August 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் நாள் திருவிழா 11.08.2017 வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

 

மேலும்..

விபத்தில் ஒருவர் மரணம்.மற்றவருக்கு காயம்

திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி குச்சவெளி பகுதியில் நேற்று மாலை (11) மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில்  புடவைக்கட்டு பகுதியைச்சேர்ந்த அன்வர் முகம்மட் சஜித் ...

மேலும்..

எமதூரில் இலஞ்ச ஊழல்கள் பெருகிவருகின்றது;கிண்ணியா சூறா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துள்ளா நளீமி

எமதூரில் இலஞ்ச ஊழல்கள் பெருகிவருகின்றது;கிண்ணியா சூறா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துள்ளா நளீமி கிண்ணியாவில் இன்று இலஞ்ச ஊழல்கள் பெருகிவருவதனை காணக்கூடியதாகவுள்ளது . சுகாதார துறைகளிலும் இது பாரிய மோசடிகளை எம்மூரில் தோற்றுவித்துள்ளது.கிண்ணியா தளவைத்தியசாலையில் பல மில்லியன் கணக்கில் பெறுமதியான இயந்திரங்கள் தரம் குறைவாக ...

மேலும்..

வினைத்திறன் மற்றும் புத்தாக்கம் மிக்க எரிசக்தி தீர்வுகள் தொடர்பான விழிப்புணர்வு திருகோணமலை வரோதயநகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை கலந்துரையாடல் மண்டபத்தில் இடம் பெற்றது

ஜேர்மன் வெளி விவகார அமைச்சின் ஆணையின் கீழ் (GIZ) இலங்கை மின் வலு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை நிலைபேண்தகு எரிசக்தி அதிகாரசபை ஆகியன இணைந்து எரிசக்தி வினைத்திறன் மற்றும் புத்தாக்கம் மிக்க எரிசக்தி தீர்வுகள் தொடர்பான ...

மேலும்..

விபத்தில் மூவருக்கு படுகாயம்

விபத்தில் மூவருக்கு படுகாயம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிகிந்தபுரம் பகுதியில் வானுடன் கார் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று 11ம் திகதி காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பண வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வாகனம் வீதிச் சமிக்கையை ...

மேலும்..

மத்திய அரசு வழங்கிய  ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த  அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால்  இலக்கு வைக்கப்பட்டார்? ந.லோகதயாளன் 

மத்திய அரசு வழங்கிய  ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த  அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால்  இலக்கு வைக்கப்பட்டார்? ந.லோகதயாளன்  கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல   கட்சித் தலைவர்கள் கடந்த வாரம்  முதலமைச்சர் இல்லத்தில் கூடிக் கலைந்தது  கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழி ...

மேலும்..

வட மாகாண சபையில் நிலவும் குழப்பத்தை போக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியைத் துறக்க வேண்டும்! நக்கீரன்

வட மாகாண சபையில் நிலவும் குழப்பங்கள் மற்றவர்கள் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.  பலத்த  அழுத்தத்துக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டு செப்தெம்பர் 21 இல் வட மாகாண சபைக்கு தேர்தல் நடந்தது.  மொத்தம் 23 ஆண்டு ...

மேலும்..

காரைதீவு பிரதான வீதியில் விபத்து:விபத்துக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில்

காரைதீவு பிரதான வீதியில் இன்று (11.08.2017) மாலை 7.00 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து. நிந்தவூரில் இருந்து கல்முனை நோக்கி பயனத்திக்கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் காரைதீவின் மார்கெட் சந்திக்கு அருகாமையில் மோதுண்டு விபத்து மோட்டார் சைக்கிள்ளில் ...

மேலும்..

மின்சார சபையினர் மரங்களை வெட்டுவதைக் கண்டித்து துறைநீலாவணையில் ஆர்ப்பாட்டம்.

எம்.டினேஸ் மட்டக்களப்பு துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதான வீதியின் இருமருங்கிலும் அப் பகுதி மக்களால் வளர்க்கப்பட்ட மதுரமரங்களை இலங்கை மின்சாரசபையின் அம்பாரை காரியாலய உத்தியோகத்தர்கள் அடியோடு வெட்டி வீழ்த்தியமையினைக் கண்டித்தும் மரங்களை வெட்டுவதனை முற்றாக நிறுத்தவேண்டும் எனக் கோரியும்  துறைநீலாவணை பிரதான வீதியினை மறித்து ...

மேலும்..

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிரித்தானியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடரும்!

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து பிரித்தானியாவுக்குள்ள அச்சுறுத்தல்கள் இன்னும் 20 தொடக்கம் 30 வருடங்களுக்கு தொடரும் என MI5 புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் இவென்ஸ் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அச்சறுத்தல் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பி.பி.சி சேவையால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ...

மேலும்..

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகாம் அமைக்கும் பணி நிறைவு

அமெரிக்காவிலிருந்து கனடாவில் தஞ்சம் கோருவோரை தங்க வைப்பதற்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவந்த கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து தஞ்சம் கோரி கனடாவிற்குள் வரும் சுமார் நூற்றுக்கணக்கானவர்களை தங்கவைக்கும் வகையில் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க- கனேடி எல்லை ஊடாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு கியூபெக்கில் ...

மேலும்..

யூடியூபுடன் நேரடியாகப் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்

யூடியூப் தளத்துடன் நேரடியாகப் போட்டி போடும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இன்டர்நெட் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், யூடியூப் சேவைக்கு ...

மேலும்..

ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் குரங்கு

ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் குரங்கு ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகில் சில வித்தியாசமான ஹோட்டல்கள் இருக்கின்றன. எல்லா ஹோட்டல்களிலும் பொதுவாக மனிதர்கள் தான் வேலை செய்வார்கள். ஆனால், ஜப்பானிலுள்ள கயாபுகி எனும் ஹோட்டலில் மட்டும் வித்தியாசமாக ஒரு குரங்கை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். குரங்குகளைப் ...

மேலும்..

மீன் வடியில் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் மர்மப்பொருட்களை தேடி நீதவான்……..

மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வடியில் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் மர்மப்பொருட்களை தேடி நீதவான் முன்னிலையில் மீன் வாடியில் அகழ்வுப்பணி-(photos) (11-08-2017) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ...

மேலும்..

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க திட்டத்தை தீட்டி வெளிவிட்டது வடகொரியா..!! பூச்சாண்டி காட்டவில்லை, உண்மைதான்…

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க திட்டத்தை தீட்டி வெளிவிட்டது வடகொரியா..!! பூச்சாண்டி காட்டவில்லை, உண்மைதான்…பதிலுக்கு அமெரிக்கா என்ன செய்யபோகிறது?? அமெரிக்காவிற்கு உட்பட்ட குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விட்டது மட்டும்இன்றி திட்டம் தீட்டி வெளிவிட்டு உள்ளது. இதன்படி விரிவான வரைபடங்களுடனும், விளக்கங்களுடனும் வடகொரியாவின் ...

மேலும்..

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

  குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை ...

மேலும்..

கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில் 10.08.2017 அன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ் வெடிப்பு சம்பவம் 10.08.2017 அன்று ...

மேலும்..

வவுனியாவில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்த நிலையில் இன்று காலை குறித்த வீடு ...

மேலும்..

பிக்பாஸில் தற்போது 2 பிரபலங்கள்..!! டிடி மற்றும் இன்னொருவர் யார் தெரியுமா?? ஓவியாவிற்கு சமம் ஆனவராம்.

பிக்பாஸ் ஷோவில் தமிழக மக்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் ஜூலி ஆனால் தற்போது இவர்கள் இருவருமே தற்போது அந்த ஷோவில் இல்லை.. ஓவியாவுக்காக ஓவியா ஆர்மி,என்ற பேரவை தொடங்கும் அளவுக்கு அவரது புகழ் வானை ...

மேலும்..

திடீரென்று உடலுறவை நிறுத்திடாதீங்க, உயிருக்கே ஆபத்தாம் : அதிர்ச்சி தகவல் (18+only)

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு, சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் வரும் என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய துணையுடன் நீண்ட காலமாக உறவு கொள்ளாமல் ...

மேலும்..

கிளிநொச்சி வாகன விபத்துடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல் நீடிப்பு 

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று குறித்த ...

மேலும்..

அந்தமானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி பீதியில் மக்கள்..!!

அந்தமானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமானில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டதை அடுத்து, பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்து அங்கயே, ...

மேலும்..

உலகத்தையே ஏமாற்றிய நாசா..!! இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்லி, இன்று முகத்திரை கிழிந்துள்ளது..!!

சந்திர கிரகணம் பற்றிய, அதாவது நிலவு குறித்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் வண்ணம் பல உண்மைகள் வெளியாகியுள்ளது. அந்த உண்மைகள் வழியாக அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையான நாசா நிலாவுக்கு போகவே இல்லை என்பது வெளியே வந்து நாசாவின் முகத்திரை கிழிந்துள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்று, ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஊழலில் ஈடுப்படுவோருக்கு ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் ஒரு பாடம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஊழலில் ஈடுப்படுவோருக்கு ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் ஒரு பாடம் - நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு (க.கிஷாந்தன்) நல்லாட்சி அரசாங்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஊழல் ...

மேலும்..

ரவியின் பதவி விலகல் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல: சுனில் ஹந்துன்நெத்தி

ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலானது நல்லாட்சி அரசாங்கத்தின் படுதோல்வியாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் ...

மேலும்..

வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் இன்று 100ஆவது நாள் அடையாள உணவு தவிர்ப்பு. மகஜர் கையளிப்பு

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொண்டு வரும் வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர். அவர்களின் போராட்டம் இன்று (11) 100ஆவது நாளை அடைந்துள்ளது. இதையடுத்து அடையாள உண்ணாவிரம் ...

மேலும்..

சமந்தா-நாகசைதன்யாவின் திருமண பத்திரிகை இது தானா! புகைப்படம் உள்ளே

ரீல் ஜோடிகள் ஒரு சிலர் ரியல் வாழ்கையிலும் ஜோடி ஆவார்கள். அப்படி சமந்தா, நாக சைதயன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்யவுள்ளார்கள். இவர்கள் நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது, இதை தொடர்ந்து திருமணம் கோவாவில் அக்டோபர் மாதத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்களின் திருமண ...

மேலும்..

காதலருடன் விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசன் (படங்கள் உள்ளே)

நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் Michael Corsaleவுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று Michael Corsaleவை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த ரிப்போர்ட்டர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை ...

மேலும்..

ரஜினிக்கு பிறகு விஜய் தான் அதை நன்றாக செய்வார்: தனுஷ்

தனுஷ் நடிப்பில் விஐபி2 இன்று திரைக்கு வரவுள்ளது. நேற்று தனுஷ் மற்றும் படக்குழு ரசிகர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் உரையாடினர். அப்போது ஒரு ரசிகர் "எந்த ஹீரோ காமெடி செய்தால் நன்றாக இருக்கும்?" என கேட்டதற்கு, "சூப்பர்ஸ்டார் ரஜினிக்குதான் காமெடி நன்றாக வரும். அவருக்கு ...

மேலும்..

முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லி உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம். அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள ...

மேலும்..

தென்கொரியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்கத் தயார்

வடகொரிய விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒத்துழைக்க முற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளின்  தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என தென்கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புத் தலைவர் சுங் எய்ங் யங் மற்றும் ...

மேலும்..

விபத்துக்குள்ளான இரட்டை அடுக்கு பேரூந்து: பலர் காயம்

தெற்கு லண்டனில் இரட்டை அடுக்கு பேரூந்து ஒன்று கட்டடம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளனதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) லவன்டர் ஹில் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதாகவும் காயமுற்றோரை ...

மேலும்..

இந்திய கிரிக்கெட் அணிகளின் தேர்வாளர்களுக்கு வெகுமதி

இந்திய தேசிய கிரிக்கெட் அணிகளின் சிறப்பான செயற்பாட்டை தொடர்ந்து, தேசிய அணியின் தேர்வாளர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கான பண வெகுமதிகளையும், விருதுகளையும் வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தேர்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 இலட்சம் ரொக்கப் பரிசாக ...

மேலும்..

இது தான் கையடக்க தொலைபேசி

தற்கால இளைஞர்கள் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை வாங்கவே முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதற்கு மாற்றாக கோஸ்ட் டெக்னொலஜிஸ் நிறுவனம் மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நானட் மைக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இக் கைப்பேசி வெறும் 1.8 அங்குல அளவே உயரம் ...

மேலும்..

மீண்டும் புதிய சர்ச்சை: தமிழக முதல்வரின் ஆட்சி கவிழுமா?

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலர் தினகரனின் பதவி செல்லாது எனவும் அது சட்ட விரோதமானது எனவும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ...

மேலும்..

எம்.ஜி.ஆரின் இறப்பின் நிலை மீண்டும்!: ஜெயாவை பதவியில் அமர்த்தியது நாமே: களத்தில் திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து சிதறுபட்டு போன அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி, சசிகலா என மூன்று அணிகள் மோதிக் கொண்டு வருகின்றன. சசிகலாவின் குடும்பத்தையே கட்சியில் இருந்து ஒதுக்கிவிட பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த ...

மேலும்..

இலங்கையில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்

வெளிநாடொன்றில் சிக்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள இலங்கை தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. 55 வயதான ஷாந்த ராஜபக்ச என்ற கப்பல் மாலுமியே இவ்வாறு சிக்கியுள்ளதாக ...

மேலும்..

வட அயர்லாந்த சமாதான குட் பிறைடே (Good Friday) ஒப்பந்த முன்மாதிரிகளை எமது அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்.

(வெல்லாவெளி  நிருபர்- க.விஜயரெத்தினம்) எமது நாட்டில் அரசியற் தலைவர்கள் மக்களின் கோரிக்கைகளை ஏற்று மிகப் பெரிய பிரயத்தனத்தோடு தீர்வுகளை எட்ட முற்படுகின்ற போது பெரும்பான்மை இன மதத் தலைவர்களின் தலையீடு காரணமாக அவற்றைச் செயற்படுத்த முடியாமல் போயுள்ளது. இப்போதும் அத்தகு நிலைமைகள் ஏற்படுமோ ...

மேலும்..

தேசிய மட்ட தெரிவு அணிக்கு நங்கூரம் விளையாட்டுக் கழகம் வர்ண சீருடை அன்பளிப்பு.

தேசிய மட்ட தெரிவு அணிக்கு நங்கூரம் விளையாட்டுக் கழகம் வர்ண சீருடை அன்பளிப்பு. (படங்கள் இணைப்பு) புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால், வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணி தற்போது ...

மேலும்..

கிளிநொச்சியில் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகள் செயலிழக்க வைப்பு!  மக்கள் விசனம்

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களிற்கருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 ...

மேலும்..

சமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்கு முறையாக வழங்காமலும், உதவு தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அதற்கு எதிர்த்து 11.08.2017 அன்று லிந்துலை தலவாக்கலை நகரசபைக்கு அருகாமையில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரத்தின் சமூர்த்தி உதவு தொகை பெறும் சுமார் 200ற்கும் ...

மேலும்..

வன்முறைச் சம்பவங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய பொலிஸ் பிரிவு

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இந்த விடயத்தை ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் நாள் திருவிழா 09.08.2017 புதன்கிழமை  மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

நிர்வாணப்படுத்தி படுகொலை! ஆவா குழு தலைவன் வெளியிட்ட தகவல்! வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா…செய்தி தொகுப்பு…

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும். அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம். எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற ...

மேலும்..

நல்லாட்சியின் நலன் கருதி ரவி பதவி விலகுவதை வரவேற்கின்றேன்: சம்பந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தினது நலன் கருதி அவர் பதவியை விட்டு விலகத் தீர்மானித்திருக்கும் முடிவை வரவேற்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

நுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் 10.08.2017 அன்று மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த பிரதான வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தபளை ...

மேலும்..

அமைச்சர் ராஜிதவின் புத்தளம், சிலாவத்துறை விஜயம்; ஒரு வெட்டுமுகப் பார்வை

- சுஐப் எம். காசிம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலை, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வையும் பெற்றுக்கொடுத்தார். ...

மேலும்..

கொழும்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் கைது!

கொழும்பில் கொள்ளையில் ஈடுபடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல வீடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் அமைந்துள்ள வீடொன்றில் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த நிலையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஒரு லட்சத்து ஏழாயிரம் ...

மேலும்..

சீனாவில் விபத்தில் 36 பேர் பலி -13 பேர் காயம்

சீனாவில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 36  பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவில் சேன்ஸ்கி மாகாணத்திலேயே நேற்று வியாழக்கிழமை இரவு,  இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. அங்குள்ள குயிலிங் சுரங்கத்தை அண்டிய நெடுஞ்சாலையால் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, சுரங்கச் சுவருடன் மோதி ...

மேலும்..

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரல்.

-மன்னார் நிருபர்- உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஆர்வமுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,முசலி பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,மாந்தை ...

மேலும்..

கார்த்திகைக்குமரா போற்றி இறுவட்டு வெளியீடு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்டு வைத்தார்.

ஈழத்துக்கவிஞர் சி.றஜீத்தின் தயாரிப்பில் உருவான நல்லூர் கார்த்திகைக்குமரா போற்றி எனும் பக்தி இறுவட்டு வெளியீட்டு விழா  10.08.2017 வியாழக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் மாலை 04 மணியளவில் றஜீத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு இறுவட்டினை ...

மேலும்..

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு தொழிற்சங்கங்கள் இரு வார கால அவகாசம்

  கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தியமயப்படுத்த வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் – நிதி இத்திணைக்களம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் 27 வருடங்களாக இருந்து வருகின்ற அற்புதமான ...

மேலும்..

மஹிந்த ஆட்சியின் 43 ஊழல் ஆவணங்கள் கிடப்பில்: சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாமதம்

மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான 43 ஆவணங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள், நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளபோதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ...

மேலும்..

முழுமையான இராணுவமயமாகும் யாழ்ப்பாணம்! களமிறக்கப்படும் சிறப்பு கொமாண்டோக்கள்!

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு உதவி வழங்கும் நோக்கில் சிறப்பு படையணி இறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 7ம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ...

மேலும்..

பிரித்தானிய நகரங்களில் நவீன அடிமைகள் -மனிதக்கடத்தல் அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவின் பெரிய நகரங்களில் நவீன அடிமைத்துவம் மற்றும் மனிதக்கடத்தல் நிலவரங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருப்பதாக பிரித்தானிய தேசிய குற்றத்தடுப்பு முகமை அமைப்பு எச்சரித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத நகர்வுகளால் சுமார் பத்தாயிரம் முதல் பதின்மூவாயிரம் மக்களே பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆரம்பதில் நினைத்தாலும் தற்போது அதனைவிட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.08.2017

மேஷம் மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக் கும். வெளிவட்டாரத் தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை ...

மேலும்..

ஓவியா தான் என் மருமகள் ! சொன்னது யார் தெரியுமா

ஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது. இவரின் இயல்பான குணமாகவே பலரும் பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்ட சகபோட்டியாளரான ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. காதலை தெரிவித்தும் ஆரவ் ...

மேலும்..