September 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருத்தபட்ட 20க்கே நாம் வாக்களித்தோம்-த.தே.கூ

உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி திருத்தபட்ட 20வது அரசியல் யாப்பிற்கான அபிப்பிராயத்திற்கான வாக்கெடுப்பில் நாம் சாதகமாக வாக்களித்திருந்தோம் எனகிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.  கிழக்கு மாகாணசபையில் 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் தேசிய ...

மேலும்..

படு கொலைகள் விவகாரம்! – புதிய சிக்கலில் கோட்டாபய

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012 நவம்பர் 11 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது இராணுவம் மற்றும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12.09.2017

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, களைப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். ...

மேலும்..

ஜனாதிபதி தந்தை! – மைத்திரியின் புதல்வியின் புதிய முயற்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றிய நூல் ஒன்றினை, அவருடைய மகள் சத்துரிக்கா சிறிசேன வெளியிடவுள்ளார். தனது தந்தையின் அரசியல் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பில், தனது பார்வையில் அறிந்து கொண்ட விடயங்களை குறித்த நூலில் அவர் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “ஜனாதிபதி தந்தை” என்ற ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முன்னாள் நட்சத்திர வீரரை நாடும் கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அப்போட்டிகளின் ...

மேலும்..

கிழக்கு மாகாண சபையில் 20ஆவது சீர்திருத்த வாக்கெடுப்பு வெற்றி

சப்னி அஹமட் மாகாண சபைகள் அதிகாரம் மற்றும் இதர சட்டங்களை உள்ளடக்கிய 20ஆவது சட்டமூலம் சற்று  முன்னர்  கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. பலத்த சந்தேகத்துடன் இன்று மாகாண சபை தந்திரதாஸ கலபதி தலைமையில் இன்று காலை 9.30 க்கு கூடியது. அதன் ...

மேலும்..

கொழும்பில் ஏழைத் தமிழ் மக்களை மிரட்டி பணிய வைக்க நான் இடம் கொடுக்க மாட்டேன்:அமைச்சர் மனோ கணேசன்

கொழும்பு அளுத்மாவத வீதி 854ம் தோட்டத்தை அடுத்த காணியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், கழிவு நீர் கால்வாயை சட்ட விரோதமாக அடைத்துள்ளமையினால், அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவித்தனர். இது தொடர்பில் ஜனநாயக மகளிர் ...

மேலும்..

சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்ப்பு

சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் குறிதத் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர்கள், வைத்தியபீட மாணவர்கள் கலந்துகொண்டு நாளைமுதல் முன்னெடுக்கப்படவுள்ள சைட்டத்திற்கு எதிரான ...

மேலும்..

திருமலையில் தனியார் பேருந்து வேலை நிறுத்தம்:மாகாணசபைக்கு முன்னால் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்.

திருகோணமலை தனியார் பேருந்து போக்குவரத்து நடவடிக்கைக்கான தகுதியான நேர கணிப்பாளரை நியமிக்குமாறு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.கிழக்கு மாகாணசபைக்கு முன்னால் தமது பேருந்துகளை நிறுத்தி பேருந்துகளின் மீது பதாதைகளை தொங்க விட்டு இந்த ...

மேலும்..

தளபதி விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..!

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் போஸ்டரில் விஜய்யை ஜல்லிக்கட்டு வீரராக வெளிப்படுத்தியதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. மேலும், விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த மெர்சல் படத்தை ...

மேலும்..

கிரான் பொண்டுகள்சேனையில் சட்டவிராத மணல் அகழ்வு சந்தேக நபர்கள் கைது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரயின் பணிப்புரைக்கமைய பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய ஊழல் மோசடி தடுப்பு ...

மேலும்..

அபிவிருத்தி குழுக்கூட்டமுடிவுகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தக்கூடாது

அபிவிருத்திகுழுக்கூட்டமுடிவுகளை அதிகாரிகள்அலட்சியப்படுத்தக்கூடாது வவுனியாமாவட்டகுழுக்கூட்டத்தில்தீர்க்கமானநடவடிக்கை ஊடகப்பிரிவு மாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டங்களில்மேற்கொள்ளப்படும்முடிவுகளைஅலட்சியப்படுத்தாமல்அவற்றைநடைமுறைப்படுத்தவேண்டுமெனஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்வலியுறுத்தினார். வவுனியாமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டம்இன்றுகாலை (11.09.2017) மேலதிகஅரசாங்கஅதிபர்திரேஸ்குமார்அவர்களின்வழிநடத்தலில்அதன்இணைத்தலைவர்களானஅமைச்சர்ரிஷாட்பதியுதீன், முதலமைச்சர்விக்னேஸ்வரன், மற்றும்பாராளுமன்றஉறுப்பினர்காதர்மஸ்தான்ஆகியோரின்தலைமையில்இடம்பெற்றபோதுஅமைச்சர்இவ்வாறுகுறிப்பிட்டார். வவுனியாமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டத்தில்பாராளுமன்றஉறுப்பினர்சிவசக்திஆனந்தன், மாகாணஅமைச்சர்களானகந்தையாசர்வேஸ்வரன், ஞானசீலன்குணசீலன், அனந்திசசிதரன்மற்றும்உறுப்பினர்களானலிங்கநாதன், ஜெயதிலக, ஆகியோரும்பங்கேற்றனர். இங்குமக்களின்பல்வேறுபிரச்சினைகள்அதிகாரிகளின்கவனத்திற்குகொண்டுவரப்பட்டுதீர்வுகாணப்பட்டன. வவுனியாகுப்பைபிரச்சினை, குடியிருப்புக்களிலும், மக்கள்வாழ்ந்தஇடங்களிலும்வனபரிபாலனதிணைக்களம்அத்துமீறி, எழுந்தமானமாகஎல்லைகளைநாட்டியமைகாணிகளைவிடுவிப்பதில்அபிவிருத்திகுழுக்கூட்டம்மேற்கொண்டமுடிவுகளைஇழுத்தடிப்புச்செய்யும்வகையிலானவனபரிபாலனதிணைக்களத்தின்செயற்பாடுகள்வவுனியாபஸ்தரிப்புநிலையம்தொடர்ந்தும்திறக்கப்படாது, மூடிக்கிடக்கும்பரிதாபம்குறித்துமக்களின்பிரதிநிதிகள்எடுத்துக்கூறினர். இணைத்தலைவர்கள்இந்தவிடயத்தில்தீர்க்கமானமுடிவுகளைமேற்கொள்ளாவிட்டால்மக்களேபாதிக்கப்படுவதாகஅவர்கள்சுட்டிக்காட்டினர். இந்தப்பிரச்சினைகள்தொடர்பாகமக்கள்அமைப்புக்களின்பிரதிநிதிகளும்அங்குகருத்துக்களைவெளியிட்டனர். வவுனியாபஸ்தரிப்புநிலையம்இயங்காமல்இழுபறிநிலைக்குஉள்ளாகியவிடயம்தொடர்பில்அமைச்சர்ரிஷாட்கருத்துதெரிவிக்கும்போது, இலங்கைபோக்குவரத்துச்சபையும், தனியார்பேருந்துக்காரர்களும்இந்தப்பிரச்சினையைஇனிமேலும்நீடிக்கவிடாமல்கருத்தொருமைப்பாட்டுக்குவரவேண்டும். முதலமைச்சரேதற்போதுபோக்குவரத்துஅமைச்சராகசெயற்படுவதால்அவர்இரண்டுபிரிவினரையும்எதிர்வரும்14ம்திகதிஅழைத்திருக்கும்கூட்டத்தில்இரண்டுபிரிவினரும்பங்கேற்றுஇந்தப்பிரச்சினைக்குசுமூகமுடிவுகாணவேண்டும்என்றார். வவுனியாபல்கலைக்கழகத்திற்குமுன்னால்மக்கள்வாழும்குடியிருப்பைஅண்டியபிரதேசத்தில்தொடர்ந்தும்குப்பைகொட்டுவதைவிடுத்துமக்கள்பாதிப்புஇல்லாதவேறுபிரதேசத்தில்குப்பைகளைகொட்டுவதற்கானகாணியைஅவசரமாகவிடுவித்துக்கொடுக்குமாறுவனவளஅதிகாரிகளைஅமைச்சர்பணித்தார். இந்தக்கூட்டத்தில்இந்தப்பிரச்சினையைதீர்ப்பதற்கு10ஏக்கர்காணியைவிடுவித்துதருவதாகஅதிகாரிகள்ஒப்புக்கொண்டனர். போரின்பின்னரானகாலப்பகுதியில்மக்களின்குடியிருப்புக்கள்கண்டபடிஎல்லைப்பரப்புக்களைமீறிசுவீகரிக்கப்பட்டமைதொடர்பில்வனவளஅதிகாரிகளும், வவுனியாமாவட்டத்தின்வவுனியா, வவுனியாவடக்குமற்றும்செட்டிகுளம்பிரதேசசெயலாளர்களும்இணைந்துதெளிவானஅறிக்கைஒன்றைமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டத்திற்குவழங்கவேண்டும்எனகூட்டத்தில்ஏகமனதாகமுடிவுஎடுக்கப்பட்டது. இந்தப்பிரச்சினையைஇனிமேலும்இழுத்தடிக்காமல்மக்களின்நலனைமையமாககொண்டுதீர்த்துவைக்குமாறுஅங்குவலியுறுத்தப்பட்டது. போரினால்பாதிக்கப்பட்டமக்கள்வாழும்கிராமங்களில்சிலஅநாமதேயபேர்வழிகள்அப்பாவிமக்களைஏமாற்றி, வாழ்வாதாரநடவடிக்கைகளுக்குகடன்தருவதாகஏமாற்றிவருவதுகுறித்துஅங்குகூறப்பட்டபோது, வவுனியாஉதவிபொலிஸ்அத்தியட்சகரிடம்இந்தப்பிரச்சினைதொடர்பில்ஆராயுமாறுஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்கேட்டுக்கொண்டதோடு, பிரதேசத்திலுள்ளவிழிப்புக்குழுக்களின்உதவியையும்பெற்றுக்கொள்ளுமாறும்வேண்டினார்.    

மேலும்..

மனைவியுடன் கள்ளக் காதலனை சேர்த்துவைத்த கணவன்

மனைவியுடன் கள்ளக் காதலை சேர்த்துவைத்த கணவனின் செயற்பாடு மஹியங்கனை பகுதியில் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலியில் இருந்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மஹியங்கனைக்கு தொழில் தேடிச் சென்ற இளைஞன், மஹியங்கனையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 3 ...

மேலும்..

சற்று முன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து

சற்று முன் கொழும்பிலி௫ந்து கல்முனை நேக்கி வந்த வாகனம் சற்று முன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து இவ் விபத்தானது சாரதியின் நித்திரையின் நிமிர்த்தம் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

95 ஆம் ஆண்டு பாரதியாரின் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழில், பாரதியாரின் 95ஆம் ஆண்டு நினைவு இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்  இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. ள்நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இந்திய துணைத் தூதுவர் என்.நடராஐன் உட்பட பலரும் பாரதியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.  

மேலும்..

மாதவிடாயின் போதுகூட கோவிலுக்கு சென்றேன்..!! : பேட்டியளித்து பிரச்சனையில் சிக்கிக்கொண்ட பெண் எழுத்தாளர்..!!

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடு, மற்றும் மூட நம்பிக்கைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் பிரபல எழுத்தாளர் காஜல் ஓஜா வைத்தியா. மேலும் மாதவிடாய் காலத்தின் போது தான் கோயிலுக்கு சென்றுவந்ததாகவும் ...

மேலும்..

14ஆம் திகதி வரை மழை பெய்யும்

நாட்டில் 14ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   மேற்கு, சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும். கிழக்கு மாகாணம், இரத்தினபுரி, முல்லைத்தீவு,பொலநறுவை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என ...

மேலும்..

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து

கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்பப மத்திய நிலையைப் பகுதியில்    மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தமையால் மாணவர்கள், ...

மேலும்..

தம்மடித்து மூக்கு வழியாக புகைவிடும் பிரபல தமிழ் நடிகை: வைரல் வீடியோ.!!

நடிகை அமலா பால் புகை பிடிக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால், நடிகை அமலாபால் அவரது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறார். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். சுசி கணேசன் இயக்கத்தில், ...

மேலும்..

வவுனியாவிற்கு அதிகப்படியான வீடுகள் வேண்டும் என்பதனை ஒருங்கணைப்புகுழு தீர்மானமாக ஏற்றது

வவுனியாவிற்கு அதிகப்படியான வீடுகள் தேவைப்படுவதனால் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு கடிதம் அனுப்பமாறு ஒருங்கிணைப்பகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. > ஜனாதிபதியினால் 65000 வீடுகள் வழங்கம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியாவிற்கும் ...

மேலும்..

ஒரு மாதத்தில் தீர்வை பெற்றுத்தருவேன் என சொல்லவில்லை வட மாகாண சுகாதார அமைச்சர்

வவுனியா > ஒரு மாதத்தில் தீர்வை பெற்றுத்தருவேன் என சுகாதார தொண்டர்கக்கு நான் உறுதிமொழி வழங்கவில்லை என வட மாகாணசுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார். > வவுனியா ஒருங்கணைப்புகுழு கூட்டத்தில் சுகாதார தொண்டர்களின் போராட்டத்திற்கான தீhவு தொடர்பாக அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் கேட்டபோதே அவர் ...

மேலும்..

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் காலை ஆரம்பமாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. இணைத்தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தலைமையில் இக் கூட்டம் ஆரம்பமானது. இதன் ...

மேலும்..

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு நவீன சுகாதார வசதிகளைக் கொண்ட கழிப்பறைகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை 11.09.2017 கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார். இதற்கென மத்திய கல்வியமைச்சினால்  23 கோடி ...

மேலும்..

மட்டக்களப்பு மக்களின் வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரையின் இறுதி நாள் யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

காட்டு மரம் மற்றும் புராதன சின்னங்களை சேதப்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் அதிரடிப்படையினரால் ஐவர் கைதி

திருகோணமலை கப்பல் துறை காட்டுப் பகுதியில் உள்ள துறைமுக அதிகாரசபை காணிகளுக்குள் வைத்து கிண்ணியாவைச் சேர்ந்த 05 நபர்கள் சந்தேகத்தின் பெயரால்  விசேட அதிரடிப்படையினரால் கைதி செய்யப்பட்டுள்ளனர். நேற்று 10ம் திகதி இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது கப்பல் துறை காட்டுப் ...

மேலும்..

கூகுளில் அதிகம் தேடப்படும் அழகு சார்ந்த கேள்வி – பதில்கள்!!

இன்றைய கணினி மயமான உலகில், எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். தாயிடமும், தந்தையிடமும் கேட்க முடியாத சந்தேகங்களை அல்லது கேள்விகளை கூட கூகுளில் கேட்டு பதில் அறிந்து கொள்ளலாம். இன்றைய கையடக்க கைபேசியில் உலகத்தையே அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அழகு ...

மேலும்..

பள்ளி மாணவியை கடத்தி 1 மாதம் வரை பலாத்காரம் .!பின்னர் நடந்தவை.!

அமெரிக்கா மினாசோட்டாவின் அலெக்சாண்டிரியா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஜாஸ்மின் பிளாக். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி தனது குடியிருப்பின் அருகில் உள்ள குடும்ப நண்பர் ஒருவரால் காரில் கடத்தப்பட்டார். மாணவி கடத்தப்பட்ட அன்று காரில் வந்த தாமஸ் என்பவர் ...

மேலும்..

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்..

  கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்(10.09.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30மணியவில் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி நடைபெற்றது.

மேலும்..

ஓவியாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவியா, அந்த வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி 'ஹரஹர மகாதேவா' படத்தின் இசை ...

மேலும்..

கிளிநொச்சி  விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இடைநடுவில்……!!

சர்வதேச தரத்துக்கு அமைய பல  மில்லியன்கள் ரூபாய் செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்டு என கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் ...

மேலும்..

யஹ்யாகானினால் சாய்ந்தமருதில் வீட்டுக்கு வீடு மரம்!

-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுக்கு வீடு மரம் எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக சாய்ந்தமருதில் வீடுகளில் மரக்கன்றுகள் நாடும் திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் சமூக சிந்தனையாளரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் ...

மேலும்..

ஸ்ரீலங்காவின் 5000 ரூபா தாளுக்கு ஆப்பு

ஸ்ரீலங்கா மற்றும் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் போலி நாணயத்தாள் புழக்கத்தில் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவில் போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது குறித்து ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், இது தொடர்பில் மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் ...

மேலும்..

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்..!

மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனையடுத்து மணிரத்னத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளிவராமல் இருந்துவந்தது. இந்தநிலையில், மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிப்பவர்கள் பெயர்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அவருடைய அடுத்த படத்தின் முக்கிய ...

மேலும்..

தமிழீழ தாகத்துடன் தொடரும்  ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.- நாள் 5

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் ஐந்தாவது  நாளாக மீண்டும் நேற்றைய தினம்  அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை கடந்து பிரான்சு நாட்டை நோக்கி பயணித்தது. நேற்றைய  பயணத்தில் ...

மேலும்..

அனிதா குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய், அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தமக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் நீட் தேர்வு காரணமாக கிடைக்காமல் போன விரக்தியில் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்தில் பலி

வவுனியா மதியாமடு பகுதியில் இன்று (10.09) இரவு மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..., வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில் இன்று (10.09) இரவு 7மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனது கணவனை ...

மேலும்..

சற்று முன் கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பலி

கதிர்காமத்திலிருந்து பூநகரி பகுதியுனூடாக யாழ் நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் பூநகரி பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பிள்ளைகளின் தயார் ஒருவர் பலியாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ...

மேலும்..

மட்டக்களப்பு, அமிர்தகழி கிறிஸ்தவ இளைஞர் ஒன்றியத்தின் (CYA) ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு, அமிர்தகழி கிறிஸ்தவ இளைஞர் ஒன்றியத்தின் (CYA) ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு, அமிர்ககழி புனித கப்பலேந்தி மாதா ஆலய வளாகத்தில்  ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி நடைபெற்றது. இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் இளையதம்பி சிறிராஜேந்திரா தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் ...

மேலும்..

ரியான் சர்வதேச பள்ளி மாணவன் கொலை சம்பவம்! செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது போலீசார் தடியடி!

ஹரியானா மாநிலம், கூர்கான் மாவட்டத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில், 2-ம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் 08.09.2017 அன்று அந்த பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். சிறுவனை பாலியல் தொந்தரவு ...

மேலும்..

ரோஹிங்கியா அகதிகள் வருகையால் நெருக்கடியை சந்திக்கும் பங்களாதேஷ்.

மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ராணுவத்தினர் நடத்தி வரும் அத்துமீறல் நடவடிக்கைகளால் கடந்த 15 நாளில் சுமார் மூன்று லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். பங்களாதேஷிற்கும் மியான்மருக்கும் இடையே உள்ள இடைவெளி 278 கிலோ மீட்டர்கள். இத்தூரத்தை கடக்க கடல் , ...

மேலும்..

காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற தெய்வீக கிராம நிகழ்வு

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைதீவு பிரதேச செயலகம் நடாத்தும்தெய்வீக கிராம நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அதிதிகள் அழைத்துவரப்பட்டு ஆலய வழிபாடு இடம்பெற்று பின்னர் கோமாதா பூஜை ,ஞாபகார்த்த மர நடுகை இடம்பெற்று,அறநெறி பாடசாலை மாணவர்களின் ...

மேலும்..

அரசுக்கு சீ.வி. ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: அஸ்கிரிய பீடாதிபதி கோரிக்கை

மாகாணசபைகளின் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு மாகாண அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அஸ்கிரிய பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய ...

மேலும்..

முதல் இரவின் போது புதுமணப்பெண்ணிடம் பால் வழங்குவதன் காரணம்!

உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிற ந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதி யவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ள து. பாலில் பல வகைகள் உண்டு.ஒவ்வொன்றிலும் ஒவ்வொ ரு குணம் உள்ளது. தாய்ப்பால் ...

மேலும்..

சுஜாவை ரகசிய அறையில் அடைத்து வைத்த கமல்! எதற்காக?

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சுஜா வெளியேற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். ஆனால் அதற்கு பிறகு அவரை கூட்டிச்சென்று ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்துவிட்டனர். பிக் பாஸ் வீட்டில் நடப்பதை அவர் அந்த ரூமில் உள்ள டிவியில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ...

மேலும்..

9/11 என்ற நரிகளின் சதி

ஒற்றைவரி மூலம் உரைக்க வேண்டுமென்றால் இரட்டைக் கோபுர அடி இருட்டுள் யூத சதி. அலுமினியத்தாலான ஆகாய விமான முகம் ஒரு புறம் மோதி மறு புறம் வரும் போதும் முன் பக்கம் சிதையாது முழுவதுமாய் வந்த விந்தை என்ன மாயமோ யாருக்கும் புரியவில்லை. இடித்தது இரும்பால் ஆன இராணுவ விமானமா? வெடித்தது உள்ளே இருந்த வெடிக்கின்ற பொருட்களா? இரண்டாயிரம் டிகிரி தாங்கும் எகுவால் செய்த தூண்கள் ஆயிரம் ...

மேலும்..

கட்லிங் என்றால் என்ன தெரியுமா? கணவன், மனைவி மட்டும் உள்ளே வாங்க!

கட்லிங் என்றால் என்ன தெரியுமா? கணவன், மனைவி மட்டும் உள்ளே வாங்க. கட்லிங் எனப்படுவது ஒன்றும் பெரிய வித்தை எல்லாம் இல்லிங்கோ, நின்று கொண்டு கட்டிப்பிடித்தால் அது ஹக், அதுவே படுத்துக்கொண்டு செய்தால் கட்லிங் இவ்வளவுதாங்க. கட்லிங்கை பொறுத்தவரையில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் ...

மேலும்..

ஆண் உடலில் கவர்ச்சியான பாகங்கள்னு பெண்கள் எதையெல்லாம் சொல்றாங்கன்னு தெரியுமா?…

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இடங்கள் ...

மேலும்..

கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி இல்லை; மாகாணசபையின் இன்றைய அமர்வு???

கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்கட்சி அங்கத்தவர்கள் 04 பேர் மற்றும் தவிசாளர் மட்டுமே கலந்து கொண்டதால் சபை காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று 11ம் திகதி தவிசாளர் சந்திரதாஸ கலபதி தலைமையில் காலை 9.45 ...

மேலும்..

தங்களை விட இளைய துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்!

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திருமண பந்தத்தில் எந்த ஒரு விரிசலும், பிரச்சனைகளும் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக தான், முன்னோர்கள் பெண்களை விட ஐந்தாறு வயது மூத்த ஆண்களுடன் திருமணம் செய்து வைத்தனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன ரீதியாக காணும் ...

மேலும்..

வவுனியாவில் நடமாடும் சேவை நடைபெறுகின்றது.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா இலங்கை திருக்கலவன் பாடசாலையில் மக்களின் தேவைகளை இலகுபடுத்த நடைபெற்ற இந் நடமாடும் சேவையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிறப்பு சான்றிதழ் மொழிபெயர்ப்பு மற்றும் புதிதாக பெற்றுக்கொள்ளல், ...

மேலும்..

அடிமையாக சாரதியை பயன்படுத்திய பணிப்பாளர்; நீதிவேண்டிசாரதிமனிதஉரிமைநிலையத்தில் முறைப்பாடு

அராலியூர் குமாரசாமி யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளுக்கு வாகன சாரதிகளாக பணியாற்றுபவர்கள் எல்லோருக்கும்சந்தோஷமாக பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும்  ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது. பலர் கவலை தோய்ந்த முகத்துடன் பணியாற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகளை  வார்த்தைகளால் சொல்ல முடியாது. ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங் முடியாது கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று(10) 203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக  இடம்பெற்று வருகிறது.  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், கண்முன்னே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் சரணடைந்தும்  என ...

மேலும்..

வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து வந்த தகவல்! – அழிவின் ஆரம்பம் என அதிர்ச்சி எச்சரிக்கை

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் மிக முக்கியமான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் தலைசிறந்த இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் தலைமையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வேற்றுக்கிரக தேடல் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. குறித்த ஆய்வின் மூலமாக அண்மையில் 15 அலைவரிசை வெடிப்புகளை ...

மேலும்..