September 8, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இடைக்கால அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றார் சம்பந்தன்!

இடைக்கால அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றார் சம்பந்தன்! புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்திக்கவுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன் தெரிவிப்பு 

இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! - சுமந்திரன் தெரிவிப்பு  புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பிரதானமாகக் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், யோசனைகளின் அடிப்படையில் தீர்வை முன்னெடுப்பதற்குப் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியும் ...

மேலும்..

ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு! – புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி தேர்தல் சட்டம் பற்றி விரிவாகப் பேச்சு

ரணில் - மஹிந்த அவசர சந்திப்பு! - புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி தேர்தல் சட்டம் பற்றி விரிவாகப் பேச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ...

மேலும்..

தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு நிதிசேர் நடை

தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு நிதிசேர் நடை செப்டெம்பர் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  ஸ்காபரோவின்  தொம்சன் பூங்காவில் (Thomson Memorial Park – Brimley/Lawrence) காலை 8:30 மணிக்கு  கனடியத் தமிழர் பேரவையின் 8வது வருடாந்த நிதிசேர் நடை நடைபெறவுள்ளது. இந்த நிதிசேர் ...

மேலும்..

தேசியகொடியை தீயிட்டு கொளுத்தி ரோஹின்யா மனிதப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதமுனையில் ஆர்ப்பாட்டம்.

(டினேஸ்) ரோஹின்யா நாட்டில் நடைபெற்றுவரும் மனிதப் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் அமைதி வழி ஊர்வலங்களும் நடைபெற்று வருகின்ற வேளைகளில் இன்று 08 அம்பாரை மாவட்டாத்தின் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசமான கல்முனை மருதமுனை நகரப் பிரதேசத்தின்  கவணஈர்ப்பு ...

மேலும்..

சம்மாந்துறை ஜும்மா பள்ளிக்கு முன்பாக ரோஹின்யா முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு எதிராக அமைதி ஊர்வலம்

டினேஸ் மியன்மார் நாட்டில் ரோஹின்யா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலைக்கு எதிராக அமைதி ஊர்வலம் சம்மாந்துறை ஜும்மா பள்ளிக்கு முன்பாக சமூக நீதிக்கான சம்மாந்துறை சமூக சேவை அம்ப்பின் ஏற்பாட்டில் இன்று 08 நடைபெற்றது. இதன் போது இன்று  சம்மாந்துறை ஜும்மா பள்ளி ...

மேலும்..

மியன்மாரில் முஸ்லிம் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் படுகெலைகளை நிறுத்தக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வவுனியாவில் நகர முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக இன்று பிற்பகல் 1 மணியளவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மியன்மார் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலையைக் கண்டித்தும் ஐ.நாவை ...

மேலும்..

14 நாட்கள்.. 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! * தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ...

மேலும்..

சிறுமியை வீடுபுகுந்து பள்ளிமாணவர் செய்த கொடூரம்.!தனியாக இருந்த போது நடந்த சோகம்.!

மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் கட்டிடத்தொழில் செய்யும் ஒரு நபர் தனது மனைவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயதான அவரது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டில் ...

மேலும்..

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட கனேடியர் குறித்து அமெரிக்கா தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஃபாரா மொஹமட் ஷிர்டோன் எனப்படும் கனேடியர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தொடர்பாடல் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து சிரியாவில் போரிடுவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கரியில் இருந்து ...

மேலும்..

ஜுலிக்கு எதிராக கிளம்பிய ஒட்டுமொத்த BiggBoss போட்டியாளர்கள்

நிகழ்ச்சியில் இருந்து ஒரு முறை எலிமினேட் செய்யப்பட்டு தற்போது மீண்டும் BiggBoss வீட்டிற்குள் நிறைய பிரபலங்கள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அதில் ஜுலி வீட்டிற்குள் மீண்டும் வந்தது சில ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். தற்போது புதிய புரொமோவில் சுஜா, ஜுலியிடம் அடுத்தடுத்து ...

மேலும்..

ரஜினியின் 2.0 பட டீஸர், டிரைலர், பாடல்கள் எப்போது- வெளியான விவரம்

ஷங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் ரஜினியின் 2.0. படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. தயாரிப்பு குழுவும் படத்தில் அதிக 3D வேலைகள் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். இந்த நிலையில் ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சட்டமூலம் தொடர்பில் விவாதம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் உறுப்புரிமையை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமூலம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்துள்ளனர். பிரித்தானியாவின் பிரெக்சிற் திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் மேற்படி விவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?

இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் ...

மேலும்..

தமிழர்களின் சிந்தனையில் ஆயுத கலாசாரம்! – பொலிஸ்மா அதிபர்

கடந்த கால யுத்தம் காரணமாக ஆயுத கலாசாரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வடக்கு மக்களின் மனநிலையில், மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாசாரத்துடன் கலந்ததென குறிப்பிட்ட அவர், இந்த மனநிலையில் ...

மேலும்..

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில் குருணாகலில் மினி ஆடைத்தொழிற்சாலை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் குருணாகல் வாரியப்பொல, துத்திரிவௌ கிராமத்தில் மினி ஆடைத்தொழிற்சாலை  அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு, தையல் இயங்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலையின் அங்குரார்ப்பன நிகழ்வு ...

மேலும்..

தனுஷிற்கு இப்படி ஒரு சோகமா- மீண்டு வருவாரா?

தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி-2. இப்படம் வெளிவந்த நாட்களை தொடர்ந்து 3 நாட்கள் வரை விடுமுறை இருந்தது, அதனால், படத்திற்கு நல்ல வசூல் இருந்தது. ஆனால், அதை தொடர்ந்து ...

மேலும்..

அஞ்சலியின் நடிப்பு பிடிக்கும், அவருடன் பணிபுரிய காத்திருக்கிறேன்- பிரபல இயக்குனர்

நடிகை அஞ்சலி நடிப்பில் அடுத்து தமிழில் பலூன் என்ற படம் வெளியாக இருக்கிறது. அஞ்சலியின் நடிப்பு திறமைக்கு ஏற்ப அவருக்கு எந்த படமும் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிலையில் அஞ்சலி, விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கப்போகும் காளி ...

மேலும்..

கிளிநொச்சியில் புலிகளின் கொள்கலன் மீட்பு!

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தற்போது பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த கொள்கலனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ...

மேலும்..

கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேக தசதரிசனம் …

(க.கிஷாந்தன்) கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பாலஸ்தாபனம் 08.09.2017 அன்று அன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு பூஜைகள் ஆரம்பமாகி 10 மணியளவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக தசதரிசனம் இடம்பெற்றது. இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான ...

மேலும்..

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன்,பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர்  அஸ்லாம் பேர்விஸ் இராணுவத்தளபதியை சந்திப்பு.

எஸ்.என்.நிபோஜன்  இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளாா் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது இந் சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ...

மேலும்..

பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் காத்தான்குடி தெற்கு எல்லை வீதி காபட் வீதியாக புணரமைப்பு

(க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முற்றுமுழுதாக காபெட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவிருக்கும் காத்தான்குடி தெற்கு எல்லை வீதிக்கான அடிக்கல் நடும் வைபவம் 2017.09.06ஆந்திகதி-புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ...

மேலும்..

இராணுவத்தை மீறி ஜனாதிபதி செயற்படுவரா?: ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி

இராணுவத்தின் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் புதிய ஜனாதிபதி செயற்படுவரா? என ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்றையதினம் (வியாழக்கிழமை) சந்தித்த போதே அவர்கள் ...

மேலும்..

மறந்தும் பெண்களிடம் செய்துவிட கூடாத சத்தியங்கள் – சூதானமா இருக்கோணும் ஆண்களே!!

சத்தியம் என்பது மறப்பதற்காக என்று திருமணமான ஆண்களின் அகராதியில் இருக்கிறது போல. மனைவியிடம் செய்த சத்தியத்தை மட்டும் அந்த பிரம்மன் கட்டம் கட்டி மறக்க செய்துவிடுவது போல படைத்துவிட்டானோ என்னவோ. மனைவியிடம் ஏகபோகமாக சத்தியம் செய்து, வேக வேகமாக மறப்பது ஆண்களின் ...

மேலும்..

உடலுறவில் துணையை அலுப்படைய செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்!

தாம்பத்தியம் என்பது இருவரும் விரும்பி இணைய வேண்டிய பந்தம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது என்பார்கள். அதே போல தான், இருவரில் ஒருவர் மட்டும் விரும்பி செயல்பட்டால் அந்த உறவில் இன்பம் இருக்காது. எனவே, தாம்பத்திய உறவில் கணவனாக இருந்தாலும், ...

மேலும்..

ப்ளூ வேல் விளையாட்டில் குழந்தைகள் அதிகம் ஈடுபட இது தான் காரணம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க

இன்றைக்கு பெற்றோர்களை அதிகம் பயமுறுத்தும் ஒரு வார்த்தை ப்ளூவேல் சேலஞ்ச். மொபைல் கேம்ஸுக்கு அடிமையாகிப்போன குழந்தை எங்கே ப்ளூவேல் சேலஞ்ச் என்று சொல்லி தற்கொலை செய்துவிடுமோ என்ற பயத்துடன் தான் இருக்கிறார்கள். இன்றைக்கு பெற்றோர்களை அதிகம் பயமுறுத்தும் ஒரு வார்த்தை ப்ளூவேல் சேலஞ்ச். ...

மேலும்..

ஏன்மா இப்படி இருக்கீங்க…? மிதாலி ராஜிற்கு குவியும் கண்டனங்கள் !!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தான் ட்விட்டரில் இன்றைய ஹாட் டாக். சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றதன் சாதிக்க துடிக்கும் ...

மேலும்..

குற்றங்களைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயற்பட்ட வவுனியா பொலிசாருக்கு கௌரவிப்பு

குற்றங்களைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயற்பட்ட வவுனியா பொலிசாருக்கு கௌரவிப்பு இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 151 வது வருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் குற்றங்களை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்ப்பட்ட பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. வன்னி மாவட்ட ...

மேலும்..

ஆண், பெண் இருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயங்கள்!

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் . 3. ஒரே சமயத்தில் இரண்டு ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் நுழையும் ஹாஸ் டாக் கேர்ள் ! யார் தெரியுமா – போட்டோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக்பாஸ் தெலுங்கிலும் ஒளிப்பரப்பகிறது. ஹிந்தியில் விரைவில் 11 சீசன் ஆரம்பிக்கவுள்ளது. இதில் தின்சாக் பூஜா (Dhinchak Pooja) கலந்துகொள்கிறாராம். இவர் ஜுலியை போல சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானவர். 25 வயதாகும் ...

மேலும்..

ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி!

மன்னாரில் உள்ள பல கோடி ரூபாய் பெறூமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊறுமலை பகுதியில் உள்ள சென் லோரன்ஸ் ஆலயத்தில் உள்ள மிகப் பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து விற்பனை செய்ய ஒரு இரகசியக் ...

மேலும்..

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டுப் பொட்டியில் இடம்பெற்ற தைக் கென்டோ போட்டியில் கிளிநொச்சி பெண் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொறின்டன் ...

மேலும்..

என்னை இன்று BiggBoss வீட்டில் காணுங்கள்- பிரபல நடிகர்

BiggBoss நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தமிழில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களின் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு BiggBoss நிகழ்ச்சியில் அல்லாரி நரேஷ் நடித்திருக்கும் Meda ...

மேலும்..

இது பாதாள உலகத்தின் வாசலா? திடுக்கிடும் ஆதாரம்

நிரந்தர பனிக்கட்டிகளால் மூடப்பட்ட நிலங்கள் சைபீரியாவில் நிறையவே உண்டு. ஆனால், தற்போதைய வெப்பநிலையில் அவை எல்லாம் மெல்லிய பனிக்கட்டிகளாக மாறி வருகிறது. துருவப்பகுதிகளில் (Tundra) நின்றால் கால்களுக்கு கீழே நீர் கொப்பளிப்பதை உணர முடிகிறது. இது ஒரு புறமிருக்க, சைபீரியாவின் மற்றோரு ...

மேலும்..

மெர்சல் படம் தமிநாட்டில் மட்டும் 75 கோடிக்கு விற்பனை.!விஜய் நடித்த படங்களிலே அதிகம் .!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அதிரடி படம் மெர்சல்.இதுவரை விஜய் நடித்துள்ள படங்களிலே இந்த படம் அதிக விலைக்கு போயுள்ளது. மெர்சல் படத்தில் விஜய் மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்க ...

மேலும்..

தந்தையின் ஆசை! சினேகன் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார்?

கவிஞர் சினேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது அவர் உடைந்து அழுததை பார்த்து மற்ற போட்டியாளர்களும் கதறி அழுதனர். அதனால் வீடே இன்று தந்தை பாசத்தால் நிரம்பியது. தன்னை எப்படி வளர்த்தார் என நீண்ட நேரம் எமோஷனலாக பேசினார் சினேகன். ‘கல்யாணம் ...

மேலும்..

கொக்கடிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய படையாட்சிகுடி பெருமக்களின் திருவிழா-2017

கிழக்கின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் படையாட்சிகுடி பெருமக்களின் பரமசிவனார் பெருவிழா நேற்று 07-09-2017 வியாழக்கிழமை இரவு மிகவும் சிறப்புடன் இடம்பெற்றது.இதில் தோரணம்,கொடிதம்பத்திற்கு விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து வசந்தமண்டப பூசை, சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் ...

மேலும்..

ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக எமது சமூகத்தின் தன்மானத்தை விலையாகக் கொடுத்துவிட்டனர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக எமது சமூகத்தின் தன்மானத்தை விலையாகக் கொடுத்துவிட்டனர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த காலங்களில் எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல் வாதிகள் ஆட்சியில் உள்ளவர்களின் கால்களைப் பிடித்து தமது ...

மேலும்..

தனது பதவியைத் துஸ்பிரயோகம் செய்யும் சரத் பொன்சேகா!

தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பீல்ட் மார்ஷல், சரத் பொன்சேகா அழுத்தங்களை பிரயோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், பீல்ட் மார்ஷல் எனும் தனது உயர் பட்டத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவருக்கு எதிராக ...

மேலும்..

வைரலாகும் வலைத்தளங்கள்: பிக் பாஸ் எல்லாம் இனி பிச்சுக்கும்… மண்ணை கவ்வ வைக்க போகும், மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி…?

மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி மருத்துவர் இராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. இன உணர்வும், சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் ...

மேலும்..

விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு பின் நிற்கும், அறிவியல் உண்மை..!! முன்னோர்கள் ஆன்மிகத்தோடு சேர்த்து அறிவியலையும் வளர்த்துள்ளனர்..

நம் பாட்டி, தாத்தாக்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அதில் ஒன்று தான் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதும் . ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும் என்பது நமக்குதெரிந்ததே..!! அதனால் என்ன? அதனால் ...

மேலும்..

1912 லே ஆயிரகணக்கில் ஆண் மாணவர்கள், ஒரே பெண் மருத்துவம் படித்தார்..!! இதர மாநிலத்தில் 1912இல் நிலை..??

912 லே ஆயிரகணக்கில் ஆண் மாணவர்கள், ஒரே பெண் மருத்துவம் படித்தார்..!! இதர மாநிலத்தில் 1912இல் நிலை..??அப்போதே பெண் கல்விக்கும் அனைத்து சமூகத்தினரும் வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைத்தவர்கள் தமிழர்கள்.. இப்போது கூட பல மாநிலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கபடுகிறது.. தமிழ்நாடு என்னமோ ...

மேலும்..

மலைபோல் வளர்ந்து மலைக்க வைக்கும் எம்.எல்.ஏ.க்களின் சொத்துமதிப்பு..!! : 5 ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு உயர்ந்துள்ளதா..!!?

5 வருடங்களில் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களின் மதிப்பு அபரிவிதமாக உயர்ந்துள்ளதால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள 289 எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களின் மதிப்பானது அவர்களின் பதவி காலத்தில் மிகவும் அபரிவிதமாக உயர்ந்துள்ளது குறித்து மத்திய அரசு ...

மேலும்..

எங்களுக்கு முதல்வரின் நிவாரணம் தேவையில்லை : உடல்களை வாங்க மறுத்து போராட்டம்!

கோவையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முதல்வர் அளித்த அந்த நிவாரண தொகையை ஏற்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு ...

மேலும்..

பெண் என்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, நண்பர்கள் கைது

பெண் என்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய நண்பர்களை போலீஸ் கைது செய்து உள்ளது. மும்பை, மராட்டிய மாநிலம் அம்பெர்நாத்தில் நாக்பூரை சேர்ந்த 23 வயது பெண் என்ஜினியர், அவருடைய இரு நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு திங்கள் கிழமை ...

மேலும்..

வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரபல நபர் யார்.?

வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ...

மேலும்..

இந்திய அணியிடம் இருந்து இலங்கை வீரர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இடைக்கால பயிற்சியாளர் நிக் போத்தாஸ்

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த இலங்கை அணி வீரர்கள், இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறினார். கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ...

மேலும்..

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட ஒரே நாளில் 3 ரெயில்கள் தடம் புரண்டு விபத்து

ராஞ்சியில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சுமார் 11.45 மணியளவில் டெல்லி அருகே உள்ள மின்டோ பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. புதுடெல்லி, ராஞ்சியில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சுமார் 11.45 ...

மேலும்..

பளையில் பெரும் குண்டு!! ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு!

பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குண்டை வெடிக்க வைப்பதற்கான வேலைகள் தற்போது ...

மேலும்..

வாங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: 12ம் திகதி வரை மழை தொடரும்

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தற்போது தொடரும் காலநிலை எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடருமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும்..

நான் அப்படி சொல்லவே இல்லை.! கதறும் இளம் நடிகை!

நான் இனி இந்தி படங்களில் தான் நடிப்பேன் என்று சொல்லவே இல்லை என்று இளம் நடிகை ஒருவர் அழுகாத குறையாக கூறியுள்ளார். செவத்த நிற நடிகை ஒருவர் பெரிய படத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த படம் ரீலிஸ் ஆனல் தனது மார்க்கெட் உயர்ந்து இடத்துக்கு ...

மேலும்..

கிளிநொச்சியில் பூசாரியிடம் சென்றவர் இரத்தம் கக்கி பலி!

கடன்சுமை என ஆவலயப் பூசகரிடம் சென்ற ஒருவர் பூசாரி கொடுத்த மருந்தை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த ...

மேலும்..

பேருந்து நிலைய மேற்கூரை அடைந்து இடிந்து விழுந்து மூவர் பலி.!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், ...

மேலும்..

இலங்கையில் இடம்பெயரும் 5 மாவட்ட மக்கள்

ரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்த விடுத்துள்ளது. அதிக மழை காரணமாக இந்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏனைய மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, குக்குலேகங்கை ...

மேலும்..

பிரேதங்களைக்கூட பெறமுடியாமல் தவிக்கும் வடக்கு தமிழர்கள்

றந்த தமது உறவினர்களின் பிரேதங்களைக்கூட உரிய நேரத்தில் பெறமுடியாத ஓர் துர்ப்பாக்கிய நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான ...

மேலும்..