August 23, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிம் அட்டை விநியோகம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு

கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும் போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. சிம் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் போது அதன் உரிமையாளரின் சரியான தகவல்கள் வழங்கப்படாத அதிகளவான இலக்கங்கள் காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிம் அட்டைகளில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சமாதானத்தை ...

மேலும்..

600 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க இந்தியா உதவி!

இலங்கையில் வாழ்கின்ற குறைந்த வருமானம் பெறுகின்ற 600 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு தேவையான நிதியுதவியினை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இந்திய அரசாங்கத்திடம் 300 மில்லியன் ரூபா தொகையினை பெற்றுக் கொள்ளவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும், அந்நிதியினை பயன்படுத்தி ...

மேலும்..

கல்க்குடா நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு விபத்துக்களை கையாள்வது தொடர்பில் முதலுதவி பயிற்சி 

  வேர்ள்ட் விஷன் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கல்க்குடா கல்வி வலயத்தில் உள்ள கல்க்குடா நாமகள் வித்தியாலய மாணவர் தலைவர்கள் 34 பேருக்கு பாடசாலை வேளையில் பாடசாலையில் இடம் பெறும் விபத்துக்கள் மற்றும் திடீர் நோய் என்பவற்றை ...

மேலும்..

திருகோணமலை மூதூரில் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வரைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா  நிருபர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து திருகோணமலைப் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புக்கான  பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் நேற்று (23) இந்நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் ஸாபிநகர் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாகவும் இதனை கொள்வனவு செய்வதற்காக ...

மேலும்..

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்)   அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த பீடிகளை கண்டி மாவனெல்ல பகுதியிலிருந்து கொண்டு வந்து அட்டன் நகர பகுதியில் உள்ள ...

மேலும்..

பிணைமுறி மோசடி நாடகத்தை மூடி மறைக்கவே பதவி நீக்கம் என்கிறார் விஜயதாஸ

பிணைமுறி மோசடி நாடகத்தை மூடி மறைக்கவே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சு பதவியிலிருந்து நேற்றைய தினம் பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜயதாஸ ராஜபக்ஷ அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

ட்ரம்ப் செய்த அசிங்கம்! ஹிலாரியின் திகில் அனுபவம்!

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதத்தின் போது குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் ...

மேலும்..

கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்!

  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் ...

மேலும்..

தொடருமா தவான் ‘தாண்டவம்’: இன்று இந்தியா– இலங்கை 2வது மோதல்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. இதில் தவான் மீண்டும் விளாசினால், இந்தியா சுலப வெற்றி பெறலாம். இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ...

மேலும்..

18 வயது பெண் 4 வயது சிறுவனை செய்த காரியம் : மரபணு சோதனையால் சிக்கி கொண்டார்..!!

4 வயது சிறு­வனை பாத்துக்கொள்ளும் பணிக்கு நிய­மிக்­கப்­பட்ட 18 வயது இளம் பெண் ஒருவர், அந்த சிறு­வனை கற்பழித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. கடந்த வியா­ழக்­கி­ழமை அன்று நடந்த இந்த சம்பவத்தை சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்தியாக வெளி­யிட்­டுள்­ளன. எஸ்­மெ­ரல்டா ...

மேலும்..

அம்மாடியோவ்! உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா? சாதனை…

அம்மாடியோவ்! உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா? சாதனை செய்யும் அஜித்தின் விவேகம்..! முழு விவரம்..!! நடிகர் அஜித் நடித்து இன்று வெளியாகவுள்ள விவேகம் படம் உலகம் முழுவதும் வெளியாகும் தியேட்டர் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், விவேக் ...

மேலும்..

வடக்கு மாகாண சபையில் புதிய அமைச்சரவை! – ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் (photos)

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும்  கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். ...

மேலும்..

20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல பொது எதிரணி தீர்மானம்!

20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தைத் திருத்துவதன் மூலம் அரசு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முயன்றால் அதற்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாக பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள ஏனைய ...

மேலும்..

தகவல் பெறச் சென்ற ஊடகவியலாளர்களை வெளியே செல்லுங்கள் என விரட்டிய வவுனியா கிராம அலுவலர்

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலரின் அலுகத்திற்கு தகவல் பெறுவதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அலுவலக வாயிலில் வைத்து பலர் முன்னிலையில் வெளியே செல்லுங்கள் என அப்பகுதி கிராம அலுவலர் வெளியேற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வரட்சி நிவாரணம் வழங்கங்கலில் ...

மேலும்..

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரதம்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு தவணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். 2009 ஆம் அண்டு காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், இடைக்காடு விக்டர் முதலாம் முகாமில் வைத்து 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவத்தினருக்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24.08.2017

மேஷம் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் ...

மேலும்..

மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்; அமைச்சர் நஸீர் உறுதி

  (அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உறுதியளித்துள்ளார். சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகளுடன் தனது அட்டாளைச்சேனை பணிமனையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். ஷூரா கவுன்ஸில் தலைவர் ...

மேலும்..

முதலாம் திகதி முதல் ஸ்ரீலங்கா அடையாள அட்டையில் அதிரடி மாற்றம்..!

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கு சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் தரத்துக்குட்பட்ட புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் பீ.வியானி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தினால் பதிவுசெய்யப்பட்ட புகைப்பட ...

மேலும்..

பெண்களின் அந்தரங்க இடங்களில் இதெல்லாம் செய்யவே கூடாது…

ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிகமாக அக்கறை கொள்ளும் நாம் அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதால், நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும். ஆனால் அந்த பகுதியின் சுகாதாரம் பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது. அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அதேசமயம் இதற்காக பலர், அந்தரங்க ...

மேலும்..

உங்கள் எனர்ஜியை திரும்பப் பெறுவதற்கான 7 வழிகள்!!

மாறிவரும் உணவு முறை, வேலைநேரம், போக்குவரத்து இத்தகைய காரணங்களால் நடுத்தர வயதினர் அவர்களின் ஆற்றலை இழந்து அதிக சோர்வுடன் காணப்படுகின்றனர். அவர்கள் இழந்த ஆற்றலை திரும்ப பெறுவது மிகவும் சுலபம். இதன் மூலம் அதிக ஆற்றல் பெறுவதோடு வயது முதிர்வையும் கட்டுப்படுத்தி இளமையை ...

மேலும்..

முதலிரவு அன்று உறவில் ஈடுபடாததற்கு என்ன காரணம் தெரியுமா.! இதை பாருங்கள்.!

திருமணம் ஆனவர்களுக்கு ஆயிரம் இரவுகள் வரலாம் ஆனால் முதலிரவு போல் வருமா. இந்த முதலிரவில் பாதி பேர் எதுவுமே செய்யாமல் படுத்து விடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. சினிமாக்களில் முதலிரவு அன்று பாலும் பழமும் கையில் ஏந்திகொண்டு பாட்டு பாடி கொண்டு வருவது போல ...

மேலும்..

உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை வௌியிட்டது ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் 408 கோடி ரூபா வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்க்ஷய்குமார் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். திரைப்படங்கள், விளம்பரங்கள், ...

மேலும்..

நாவலப்பிட்டி கலபொட தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தில் 23.08.2017 அன்று மதியம் 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தின் பழைய தொழிற்சாலைக்கு முன்பாக  பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளி ஒருவரை தாக்கியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்ட ...

மேலும்..

கிரான்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு தீ மிதிப்பு.

கிரான்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் கடந்த (17.08.2017) வியாழக்கிழமை ஆரம்பமாகி இறுதிநாள் ஆகிய இன்று (23.08.2017) புதன்கிழமை காலை 7.00 மணியளவில் தீ மிதிப்பு வைபவம் பூஜை நிகழ்வுகளுடன் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ...

மேலும்..

புகையிரத கடவை ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல்!! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

வவுனியாவில் புகையிரதக்கடவையில் பணியாற்றும் ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று இன்று (23) பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பாடசாலை விதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ...

மேலும்..

வரட்சி நிவாரணம் வழங்கவில்லை என கேட்ட மக்களுடன் அநாகரிகமாக நடந்த கிராம அலுவலர்: மக்கள் ஆர்ப்பாட்டம்.

வவுனியாவில் வரட்சி நிவாரணம் வழங்கவில்லை என கேட்ட மக்களுடன் அநாகரிகமாக நடந்த கிராம அலுவலர்: மக்கள் ஆர்ப்பாட்டம் தமக்கு வரட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்க சென்ற போது ...

மேலும்..

யார் ஒன்பது கல் மோதிரம் அணியலாம்?

  நவரத்தினங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. வைரம் வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும். எதிர் மறை எண்ணக்களை போக்கும். அதிஷ்டத்தை அழைத்து வரும். மனம் தெளிவாகும். நடக்குமா. நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா, முடியுமா, முடியாதா என்பது போன்ற எதிர் மறை எண்ணங்கள் ...

மேலும்..

மனிதர்கள் கால் படாத இடங்களில் உருவான விவேகம்: கலை இயக்குனர் மிலன்.

நாளை வெளிவர இருக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் மனிதர்கள் கால்தடம் படாத பகுதிகளில் நடந்தது. அங்கு ஷெட் அமைப்பதும் சவாலாக இருந்தது என்கிறார் கலை இயக்குனர் மிலன். அவர் மேலும் கூறியதாவது: விவேகம் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை ...

மேலும்..

*கொட்டும் மழையிலும் தொடரும் நம் விவசாயிகளின் போராட்டம்*

வீடியோ காண இங்கே அழுத்தவும்

மேலும்..

ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட இளைஞர்கள்.

மாரி திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக சிகரட் புகைக்கும் காட்சிகளில் ஈடுபட்ட நடிகர் தனுஷிற்கு எதிராக உலகலாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன. தென்னிந்தியாவில் வைத்தியர் அன்புமணி ராம்தாஸ் அவர்கள் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதோடு இலங்கையின் மட்டக்களப்பில் இளைஞர்கள் தனுஷின் படத்திற்கு செருப்பு மாலையிட்டு எதிர்ப்பையும் ...

மேலும்..

42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 ...

மேலும்..

மார்பகத்தை பராமரிக்க ஆகும் செலவே இவ்வளவா..? : நடிகையின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகையான கிம் கர்தாஷியனின் சகோதரி கெயிலி ஜென்னர். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற டி.வி. சேனல் பிரபலமாக வலம் வருபவர். அக்கா கிம் கர்தாஷியனை போலவே இவரும் அவ்வப்போது தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர். கெயிலி தன்னுடைய ...

மேலும்..

“ஏற்கெனவே சறுக்கின அனுபவம்தான், இப்ப வெற்றியைப் பரிசளிச்சிருக்கு!” – ஸ்டெல்லாவின் தன்னம்பிக்கை

“வாழ்வின் தேவைகள்தான் நம்மை வெளிச்சத்தை நோக்கி நகரவைக்குது. அதுதான் ரெண்டுக் குழந்தைகளோடு தனித்து நின்னப்போ என்னைச் சுயமுன்னேற்றத்தை நோக்கி ஓடவெச்சது. உழைப்பும் உறுதியும் கைகொடுக்க, வெற்றிகரமான சுயதொழில் முனைவோராக நிமிர வெச்சிருக்கு!” - கம்பீரமான வார்த்தைகளால் வரவேற்கிறார் ஸ்டெல்லா. ‘பேப்பர் ஃபைல்’ பிஸினஸ்மூலம் மாதம் முப்பதாயிரம் ரூபாய்க்கும் ...

மேலும்..

யாழ். பல்கலை மாணவன் மர்மக் காய்ச்சலால் மரணம்

இரண்டு நாட்களாக தொடர்ந்த மர்ம காய்ச்சலின் காரணமாக யாழ்.பல்கலைக் கழக மாணவன் ஒருவர் நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளார். வவுனியா, மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த வரும், யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இரண்டாம் வருடத்தில்  கல்விகற்கும் மாணவனுமான  விஜயரட் ணம் ...

மேலும்..

உரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்

மானிப்பாய் வீதி உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக் குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவ தாவது, உரும்பிராய் சந்தி பகுதியில் ...

மேலும்..

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் : துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து காவுகொடுத்த மனைவி.

  தனது கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இந்து என்கிற மனைவியும், இரண்டு ...

மேலும்..

சுவாமி விபுலானந்தர் சிலை மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லம் குருக்கள் மடத்தில் திறப்பு.

குருக்கள் மடத்தில் சுவாமி விபுலாந்தர் சிலை மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லம் சுவாமி ஸ்ரீவாசனந்த மகராஜ் மற்றும் Dr.தியாகராஜா பெரியசாமி அவர்களால் இன்று (23.08.2017) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றல் உடன் ஆரம்பமாகியதுடன் அதிதிகள் உரை மற்றும் கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு ...

மேலும்..

தமிழை வாசிக்க தமிழர்களுக்கு, என்னால் கண்ணாடி கொடுக்க முடியாது; சபையில் அமைச்சர் மனோ கணேசன்

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையியில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். ...

மேலும்..

தற்போது 2017 வாக்காளர் இடாப்பு நிறைவு; இணையத்தில் பார்வையிடலாம்

2017 வாக்காளர் இடாப்பு நிறைவு; இணையத்தில் பார்வையிட.. http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.… 2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடாப்பில் தங்களது பெயர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாத வாக்காளர்களுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் 06 ...

மேலும்..

மைத்திரிபால வெற்றிபெற்ற அன்றே தமிழர்களுக்கான நீதி குழிதோன்றிப் புதைக்கப்பட்டுவிட்டது.

சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது. முன்னாள் ஆட்சியாளர், இனப்படுகொலையாளர் மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்குச் செய்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை புதிய நல்லாட்சி வழங்கும் என தமிழ் ...

மேலும்..

கொழும்பில் இருந்து சென்ற அதிசொகுசு வாகனம் பாரிய விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் அதி சொகுசு வாகனம் ஒன்று பாரிய விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றைய தினம் (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி வந்த சொகுசு வாகனம் மட்டக்களப்புக்கு மின்சாரம் ...

மேலும்..

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 54 பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் ...

மேலும்..

வெள்ளை மாளிகை வளாகத்தில் மர்மப்பொதி!!!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தப் பொதி கண்டெடுக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையை அண்டி அமைந்துள்ள வீதிகள் மூடப்பட்டு, அங்கு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் ...

மேலும்..

புதிய புரட்சி படைக்கும் அப்பிள் நிறுவனம்!

தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணையத்தளங்களிலேயே ஒளிபரப்பப்படும் நிலைக்கு மாறி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாக பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அப்பிள் நிறுவனமும் புதிதாக வெளியாகும் ஹோலிவுட் திரைப்படங்களை தனது ...

மேலும்..

தேரருக்கு ஆடை கொடுத்த யாழ். மக்கள்

மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் ஒருவர், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்டுள்ளார். 17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து ...

மேலும்..

நடிகை சவுந்தர்யாவின் உண்மைகள் அம்பலம் !!

நடிகை சவுந்தர்யாவின் சொத்துக்களை அபகரிக்கப் பார்த்தவர்களின் ஜாமீன் மனுக்களை, பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழின் முன்னணி நடிகையாக வலம்வந்த சவுந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு விமான விபத்தில் இறந்து போனார். திருமணமாகி சில மாதங்களிலேயே சவுந்தர்யா இறந்து போனது ...

மேலும்..

நீங்கள் செக்ஸில் அடிக்ட்டாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 9 அறிகுறிகள்!

செக்ஸ்! இந்த வார்த்தையை பயன்படுத்தினாலே நமது சமூகத்தில் “அய்யோ, என்ன இப்படி எல்லாம் பேசறாங்க..” என்று தான் பார்ப்பார்கள். ஆனால், தெருக்களில், குழாயடி சண்டைகளில் பெண்களும், ஏகபோக சண்டைகளில் ஆண்களும் “அம்மா, ஆத்தா..” என்பதை கூட கெட்ட வார்த்தையாக பயன்படுத்துவார்கள். ஒருவர் செக்ஸில் ...

மேலும்..

சுமைகள்..!!

ஆத்தாளின் வயிற்றில் அவள் சுமையானாள் -கரு விடிய விடிய உம்மாவின் மடியில் சுமையானாள் -சிசு அடுப்பில் வேலையிலும் இடுப்பில் சுமையானாள் - குழந்தை அப்பாவின் முதுகில் அப்பாவிச் சுமையானாள் - செல்லம் தூரத்துப் பயணத்தில் தோளில் சுமையானாள் - பிள்ளை தன் சுமை சுமக்க தானே தயாரானாள் - சிறுமி புத்தகக் கட்டை பத்தாண்டு சுமந்தாள் - மாணவி யாரோ ஒருவனை இதயத்தில் சுமந்தாள் ...

மேலும்..

விஜய்க்கும், தனுஷிற்கும் உள்ள ஒரே ஒற்றுமை, கவனித்தீர்களா இதை?

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க சமீபத்தில் மெர்சல் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது, இதில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த விழாவிற்கு வந்த தனுஷ் கையில் ஒரு ...

மேலும்..

கணவனின் கள்ளஉறவை கண்டித்த மனைவி.! தகாத உறவு வைத்த பெண் வீட்டார் செய்த கொடூர காரியம்.!!

விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சசிகலா இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது . இந்நிலையில் மணிகண்டனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரியுடன் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் 6 மதங்களுக்கு தலைமறைவாகி வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனவதேனை ...

மேலும்..

தனுஷிற்கு ஏற்பட்ட சோகம்

தனுஷ் தற்போது பரபரப்பாக ஹாலிவுட், கோலிவுட் என நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விஐபி-2. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, ஆனால், தொடர் விடுமுறையால் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முதல் வார இறுதியில் இப்படம் இப்படம் ...

மேலும்..

மனைவியுடன் குறைவான நேரம் உறவு கொண்டால் என்ன ஆகும் தெரியுமா.!

தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை குறைத்து சுய இன்பம் காண்பதால் நிகழும் சில ஆபத்துகளை பார்ப்போம். ஆண்கள் மனைவியுடன் உறவு கொள்வதை விட சுய இன்பம் காண்பது ஒரு வகையில் ஆரோக்கியம் என சொல்லலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். சுய இன்பத்தை ...

மேலும்..

வெற்று வாக்குறுதிகள் மூலம் தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள்!

வெற்று வாக்குறுதிகள் மூலம் தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள்! - அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை! ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை உள்ளூர்-சர்வதேச தினங்கள் வெறுமனே சம்பிரதாயமாகவே கடந்து செல்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக கடந்து கொண்டிருக்கின்றது சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். சர்வதேச ...

மேலும்..

போதையே நண்பனே…!!

முந்த நாள் உண்டதும் நெஞ்சிலே எரியுதா? நண்பனே! நண்பனே! நண்பனே! நொந்து போய் நூடில்ஸ் போல் நோஞ்சனாய் விழுகிறாய் அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே! செய்யது பீடி சிகரட் பீடா இதைத் தவிர வேறெதைக் கண்டாய் போத்தலோ பையிலே சுத்தியோ ஆளில்லே கடற்கரை பார்த்ததும் ஒதுங்கினாய் மறைவிலே நித்தமும் வாயிலே நினைவெல்லாம் போயிலை ஹறாமெது ஹலால் எது இல்லையே ...

மேலும்..

வவுனியாவில் 4 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை.

வவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக குறித்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் இன்று மாலையே குறித்த சிறுவன் ...

மேலும்..

வடமாகாண தாதியர் பற்றாக்குறையை நீக்க விண்ணப்பிக்குமாறு கோரிக்கை.

  வடமாகாண தாதியர் பற்றாக்குறையை தீர்க்க தகுதியானவர்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வடமாகாண தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் க.நதீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்தும் மேல்மாகாண தாதியர் உத்தியோகத்தர்களை நம்பியே ...

மேலும்..

போகஹகும்புர கோணகொல்ல மலைத்தொடரில் தீ.

(க.கிஷாந்தன்) வெலிமடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட போகஹகும்புர கோணகொல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 25 ஏக்கர்கள் அரச வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக வெலிமடை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பிரதேசத்தில் நிலவுகின்ற வரட்சி மற்றும் கடும் காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. பதுளை ...

மேலும்..

சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்தக்களமாக மாறும் இலங்கை! – நல்லாட்சி அரசு மீது சீறிப் பாய்கிறார் குணதாஸ.

நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் ஒரு மாதம் இயக்கப்படும்

சென்னை, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சாலை பாதுகாப்பு மேம்பாடு மற்றும் சாலை விபத்துகள் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ...

மேலும்..

மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும்! – பொது எதிரணி கூறுகின்றது.

"இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான்'' என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.   அவர் மேலும் கூறுகையில், "வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை ...

மேலும்..

நாளை இரண்டாவது போட்டி: வெற்றி பெற இலங்கையின் மாஸ்டர் பிளான் இதுதான்

நாளை இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க இலங்கை அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ...

மேலும்..

லண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்! யாழ். பெண்ணின் அனுபவம்

கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் ...

மேலும்..

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்.

கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் ...

மேலும்..

மீண்டும் சூடுபிடித்த வித்தியா படுகொலை வழக்கு!! முக்கிய புள்ளி மீண்டும் சிறையில்

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும், சிவலோகநாதன் வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச் சென்றமை தொடர்பான வழக்கில் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் மாதம் 04ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் ...

மேலும்..

தனது தாய் வீட்டுகு சென்ற மனைவியை கணவர் செய்த காரியம்.! மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.!!

தனது தாய் வீட்டுகு சென்ற மனைவியை கணவர் செய்த காரியம்.! மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.!! கோவை சிறுமுகை பகதூர் காலனியை சேந்தவர் ரங்கராஜ். இவருடைய மனைவி சுதா இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 16-ம் தேதி சுதாவின் தந்தை உடல் ...

மேலும்..

இந்த நடிகையின் ஆடையில் ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா ? கண்டுபிடித்தால் இந்த பதிலடி உங்களுக்குத்தான்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன்னை கேலி செய்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். மிதாலி ராஜ் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், சக கிரிக்கெட் வீராங்கனைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்த புதைப்படத்தை பார்த்த ஒருவர், ...

மேலும்..

மட்டக்களப்பு சத்துறுகொன்டான் பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்து.

  இன்று காலை கொழும்பு இருந்து வேகமாக வந்த வாகனம் சாரதியின் தூக்கம் காரணமாக மின்கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வாகனத்தில் பயணித்த அனைவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சாரதிகளே தூக்கம் வந்தால் ஒரு கணம் சாலையோரம் ...

மேலும்..

அடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்: திடீரென தோன்றும் என்கிறது பைபிள்

2017ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி(அடுத்த மாதம்)  அன்று, பூமிக்கு மிக அருகில் திடீரென ஒரு ஏலியன் கிரகம் தோன்றவுள்ளதாகவும். அதன் பெயர் நிபிரு என்றும் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அது பூமியின் அழிவைக் குறிக்கும் நாள் என்று ...

மேலும்..

ஐவர் அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு! – புதிய அமைச்சுக்களை ஏற்கும் நான்கு பேர் சத்தியப்பிரமாணம்.

பல்வேறு அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்கின்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும் சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அனந்தி ...

மேலும்..

வியாழனன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!

 உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை வியாழக்கிழமை நிறைவேற்றப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளைமறுதினம் (நாளை) வியாழக்கிழமை விவாதத்துக்கு ...

மேலும்..

அரசியல் கைதிகளை என்னால் விடுதலைசெய்ய முடியாது! – யாழில் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு

அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்கவேண்டுமெனவும், தன்னுடைய அமைச்சின்கீழ் அதற்கான அதிகாரம் இல்லையெனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய அமைச்சின்கீழ் இந்த விடயத்தைக் கையாள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமாயின் கைதிகள் ...

மேலும்..

வேண்டுவார் வேண்டாதார் வேற்றுமை பாராமல் நாவை அசைப்பதுதான் நடுவுநிலை நீதியரசரே!

தெல்லியூர் சி.ஹரிகரன் உண்மை, நேர்மை, நியாயம், நீதி, நடுவுநிலைமை, பக்கஞ்சாராமை என்பன ஒரு நீதியரசருக்குத் தெரியாதிருத்தல் முறையன்று.உண்மையை யார் கூறினாலும் அதை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்பதற்கு அப்பால் கடவுளும் அதற்குத் துணை செய்வார் என்பது மூத்தோர் வழி நாம் கற்ற பாடம். ஆனால், ...

மேலும்..