August 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டால் அரசியலமைப்பு உருவாக்கம்தாமதம்: சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடே காரணம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் விவாதிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ...

மேலும்..

ஆவா என்பது புலிகள் இல்லை: இராணுவத் தளபதி

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லை எனவும், வடக்கின் தாக்குதல்களுக்கு புலிகளின் பெயர் உபயோகப்படுத்தப்படுவது ஏற்கத் தகாதது என்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆங்கில ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.08.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமத மாக கிடைக்கும். போராட்டமான ...

மேலும்..

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருமலை மாவட்ட மக்கள் சந்திப்பு

(டினேஸ்) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருமலை மாவட்ட மக்கள் சந்திப்பு திருமலை மட்டிக்கலியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் திருமலை மாவாட்ட அமைப்பாளர் எஸ். தவராஜா தலைமையில்  (12) நடைபெற்றது. இச்சந்திப்பின் போது அக்கட்சியின் தலைவரும் முன்னால் மீள் ...

மேலும்..

கூகுள் தேடலில் முதல் இடத்தைப் பிடித்த மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பால் கடந்த ஒரு வாரத்தில் கூகுள் தேடலில் `மெர்சல்’ படம் முதலிடத்தை பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 ஆவது படமாக பிரமாண்டமாக தயாரித்து ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் : சிக்ஸர் மழை பொழிந்த ஹார்திக் பாண்டியா.

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹார்த்திக் பாண்டியா சிக்ஸர் மழை பொழிந்துள்ளார். இலங்கையின் பல்லகெலேவில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடி ...

மேலும்..

கடந்த கால தவறுகள் எவ்வாறு இருப்பினும் எதிர் காலத்தில் எமது மாகாணத்தை முன்னேற்ற பாதையில்…..

கடந்த கால தவறுகள் எவ்வாறு இருப்பினும் எதிர் காலத்தில் எமது மாகாணத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்.(படம்)   மன்னார் நிருபர்     (13-08-2017) கடந்த கால தவறுகள் எவ்வாறு இருப்பினும் எதிர் காலத்தில் எமது மாகாணத்தை முன்னேற்ற பாதையில் ...

மேலும்..

வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சரின் இராஜினாமா தொடர்பில் நாளை உத்தியோக பூர்வ அறிவிப்பு???

-மன்னார் நிருபர்- (13-08-2017) வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது அமைச்சுப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பில் நாளை (14) திங்கட்கிழமை உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. -தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைமைக்குழு நேற்று(12)   சனிக்கிழமை ...

மேலும்..

ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்ததை, ஆரவ் பரணிக்கு கொடுக்காதது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஓவியா வெளியேறியதும், மக்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க விரும்பவில்லை என தெரிவித்துவந்தனர். ஆனால், அதையும் மீறி இன்னும் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுதான். நேற்றைய பிக்பாஸ் வார இறுதி என்பதால் ...

மேலும்..

நாளை ‘வேலைக்காரன்’ டீசர் வெளியீடு

'ரெமோ' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்கள். 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு மோகன்ராஜா பல பெரிய ஹீரோக்கள் அழைத்தும் அவர்களை நாயகனாக வைத்து படத்தை இயக்காமல் ...

மேலும்..

விவேகம் டீசர், உலக அளவில் புதிய சாதனை

உலக அளவில் தமிழ்ப் படங்கள் வெளியானாலும், ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவிற்கு இன்னும் வளரவில்லை. உலக அளவில் ஆங்கிலத்தைப் பேசுபவர்களும் தமிழைப் பேசுபவர்களை விட அதிகம். இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் உலக அளவில் ஹாலிவுட் படங்களுடன் சாதனை புரிகிறது ...

மேலும்..

நடிகை ஓவியாவை மருமகளாக ஏற்றுக் கொண்டாரா ஆரவ்வின் அம்மா? : உண்மை இதுதான்..!

நடிகை ஓவியாவை மருமகளாக ஆரவ்வின் அம்மா ஏற்றுக் கொண்டதாக வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று அவரின் சகோதரர் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ். ஓவியாவை மற்ற போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்த ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் நாள் திருவிழா 12.08.2017 சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டில் என்னுடைய உண்மையான கேரக்டரை காட்டவேயில்லை : ஜூலி பரபரப்பு பேச்சு..!

பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான கேரக்டரை காட்டவேயில்லை என்று ஜூலி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஜூலியான என்கிற ஜூலி. ஆனால், அப்போது கிடைத்த புகழை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மொத்தமாக இழந்து விட்டார். முதலில் போட்டியாளர்களிடம் ...

மேலும்..

நிதி திரும்புமாயின் முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்.

கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையினால் வடமாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்க்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம ...

மேலும்..

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் இலவசமாக விநியோகம்: ஜனாதிபதி

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டினது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை ...

மேலும்..

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: முன்னாள் கடற்படை வீரர் கைது!

நீர்கொழும்பு குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து இடைவிலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இருவரை பொலிஸ் விசேட ...

மேலும்..

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பாக விபத்து : காயம் அடைந்தோர் வைத்தியசாலையில்

இன்று சற்றுமுன் (01.15) காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பாக அரச வாகனம் ஒன்றுடன் இருவருடன் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று விபதுக்குள்ளாக்கியது . இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இளம் வாலிபன் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் . மேலும் அரச ...

மேலும்..

பிகினி, கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கமலஹாசன் பட நாயகி : வைரலாகும் படங்கள்..!

பிகினி, கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூஜா குமாரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013-ம் ஆண்டு கமலஹாசன் ...

மேலும்..

நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில்…!!

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்களிற்கான நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா, அனுராதபுர ...

மேலும்..

இந்தாண்டு மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு 75,000 தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

  கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மியான்மரிலிருந்து வெளிநாடுகளுக்கு 84,425 பேர் வேலைக்காக சென்றுள்ளனர். இதில் தாய்லாந்துக்கு மட்டும் 75,048 பேர் சென்றுள்ளதாக மியான்மர் தொழிலாளர் மற்றும் குடிவரவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட 10,000 தொழிலாளர்கள் ...

மேலும்..

அமைச்சர் டெனிஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சவை மாற்றத்திற்கு வழிசமைக்குமுகமாக அமைச்சு பதவியை இராஜினாமா…..

வட மகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சவை மாற்றத்திற்கு வழிசமைக்குமுகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு டெலோ தலைமைக்குழு கோரியுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியுடன் ரெலோ அமைப்பு தனித்து பேச்சு

தமிழரசுக் கட்சியுடன் ரெலோ அமைப்பு தனித்து பேச்சு நடத்தி அரசியல் தீர்வு விடயத்தில் உடன்பதடு ஒன்றினை ஏற்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க ரெலோ தலைமைக்குழு விரும்புவதாக ரெலோ கட்சியின் செயலாளர் சிறிகந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று காலை முதல் நேற்று மாலை வரை ...

மேலும்..

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?

சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் ...

மேலும்..

நல்லூர் ஆலயத்துக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவரைப் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று முன்தினம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுவிட்டு ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள சிவன் ஆலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றுள்ளார். குறித்த ...

மேலும்..

சுனாமி எச்சரிக்கை! இலங்கை வானிலை அவதான மையம்.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது. சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் ...

மேலும்..

திரை விமர்சனம்: வேலையில்லா பட்டதாரி 2

பொறியாளரான நாயகன், ஒரு பெண் தொழிலதிபர் தரும் இடையூறுகளைச் சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பதைச் சொல்லும் படம்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, ஆண்டின் சிறந்த பொறியாளராக விருது பெறுகிறார் நாயகன் தனுஷ். அதுவரை தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளைப் ...

மேலும்..

‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு நிறைவு: செப்.14 வெளியீட்டுக்கான பணிகள் தொடக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவந்த 'துப்பறிவாளன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'துப்பறிவாளன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு ...

மேலும்..

அரை நிர்வாணம் டூ நிர்வாணம் : அடங்காத இஷா குப்தா

ஹிந்தி நடிகை இஷா குப்தா, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார், இதற்கே ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது சில நிர்வாணப் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான 9 புகைப்படங்கள் ...

மேலும்..

100 மொழிகளில் அகராதி வெளியிடும் திட்டத்தில் “தமிழ்” மொழிக்கென்று தனி அகராதி..!!

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்: 100 மொழிகளில் அகராதி வெளியிடும் திட்டத்தில் “தமிழ்” மொழிக்கென்று தனி அகராதி..!!   தமிழ் மொழி சொற்களஞ்சியம் என வரும்போதும், அகராதி நூற்கள் எனும் போதும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முயற்சி என்பது இதுவரை நடைபெற்றதாக அறியப்படவில்லை. தனிப்பட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.08.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

அண்டர்கிரவுண்ட் ரயில்பாதை மூலமாக தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்.

ஒரு புறம் அணு ஆயுதங்களைக் கொண்டு வடகொரியா அமெரிக்காவை மிரட்டினால், மறுபுறம் பொருளாதாரத் தடைகளை விதித்து அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது. வட கொரியா- அமெரிக்கா இடையே மூண்டுள்ள வார்த்தைப் போர் எந்த நேரமும் போராக வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ...

மேலும்..