August 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா மாணவனை பொன்னாடை போர்த்தி கெளரவித்த கல்வி இராஜங்க அமைச்சர்

வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் அந்தோனி அனுஷாந்த் அவர்கள் அகில இலங்கை தமிழ்த்தின போட்டியில் பிரிவு 4ல் பங்கு பற்றி முதலாமிடம் பெற்று தங்கபதக்கம் பெற்று வவுனியா மற்றும் செட்டிகுளம் மண்ணிற்கு பெருமை சேர்த்திருந்தார் இவரை ...

மேலும்..

நிந்தவூரில் பாலர் பாடசாலைப் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

( ஏ.ஆர்.அபி அஹமட் ) நிந்தவூர்ப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஹிவ்சோ, பர்ஸானா, அல்-அஸ்ஹர், அல்-மதீனா, அல்-மதீஹா போன்ற பாலர் பாடசாலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பாலர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கான செயன்முறைப் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று ஹிவ்சோ பாலர் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிந்தவூர் ...

மேலும்..

உலகக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் கனடாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம்

உலகக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் கனடாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் (kavian Naress) கனடியன் கிரிக்கெட் அணியின் 19 வயதுக்குட்பட்டவருக்கான அணியினர் இரண்டு வார கிரிக்கெட் சுற்றுப்பயணமாக மேற்கிந்திய தீவுக்கு சென்றிருக்கிறார்கள் அங்கே சில பயிற்சிப்போட்டிகளிலும் 2018 இல் நியுசிலாந்தில் நடைபெற இருக்கின்ற உலகக்கிண்ணக் போட்டிக்கான முன்னோடி போட்டியிலும்விளையாடுகிறார்கள். இப்போட்டியில் மூன்று தமிழர்கள் விளையாடுகிறார்கள் காவியன் நரேஸ் ஏரன் பத்மநாதன் மற்றும் சாமுவேல் கிருசான். அணித்தலைவரான ஆகாஸ் கில் தலமையில் சென்றுள்ள இவ் அணியினர் ஏற்கனவே கனடாவில் நடைபெற்ற தெரிவுப்போட்டியில் அமெரிக்கா மற்றும் பெற்முடாஅணிகளை வெற்றி கொண்டு உலகக்கிண்ண போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

உருகாத ஐஸ்கிரீம் , எப்படி இருக்குமோ ?

உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஐஸ்கிரீமை குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும். இதனால், ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இந்த சிக்கலில் இருந்து விடுபடும் விதமாக, ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ...

மேலும்..

நுகர்வோரை பாதிக்கின்ற எந்தவொரு விடயமாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -டொக்டர் ஹில்மி மஹ்ரூ கருத்து

(அப்துல்சலாம் யாசீம்) நுகர்வோரை பாதிக்கின்ற எந்தவொரு விடயமாக இருந்தாலும் அந்தந்த வியாபார தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார். அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பஸ் தரிப்பு ...

மேலும்..

மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த வேன். 13  பேர் பலி! பலர் காயம்!

ஸ்பெய்ன் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த வேன். 13  பேர் பலி! பலர் காயம்! ஸ்பெய்ன் நாட்டின் சரித்திர புகழ் பெற்ற  பார்சிலோனா நகரத்தின் லாஸ் ராம்ப்லாஸ் மாவட்டத்தின் (Las Ramblas district) மக்கள் நிறைந்திருந்த நடைபாதையொன்றிற்குள் வெள்ளை நிற வேன் ஒன்று ...

மேலும்..

மரக்கட்டை மூலம் கார், சாத்தியமா ?நீங்க என்ன சொல்லுறீங்க ?

எஃகு உலோகத்திற்குப் பதிலாக மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது கார்கள் ‘ஸ்டீல்’ எனப்படும் எஃகு உலோகப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன. கார்களின் எடையைக் குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் ...

மேலும்..

கிண்ணியா புதிய உலமா சபைக்கு வாழ்த்துக்களும்,ஆலோசனையும்:Riyals Kinniyans அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி

கிண்ணியா புதிய உலமா சபைக்கு வாழ்த்துக்களும்,ஆலோசனையும்:Riyals Kinniyans அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி கிண்ணியா இலங்கை முஸ்லீம்களின் இதயம் போன்றது இதை வழிநடாத்த ஆரோக்கியமான உலமாக்களை உள்ளடக்கிய உலமா சபை தேவை. அல்லாஹ்வின் உதவியால் அது இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளது என எண்ணுகின்றோம் இதை முழுமையாக ...

மேலும்..

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க போறாங்களாம், உங்கள் கருத்து ?

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க இந்திய அரசும், நேபாள அரசும் முடிவு செய்துள்ளது. கடந்த 1955 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவுகளின் படி எவரெஸ்ட் சிகரம் 8,848 மீற்றர் உயரம் கொண்டதாக அறியப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் அடுத்த ஆளு, பொறியாளன் பட ஹீரோ..!! வந்தவுடன் ஆரம்பித்த வேலையை பாருங்கள்..??(வீடியோ)

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் காரணத்தினாலே, பல பேர் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்கின்றனர்.. ஆனால் சமீபகாலத்தில் அவரை தாண்டி ரசிகர்கள் அதிக ரசித்தது நடிகை ஓவியாவைத்தான். ஆனால் அவரோ சில காதல் காரணங்களால் அங்கிருந்து தானாக முன்வந்து வெளியேறிவிட்டார். போன வாரம் கமல் புதுவரவுகள் ...

மேலும்..

அட்டனில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் 17.08.2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச்சந்தேக நபர்களிடமிருந்து 100 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் 30 க்கும் ...

மேலும்..

இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து நடிகர் அஜித்தின் விவேகம் சாதனை : இனி ரஜினியெல்லாம் டம்மி தான்..!

இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து நடிகர் அஜித்தின் விவேகம் படத்தின் டிரைலர் சாதனை புரிந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விவேகம் படத்தில் நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்டு 24-ம் ...

மேலும்..

சூடு பிடிக்கும் பிக்பாஸ் : இரண்டாவது நாளே சுஜா வருணியை அசிங்கப்படுத்திய காயத்ரி!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் புது வரவாக வந்திருப்பவர் குத்தாட்ட நாயகி சுஜா வருணி. இவர் பிக்பாஸ் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களை ஒரு கை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே சுஜா ...

மேலும்..

குப்பைப் பிரச்சினைக்கு தீர்வுகாண உயரதிகாரிகள் அட்டன் விஜயம்.

(க.கிஷாந்தன்)   அட்டன் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கழிவுகள் பிரச்சினைகளை தீர்வு காணுவது தொடர்பாக இதனுடன் தொடர்புபட்டுள்ள பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள் அட்டன் பிரதேசத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.   இந்த விஜயத்தின் போது பெருந்தோட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.08.2017

மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான ...

மேலும்..

பத்து வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம் ;

பத்து வயது பாடசாலை மாணவியை மிக கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் போலீஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலை விடுமுறையில் வீடு திரும்பிய மாணவி ஒருவரை, மிக கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள 15 வயதுடைய பாடசாலை ...

மேலும்..

அண்ணனும் தங்கையும் வீட்டில்செய்த காரியம்; நீங்களே பாருங்க

இந்த பாரிய சட்டவிரோத நடவடிக்கை, காலியில் உள்ள பிரபல பாடசலைக்கு அருகில் காணப்படும் சொகுசு வீடொன்றின் அறையில் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி நகரில் சொகுசு வீடொன்றின் அறையில் ஹெரோய்ன்; போதைப் பொருளை பொதி செய்து, பாரியளவில் அதனை விற்பனை செய்து வந்த ...

மேலும்..

13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை மீட்டுக்கொடுத்தது கரட்

கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளது கேரட் ஒன்று. 2004 ஆம் ஆண்டு அல்பெர்டாவில், தனது காய்கறி பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேரி கிராம்ஸ், தனது திருமணத்தின் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் சிறிய ரக ட்ரக் வண்டிகளுக்கு; இன்று நள்ளிரவு முதல் வரி நிவாரணம்

மக்களுக்கு நிவாரணங்கள் சிலவற்றை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று தௌிவூட்டினார். 10 வீத தொலைத்தொடர்பாடல்கள் வரியை முற்றாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மங்கள சமரவீர இதன்போது தெரிவித்தார். 10 வீதத்திற்கு மேலதிகமாக கடந்த 2017 வரவு செலவுத்திட்டத்தில் ...

மேலும்..

போதை ஊசிகளை போட்டுக் கொள்வதற்கான தற்காலிக நிலையங்கள் இந்த வார இறுதியில் திறப்பு

போதை ஊசிகளை போட்டுக் கொள்வதற்கான தற்காலிக நிலையங்கள் இந்த வார இறுதியில் திறக்கப்படும் என்று ரொறன்ரோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு இல்லாத நிலையில் போதை மருந்துகளை எடுத்துக் கொள்வோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. போதை ஊசிகளை ...

மேலும்..

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்'எனும் தொனிப் பொருளில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்  16-08-2017 நேற்று புதன்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் ...

மேலும்..

வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப்பட்டறையும்

வடமாகாண கல்விபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைமையில் யாழ். இந்திய துணைத்தாரகமானது இந்தியக்கலாச்சார உறவுகளுக்கான பேராயம் ஜ.சி.சி.ஆர் (ICCR) மற்றும் வடமாகாண கல்வி பண்ணபாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கிய இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பிரால வயலின் இசைக்கலைஞர்களான மைசூர் கலாநிதி மஞ்சுநாத் மற்றும் நாகராஜ் ...

மேலும்..

12,500கிலோ சிப்பிகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்ட இருவர் விளக்கமறியலில்

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 12,500கிலோ சிப்பிகளை கொண்டு சென்ற இருவரை இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(16) உத்தரவிட்டார். கிண்ணியா,காக்காமுனை பகுதியைச் சேர்ந்த 25,மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.                       ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் முற்றுகை வழக்கு 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிப்பிரச்சினை பற்றிய வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் எம்.ஐ.எம்.றிஷ்வி, விடுதிகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நேற்று புதன்கிழமை உத்தரவை பிறப்பித்துள்ளார். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ...

மேலும்..

அம்பானியின் பிள்ளைகளுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட செலவுப்பணம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகியோரே அம்பானியின் மூன்று பிள்ளைகளும். இந்த மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர். தகப்பன் காட்டிய வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 ...

மேலும்..

நாயை விழுங்கிய பாம்பு; விழி பிதுங்கிய மக்கள்; மீகஹதென்னயில் சம்பவம்!

இலங்கையின் மேற்கே களுத்துறை மாவட்டம் மீகஹதென்ன பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நாய் ஒன்றை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மலைப்பாம்பு  நன்கு வளர்ந்த நாயை முழுமையாக விழுங்கியுள்ளதாக பிரதேச மக்களால் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது மீகஹதென்ன பகுதியில் அமைந்துள்ள ...

மேலும்..

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வுகள் வவுனியா வளாகத்தில் முதல்வர் த.மங்களேஸ்வரன் தலைமையில் இன்று பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது. வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே ...

மேலும்..

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது இதை செய்யுங்கள்

தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். இதனை ஏன் இப்படி எழுத வேண்டியிருக்கின்றது என்றால் என்னதான் அரசாங்கம் முன் வந்து அநேக சலுகைகள் கொடுத்தாலும் அநேக ...

மேலும்..

சாராஹாவின் விளைவுகள் பற்றி தெரியாமல் பயன்படுத்தி வரும் இளசுகள்!

சாராஹா (#Sarahah)! இல்லாத ஒரு ஃபேஸ்புக் டைம்லைன் ஃபீட் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது அந்த ஆண்டவனாலும் முடியாது என்று கூறும் அளவிற்கு டாப் டிரென்ட்டிங்கில் சென்றுக் கொன்டிருக்கிறது சாராஹா. சாராஹா என்றால் ஹானஸ்ட், அதாவது நேர்மை என்று பொருள். இதை முதன் ...

மேலும்..

சன்னி லியோன் ‘தரிசனம்’… திக்கு முக்காடிய கொச்சின்!

கடைத் திறப்பு விழாக்களுக்கோ அதை விட அதிகமாக சார்ஜ் பண்ணுகிறார். அந்த வகையில் கொச்சினில் ஒரு செல்போன் கடைத் திறப்புக்கு வந்துள்ளார் சன்னி லியோன். சன்னி லியோன் வருவதை அறிந்த மக்கள் பெருமளவு அந்த கடை அமைந்த சாலையில் திரண்டு விட்டார்கள். அந்த ...

மேலும்..

பயணத்தின் போது வாந்தி வருகிறதா?

சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது. (travel time vomit symptoms) அவர்கள் சிறுவயது முதலே அதிகப்பயணங்கள் செய்திருக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே அவர்கள் வாந்தி எடுக்கிறார்கள். மேலும் வயிறு நிறைய சாப்பாடு இருக்கும் போது பேருந்தில் ...

மேலும்..

“எதுடா என்கிட்ட உன்னை ஹெவியா லைக் பண்ண வச்சது”… அஜித் – சிவா கூட்டணி

அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையப் போவதால், அவர்களைக் கலாய்த்து பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் போடப்பட்டு வருகின்றன. சிவா இயக்கத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். வருகிற 24ஆம் தேதி ‘விவேகம்’ ...

மேலும்..

மனிதர்களால் இந்த 7 படங்களை வெறும் கண்களில் காண இயலாது!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணம் இருப்பது போல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான பார்வை திறன் இருக்கும். மனிதனால் காண இயலும் அனைத்து வண்ணங்களையும் நாயால் காண இயலாது, பூச்சி, கொசு, பாம்பு, மயில், என பல்வேறு உயிரினங்களின் கண்கள் வழியாக ...

மேலும்..

கனடாவில் சரிந்த சாகச வீராங்கனை: படப்பிடிப்பின் போதே உயிரிழந்த பரிதாபம்

40 வயதான ஹரீஸ் நியூயார்க்கின் பிரபல தொழிற்சார் மோட்டார் சைக்கிள் பந்தயக்காரர் ஆவார். ‘Deadpool 2’ எனும் படப்பிடிப்பின் போது ஹரீஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வான்கூவர் பகுதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற படப்பிடிப்பின்போது , படப்பிடிப்பு செட்டிலேயே ...

மேலும்..

ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் கலந்து கொள்ள ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரும் 28-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இந்தத் ...

மேலும்..

இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் மாற்றம்? அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா, 3-0 என்ற கணக்கில், இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. படுதோல்விக்கான காரணங்களை அறிந்து கொள்ள, இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்எல்சி) அறிக்கை அளிக்க வேண்டும் என, ...

மேலும்..

நீலம்….!!

அடிக்கடி காணும் நிறம் சிலருக்கு வானில் பலருக்கு போணில் கடலில் நீலம் பார்வையின் பலவீனத்தை பகிரங்கப்படுத்தும் உடலில் நீலம் உள்ளே போனது உயிருக்கு விஷமென உசார் படுத்தும் படத்தில் 'நீலம்' பார்க்காதவன் பாக்கியசாலி பார்த்தவன் 'பக்கி'ய சாலி வைரத்தில் நீலம் பூமியை சில நேரம் புரட்டிப் போட்டிருக்கிறது உறவாடிய தலைகளையும் உருட்டிப் போட்டிருக்கிறது நெருப்பில் நீலம் கருப்புப் பிடிக்காது காப்பாற்றும் பாத்திரத்தை வெள்ளுடை நீலம் அணிந்து தேய்ந்த ஆடைப் பழசை அடுத்தவர்க்குக் காட்டாது அரணாய் நிற்கும் கட்சி நீலம் பச்சை நிறத்தோடு பாரதப் போர் தொடுக்கும் திமிங்கிலத்தில் நீலம் ஆண்டவன் ...

மேலும்..

முதலையை வெட்ட வெட்ட மனித எலும்பு கூடுகள்

பிரேசில் நாட்டில் தனது நண்பரைக் காணவில்லை என்று தேடி அலைந்த நபர். இறுதியாக அங்கே நின்ற 13 அடி நீளமான முதலையைக் கொன்றுவிட்டார். 47 வயதான அடில்சன் என்னும் நபர், ஏரிக் கரை ஒரமாக நின்று மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அவரது ...

மேலும்..

இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அஜித்.

தலைப்பு, “பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அஜித்' என்று தானே இருக்க வேண்டும் என யோசிக்க வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால் வேண்டுமானால் அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது அப்படி சொன்னால் அஜித்துக்கே அது பிடிக்காது. அதனால்தானோ என்னவோ, தொடர்ந்து 'சால்ட் அன்ட் பெப்பர்' ...

மேலும்..

”தமிழகத்தின் அடுத்த அம்மா மோடிதான்!”- தமிழக நலனை தவிடுபொடியாக்கிய தமிழிசை..!!

தமிழக மக்களின் நலனே முக்கியம் என்று ஒரு தாய் போல செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் அம்மா' என்று தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை கூறினார். மேலும் பா.ஜ.க பிடியில் தமிழகம் இருக்கிறது என்று ஒரு பிரசாரம் நடக்கிறது. ...

மேலும்..

மலேசிய இளவரசியை மணந்த நெதர்லாந்து கால்பந்து வீரர்!! ஆனால் திடீரென அவர் எடுத்த முடிவு இது!!!

மலேசிய இளவரசியை திருமணம் செய்து கொண்ட நெதர்லாந்து கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மலேசிய இளவரசியை மணந்த நெதர்லாந்து கால்பந்து வீரர்: முஸ்லீம் மதத்துக்கு மாறினார் கோலாலம்பூர்: மலேசிய இளவரசி துங்கு துன் ...

மேலும்..

கொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு 17.08.2017 அன்று இடம்பெற்றது. 17.08.2017 அன்று காலை 10 மணியளவில்  மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயம், மீன்பிடி, சிறுகைதொழில், இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஸ்வரன் தலைமையில் கொத்மலை நீர்தேகத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது. இதன்போது ...

மேலும்..

10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் – பெல்ஜியம் நாட்டில் பிரமாண்டமான சாதனை

பெல்ஜியம் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் - பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம் புதுடெல்லி: பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த ...

மேலும்..

3-வது திருமணம் செய்வதற்காக பெற்ற குழந்தையை கொன்ற பெண்!! இவளெல்லாம் ஒரு தாய் ?

ராஜபாளையம் அருகே 3-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம் அருகே 3-வது திருமணம் செய்வதற்காக பெற்ற குழந்தையை கொன்ற பெண் ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூரை ...

மேலும்..

17 இலட்சம் பெறுமதியான கழிவுத் தொட்டி வழங்கி வைப்பு

(ஹஸ்பர் ஏ ஹலீம் ) கிண்ணியா பிரதேச சபையினால் 17 இலட்சம் பெறுமதியான கழிவுத் தொட்டி வழங்கும் நிகழ்வு இன்று(17) கிண்ணியா பிரதேச சபை கட்டிடத்தில் செயலாளர் எஸ்.அஸ்வத்கான் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது கழிவு முகாமைத்துவம் ,டெங்கு அபாயம் குறித்த பல்வேறு சூழல் பாதுகாப்பு ...

மேலும்..

இடங்கு பெருகும் அபாயகரமான இடங்களை சுத்தம் செய்ய தவறிய கரைச்சி பிரதேச சபை.

கிளிநொச்சியில் அடங்கு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை நீண்ட காலமாக சுத்தம் செய்ய தவறியுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்திவரையான ஏ9 வீதியில் இவ்வாறு டெங்கு  நுளம்பு பெருக கூடிய நிலையில் குப்பைகூழ்ங்கள் காணப்படுகின்றன. ...

மேலும்..

பஸ் டிரைவரை போட்டு புரட்டி எடுக்கும் பெண்: பாய் பிரன் வேறு தாக்குகிறார்- வீடியோ

கானொளிக்கு இங்கே அழுத்தவும்.

மேலும்..

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழ்ப் பெண்: ஓபாமாவின் நெருங்கிய நண்பி !

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட, கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக ...

மேலும்..

சம்மாந்துறை நௌசாத்தை மு.காவில் இணைக்கப் பேச்சு! (photo)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று  நம்பகரமாகத் தெரியவருகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு  மிகவும் ...

மேலும்..

கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் ; மீட்புப் பணிகள் தீவிரம் ; நீர்கொழும்பில் சம்பவம்

கட்டடநிர்மாண வேலைகள் இடம்பெற்றுவரும் மாடிக் கட்டிடமொன்றின் கொங்றீற் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி மூவர் காயமடைந்துள்ள நிலையில், மீட்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.   இதேவேளை குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியுள்ளதாகவும் அவரை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் ...

மேலும்..

ஹசனலியை மீண்டும் மு.காவுக்குள் கொண்டுவர ஹக்கீம் கடும் பிரயத்தனம்!

தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூரமாகி ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழக போராட்டத்திற்கு கலை கலாச்சார பீடம் எவ்வித ஆதரவும் இல்லை:கல்வி நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும்

  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒரு சாராரினால் மேற்கொள்ளப்படுகின்ற பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முற்றுகை போராட்டத்திற்கு கலை கலாச்சார பீட மாணவர்கள் எவ்வித ஆதரவும் இல்லை கலை கலாச்சார பீடத்திற்கான கல்வி நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை ...

மேலும்..

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு! - விஜயதாஸவின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் சாத்தியம்  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் ...

மேலும்..

தமிழகம் இலங்கைக்கு இடையே மீண்டும் படகுப் போக்குவரத்து?

  தூத்துக்குடி கொழும்புக்கு இடையே மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என தமிழக அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இப்போக்குவரத்து தொடங்கப்படுவது, இலங்கைக்கு திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள் மிகுந்த உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

தேர்தலை ஒருபோதும் பிற்போடவே முடியாது! – அரசுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்தார் தேர்தல்கள் ஆணையாளர்.

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதைக் காரணங்காட்டி கால எல்லை முடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒருபோதும் பிற்போடமுடியாது என்று தேர்தல்கள் ஆணையகம் அரசின் உயர்மட்டத்தினருக்கு வலியுறுத்தியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரேநாளில் நடத்த பரிசீலனை!

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரேநாளில் நடத்த பரிசீலனை! - மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக அல்ல 20ஆவது திருத்தம் என்கிறது அரசு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை அரசு நிராகரித்தது. "மாகாண ...

மேலும்..

கல்முனை நகர மண்டபம் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது..! 

  (அஸ்லம் எஸ்.மௌலானா) தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றின் பாவனையில் இருந்து வந்த கல்முனை நகர மண்டபம் தற்போது கல்முனை மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; கல்முனை மாநகர சபையின் கடந்த ...

மேலும்..

‘மூதேவி ஆட்சி’க்கு ஆண்டுகள் இரண்டு! – மஹிந்த அணி கொழும்பில் நாளை போராட்டம்

தேசிய அரசின் இரண்டாண்டுப் பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த  நாளாகப்  பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியை மஹிந்த அணியான பொது எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ...

மேலும்..

சட்டமா அதிபருக்கு பிரதமர் பணிப்புரை விடுக்கமுடியாது! – பீரிஸ் கூறுகின்றார்.

"சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்க பிரதமருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது''  என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால் சட்டமா  அதிபர் அரசின் இலக்காக மாறியுள்ளார். பல ...

மேலும்..

ஜல்லிக்கட்டு போராட்டம்- விசாரணை அறிக்கை ஏழு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படும்

லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஏழு மாதத்திற்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமாகிய ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக தமிழகத்தின் ...

மேலும்..

மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை உறுதிசெய்கிறது பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு! – அரசும் ஏற்றுக்கொண்டது.

இலங்கையில் மனித உரிமைமீறல் இடம்பெறுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு இருக்கின்றது என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் தலைமையகத்திலுள்ள ...

மேலும்..

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை!

பாட்டி கைவைத்தியம்; உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாகாது.   செய்முறை : மூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் ...

மேலும்..

மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித 

"மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் "ட்ரயல் அட்பார்' முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது''  என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதைச் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் ...

மேலும்..

ஒரு குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் – அமெரிக்காவில் புது யுக்தி

ஒரு குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்னும் புதிய யுக்தி முறை ஒன்றை வைத்தியா் ஒருவா் அறிமுகப்படுத்தியுள்ளாா். அம்மா, அப்பா என இரண்டு பேர் தான் பெற்றோர்களாக இருக்க முடியும். இதுதான் உலக நியதி. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனையால் ...

மேலும்..

முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்வது ஏன்?

பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது போல படத்தில் நடிக்கும் போது கூட கண்களை தானாக மூடிக் கொள்வார்கள். நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ...

மேலும்..

குழந்தை பிறந்தவுடன் களமிறங்க போகும் செரீனா வில்லியம்ஸ்

குழந்தை பிறந்தபின்னர் 3 மாத ஓய்வுக்கு பிறகு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்-ல் களமிறங்கி பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக செரீனா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மகப்பேறுக்கு தயாராகியுள்ளார் டென்னிஸ் நாயகி செரீனா வில்லியம்ஸ் . இந்நிலையில் அவர் ரசிகர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த கர்ப்பம் ...

மேலும்..

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது; குற்றச்சாட்டு.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது: வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பளார் சங்கம் குற்றச்சாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புகையிரத கடவை சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவோம் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ...

மேலும்..

ஆகஸ்ட் 31 அட்டகாசமான எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் இந்த வருட இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த எல்ஜி வி30 ...

மேலும்..

வட மாகாண பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரல்

வடமாகாண புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிப் பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் ...

மேலும்..

கிளாஸ்கோ களஞ்சியசாலையில் வெடிப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்திலுள்ள கிளாஸ்கோ பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ள இந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, அங்கு தீ பரவியுள்ளதுடன், ஒரே புகை மூட்டமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ...

மேலும்..

புகையிரதத்தில் தற்கொலை செய்ய முன்ற குடும்பஸ்தர்; புகையிரத கடவைக் காப்பாளர் காப்பாற்றிய சம்பவம்.

வவுனியா, மன்னார் வீதி புகையிரதக் கடவைக்கு அண்மித்ததாக புகையிரதத்தில் தற்கொலை செய்ய முன்ற குடும்பஸ்தர் ஒருவரை அப்பகுதியில் கடமையில் இருந்த புகையிரத கடவைக் காப்பாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

தியாகி திலீபனின் நினைவுத்தூபியை புனரமைக்க நடவடிக்கை

யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு வேலிகளும் ...

மேலும்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 வயதில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 வயதுடைய காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஜாக்பூர் நகரை சேர்ந்த ராட்டியா ராம்(79), ஜிம்னாபாரி பாய்(70) ஆகிய இருவரும் அரசாங்கம் கொடுக்கும் ஓய்வு ஊதியம் பணத்தை நம்பி தனிமையில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் ...

மேலும்..

33 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் 107 வயது முதியவர்

எத்தியோப்பியாவில் 107 வயது முதியவர் ஒருவர் 33 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். மத்திய எத்தியோப்பியாவில் உள்ள Addis Ababa எனும் நகரில் வசித்து வரும் Hajji Abdulkadir Dekema(107) என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் இவருக்கு ...

மேலும்..

உயிருக்கு போராடும் முன்னாள் நடிகர்

வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய நடிகர் அல்வா வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வாசு. கல்லீரல் பாதிப்பின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு ...

மேலும்..

குழந்தைகளை சடலங்களாக தூக்கிச் சென்றோம்! கதறும் தந்தை: 8 வருட தவம்: 8 நாட்கள் நீடித்த இரட்டையரின் ஆயுள்

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலங்களில் ஒன்றான கோரக்பூர் பிரதேசத்திலுள்ள பி.ஆர்.டி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோரக்பூரின் பாகாகாடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரம்தேவ் யாதவ் கடந்த 9ஆம் திகதி இவ்வாறு பிறந்து எட்டு நாட்களேயான தனது ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் கனேடிய தம்பதி செய்த மோசம் அம்பலம்!

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனேடிய ...

மேலும்..

சத்தமே இல்லாமல் ரஜினியை ஃபாலோ பண்ணும் விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் யார் ஹீரோவாக நுழைந்தாலும் பிடிக்க ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடம்தான். ஆனால் அது ரசிகர்கள் மனங்களில் கட்டப்பட்ட எஃகு கோட்டை என்பது போகப்போகத்தான் புரியும். ஆனாலும் அடங்காத ஹீரோக்கள் இரண்டு படங்கள் ஹிட் ஆனாலே ரஜினியை காப்பி ...

மேலும்..

த்ரிஷாவின் முன்னாள் காதலர் தற்போது காஜலின் லவ்வரா?

ஹைதராபாத்: தனக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்ற செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். ராணாவும், காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து ...

மேலும்..

மகாநாயக்கர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நல்லதல்ல! – அஸ்கிரிய பீடாதிபதி தம்மதஸ்சி தேரர் தெரிவிப்பு

இந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் புதிய அரசமைப்புத் திட்டம் பற்றி மகாநாயக்க தேரர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது புத்திசாலித்தனமான காரியமல்ல என அஸ்கிரிய பீடாதிபதி ஆனமடுவ தம்மதஸ்சி தேரர் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸவின் ...

மேலும்..

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக கட்சி இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது -செல்வம் அடைக்கலநாதன் எம்.பி(photos)

-மன்னார் நிருபர்- (16-08-2017) வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி கோரிய போது தான் பதவி விலக மாட்டேன் என்றும் கட்சி தனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியிருக்கின்றார்.அவருடைய கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் ...

மேலும்..

துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைதாம்! – 17 பேருக்கு வலைவீச்சாம்.

யாழ். வடமராட்சி - துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக அணிக்கு வெள்ளி பதக்கம்!!!!

பல்லைக்கழகங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட தொடரில் பெண்கள் பிரிவில் யாழ் பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளது. சப்ரகமுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டித்தொடரில் யாழ் பல்கலைக்கழக அணியுடன் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி ...

மேலும்..

ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமிற்கு திரும்பியுள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்.

மனுஸ்தீவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமிற்கு அமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் திரும்பியுள்ளனர். இதுவரை 70 அகதிகளிடம்(மொத்த எண்ணிக்கையில் 10 வீதம்)  நேர்காணல் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில அகதிகளிடம் இப்போது நேர்காணல் நடத்தக்கூடும் என தெரிய வருகின்றது. ஒபாமா ஆட்சிக்காலத்தில் ...

மேலும்..

படையினருக்கு தமிழர்களை சேர்த்துக்கொடுக்கும் புறோக்கர் வேலையை முதலமைச்சர் கைவிடவேண்டும்.

படையினருக்கு தமிழர்களை சேர்த்துக்கொடுக்கும் புறோக்கர் வேலையை முதலமைச்சர் கைவிடவேண்டும் - பாராளுமன்ற உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் அதிரடி வேண்டுகோள்  அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். இவரைப் ...

மேலும்..

சமகால இணக்கப்பாட்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள்

சமகால நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன்  இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ...

மேலும்..

வெளியானது விவேகம் டிரைலர்; தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. டிரைலரை ஆவலோடு எதிர்பார்த்து ...

மேலும்..

உலகத் தமிழ் இணைய மாநாடு!!!

கனடா நாட்டில் International Forum for Information Technology (INFITT)) அமைப்பு “இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை” எனும் தலைப்பில் உலகத் தமிழ் இணைய மாநாட்டினைக் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்போரோக் வளாகத்தில்  வரும் அக்டோபர் 7 முதல் அக்டோபர் ...

மேலும்..

சம்பந்தனுடன் கைகோக்க மஹிந்த தரப்பினர் ஆர்வம்! – நாமல் ஊடாக சமிக்ஞை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நெருங்கிய அரசியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன் ஒரு வெளிப்பாடாக சம்பந்தனின் கருத்தை வரவேற்கும் டுவிட்டர் செய்தி ஒன்று ...

மேலும்..

திருக்குறளை கற்க இலகு கையேடு!!

உலகப்பொதுமறையான திருக்குறளை நன்னெறிக் கல்வியாக பள்ளிகளில் கற்பிக்க கையேடுகள் தயாரித்து வெளியிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சூர்யகுமார். மாணவர்களுக்கு விளையாட்டுடன் பாடம் கற்பிப்பது, கோடை விடுமுறையில் மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப்பது, வகுப்பறையில் பாடம் நடத்த பவர்பாய்ண்ட் ...

மேலும்..

மஹிந்தவின் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றத்தை அமைக்க அரசமைப்பில் இடமில்லையாம்!

மஹிந்தவின் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றத்தை அமைக்க அரசமைப்பில் இடமில்லையாம்! - காரணத்தை விளக்குகின்றார் விஜயதாஸ  மஹிந்த அரசு செய்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு விசேட  நீதிமன்றமொன்று அமைக்கப்படவேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அவ்வாறான விசேட நீதிமன்றமொன்றை நியமிப்பதற்கு அரசமைப்பில் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலுக்கு முன் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்! – அமைச்சரவைக் கூட்டத்தில் அழுத்தம்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் அதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டுமென நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்பிரகாரம் அடுத்தவாரம் கூடவுள்ள அரசமைப்புச் ...

மேலும்..

3 வருடங்களில் மஹிந்தவின் ஆட்சி

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையிலான அணி­யினர் ஆட்­சிக்கு வரலாம் என்ற தொனியில்  அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும்   அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன நேற்று கருத்து வெளி­யிட்டார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற   வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை ...

மேலும்..

தனித்திருந்த தாயை எலும்புக்கூடாய்க் கண்ட மகன்! நெஞ்சை நொருக்கும் சம்பவம்

மும்பையின் சிக்கலான இடங்களில் ஒன்று அந்தேரி லோக்கண்ட் வாலா கொம்ளெக்ஸ். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியிலிருக்கும் ஒரு வீடு ஒன்றின் கதவு அழைப்பு மணி தொடர்ந்து பலமுறை அடிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை.. வேறு வழியின்றி அழைப்பு மணியை அடித்தவர் சாவி தயாரிப்பவரை அழைத்து ...

மேலும்..

மஹிந்த அணியின் ஏழு பிரபலங்கள் விரைவில் அரசுடன் இணைவார்கள்?

மஹிந்த அணியான பொது எதிரணியில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது எனவும், வெகுவிரைவில் அந்த அணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 7 முக்கிய உறுப்பினர்கள் அரசுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சாந்த ...

மேலும்..

திருடர்களை பிடிக்க 10 நீதிமன்றமாவது அமைத்து தண்டிக்கப்படுவார்கள்…

துப்­பாக்­கி­களை காட்டி யாரையும் கட்­டுப்­ப­டுத்தும் அர­சியல் கலா­சாரம்  எமது நல்­லாட்­சியில் இல்லை. சுயா­தீ­ன­மான சட்ட நகர்­வு­களின் மூலமே நல்­லாட்சி அர­சாங்கம் சகல பிரச்­சி­னை­க­ளையும் கையாள்­கின்­றது என பாரிய நகர மற்றும் மேல்­ மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். ஒரு நீதி­மன்றம் ...

மேலும்..

இலங்கை கிரிக்­கெட்டில் காட்­டிக்­கொ­டுப்பு மற்றும் சூதாட்டம் அதி­க­ரிப்பு.!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண ­துங்க இலங்கை கிரிக்கெட் சம்­பந்­தமாக தெரி­வித்­துள்ள கரு த்து தொடர்பில் அர­சாங்கம் 24 மணி நேரத்­திற்குள் மக்­களை தெளி­வூட்ட வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஷெஹான் சேம­சிங்க தெரி­வித்­துள்ளார். கூட்டு எதிர்க்­கட்சி ...

மேலும்..

வயிற்று வலியால் துடிதுடித்து இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்தது என்ன?

  வயிற்று வலியால் துடிதுடித்து உயிரிழந்த பெண்ணொருவரின் சாம்பலில் இருந்து கத்திரிக்கோல் ஒன்று மீட்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியா, ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும் 50 வயதுடைய பெண் வயிற்றுவலியால் துடித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் வயிற்றுவலியை கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அப்பெண் அந்த ...

மேலும்..

ஒரு குழந்தைக்கு இரண்டு அம்மா! ஆச்சர்யம் ஆனால் உண்மை

ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா என இரண்டு பேர் தான் பெற்றோராக இருக்க முடியும். இதுதான் உலக நியதி. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனையால் ஒரு குழந்தைக்கு இரண்டு அம்மா, ஒரு அப்பா என மூன்று பேர் பெற்றோர்களாக ...

மேலும்..

இந்த கொமடி நடிகர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..! படிங்க ஆடிப் போய்டுவீங்க

அறுபது வயதை நெருங்கி விட்டார் நகைச்சுவை நடிகர் சார்லி. இவரின் அப்பா ஒரு ஆசிரியர். அதுவும் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளியில் 1980களின் கால கட்டத்தில் தங்கசாமி ஆசிரியர் என்றால் மாணவர்கள் நடுங்குவார்கள். “கல்வி அப்புறம் முதலில் ஒழுங்கைக் கற்றுக் கொண்டு ...

மேலும்..