September 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா! – மாகாண சபைத் தேர்தலில் போட்டி; சந்திரிகா பாணியில் வியூகம் வகுப்பு Inbox x

அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா! - மாகாண சபைத் தேர்தலில் போட்டி; சந்திரிகா பாணியில் வியூகம் வகுப்பு (photos) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்றும், அவை ...

மேலும்..

மட்டக்களப்பு, அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலய 209 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு, அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 209 ஆவது வருடாந்த திருவிழா ஆலய பிராத்தனையினைத் தொடர்ந்து  வௌ்ளிக்கிழமை 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது, தொடர்ந்து இன்றைய நவநாள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.09.2017

மேஷம்: எதிர்கால வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில்,வியாபாரத்தில்அமோகமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. ரிஷபம்: பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில்,வியாபாரம் மந்தகதியில் நடக்கும். லாபம் சுமாராக இருக்கும். ...

மேலும்..

மட்டக்களப்பு கல்மடுவில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு- முற்றாக சேதம்

மட்டக்களப்பு கல்குடா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு மருதநகரில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   வாழைச்சேனை, மருதநகர், நாககன்னி ஆலய வீதியைச் சேர்ந்த நாளாந்த கூலி தொழிலாளியான காளியப்பன் பாஸ்கரன் என்பவரது வீடே இவ்வாறு தீயில் கருகி நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் ...

மேலும்..

தீக்குளித்த தாயை காப்பாற்ற முயன்ற 3 பெண் குழந்தைகள் பலி!

இந்தியாவின்   மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் மௌசிபுரா கிராமத்தில் தீக்குளித்த தாயை காக்க முயன்ற 3 பெண் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் மௌசிபுரா கிராமத்தில் வசித்து வந்த ராணி ...

மேலும்..

வடக்கே தலை வைத்துப் படுத்தால் மரணம் விரைந்து வருமா? அதிர்ச்சி உண்மை!

ஒவ்வொரு மனிதரதும் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கமாகும். மனித உடலின் ஆரோக்கியத்தைக் காக்கும் கூறுகளில் உறக்கமும் ஒன்று. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், குறிப்பிட்ட வயது வரை உடல் வளர்ச்சி பெறவும், ...

மேலும்..

பரிதாபமாக பலியான 4 வயது குழந்தை

வீடு ஒன்றில் பலகை வீழ்ந்து சிறிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கலென்பிதுனுவேவயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 4 வயதுடைய சிறிய குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது. குறித்த வீட்டில் இரு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த  போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மற்றைய இரு குழந்தைகளுக்கும் எவ்வித ...

மேலும்..

3 நாட்களுக்கு உக்கிரமடைய போகும் ஸ்ரீலங்கா கடற்பரப்பு – அவதானம் மீனவர்களே!

இலங்கையை சூழவுள்ள கடற்பிரதேசம் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அதிகம் கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின் வேகம் இன்று முதல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் எச்சரிக்கையுடன் ...

மேலும்..

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிப்பு

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால்  முறியடிப்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பரல் கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிக்கப்பட்டது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகண்ன அவர்களின் விசேட மது ...

மேலும்..

களுவாஞ்சிக்குடியில் முச்சக்கரவண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதுண்டு விபத்து.

  இன்று காலை 10.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முப்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதுண்டு விபத்துக்கு உள்ளானது வாகனங்களில் பயணித்தவர்கள் காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும்..

காரைதீவில் சுனாமியினால் பெற்றோரை இழந்த இருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு.

லண்டனைசேர்ந்த திருமதி ஜெயகௌரி சுந்தரம் பிள்ளை அவர்களின் நிதி உதவியுடன் நந்தவன விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் 2004ம் ஆண்டு சுனாமியினால் பெற்றோரை இழந்த காரைதீவு 7ம் பிரிவை சேர்ந்த செல்வி இந்திரன் விநோதிகா மற்றும் காரைதீவு 11ம் பிரிவை சேர்ந்த தவராசா ...

மேலும்..

திலீபனின் நினைவிடத்தில் கஜேந்திரனின் சுயரூபம் வெளிப்பட்டது – வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் தெரிவிப்பு.(video)

    திலீபனின் நினைவு தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெறும் என்று செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து முற்பகல் 10.40 மணிக்கு அனுஷ்டித்த பின்னரே காப்புறுதி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் நேரம் பிந்தி நினைவு தினம் இடம்பெற்றது. காப்புறுதி ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்..

  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 74 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 207 ரூபா 56 சதம். யூரோ ஒன்றின் ...

மேலும்..

15 மில்லியனில், 100 பயனாளிகளுக்கு கால் நடை வளர்ப்பதற்கான மானிய உதவி நல்லிணக்க அமைச்சு மூலம் மூதூரில் வழங்க நடவடிக்கை !

(அப்துல்சலாம் யாசீம்) தேசிய நல்லிணக்க மற்றும் நல்லிணக்கத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்திற்கு அமைவாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கால் நடைவளர்புக்கான வாழ்வாதார உதவித்திட்டத்திற்கென 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார். இந் நிதி மூலம் 100 குடும்பங்களுக்கு ...

மேலும்..

காலி முகத்திடலில் 18 வயது இளைஞரும் 44 வயது யுவதியும் செய்த செயல்

கொழும்பு – காலி முகத்திடலில் அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்ட இளைஞரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட யுவதி 44 வயதுடைய பாலர் பாடசாலை ஆசிரியை எனவும் குறித்த இளைஞருக்கு 18 வயது என்றும் தெரிய வந்துள்ளது. அத்தோடு குறித்த ஆசிரியை ஒரு குழந்தையின் தாய் ஆவார். காலிமுகத்திடலில் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ...

மேலும்..

இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்

களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஓவியா “போலீஸ் சாம்ராஜ்யம்” படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் சாம்ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி ...

மேலும்..

பாகிஸ்தான்: முஹம்மது நபியை வாட்ஸ் அப் மூலம் மத அவமதிப்பு செய்தவருக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேசிய மதமான இஸ்லாம், இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மத்தத்தை வளர்த்த முஹம்மது நபி போன்றவற்றுக்கு எதிராக துவேஷமான முறையில் நடந்து கொள்பவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இஸ்லாம் மதத்தையும், முஹம்மது நபியையும் ...

மேலும்..

(சிவில் பாதுகாப்பு உத்தியோகர் குளவி கொட்டுக்கு இலக்கி வைத்தியசாலையில்)

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மஹதிவுல்வெவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் இன்று (16) மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தைச்சேர்ந்த கே.பீ.காமினி (46வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது ...

மேலும்..

தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் பணிப்புரை

தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது ஆளும் கூட்டணி அரசின் தலைமைப்பீடம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய  நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என உயர்மட்ட  சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியதையடுத்தே அரச ...

மேலும்..

நடுக்கடலில் சிக்கிக்கொண்ட சூர்யா! எதிர்பாராத சம்பவம்

நடிகர் சூர்யா நடிப்பு, அகரம் என மிகவும் பிசியாக இருக்கிறார். இவரின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் ரிலீஸ் இன்று ஆனது. நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது அவர் அமெரிக்காவின் பல பகுதிகளில் அகரம் ஃபவுண்டேசனுக்காக நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இதன் ...

மேலும்..

பெண்ணொருவர் வெட்டிக் கொலை இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது.

திமுதக போஷித எல பிரதேசத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. வீர்கொடி குருசங்கலாகெ இரேஷா ஷமாலி எனும் 27 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ...

மேலும்..

பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட சாரதி-கொழும்பில் சம்பவம் இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=36096 .

சாவு நெருங்கிக்கொண்டிருந்தபோது, சாரதி ஒருவர் பேருந்தைக் கட்டுப்படுத்தி பயணிகளைக் காப்பாற்றியபின் தன் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்தச் சம்பவம் ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவரே திடீர் சுகயீனம் காரணமாக ...

மேலும்..

நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி!! என்ன படம்னு தெரியுமா சார் ?

புரியாத புதிர்’ படத்துக்காக, உண்மையிலேயே நிர்வாணமாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புரியாத புதிர்’. ரஞ்ஜித் பா ஜெயக்கொடி இயக்கியிருந்த இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்திருந்தார். சாயம் வழிந்தோடும் ரெயின்கோட்டை அணிந்துகொண்டு மழையில் நிற்பது ...

மேலும்..

பொலிஸ் விரட்ட மரக்கறி தட்டினுள் புகுந்த பெண் ; காரணம் என்ன..?

போதை பொருள் பயன்படுத்தும் பெண்ணொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து அங்கிருந்த மரக்கறி வகைகள் வைக்கும் பகுதியிற்கு சென்று அத்தட்டினுள் புகுந்தமையால் அங்கு பரபரப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜோர்ஜியாவில் ஸ்டோன் மலை என்றழைக்கப்படும் நகரத்தில் அமைந்துள்ள ...

மேலும்..

விஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி!

விஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி! விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது . இது போலவே ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக் டிக் டிக்' படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் இருவரது படங்களுக்கும் ஒரு ஒற்றுமை ...

மேலும்..

முல்லையில் யானைகள் அட்டகாசம்; மக்களின் விரைவான கோரிக்கை…?

முல்லைத்தீவு பகுதியில் மக்கள் யானைகளிடமிருந்து தங்களது வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு கோரியுள்ளனர்.      அத்துடன், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் ஐயன்கன்குளம் மற்றும் புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அன்றாடம் காட்டுயானைகளின் தொல்லையை எதிர்கொண்டு ...

மேலும்..

13 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்.!

தாயையும் மூத்த சகோ­த­ர­னையும் விரட்டி விட்டு இளைய இரு சகோ­த­ரிகள், சகோ­தரன் முன்­னி­லையில் 13 வயது மகளை மிகமோசமாக பாலியல் துன்­பு­றுத்தல் புரிந்த தந்தை ஒரு­வரை நாவுல பொலிஸார் நேற்று கைது செய்­தனர். நேற்று முன்­தினம் இரவு 9 மணி­ய­ளவில் மது ...

மேலும்..

தெஹிவளை பீச்சில் காதலியை வைத்து காமகூத்து செய்த காதலன்!! அவருக்கு நடந்தது என்ன தெரியுமா ?

16 வயது தனது காதலியை தெஹிவளை கடற்கரைப் பகுதியில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 21 வயது இளைஞரை காவற்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தெஹிவளை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ...

மேலும்..

இளம் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர் -அதிரும் படங்கள்

தனது மனைவி, மற்றும் ஓர் நபருடன் தகாத தொடர்பில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக சந்தேகித்து அவரது, கால்களை வெட்டியுள்ள சம்பவம் ஒன்றை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் பாலி நாட்டில் பதிவாகியள்ளது. வீட்டில் மனைவி தூங்கி கொண்டிருந்துள்ள போது, திடீர் என கணவர் நுழைந்து ...

மேலும்..

மூன்று வயது குழந்தையை இலையில் இரண்டரை மணி நேரம் கட்டி வைத்த கொடூரம்..

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, மூன்று வயது குழந்தையை இரண்டரை மணி நேரம் கட்டித்த வைத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. பொதுவாக கிருஷ்ண ஜெயந்தியின் போது, ஆண் குழந்தைகளை கிருஷ்ணர் போல் வேடமிட்டு அழகு பார்ப்பது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ...

மேலும்..

வெறிபிடித்த நாயை அடித்து கொல்வதுபோல் அமெரிக்காவும் அழிக்கப்படும்: வடகொரியா மிரட்டல்!!

வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் ஏற்பட்டது. இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இந்த பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும் ...

மேலும்..

இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறி கிறிஸ்தவருக்கு கிடைத்த கடும் தண்டனை

இஸ்லாமிய சமயத்தை நிந்திக்கும் கவிதையொன்றை வட்ஸ்அப்பில் அனுப்பிய பாகிஸ்தான்வாழ் கிறிஸ்தவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நதீம் ஜேம்ஸ் என்ற கிறிஸ்தவர், கடந்த வருடம் ஜூலை மாதம் தனது இஸ்லாமிய நண்பரான யாஸீர் பஷீருக்கு வட்ஸ்அப்பில் கவிதையொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கவிதை இஸ்லாம் ...

மேலும்..

ஜப்பானுக்கு மேலாகப் பறந்த வடகொரிய ஏவுகணை; நடக்கபோவது என்ன ?

வடகொரியா இன்று ஏவிய ஏவுகணை, ஹொய்கடோ நகருக்கு சுமார் இரண்டாயிரம் கிலோ மீற்றர் தொலைவில் பசிபிக்கில் விழுந்து வெடித்ததால் அப்பிராந்தியத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. ஜப்பானை மூழ்கடிப்போம் என்ற அச்சுறுத்தல் வெளியான சிறிது நேரத்திலேயே, வடகொரியா இந்த ஏவுகணையை ஏவியுள்ளது. குறித்த ஏவுகணை, ...

மேலும்..

பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி !! குடும்பத்தார் முன்வைத்த முறைப்பாடு

ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது குடும்பத்தார் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ஹிங்குரக்கொட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜகத் விக்ரமரத்னவும் இதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதய ...

மேலும்..

27 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு நடந்துள்ள பரிதாப நிலைமை

ஹம்பாந்தொடை - திமுதக போஷித எல பிரதேசத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. வீர்கொடி குருசங்கலாகெ இரேஷா ஷமாலி எனும் 27 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயோரே இவ்வாறு ...

மேலும்..

சகோதரிக்கு 12 வயது சகோதரன் செய்த காரியம்.

 வயது சிறுமி ஒருவரை சிறுமியின் சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் ஒன்று வெளிநாட்டு ஊடங்களில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. சிறுமி அழுது கொண்டிருந்துள்ள போது தாயார் அழுவதற்கான காரணத்தை கேட்டுள்ள போது சகோதரின் செயல் அறியவந்துள்ளது. இதன்போது தனது ...

மேலும்..

சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை!! எச்சரித்தது யார் ? எதற்க்காக ?

யெமன் நாட்டின் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால் அந்நாட்டில் உள்ள எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் என ஹவுத்தி அமைப்பு தலைவர் அப்தல் மாலிக் அல் ஹவுத்தி எச்சரித்துள்ளார். யெமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் ...

மேலும்..

ஈராக்கில் இடம்பெற்ற இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 60 பேர் பலி!! நடக்கபோவது என்ன ?

தெற்கு ஈராக்கில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களில் குறைந்த பட்சம் 60 பேர் பலியாகினர். ஈராக்கின திகார் மாகாணத்தின் தலைநகர் நசிரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பின்னர் துப்பாக்கி தாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அதே பகுதியில் ...

மேலும்..

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த வழக்கில் திடீர் திருப்பம்

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று ...

மேலும்..

படு ஆபாச காட்சிகள்; கத்திரி போடாத சென்சார்: பாலிவுட் திகைப்பு!!

ராய் லட்சுமி நடித்துள்ள பாலிவுட் படம் ஜூலி 2. இந்த படத்தின் முலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார் ராய் லட்சுமி. ஜூலி 2 படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ராய் லட்சுமி. டாப் லெஸ் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் படத்தில் ...

மேலும்..

உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும் கூட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி வருவது, தமிழகத்திற்கு மோடி அரசு செய்து வரும் பச்சைத் துரோகமாகும்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்

உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும் கூட  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி வருவது தமிழகத்திற்கு மோடி அரசு செய்து வரும் பச்சைத் துரோகமாகும்: மதிமுக மாநாட்டில் தீர்மானம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 109-வது பிறந்த நாள் மாநாடு, ...

மேலும்..

இந்திய அரசியல் சாசனத்தையும் சர்வதேச சட்டவிதிகளையும் மீறி அரசையே முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டுசெலுத்தும் மோடி! தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

“சட்டத்தின் ஆட்சி” என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை!ஆனால் மோடியின் தன்னிச்சையான முடிவுகள் எதுவும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதுமில்லை, விவாதிக்கப்படுவதுமில்லை. எனவே அவர் சட்டத்தின் ஆட்சி நடத்தவில்லை என்றாகிறது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். அப்படி அரசியல் சாசனத்திற்குப் புறம்பான ஒரு தன்னிச்சையான முடிவை குறிப்பாக முஸ்லிம்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு, அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலய 209 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு, அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 209 ஆவது வருடாந்த திருவிழா ஆலய பிராத்தனையினைத் தொடர்ந்து  வௌ்ளிக்கிழமை 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது, தொடர்ந்து இன்றைய நவநாள் பூசைகள் அருட்தந்தை அருட்தந்தை  நவாஜி அவர்களினால் பூசைகள் இடம்பெற்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. எதிர்வரும் 24ஆம் திகதி ...

மேலும்..

துணுக்காய் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். — அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். காட்டு யானைகள் தொல்லை வீதிகள் புனரமைக்கப்படவில்லை முழுமையாக வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை போன்ற பல காரணங்களால் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். காட்டு யானைகள் மக்கள் வாழ் பிரதேசத்துக்குள் நுழைந்து பயிர்களை ...

மேலும்..

கிளிநொச்சியில்உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கிளிநொச்சியில் இதுதான் நாளையும் நடைபெற உள்ளது

”சமதளத்தில் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கிளிநொச்சியில் இதுதான்    நாளையும் நடைபெற உள்ளது   இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து   வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து ...

மேலும்..

உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கிளிநொச்சியில்

வடமாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டின் உயரகல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் திறந்து வைத்தார்.  இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது, குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர், ...

மேலும்..

யாழ். குருநகர்ப் பகுதியில் அதிசய வெள்ளை நாகம்

யாழ். குருநகர்ப் பகுதியில் வெள்ளை நாகம் ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நாகம், கடற்பரப்பின் பல பகுதிகளில் தென்பட்டதாகவும், இவ்வாறு உப்பு நீரில் நாக பாம்பு தென்படுவது மிக அரிதாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும்..

மிக அரிதாக காணப்படும் வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் கென்யாவில் கண்டுபிடிப்பு: முதல் முறையாக வீடியோவில் பதிவு

கென்யா: மிக அரிதான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் கென்யாவில் இருப்பதை கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். கென்யாவின் கரிஸா கவுண்டியில் உள்ள இஷாக்பினி ஹிரோலா பாதுகாப்புப் பகுதியில், தாய் மற்றும் அதன் குட்டி என, 2 வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து ...

மேலும்..

நவராத்திரி விழா: களைகட்டும் கொலு பொம்மை விற்பனை

சென்னை: நவராத்திரி விழாவையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில் சன்னதி கடைகளில் பலவிதமான வண்ண கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. புரட்டாசி பிறந்தாலே நவராத்திரி பண்டிகைக்கு கோயில்கள் மற்றும் பல்வேறு இடங்களில் கொலு வைத்துக் கொண்டாடுவது வழக்கம். இம்மாதம் சர்வ அமாவாசை வருகின்ற 19ம் ...

மேலும்..

‘மல்லையா’க்களை தப்பவிடலாமா?

‘எதற்கெடுத்தாலும் வங்கியில் கட்டணம்... பணத்தைப் பிடுங்கறாங்க’ என்று சாமானியர்கள் புலம்பிக்கொண்டிருந்தாலும், வங்கிகள் கஷ்டத்தில்தான் இருக்கின்றன. நம்ப முடிகிறதா? இதற்குக் காரணம், வாராக்கடன்கள். வங்கிகளின் வாராக்கடன் நடப்பு நிதியாண்டில் மேலும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் ரேட்டிங் அமைப்பு ...

மேலும்..

பாலியல் பலாத்கார வழக்கு: பிரபல கிரிக்கெட் வீரருக்கு தண்டனை அறிவிப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டயன் தல்யார்ட் (47), அந்நாட்டின் பார்டர் அணிக்காகவும், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

திமிங்கிலங்களை கொன்றுவிடலாம்!

பெற்றோர், குழந்தைகள் இடையே நெருக்கம் குறைந்து, பெரும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தெருக்களிலும், மைதானங்களிலும் சிறுவர், சிறுமிகள் விளையாட்டு களைகட்டியிருக்கும். இப்போது, எல்கேஜி முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் வரை அனைவர் கைகளிலும் செல்போன்கள். வெளியுலகை மறந்து இணையதளங்களே அகமாகியிருக்கின்றன. குறிப்பாக ...

மேலும்..

அத்து மீறி செயல்படும் வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் இந்த செயல் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடகொரியா மீது கடுமையான தடைகள் விதிக்க வேண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் ...

மேலும்..

வாழைச்சேனையில் பெண்கள் நடாத்தும் வியாபார சந்தை

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேத்தாழை பொது விளையாட்டு மைதானத்தில் பெண்களால் நடைமுறைப்படுத்தும் புதிய தொழிற்சந்தை ஒன்று வியாழக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த புதிய தொழிற்சந்தையினை பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சேவை நோக்கில் அம்கோர் நிறுவனம் ஏற்பாடு ...

மேலும்..

மனைவி, குழந்தை வெட்டி கொலை கணவனும் தூக்கிட்டு தற்கொலை: நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்

சித்தூர்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தொட்டனசேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா(29). கர்நாடக மாநிலம் கோலார் மண்டலம் தாசாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுசிலம்மா(25). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஜெயஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் சில ...

மேலும்..

மனங்களை குளிரவைத்த மா மழை ..! சமூக வலைத்தளங்களில் கரைபுரண்டோடும் மழைக்கவிதைகள்

சென்னை : மழையின்றி காத்துக்கிடந்த வறண்ட நிலங்களைப் போல மனங்களும் மழைக்காக ஏங்கிக்கிடந்துள்ளது என்பதை இன்று டுவிட்டரில் பலர் மழைக்காக வெளியிட்டிருக்கும் கவிதைகள் காட்டுகின்றன. மழைக்காலத்தில் நீரை சேமித்து வைக்காததன் அருமையை உணரத் தொடங்கியுள்ளனர் மக்கள். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், பொய்த்துப் போன ...

மேலும்..

லண்டன் பயங்கரவாத தாக்குதல் -பலருக்கு தீக்காயங்கள் – பொதுமக்களை வெளியேறுமாறு அறிவிப்பு

லண்டன் Parsons Green பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சுரங்க ரயில் வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து ரயில் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து ...

மேலும்..

தீபா வீட்டுக்கு மாதவன் வந்துட்டார்… அப்போ டிரைவர் ராஜா எங்கே போனார்

சென்னை: மாதவனும் தீபாவும் ஒன்றாக இணைந்ததுதான் இப்போதைய ஹாட் டாபிக். இந்த களேபரத்தில் தீபாவின் அருகிலேயே இருந்த டிரைவர் ராஜா எங்கே போனார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் போயஸ்கார்டன் வாசலில் தீபா பேட்டி கொடுத்த போது ஒருபக்கம் மாதவன், ...

மேலும்..

ராஜஸ்தானில் கொடூரம், பள்ளியில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

ராஜஸ்தானில் பள்ளியில் 6 வயது சிறுமி மேஜையில் கட்டி வைக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்து உள்ளது. செப்டம்பர் 15, 2017, 05:26 PM   ஜெய்பூர், ராஜஸ்தான் மாநிலம் பர்மெரில் உள்ள அரசு பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது ...

மேலும்..

வைத்தியர்களின் அசமந்தப்போக்கு காரணமாக பொது சுகாதார ஆய்வாளர் மரணம்

மாரடைப்பு காரணமாக ஹிங்குராங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியொருவர் மின்சாரம் இன்மை காரணமாகவும் வைத்தியர்களின் அசமந்தப்போக்கு காரணமாகவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹிங்குராங்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி, நேற்று முன்தினம் (13) மாலை மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் மின்சாரம் இன்மை ...

மேலும்..

கதை இன்றோடு முடிகிறது: 4.9 பில்லியன் மைல்கள் தொலைவில் நாசகர வேகம்.

கதை இன்றோடு முடிகிறது: 4.9 பில்லியன் மைல்கள் தொலைவில் நாசகர வேகம்… மணிக்கு 1 லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நிகழ்ந்த மோதல்..! சூரியக் குடும்பத்திலுள்ள சனி கிரகத்தை ஆய்வு செய்வதற் காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997ஆ-ம் ...

மேலும்..

உங்கள் அந்தரங்கம்… ஊருக்கே வெளிச்சம்! திடுக்கிட வைக்கும் “டெக்னாலஜி” பயங்கரம்!!

‘‘சென்னையைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவிக்கு, தெரியாத எண்ணில் இருந்து தொடர் மொபைல் அழைப்பு. ‘நீங்க இன்னிக்கு ரெட் கலர் புடவையில சூப்பரா இருந்தீங்க’, ‘வெள்ளை சுடிதாரில் நீங்க தேவதை மாதிரி இருந்தீங்க’, ‘இன்னிக்கு ஏன் டல்லா இருக்கீங்க?’, ‘ஒருநாள்கூட உங்களைப் பார்க்காம ...

மேலும்..

திடீரென இந்த பாம்புகளை இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது..? 100 கோடியை தொட்ட பேரம்… எதற்காக இவ்வளவு தொகை தெரியுமா..?

திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே. இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை ...

மேலும்..

கடும் பொருளாதார நெருக்கடியால் உணவு பற்றாக்குறை எதிரொலி… முயல் கறி சாப்பிட மக்களுக்கு அறிவுரை..!!

சோசலிச கொள்கைளால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வெனிசுலா நாட்டு மக்கள் முயல் கறி உண்ணும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் முன் தொலைகாட்சியில் தோன்றிய அந்நாட்டு அதிபர் மக்கள் புரதம் மிகுந்த உணவு உண்ண வேண்டுமென்றால் முயல்கறி சாப்பிடுங்கள் என்று கூறி இருக்கிறார். வெனிசுலா ...

மேலும்..

இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..! திருமணம் செய்வார்..! நகை – பணம் கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவார்…!!

இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் One Lady Sevaral Marriage. திருமணம் செய்வார். நகை – பணம் கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவார். மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமான ஜஸ்பிரித் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சில ...

மேலும்..

சோழர்களுக்கே சவால் விடும் கட்டிடக்கலை… ஆயிரம் ஆண்டுகளானாலும் இடிந்து விழாத தொழில்நுட்பம்.

சோழர்களுக்கே சவால் விடும் கட்டிடக்கலை… ஆயிரம் ஆண்டுகளானாலும் இடிந்து விழாத தொழில்நுட்பம்: தமிழக பேருந்து நிலையங்களை காக்க அதிமுகவின் திட்டம்..? கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது. கோவையிலிருந்து ...

மேலும்..

இந்தியாவை அழிக்க வானில் வருவதெல்லாம், வழியிலேயே பஸ்பமாகி விடும்: எந்த பக்கம் நோக்கி வந்தாலும், வந்த பக்கம் தெரியாமல் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம்..?

கடந்த சில வருடங்களாகவே இந்தியா பாதுகாப்பு விசயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எப்போதும் செல்வ வளம் மிக்க நாட்டை நோக்கியே ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்தியா பக்கம் இருந்த திபெத்தை சீனா முற்றிலுமாக விழுங்கி விட்டது. இன்னும் அந்த ...

மேலும்..

உருப்படுமா தமிழகம்..? பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யும் மாநிலம்..?

தமிழகத்தில் ஊதியத்தை வைத்து முழக்கம் எழுந்து கண்டிருக்கும் பொழுது, சத்தமே இல்லாமல் ஒரு சரித்திர நிகழ்வை படைத்துள்ளது அசாம் மாநிலம். தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் ...

மேலும்..

தன் கணவனை ஆன்லைனில் விற்ற மனைவி.! பிறகு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண்.!!

கணவன் மீது கோபம் கொண்ட பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் கணவனை விற்க பதிவு செய்திருந்தார். தெரேசா என்னும் பெண் தன் கணவனை ஆன்லைனில் விற்று, உலகறிய வைரலாகி இருக்கிறார். இந்த பெண்ணிற்கு யாரேனும் சத்தமாக சூயிங்கம் மெல்வது பிடிக்காது இவரது கணவர் ராப். இவர் இணையத்தில் ...

மேலும்..

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் ...

மேலும்..

புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வரும் பட்சத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தமுடியும்

 தமிழர் தாயக விடுதலைப் போரிலும், அதன் பேரழிவிலும் சிக்கிச்சிதைந்து சின்னாபின்னமாக்கபட்டு வாழ்க்கையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம் அம்பாறைமாவட்ட  மக்களின் நிலை அறிந்து மக்கள் புனர்வாழ்வு ஒன்றியம் புலம்பெயர் அமைப்புகளுடன் சேர்ந்து வாழ்வாதார வேலைத்திட்டங்களையும், உதவிகளையும் செய்வதற்கு  முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று கல்முனையில் மா அரைக்கும் ஆலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னால் கல்முனை மாநகரசபை உறுப்பினர் கமலதாசன், காரைதீவு பிரதேசசபையின்முன்னால் உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருத்துரைக்கையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்த்தினூடாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்குமான தொழில் வாய்ப்பினை வழங்க முடியாவிட்டாலும் முதற்கட்டமாக ஒருசிலருக்கான தொழில் வாய்ப்பினையாவது வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை ஒரு படிக்கு கொண்டு வந்து அவர்கள் துயர் துடைப்பதே எமது இன்றைய இந்த நிகழ்வின் அடிப்படைநோக்கமாகும். நாங்கள் அன்றிருந்து இன்று வரைக்கும் போரினால் அழிவடைந்த பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை எங்கெங்கெல்லாம் எடுத்துரைக்க வேண்டுமே அங்கெல்லாம் எடுத்துரைத்தேவருகின்றோம் அந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் சில அமைப்புக்கள் எமது மக்களுக்கான சில உதவித்திட்டங்களை அவ்வப்போது செய்து வருகின்றார்கள். ஆனால் அவ்வாரான வேலைத்திட்டங்கள் எமது மாவட்டத்தினை பொறுத்தவரையில் போதுமானதாக அமைவதில்லை காரணம் அதிகளவான மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுநிர்க்கதியாக்கப்பட்டு இருக்கின்றார்கள், பல விதவைகள் தங்களது குடும்பப்பொறுப்புக்களை தாங்கி தங்களது குடும்பங்களை வழிநடாத்தி வருகின்றார்கள் இவர்களது நிலையறிந்துபுலம்பெயர்ந்து வாழும் இன்னும் பல அமைப்புக்கள் உதவ முன்வரும் பட்சத்தில் ஓரளவிற்காவது அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தி நிம்மதியான வாழ்க்கையினை வாழவைக்கமுடியும். இன்று கனடாவில் உள்ள தமிழ் பிரம்டன் ஒன்றியமானது தமிழர் பிரதேசங்களான வடகிழக்கு பிரதேசங்களில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் அந்தவகையிலேதான் இன்று எமது தமிழ் மக்கள் புனர்வாழ்வு  ஒன்றியத்தினூடாக இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருவதனூடாக இதற்கான முழு அனுசரனையையும் வழங்கமுன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும் எனவும் கூறினார்.

மேலும்..

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்-மட்டு கல்லடியில்-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 'டெங்கை ஒழிப்போம் உயிர்காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 15-09-2017 வெள்ளிக்கிழமை மட்டு-கல்லடி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக இடம்பெற்றது. கல்லடி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் ஈ.தியாகலிங்கம் மற்றும் வித்தியாலய ஆசிரிய,ஆசிரியர்கள் ...

மேலும்..