September 10, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

என்னுடைய சுயலாபத்திற்காக தமிழ் மக்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கச் செய்யமாட்டேன்:SLFP பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன்

'என்னுடைய சுயலாபத்திற்காக தமிழ் மக்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கச் செய்யமாட்டேன்' என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  சமகால அரசியல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கிழக்கு ...

மேலும்..

வந்தாறுமூலையில் நவீன முறையில் கட்டப்பட்ட நூலகம் திறந்து வைப்பு

(வெல்லாவெளி  நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு- வந்தாறுமூலை கிராமத்தில்  மாணவர்கள், பொதுமக்களின் நலன் கருதி நவீன முறையில் புனரமைக்கப்பட்ட நூலகம் கடந்த சனிக்கிழமை (9.9.2017)  பொதுமக்கள் பாவனைக்காக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில்  திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கிழக்கு மாகாண ...

மேலும்..

சீ வீ க்கு துணை போவதாக சரத் பொன்சேகாவின் கருத்து இருக்கிறது — ஜனக பண்டார தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்

வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனின் தேவைக்கேற்ற வகையிலேயே, பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா கருத்து வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். தம்புள்ளையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியூடாகப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த தீர்மானம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.09.2017

மேஷம் மேஷம்: இன்றும் மாலை 4.48 மணி வரை ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் ...

மேலும்..

‘துப்பறிவாளன்’ ட்ரெய்லர்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'துப்பறிவாளன்' ட்ரெய்லர்

மேலும்..

செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தையை காயம்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தையை காயம் அடைந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம் கிராம ...

மேலும்..

ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் ராணா

பாகுபலி-2 படத்திற்கு அப்பட டைரக்டர் ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அப்பட நாயகனாக பிரபாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் சாஹோ படத்தில் நடிக்கிறார். ஆனால், அந்த படத்தில் வில்லனாக நடித்த ராணா ஒரு ...

மேலும்..

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப் பணி…

(டினேஸ்) புலம்பெயர் சமூகத்தினர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவரும் மட்டு அம்பாறை மாவட்ட பிராந்திய இணைப்பாளருமான கே. பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். இன்று 09.09 கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல முதலாம் கட்ட சிரமதானம் பணியின் பின்னரான செய்தியாளர்கள் ...

மேலும்..

பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைப்பு…..

பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைப்பு...... வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டையை அண்மித்த பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், முன்னைநாள் ...

மேலும்..

43 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் கராத்தே போட்டியில் முல்லை இளைஞன் வெண்கலப் பதக்கம்

43 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். விளையாட்டு துறை அமைச்சினால் நடத்தப்படும்  43வது தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கராத்தே போட்டி நிகழ்வு கண்டி மாவட்டத்தில் திகன ...

மேலும்..

குடிநீர் வசதிகளுக்காக நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போரைதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலத்தில் அண்மையில் கோடைகாலத்தில் குடிநீர் வசதியின்றி தவித்து வந்த மக்களுக்கான குடிநீர் வசதிகளுக்காக நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு நிகழ்வு இன்று 09 அமைப்பின் போரைதீவுப்பற்று அமைப்பாளர் பாலகப்போடி குமாரசிங்கம் தலைமையில் ...

மேலும்..

விஷாலின் துப்பறிவாளன் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்ய ராஜ், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 14-ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

கவர்ச்சியை அள்ளி வீசி பாலிவுட்டில் நுழைய துடிக்கும் தமிழ் நடிகை..!! : பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செய்த காரியம்..!!

அதிகமான கவர்ச்சி மட்டுமே கை கொடுக்கும் என கனவு காணும் நடிகை ஒருவருக்கு பாலிவுட்டுக்கு செல்ல ஆசை வந்துள்ளது. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொண்ட அந்த நடிகையுடைய சினிமா வாழ்வானது தற்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்பு இருந்ததை ...

மேலும்..

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்தியின் உரிய இலக்கை எட்ட முடியும்.

மன்னார் நானாட்டானில் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து. அமைச்சின் ஊடகப்பிரிவு. மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு ...

மேலும்..

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஓல்டு ஸ்டைல் : இனிமே புதுசா ஏரோபிளேன் தான்.!!

இந்திய வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று விளையாடி விட்டு வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் பயணக் களைப்பை போக்கும் வகையில், பி.சி.சி.ஐ சொந்தமாக விமானம் வாங்க வேண்டும் என்று, முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். இந்தியா அணீ , பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் ...

மேலும்..

கிளிநொச்சியில் கடை ஒன்றில் தீ பற்றியதால் குழந்தை பலி தந்தை காயம்

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீ சம்பவத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்ததுடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றார். மூவர் கொண்ட குழு வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோர் விசிறி தீவைத்ததாக ...

மேலும்..

எங்கள் வாழ்வும் வளமும்!! யாழ்ப்பாண இயற்கை

வேகமாக மாறிப்போகும் எங்கள் வாழ்க்கை சூழலில் இந்த இயற்க்கை விழுமியங்களும் மாறிக்கொண்டே போகிறது அங்கங்கே காணப்படும் ஒருசில விடயங்களை தொகுத்துள்ளோம் . பகிர்ந்து நம் அடுத்த பரம்பரை வரை நகர்த்தி செல்லுங்கள் .  

மேலும்..

பலரின் கனவில் தோன்றிய மர்ம மனிதன்!

கடந்த 2006ஆம் ஆண்டு ஒரு பிரபலமான உளவியலாளர் தன்னுடைய கனவில் அடிக்கடி தென்பட்டு வரும் முகத்தை ஓவியமாக வரைந்து தன்னுடைய மேசை மீது வைத்திருந்தார். அந்த சமயத்தில் அவரை பார்க்க வந்த நோயாளி ஒருத்தர் அந்த ஓவியத்தை பார்த்து விட்டு அந்த முகத்தை ...

மேலும்..

மட்டக்களப்பு பிரபல உணவகத்தில் உணவில் பயங்கரம்! அவதானம்…

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறான பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவம் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்றுள்ளமையால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இதேவேளை, கவலையடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளர் ...

மேலும்..

பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ? வசமாக சிக்கிய தருணம்

பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ...

மேலும்..

தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவத்து லிந்துலை ஹென்போல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் 10.09.2017 அன்று காலை ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 08 ஏக்கர்  தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகம் முறையாக  பராமரிக்காமல் காடாக்கியுள்ளதாகவும், ...

மேலும்..

பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படும் ரொஹிங்கிய முஸ்லிம் பெண்கள் ! அதிர்ச்சித் தகவல்

மியன்மாரின் ரக்கிங் பிராந்தியத்தில் ரொஹிங்கிய முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக மியன்மார் இராணும் அந்த நாட்டு சிறுபான்மையின மக்களான ரொஹிங்கிய ...

மேலும்..

கரீபியன் தீவுகளில் உண்டான கோர அனர்த்தம்!! இறந்தது எத்தனைப் பேர் தெரியுமா ?

கரீபியன் தீவுகளில் வீசும் ஏர்மா சூறாவளியால் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த சூறாவளி கரிபியன் தீவுகளான ஹெய்ட்டி, டர்க்ஸ் மற்றும் காய்கோஸ் ஆகியவற்றை அண்மித்துள்ளதாகவும், சூறாவளியின் காரணமாக இந்த தீவுகளில் 20 அடி உயரத்துக்கு கடல் அலைகளை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு ...

மேலும்..

பிரபல ஹாலிவுட் நடிகர் சற்றுமுன் அகால மரணம்? நடந்தது என்ன ?

உலகத்தில் பல ரசிகர்களை கொண்ட பிரபல நடிகர் Blake Heron தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Blake Heron தனது 35 வயதில் உயிரிழந்துள்ளார். அதிகமாக போதை பொருளை பயன்படுத்தியுள்ளமை அறியவந்துள்ளது. அவரது காதலி வீட்டிற்கு வந்துள்ள போது, காதலனான பிரபல ...

மேலும்..

மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆண் ஊழியர்: மறுத்ததால் கொலை!

டெல்லியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவர் அந்த பள்ளி ஊழியர் ஒருவரால் பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குருகிராமில் உள்ள ரியான் இண்டர்நேஷனல் பள்ளியில் பிரத்யுமன் தாக்கூர் என்ற 7 ...

மேலும்..

என்ன கொடுமை இது ? சடலத்துடன் 2 வாரங்கள் வாழ்ந்த உறவினர்கள்!! எங்கே தெரியுமா ?

வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டாக்டர். யாஷ்விர் சூட். டெல்லியில் அணு விஞ்ஞானியான இவர் அங்குள்ள அரசு குடியிருப்பில் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இவருக்கு மனநலம் சரியில்லாதவராய் இருந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர்கள் ...

மேலும்..

மோட்டர் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து

க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளயார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற ...

மேலும்..

அணு ஆயுதங்களை மேலும் அதிகரிக்கும் வடகொரியா சொன்ன புதிய தகவல்

வடகொரியா உருவான தினத்தையொட்டி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்ட கட்டுரையில் அணுஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் என குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் - வடகொரியா ஊடகம் பியாங்யாங்: சர்வதேச ஒப்பந்தங்களை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் கிழக்கு முதல்வரால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு  இலுப்படிச்சேனை பகுதி  மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.   கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் நெல்சிப் ...

மேலும்..

இனி ஆண்டின் முதல் மாதம், எங்கள் நாட்டின் தமிழ் மாதம்: கனடா நாட்டின் அதிரடி அறிவிப்பின் பின்னணி..?

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தை இன்று உலகமெங்கும் தமிழர்கள் பறைசாற்றி வருகின்றனர். கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நாடு தழுவிய அளவில் கொண்டாடும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம்  ...

மேலும்..

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஈருருளிப் பயணம் – நாள் 4

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் அரசியல் சந்திப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேவையினையும் ,இழைக்கப்பட்ட இனவழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினையும் ஆணித்தரமாக வலியுறித்தி பயணித்த  போது டென்மார்க் மனிதநேயச் செயற்பாட்டாளர் ...

மேலும்..

பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் காற்பந்தாட்டப்போட்டி

பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் காற்பந்தாட்டப்போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (14.9.2017) காலை 8.30 மணியளவில் மண்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வலயத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு  வந்தாறுமூலை பகுதியின்  மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் 70 ...

மேலும்..

இந்த நாட்டில் ஒவ்வொரு விடயங்களும் ஒரு நூல் அளவிலேதான் முன்னேறுகின்றன

இந்த நாட்டில் எந்தவொரு விடயத்தையூம் செய்து முடிப்பதென்றால் வெறுமனே சொல்லிவிட்டு மட்டும் இருக்க முடியாது. தொடா;ச்சியாக அதனை முன்நகா;த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நாட்டில் விடயங்கள் எல்லாம் ஒரு நூல் கணக்கிலே தான் முன்னேறும் அதனைக் கருத்திற் கொண்டு நாம் ...

மேலும்..

200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் – மூவர் படுங்காயம் – சாரதி கைது

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை அட்டன் பிரதான வீதியில் சலங்கந்தை பகுதியில் 09.09.2017 அன்று இரவு 10 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் ...

மேலும்..

திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள் :மாணவி வளர்மதியின் உள்ள குமுறல்…!!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே ...

மேலும்..

செங்கலடி பிரதேச சபைப் பிரிவில் வாசிகசாலை கட்டிடங்கள் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செங்கலடி பிரதேச சபைப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாசிகசகாலைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வூமடம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வூ சனிக்கிழமை செங்கலடி பிரதேச சபைச் செயலாளா; கே.கோபாலரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு ...

மேலும்..

திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயூதH ஆலயத்திற்கு தேH அமைக்கப்படுவதற்கான வேலைகள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயூதH ஆலயத்திற்கு தேH அமைக்கப்படுவதற்கான வேலைகள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. திருப்பணி ஆலய போசகரும்இ ஆலய தலைவருமானஇ வெருகல் பிரதேச செயலாருமான மா.தயாபரன் தலைமையில் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிராம மக்களும்இ ஆலய நிருவாக சபையினரும் கலந்து ...

மேலும்..

வாழைச்சேனை ஹைராத் இறங்கு துறைஇ அணைக்கட்டுஇ வீதி அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வூ சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வாழைச்சேனை ஹைராத் இறங்கு துறைஇ அணைக்கட்டுஇ வீதி அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வூ சனிக்கிழமை மாலை நடைபெற்றது. வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.அனஸ்தீன் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக ...

மேலும்..

உண்மையில் நடக்க போவதே இதுதான்… ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும்.

உண்மையில் நடக்க போவதே இதுதான்… ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும்: இந்தியாவே விழிபிதுங்கி நிற்கும்..!! ஆசிரியர்கள் போராட்டம் போன்று ஒரு பலம் வாய்ந்த போராட்டம் தற்போதைய சூழலில் வேறெதுவும் இருக்க முடியாது. ஊதிய உயர்வுக்காக மட்டும் தங்களுடைய சங்கங்கள் மூலமாக போராடிப்பெறுபவர்கள், இந்த அரசுப்பள்ளி இருந்தால் ...

மேலும்..

உயிர் போக்கும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டு என்றால் என்ன? முழுமையான விளக்கம் இதோ!

‘ப்ளூ வேல்’ விளையாட்டு இது ஒரு 50 day challenging game ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task இந்த game ownerta இருந்து உங்களுக்கு வரும் அது என்ன மாதிரியானதுனா உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க ...

மேலும்..

மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரையை மெருகூட்டம் முதல் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு  களுவான்கேணி மக்கள்  ஓய்வெடுப்பதற்காக வரும்  கடற்கரை பகுதியில் தமக்கு ஓய்வாக அமர்வதற்குக் கூட இடமொன்று இன்றி இன்னல்களை அனுபவித்து வந்தனர். இந்த  நிலையில் மட்டக்களப்பு  மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ...

மேலும்..

காதலிக்காக இஸ்லாமிய இளைஞர் செய்த தியாகம்!

காதல் மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்தது. இந்த வகையில் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஹிந்து மதத்திற்கு மாறி, தான் காதலித்த பெண்ணை மணந்துள்ளார். கர்நாடகா மாநிலம், சிக்மகலூரை சேர்ந்த முஸ்தக் ரஜேசப் நடாஃப் (28), விஜயலட்சுமியை (21) கடந்த 5 ...

மேலும்..

மட்டக்களப்பு நாசிவன் தீவு மக்களுக்கு கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் குடிநீர் திட்டம் மற்றும் பொதுநூலகம்

மட்டக்களப்பு கல்குடா  நாசிவன் தீவு மக்களின்  நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின்  முயற்சியாலும் நிதி ஒதுக்கீட்டினாலும் குடிநீர் திட்டம் மற்றும் பொதுநூலகம்  ஆகியன  நிர்மாணிக்கப்பட்டு 09.09.2017 அன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன, இந்த  நிகழ்வில் கிழக்கு ...

மேலும்..

தனக்கு புற்று நோய் தாக்கியதை பெற்றோருக்கு மறைத்து வாழும் சிறுவன்

இந்தியாவில் விவசாய குடும்பத்தில் பிறந்த சிறுவன் தமது பெற்றோர் வருத்தப்படுவார் என்ற காரணத்தால் தனக்கு புற்றுநோய் தாக்கியதை மறைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதே ஆகும் சந்தோஷ் என்ற அந்த சிறுவனுக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்ததை அடுத்து குறித்த ...

மேலும்..

முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…

குட்டையான கூந்தலாக இருந்தாலும் அது அடர்த்தியாக இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சிலருக்கு அடர்த்தியான கூந்தல் உதிர்ந்து மெலிதாகிவிடும். சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் எலிவால் போல மெலிதாக இருக்கும். இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான ...

மேலும்..

ஆண் உடலில் கவர்ச்சியான பாகங்கள்னு பெண்கள் எதையெல்லாம் சொல்றாங்கன்னு தெரியுமா?…

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இடங்கள் ...

மேலும்..

வெள்ளி நகைகள் அணிவதால் உண்டாகும் ஆச்சரியமான நன்மைகள்!

நகைகள் அணிவது நமது பாரம்பரித்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடலின் ஒருசில முக்கியப்பகுதிகளுக்கென தனித்தனியான நகைகள் உள்ளன. இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன. அந்த வகையில் வெள்ளி நகைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகளை பற்றி இந்த பகுதியில் வெள்ளி நகைகள் ...

மேலும்..

வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை எப்படி விரட்டுவது?

வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி ...

மேலும்..

அது ஆசிரமம் அல்ல, குர்மித்தின் இரகசிய உலகம்.!!! அதிர்ச்சி தகவல்கள்.!!

தேரா சச்சா ஆசிரமத்தில், குர்மித்தின் அறையில் இருந்து பெண் சீடர்களின் ஹாஸ்டல் வரை அமைக்கப்பட்டிருந்த ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாலியல் குற்ற வழக்கில் குர்மீத் ராம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர் ...

மேலும்..

உங்களை இளமையாக மாற்றும் சூப்பர் பேஸ் மாஸ்குகள்

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது. தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 1 ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : வாழைப்பழத்தை ...

மேலும்..

சரும பிரச்சனைகளை தீர்க்கும் முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் ...

மேலும்..

பெண்களைத் தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி?

இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லிநோய் ‘எலும்பரிப்பு நோய்’. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள். இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுவோர் வரிசையில் உள்ளனர். இப்போதே பொதுச் ...

மேலும்..

மருத்துவமனையில் அஜித் அனுமதி..! ரசிகர்கள் அதிர்ச்சி…!!

அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். எந்த ஒரு இடத்தில் அவருடைய ரசிகர்கள் அஜித்தை கைவிட்டது இல்லை. இந்நிலையில் அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் ...

மேலும்..

3 மணி நேரத்தில் 20 பேருக்கு இரையான பெண்

தும்கா நகர் அருகே பழங்குடியினத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவன் என்பதால், நீ எதற்கு பழங்குடியின பெண்ணை காதலிக்கிறாய் ...

மேலும்..

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.

இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று ...

மேலும்..

ஆசியாவின் ஆச்சரியம் கொழும்பில்! பார்த்தால் வியந்திடுவீர்கள்

ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்ணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும் அடுத்தாண்டில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கொழும்பு, டி. ஆர். ...

மேலும்..

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..!!!

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் ...

மேலும்..

தனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்!

ஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த மனிதன், அது போதாதென்று மற்றைய பாகங்களையும் மறைக்கும் ஆடைகளைக் கண்டு பிடித்து அணியத் தொடங்கினான். இடுப்புக்கு மேல் ஆண் தன்னை ...

மேலும்..

21 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்;

21 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் முதல் தடவையாக பொலீஸாரிடம் சிக்கினார். பெண்களினால் நடத்தப்பட்டு வந்த நடமாடும் பாலியல் தொழில் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண்களினால் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட இருவர் கம்பளை குற்ற விசாரணை பிரிவினரால் கைது ...

மேலும்..

திம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடம் மக்களிடம் கையளிப்பு

திம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடம் நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் பிரதேச சபை வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் அங்குள்ள பௌத்த நிலையத்திற்கு சென்று சமய கிரியைகளில் ...

மேலும்..

அடிக்கல்

+++++++++ Mohamed Nizous அடிக்கல் அடிக்கடி நாட்டப்படும் கல். சில முன்னேற்றத்தின் படிக்கல். பல விளம்பரத்துக்காய் வெற்றுக் கல் ஆங்காங்கே அகழ்ந்து பார்த்தால் அடிக்குப் போன அடிக்கல்கள் அடுக்கடுக்காய் வரக் கூடும். நாட்டை முன்னேற்ற நாட்டிய கற்களிலும் ஆட்டையைப் போட நாட்டிய கற்கள் அதிகம். விதையை நாட்ட விருட்சம் வளருவதைப் போல் அடிக்கல் நாட்ட அதுவும் வளருமென்றால் அடிக்கொரு அடிக்கல் மரத்தால் ஓசோன் பிரச்சினை ஒழிந்து போகும் உள்ளடி அடிக்க அடிக்கல் நாட்டுபவர். புள்ளடி பெற புதிதாய் நாட்டுபவர். இவர்களுக்கு இடையில் நல்லவர்கள் சிலர்கள் நன்மைக்காய் நாட்டுகிறார் அடிக்கல். அடிக்கல் திட்டங்கள் அனைத்தும் நிறைவாய் அமைய வேண்டும் அனைவரினதும் அவா...!

மேலும்..

மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் காலம் கடந்து விட்டது-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

மக்களை உணர்ச்சி  வசப்படுத்தும் வித்த்தில் பேசி  அரசியல் செய்ய நினைத்த  காலம் மலையேறி  விட்டதுடன் தற்போது சிறுபான்மை சமூகம் சாணக்கியமாக செயற்பட்டு  உரிமைகளை வென்றெடுக்கும்  காலம் உதயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். உத்தேச  அரசியமைப்புத் திருத்த்த்தின் ஊடாக ...

மேலும்..

கிளிநொச்சியில் இரத்தம் கக்கி உயிரிழந்த வர்த்தகர்

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் செய்வினை அகற்றுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெயந்திநகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் அதிகளவிலான கடன் ஏற்பட்டுள்ளமையில் மிகவும் மனமுடைந்த அவர், பில்லி, ...

மேலும்..

அது ஆசிரமம் அல்ல, குர்மித்தின் இரகசிய உலகம்.!!! அதிர்ச்சி தகவல்கள்.!!

தேரா சச்சா ஆசிரமத்தில், குர்மித்தின் அறையில் இருந்து பெண் சீடர்களின் ஹாஸ்டல் வரை அமைக்கப்பட்டிருந்த ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாலியல் குற்ற வழக்கில் குர்மீத் ராம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர் ...

மேலும்..

பெண்ணின் உயிரை காப்பாற்றிய முகப்புத்தகம் – சந்தேக நபா் கைது!

பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதோடு, அவரைக் கொலை செய்ய முயன்றவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முகப்புத்தகம் ஊடாக உதவிகேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரியாவின் சிட்னியில் தங்கியிருந்தார். குறித்த பெண்ணுடன் தங்கியிருந்த மெக்சிக்கோ நாட்டைச்சேர்ந்த ...

மேலும்..

செவாலியர் சிவலோகநாயகி இராமநாதனின் அமுதவிழா நிகழ்வு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபரும் பிரான்சு அரசினால் செவாலியா் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமாகிய சிவலோகநாயகி இராமநாதன் அவா்களின் அகவை எண்பது வரவேற்பு நிகழ்வுகள் பொலிகண்டி கந்தவனக்கடவை முருகன் கோவில் மண்டபத்தில்  09.09.2017 சனிக்கிழமை காலை சிறப்புற இடம்பெற்றன. . முப்பது முதியவர்களுக்கு வஸ்திர ...

மேலும்..

போலீசாரின் அடக்கு முறையால் போராட்டத்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி!

நீட்தேர்விற்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகளின் திடீர் போராட்டத்தால் ஈடுபட்டு வருகின்றனர். அனிதாவிற்கு ஆதரவாகவும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவது போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், 11,12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவிகளின், நீட் ...

மேலும்..

ஆட்கடத்தலை தடுக்க ஆஸ்திரேலியா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை - ஆஸ்திரேலியா இடையே நடக்கும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இரு நாடுகளிடையே கடந்த செப்டமர் 6 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆட்கடத்தல் செயல்களில் ஈடுபடுபவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப இந்த ஒப்பந்தம் வழிவகைச் செய்கிறது. ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வழிமுறைகள்,  இடைமறித்தல், ...

மேலும்..

கிளிநொச்சியில் இன்று மாலை இரு குழுக்களிற்கிடையில் வாள்வெட்டு!

கிளிநொச்சியில் இரு குழுக்களிற்கிடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வாள்வெட்டில் சிலர் காயமடைந்துமுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ...

மேலும்..

அனிதா குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த நடிகர்

அரியலூரைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வின் காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலர் தங்களின் அனுதாபத்தையும், அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், அனிதாவின் ...

மேலும்..

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2018 புதிய கல்வியாண்டிற்கு மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2018 புதிய கல்வியாண்டிற்கு மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்- (பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையின் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2018 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கானமேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக  மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 15வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது 2017ம் ஆண்டு பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும்அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு 11-13வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்த தற்பொழுது 2017ம் ஆண்டு பாடசாலையில்குறைந்தது 6ம் ஆண்டில் கல்வி கற்பவர்கள் ஆகியார் 31-10-2017 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரி இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பதாயின் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ibnuabbas.org   என்ற இணையத்தளத்தின் ஊடாக மிக இலகுவான முறையில் விண்ணப்பிக்க முடியும். அல்லது தபால் மூலம் விண்ணப்பதாயின் கட்டாயமாக விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம், சேரவிரும்பும் பகுதி விலாசம், தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம்என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை -அதிபர்,இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி, த. பெ. இல: 105,இல.50, ஹிரிம்புர குறுக்கு வீதி, காலி என்றமுகவரிக்கு  அனுப்பிவைக்க முடியும். மேலதிக விபரங்களுக்கு தொ.பே.இல. : 0912243672 , 0777921418தொ.நகல்: 0912222037 ஈமெயில்: ibnuabbas.galle@gmail.com முகவரிக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) மேலும் தெரிவித்தார். அத்தோடு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இன்ஷா அல்லாஹ் நேர்முகப் பரீட்சை 2017 டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெறும். குறிப்பு இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர (கலைப் பிரிவு) பரீட்சைகளுக்கும் ,அரசாங்கத்தின்அல்-ஆலிம்,தர்மாச்சாரய சான்றிதழ் பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள்!! கண்ணீரில் வளர்மதி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் ...

மேலும்..

வீட்டை பதம்பார்த்த கற்பாறை.

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுண்லோ தோட்டம், பிரவுண்லோ பிரிவில் வீடொன்றின் மீது, (09.09.2017) அன்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில், கற்பாறை சரிந்து விழுந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது வீட்டினுள் இரு ஆண்கள், இரு பெண்கள்,  ஐந்து சிறுவர்கள் ...

மேலும்..

மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர்

சிறுமியை மயக்க ஊசி போட்டு பல மாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய மருத்துவரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரணியைச் சேர்ந்த ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் சென்னைக்கு பிழைப்புக்காக குடிபெயர்ந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு படித்து முடித்த ...

மேலும்..

செங்கலடி பிரதேச சபைப் பிரிவில் வாசிகசாலை கட்டிடங்கள் திறந்து வைப்பு…

செங்கலடி பிரதேச சபைப் பிரிவில் வாசிகசாலை கட்டிடங்கள் திறந்து வைப்பு… கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செங்கலடி பிரதேச சபைப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாசிகசகாலைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வுமடம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு செங்கலடி பிரதேச ...

மேலும்..