August 9, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் காணாமல்போன இரு மாணவிகளும் காதலர்களுடன் பிடிபட்டனர்

மட்டக்களப்பு குருமண்வெளிக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பெற்றோரிடம் வகுப்புக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இரு மாணவிகள் மூன்று தினங்களாக வீடு திரும்பாத நிலையில் மாணவிகளின் பெற்றோர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர் இதனையடுத்து பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர். தற்போது குறித்த ...

மேலும்..

சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது, மோகன் ராஜா இயக்கத்தில் சூவேலைக்காரன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்டம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, ...

மேலும்..

சினிமாப் பாணியில் சம்பவம் : வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கைதி மலசலகூட ஜன்னல் வழியாக தப்பியோட்டம்

சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில், விலங்கிடப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த கைதி ஒருவர் சினிமா பாணியில் அங்கிருந்து தப்பிச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த முதியன்சலாகே பிரியந்த ஜயமகா எனும் கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். வெலிக்கடை ...

மேலும்..

அமைச்சரவை கூட்டத்தில் சூடுபிடித்த ரவி விவகாரம்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில், இவ்விவகாரம் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்ததோடு, ரவியை பதவி விலக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை ...

மேலும்..

வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று காலை 9.00 மணிக்கு வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன்தலைமையில், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க.கோப்பெரும்தேவியின் ஏற்பாட்டில்   வியாபார கற்கைகள் பீடம் பம்பைமடுவில் நடைபெற்றது. பேன்தகு அபிவிருத்திக்கான பெறுமதி உருவாக்கம் தொடர்பான 50 ஆய்வு ...

மேலும்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவின் நிலையை பாருங்க..,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா, இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தார். ஆனால், அதன்பிறகு அவர் எங்கு சென்றார் எந்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், ஓவியாவின் ரசிகர் ஒருவர் அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய நீண்ட முடியை ...

மேலும்..

தெற்கிற்கு தப்பியோடும் ‘ஆவா’ தலைவர்கள்!

வடக்கில் நடத்தப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர், ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் தெற்கு பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைய காலமாக யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பன பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசேட அதிரடிப்படையினரின் ...

மேலும்..

ஓவியா ஆர்மியை அடித்து ஓரத்தில் போட்ட ‘உதயசந்திரன் ஆர்மி’: பொழுதுபோக்கை தொலைத்து, தமிழகம் முழுவதும் கல்விக்காக வலுக்கிறது இளைஞர்களின் எழுச்சி..!!

2011&ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவி ஏற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் ஊழலைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் பயனாக அதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதைவிட முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.08.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். இனிமையான நாள்.   ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் ...

மேலும்..

அம்மா ஒரு ஆயிரம் கோடியாவது அடிக்க விடுங்கம்மா… புதுச்சேரியில் புலம்பும் நாராயணசாமி: வழக்கே தொடர்ந்தாலும் சந்திக்கத் தயார்- அரசுக்கு கிரண்பேடி சவால்..!!

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்தே புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கும், ஆளுநருக்கும் இடையே முட்டலும், மோதலும் நீடித்து வருகின்றது. இந்த மோதலிற்கு காரணமே சரியாக வரையறுக்கப்படாத அதிகார வரம்பு. யூனியன் பிரதேசங்களை பொறுத்த வரையில் முதல்வரை விட, துணை ...

மேலும்..

சொந்த நிலத்திற்கான  இரணைத்தீவு மக்களின் போராட்டம் இன்று  கொழும்பில்…!

   எஸ்.என்.நிபோஜன் தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைத்தீவு  மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு - கோட்டை - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தங்களது பூர்வீக  இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்  கவனயீர்ப்பு போராட்டத்தை  ஆரம்பித்து இன்று 101 ...

மேலும்..

எந்த பணக்காரனாலும் வாங்க முடியாத ஆபரணம்..!! வைரத்தால் செய்த நகைகளை விட காஸ்லி..!! 4,000 ஆண்டுகள் முன்னரே செய்து காட்டிய நம் முன்னோர்கள்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் எனப்படும் அமைப்பு இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பாகும். பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல் என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ...

மேலும்..

சமுர்த்தி பெறச் சென்­ற­வர் விபத்­தில் சிக்கி உயி­ரி­ழப்பு

சமுர்த்­திக் கொடுப்­ப­ன­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக முச்­சக்­கர வண்­டி­யில் பய­ணித்த முதி­ய­வர் விபத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­தார். இந்த விபத்து திரு­கோ­ண­மலை மூதூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பட்­டித்­தி­டல் பகு­தி­யில் நேற்று நடந்­தது. மல்­லி­கைத்­தீவு- பெரி­ய­வெளி பகு­தி­யைச் சேர்ந்த தியா­க­ராஜா சிவ­சுப்­ர­ம­ணி­யம் (வயது–76) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார் எனத் ...

மேலும்..

மங்கள மற்றும் மலிக் ஆகியோருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம்?

நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூட்டு எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் ஊடக அமைச்சருமான கெஹலிய ...

மேலும்..

வெங்காயத்தை பற்களுக்கு அடியில் வைப்பதால் உடல் பெறும் அற்புத நன்மைகள்!

இங்கு வெங்காயத்தை பற்களுக்கு அடியில் வைப்பதால் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று கூறப்பட்டுள்ளது. வெங்காயம் ஒரு சிறந்த உணவு பொருள். நாம் அன்றாடம் நமது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள் வெங்காயம். இதில் இருந்து நமது ...

மேலும்..

ஓவியா போயிட்டா, அவ வேணும்! – கதறி அழும் குழந்தை

https://youtu.be/w7Oxwtb6yTg

மேலும்..

கழிவு அகற்றல் தொடர்பில் தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும்: சட்ட மா அதிபர்

கழிவு அகற்றல் தொடர்பில் தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை அரசாங்கம் வகுத்து வருவதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் நேற்று ...

மேலும்..

நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக இலங்கையைச் சேர்ந்த இளைஞர் பலி!

நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி  இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. நூல் சுற்றும் இயந்திரமொன்றில் நூல் சிக்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதை சரி செய்வதற்காக சென்ற வேளையிலேயே குறித்த இளைஞரின் உடலானது நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்குண்டுள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞர் ...

மேலும்..

கஞ்சா வளர்த்த மனைவி கைது

கணவனுக்காக கஞ்சா செடி வளர்த்து அதனை பராமரித்து வந்த மனைவியை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோன்வெவ வீதியில் வசித்து வரும் விவசாயப் பெண் ஒருவர் கணவனுக்காக கஞ்சா வளர்ப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் ...

மேலும்..

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் 41வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று (புதன்கிழமை)  மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவைச்  சேர்ந்த  41 வயதுடைய சுப்பிரமணியம் குமார் எனவும் ஒரு பிள்ளையின் தந்தையெனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மட்டக்களப்பில் வேலை ...

மேலும்..

அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்ல: சம்பந்தன்

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை இன்று (புதன்கிழமை) சந்தித்தது. ...

மேலும்..

மன்னார் மடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம்.

(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலையப்பகுதியில் இன்று புதன் (9) கிழமை மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்னது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் ...

மேலும்..

அமைச்சர் நசீரினால்; 8.2 மில்லியன் ரூபாவில் இலங்கை துறைமுகத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு

சப்னி அஹமட்-  திருகோணமலை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இலங்கைத்துறை முகத்துவாரம் (லங்கா பட்டிடனம்) பிரதேசத்தில் கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சின் முயற்சியில் அமைக்கப்பட்ட புதிய ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ...

மேலும்..

கல்முனை-பெரியநீலாவணை சக்திமிகு ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தான 19 ஆவது வருட பால்குட பவனி,பாலாபிஷேகமும் மஹா சங்காபிஷேக விஞ்ஞாபனம்-2017

கல்முனை-பெரியநீலாவணை சக்திமிகு ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தான 19 ஆவது வருட பால்குட பவனி,பாலாபிஷேகமும் மஹா சங்காபிஷேகம் எதிர்வரும் ஆவணித்திங்கள் 6ம் நாள் 22.08.2017 அன்று செவ்வாய்க்கிழமை பி.ப 7.00 மணியளவில் பூர்வாங்க கிரிகையுடன் ஆரம்பமாகி ஆவணி 7ம் நாள் புதன்கிழமை ...

மேலும்..

போரு போரு என்று ஓடி வந்ததே, இன்று அங்கு நடப்பதே வேறு: இந்தியாவை இயந்திரத்தால் அடிக்க நினைத்த சீனாவை, இயற்கையால் அடித்துப்போட்ட இறைவன்..!!

இந்தியாவின் மீது இன்னும் இரண்டு வாரத்தில் போர் தொடுப்பேன் என்று சீனா அறிவித்துள்ள நிலையில் அங்கு மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலையில் தென் மேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. இதன் காரணமாக மக்கள் தெருக்களுக்கு ஓடி ...

மேலும்..

கெஞ்சிய பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள்..!! ரசிகர்களின் வேண்டுகோளின் படி ஓவியா மீண்டும் என்ட்ரி..!!

      மேற்கண்டவை ஓவியா ரசிகர்களின் பதிவுகள்.. ஓவியா  வெளியேறியது முதல் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என கூறப்படுகிறது. தற்போது அந்த நிகழ்ச்சியில் உள்ள  யாருக்கும் மக்கள் வாக்கு பதிவு செய்வதும்  இல்லையாம் இதனை புரிந்து கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ட்விட்டர் பதிவுகள் சமூக வலைதளங்களில் ...

மேலும்..

ஆண்டிக்கு எதுக்கு இந்த அம்பானி கணக்கு??

புதுகோட்டை பகுதி திருவரங்குளம் ஒன்றியம் பகுதியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் அவர்களின் தலைமையில் சிறு மின் விசை பம்பு அமைக்கபட்டுள்ளது..அதுவும் 5 லட்சம் மதிப்பில்.. தகவல் அறியும் சட்டம் வந்த பின்னர் கூட நாம் அதை பயன்படுத்தாமல் உள்ளோம்.. இப்படிதான்  சிறிது நாட்களுக்கு ...

மேலும்..

செல்ஃபி எடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்..!! : அசாம் அரசு அதிரடி உத்தரவு..!!

தடைசெய்யப்பட்ட இடங்களில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. செல்ஃபி மோகத்தால் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் செல்ஃபி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ...

மேலும்..

இறந்துபோன தம்பியின் சடலத்திற்கு சகோதரி கொடுத்த பரிசு

ஆந்திராவில் உயிரிழந்த தம்பியின் சடலத்திற்கு கண்ணீருடன் சகோதரி ராக்கி கட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்த வினோத் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாட தனது நண்பர்களுடன் காரில் ...

மேலும்..

நீங்கள் இப்படித்தான் குளிப்பவரா? இதனால் என்ன விளைவு வருமென்று தெரியுமா?

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா என்றால் நிச்சயம் அது இல்லை. சரி பின் எதற்குத்தான் குளிக்கிறோம்? குளியல் என்றால் குளிர்வித்தல் என்று பொருள்படும், குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான ...

மேலும்..

சோறு போடும் விவசாயத்தை காப்பாற்ற நிதி இல்ல… ஆனால் ராணுவத்துக்கு இத்தனை கோடி தேவையா?

சோறு போடும் விவசாயத்தை காப்பாத்த நிதி இல்லை ஆனால் ராணுவத்துக்கு இத்தனை கோடி தேவையா? இந்தியா-சீனா-பூடான் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப்பகுதியான டோக்லம் பீடபூமி பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை குவித்துள்ளது. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்திய ...

மேலும்..

போட்டியாளரை வெளியே துரத்திய பிக்பாஸ்- நடக்குமா இது?

பிக்பாஸ் தமிழகம் முழுவதும் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றது. பிக்பாஸிற்கு பிறகு பரணி, ஓவியாவின் மார்க்கெட் வேறு லெவலுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் தொடர்ந்து 10 சீசன்களாக வட இந்தியாவில் நடந்து வருகின்றது, தற்போது இதை சல்மான் கான் நடத்தி வருகின்றார். இதில் ஒரு ...

மேலும்..

உப்புமாவுக்குள் ரூ.1.29 கோடி

புனே விமான நிலையத்தில் உப்புமாவுக்கு ரூ.1.29 கோடி மதிப்புள்ள பணத்தினை மறைத்து வைத்த கடத்தி செல்ல திட்டமிட்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய் செல்வதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில்அதிகம் எடையுடைய டிபன் பாக்ஸ் ஒன்று ...

மேலும்..

உலக தடகளப் போட்டி: 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தென்னாப்பிரிக்க வீரர்

லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில், நேற்றிரவு (08) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்கப் பதக்கம் வென்றார். உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான ...

மேலும்..

IPHONE கமரா எந்தளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது?

ஐபோன்(Iphone) கமராவை பொறுத்தவரையில் முன்பக்க வீடியோ கோலிங் வசதியைக் கொடுக்கும் கேமரா மட்டும் 1.2 மெகா பிக்ஸலாக உள்ளது. பின்பக்க கமராவில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய 4 எ.ஸ் மாடலில் கொடுக்கப்பட்ட அதே 8 மெகாபிக்ஸல் அவ்வாறே உள்ளது. ஆனால் ஐபோன்(Iphone ...

மேலும்..

செவ்வாய் கிழமை முடி வெட்டக்கூடாது ஏன்?

வாழ்க்கையின் நடைமுறையில் நம் முன்னோர்கள் பின்பற்றப்படும் ஒருசில மூட நம்பிக்கை பழக்கங்களில் உள்ள உண்மையான காரணங்களை பற்றி காண்போம்.. வெளியில் செல்லும் முன் தயிர் சர்க்கரை சாப்பிடுவது ஏன்? வெளியே செல்வதற்கு முன் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் ...

மேலும்..

கல்வி தகைமையின்மையே பிரெக்சிற் தெரிவிற்கு காரணம்: ஆய்வு

பிரித்தானியர்கள் சிறந்த கல்வியை பெற்றிருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு சாதகமாக வாக்களித்திருக்க மாட்டார்கள் என பிரித்தானியாவின் புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வாக்களித்தவர்களில் மூன்று வீதமானோர் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதை தெரிவுசெய்திருப்பார்கள் ...

மேலும்..

ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள்: அதிசயம் இதோ

தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் என்ன நடக்கும்? தக்காளியில் விட்டமின் A, C உள்ளது. எனவே இதை முகத்தில் தேய்க்கும் போது, ...

மேலும்..

யுத்த நிறைவே சம்பந்தனை சந்திக்க வைத்தது – மஹிந்த ராஜபக்ஷ

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் ...

மேலும்..

பைக்கிலேயே 133 நாடுகளுக்கு உலக சுற்றுலா.. இலட்சிய பயணத்தை தொடங்கினார் சென்னை பொறியாளர்

சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பைக்கிலே 7 கண்டங்களில் உள்ள 133 நாடுகளுக்கு உலக சுற்றுலா மேற்கொள்ள சென்னையிலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். 39 வயதான கேதார்நாத் என்ற பொறியாளரே அடையாரில் உள்ள ராயல் என்பீல்ட் ஷோரூமிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்து ...

மேலும்..

ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல் – உயிரிழப்பு 60ஆக அதிகரிப்பு

வட ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. பின்தங்கிய கிராமமான ஷியாக் கிராமத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது இவ்வாறிருக்க, வட சார் ஈ போல் மாகாணத்தில் மிர்ஸா ஒலங்கா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

சுடுகாட்டில் சிவன் அமர்ந்திருப்பது ஏன்?

சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இன்று மனிதர்கள் பலரிடம் தீவிரம் இருப்பதில்லை. பலரின் வாழ்வில் ...

மேலும்..

இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை மீது இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் இவ்வாறான சம்பவம் ஒன்று ...

மேலும்..

தமிழக மீனவர்களின் கைது இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனம்: ஸ்டாலின்

தமிழக மீனவர்களை தாக்கி அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஒரே நாளில் ...

மேலும்..

இப்படியும் ஒரு அதிர்ஷ்டமா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் Bagwal என்ற திருவிழா நடைபெறும். சம்பவட் மாவட்டத்தில் உள்ள Barahi ஆலயத்தில் இந்த திருவிழா நடைபெற்றது. அதாவது இந்த திருவிழாவின் போது ஒரு தரப்பினர் கற்களை எறிய, எதிர்தரப்பினர் மூங்கிலால் செய்யப்பட்ட கேடயங்களைக் ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய ரோஜா செடி…

உலகிலேயே மிகப்பெரிய ரோஜா செடி அரிசோனாவில் உள்ள டம்ப்ஸ்டோனில் இருக்கிறது. இந்த ரோஜா செடியின் அடிப்பாகம் 12 அடி அகலம். 9 ஆயிரம் சதுர அடி தூரத்திற்குக் கிளை பரப்பியிருக்கிறது. 1885 ஆம் ஆண்டில் நடப்பட்ட இந்தச் செடிக்கு 132 வயது என்றாலும், இன்றும் ...

மேலும்..

கணவன் செய்த செயலால் உயிரை விட்ட மனைவி

க்ஷாபந்தனுக்கு ராக்கி கயிறு வாங்க கணவர் பணம் தராததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ராக்கி கயிற்றை சகோதரர்களின் கையில் கட்டி பெண்கள் ரக்ஷாபந்தன் விழாவை கொண்டாடினார்கள். இந்நிலையில், ராக்கி கயிற்றால் ஏற்பட்ட பிரச்சனையில் ...

மேலும்..

கொழும்பில் ஏமாற்றப்பட்ட இரணைதீவு மக்கள்

சொந்த இடத்தில் வாழவைக்குமாறு கோரி தலைநகர் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியும், தாம் ஏமாற்றப்பட்ட நிலையை உணர்ந்ததாக இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர். கடற்படையின் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து, கடற்றொழிலை மேற்கொள்ள வழிசமைத்து கொடுக்குமாறு கோரி, இரணைதீவு மக்கள் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ...

மேலும்..

இலங்கையுடனான உறவில் கனடா கொண்டுள்ள அதீத ஈடுபாடு!

இலங்கையுடனனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற ஆசியான் மாநாட்டிற்கு சமாந்தரமாக, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

காதலுக்கு தூது: நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பெண்

மராட்டிய மாநிலத்தில் தனது அண்ணனின் காதலுக்கு தூது சென்ற பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் சக்லாம்பா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணின் சகோதரர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார். இருவரும் வெவ்வேறு ...

மேலும்..

மின்னல் தாக்கி சிறுவன் மரணம்.

(அப்துல்சலாம் யாசீம்) கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட முஸ்லிம் அற்றாவ பகுதியில் இன்று (08) மாலை 4.00மணியளவில் மின்னல் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கெப்பித்திகொள்ளாவ- அற்றாவ புதிய வளவைச்சேர்ந்த சபீர் றுஸைத்  (14வயது) எனவும் தெரியவருகின்றது. வீட்டில் மழை பெய்து ...

மேலும்..

இலங்கை அணியை வறுத்தெடுக்கும்ச மூக வலைத்தளங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியை சமூக வலைத்தளங்கள் மிகக் கடுமையாகவும் மோசமாகவும் விமர்சனம் செய்து வருவது குறித்து கிரிக்கெட் சபை விசனம் தெரிவித்துள்ளது.   இலங்கை அணி அண்மைக்காலமாக மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்நிய மண்ணில் மட்டுமல்லாது தற்போது சொந்த மண்ணிலும் தொடர்ச்சியான ...

மேலும்..

இலங்கை அணியை வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியை சமூக வலைத்தளங்கள் மிகக் கடுமையாகவும் மோசமாகவும் விமர்சனம் செய்து வருவது குறித்து கிரிக்கெட் சபை விசனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணி அண்மைக்காலமாக மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்நிய மண்ணில் மட்டுமல்லாது தற்போது சொந்த மண்ணிலும் தொடர்ச்சியான ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்து மாட்டி கொண்ட ரைசா, காயத்ரி…!

தமிழகம் முழுக்க இன்று ஒரே சேர அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ள ஒரே விஷயம் என்னவென்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அறைகளில் ஒன்று ஸ்மோக்கிங் ரூம். சிகரெட் பிடிப்பவர்களுக்காக பிரத்யேகமாக ...

மேலும்..

15 வயது பிரிவுக்குட்பட்ட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணித்தெரிவு

வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 வயது பிரிவுக்குட்பட்ட மாவட்ட மட்ட துடுப்பாட்ட அணித் தெரிவானது நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மட்ட பயிற்சியாளர் தலைமையில் வடதாரகை வலைப்பந்து பயிற்சிக் கூடத்தில் இத்தெரிவு இடம்பெற்றது. இத் தெரிவுக்காக மாவட்ட மட்டத்தில் துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்து மாட்டி கொண்ட ரைசா, காயத்ரி…!

தமிழகம் முழுக்க இன்று ஒரே சேர அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ள ஒரே விஷயம் என்னவென்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அறைகளில் ஒன்று ஸ்மோக்கிங் ரூம். சிகரெட் பிடிப்பவர்களுக்காக பிரத்யேகமாக ...

மேலும்..

முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சிப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்ய தயார் இல்லை.

முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சிப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்ய தயார் இல்லை-முடிந்தால் முதலமைச்சரின் அதிகாரத்தை பயண்படுத்தி அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்கட்டும்-அமைச்சர் டெனிஸவரன்.(photos) -மன்னார் நிருபர்- (9-08-2017)   'எறும்பு என்பது ஒரு சிறியது.வேண்டும் என்றால் அதனை நிலத்தில் போட்டு காலினால் மிதித்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அதே எறும்பு ...

மேலும்..

கிளிநொச்சி விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கட் அணியில் விளையாட வாய்ப்பு: வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை

கிளிநொச்சி, பளையை சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற 23வயதுடைய வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை வன்னி பிராந்தி பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்திற்கு அழைத்து கலந்துரையாடிய வன்னி பிராந்திப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இலங்கை ஆதசிய கிரிக்கெட் அணியில் இணைப்பதற்கு ...

மேலும்..

பிக்பாசுக்கு மீண்டும் வருகிறார் ஓவியா..! அடுத்த அதிரடி ஆரம்பம்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவிடம் காதல் வயப்பட்ட ஓவியா அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சுயவிருப்பத்தின் பேரில் வெளியேறி விட்டார். ஓவியா வெளியேறி விட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் பிக்பாஸ் ...

மேலும்..

தப்பு செய்து விட்டேன்..! புலம்பும்.. பிந்து மாதவி !

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் புதிய வரவாக பிந்து மாதவி வரவழைக்கப்பட்டார். அவர் வந்த 2வது நாளிலேயே அங்கு நடக்கும் சம்பவங்களை வைத்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வையாபுரியிடம் நான் இங்கு வந்து தப்பு செய்து விட்டேன் என கூறி புலம்பினார். அதற்கு வையாபுரி ...

மேலும்..

ஓவியா இப்போது எங்கே இருக்கிறார்?

ஆரவ்வின் மருத்துவ முத்தம், பிக் பாஸ் வீட்டில் அனைவராலும் ட்ரிகர் செய்யப்பட்டது என்று கடுமையான மன உளைச்சலில் இருந்த போதும் ஓவியா, கெத்தாகவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஓவியாவின் எதிரி என்று சொல்லப்பட்ட காயத்ரியே, ‘‘ஓவியா எப்படி சார் இருக்கா?’’ ...

மேலும்..

ரசிகர்கள் செய்ததற்கும் இவர்கள் செய்ததற்கும் என்ன வித்தியாசம்- விஜய் ரசிகர்கள் இந்தியளவில் பதிலடி

சமூக வலைத்தளமே 3 நாட்களாக போர்க்களமாக மாறியது. விஜய் ரசிகர்கள் ஒரு பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளில் பேசினார்கள் என்று அவர் போலிஸ் வரை புகார் கொடுத்தார். அதே நேரத்தில் முன்னணி தொலைக்காட்சியில் இதற்கு விவாதம் கூட நடந்தது, விஜய் ரசிகர்கள் அப்படி ...

மேலும்..

கோப் கமிட்டி அறிக்கையின்படி நடந்திருந்தால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட்டிருக்கத் தேவையில்லை!

கோப் கமிட்டி அறிக்கையின்படி நடந்திருந்தால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட்டிருக்கத் தேவையில்லை! - சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு கடந்த ஒன்றரை வருட காலத்தில் 58 அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தி அவற்றால் ஏற்பட்டிருந்த நட்டங்களைத் தவிர்ப்பதற்காக கோப் கமிட்டி தனது அறிக்கையில் ...

மேலும்..

ஆசியாவின் மிகப்பெரிய இரும்பு தாதுப்படிவு மொனராகலையில் கண்டுபிடிப்பு!

ஆசிய வலயத்தில் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கனிமப் படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன் இரும்புக் ...

மேலும்..

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைபெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழைபெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் ...

மேலும்..

சத்திர சிகிச்சை பயிற்சிக்கான தேர்வில் மன்னார் வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் தெரிவு

-மன்னார் நிருபர்- (9-08-2017) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய துறைக்கான பட்டப்படிப்பின் படிப்பு நிறுவகம் நடாத்திய சத்திரச்சிகிச்சை முதுமாணி பட்டப்படிப்பின் படிப்பை பயில்வதற்கான அனுமதி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 27 வைத்திய அதிகாரிகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் தெரிவு ...

மேலும்..

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான தமிழ் இளைஞன்!

மட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   இந்த நிலையில் தனுசாந்திற்கு 2 – 3 மாதங்கள் ...

மேலும்..

மேலும் 15 எம்.பிக்கள் சீனாவுக்கு பயணம்!

சீனாவில் நடக்கவிருக்கும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மேலும் 15 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாரம் சீனாவுக்கு செல்லவள்ளனர் என ஏசியன் நியூஸ் இண்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை  சீன நாடாளுமன்றங்களுக்கிடையிலான உறவை அபிவிருத்தி செய்துகொள்வதற்காக சீனா அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு ...

மேலும்..

தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க 5 வெளிநாடுகள் ஆர்வம்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க 5 வெளிநாடுகள் ஆர்வம்! - சைட்டம் பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின் செயற்பட தீர்மானம் இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஜப்பான், இந்தியா, பிரிட்டன் உட்பட ஐந்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டியிருப்பதாக உயர் கல்வியமைச்சர் ...

மேலும்..

பிணைமுறி மோசடிக்கான முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்! – ஜே.வி.பியின் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டு 

இலங்கை மத்திய வங்கியின் பாரிய பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உடனடியாகப் பதவி விலகுவதுடன் இந்த மோசடிக்கான முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும்

நான் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை நீக்­கட்­டும். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி. என்­னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னால் என்ன செய்ய வேண்­டும் என்­பது எனக்­குத் தெரி­யும். இவ்­வாறு ஆணித்­த­ர­மா­கச் சவால் விட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண ...

மேலும்..

ரவி குறித்து ஜனாதிபதியின் முடிவு இரண்டு வாரத்தில் வெளியாகும் என்கிறது சு.க.!

"சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில்  இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார்''  என்று விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்  யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரச ...

மேலும்..

சைகை மொழியில் பேசும் குரங்கு

வட அமெரிக்காவின் வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று. ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் பிறந்தது சான்டென். சான்டெக் குறித்து 2014-ஆம் ஆண்டு ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக்கொண்ட மிகச் சில மனிதக் ...

மேலும்..

ரவிகரனிடம் விளக்கம் கேட்கிறார் முதலமைச்சர்

வடக்கு மாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர் ரவி­க­ர­னுக்கு எதி­ரா­கப் பொது அமைப்­புக்­கள் சுமத்­தி­யுள்ள நிதி மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு கேட்­டுள்­ளார் வட­மா­காண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரன். வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்டு வரும் நிலையில், ...

மேலும்..

குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் : வடகொரியா

அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்துவது குறித்து வடகொரியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுவாயுத சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வதை நிறுத்துமாறு, அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவை எச்சரித்த சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கையை வடகொரியா ...

மேலும்..

முன்னாள் போராளிகளை இயக்கும் புலம்பெயர் சமூகம்! யாழில் இருவர் கைது

யாழில் இயங்கி வந்த ஆவா குழுவின் செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஆவா குழுவுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்கள் இருவர் ...

மேலும்..

அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுமா? இல்லையா?

அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுமா? இல்லையா? - சபாநாயகர் தீர்மானம் நாளை அறிவிப்பு; சட்டமா அதிபரிடமும் ஆலோசனை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் ...

மேலும்..

ஆவா குழுவின் நடவடிக்கை புலிகளின் மீள் எழுச்சியா? – அரசின் பதிலைக் கோருகின்றது மஹிந்த அணி

"ஆவா குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை மேற்கோள்காட்டி  விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?'' என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான பத்ம உதயசாந்த, சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி ...

மேலும்..

பம்பலபிட்டியிலுள்ள ஹோட்டலில் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  பம்பலபிட்டியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் பறிமாறப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. மரைன் ட்ரைவ் வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவொன்றில், மருந்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டர்' இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவருந்த சென்ற வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக புகைப்படங்களை சமூக ...

மேலும்..

மாகாணசபைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக உயரும்

மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 வீதமாக அதிகரிக்கும் வகையில் மாகாண சபை சட்டமூலம் திருத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அதன் பிரகாரம் ஒவ்வொரு மாகாணசபைக்குமான வேட்பாளர் பட்டியலில் குறைந்த பட்சம் 30 வீதம் பெண்கள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை கடைப்பிடிக்கப்படும் எனவும், அவ்வாறில்லாத வேட்பாளர் பட்டியல்கள் ...

மேலும்..

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 13 பேர் உயிரிழப்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மாகாண தலைநகர் செங்டூவில் இருந்து 300 கிலோ மீற்றர் வடகிழக்கு பகுதியில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க ...

மேலும்..

ஆவா குழுவின் நடவடிக்கை புலிகளின் மீள் எழுச்சியா? அரசின் பதிலைக் கோருகின்றது மஹிந்த அணி

ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? என்று எம்.பியான பத்ம உதயசாந்த, சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன், இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? எனவும வினவியுள்ளார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.30 ...

மேலும்..

ரவியை ஜனாதிபதியே பதவி நீக்குவார்: லக்ஸ்மன் யாபா அபேவர்தன

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக மறுத்தால் அவரை ஜனாதிபதியே பதவி நீக்குவார் என பொதுநிறுவனங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்  (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, எதிர்வரும் இரண்டு ...

மேலும்..

கூகுள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு தெரியுமா?

தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் கூகுள் நிறுவனம் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான வளர்ந்திருக்கிறது. கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடங்கினார்கள். கூகுள் நிறுவனத்தின் தற்போதைய ...

மேலும்..

ஓவியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்… மீண்டும் வருகிறாரா?

தமிழகம் முழுக்க தற்போது அனைவராலும் ஓவியாவின் புகழ்தான் பாடப்படுகிறது. அந்த அளவுக்கு ஓவியா தனது நடிப்பு மற்றும் துடுக்குதனத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். ஆரவ் மீதான காதல் தோல்வியால் மனமுடைந்து பிக்பாஸ் வீட்டை விட்டு சுயமாகவே வெளியேறினார். அவருக்கு பல முறை மருத்துவ கவுன்சிலிங் ...

மேலும்..

சிறுவனின் வாழ்க்கையை சீரழித்த இளம்பெண்… கணவன் வீட்டிற்கு திரும்பிய போது கண்ட அதிர்ச்சி!

நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18). கண்ணன் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் ஊர் திரும்பிய போது மனைவியும், 2 அரை வயது குழந்தையும் மாயமாகி இருந்தது ...

மேலும்..

மின்னல் தாக்கி சிறுவன் மரணம்

(அப்துல்சலாம் யாசீம்) கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட முஸ்லிம் அற்றாவ பகுதியில்  (08) மாலை 4.00மணியளவில் மின்னல் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கெப்பித்திகொள்ளாவ- அற்றாவ புதிய வளவைச்சேர்ந்த சபீர் றுஸைத்  (14வயது) எனவும் தெரியவருகின்றது. வீட்டில் மழை பெய்து கொண்டிருந்த ...

மேலும்..

BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு நமீதா எங்கு சென்றிருக்கிறார் பாருங்களேன்

பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் BiggBoss நிகழ்ச்சியில் ஒருவராக இருந்தவர் நமீதா. நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னரே இவர் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் BiggBoss குறித்து நிறைய தகவலை கூறிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் நடிகை நமீதா தற்போது ...

மேலும்..

கைது, தேடுதல் வேட்டையால் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை கேள்விக்குறி!

கைது, தேடுதல் வேட்டையால் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை கேள்விக்குறி! - இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது என்கிறார் சிறிதரன் எம்.பி.  வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று  தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ...

மேலும்..

வடக்கு மாகாண தமிழரசுக் கட்சியினரை அவசர கூட்டத்துக்கு சம்பந்தன் அழைப்பு!

வடக்கு மாகாண தமிழரசுக் கட்சியினரை அவசர கூட்டத்துக்கு சம்பந்தன் அழைப்பு! - இன்று மாலை கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முக்கிய பேச்சு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையின் ...

மேலும்..

வாழைச்சேனையில் காணி அபகரீப்புக்கு எதிராக போராட்டம்

வாழைச்சேனையில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன், அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு கோரி வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட முறாவோடை, வாகனேரி, ஆலங்குளம், குகனேசபுரம், புணானை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ...

மேலும்..

3 மாதத்தில் ஓவியாவிற்கு திருமணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதை வென்றெடுத்தவர் ஓவியா. சுயவிருப்பத்தின் பெயரில் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார். ஆரவுடன் காதல் என கூறி வரும் ஓவியாவிற்கு விரைவில் திருமணம் முடிக்க அவரது உறவினர்கள் முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஓவியாவிற்கு அவரது வாழ்க்கையில் ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் நாள் திருவிழா 08.08.2017 செவ்வாய்க்கிழமை  மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

இந்த இடத்தில உப்பு வைத்தால்வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்!!

இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. ...

மேலும்..

49 வயது பெண்ணுக்கு 31 வயது இளைஞன் மீது ஏற்பட்ட காதல்! நடந்த விபரீதம் என்ன?

49 வயதான பெண் ஒருவருக்கும், 31 வயதான ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் விபரீதமாக முடிந்துள்ளது. வரகாபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் தோற்றமுடைய 49 வயதான பெண் ஒருவர், 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். கொழும்பு ...

மேலும்..

ஆவா குழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகிறது: பொலிஸ் பேச்சாளர்

ஆவா குழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகின்றது என தகவல் கிடைப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது இது (வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக) தொடர்பில் ஒரு சில ...

மேலும்..