August 8, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ். வாள் வெட்டு! சுவிஸ் தமிழ் பிரஜை பலி! பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்..செய்தி தொகுப்பு..

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும். அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம். எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற ...

மேலும்..

வவுனியா கணேசபுரம் குடியேற்ற மக்கள் வீட்டுத் திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்ட மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டத்தில் குடியேற்றப்பட்ட நாம் அடிப்படை வசதிகள் இன்று ...

மேலும்..

10 பேர் செய்யும் வேலையை இனி இருவரே செய்யலாம்! இலங்கை இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு

நாவுல, அளுகொல்ல பிரதேசத்தில் வேர்க்கடலை அறுவடை செய்வதற்காக புதிய இயந்திரம் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 28 வயதான கே.ஜீ.சந்திகஜயந்த சேனாதீர என்ற இளைஞரே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். பயன்படுத்தப்படாத நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இந்த இயந்திரத்தை அவர் தயாரித்துள்ளார். பயன்படுத்த ...

மேலும்..

இலங்கையில் பிறந்த அதிசய குழந்தை!

பலப்பிட்டிய வைத்தியசாலையில் ஆறு கிலோ கிராம் எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இவ்வாறு அதிக எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பென்தொட்ட ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான தாய் ஒருவர் இந்த சிசுவை பிரசவித்துள்ளார். சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த சிசு ...

மேலும்..

பதவி, அதிகாரத்தை ருசிப்பதற்கல்ல மக்களுக்குச் சேவையாற்றுவதற்கே!.. மீண்டும் நிரூபித்தது தமிழரசுக் கட்சி

  வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யுத்தத்தால் துவண்டுபோய் இரத்தத்தால் தோய்ந்து நின்ற தமிழினம், ஒரு தமிழர் அரசு இந்த மண்ணில் வடபுலத்தில் மலரப்போகின்றது என்ற நீண்ட நெடிய கனவுடன் அந்தத் தேர்தலில் வாக்களித்து, தமது ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ...

மேலும்..

ஓவியா வெளியேறிய பிறகு இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு

40 நாட்களுக்கு மேல் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேறியபிறகு விறுவிறுப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. பலருக்கும் இதில் பல முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடே இரண்டாக பிரிந்துவிட்டது. இரண்டு அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்யவேண்டும், மேலும் தனித்தனியாக ...

மேலும்..

செஞ்சோலை மாணவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

செஞ்சோலை மாணவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வள்ளிபுனத்தில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்படும் நினைவு மண்டபத்தில் 14-08-2017  அன்று காலை 9.30மணிக்கு வன்னிக்குறோஸ் உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்படுகின்றது   இந் நிகழ்வில் அன்பான உறவுகளே அனைவரையும் ...

மேலும்..

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பிலக்குடியிருப்பு கிராமத்துக்கு முன்பள்ளி ஒன்று திறந்து வைப்பு

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பிலக்குடியிருப்பு கிராமம் விடுவிக்க பட்ட பின்பு அனைவரும் கைவிடப்பட்ட  கிராமத்துக்கு முன்பள்ளி ஒன்றை புலம் பெயர்ந்து வாழும் யாழ் பல்கலைக்கழக  1990/1991 கலை வர்த்தக அணியினரினால் அமைத்து கொடுத்து  இன்று கரைதுறைப்பற்று ...

மேலும்..

கிண்ணியாவில் இரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை

(ஹஸ்பர் ஏ ஹலீம் ) கிண்ணியாவில் இன்று (08) மாலை வேலையில் பலத்த மழை பெய்துள்ளது.இம்மழை இரு மணித்தியாலங்களுக்கும் மேலால் பெய்தமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.காற்றுடன் கூடிய மழையினால் சில பிரதேசங்களில் வீடுகளின் கூரைத்தகடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.இம்மழையானது கிண்ணியாவின் ...

மேலும்..

ஐரோப்பா: அகதிகளை மறிக்கும் கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் துனிசீய மீனவர்கள்.

  துனிசீயா: ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பியாவிற்கு அகதிகளாக வரக்கூடியவர்களை மறிக்கும் சி-ஸ்டார் எனும் வலதுசாரி அமைப்பின் கப்பலை ஜார்ஜிஸ் துறைமுகத்திற்குள் நுழைய விடாமல் துனிசீய மீனவர்கள் தடுத்துள்ளனர். சி-ஸ்டார், பிரான்சை மையமாகக் கொண்ட இயங்கும் ஜி.ஐ. எனும் Generation Identitarie அமைப்பால் நிர்வகிக்கக்கூடிய கப்பல் ...

மேலும்..

பதவி விலகும் எண்ணமில்லை: அமைச்சர் ரவி கருணாநாயக்க

பதவி விலகுவதற்கு தான் தீர்மானிக்கவில்லை எனவும் இது குறித்து ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தன.இந்நிலையில் இது குறித்து ஊடகம் ...

மேலும்..

வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ...

மேலும்..

ஜனாதிபதி, பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று சந்திப்பு

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான ஒரு ...

மேலும்..

புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? : நாடாளுமன்றில் கேள்வி

ஆவாகுழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில்  (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் மேற்படி கேள்வியை ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 05 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் , நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று (08) மீண்டும் விசாரணைக்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 09.08.2017

மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதகரிக் கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் புது பொறுப்பை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.   ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

ஆகஸ்ட் தான் மனிதர்களின் கடைசி மாதமாம்….

பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த David Meade என்பவர் எண்களையும், பூமியில் ஏற்படும் ...

மேலும்..

நோயை கண்டுபிடிக்கும் நாய்கள்

வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலிருந்து வேட்டையாடுவது வரை மனிதர்களால் உணரமுடியாத வாசனைகளை நாய்களால் உணரமுடியும் என்பது நீண்ட நாட்களாக தெரிந்த விஷயம். தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில் பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஓட்டுநர் இல்லாமல் சாத்தியமா?

தென்-கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் தெருக்களில் மக்களுக்கு உணவை வழங்குவதற்காக 4 மைல் வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கும் தானியங்கி சிறிய ரக வாகனங்களைக் காண்பது அசாதரணமான ஒன்று அல்ல. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியின் பெருநகர தெருக்களில் ஓட்டுநர்கள் ...

மேலும்..

மூளை நன்றாக செயற்பட இதை செய்யுங்கள்

மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று ...

மேலும்..

சருமம் மின்ன தினமும் இதை செய்யலாமே…!

தக்காளி நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை வழங்குகின்றது. அப்படி என்ன தீர்வுகளை தக்காளி வழங்குகிறது?  முகத்தில் காணப்படும்  மேடு, பள்ளங்களை தடுக்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவ ...

மேலும்..

சிம்புவின் இறுதி எச்சரிக்கை!

சர்ச்சை என்றாலே சிம்புதான் என்ற நிலையில் இருக்கின்ற போது சமீபகாலமாக அவர் பிக் பாஸ் புகழ் ஓவியாவை திருமணம் செய்ய தயார் என்று டுவிட் செய்ததாக செய்திகள் பரவின, ஆனால் அப்போதே அந்த டுவிட் போலி என்றும் உறுதியானது. இது குறித்து  சிம்பு தன்னுடைய டுவிட்டர் ...

மேலும்..

சிங்கள விதவையின் காலில் வீழ்ந்து சிறந்த பாடத்தைப் புகட்டியுள்ளார் நீதிபதி : ஆனந்த தேரர் பாராட்டு

புத்தன்கல ஆனந்த தேரர் நீதிபதி மா. இளஞ்செழியனை சந்தித்து பாராட்டினார் அம்பாறை புத்தன்கல ஆனந்த தேரர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை சந்தித்து, நீதிபதியின் செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளார். யாழ். மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நீதிபதியை சந்தித்த அம்பாறை புத்தன்கல ...

மேலும்..

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது பேஸ்புக் தொலைக்காட்சி

சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக விரைவில் தொலைக்காட்சியை ஆரம்பிக்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் தற்போது சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ளது. பயனாளர்களை தன்வசப்படுத்த பேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை அப்டேட் செய்து ...

மேலும்..

வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு!

வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு நாளை (09.08.2017) நடைபெற உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா வளாகத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த ஆய்வு மாநாடு நாளை காலை 9.00 மணிக்கு பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் ...

மேலும்..

கிழக்கு மாகாணசபையில் புதிய ஆளுநருக்கு விசேட வரவேற்பு

சப்னி அஹமட்- கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வும், கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியகமிக்கப்பட்ட ரோஹித போகல்லாகமகேவுக்கு விசேட பொலிஸ் அணிவகுப்பும் இன்று (08) மதியம் கிழக்கு மாகாண சபையில் வளாகத்தில் இடம்பெற்றது.இதன் போது விசேட அமர்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணத்தில் ...

மேலும்..

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல் தீர்த்தோற்சவம்!

காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று இறுதி நாளாகிய 07.08.2017 (திங்கட்கிழமை) தீர்த்த உற்சவம் நடைபெற்றது. காலை 6.30 மணியளவில் எம்பெருமான் ஆலயத்திலிருந்து தீர்த்த உற்சவத்துக்காக புறப்பட்டு தேரோடும் வீதி வழியாக ...

மேலும்..

செல்ஃபி மோகம் கொண்டவர்களுக்காக புதிய செயலி!

தற்காலத்தில் செல்ஃபி மோகம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில், செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வோட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்

இலங்கை அணிக்கான புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி, இந்திய அணிக்கெதிராக தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி ...

மேலும்..

ஜெயலலிதாவுக்கு பன்னீர் செல்வம் துரோகம் செய்கிறார்: ஜெயக்குமார்

தமிழக ஆட்சிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் போராட்டம் நடத்துவதற்கு அறிவித்துள்ளமையானது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, “அ.தி.மு.க. கட்சி இமயமலை போன்ற ...

மேலும்..

ஒன்ராறியோவை இரு முறை தாக்கிய பாரிய சூறாவளி

ஒன்ராறியோவின் மஸ்கோகோ பிராந்தியத்திலுள்ள ஹண்ட்ஸ்வில் நகரை இரண்டு முறை சூறாவளி தாக்கியதாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. ஒன்ராறியோ நகரின் தெற்குப் பகுதி முதலில் தாக்கிய சூறாவளி, வடகிழக்கு நிலப்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. சூறாவளியானது மணிக்கு 130 முதல் 150 கிலோமீற்றர் வேகத்தில் ...

மேலும்..

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா குழப்பத்தில் உள்ளது: அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியா சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது குழப்பமான நிலையில் உள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அலெக்சான்டர் டவுனர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விடயம் தொடர்பில் பி.பி.சினால் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ...

மேலும்..

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரியா அதிரடி

அணுவாயுத சோதனைகள் காரணமாக புதிய தடைகளை விதித்தமை குறித்து அதிருப்தியடைந்துள்ள வடகொரியா, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா தலைமையில் கடந்த சனிக்கிழமை ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு விதிக்கப்பட்ட புதிய தடைகள் யாவும், நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் ...

மேலும்..

இன்றுடன் நிறைவடைகிறது ஆசியான் நாடுகளின் கூட்டம்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வந்த ஆசியான் நாடுகளின் கூட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தின் நிறைவு விழா, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோவின் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வின் போது உரையாற்றிய றொட்ரிகோ, அனைத்து ஆசியான் நாடுகளும் ...

மேலும்..

சந்தேக நபரை அடையாளம் காட்டினாா் நீதிபதி இளஞ்செழியனின் சாரதி!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் ...

மேலும்..

வித்தியா கொலை விவகாரம்: இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் ...

மேலும்..

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது. சுதாகரன்

 எஸ்.என்.நிபோஜன் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம் பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கி விட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்;ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம் இருந்து ...

மேலும்..

வடக்கு அமைச்சர் நியமனத்தில் புவிசார் அரசியல் தலையீடு!

வடக்கு அமைச்சர் நியமனத்தில் புவிசார் அரசியல் தலையீடு! - தமது எதிரி நாட்டு உளவாளிக்கு அமைச்சுப் பதவி கொடுக்காதீர் என்று அயல்நாடு வலியுறுத்து வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று மூக்கை நுழைத்துள்ளது என அறியமுடிகின்றது. கட்சி ஒன்றினால் மாகாண ...

மேலும்..

சைட்டம் போராட்டத்துக்கு ஏனைய தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கோருகின்றது அரச வைத்தியர் சங்கம்!

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) விவகாரம் தொடர்பில் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிப்பதற்காக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது. சைட்டம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் எவ்வித அக்கறையும் காட்டாமல் இருப்பதால் ...

மேலும்..

நாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9-வயதுச் சிறுவன்!

பதவிக்கான விண்ணப்பம் ஒன்றை நாசா வெளியிட்டிருந்தது. சுவாரசியமாகத் தலைப்பிடப்பட்டிருந்த குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. விண்ணப்பங்களும் குவிந்தன. ஆனால் ஒரு விண்ணப்பம் குறிப்பாக சில நாசாவின் உயர் மட்ட தேர்வாளர்களின் கண்ணிற்குப் பட்டது. ஆகஸ்ட 3திகதியிட்டு 9-வயதுடைய ஜக் டேவிஸ் என்ற ...

மேலும்..

இன்று ஆராம்பமாகும் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து 1940 பரீட்சாத்திரிகள் தோற்றுகின்றனர்.

(மன்னார் நிருபர்)   (8-8-2017) -இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இம்முறை 1940 பரீட்ச்சாத்திரிகள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். இன்று 8 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை இலங்கை பூராகவும் நடைபெற இருக்கும் ...

மேலும்..

பிரியாமணிக்குத் திருமணம்

பிரியாமணி- முஸ்தபா ராஜ் திருமணம் வருகிற 23-ந்தேதி பெங்களுரில் நடக்கவுள்ளது.’கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. ‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உட்பட பல ...

மேலும்..

வடக்கு அமைச்சர் நியமனத்தில்: புவிசார் அரசியல் தலையீடு

தமது எதி­ரி­நாட்டு உள­வா­ளிக்கு அமைச்­சுப் பதவி கொடுக்­கா­தீர் என்று அயல்­நாடு வலி­யு­றுத்து வடக்கு மாகாண அமைச்­ச­ரவை விட­யத்­தில் அயல்­நாட்­டுத் தூத­ர­கம் ஒன்று மூக்கை நுழைத்­துள்­ள­தாக உத­யன் பத்­தி­ரிகை அறிந்­தது. கட்சி ஒன்­றி­னால் மாகாண அமைச்­சர் பத­விக்­குப் பெய­ரி­டப்­பட்ட ஒரு­வ­ருக்கு அந்­தப் பத­வி­யைக் கொடுக்க ...

மேலும்..

வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம்

சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளான நிமல­ரூ­பன், டில்ருக்­ஸன் ஆகி­யோ­ரது 5ஆம் ஆண்டு நினை­வேந்­தலை முன்­னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவு­னி­யா­வில் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் இடம் பெ­ற்றது. திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டணை வழங்கவும், ...

மேலும்..

தாயின் அலட்சியத்தால் பரிதாபமாய்ப் பலியான குழந்தைகள்

அமெரிக்காவில் கார் உள்ளே தனது குழந்தைகளைப் பூட்டி வைத்துச் சென்ற நிலையில், இரு குழந்தைகளும் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் தாயுடன் Juliet மற்றும் Cavanaugh ஆகிய இருவரும் காரில் வெளியில் சென்றுள்ளனர். வீட்டிற்கு திரும்பியவுடன் காரிலிருந்து ...

மேலும்..

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

(க.கிஷாந்தன்) க.பொ.த. உயர்தரப் பரீட்சை 08.08.2017 அன்று ஆரம்பமாகி செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2230 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 260 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ...

மேலும்..

ஐ.தே.கவுடன் ஆட்சியமைக்க சு.கவின் 11 எம்.பிக்கள் தயார்! – அமைச்சர் தயாசிறி கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசை அமைக்க வேண்டும் என்று கூறும் அக்கட்சியின் 11 எம்.பிக்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயாராகவுள்ளனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை ...

மேலும்..

வவுனியாவில் விபத்து; ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயம்.

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயெஸ் ...

மேலும்..

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்? நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்கிறது காங்கிரஸ்

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதை நாட்டின் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஉள்ளன. புதுடெல்லி, மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. ஐக்கிய ...

மேலும்..

8 மணி நேரமாக தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 5 ஆஸ்பத்திரிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம், தமிழகத்தில் இருந்து ஏராளமான தொழிலாளிகள் அண்டை மாநிலமான கேரளாவில் தங்கியிருந்து கட்டிட வேலை மற்றும் கூலி தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகிறார்கள். நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், (வயது 33). இவரது மனைவி பாப்பா. இவர்கள் கேரள மாநிலம் கொல்லத்தில் கூலி வேலை ...

மேலும்..

வீராட் கோலியுடன் என்னை ஒப்பீடாதீர்கள் பாகிஸ்தான் வீரர் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலியுடன் என்னை ஒப்பீடாதீர்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர பாபர் அசாம் கூறி உள்ளார். ஆகஸ்ட் 08, 2017, 02:39 PM இஸ்லாமாபாத் பாகிஸ்ஹான் இளம் கிரிக்கெட் வீரர பாபர் அசாம்  இவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியுடன் ...

மேலும்..

காதலுக்காக கோடிகணக்கான சொத்துக்களை தியாகம் செய்த இளம் பெண்

மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 2000  கோடி. மலேசிய முன்னணி தொழிலதிபரான இவர் பல்வேறு முக்கிய நட்சத்திர விடுதிகளின் அதிபர் மற்றும் பங்குதாரராக உள்ளார்., மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். இவரது ...

மேலும்..

பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பை எதிர்க்க வேண்டும் கூட்டமைப்பு!

மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பை எதிர்க்க வேண்டும் கூட்டமைப்பு! - கைதூக்கினால் அது தமிழருக்கு இழைக்கும் துரோகம் என்கிறது கபே அமைப்பு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், ...

மேலும்..

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை உடனே நிறுத்தவேண்டும் : பொங்கியெழுந்த பொன்னார்!

  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலாசாரத்துக்கு எதிரான இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ...

மேலும்..

மனைவி தலையை துண்டித்த கணவன் : வேலையை விட மறுத்ததால் ஆத்திரம்

லாகூர்: பாகிஸ்தானில், வேலையை விட மறுத்த மனைவியின் தலையை, கணவன், கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தான். அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், லாகூரில் வசித்து வந்தவர், நஸ் ரீன், 37. மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர், உள்ளூர் தொழிற்சாலையில் ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் நாள் திருவிழா 07.08.2017 திங்கட்கிழமை  மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

இலங்கை அணி வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட சம்பக ராமநாயக்க பதவி விலகியதை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

மேலும்..

யாழ்.குடாநாட்டில் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துங்கள்! – ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பு வலியுறுத்து 

"யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைதுவேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' - இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். "யாழ்ப்பாணத்தின் தற்போதைய ...

மேலும்..

சென்னையில் காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை!!!

சென்னையில் காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது குறித்த இருவரும் கதிர்காம எசல பெரஹராவை பார்வையிட வந்துள்ள நிலையில் நேற்று (08) இரவு, கதிர்காமம் ரஞ்சித் மத்தும பண்டார மைதானத்தில் தரித்து நின்ற தாங்கள் ...

மேலும்..

பஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர் சில்லில் சிக்கி மரணம்

கிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரைக்காக வந்த பஸ்ஸில் சிக்கி இருவர் மரணமடைந்துள்ளனர். நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த யோவான் (35) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிதர்ஷன் (18) ஆகிய இருவரே மணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் கதிர்காம எசல பெரஹராவை பார்வையிட வந்துள்ள ...

மேலும்..

ஏ.எல்.எழுதும் அன்பு மலர்களே!!

அன்பு மலர்களே நம்பி எழுதுங்கள் ஏ எல் எக்ஸாம் -விதி மேயும் எக்ஸாம். பாலர் வகுப்புடன் வந்த பயணங்கள் ஏ. எல். எழுத -இனி பாதை மாறும் பன்னிரண்டு வருடம் எண்ணிய கனவு இறைவனின் அருளால் இனிதே முடியும்- ஏ. எல். எக்ஸாம் வாழ்க்கையை மாற்றும் வரலாற்றைத் திருப்பும் பாதைகள் பிரிய பயணங்கள் தொடரும் - ஏ.எல். எக்ஸாம் ஏ எல் எக்ஸாம் -விதி மேயும் ...

மேலும்..

இராணுவ மாற்றுதிறனாளிகள் போராட்டம்; லோட்டஸ் வீதி மூடல்

மாற்றுதிறனாளிகளான படைவீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, இன்று (08) காலை முதல் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வார்ப்பாட்டப் பேரணி கொழும்பு, ...

மேலும்..

செப்டம்பரில் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் பரபரப்பு தகவல்

  பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த David Meade என்பவர் எண்களையும், பூமியில் ஏற்படும் ...

மேலும்..

வவுனியா பட்டானிச்சூரில் மோட்டார் சைக்கிள் விபத்து

வவுனியா பட்டானிச்சூரில் மோட்டார் சைக்கள் விபத்துக்கள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு வவுனியா நெளுக்குளத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளூம் குருமன்காட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மூவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான ...

மேலும்..

வவுனியா வேப்பங்குள, குளத்தின் காணியை அத்து மீறி தனியார் ஆக்கிரமித்து கள் எல்லைகளும் தகர்ப்பு

வவுனியா வேப்பங்குள, குளத்தின் காணியை அத்து மீறி தனியார் ஆக்கிரமித்து கள் எல்லைகளும் தகர்த்துள்ளனர் இது பற்றி தெரியவருவதாவது, வவுனியா வேப்பங்குளத்தின் எல்லைக்கருகில் காணப்பட்ட பத்த ஏக்கர் காணிக்கு உரித்துடையவர் நேற்று தமது காணிக்கு பின் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் குளத்தின் எல்லை ...

மேலும்..

வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதிவியை இராஜினாமா செய்வதாக தெரிவிப்பு

தமிழரசுக்கட்சியின் வட மகாணாசபை உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கும் தமிழ் மக்ளுக்கு அமைச்சர் வாரியம் தொடுர்பான பிரச்சனையும் தான் முக்கியத்துவம் வாய்ததாக காண்பிப்பதை தவிர்ப்பதற்கும் தனது வட மாகாண சுகாதார அமைச்சர் பதிவியை இராஜினாமா செய்வதாக இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

வவுனியா மணிக்கூட்டுச்சந்தியில் வாகன விபத்து : இருவர் காயம்.

  வவுனியா மணிக்கூட்டுச்சந்தியில் இன்று (07.08) மதியம் 2.50மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தசுவாமி ஆலய வீதியூடாக வைரவபுளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது மணிக்கூட்டு சந்தியடியில் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கயஸ் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதி டில்ருக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புக்கு தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கடும் ஆட்சேபம்!

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக இரண்டு சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் மேலதிக கருத்துகள் வருமாறு:- "நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்குக் கட்டுப்படவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையகத்துக்கு ...

மேலும்..

ஜனாதிபதி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

இவ்வார அமைச்சரவைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால கண்டி எசல பெரஹர நிறைவு வைபவத்தில் கலந்துகொள்வதால் அமைச்சரவைக் கூட்டத்தை நாளை மாலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ...

மேலும்..

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நாளைக்குள் ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம் : டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை!

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நாளைக்குள் ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. ...

மேலும்..

ஓவியா ரசிகர்களிடமிருந்து சிக்கித் தவிக்கும் ஜுலி..! அடைக்கலம் கொடுத்தது யார் தெரியுமா?

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தனது சுய விருப்பத்தின் படி ஓவியாவும், மக்களின் விருப்பப்படி ஜுலியும் வெளியேற்றப்பட்டனர். இதில் ஓவியா வெளியேற ஜூலிதான் காரணம் என்று அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். வெளியேறிய ஜூலிக்கு கமல் அறிவுரைகள் ...

மேலும்..

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும் – அமைச்சர் ரிஷாட்.

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித அறிவிப்பு -ஊடகப்பிரிவு புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் ...

மேலும்..

விக்கிக்குக் கீழ் அமைச்சராக இருப்பதற்கு விரும்பவில்லை! – பதவி விலகிய சத்தியலிங்கம் தெரிவிப்பு 

வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று ...

மேலும்..

வடக்கு அமைச்சரவை மாற்றத்தின்போது அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம்!

வடக்கு மாகாண புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வஇரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிகின்றது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். ...

மேலும்..

வடக்கு அமைச்சரவை மாற்றம்: புளொட்டின் பதவி யாருக்கு?

மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும், இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் ...

மேலும்..

வடக்கு அமைச்சரவை விவகாரம்: பதவி விலகுவார் சத்தியலிங்கம்!

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை நெருக்கடியால் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவார் என்று தெரியவருகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதும் இந்தப் பதவி விலகல் அநேகமாக இடம்பெறும் என்று தெரிகின்றது. இலங்கைத் ...

மேலும்..

கத்தி குத்து விசாரணை ஆரம்பம்.

(அப்துல்சலாம் யாசீம்) மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆனைச்சேனை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் நேற்றிரவு (06) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் மூதூர்.சாமி நகர் பகுதியைச்சேர்ந்த என்.எம்.சபான் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேருக்குமிடையில் ...

மேலும்..

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியின் பயன்கள்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் ...

மேலும்..

வடக்கு மாகாண அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்தது தமிழரசுக் கட்சி! – முதலமைச்சரின் பழிவாங்கும் செயலை அடுத்து சீற்றம் 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுகின்றார் என்பதனால் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றது தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று ...

மேலும்..

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தின் பயன்கள்..

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு

வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரியவந்த நிலையில், குறித்த மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார். குறித்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிசாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ ...

மேலும்..

சமஷ்டி கோருவது பிரிவினை அல்ல! – தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் பிரதம நீதியரசர் அதிரடித் தீர்ப்பு

'சமஷ்டி' கோரிக்கை பிரிவினை அல்ல என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் சிங்களக் கடும்போக்குவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து பிரதம நீதியரசர் பிரியஷாத் டெப் தீர்ப்பு வழங்கியுள்ளார். "இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்கும் ...

மேலும்..

ஓவியா இருந்தா சண்டை போட்டிருக்கலாம்! புலம்பிய நடிகர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் நடிகை ஓவியாவுக்கு தான் ஆதரவு அதிகம். முதல்வாரம் முதலே அவரை வீட்டில் இருந்தவர்கள் ஓரம்கட்டி வெளியேற்ற நினைத்து செயல்பட்டனர். சென்ற வாரம் அவரே வீட்டில் இருக்க முடியாது என போராடி அவர் வெளியேறிவிட்டார். இந்நிலையில் நடிகர் வையாபுரி ...

மேலும்..

60-40 டீல் ஓ.கே அதிமுகவின் செயல் தலைவராகிறார் பன்னீர்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தபிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து ஓபிஎஸ்.,தலைமையில் ஓர் அணியும், சசிகலா தலைமையில் ஓர் அணியுமாக கடந்த ஐந்து மாதங்களாகச் செயல்பட்டு வந்தன. இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பிரிந்த இரு ...

மேலும்..

இந்திய நாட்டில் தான் பாரம்பரிய சின்னங்கள் ஏராளம், ஆனால் பாதுகாப்பு..?? யுனெஸ்கோ அமைப்பு சரமாரியாக எழுப்பிய கேள்விகள்..!!

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மலைப் பகுதியை தனிமாநிலமாக்க வேண்டி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக  அப்பகுதியில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது சில அதிரடியான வன்முறைச் சம்பவங்களும் நடைபெறுகிறது.. இதன் உச்சகட்டமாக , அரசு அலுவலகங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைக்கின்றனர். டார்ஜிலிங் ...

மேலும்..

வடக்கு அமைச்சரவை விவகாரம்: பிரச்சினை இப்போதைக்கு ஓயாது!

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விவகாரத்தில் தோன்றியுள்ள சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வரும்போல் இல்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். சபையின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலமைச்சரின் ...

மேலும்..

யார் வேண்டுமானாலும் சந்தித்து விவாதிக்கலாம்! – கூட்டமைப்பு விவகாரத்தில் ரெலோவுக்கு புளொட் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த யார்வேண்டுமானாலும், அவர்கள் எந்த மட்டத் தலைவர்களாக இருந்தாலும் சந்தித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான விடயங்கள் அதன் பங்காளிக் கட்சிகளின் ...

மேலும்..

9 இராணுவ அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் மரணம்

1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு அகப்பட்டு லெப்டினன் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட ஒன்பது இராணுவ அதிகாரிகளும், ஒரு சிப்பாயும் உயிரிழந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேசத்தின் ...

மேலும்..

உங்களுக்கு முடி உதிர்கின்றதா?? இது உங்களுக்கான டிப்ஸ்

வாரம் ஒரு முறை இரவில் வெந்தயத்தை ஊர விட்டு மறுநாள் காலையில் அரைத்து தலைக்கு தேய்த்து சுமார் 1/2 மணி நேரம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுப்படும் முடி அடர்த்தியாகும் இயற்கையான கருமை ...

மேலும்..

BiggBossல் மனம் நொந்து பேசும் வையாபுரி- காரணம் இவரா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சிக்கு தான் இப்போது ரசிகர்கள் அதிகம். ஆனால் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது முதல் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், புதிதாக வந்துள்ள புரொமோவில், BiggBoss வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ...

மேலும்..

நடிகை கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு சிறையில் ராஜ வாழ்க்கை..! கைதி பரபரப்பு தகவல்..!!

நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஜாமீனில் வெளியான கைதி கூறியுள்ளார். பிரபல கேரள நடிகை கடத்தி பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகர் திலீப். இவர் தற்போது ...

மேலும்..

கிளிநொச்சியில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில்.

எஸ்.என்.நிபோஜன் இன்று பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இனக்கான நிலையில் யாழ் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த மூவர்  கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக் காக நோயாளர் ...

மேலும்..

அந்நிய செலாவணி மோசடி, திமுக மாஜி அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது : அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை..!!

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனை அமலாக்க துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈடுபட்டதாக திமுக மாஜி அமைச்சர் கோ.சி.மணி மகனான அன்பழகன் மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, அன்பழகனை அமலாக்கத்துறை ...

மேலும்..

பையன் அவகிட்ட மெதுவா சொன்னானாம் “இப்போ கத்துடி பாக்கலாம்”…..

  ஒரு பையன் ரயில்ல போயிட்டிருந்தானாம்.அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்.அவள பாத்ததும் நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்.அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால நம்மாளு அந்த பொண்ண சைட் அடிச்சிட்டே ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் மீள்குடியமர்­வுக்­கு உதவ வேண்­டும்

கிழக்கு மாகா­ணத்­தின் மீள்­கு­டியமர்­வு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வு­மாறு பிரிட்­டன் நாடா­ளு­மன்­றக் குழு­வி­ன­ரி­டம் ஆளு­நர் ரோஹித போகல்­லா­கம வேண்­டுகோள் விடுத்­தார். பிரிட்­டன் நாடா­ளு­மன்­றக் குழு­வி­னர் கிழக்கு மாகா­ணத்­துக்கு நேற்­றுப் பய­ணம் செய்­த­னர். அங்கு -கிழக்கு மாகாண ஆளு­ந­ரு­டன் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்­ட­னர். திரு­கோ­ண­மலை மாவட்­டச் செய­லக ...

மேலும்..

1947ல் நாடு சுதந்திர பெற்ற போதும் மலையகம் 1977ல் தான் சுதந்திரம் பெற்றது. வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கை 1974ம் ஆண்டு சுதந்திர பெற்ற போதும் மலையகம் 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் தான் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன் எம் மக்களிடம் வாக்குரிமை இருக்கவில்லை. எவரும் அரச துறையில் பணியாற்றவில்லை. ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும்..

சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது

இலங்­கைக் கடற்­ப­டை­யால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது. முத­ல் பாதி­யில் ...

மேலும்..

கேரளக் கஞ்சாவுடன் நால்வர் கைது

இருவேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வர் ஹற்றன் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை டிக்கோயா நகரப் பகுதியில் விற்பனை செய்யப்பட நிலையில், ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவரும், ...

மேலும்..

மலேசியா: கோலாலம்பூர் பங்களா மார்கெட்டில் நடந்த திடீர் சோதனையில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட பங்களாதேசிகள் கைது 

  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பங்களா மார்கெட்டில் மலேசிய குடிவரவுத்துறை நடத்திய திடீர் சோதனையில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட பங்களாதேஷிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக இங்கு பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த மார்கெட்டில் பெருமளவிலான பங்களாதேஷிகள் பணியாற்றுவதில் இது பங்களா மார்கெட் எனப்படுகின்றது. மலேசியாவில் சட்டவிரோதமாக ...

மேலும்..

Tamilcnn இணையத்திற்கு உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச தலைவர் v.s.துரைராஜா அவர்களின் புகழாரம்.

Tamilcnn இணையத்திற்கு உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச தலைவர் v.s.துரைராஜா புகழாரம். இலங்கையில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்த மாநாட்டிற்கு Tamilcnn இணையத்தளம் நேரடி ஒளிபரப்பை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்து காட்டியதையிட்டு உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பாகவும் அகில ...

மேலும்..

வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட்

தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டியின் 100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் ...

மேலும்..

இந்த நாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.காவில் போட்டியிட விண்ணப்பிப்போர்…..

இந்த நாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.காவில் போட்டியிட விண்ணப்பிப்போர் குற்ற செயல்களில் ஈடுப்படாதவர்களாக இருக்க வேண்டும் - கே.கே.பியதாஸ தெரிவிப்பு (க.கிஷாந்தன்) இந்த நாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.காவில் போட்டியிட விண்ணப்பிப்போர் குற்ற செயல்களில் ஈடுப்படாதவர்களாக இருக்க வேண்டும். ...

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுங்காயம்.

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 06.08.2017 அன்று மாலை 3.45 மணியளவில் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 02 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் ...

மேலும்..

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

  நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது ...

மேலும்..

நாட்டில் சுதந்திர செயற்பாடுகளை கட்டியெழுப்பவே நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது – பிரதமர்

(க.கிஷாந்தன்) இந்த நாட்டில் நாம் அணைவரும் ஒன்றினைந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது இந்த நாட்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கே ஆகும். கடந்த காலங்களில் இந்த நாட்டில் நிலவி வந்த ...

மேலும்..

இ.தொ.கா. கை சின்னத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணி யானை சின்னத்திலும் போட்டி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியுடனும் கூட்டணி அமைத்தே களம் காணவுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையில் டிசம்பர் முதல்வாரத்தில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள அரசு, அதற்கான சட்டதிருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு! ஆளுந்தரப்பும், கூட்டு எதிரணியும் தீவிர ஆலோசனை!!

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு! ஆளுந்தரப்பும், கூட்டு எதிரணியும் தீவிர ஆலோசனை!! - ரவி இராஜிநாமா செய்யும் சாத்தியம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டு எதிரணி உறுப்பினர்கள் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் 2019 வரை ஒத்திவைப்பு! – சட்ட திருத்தத்துக்குத் தயாராகின்றது அரசு

கிழக்கு, வடமத்திய, ஊவா ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்கப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் 2012 ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்றது. அவற்றின் முதல் அமர்வு ஒக்டோபர் மாதத்திலேயே கூட்டப்பட்டது. இதன்படி அவற்றின் உத்தியோகபூர்வ ...

மேலும்..