August 12, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விமானத்தில் பறக்கவே நேரம் பத்தலை…இதுல விவசாயிகளை பார்க்க முடியுமா..? மோடியை சீண்டிய நடிகை கஸ்தூரி..!

விமானத்தில் பறக்கவே நேரம் பத்தலை. இதுல விவசாயிகளை பார்க்க முடியுமா? என்று நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் ...

மேலும்..

இது மட்டும் நடந்தால் நான் ரௌடியாக மாறிவிடுவேன்..

காயத்ரி ரகுராம் தான் பிக்பாஸ் வீட்டின் வில்லி கேரக்டர் என நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூறிவரும் நிலையில், அவர் "நான் ரௌடியாக மாறிவிடுவேன்" என கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என இன்னும் தெரியாத ...

மேலும்..

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 ...

மேலும்..

விண்ணுக்கு செயற்கைகோளை ஏவிய மஹிந்தவின் மகனுக்கு சிக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்வதற்காக, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட SupremeSAT - 1 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் திட்டம் தொடர்பில் ...

மேலும்..

ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்! 13 வயது சிறுவன் சாதனை!

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ரொபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அங்கு ...

மேலும்..

பச்சிளம் சிசுவை புதைத்து வைத்த இரு பெண்கள் கைது

தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை ஏழாம் இலக்க கொலனியில் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். லிந்துலை பகுதியில் நேற்று முன்தினம் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றை சிசுவின் தாயாரும், பாட்டியும் இணைந்து ...

மேலும்..

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக ...

மேலும்..

வித்தியா கொலை செய்யப்படும் முன்னர், 5 வீடியோக்களை இணையத்தில் விற்ற சுவிஸ்குமார்

புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியை கொலை செய்வதற்கு முன்னர் சுவிஸ் குமார் என்ற மகாலிங்கம் சசிகுமார், கூட்டு பாலியல் வல்லுறவு அடங்கிய 4 அல்லது 5 வீடியோக்களை இணையத்தளத்தில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களை பயன்படுத்தியுள்ளதுடன் ...

மேலும்..

படுத்தால்தான் நடிக்க வாய்ப்பு… வதந்தியில்ல, நிஜமோ நிஜம்!- இளம் நடிகை பரபரப்பு

ஒரு படத்தில் வாய்ப்பு வேணும்னா இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது என மலையாள இளம் நடிகை ஹிமா சங்கர் புகார் கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகம் கொந்தளிப்பில் ...

மேலும்..

முரண்பாடுகள்….!!

ரோட்டோரம் பசியோடு கூட்டாக அலைவார்கள் பலர் ஹோட்டலில் சிவாஜி பாட்டில் கூத்தாடி மகிழ்வார்கள் சிலர் படிக்கப் பணம் இன்றி பாய் கடையில் மாய்கின்றார் பலர் அடிக்கடி உம்றான்னு ஆகாய விமானத்தில் சிலர் தப்பான வழி நடந்து அப்படியே தொழுகையின்றி பலர் தொப்பி போடும் விவாதத்தில் தொடராக ஈடுபடுவார் சிலர் உடல் மறைக்கும் ஆடைக்காய் கடன் வாங்கி உடுப்பார்கள் பலர் ஒடேல் சென்று ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: துவக்க வீரர் சதம்

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம் போல் ...

மேலும்..

1 கோடியைக் கடந்த ‘சர்வைவா’

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா' சிங்கிள் பாடல் லிரிக் விடீயோ ஜுன் மாதம் 20ம் தேதி யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கு ...

மேலும்..

பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் கிராக்கி

  சின்ன பட்ஜெட் படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்க நாதியில்லை. இடைத்தரகர்கள் மூலமும், நேரடியாகவும் டிவி சேனல்களில் ஏறி இறங்குகின்றனர். சின்ன படங்களை வாங்குவதில்லை என்று வாசலோடு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கிடையில் சின்ன பட்ஜெட் படங்களை சேனல்கள் வாங்க வேண்டும் தயாரிப்பாளர்கள் சங்கம் சேனல்களுக்கு ...

மேலும்..

‘சர்வைவா’ லைக்குகளைக் கடந்த ‘ஆளப் போறான் தமிழன்’

  சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கிய டிஜிட்டல் தளங்களில் யார் சாதனைகளைப் புரிவது என்பதில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு எப்போதுமே தாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்ற நினைப்பு இருக்கும். அப்படி அவர்கள் ஒவ்வொரு முறை ...

மேலும்..

நடு வழியிலேயே நின்று போன ராணுவ டாங்குகள் : இதையெல்லாம் வச்சிக்கிட்டு சீனா கூட எப்படி போருக்கு போக போறீங்க..?

  ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டாங்குகளுக்கான சர்வதேச போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற இரண்டு டாங்குகள் இயந்திர கோளாறால் நடுவழியில் ஓடாமல் நின்றது. இதனால் இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. உலக நாடுகள் தங்களிடம் உள்ள டாங்குகளின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, ...

மேலும்..

அமெரிக்காவை எதிர்த்து போரிட 40 லட்சம் வீரர்கள் தயார் : வட கொரியா அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க நாடானது வட கொரியாவின் மீது போர் தொடுத்தால் அவர்களை எதிர்த்து போரிட 40 லட்சம் வீரர்கள் தயாராக உள்ளனர் என்று வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய 2 நாடுகளிடையே நிலவும் அசாதாரண சூழல் ஒவ்வொரு ...

மேலும்..

பிக் பாஸ் கேட்ட கேள்வியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கட்டிப்புடி கவிஞர்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது நடிகை ஓவியா மற்றும் ஜூலி இல்லாததால் எந்தவித சண்டையும் இல்லாமல் அமைதியாக செல்வதால், நிகழ்ச்சியை வெறுக்கத் தொடங்கிள்ளனர். ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது யார் தெரியாமல் தாயுமானவர் என்று ...

மேலும்..

நடிகை கவுதமி முதல் கணவரை விடுத்தது ஏன் கமலோடு சேர்ந்தார்..? எதனால் பிரிந்தார்…?

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் நடிகை கவுதமி. இவர் 1987 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தயமாயுடு என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் 1988 -ம் ஆண்டு தமிழில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த குருசிஷ்யன் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ...

மேலும்..

நாகேஷ் திரையரங்கத்தில் புத்தகம் விற்கிறார் சந்தானத்தின் கதாநாயகி..??

தமிழில் காமெடி நடிகர் சந்தானத்தின் ஜோடியாக, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ , ‘இனிமே இப்படித்தான்’ படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆஸ்னா ஜாவேரி. இதையடுத்து, பிரபு மற்றும் கமல் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். இப்போது ஆரியுடன், நாகேஷ் திரையரங்கம், நகுலுடன் பிரம்மா. ...

மேலும்..

 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்களை நாடுகடத்த இந்தியா திட்டம்

  இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடுகடத்த இந்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.  இந்திய அரசின் கூற்றுப்படி 14,000 ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவுச் செய்த அகதிகளாக இந்தியாவில் வசிக்கின்றனர். நாடுகடத்தப்படுவதாக கூறப்படும் சுமார் 40,000 ...

மேலும்..

இளம்வயது பெண்களுக்கான உணவுப்பழக்கங்கள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும். சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும்,அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக இருப்போரையும் ...

மேலும்..

நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் தந்தையின் ஏழ்மை! இந்திய ஊடகம் பாராட்டு

நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரை பயன்படுத்தாமல் வாழ்க்கையில் உயர்ந்த சின்னசாமி முத்தையா தொடர்பில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் லக்கி லேன்ட் பிஸ்கட் தொழிற்சாலையின் உரிமையாளர். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா ...

மேலும்..

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் மூவின இளைஞர்கள் பங்குகொள்ளும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி-படங்கள்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக மூன்று கிரிக்கட் அணிகள் பங்குகொள்ளும் 8 (எட்டு) ஓவர் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 12 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து ...

மேலும்..

மாகாணசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடாது என்ற ஸ்ரீலசுகயின் முடிவை வரவேற்கிறோம் – அமைச்சர் மனோ கணேசன்

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ம் திருத்த யோசனையை  கைவிட வேடும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ...

மேலும்..

பண்டாரிக்குளத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னேடுப்பு

வவுனியா பண்டாரிக்குளத்தில் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இன்று (12.08.2017) காலை 8.30மணிக்கு தொடக்கம் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.   இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எனவே எங்கள் கிராமத்தையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ...

மேலும்..

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி ...

மேலும்..

கிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு

கிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு திருகோணமலை மாவட்ட வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியரசங்குளத்தில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர். இப் பகுதியில் குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .கடந்த ...

மேலும்..

அனைத்து மதம் மற்றும் சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில்..

(செய்தியாளர்:-அப்துல்சலாம் யாசீம்) இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (12) திருகோணமலை ரிங்கோ வாடி வீட்டில் நடை பெற்றது. பிரித்தானிய  உயரஸ்தானிகர் அலுவலகத்தின் நிதியுதவியுடனும் ஆசிய பவுண்டேஷனின் உதவியுடன் தேசிய சமாதானப்பேரவையும்.சக்தி அமைப்பும் இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடலில் ...

மேலும்..

பூநகரியில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை

பூநகரியில்  பிரதேச செயலக பிரிவில்  நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆரம்பமான   நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவையில்  மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின்  பேரில் பொது நிர்வாக ...

மேலும்..

கண்ணன் திருப்பாதத்தின் மகிமை

ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல வாய்ந்தவர் கண்ணன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று “திருவடிக் கோலம்’ இடப்படுகிறது. 16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் ...

மேலும்..

ராசியின் படி உங்களின் காதலி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்?

உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு விரும்புவார்கள். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் ...

மேலும்..

நீதியமைச்சரை பதவி நீக்க ஜனாதிபதியிடம் கோரவுள்ள ஐ.தே.க.?

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதியமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்திட்டதாகவும் கட்சி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ...

மேலும்..

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தார் சிவாஜிலிங்கம்

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் போது காணாமல் போன ...

மேலும்..

டெலோ உறுப்பினர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முக்கிய  தீர்மானங்களை  எடுக்கும் நோக்கோடு இன்று வவுனியாவில் கூடியுள்ளது. வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுபினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது வட ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த மூன்று தமிழக இளைஞர்கள் கைது செய்யபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் சாரதிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது  கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவர்கள் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் வைத்து கைது ...

மேலும்..

ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் ...

மேலும்..

காரமான மிளகாயில் இத்தனை நன்மைகளா அடடா!!

பச்சை மிளகாய் காரத்த்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது என்றால் நம்ப முடிகிறதா உங்களலால், பச்சை மிளகாய் சுவையூட்ட மட்டுமல்ல உணவின் தன்மையை அதிகப்படுத்த மட்டுமல்ல என்பதை இதைப் படித்தால் உங்களுக்கு புரியும். பச்சை மிளகாயில் பல வகைகள் இருக்கிறது.இதில் கொலஸ்ட்ரால் மற்றும் ...

மேலும்..

கிருஷ்ண ஜெயந்தியும் :கண்ணன் விரத வழிபாடும்

கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது 14-8-2017 கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 ...

மேலும்..

நல்லூர்பாதுகாப்பு தரிப்பிடங்களில் அதிக கட்டணம் !

யாழ்ப்பாண மாநகர சபையால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விடவும் நல்லூர் ஆலய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாகன பாதுகாப்பு நிலையங்களில், அதிகரித்த கட்டணங்களை அறவிடுவதாக மாநகர சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவிழாவின் போது அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் மோட்டார் ...

மேலும்..

பிரத்தியேக பொலிஸ் பிரிவு:திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார் பாதாள கும்பலையும் போதைப்பொருள் வியாபாரத்தையும் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ...

மேலும்..

ஆகஸ்ட் 18ம் தேதி ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்

ஓவியா இருந்தால் தான் நாங்கள் BiggBoss நிகழ்ச்சியை பார்ப்போம் என்று சுற்றி வருகிறார்கள் சில இளைஞர்கள். அவர் இருந்த வரை நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புத்தனம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்திருந்தது. சில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் ...

மேலும்..

பெண்கள் உள்பட 7 ஆயிரம் இந்தியர்கள் வெளிநாடு சிறைகளில் தவிப்பு

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 12, 2017, 10:50 AM மக்களவையில் உறுப்பினர்களின் வினாவுக்கு விடையளித்த அவர், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 86 சிறைகளில் இந்தியர்கள் 7620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் கொள்ளை:

வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை நபரொருவர் திருடிச் செல்லும் காட்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் 1.28 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ...

மேலும்..

எகிப்து ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 36 பேர் பலி

எகிப்தில் அலெக்சாண்ட்ரியா  கெய்ரோவிற்கும் இடையே உள்ள கோர்ஷின் நிலையத்திற்கு அருகில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 36 பேர் பலியாகினர். 123 பேர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு ...

மேலும்..

இந்திய பிரஜைகள் 3 பேர் கைது : என்ன நடந்தது.?

சம்மாந்துறை - நிந்தவூர் பகுதியில் சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்த மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு கடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரகளை மேற்கெண்டு வருகின்றனர்.

மேலும்..

கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர், உயிரிழந்துள்ளனர் என்று உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். தீர்வைநகரைச் சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது-16) மற்றும் ஆனந்தபுரியைச் சேர்ந்த கே.புவிராஜ் (வயது-15) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் இன்று பகல், ...

மேலும்..

இலங்கை–இந்திய 3 ஆவது டெஸ்ட் பல்லேகலவில் இன்று ஆரம்பம்

இலங்கை- - இந்திய அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று 12ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. பல்லேகலயில் 3-வது ...

மேலும்..

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் ஒன்று தான், ...

மேலும்..

உடலில் இந்த இடத்தில் பல்லி விழுந்தால் மரண பயம் உண்டாகுமாம்!

நம் இந்திய புராணத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஊர்வன வகைகளில் ஒன்றான பல்லியின் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பல்லி எழுப்பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந்தால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நம் பண்டைய ...

மேலும்..

அடம்பிடிக்கும் ராசிக்கரர்களே! உங்களுக்கு காதலில் திடீர் மாற்றம் ஏற்பட போகுதாம்!

  2 ராசிக்காரர்களும் உங்களுடைய காதலர், காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா?. அப்படின்னா உங்களுக்கான பலனை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். ...

மேலும்..

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றி ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ் – கொந்தளித்த நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன பிறகு ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இதனையடுத்து ஜுலியானா ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ரசிகர்கள் அனைவரும் காயத்ரியைத்தான் குறிவைத்திருந்தனர். இதற்காக அவரைத்தவிர மற்றவர்களுக்கு ஓட்டுக்களை பிரித்து போட்டனர். இதனால் இந்த வாரம் காயத்ரி நிச்சயம் செல்வார் என ரசிகர்கள் ...

மேலும்..

ஆரவ் கொடுத்த முத்தத்தின் பெயர் என்ன? பிந்து மாதவியிடம் பிக்பாஸ் கேட்ட கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா சென்ற பிறகு விறுவிறுப்பு குறைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த சில நாட்களாக சுவாரசியம் இல்லாத நிலையில் இன்று ஒவ்வொருவரிடமும் 5 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில், ஓவியாவை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டது யார், பரணி வெளியே சென்ற போது அணிந்திருந்த சட்டை ...

மேலும்..

சிறைச்சாலையில் இருந்து கொண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் ஆவா குழு உறுப்பினர்கள்

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சிறைச்சாலையிலிருந்து கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அண்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ...

மேலும்..

மனைவிக்கு கணவன் செய்த காரியம்

இளம் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை அவரை பயன்படுத்தி எடுத்து, அதனை தனது செல்போனில் பதிவேற்றி, பிற நபர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒருவரை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் ...

மேலும்..

நல்லூர் முருகன் ஆலயத்தில் நடந்த விபரீதம்! தீக்குள் வீழ்ந்த பெண்

நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் ...

மேலும்..

வவுனியாவில் வாளுடன்ஒருவர் கைது: ஆவா குழுவுடன் தொடர்பா என தீவிர விசாரணை!

வவுனியாவில் வாளுடன்ஒருவர் கைது: ஆவா குழுவுடன் தொடர்பா என தீவிர விசாரணை!   வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வாளுடன் நின்ற ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவுடன் தொடர்பா என்ற அடிப்படையில் பொலிசார் தீவிர ...

மேலும்..

பூநகரி பிரதேசத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் தேவை

வரட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுவது குடிநீர்ப்பிரச்சனையாகும்.மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயாலாளர்பிரிவு இதில் அதிகளவில் பாதிப்பட்ட பிரதேச செயாலாளர் பிரிவு ஆகும். பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15க்கும் அதிகமான கிராமாங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படும் பிரதேசமாக ...

மேலும்..