September 12, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இனவாத சக்திகளின் இடையூறு: ஐ.நா.வில் முறைப்பாடு!

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இனவாத சக்திகளின் இடையூறுகள் என்பன குறித்து ஐ.நா. ஆணையாளருக்கு ஜனாதிபதி மைத்திரி எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா. செயலாளர் ...

மேலும்..

புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வரும் பட்சத்தில் போற்றினால்   பாதிக்கப்பட்ட  எம்மக்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்தமுடியும்  

புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வரும் பட்சத்தில் போற்றினால்   பாதிக்கப்பட்ட  எம்மக்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்தமுடியும்      தமிழர் தாயக விடுதலைப் போரிலும், அதன் பேரழிவிலும் சிக்கிச்சிதைந்து சின்னாபின்னமாக்கபட்டு வாழ்க்கையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட மக்களின் நிலை அறிந்து மக்கள் புனர்வாழ்வு ஒன்றியம் புலம்பெயர் அமைப்புகளுடன் சேர்ந்து வாழ்வாதார வேலைத்திட்டங்களையும், உதவிகளையும் செய்வதற்கு   முன்வந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று கல்முனையில் மா அரைக்கும் ஆலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னால் கல்முனை மாநகரசபை உறுப்பினர் கமலதாசன், காரைதீவு பிரதேசசபையின் முன்னால்உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருத்துரைக்கையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்த்தினூடாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்குமான தொழில் வாய்ப்பினை வழங்க முடியாவிட்டாலும் முதற்கட்டமாக ஒரு சிலருக்கானதொழில் வாய்ப்பினையாவது வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை ஒரு படிக்கு கொண்டு வந்து அவர்கள் துயர் துடைப்பதே எமது இன்றைய இந்த நிகழ்வின் அடிப்படை நோக்கமாகும். நாங்கள் அன்றிருந்து இன்று வரைக்கும் போரினால் அழிவடைந்த பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை எங்கெங்கெல்லாம் எடுத்துரைக்க வேண்டுமே அங்கெல்லாம் எடுத்துரைத்தேவருகின்றோம் அந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் சில அமைப்புக்கள் எமது மக்களுக்கான சில உதவித்திட்டங்களை அவ்வப்போது செய்து வருகின்றார்கள். ஆனால் அவ்வாரான வேலைத்திட்டங்கள் எமது மாவட்டத்தினை பொறுத்தவரையில் போதுமானதாக அமைவதில்லை காரணம் அதிகளவான மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுநிர்க்கதியாக்கப்பட்டு இருக்கின்றார்கள், பல விதவைகள் தங்களது குடும்பப்பொறுப்புக்களை தாங்கி தங்களது குடும்பங்களை வழிநடாத்தி வருகின்றார்கள் இவர்களது நிலையறிந்து புலம்பெயர்ந்துவாழும் இன்னும் பல அமைப்புக்கள் உதவ முன்வரும் பட்சத்தில் ஓரளவிற்காவது அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தி நிம்மதியான வாழ்க்கையினை வாழவைக்க முடியும். இன்று கனடாவில் உள்ள தமிழ் பிரம்டன் ஒன்றியமானது தமிழர் பிரதேசங்களான வடகிழக்கு பிரதேசங்களில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் அந்த வகையிலேதான்இன்று எமது தமிழ் மக்கள் புனர்வாழ்வு  ஒன்றியத்தினூடாக இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருவதனூடாக இதற்கான முழு அனுசரனையையும் வழங்க முன்வந்திருப்பதும்குறிப்பிடத்தக்கதாகும் எனவும் கூறினார்.

மேலும்..

கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் கிருஸ்ண ஜெயந்தி தின விசேட பூஜை

(டினேஸ்) இந்துக்களின் வாழ்வியலில் மிகவும் பிரபல்யமான நாளான விளங்குவது கிருஸ்ண ஜெயந்தி நாளாகும் அதன் பிரகாரம் வருடாந்த கிருஸ்ண  ஜெயந்தி தின விசேட பூஜைகள் இன்று 12 திகதி கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் பிரதம குருக்கள் ராஜன் பாபு தலைமையில் ...

மேலும்..

12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது! இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று இரவு(11 செப்டம்பர் 2017) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து  மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி மீன்வளத் திணைக்களத்தில்ஒப்படைத்துள்ளனர்.

மேலும்..

கடற்படைத்தளபதி மடு தேவாலயத்திற்கு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா  மற்றும் அவரது மனைவி திருனி சின்னையா நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க மன்னா் மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளனா். அங்கு வணக்கத்திற்குரிய  அருட்தந்தை எமிலியன் பிள்ளை   கடற்படைத்தளபதி அவரது மனைவி மற்றும்  அனைத்து கடற்படை ...

மேலும்..

கொழும்பில் அதிகாரங்களை குவித்து வைத்தால் நாடு ஒன்றுபடுமா?

அதிகாரப் பகிர்வானது நாட்டை பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்றும், மத்தியில் அதிகாரங்களை வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார். போர்க்காலத்தில் சுமார் 25 வருடங்களை தான் வடக்கு கிழக்கில் கழித்தவர் என்ற ...

மேலும்..

கோர விபத்து – இருவர் பலி – இருவர் கவலைக்கிடம்

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்டத்துக்கு முன்பாக மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ...

மேலும்..

ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை: அரசாங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கு அரசாங்கம் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாகவும், அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. கூட்டத்தொடரின் ...

மேலும்..

அடையாள வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள்.

அடையாள வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள். இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் நாளை முதல் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர். மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ள குறித்த அடையாள வேலை நிறுத்தம் நாளை நண்பகல் 12 ...

மேலும்..

12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவத்தின் போது 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 53 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ...

மேலும்..

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட பதினைந்து நாட்கள் தேவை

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட பதினைந்து நாட்கள் தேவை பூநகரி பிரதேச செயலர் கி.ய கிருஸ்ணேந்திரன்  தெரிவித்தார். எஸ்.என்.நிபோஜன் இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலர் அடங்கிய   குழு காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.09.2017

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக் கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய ...

மேலும்..

‘சைட்டத்தை உடனடியாக ரத்துச்செய்’ எனும் தொனிப் பொருளிலான எதிர்ப்பு வாகனப் பேரணி

(டினேஸ்) சைட்டத்தை உடனடியாக ரத்துச்செய் எனும் தொனிப் பொருளிலான எதிர்ப்பு வாகனப் பேரணி செப்டம்பர் 12 திகதி முதல் 15 திகதி வரையில் எதிர்ப்பு நாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 12 ஆரம்பிக்கப்பட்ட பேரணி மதிய வேளை கல்முனைப் பிரதேசத்தில் வந்தடைந்தது. இதன் ...

மேலும்..

பிரெக்சிற் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான முயற்சியில், பிரெக்சிற்றுக்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெக்சிற்றுக்கான சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இரண்டாம் கட்ட வாசிப்பைத் தொடர்ந்து அரசியல், நிதி மற்றும் சட்ட உறவுகள் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவாக ...

மேலும்..

‘இர்மா’ புயலால் 9,000 கனேடியர்கள் பாதிப்பு!

புளோரிடா  மற்றும் கரிபீயன்தீவுகளை புரட்டி போட்ட ‘இர்மா’ புயலால் குறைந்து 9,000 கனேடியர்கள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் குறைந்தது 265 பேர் தூதரக உதவிகளை நாடியுள்ளதாகவும் அவர்களுக்கான தேவைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ஒமார் ...

மேலும்..

ரோபோ சிகிச்சை மூலம் 4 வயது சிறுவனின் கட்டி வெற்றிகரமாக அகற்றம்

வங்கதேசத் தம்பதியின் 4 வயது மகனின் நாக்கில் இருந்த கட்டி, ரோபா சிகிச்சை மூலம் சென்னையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. வங்கதேசத்தைச் சேர்ந்தவர் திலிப் தேவ்நாத். அவரின் 4 வயது மகன் ஷோனுக்கு நாக்கில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான மருத்துவர்கள் ஷோனுக்கு சிகிச்சை அளித்தனர். ...

மேலும்..

“அன்பு விஜய்! உங்கள் செயல்….” – அனிதா வீட்டிற்கு சென்ற தளபதி விஜய் குறித்து விவேக்

  கடந்த சில நாட்களாக அனிதாவின் மரணம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்த நிலையில்  முதல் லேசாக அந்த செய்தி மங்கியது போல் தெரிந்தது. ஆனால் அனிதாவை மீண்டும் டிரெண்டுக்கு கொண்டு வந்த பெருமையை தளபதி விஜய்யின் விசிட் செய்தது ஆம், இன்று அரியலூர் ...

மேலும்..

பல்கலைக்கழகத்தில் சேர வளர்மதியிடம் கடிதம் கேட்கும் நிர்வாகம்!

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததின் காரணமாக, பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவி வளர்மதியை சேலம் காவல்துறையினர் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இது, சமூகப் ...

மேலும்..

“என் தங்கை சாவுக்கு நானே காரணமா?” – வதந்திகளுக்கு எதிராகக் குமுறும் அனிதாவின் அண்ணன்!

நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிர்நீத்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடே போராடி வருகிறது. இந்த நிலையில், அனிதாவின் மறைவு பற்றிப் பலர் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 'அரசியல்வாதிகள்தான் அனிதாவின் மனதை மாற்றித் ...

மேலும்..

112 பேரில் 5 பேர் மட்டுமே தமிழ் பேசும் அதிபர்கள்!

கல்வி நிர்வாக சேவை வகுப்பு 3 இற்கு, திறமை மற்றும் சேவை மூப்பு அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ளவர்களது பெயர்ப் பட்டியல் விபரத்தினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 118 வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட குறித்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள 112 ...

மேலும்..

கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரயில்: பயணிகள் அதிர்ச்சி

புதுடெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயில் பல்வேறு இடங்களில் இயக்கப்படுகிறது. பயணிகள் ரயிலுக்குள் சென்றதும் கதவுகள் நன்றாக மூடிய பிறகே ரயில் புறப்பட்டு செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பாதுகாப்பாக ஏறுவது இறங்குவது குறித்து பயணிகளுக்கு விளக்கப்படும். இந்த நிலையில்  சாவ்ரி பஜார் ...

மேலும்..

பள்ளிக்குள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட 7 வயது மாணவர்..! – கொந்தளிக்கும் அரியானா

தமிழ்நாட்டு வீதிகளில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் அனல்பரப்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில் ஹரியானா மாநிலம் குர்கானில், ரயான் இன்டர்நெஷனல் பள்ளிக்கு (சி.பி.எஸ்.இ பள்ளி) எதிராக அம்மாநில மக்கள்  கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். கடையடைப்பு, தீவைப்பு, போலீஸ் தடியடி என்று உக்கிரமாகக் காட்சி தருகிறது அப்பகுதி. ...

மேலும்..

2 இன்ச் உயரம் குறைந்த பாவாடையால் ரூ.50 ஆயிரம் அபராதம்

டெல்லியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2008ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக லெஹாங்கே (lehanga) என்று கூறப்படும் திருமண உடையை தைக்க கொடுத்திருந்தார். இது நம்மூர் பாவாடையை போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த பாவாடையின் உயரம் அவர் கொடுத்த அளவைவிட 2 ...

மேலும்..

இப்படியெல்லாம் செஞ்சா இரட்டைக் குழந்தை பிறக்கும்-ன்னு சொன்னா நம்பாதீங்க…

அனைவருக்குமே இரட்டைக் குழந்தைகள் மீது ஓர் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. நம் மக்களிடையே இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் உள்ளன. மேலும் அது வெறும் மூடநம்பிக்கை என்று தெரிந்தும், பலர் அதைப் ...

மேலும்..

முதலமைச்சரின் ரூ 62 இலட்சம் செலவில் காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலத்துக்கு புதிய மாடி கட்டிடம்

​கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் 62 இலட்ச நிதியொதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி சாவியா மகளிர் பாடசாலைக்கான மாடிக்கட்டிடம் இன்று காலை திறந்து வைத்து ...

மேலும்..

முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

முறையான செக்ஸ் கல்வி இல்லாமல், அதனை சரியாக கையாள முடியாமல் போகும் போது முதல் முறை உடலுறவு அனுபவம் மிகவும் மோசமானதாக அமையும். முதல் முறை உடலுறவில் ஈடுபட உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ...

மேலும்..

மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு:-நோயாளர்கள் சிரமம்.(படம்)

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து –மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்    இன்று செவ்வாய்க்கிழம(12) காலை  முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய ...

மேலும்..

அதிக திருமணம் செய்த தமிழ் நடிகர் நடிகைகள்..!!

நிறைய திருமணங்களை செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருக்கும் அதே சமயம் அவர்களின் திருமண வாழ்க்கை பற்றிய கிசுகிசு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீதேவி நடிகை ஸ்ரீதேவி, ...

மேலும்..

ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் ரகசியம் :அதிகம் பகிருங்கள்

ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன. ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென ஏங்குவதுண்டு. அதற்காக வீட்டில் உள்ள பெண்ணைக் கடிந்துகொள்வதுண்டு. ஆனால் அது ...

மேலும்..

காரைதீவில் கிருஷ்ண​ ஜெயந்தியினை முன்னிட்டு உறியடித்தல் மற்றும் பாற்குடபவனி.

காரைதீவில் கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு இன்று (12.09.2017) இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை வந்தடைந்து அங்கு உறி அடித்தல் விழாவானது மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்று அதன் பின் தேரோடும் வீதி ...

மேலும்..

சைட்ட்ததிற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது

சைட்ட்ததிற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன தொடரணி கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மக்களை தெளிவூட்டும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இங்கு கருத்து ...

மேலும்..

இருபதாவது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகம் என்ற குறுட்டு விமர்சனமும், மஹிந்தவுக்கு விழுந்த அடியும்.

இருபதாவது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகம் என்ற குறுட்டு விமர்சனமும், மஹிந்தவுக்கு விழுந்த அடியும். எமது கரையோர பிரதேசத்தில் சுனாமியின் பிற்பாடு சுனாமி வருகின்றது என்ற வதந்தியினால் மக்கள் அடிக்கடி ஓட்டம் எடுத்தார்கள். ஓடியவர்களிடம் ஏன் ஓடுகின்றாய் என்று கேட்டால் அவரும் ஓடினார். அதனால் நானும் ...

மேலும்..

எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று மம்மிகள்!! தெரியாதவர்கள் பார்க்கலாம்

எகிப்தில் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி வைக்கப்படும். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்படும் உடல் மம்மி என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய மம்மிக்கள் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்த் தலைநகர் கெய்ரோவில் இருந்து 400 கி.மீ தொலைவில் நைல் நதியின் கரையில் லுசார் நகரம் ...

மேலும்..

பலாத்கார சாமியார் படுக்கை அறைக்கு பெண்கள் வந்து போக சுரங்கப்பாதை.!பரபரப்பு தகவல்.!

தேரா சச்சா ஆசிரமத்தில் ராம் ரஹிம் அறையில் இருந்து பெண் சீடர்கள் தங்கி உள்ள இடத்துக்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இதனையடுத்து குர்மீத் ...

மேலும்..

போலீஸாரின் வாகனத்தை கடத்திக்கொண்டு ஓடிய பெண்!!: விரட்டிப் பிடித்த பரபரப்புக் காட்சி

டெக்ஸாஸை சேர்ந்த 33 வயதான டோஸ்ச்சா ஸ்பான்ஸ்லர் என்ற பெண், கடைத்திருட்டில் கைதானார். அவருடைய பையை போலீஸார் சோதனையிடும் நேரம் பார்த்து… …அவர் தன்னுடைய இருக்கை பெல்டையும், கைவிலங்கையும் லாவகமாக அகற்றினார். பின்னர், போலீஸ் வாகனத்தில் ஓட்டுநர் இருக்கைக்குத் தாவி, அதை ஓட்டிக்கொண்டு ...

மேலும்..

பசியால் வாடிய மழலைகளுக்கு அமுதூட்டிய மங்கை – 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த இளம்பெண்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்ட ஹார்வே புயலினால் பால் கூட கிடைக்காமல் தவித்த குழந்தைகளுக்கு சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ள பெண் பாராட்டுக்களை குவித்து வருகிறார். பசியால் வாடிய மழலைகளுக்கு அமுதூட்டிய மங்கை - 30 லிட்டர் தாய்ப்பாலை ...

மேலும்..

அணு குண்டு பரிசோதனை வெற்றி – ஆடல், பாடல், கேளிக்கை விருந்துடன் கொண்டாட்டம் போட்ட கிம் ஜாங் !!

ஹைட்ரஜன் குண்டு என்ற பெயரில் அணு குண்டு பரிசோதனை செய்த வெற்றியை அணு விஞ்ஞானிகளுக்கு கேளிக்கை விருந்து அளித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொண்டாடினார். அணு குண்டு பரிசோதனை வெற்றி - ஆடல், பாடல், கேளிக்கை விருந்துடன் வடகொரிய ...

மேலும்..

ஆசிரியருக்கு செக்ஸ் மெஸ்ஸேஜ் அனுப்பிய மாணவன்! கேட்டவுடன் அம்மாணவன் தான் மூடாக இருந்ததால் ………..

ஆசிரியை ஒருவருக்கு ஃபேஸ்புக்கில் ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை பன்ச்கானி பகுதியில் பள்ளி ஒன்றில் சித்ரா என்ற ஆசிரியை ஒருவர் ஓர் ஆண்டுக்கு முன்னர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தற்போது ...

மேலும்..

வட்ஸ் அப் அதிரடி அறிவிப்பு ; பணம் அறவிடப்படுமா..? உடனடியாக ட்ரை பண்ணுங்க

ட்ஸ் அப் ஆனது இன்று பல மில்லியன் பயனர்களைக் கொண்ட முன்னணி செலளியாக காணப்படுகின்றமை யாவரும் அறிந்தது.இதன் சேவையானது முற்றிலும் இலவசமாகவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வியாபார ரீதியான கணக்கினையும் அறிமுகம் செய்ய வட்ஸ் அப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி முன்னணி ...

மேலும்..

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை எல்லாம் இல்லை! இது பிளாஸ்டிக் உப்பு!! கவனம் மக்களே

அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா வில் விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்ள கடல் உப்பில் நுண்­ணிய பிளாஸ்டிக் துணிக் கைகள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பிளாஸ்டிக் போத்­தல்கள் மற்றும் நுண் பிளாஸ்டிக் நார்கள் என்­ப­வற்றின் மூலமே கடல் உப்பு பெரு­ம­ளவு மாச­டைந்­துள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர் "பிளாஸ்டிக் ...

மேலும்..

இர்மா சூறாவளியில் சிக்குண்ட புதுமண தம்பதிகள் ; நரகத்தில் ஒரு தேனிலவு

கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவுக்கு நகர்ந்துள்ளதோடு, இதுவரை 20 பேர் அதன் சீற்றத்திற்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கியூபாவுக்கு தேனிலவு சென்றிருந்த தம்பதியினர் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

தனியே சென்ற பெண்ணை பின்தொடர்ந்த மர்ம நபர் ; காத்திருந்த விபரீதம், நடந்தது என்ன..?

மலேசியாவில் தஞ்சோங் பூங்கா அருகே சிறிது நேரம் கடலோரத்தில் பொழுதைக் கழித்து விட்டு, தன்னுடைய தங்கும் விடுதிக்கு குறுக்கு வழியாக சென்று கொண்டிருந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சம்பவ தினத்தன்று இரவு 11 மணியளவில் தங்கும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த 26 வயதுடைய ...

மேலும்..

தாயின் 3 மாத நினைவன்று மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

பண்டாரகம, கொதலாவல பிரதேசத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவை ஒட்டி மூன்று மாத கிரியை நாளன்று தனது 21 வயதுடைய மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தந்தையை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் மனைவி சிறுநீரக நோயினால் ...

மேலும்..

சிங்கள போலீசுக்கே டிமிக்கி கொடுத்த பாடசாலை மாணவி!! என்ன நடந்தது தெரியுமா ?

குறுக்கு வீதியொன்றில் முச்சக்கரவண்டியில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, தன்னிடமிருந்த தங்க சங்கிலி மற்றும் மேலும் சில பொருட்களை திருடி சென்றதாக பொய்யான முறைப்பாட்டை மேற்கொண்ட பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். மதுகமயில் பிரபல பாடசாலையொன்றில் ...

மேலும்..

ஆண்கள் கழிவறையில் 11 வயது மாணவி…ஆசிரியரின் செயலால் பரபரப்பு!!

இந்தியா - தெலுங்கானா மாநிலத்தில் மாணவி ஒருவர் சீருடை அணியாமல் வேறு ஆடையில் வந்ததால் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்கவைத்து தண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 11 வயதான மாணவியின் பள்ளி சீருடையை அவரது பெற்றோர் ...

மேலும்..

முன்னாள் போராளிகள் காப்பகம் உருவாக்கும் பணியில் தம்பி.

செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வை வளப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக முன்னாள் போராளிகள் காப்பகத்தை உருவாக்கும் பணியில் அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான தம்பி தம்பிராசா மும்முரமாக ...

மேலும்..

இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்

பல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - மும்பை  ராஜ்வாஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது. 20 வயதான ...

மேலும்..

சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் நடந்த சோக சம்பவம்

சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் 34 பொதுமக்கள் பேர் கொல்லப்பட்டனர். சர்வதேச ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 3 ...

மேலும்..

நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..யார் தெரியுமா ?

நடிகையைவிட, அவருடைய காதலர்தான் சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம். நடிகர்களுக்கு நிகராக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பெரிய நம்பர் நடிகை, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால், 4 கோடி ...

மேலும்..

யாழில் யேசுவின் நாமத்தினால் பெண்ணுக்கு பிடித்த ”பேய்”யை ஓட்டும் பாதிரியார்!!- (வீடியோ)

யாழில் யேசுவின் நாமத்தினால் பெண்ணுக்கு பிடித்த ”பேய்”யை ஓட்டும் பாதிரியார்!!- (வீடியோ) காணொளிக்கு இங்கே அழுத்தவும் ..  

மேலும்..

ஓடும் ரயிலின் முன் பாய்ந்த பெண், மாயமாக மறைந்த அதிசயம்! எங்கே சென்றார்? எப்படி சென்றார்? அமானுஷ்யம்! – (வீடியோ)

ஓடும் ரயிலின் முன் பாய்ந்த பெண், மாயமாக மறைந்த அதிசயம்! எங்கே சென்றார்? எப்படி சென்றார்? அமானுஷ்யம்!

மேலும்..

இறுதிச்சடங்கு செய்யப்பட்ட கணவர் நேரில் வந்தார் – மனைவி இன்ப அதிர்ச்சி

இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்கு செய்யப்பட்ட ஒரு ஆண், உயிரோடு மீண்டும் திரும்பி வந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கொல்லங்கோடு வடகதரையை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன் குட்டி (58), ராஜேஸ்வரி (54). கணவன்,மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக 10 மாதங்களுக்கு முன்பு மனைவியிடம் கோபித்துக்கொண்டு கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். எங்கு ...

மேலும்..

அமேரிக்கா முழுவதும் வேட்டையாடும் இர்மா புயல்! இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா ?

இர்மா புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகி உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் தீவுகளை பதம் பார்த்தது. இதைதொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை இன்று தாக்கியது. இதனால் அங்கு பலத்த ...

மேலும்..

இரட்டை குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

இந்தியா - மராட்டிய மாநிலத்தின் தானே பகுதியில் 7 வயது இரட்டை குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த விரக்தியில் குழந்தைகளை கொன்றுவிட்டு, தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. மராட்டிய மாநிலத்தின் தானே நகருக்கு ...

மேலும்..

எச்.ராஜாவிற்கு என்ன தகுதி இருக்கிறது…? : வெளுத்துவங்கிய சுப.உதயகுமார்..!!

தமிழகத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,இதுகுறித்து பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக “சாரணர், சாரணியர்” இயக்கத்துக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவை நியமிக்க பாசிச அடிமை ...

மேலும்..

பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பை மீறிய எடப்பாடி….பதவி பறிப்பு? : புகழேந்தி அதிரடி பேட்டி!

கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது: சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த பெங்களூர் உரிமையியல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்த தடையை மீறியும் கூட்டத்தை நடத்தினால் அமைச்சர்கள் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியவர்கள் ஆவார்கள். இதனால் ...

மேலும்..

சைட்டத்திற்கு எதிரான வாகன பேரணி திருமலையில் ஆரம்பம்.

ஆர்.சுபத்ரன் திருகோணமலையில் இன்று 12ம் திகதி சைட்டத்திற்கு எதிரான வாகப் பேரணி ஆரம்பித்துள்ளது. சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண் என்ற அமைப்பினால் முன்னெடுத்து வருகின்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னனி அரச மருத்துவர்கள் சங்கம் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ...

மேலும்..

அவர்களுக்கும் எனக்கும் தான் போட்டியே…ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-லாம் ஒரு ஜுஜுபி : தினகரன் தடாலடி!

தமிழக முதலமைச்சர் இ.பி.எஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை வானகரத்திலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிழும் குறிப்பாக சசிகலாவின் பொதுசெயலாளர் நியமனம் ரத்து மற்றும் ...

மேலும்..

செல்லாது…செல்லாது, பொதுக்குழு தீர்மானம் செல்லவே செல்லாது : கடுப்பான தினகரன்!

இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.கவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூடியது. அதில் சசிகலா ...

மேலும்..

முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பேருவளை கல்வி வலய உயர் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கு மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர், யுவதிகளுக்கு ஊடகத்துறை தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு ஆகிய இரு கருத்தரங்குகள் எதிர்வரும்16ஆம் திகதி ...

மேலும்..

ஜெனிவாவில் அணிதிரளுங்கள்! உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அழைப்பு

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற கோரிக்கையை வலியுருத்தி 18 .09 .2017  அன்று ஐ.நா முன்றலில் ஈகை போராளி முருகதாசன் திடலில் மாபெரும் நீதிக்கான போரணி நடைபெற உள்ளது. இப் போரணிக்கு  தமிழகத்திலிருந்து ...

மேலும்..

காலபோக நெற்செய்கைக்கு ஆயத்தமாகும் கிளிநொச்சி விவசாயிகள்

காலபோக  நெற்செய்கைக்கு ஆயத்தமாகும் கிளிநொச்சி விவசாயிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கைக்காக நிலப்பண்படுத்தல்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் மாவட்டத்தில் 60,000  ஏக்கருக்கு  மேற்பட்ட நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம்,  ஆகிய குளங்களின்  கீழ்  நீர்ப்பாசனத் ...

மேலும்..

தலவாக்கலை ஒலிரூட் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 12.09.2017 அன்று ஆர்பாட்டத்தில் குதித்தனர். ஒலிரூட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து ...

மேலும்..

தொழிற்சாலையை திறந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் இதுவரை நன்கு இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிட அத்தோட்ட நிர்வாகம் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அத்தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 180 தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பிலும் ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். 11.09.2017 அன்று முதல் ...

மேலும்..

திருகோணமலை -குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவர் கைது

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை -குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெவ்வேறு இடங்களில' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை நேற்றிரவு (11) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கேரளா ...

மேலும்..

தென்னைமரவாடி கிராமத்திற்கு முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மிக முக்கிய பகுதியாகிய தென்னைமரவாடி  கிராமத்திற்கு கடந்த 05.09.2017 அன்று நேரில் சென்று அடிப்படை தேவைகள் மற்றும் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்.பத்மநாதன் சத்தியலிங்கம் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர்மீள்குடியேறியபோது இரணைதீவில் ...

மேலும்..

கணித அறிவு அதிகரிக்க குழந்தைகளுக்கு எதை தரக் கூடாது என தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனரும்,டிஜிட்டல் புரட்சியின் தந்தையுமான ஸ்டீவ் ஜாப்ஸ் தனது குழந்தைகளை ஐபாட் உபயோகிக்க அனுமதிக்க மாட்டார்.ஏனெனில் குழந்தைகள் அந்த சாதனங்களுக்கு அடிமைகளாகி விடக் கூடாது என்கிற பயமே ஆகும். கிட்டத்தட்ட சிலிகான் வேலியில் கபணி புரியும் பொறியாளர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை ...

மேலும்..

சைட்டம் – வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்

(க.கிஷாந்தன்)   மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் 12.09.2017 அன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய ...

மேலும்..

காதல் உங்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குது தெரியுமா…?

ஓடிப்போகும் ஐடியா உங்கள் பெற்றோர்களுக்கு உங்கள் காதலை பற்றி தெரியவில்லை என்றாலோ அல்லது உங்கள் காதல் மீது விருப்பம் இல்லை என்றாலோ, வீட்டை விட்டு ஓடி போக நினைப்பது காதலர்களின் வழக்கமாகும். காதலின் பேரை சொல்லி இப்படி ஓட வைக்கும் இந்த ஐடியா ...

மேலும்..

வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடை

வடகொரியா அண்மையில் நடத்திய பாரிய அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அந்நாடு மீது புதிய பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது, இந்தப் பொருளாதாரத் தடை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட ...

மேலும்..

ஆரம்பமாகியுள்ளது அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) அவைத் தலைவர் மதுசூதனன் தலமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் 10.35க்கு ஆரம்பமாகிய இப் பொதுக் குழு கூட்டம் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெற்று வருகின்றது. இக் கூட்டத்திற்கு அதிமுக பொது குழு ...

மேலும்..

யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் உடைந்து விழுந்துள்ளது

யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் உடைந்து விழுந்துள்ளது (க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. குறித்த இந்த சம்பவம் 11.09.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

அனைத்து போட்டிகளுக்குமான அணித்தலைவராகிறார் டு பிளஸிஸ்

தென் ஆபிரிக்காவின் அனைத்து வடிவ கிரிக்கட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக டு பிளஸிஸ் நியமிக்கப்படவுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரி-ருவென்ரி அணித்தலைமைய ஏற்றுக் கொண்ட டு பிளஸிஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் டெஸ்ட் அணித்தலைமை ...

மேலும்..

நானே உத்தரவிட்டேன், குற்றத்தை நானே ஏற்றுக்கொள்கின்றேன்! – உண்மையை கூறுகின்றார் மஹிந்த

தேரர்களுக்கு சமய அனுட்டானத்துக்கான ‘சில்’ ஆடைகளை வழங்குவதற்கான உத்தரவை நானே வழங்கினேன். ஆகவே குற்றத்தினை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில் ஆடைகள் விநியோகத்தில் இடம்பெற்ற சோசடி தொடர்பில், மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ...

மேலும்..

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ...

மேலும்..

புதிய அரசமைப்பு தொடர்பில் டில்லியிடம் இலங்கை ‘கப்சிப்’! – இருதரப்பு உறவு பலமாகவே உள்ளது என்று இந்தியாவிலிருந்து மாரப்பன செவ்வி

புதிய அரசமைப்பு தொடர்பில் டில்லியிடம் இலங்கை 'கப்சிப்'! - இருதரப்பு உறவு பலமாகவே உள்ளது என்று இந்தியாவிலிருந்து மாரப்பன செவ்வி "புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, ...

மேலும்..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: சாட்சிப் பதிவு ஆவணங்களை அழித்தொழிக்க சதித்திட்டம்! – உடன் பாதுகாக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: சாட்சிப் பதிவு ஆவணங்களை அழித்தொழிக்க சதித்திட்டம்! - உடன் பாதுகாக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான சாட்சிப்பதிவு ஆணவங்களை அழிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுவதாக அரச புலனாய்வுப் ...

மேலும்..

பொன்சேகாவுக்கு எதிராக ஜெனிவாவில் களமிறக்கப்படுகின்றார் சரத் வீரசேகர! – விசேட அறிக்கையுடன் புதனன்று வழியனுப்பிவைக்கின்றது மஹிந்த அணி

பொன்சேகாவுக்கு எதிராக ஜெனிவாவில் களமிறக்கப்படுகின்றார் சரத் வீரசேகர! - விசேட அறிக்கையுடன் புதனன்று வழியனுப்பிவைக்கின்றது மஹிந்த அணி  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பரப்புரைப் போரை முன்னெடுப்பதற்காக முன்னாள் ...

மேலும்..

உமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து கார் முற்றாக சேதம் 

உமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து கார் முற்றாக சேதம்  எஸ்.என்.நிபோஜன் நேற்று இரவு பத்து முப்பது மணியளவில் அதிசொகுசு பேருந்து ,கண்டர் இரகவாகனம் மற்றும் கார் ஒன்றும் விபத்துக்குளானதில்  கார் முற்றாக சேதமடைந்துள்ளது  எனினும் எவ்வித உயிர்ச் சேதங்களோ காயங்களோ ஏற்ப்படவில்லை குறித்த விபத்து ...

மேலும்..

ஆண்கள் அதிகமாக உயிரிழப்பதற்கு இவை தான் காரணமாக இருக்கிறதாம்!!!

பிறப்பு எப்படி இயற்கையோ அதேப்போல இறப்பும் இயற்கையாக தான் அமைய வேண்டும். இன்றைய நாட்களில் எதையும் வேகமாக அடைய வேண்டும் என்ற நமது எண்ணம் நமது மரணத்தையும் அதிவேகமாக அடைய செய்கிறது. நூறு வருஷம் என்பது ஐம்பது ஆகிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் ...

மேலும்..

கை, கால், அக்குளில் அசிங்கமாக வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி!

பெண்கள் தலையைத் தவிர, உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடியை அகற்றிவிடுவார்கள். பெண்களுக்காகவே உடலில் வளரும் தேவையற்ற முடியைப் போக்க பல வழிகள் உள்ளன. அதில் வேக்ஸிங், ஷேவிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கை, கால், முகத்தில் வளரும் ...

மேலும்..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதுன்னு தெரியும்.. ஆனா எப்படி குடிக்கிறது நல்லதுன்னு தெரியுமா?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் இப்பழக்கமானது ஜப்பானில் மிகவும் பிரபலமானது. ஜப்பானிய மக்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியமும் இதுவே. ஆனால் ஜப்பானிய மக்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் ...

மேலும்..

தாம்பத்தியத்திற்கு இனி இவை தேவை இல்லை கட்டுப்பாடு இந்த ஜெல் யூஸ் பண்ணாலே போதும்!

தேவையற்ற கருவுறுதலை தடுக்க நாட்கள் எண்ணி உடலுறவில் ஈடுபடுதல், ஆணுறை பயன்படுத்துவது, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது, சில கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது என பல வழிகள் கடைப்படிக்க படுகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பக்கவிளைவுகள் இருக்கின்றன. அனைத்து கருத்தடை வழிமுறைகளையும் ...

மேலும்..

சில ஆண்கள் உடலை மட்டும் தான் விரும்புகிறார்கள் என்று பெண்கள் அறியும் சில அறிகுறிகள்!

தற்போதைய காலக்கட்டத்தில், காதல் எனும் வார்த்தைக்கு வேறு அர்த்தம் நிலவி வருகிறது. ஓரிரு நிமிடங்களில் பூக்கும் உறவு, ஒருசில மாதங்கள் கூட பலர் மத்தியில் நீடிப்பது இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய கல்லூரி காதல் கதைகள் பெரும்பாலும் இவ்வாறு தான் ...

மேலும்..

சங்கீதா இளைய தளபதி லவ் ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு

தமிழ் சினிமா வரலாறுல ever green ஹீரோனாலே அது நம்ம இளைய தளபதி விஜய்தாங்க. அந்த அளவுக்கு அப்போலேந்து இப்போவரைக்கும் தன்னோட இளமையும், துடிப்பும் கொஞ்சம் கூட குறையாமல் நடிச்சுட்டு இருக்காரு. அதனாலதான் தளபதிக்கு இவ்ளோ பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு. இப்படி ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இன வன்முறைகள்

எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே ...

மேலும்..

கடந்த கால யுத்த‌த்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) வவுனியா மாவட்டத்தின் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பம்பைமடு கிராமத்தில் கடந்த கால யுத்த‌த்தினால் கணவனை இழந்த விதவைகளுக்கான மற்றும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் வடமாகாணத்தின் ஒருங்கினைப்பாளரும் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான பொன்னுத்துரை அரவிந்தன் தலைமையின் ...

மேலும்..

ஓளிமயம் சமூக கல்வி கலாச்சார வேலைவாய்ப்பு அமைப்பின் சாதனையாளர் பாராட்டு நிகழ்வு

(டினேஸ்) ஓளிமயம் சமூக கல்வி கலாச்சார வேலைவாய்ப்பு அமைப்பின் முதல் கூட்டமும் சாதனையாளர் பாராட்டும் நிகழ்வு ஓளிமயம் சமூக கல்வி கலாச்சார வேலைவாய்ப்பு அமைப்பானது நேற்று வளத்தாப்பிட்டடி கிராமத்தில் உத்தியேதகபூர்வமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது. கிழக்குமாகாணத்தில் பின்தங்கிய கிராமங்களை சமூக கல்வி கலாச்சார ரீதியாக முன்னேற்றலும் ...

மேலும்..