September 14, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் வறட்சி ஏற்படலாம்! நிபுணர்கள் எச்சரிக்கை!! – ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு

 மீண்டும் வறட்சி ஏற்படலாம்!  நிபுணர்கள் எச்சரிக்கை!! - ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு கடந்த சில தினங்களாக நாட்டில் சில பகுதிகளிலும் பெய்துவந்த மழை படிப்படியாகக் குறைந்து வருவதால் மீண்டும் வறட்சியான காலநிலையொன்று ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கை வானிலை ...

மேலும்..

சு.க., ஐ.தே.க. உறுப்பினர்களே கூட்டணி அமைக்க வாருங்கள்! – அழைக்கின்றது ஜே.வி.பி.

சு.க., ஐ.தே.க. உறுப்பினர்களே கூட்டணி அமைக்க வாருங்கள்! - அழைக்கின்றது ஜே.வி.பி.   2020ஆம் ஆண்டுத் தேர்தலில் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கூட்டணியொன்றை அமைத்துக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் உறுப்பினர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

சாணக்கியமிக்கவர் சம்பந்தன்! மாற்றுத்தலைமை அவசியமில்லை!!  – விக்கி விளக்கம்

சாணக்கியமிக்கவர் சம்பந்தன்! மாற்றுத்தலைமை அவசியமில்லை!!  - விக்கி விளக்கம் "தற்போது நாம் அனைவரும் சம்பந்தனின் தலைமைத்துவத்தின்கீழ் இருக்கின்றோம். அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. 84 வயதிலும் மிகுந்த நினைவாற்றல் கொண்டவர். எங்கெங்கு என்ன நடந்தது எனக் கூறுவார். ஆகவே, அவர் உயிருடன் இருக்கும்வரை ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிக்கெதிராக வழக்குத் தாக்கல்?

சீல் துணி விநியோகித்த விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமாயின், அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கெதிராவும் நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...

மேலும்..

சர்வதேசத்தின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாகின்றது!

சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் ...

மேலும்..

மஹிந்த மீதும் வழக்கு! – ‘சில்’ துணி விவகாரத்தைக் கையிலெடுத்து அமைச்சர் ராஜித மிரட்டல்

மஹிந்த மீதும் வழக்கு! - 'சில்' துணி விவகாரத்தைக் கையிலெடுத்து அமைச்சர் ராஜித மிரட்டல் சர்ச்சைக்குரிய 'சில்' துணி  விநியோகத்துக்கு  உத்தரவிட்டமை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகிய குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் வழக்குகளைத் தொடுக்கமுடியும் என்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15.09.2017

மேஷம் மேஷம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனை களை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். ...

மேலும்..

போர்க்குற்ற விசாரணை, காணி விடுவிப்பு: ஆமை வேகத்தில் இலங்கை அரசு! – பிரதமர் முன்னிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் காட்டம் 

போர்க்குற்ற விசாரணை, காணி விடுவிப்பு: ஆமை வேகத்தில் இலங்கை அரசு! - பிரதமர் முன்னிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் காட்டம்  உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வங்காட்ட  அரசு தயங்குகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு ...

மேலும்..

இலங்கையில் ஆழமாக காலூன்றுகின்றது சீனா! – காங்கிரஸ் கட்சி  சீற்றம்

இலங்கையில் ஆழமாக காலூன்றுகின்றது சீனா! - காங்கிரஸ் கட்சி  சீற்றம் இலங்கையில் சீன ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது என இந்திய காங்கிரஸ் கட்சியின் உபதலைவரான ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "இந்தியா அமெரிக்காவுடன் சிறந்த ...

மேலும்..

அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மீது சிங்களம் திணிப்பு! – ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு கடிதம்

அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மீது சிங்களம் திணிப்பு! - ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு கடிதம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றபோதிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு கச்சேரியால் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் தனிச் ...

மேலும்..

அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பணயம் வைத்து வரிச்சலுகை கோருகின்றது சீனா! – குழப்பத்தில் தவிக்கிறது இலங்கை அரசு

அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பணயம் வைத்து வரிச்சலுகை கோருகின்றது சீனா! - குழப்பத்தில் தவிக்கிறது இலங்கை அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் இலங்கை அரசிடம் முழுமையான வரிச்சலுகை கோரியுள்ளதால் அதை வழங்குவதா? இல்லையா? என்ற விடயத்தில் தேசிய அரசுக்குள் கடும் ...

மேலும்..

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? – பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு (photos)

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? - பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு (photos) இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. கொழும்பிலுள்ள ...

மேலும்..

இந்த படத்திற்க்காக நிர்வாணமாக நடித்துள்ளாரா விஜய்சேதுபதி..!

நடிகர் விஜய்சேதுபதி புரியாத புதிர் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்ததாக அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி நடித்த புரியாதபுதிர் படம் எடுக்கப்பட்டு வெகுநாட்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப்படத்தில் வரும் மழைக்காட்சியில் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு புாராட்டங்களிற்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நில அளவீட்டினை தாம் பார்ப்பதாகவும், அது மகிழ்வினை ...

மேலும்..

பொடுகைப் போக்க சில வழிமுறைகள் – அறிந்து கொள்வோம்!

மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினின் அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படும். இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். ...

மேலும்..

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மானிலத்தில், அண்மையில் வீசிய ஹார்வி புயலில், உயிரற்ற இராட்சத கடல்வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது.

டெக்ஸாஸின் மத்திய நகரில் உள்ள கடற்கரையிலேயே கண்கள் அற்ற, கூர்மையான பற்கள் கொண்ட, நீண்ட உருளை போன்ற தோற்றம் கொண்ட, வால் பகுதி சிதைந்த இந்தக் கடல்வாழ் உயிரினம் ஒதுங்கியுள்ளது. இதை முதன்முதலில் ப்ரீத்தி தேசாய் என்ற அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணே ...

மேலும்..

யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். நதியின் நடுப் பகுதியை அடைந்த அந்தப் படகு, நிலை தடுமாறி நதியில் சரிந்து மூழ்கியது. இதையடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கிராம ...

மேலும்..

ஹொலிவுட்டில் நீ…..ளக் கால் பதிக்கும் லிசினா! (படங்களுடன்)

உலகின் நீளமான கால்களை உடைய பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான ரஷ்யாவின் ‘எகெதெரினா லிசினா’ (29), ஹொலிவுட் திரையுலகில் ‘கால்’ எடுத்து வைக்கிறார். இத்தகவலை அவர் இன்று நடைபெற்ற நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்தார் அவரை நேர்கண்ட தொகுப்பாளர்கள் ஏணி மீது ஏறியபடி நேர்கண்டமை ...

மேலும்..

இருட்டு அறையில் முரட்டு குத்து: சர்ச்சையை ஏற்படுத்திய ஓவியா பட தலைப்பு!

பிரபல நடிகை ஓவியா நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான ஹரஹர மகாதேவகி படத்தின் இசை வெளியீடு ...

மேலும்..

ஹயல் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹயல் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதி யாழ்.கச்சேரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த ...

மேலும்..

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் நேற்று (புதன்கிழமை)கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தவிடயம் தொடர்பாக கிடைத்த ...

மேலும்..

மாணவர்களை சுட்டுக் கொன்ற விவகாரம்: 5 பொலிசாருக்கு பிணை அனுமதி!!

யாழ். கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிசாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் செய்த பிணை விண்ணப்பம் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 5 சந்தேக நபர்களுக்கும் ...

மேலும்..

கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச்சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இன்று (14.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் உரமானிய பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக கொடுக்கும் நடைமுறைக்குரிய கணனிப்பயிற்சி நெறியில் வடமாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர். இப்பயிற்சி நெறியில் தேசிய உரமானிய செயலகத்தை ...

மேலும்..

என்னை அவர் தனியாக அழைத்து சென்று இப்படி செய்தார்… கதறிய சிறுமி

தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமியை அவர் படிக்கும் பள்ளியை சேர்ந்த பாதுகாவலர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் விகாஸ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பாதுகாவலர் பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு வயது 40. இந்நிலையில் அதே பள்ளியை சேர்ந்த சிறுமி ஒருவரை விகாஸ் யாரும் இல்லாத ...

மேலும்..

செக்ஸ்க்கு அடிமையான ராம் ரஹீம் சிங்.! அது சிறையில் இல்லாமல் அல்லாடுகிறார்..!! என் மகளை சிறைக்கு அனுப்புங்கள்.!!

போலி சாமியார் ராம் ரஹீம் சிங் செக்ஸுக்கு அடிமை என்று சிறையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்து சிறையில் உள்ளார் சாமியாரும், நடிகருமான குர்மீத் ...

மேலும்..

டோனி உலகக்கிண்ண தொடரில் விளையாடுவாரா? பயிற்சியாளரின் இறுதி பதில் இதுதான்

வயது மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் டோனி விளையாடுவாரா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இறுதி பதில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டோனி போன்ற ஒரு ஜாம்பவானை ...

மேலும்..

ஆயுர்வேத மஸாஜ் நிலையத்தில் விபச்சாரம்… எங்கே தெரியுமா?..

கொழும்பு – கொள்ளுப்பிட்டிய பகுதியில் ஆயுர்வேத மஸாஜ் நிலையம் எனும் பெயரில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் 61 வயதுடைய குறித்த நிலையத்தின் முகாமையாளரும் அவருக்க ...

மேலும்..

ஆமதாபாத் – மும்பை இடையே புல்லட் ரயில்! இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் அடிக்கல் நாட்டினர்

ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, புல்லட் ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டும் விழா, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர்தலைமையில் இன்று (14.09.2017) நடைப்பெற்றது. இத்திட்டம், ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீததொகையை 0.1 சதவீத வட்டியில் ஜப்பான் வழங்குகிறது.  இவ்விழாவில் இந்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., தூரத்துக்கு இயக்கப்பட உள்ள இந்த புல்லட் ரயில்,மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த வேகம் மணிக்கு, 350 கி.மீ., வரைஅதிகரிக்கப்படும். இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில்நின்றுசெல்லும். மொத்த வழித் தடத்தில், 92 சதவீத தூரம் மேம்பாலத்தில் புல்லட் ரயில்பயணிக்கும். 6 சதவீதம் தூரம் சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத தூரம் தரையில் பயணிக்கும். 21 கி.மீ. தூர சுரங்கப்பாதையில், 7 கி.மீ., தூரம் கடலுக்கு அடியில்அமைகிறது. இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  -டாக்டர்.துரைபெஞ்சமின்.

மேலும்..

இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா ...

மேலும்..

விதியா? சதியா? அண்ணன் தங்கை திருமணம் செய்து கொண்ட சோகம்!

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் எங்கிலும் அண்ணன் – தங்கை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் பெரிதாக இல்லை. இதை யாரும் ஆமோதிப்பதும் இல்லை. ஆனால், விபத்தாக இதுபோன்ற சம்பவம் நமது உலகில் நடந்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் ...

மேலும்..

எனது பேச்சை சசிகலா கேட்டிருந்தால் சிறைத்தண்டனை கிடைத்திருக்காது: ராஜேந்தர்

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அவரை முதலமைச்சராக வருவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என நான் எச்சரித்திருந்ததை ஏற்றிருந்தால் இன்று அவர் சிறைக்குச் செல்லவேண்டியிருந்திருக்காது’ என திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

குடியேற்ற சட்டமூலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ட்ரம்ப் இணக்கம்

அமெரிக்காவில் ஆவணங்களற்ற ஆயிரக்கணக்கான இளம் குடியேற்றவாசிகள் நாடுகடத்தப்படுதலில் இருந்து காப்பாற்றுவதற்கான ஒரு உடன்பாட்டை அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் காங்கிரஸிலுள்ள ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கு இடையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் மேற்படி இணக்கம் ...

மேலும்..

அமெரிக்க இராஜாங்க செயலாளர் பிரித்தானியா விஜயம்

இர்மா புயல் தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை சென்றடைந்த ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சனை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, ...

மேலும்..

நள்ளிரவில் வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் !பிறகு நடந்த விபரீதம்.!

பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் குமார். கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி இவரது மகள் புஷ்பா தேவி. இவரது பெற்றோர்கள் கடந்த டிசம்பர் மாதம் கரும்பு வெட்டும் வேலைக்கு தஞ்சாவூருக்கு சென்று இருந்தனர். இதனால் புஷ்பா தேவி வீட்டில் தனியாக ...

மேலும்..

அமெரிக்காவின் விமான தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழப்பு

சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்தய விமான தாக்குதல்களில் பெண்கள், சிறுவர்கள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய ஊடகம்  தகவல் வெளியிட்டுள்ளது. ரக்கா மற்றும் டெய்ர் அல்-சவ்ர் நகரங்களில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்க விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களிலேயே மேற்படி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சிறுமியை புகைப்படமெடுத்த சமுர்த்தி உத்தியோகத்தர் – விசாரணையில் பொலிஸார்

யாழ். – மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை ...

மேலும்..

நீங்கள் நேசிக்கும் பெண் உங்களை தவிர்த்தால் என்ன செய்வது

ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அவள் உங்களை தவிர்த்துக் கொண்டேயிருக்கிறாள். பலரும் கடந்து வந்த கதையாகத்தான் இருக்கும். காதலில் இருக்கும் பெரிய சிக்கலே இது தான். ஒருவர் நிராகரிப்பது, தவிர்ப்பது என்பது உங்களை தாழ்த்துவது போல நீங்கள் ...

மேலும்..

பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி பலி

மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக தூண்டப்பட்டுள்ள வன்முறைக் காரணமாக இதுவரை 370,000 மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் தரை வழி, கடல் வழி, பங்களாதேஷ்-மியான்மரின் எல்லையில் உள்ள நாப் ஆற்றின் வழியாக பங்களாதேஷில் தஞ்சமடைகின்றனர். இப்படி ...

மேலும்..

30-வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிங்களா? அப்ப இதக் கண்டிப்பா படிங்க!

பெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் நிறைய எழுந்தன. ஆனால் ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதாக வயதாக பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது ...

மேலும்..

டூத் பேஸ்ட்டிற்கும், தங்கத்திற்கும் இப்படியொரு சம்பந்தமா?

பேஸ்ட்டை வைத்து பல்தூலக்குபவரகளா நீங்கள்? பற்களை விட பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? Pedicure மற்றும் Manicure வீட்டிலேயே செய்ய நினைத்தால் சிறிதளவு பேஸ்டை எடுத்து பஞ்சின் உதவியினால் நகங்களில் தேய்த்து சிறிது நேரம் கலித்து கழுவினால் நகங்கள் பலபலப்படைவதோடு ...

மேலும்..

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக..?

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, ...

மேலும்..

தப்பித் தவறியும் இந்த பொருட்களை மட்டும் தானமா கொடுத்துடாதீங்க – வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்

தானம் வழங்குவது ஒரு நல்ல செயல். இது ஒருவகையான உதவியும் கூட. தானம் வழங்குவதன் மூலம் ஒருவரது புண்ணிய கணக்கு அதிகரிக்கும். இதுவரை தானமாக நாம் உணவு, பணம் மற்றும் இதர பொருட்களை வழங்குவோம். ஆனால் ஜோதிடத்தின் படி, ஒருசில பொருட்களை தானமாக ...

மேலும்..

பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்- சோகத்தில் திரையுலகம்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சின்னா அவர்களின் மனைவி சிரீஷா உயிரிழந்துள்ளார். சில பிரச்சனையால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் உயிரிழந்துள்ளதாக சின்னா தகவல் வெளியிட்டிருக்கிறது. 42 வயதான சிரீஷாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராம் கோபால் வர்மாவின் ...

மேலும்..

டாட்டூ குத்தினா அழக இருக்க டாட்டூ ஆபத்தை சுமந்து வருகின்றது அது உங்களுக்கு தெரியுமா?

உடலில் பல்வேறுவிதமாக உருவங்களைத் தீட்டும் ‘டாட்டூ’ கலாசாரம் இளைஞர்களிடையே வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. பச்சைக்குத்திக்கொள்வதின் நவீன வடிவமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் டாட்டு கலாசாரத்திற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் வித்தியாசமான உருவங்களையும், தங்களுக்கு பிடித்தமானவர்கள் பெயர்களையும் சருமத்தில் பதித்துக்கொண்டிருக்கிறார்கள். ...

மேலும்..

மட்டக்களப்பு மயிலங்கரச்சிக்கு காபட் வீதி, பலாச்சோலைக்கு கொங்கிறீற்று வீதி…

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை மயிலங்கரச்சி பிரதான வீதி மற்றும் வந்தாறுமூலை பலாச்சோலை வீதி என்பன புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு ...

மேலும்..

கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்

இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் நாடுகளில் சிக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் ...

மேலும்..

இந்த விவகாரத்தில் யாழ்ப்பாணத்துப் பெண்கள் முன்னிலையில்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலே, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகாத்து, வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வின் முடிவுகளுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில், 2009 ஆம் ஆண்டில், 124பேரும், 2010ஆம் ஆண்டு ...

மேலும்..

வித்தியா கொலையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி லலித் வீரசிங்காபிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி – கொதிக்கும் தமிழர்க்ள

வித்தியா கொலையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி லலித் வீரசிங்கா பிணையில்செல்ல நீதிமன்றம் அனுமதி – கொதிக்கும் தமிழர்க்ள இலங்கை – வடக்கு புன்குடுதீவில் அப்பாவி மாணவி வித்தியாவை கட்டி வைத்து கற்பழித்து கொலை புரிந்த வழக்கில் சட்டதரணி தமிழ் மாறனுடன் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் ...

மேலும்..

ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா? வித்தியா வழக்கில் புதுப் புரளி

வழக்கு தொடுனர் தரப்பினால் மன்றில் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றது. எனவும் தமது தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் எனவும் , உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட்டார்கள் எனவும் , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ...

மேலும்..

இலங்கையில் தொடரும் சித்திரவதை, அரசாங்கத்திற்கு நெருக்கடி –

தம்முடன் மிகச் சிறந்த ஒத்துழைப்புடன் செயற்படும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா ...

மேலும்..

தீர்வின்றேல் நாளை முதல் மின்சாரத்துறை ஸ்தம்பிதமடையும்.!

தமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்வை முன்­வைக்­கா­வி­டத்து நாளை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில் மின்­சார சபை ஊழி­யர்கள் இறங்­க­வுள்­ள­தாக இலங்கை ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்­டாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.   மின்­சார சபை ஊழி­யர்கள் பல்­வே­று­பட்ட கோரிக்­கை­களை முன்­வைத்து நேற்று ...

மேலும்..

சீட்டிழுப்பில் ஐந்து கோடி ரூபாய் பரிசு பெற்றவரின் பரிதாப நிலை!

இலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் ஐந்து கோடி ரூபா வெற்றி பெற்ற நபருக்கு ஓராண்டு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானமை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு புனர்வாழ்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் கல்கடவல பிரதேசத்தை சேர்ந்த ஹேரத் ...

மேலும்..

எப்போதும் இளைமையாய் இருக்க விரும்புகிறிர்களா அப்போ இதை ஃபலோவ் செய்யுங்க….

இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரபலமான பல நடிகைகள் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார்கள். ...

மேலும்..

ஒரே மாதத்தில் 4 பேருடன் திருமணம்..! 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கல்யாண ராணி…!!

தாய்லாந்தை சேர்ந்தவர் ஜரியா போன். இவர் இதுவரை 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். அதில் கடந்த மாதத்தில் மட்டும் 4 பேரை திருமணம் செய்துள்ளார். இதற்காக இவர் பேஸ்புக்கை பயன்படுத்தி உள்ளார். பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவிட்டு ஆண்களுடன் பழகி ...

மேலும்..

நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த ‘புனித அந்தோனியார்’ திருச் சொரூபம் உடைப்பு

-மன்னார் நிருபர்- (14-09-2017) மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகாமையில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபம் இன்று வியாழக்கிழமை(14) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ...

மேலும்..

நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த ‘புனித அந்தோனியார்’ திருச் சொரூபம் உடைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகாமையில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபம் இன்று வியாழக்கிழமை(14) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ...

மேலும்..

மற்றுமொரு கோர விபத்து.. தந்தையும் மகனும் உயிரிழப்பு.

மற்றுமொரு கோர விபத்து.. தந்தையும் மகனும் உயிரிழப்பு.   ஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதியின் நொட்டோல்பிட்டிய, மாரகொல்லிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் ...

மேலும்..

திருச்சி துவாக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!-போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி வ.உ.சி. நகர் முதல் அண்ணா வளைவுவரை உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபாதலைமையில் இன்று (14.09.2017) காலை முதல் நடைப்பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது நீதிமன்ற உத்தரவு இதைநாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு 100-க்கும்மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவஇடத்தில் முகாமிட்டுள்ளனர்.  -டாக்டர்.துரைபெஞ்சமின்.

மேலும்..

குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு திருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குச்சவெளி இலந்தைகுளம் முஸ்லிம் வித்தியாலத்திற்கான காணிப் பிரச்சினை கடந்த சுனாமிக்கு பின்னர் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். அன்றுமுதல் சுமார் 10 வருடங்களுக்கு ...

மேலும்..

உதட்டிற்கு மேல் அசிங்கமாக வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவது எப்படி?

பெண்களுக்கு பட்டுப்போன்று சருமம் தான் அழகு. ஆனால் சில பெண்களுக்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் இருந்தால், அவர்களுக்கு ஆண்களைப் போன்று மீசை மற்றும் சருமத்தில் ரோமத்தின் வளர்ச்சி அதிகம் இருக்கும். நிறைய பெண்கள் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க ...

மேலும்..

சசிகலா கணவர் நடராஜனுக்கு கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சசிகலா கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னைபெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பதற்காக,லண்டன் கிங் இன்ஸ்டிடியூட் (King Institute) மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மருத்துவரும்,உலக புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகம்மது ரீலா சென்னைவந்துள்ளார். நடராஜனுக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கின்றது.அதற்கான ஆயத்த பணிகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை 21 ஏக்கர்பரப்பளவில் 1000- க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட உலக புகழ் பெற்ற மருத்துவமனைஎன்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த முகம்மது ரீலா? மருத்துவர் முகம்மது ரீலா. உலகின் முதன்மையான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். இவர் 5 நாள் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து 2000- ஆம் ஆண்டில் கின்னஸ் ...

மேலும்..

சாம்சங் நிறுவனத்தின் செயலால் மடியப்போகும் ஸ்மார்ட் போன்கள்

சாம்சங் 2018 ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஒரு மடிக்கக்கூடிய‌ (fold-able smart phone) ஸ்மார்ட் போனனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த‌ கைபேசியானது மடித்து வைத்துக்கொள்ளும் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட‌ இந்த‌ ஃபோன் ஆனது கேலக்ஸி நோட்  வரிசையின் கீழ் வெளியிடப்பட‌ உள்ளது. சாம்சங் அதன் ...

மேலும்..

மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு-

தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி ஒருவார காலம் அனுஸ்டிக்கப்படவிருக்கும் நிலையிலும், இதனையொட்டி எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறவிருக்கும் நிலையிலும், மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாணப் ...

மேலும்..

சேதமடைந்த பாலத்தை சீரமைத்த இலங்கை கடற்படையினர்!

இரண்டு நாட்கள் நிலவிய சூறாவளி மற்றும் இயற்கை சீற்றத்தால், இலங்கை ரத்னபுரவில்உள்ள பாலம் பலத்த சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை அறிந்த இலங்கை கடற்படை தலைமையகம், இலங்கை  கடற்படையினரை சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் புனரமைப்பு பணிக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பாளர்களின்உதவியுடன், கடற்படையின் அவசரநிலைப் பொறுப்புக் குழு சேதமடைந்த பாலத்தை இன்று (11.09.2017) சீரமைத்தனர். -டாக்டர்.துரைபெஞ்சமின். ...

மேலும்..

பஷீரின் மகத்தான சேவை என்றென்றும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை! ஏறாவூர் முன்னாள் தவிசாளர் கபூர் வலியுறுத்து.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு இக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் மகத்தான சேவை என்றென்றைக்குமே தேவையாக உள்ளது என்று ஏறாவூர் நகர பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்களில் ஒருவருமான எம். சி. ஏ. கபூர் தெரிவித்தார். கிழக்கு ...

மேலும்..

துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்து இருந்தார். அதன்படி ...

மேலும்..

தடை செய்யப்பட்ட மீன் பிடி முறமைகளை பயண்படுத்து பவர்களுக்கு சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றது- எம்.எம்.ஆலம்

-மன்னார் நிருபர்-   (13-09-2017) கடல் சூழலுக்கும்,கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்றம் ஊடக சட்டம்  நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உள்ளூரில் உள்ள ...

மேலும்..

இலங்கை: சைகை மொழிக்கு தொடர்பாடல் மொழி அங்கீகாரம்

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் கீழ், சைகை மொழி விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பேர் மட்டுமே ...

மேலும்..

வவுணதீவு பிரதேசத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரட்சி நிவாரணம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் 13ஆம் திகதி புதன்கிழமையன்று வழங்கிவைக்கப்பட்டது.   ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால், வவுணதீவு பிரதேசத்தின் 14 கிராம உத்தியோகத்தர் ...

மேலும்..

கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை

கழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடையலாம். கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை செய்முறை: ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். ...

மேலும்..

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி

'தொழில்முயற்சியாண்மைக்கானஅதிகாரசபை' நிறுவஅமைச்சரவைஅனுமதி மாக்கந்துறைஇன்கியுபேட்டர்அங்குரார்ப்பணநிகழ்வில்அமைச்சர்ரிஷாட்அறிவிப்பு அமைச்சின்ஊடகப்பிரிவு தேசியசிறிய, மற்றும்நடுத்தரமுயற்சியாண்மைக்கானகொள்கைஒன்றையும்தேசியசிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைக்கானஅதிகாரசபையொன்றையும்அமைப்பதற்கானமுயற்சியில்கைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சின்கீழானதேசியகைத்தொழில்அபிருத்திஅதிகாரசபை (நெடா) நடவடிக்கைஎடுத்துவருவதாகஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார். மாக்கந்துறையில்நிர்மாணிக்கப்பட்டுள்ளஇன்கியுபேட்டர்மற்றும்தொழில்நுட்பபரிமாற்றல்இயந்திரமத்தியநிலையம்அங்குரர்ப்பணவிழாவில்விசேடவிருந்தினராககலந்துகொண்டுஉரையாற்றியபோதேஅமைச்சர்இவ்வாறுதெரிவித்தார். பிரதமர்ரணில்விக்கிரமசிங்க, பிரதமவிருந்தினராககலந்துகொண்டார். இந்தநிகழ்வில்அமைச்சர்ரிஷாட்பதியுதீன்கூறியதாவது, இலங்கையின்சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைத்துறையில்ஒருமுன்னோடியானநிகழ்வாகஇதுவரலாற்றில்பொறிக்கப்படவேண்டும். ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவும், பிரதமர்ரணில்விக்கிரமசிங்கவும்இணைந்துபொருளாதாரமற்றும்கைத்தொழில்மறுசீரமைப்பில்பாரியதிட்டங்களைமேற்கொண்டுள்ளனர். இந்தஅபிவிருத்திஇலக்கில்சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மையானதுமூலோபாயத்துறையாககருதப்படுகின்றது. பொருளாதாரவளர்ச்சி, பிராந்தியஅபிவிருத்தி, இளைஞர்வேலைவாய்ப்பு, வறுமைஒழிப்புஆகியவற்றில்இதுபாரியமாற்றத்தைஏற்படுத்தும்எனஎதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில்சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைமற்றும்நுண், சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைஆகியதுறைகளில்ஒருமில்லியனுக்குஅதிகமானதொழில்முயற்சியாளர்கள்பதிவுசெய்துள்ளனர். குpராமப்பிரதேசங்களில்சராசரியாகமூன்றுபேருக்குஒருவர்வீதம்தொழில்வாய்ப்பைஇந்தத்துறையில்பெற்றுள்ளனர். இலங்கையின்பொருளாதாரத்தில்சுமார்70சதவீதத்திற்குஅதிகமானதொழில்முயற்சியாளர்களின்தாக்கத்தைஇந்தத்துறைசெலுத்திவருவதோடு, 45சதவீதமானதொழிலாளர்களும்இதில்பங்கேற்றியிருக்கின்றனர். அத்துடன்மொத்தஉள்நாட்டுஉற்பத்தியில்52சதவீதமானபங்களிப்பையும்நல்குகின்றது. பூகோளமயமாக்கலின்வளர்ச்சிமற்றம்அபிவிருத்தியின்நவீனபோக்குக்கேற்ப, இந்தத்துறையும்அதிகரித்துவருகின்றது. இலங்கையில்முன்னொருபோதும்இல்லாதவாறுதேசியசிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைக்கொள்கையின்திட்டவரைபுகள்எனதுஅமைச்சினால்உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின்அங்கீகாரத்தைபெற்றிருப்பதுமகிழ்ச்சிதருகின்றது. இதன்விளைவாகஇந்தத்துறையைமுன்னெடுத்துச்செல்லஎமக்குபாரியஉத்வேகம்கிடைத்துள்ளது. அதுமாத்திரமன்றி, அமைக்கப்படவுள்ளஅதிகாரசபைதொடர்பானசெயற்பாடுகள்முன்னேற்றகரமாகமேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்மூலம்தொழில்துறையில்பாரியவளர்ச்சியைஎட்டலாம்எனகருதுகிறோம். நெடாநிறுவனம்அபிவிருத்தியைமட்டும்இலக்காககொண்டுசெயற்படவில்லை. புதியசிறியநடுத்தரமுயற்சியாண்மைகளைஉருவாக்கும்செயற்பாடுகளிலும்ஈடுபட்டுவருவதைநான்இங்குபெருமிதத்துடன்குறிப்பிடவிரும்புகின்றேன். மாக்கந்துறையில்இன்றுநிர்மாணிக்கப்பட்டுள்ளஇன்கியுபேட்டர், மற்றும்தொழில்நுட்பபரிமாற்றநிலையம்இந்தத்துறையில்முதன்முதலாகஅறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில்இந்தமுயற்சியாண்மைத்துறையானதுபல்வேறுதுறைகளைஇணைப்பதற்குஉதவுகின்றது. மலேசியன்தொழில்நுட்பஅபிவிருத்திகூட்டுத்தாபனம்இதனைஅமைப்பதற்குஉதவியுள்ளதுடன், அவர்களுடையநிபுணர்களையும்எமக்குவழங்கியுள்ளது. ...

மேலும்..

இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் இன்று ஆரம்பம்

இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் அகமதாபாத் நகரில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் ...

மேலும்..

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள்பணிப்புறக்கணிப்பில்

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான எதிர்ப்பு போராட்டத்திற்கு ...

மேலும்..

இ.மி.ச. ஊழியர்களின் விடுமுறைகள் 20 ஆம் திகதி வரை ரத்து

இலங்கை மின்சார சபையின் சகல ஊழியர்களினதும் விடுமுறையை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் செல்லுபடியற்றதாக மாற்றுவதற்கு சபையின் நிருவாகம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய சேவையை ஒழுங்காக நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவசியப்படும் ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரியின் அனுமதியின் ...

மேலும்..

வீதிக்கு வந்த யானைகளால் நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் போக்குவரத்து பயணிகள் அசௌகரியம்

நெடுங்கேணி - புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இன்று மாலை 4.30 மணிமுதல் மாலை 5.20 வரை அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர். ...

மேலும்..

திரைப்படத்துறைக்கு பாரிய சேவைகளையாற்றிய இயக்குனர்களை கௌரவிக்கும் நிகழ்வு

நாட்டின் திரைப்படத்துறைக்கு பாரிய சேவையாற்றிய பிரபல திரைப்பட இயக்குனர் பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் உள்ளிட்ட விருது வென்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் ...

மேலும்..

அழகை அதிகரிக்க ஓட்ஸை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? உங்கள் வீட்டில் ஓட்ஸ் அதிகமாக உள்ளதா?

உங்கள் வீட்டில் ஓட்ஸ் அதிகமாக உள்ளதா? உங்களுக்கு ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? சரி, நல்ல செய்தி. நீங்கள் அதனை குளிப்பதற்கும், உங்கள் முகத்திற்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஓட்ஸ் கொண்டு அழகைப் பராமரித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.   குறிப்பாக ஓட்ஸ் சருமத்தில் உள்ள ...

மேலும்..

இதற்கு அவர்களுக்குத் தைரியமில்லை

துரோக செயல் புரிந்ததற்காக மக்கள் மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என டிடிவி தினகரனின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இணைந்ததையடுத்து, ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய சமோசா

லன்டனில் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ஸாமிய (டோல்கா அகேமன்) கற்கை நிலையம் ஒன்றில் உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர். இந்த சமோசாவானது 153 கிலோ கிராம் நிறையுடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவாக இணைந்து உலக சாதனை படைக்கும் நோக்கில் இவ்வாறு சமோசா ...

மேலும்..

திசாரா பெரேராவின் அதிரடி ஆட்டம்! உலக அணிக்கு வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்று(13) நடைபெற்ற 2-வது T-20 போட்டியில் உலக பதினொருவர் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக ...

மேலும்..

மனைவியைக் கொன்றுவிட்டு கணவனும் உயிரை மாய்த்தார்

தன்னுடைய மனைவியை, பொல்லால் தாக்கிப் படுகொலைசெய்துவிட்டு, அவருடைய கணவன், தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம், ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரலியவத்த பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 4:10க்கு இடம்பெற்றுள்ளது. மனைவி​யை தன்னுடைய வீட்டின் அறைக்குள் வைத்துப் படுகொலைசெய்த குறித்த நபர், அவருடைய வீட்டுக்கு ...

மேலும்..

இரத்தினபுரி மாவட்டத்தில் 1,911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிப்பு

சிவாணி ஸ்ரீ இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை(6) முதல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை 1911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, ...

மேலும்..

அரசியலுக்கு வருகிறார் கமல்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அது தொடர்பிலான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வௌியாகும் எனவும் பரபரப்பான தகவல்கள் வௌியாகியுள்ளன. கமல்ஹாசனுக்கு நெருக்கமான ஒருவர் இந்தத் தகவலை வௌியிட்டதாக “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. தமிழக அரசியல் மற்றும் இந்தியாவில் ...

மேலும்..

சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட 4 லட்சம் பணத்திற்கென்ன ஆனது – பாடசாலை சமூகம் கேள்வி? Inbox x

கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைக்க ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் ஒதுக்கப்பட்ட 4 லட்சம் பணத்திற்கென்ன ஆனது என பாடசாலை சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது. பாடசாலை வள பற்றாக்குறை தொடர்பில் ஊடகங்களில் பரவலாக செய்தி வந்த நிலையில் ...

மேலும்..

மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்) – ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்!!

  மெனோபாஸ் எம்பது மாதவிடாய் நிறுத்தம் என பொருள்படும், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்; வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்), திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் ...

மேலும்..

கிளிநொச்சி திருநகரில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது

கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் புதன்கிழமை (13.09.2017) கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்த நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றுவளைப்பு ...

மேலும்..

அனிதாவுக்கு இயக்குநர் ஷங்கர் செய்த மரியாதை!

ஒட்டு மொத்த தமிழர்களும் தன் தங்கை என்றும் அன்பு மகள் என்றும் அழைத்து மரியாதை செய்து கொண்டிருக்கிறது நீட் கொடுமையால் இன்னுயிரை இழந்த மாணவி அனிதாவை. அனிதா இறந்து பத்து நாட்களாகியும் கூட தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை தமிழர்கள் ...

மேலும்..

தீபாவளிக்கு விஜய்யின் மெர்சலுடன் போட்டியிடும் படங்கள்….

கலைப்புலி எஸ். தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம், தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள ...

மேலும்..

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

பிரதம ஆசிரியர், தயவு செய்து இச் செய்தியினை இடம்பெறச் செய்யவும். நன்றி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா (எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை மறுநாள் (15) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் ரீ. றிஸ்வி மரிக்கார் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

தமிழ்கன் அட்மின் கைது என்றால் ‘நெருப்புடா’ எப்படி …

தமிழ்கன் அட்மின் கெளரிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்றும் விஷாலின் ஐடி படையினர்களின் தீவிர முயற்சியால் இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இனிமேல் கோலிவுட் திரையுலகில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற வகையில் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் தமிழ்கன் அட்மின் பிடிபட்டார் என்று ...

மேலும்..

தமிழகத்தில் இருந்து ” நீட் ” தேர்வை விரட்டியடிக்கும் வரை – ஒவ்வொரு நாளும் கருப்பு நாளே!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு முழுக்க பரவலானதையடுத்து, ஐ டி ஊழியர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் பல்வேறு போராட்டங்களையும், முன்னெடுப்புகளையும் செய்து ...

மேலும்..

இந்த படம் பார்த்தால் பெண்களுக்கு இலவச சேலை.! எந்த படம் தெரியுமா.!

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா இப்படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்த படத்தை திரைக்கு ...

மேலும்..

மெர்சல் டீசர் இவரது பிறந்த தினத்திலா.?    வெளியாகியது திகதி!

மெர்சல் டீசர் இவரது பிறந்த தினத்திலா.?    வெளியாகியது திகதி! விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் ...

மேலும்..

வேன் மோதி ஒருவர் பலி சாரதி வேனுடன் தலைமறைவு பொலிஸார் வேன் சாரதியை கைது செய்ய வலை வீச்சு.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு அருகாமையில் மஞ்சல் கோட்டினை கடந்து கொண்டிருந்தவர் மீது வேன் ஒன்று 13.09.2017 அன்று மாலை 6.30 மணியளவில் மோதி விட்டு சென்றுள்ளதாகவும், அவர் மரணமடைந்துள்ளதாகவும், சாரதி வேனுடன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பகுதியிலிருந்து ...

மேலும்..

இந்த படம் பார்த்தால் பெண்களுக்கு இலவச சேலை.! எந்த படம் தெரியுமா.!

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா இப்படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்த படத்தை திரைக்கு ...

மேலும்..

முரளீதரனின் பெயர் சூட்டப்பட்ட கிரிக்கட் மைதானத்தின் பெயர் நீக்கம்!

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்கு இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது தன் மகன் முத்தையா முரளீதரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முரளீதரனின் தந்தை முத்தையா மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ...

மேலும்..

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி உத்தரவு.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 15 முதல் 19 ம் தேதி வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெறஉள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்படவேண்டும். ஒருவேளை அவர்கள் விரும்பினால், தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளைவைத்துக் கொள்ளலாம். தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரஉள்ளது. மாணவர்கள் உருது மொழியை விருப்ப பாடமாக தேர்வு செய்து கொள்ள முடியும். துவக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் உருவாக்கசாகித்ய அகாடமிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாட புத்தகங்களையும் தெலுங்கில்அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது எனகடுமையாக எச்சரித்துள்ளார்.   தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்கிற்கு பதிலாக சிறப்பு ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாகஎழுந்த புகாரை அடுத்து சந்திரசேகர ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. -டாக்டர்.துரைபெஞ்சமின்.

மேலும்..

சாவகச்சேரியில் மாபெரும் இசை நிகழ்ச்சி

யா சாவகச்சேரி றிபேக்கல்லூரியில் பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் நடத்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி காண தவறாதீர்கள்

மேலும்..

வித்தியா கொலைவழக்கு; பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்..!

பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் ...

மேலும்..

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்…

மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர் பெண்கள். இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் செயல்கள் பார்க்கலாம். • ஞாயிறு அன்று அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற நடைமுறையை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். ...

மேலும்..

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்..?

பெண்கள் தங்கள் அழகை பாது காப்பதில் அதிமாகவே மெனக்கெடுவார்கள். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் சொல்லவே வேண்டாம் இன்னும் பெருத்து விடுவார்கள். இது குறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு ...

மேலும்..

இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் மற்றும் காற்றலுத்த மெத்தை அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் மற்றும் காற்றலுத்த மெத்தை அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட குடும்ப தலைவரை கொண்ட இரு குடும்பங்களுக்கு துவிசக்கரவண்டிகளும் ஒரு குடும்பத்திற்க்கு காற்றழுத்த மெத்தையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை ...

மேலும்..

மொக்கை படத்திற்கு கூட படுக்கையை பகிர வேண்டி உள்ளது..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை…!!

மொக்கை படத்திற்கு கூட படுக்கையை பகிர வேண்டி உள்ளது..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை…!! படுக்கையை பகிர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு என்பது காலம் காலமாக உள்ள குற்றச்சாட்டு. இது குறித்து பல நடிகைகள் கண்ணீர் பேட்டி அளித்தாலும், இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் ...

மேலும்..

தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவரை பலியாக்கிவிட்டு தலைமறைவான சாரதி பொலிஸாரால் கைது

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவரை பலியாக்கிவிட்டு தலைமறைவான சாரதி 13.09.2017 அன்று இரவு தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபரையும், குறித்த வேனையும் நுவரெலியா நீதி மன்றத்தில் 14.09.2017 அன்று ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

மன்னார் சிறு நீலாசேனை புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான ‘புனித யாகப்பர் திருச் சொரூபம்’ உடைப்பு

-மன்னார் நிருபர்-   (14-09-2017) மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிறு நீலாசேனை கிராமத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான 'புனித யாகப்பர் திருச் சொரூபம்' நேற்று(13) புதன் கிழமை இரவு இனம் தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். மன்னார்-மதவாச்சி ...

மேலும்..

முதலமைச்சரின் 15 மில்லியன் நிதியில் ஓட்டமாவடியில் மூன்று மாடிக்கட்டிடம்

​கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் ரூபா 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் MLM.பைஷல் தலைமையில் ஆரம்பமான இத்திறப்பு விழா ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூகநல அமைச்சின் அனுசரணையில் தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூகநல அமைச்சின் அனுசரணையில் தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள் அமெரிக்காவில் cunningham park  என்னும் இடத்தில் புரட்டாதி 10ந் திகதி நடைபெற்றது ...

மேலும்..

விஜய்க்கு போட்டியாக ஸ்கெட்ச் போடும் விக்ரம்..! வெற்றி பெறுவாரா?

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஸ்கெட்ச். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடிக்க, தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் மெர்சலுக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் என்று முன்பு கூறப்பட்டது, இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறுகையில் ...

மேலும்..

மெர்சல் டீசர்எப்போது? வெளியாகியது திகதி!

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் ...

மேலும்..