September 18, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டு. இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 29ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் டிஸ்கோ கழகம் சம்பியன்!

மட்டு. இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 29ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் டிஸ்கோ கழகம் சம்பியன்! ( வவுணதீவு நிருபர்) மட்டக்களப்பு, இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 29ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் மறைந்த கழக ...

மேலும்..

நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்

பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு ஏற்ப பெண்கள் அணியும் ஆடை புதிய அவதாரம் எடுக்கின்றன. அந்த அந்த பண்டிகை மற்றும் சீசன்களுக்கு ஏற்ப புதிய நவீன வசதி ஆடைகள் அரங்கேறுவது அதன்மீது பெண்கள் ஈர்ப்பு கொள்வதும் வாடிக்கையே. நவீன யுவதிகள் மற்றும் மங்கையர்களுக்கு ஏற்ப ...

மேலும்..

வவுனியாவில் குளங்களின் அபிவிருத்தியை பார்வையிட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!!

வவுனியாவில் குளங்களின் அபிவிருத்தியை பார்வையிட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!! வவுனியா வேப்பங்குளம் மற்றும் பட்டைக்காடு குளங்களை இன்று (18) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் பார்வையிட்டார். வவுனியாவில் குளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் எதிர்கால விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் அப்பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ...

மேலும்..

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில ...

மேலும்..

வவுனியாவில்  ஆசிரியையின் சங்கிலி அபகரிப்பு. 

வவுனியாவில்  ஆசிரியையின் சங்கிலி அபகரிப்பு. வவுனியா கற்குளம் பகுதியில் பெண்ணின் சங்கிலியை அபகரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று (18.09)  பிற்பகல் 4மணியளவில் ஆசிரியை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கற்குளம் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்ற வேளையில் அவரது வீட்டு ...

மேலும்..

வவுனியாவில் நீர்ப்பாசன பொறியியலார் மீது பாரிய குற்றச்சாட்டு… ஊழியர்களால் ஆளுநரிடம் முறைப்பாடு

வவுனியாவில் நீர்ப்பாசன பொறியியலாராக (மாகாணம்) கடமையாற்றிவரும் அமிர்தசீலன் என்பவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஊழியர்களால் ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதுடன் தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் தனது அதிகார வரம்பை மீறி ஊழியர்கட்கும் ...

மேலும்..

பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்

இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய பேர்கள் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் ...

மேலும்..

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

உண்ணும் உணவுகளால் பலனைப் பெற வேண்டுமானால், உணவு உண்ட பின் செய்யும் பழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் நம்மில் பலர் உணவு உண்ட பின் செய்யக்கூடாத செயல்களை அறியாமல் செய்து வருகின்றனர். எனவே மதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத ...

மேலும்..

குறும்பு செய்யும் குழந்தைகளை அடிக்கலாமா? கூடாதா?

சின்ன குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும், குறும்புகளையும் நாம் ரசிக்கத் தான் செய்வோம், ஆனால் ஒருசில நேரங்களில் அவர்களது குறும்புத்தனம் அளவு மீறி செல்லும் போது அடிக்கக்கூட செய்வோம். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டுதனமானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் சில ஸ்பெஷல் ...

மேலும்..

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர். தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக மொபைல் போனிலும், டாப்லெட்டிலும் வீடியோ கேம்களை விளையாடி ...

மேலும்..

ஓவியாவுடன் நேரில் பேச அரிய வாய்ப்பு..! ரசிகர்கள் உற்சாகம்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆக காரணமே ஓவியாதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலையில் எழுந்ததும் கார்டனில் ஆட்டம் போட்டது முதல் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேர்மையாக நடந்து கொண்டதால் அவரை அனைவருக்கும் பிடித்து போனது. இது அவருக்கு ஓவியா ஆர்மி ...

மேலும்..

வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்திய அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரி நிர்மலி தேநுவர  (திங்கட்கிழமை) கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். குறித்த வைத்தியருக்கு எதிராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே மேற்படி இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் தலைமை வைத்தியராகப் பணிபுரியும் ...

மேலும்..

சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளைப் பெறும் இலக்கிலிருந்து ஓயமாட்டோம்: நஸீர் அஹமட்

மாகாண சபை கலைக்கப்பட்டாலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியல் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ளும் எமது பயணத்திலிருந்து ஒருபோதும் ஒதுங்கமாட்டோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். சமகால அரசியல் குறித்து  (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 24ம் திகதிக்கு மாற்றம்.

(டினேஸ்) எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமானது எதிர்வரும் 24ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ம் திகதி காலை 10.00 மணி தொடக்கம்  வாடி வீட்டு வீதி, ...

மேலும்..

மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு.

சி.தணிகசீலன், யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையில் மனித உயிர்கள் மாத்திரமல்லாமல் வடகிழக்கின் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகக் கருதப்படும் பல மில்லியன் பனைமரங்கள் (கற்பக விருட்சம்) அழிக்கப்பட்டுள்ளன. பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக மாத்திரமல்லாமல் இயற்கையின் அழகாகவும், அனர்த்தப் ...

மேலும்..

கிழக்கு கோட்டையைக் கைப்பற்ற மு.காவை வளைக்க அரசு வியூகம்! – ஜனாதிபதி – பிரதமர் மந்திராலோசனை

எதிர்வரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கொள்கையளவில் இணங்கியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் களமிறக்குவது குறித்து யோசனை செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.09.2017

மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படு வார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய ...

மேலும்..

கிழக்குத் தேர்தலை தனித்துநின்று எதிர்கொள்ள கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

"அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அரசு கைவிட்டால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தனித்துநின்று எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது'' என்று அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். "விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே ...

மேலும்..

அரசுக்குப் பலப்பரீட்சை! – பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில், அரசியல் ரீதியாக அது மிகவும் முக்கியத்துவம்மிக்க கூட்டத்தொடராகக் கருதப்படுகின்றது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பார். 20ஆவது ...

மேலும்..

மைத்திரியை பழிவாங்கினேனா? – சத்துரிகா மீது பஸில் பாய்ச்சல்

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை பஸில் ராஜபக்ஷவே சீர்குலைத்தார் என மைத்திரியின் மகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ நிராகரித்தார். "அடுத்தவர் பேச்சைக் கேட்டு கீழ்த்தரமான முறையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ...

மேலும்..

அனைத்து மாகாண சபைகளையும் ஒக்டோபர் 2ஆம் திகதி கலைக்குக! – அரசிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை

முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் இணக்கப்பாட்டுடன் சகல மாகாண சபைகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்காக மக்கள் இயக்கம். சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவற்கு அரசு எடுத்துள்ள ...

மேலும்..

_வெகுவிரைவில் தனித் தமிழீழம் மலர வேண்டும்! – ஜெனிவாவில் ஓங்கி ஒலித்தது வைகோவின் குரல்

வெகுவிரைவில் தனித் தமிழீழம் மலர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தலைவர் வை.கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் ...

மேலும்..

’20’ இற்கு சமாதி கட்டவும்! – 3 கோரிக்கைகளை முன்வைத்து விமலின் கட்சி மைத்திரிக்கு கடிதம்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தைக் கைவிடுமாறும், அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கையை அங்கீகரிக்கவேண்டாம் எனக் கோரியும் விமல்வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகல ஆட்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயச் சட்டமூலமானது படையினரைப் ...

மேலும்..

சீனப் பயணத்தை இரத்துச் செய்தமைக்கு மஹிந்த கூறும் காரணம் இது!

"இலங்கையில் முக்கிய சில அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பதாலும், எந்நேரத்திலும் தேர்தலுக்கான அழைப்பு வெளிவரலாம் என்பதாலுமே சீனாவுக்கான எனது பயணத்தைக்  கைவிட்டேன்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராஜதந்திர மட்டத்தில் இந்தியா பிரயோகித்த கடும் அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

_பின்வாங்கியது அரசு! – கைவிடப்படுகிறது காணாமல்போனோர் குறித்த சர்வதேச பிரகடனம் மீதான விவாதம்

பலவந்தமாக ஆட்களைக் காணாமல்போகச் செய்வதிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச பிரகடன சட்டமூலம் எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைக் கைவிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. மேற்படி சட்டமூலத்துக்கு மஹிந்த அணியான பொது எதிரணியும் கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கிவந்த ...

மேலும்..

அடுத்த வாரம் கூடுகின்றது ஐ.தே.கவின் மத்திய குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் அடுத்த வாரம் கூடவுள்ளது. கட்சியின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், சமகால அரசியல் நிலைவரங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்காகவே மத்திய குழு கூடவுள்ளது. ஐ.தே.கவின் ...

மேலும்..

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஜெனிவாவில் களமிறங்கினார் தமிழ்ச்செல்வனின் மனைவி! – இனப்படுகொலையை கண்டித்து போராட்டம்; வைகோவும் பங்கேற்பு

இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு முன்னால் நேற்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நீதிகோரிய பேரணியில் பெருந்திரளான தமிழ் மக்கள் ...

மேலும்..

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

யாழில் மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இணைத்ததலைவர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் ...

மேலும்..

தண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்!

நவராத்திரி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று புராணம் கூறுகின்றது. இந்த விரதம் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. விரதம் இருப்பது பல மதங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த விரதம் மூலமாக நாம் பல ஆரோக்கிய பலன்களை ...

மேலும்..

ஹர்திக் பாண்டியாவின் தொடரும் ஹட்ரிக் சிக்ஸர்கள்

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விலாசியுள்ளார். பாண்டியா, நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) போட்டியில் விலாசிய ஹட்ரிக் சிக்ஸர்களானது, கடந்த நான்கு மாதத்தில் அடித்த நான்காவது ஹட்ரிக் சிக்ஸர்களாகும். நேற்றைய போட்டியில் ...

மேலும்..

உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது?

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது அலாதி நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். ஜோசியம் தான் ...

மேலும்..

18 மேம்பாலங்கள் அமைப்பதற்கு திட்டம்

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 மேம்பாலங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு கிருலப்பனை கொம்பனிவீதி உள்ளிட்ட பல இடங்களில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராய்ச்சி ...

மேலும்..

உயிர் கொள்ளும் புளூவேல்அரக்கன் பிடியில் வெளியேற வந்துவிட்டதுவழி!!

நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்… நீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து ...

மேலும்..

செல்ஃபோனை நீங்கள் ஏன் குறைந்த அளவு உபயோகப்படுத்த வேண்டும்?

ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு செல்போனின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒரே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றனர். செல் போன் பயன்பாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் , எளிதான இன்டர்நெட் வசதியால் உலகத்தையே கையில் வைத்திருக்க முடிகிறது. ஆனால் செல்போன் ...

மேலும்..

ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து கனேடிய அமைச்சர் கவலை

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து தமது அரசாங்கம் கவலை கொள்வதாகவும், இந்நிலையில் அவர்களின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகவும் ...

மேலும்..

இந்து – லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்த இரண்டு கடற்படை கப்பல்களும் நாடுதிரும்பியுள்ளன.

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 4ஆம் திகதி சென்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான SLNS சயுற மற்றும் SLNS சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் நாடுதிரும்பியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற இக்கூட்டுப்பயிற்சியினை ...

மேலும்..

மியன்மார் நெருக்கடிக்கு முடிவு கட்டுமாறு பிரித்தானியாவிடம் வேண்டுகோள்

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு முன்வருமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களே, இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். பிராங்போர்ட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய ரோஹிங்கியா முஸ்லிம்கள், தமது நெருங்கிய உறவுகள் வன்முறையால் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். மியன்மாரின் ...

மேலும்..

வவுனியா இராசேந்திரன்குளத்தில் விசேட அதிரடிப்படை தேடுதல்

வவுனியா இராசேந்திரன்குளத்தில் தனியார் காணியில் வெடிபொருள் இருப்பபதாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இத் தேடுதலின் போது வெடிபொருள் எதுவும் மீட்கப்படாத நிலையில் மண்னில் புதையின்ட நிலையில் வெற்று தகர பரல் மட்டுமே ...

மேலும்..

நடக்கட்டும் பொதுவாக்கெடுப்பு; மலர்க தமிழ் ஈழம்! ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ முழக்கம்

  ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36 ஆவது அமர்வில் இன்று 2017 செப்டம்பர் 18 ஆம் நாள் வைகோ அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் பின்வருமாறு: தலைவர் அவர்களே! நன்றி. வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து ஈழத்தமிழர்கள்தான் இலங்கைத் தீவின் பூர்வீகக் ...

மேலும்..

சமஷ்டிக்கு பதிலாக மாற்றுத்திட்டம்! – மாவை சேனாதிராஜா

‘சமஷ்டி’ என்ற சொல்லாட்சியால் ஏற்படும் விளைவுகளை அரசியல் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்றுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை ஏற்பதா இல்லையா என்பது குறித்து, எதிர்வரும் 21ஆம் ...

மேலும்..

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக முதற்தடவை பெண் நியமனம்

இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக திருமதி எலன் மீஹஸ்முல்ல தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரி என்பது குறிப்பித்தக்கது.

மேலும்..

அரச ஊழியர்களின் அலுவலக நேரத்தில் இன்று முதல் மாற்றம்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கும் முன்னோடித்திட்டம் இன்றுமுதல் (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ...

மேலும்..

20ம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம்

2017ஆம் ஆண்டில் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1இலட்சத்து 51ஆயிரத்து 975 ஆகும். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆகும். இறந்தவர்களில் 68 சதவீதமானோர் பெண்களாவர். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளரும் விசேட வைத்தியருமான ஹசித்த திசேரா இந்த தகவல்களை தெரிவித்தார். ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 2017ம் வருடத்திற்கான பொலிஸ் பரிசோதனை பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுக்களினால் சமர்பிக்கப்பட்ட பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.சமன் யட்டவர ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ...

மேலும்..

உயிர் கொள்ளும் புளூவேல்அரக்கன் பிடியில் வெளியேற வந்துவிட்டதுவழி!!

நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்… நீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து ...

மேலும்..

சூடு பட்ட இடத்தில் எரிகிறதா? டூத் பேஸ்ட்டை எப்படி யூஸ் பண்ணும்னு தெரியுமா?

ஒரு சூடான இரும்பு பாத்திரத்தை நீங்கள் தொடுவதாலும், அல்லது வெப்பமூட்டும் இரும்பினை தொடுவதாலும், உங்கள் வீட்டு குழாய்களில் இருந்து வெளிப்படும் சுடு தண்ணீரை தொடுவதாலும் இந்த சரும எரிச்சல் ஏற்படுகிறது. உங்கள் சருமத்தில் எரிச்சல் உண்டாகுமெனில்…அதனால் நொடிபொழுதில் எரிச்சல் உணர்வினை அது நமக்கு ...

மேலும்..

பெண்களின்நலன்களைப்பேணபலதிட்டங்களைமுன்னெடுக்கவுள்ளோம்.

மக்கள்காங்கிரஸின்மகளிர்அணிதேசியஒருங்கிணைப்பாளர் பெண்களின்முன்னேற்றத்திற்காகபல்வேறுதிட்டங்களைநடைமுறைப்படுத்தும்வகையில்ஆக்கபூர்வமானமுயற்சிகளைமேற்கொள்ளவுள்ளதாகஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்மகளிர்அணிக்கானதேசியஒருங்கிணைப்பாளர்டாக்டர்ஹஸ்மியாஉதுமாலெப்பைதெரிவித்தார். அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்தலைவர்அமைச்சர்ரிஷாட்பதியுதீனிடம்நியமனக்கடிதத்தைபெற்றுக்கொண்டபின்னர்கருத்துதெரிவித்தபோதேஅவர்இவ்வாறுதெரிவித்தார். இந்தநிகழ்வில்கட்சியின்முக்கியஸ்தரும், உளவளஆலோசகருமானஇல்ஹாம்மரிக்கார், கொலஜ்ஒப்எல்த்கல்லூரியின்பணிப்பாளர்டாக்டர்எம்.எச்.எம். முனாசிக்ஆகியோரும்பங்கேற்றனர். அமைச்சர்ரிஷாட்பதியுதீன்வெறுமனேவாய்ச்சவடால்அரசியல்நடத்துபவரல்லர். மக்களின்பிரச்சினையைஇனங்கண்டு, இன, மத, பிரதேசவேறுபாடுகளின்றிபணியாற்றிவருகின்றார். சமூகத்தின்குரலாகஇருக்கின்றார். எனவேதான்அவரதுகட்சியில்இணைந்துபெண்களின்பிரச்சினைகளைத்தீர்க்கமுன்வந்துள்ளேன். நான்ஏற்றுள்ளபணியைநேர்மையாகவும், செவ்வையாகவும்முன்னெடுப்பேனென்றநம்பிக்கைஎனக்குஇருக்கின்றது. பெண்களுடன்நேரடியாகதொடர்புபட்டபல்வேறுபிரச்சினைகளைஎன்அனுபவத்தின்வாயிலாகஇனங்கண்டுள்ளேன். சமூதாயத்தில்பெண்கள்படுகின்றஅவஷ்தைகளும், துன்பங்களும்ஏராளம். குறிப்பாககுடும்பத்தலைவனின்றி, அந்தகுடும்பங்களின்பொருளாதாரச்சுமைகளையும், ஏனையபணிகளையும்மேற்கொண்டுவரும்பெண்களின்பரிதாபநிலையைபோக்கவேண்டியதுகாலத்தின்கடமையாகும். நாங்கள்இதுதொடர்பில்சிலபிரச்சினைகளைஇனங்கண்டுள்ளோம். கணவனைஇழந்துவிதவையாகவாழும்பெண்களுக்குசுயதொழில்முயற்சிகளைஏற்படுத்திக்கொடுப்பதும்,  ஊக்குவிப்பதும்அவற்றுக்குவழிகாட்டலும்எமதுபொறுப்பாகஇருக்கின்றது.  அத்துடன்இயந்திரவாழ்க்கையாகிப்போனஇந்தச்சமூதாயத்தில்வேலைக்குச்செல்லும்பெண்கள்பல்வேறுமனஅழுத்தங்களின்மத்தியிலேதொழில்புரிந்துவருகின்றனர்.  அவர்களுக்கஉளவியல்கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும்நடத்துவதற்குநாங்கள்திட்டங்களைமேற்கொள்ளவுள்ளோம். வறுமைக்கோட்டின்கீழேவாழ்கின்றமாணவர்களுக்கும்பரீட்சைவழிகாட்டல்கருத்தரங்குகளைநடாத்துவதற்கும்எண்ணியுள்ளோம். அத்துடன்முன்பள்ளிஆசிரியர்களுக்கும், சிறார்களுக்கும்உதவிஅளிப்பதற்கானதிட்டங்களும்எம்மிடம்உண்டு. இந்தமுயற்சிகளுக்குஉதவுமாறுஅமைச்சர்ரிஷாட்பதியுதீனிடம்நாம்விடுத்தவேண்டுகோளைஅவர்; ஏற்றுக்கொண்டுஉதவமுன்வந்துள்ளார். பெண்களுக்குஉதவும்இந்தத்திட்டத்தைமுன்னெடுக்கும்போது, பெண்கள்சார்ந்தகட்சியின்வலுவானகட்டமைப்பொன்றுஅத்தியாவசியமானது. எனவே, நாம்கட்சியின்சார்பாகஎடுக்கும்இந்தசிறந்தமுன்னெடுப்புகளுக்குபெண்களாகியநீங்கள்உதவவேண்டும். இணைப்பாளர், ...

மேலும்..

வாழைச்சேனையில் புகையிரதத்துடன் ஆட்டோ மோதல்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற இரவு நேர கடுகதி புகையிரதத்தில் வாழைச்சேனை மஜ்மா நகர் 193 மைல் கல் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் ...

மேலும்..

ஹெம்மாதகம அல் – அஸ்ஹரில் மரநடுகை நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஹெம்மாதகம அல் - அஸ்ஹர்  மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் ஓர்அங்கமாக நேற்று மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது. ஹெம்மாதகம பிரதேசத்தின் 1000 மரங்களை நடும் இயக்கம் பாடசாலைவளாகத்தில் நேற்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலாம்படத்தில்  பாடசாலை வளாகத்தில் தேசிய கீதம் இசைத்து நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்படுவதனையும் இரண்டாம் படத்தில் ஹெம்மாதகம கபுரக்க விஹாரையில் மரம் நடும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன் ஹெம்மாதகம பள்ளிவாசல்கள்சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.யூஸுப் உரையாற்றுவதையும் விஹாதிபதிஅகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் உதவிச் செயலாளர் மௌலவிஎம்.எஸ்.எம். தாசிம்  ஆகியாரை படங்களில் காணலாம். இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.க.அமைப்பாளர் லதீப் பாரூக், வலயக்கல்விப் பணிப்பாளர்எஸ்.எம்.விஜயரத்ன பண்டார, உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம். நஜிம், அதிபர்எம். பாஹிம், முன்னாள் அதிபர்களான எம்.ஏ.எம். நிஸ்தார்,எம். ஜே.எம். நஜிமுதீன்,முன்னாள் பிரதேச உறுப்பினர்களான எம்.ஆர்.எம். லியாவுதீன், எம்.ஆர்.எம். ரிஸாஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்..

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பாண் வியாபாரி கைது

நீர்கொழும்பு பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 44 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருமணமான குறித்த சந்தேக நபர்பாண் விற்பனைக்காக தினமும் வீடுகளுக்கு வந்த நிலையில் மாணவிக்கு அறிமுகமாகியுள்ள ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா கூமாங்குளத்தில் இன்று காலை 9.30 மணியளவில் பாஸ்கரன் விதூசன் (வயது-20) என்ற இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவில் பரீட்சை எழுதியிருந்தார். தகுதி காணாமையால் இந்த ஆண்டும் ...

மேலும்..

ஈராக்கில் பெரும் அதிர்வுடன் வெடித்த குண்டு!

    ஈராக்- ஈராக்கில் துணை இராவத்தினர் வசம் இருந்த பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாகியுள்ளனர்.     பயங்கர குண்டு வெடிப்பு மொசூல் நகரம் அருகே பாதுஷ், தால் அபார் ஆகிய இரு சிறிய நகரங்களுக்கு மத்தியில் மாகார்ன் என்கின்ற கிராமம் ...

மேலும்..

மூன்று அடி உயரமான பெண் கர்ப்பம்;சீனாவில் அதிர்ச்சி!

சீனாவைச் சேர்ந்த 3 அடி உயரமுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்துள்ளார். இவரின் பெயர் Wei chunlan,  வயது 31, வளர்ச்சிக் குறைபாடுடைய இவரது உயரம் 3 அடியாகும். Nanning என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்சமயம் கர்ப்பமாக உள்ளார். இவ்விடயம் குறித்து இந்த தம்பதியர் ...

மேலும்..

கட்டார் , கையொப்பம் இடும் , இரண்டாவது பெரிய ஒப்பந்தம்

புதிதாக 24 ரைபூன் போர் விமானங்களை பிரித்தானியாவிடமிருந்து வாங்க. ஒப்பந்தமொன்றில் கட்டார் கையொப்பம் இட்டுள்ளது .  வளைகுடா நாடுகளுடன் நீண்டகாலம்  பிணக்கிலுள்ள கட்டார் , கையொப்பம் இடும் , இரண்டாவது பெரிய ஒப்பந்தம் இதுவாகும்  . கட்டாரின் பாதுகாப்பு முதன்மை அதிகாரியான காலித் ...

மேலும்..

ஒரே தடவையில் தடுப்பு ஊசி – புதிய தொழில்நுட்பம்

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய தடுப்பு மருந்துகளை, படிப்படியாக ஒரே ஊசியில் வழங்குகின்ற தொழில்நுட்பம் ஒன்றை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து, நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க மருந்து அளவை, அது வெளிவிடும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில், ...

மேலும்..

போட்டியில் வெல்வதாயின் ஒரு “புதுமை “ இடம்பெறவேண்டும்

Grand Prix கிராண்ட் ப்ரீ எனப்படும் கார் ஓட்டபந்தயத்தில் , பிரித்தானிய கார் ஓட்ட வீரர் லூயிஸ் ஹமில்டனுக்கு அவர் எதிர்ப்பர்ர்த்த “புதுமை”,  விபத்து வடிவில் வந்து  அவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது . சிங்கப்பூரில் நடந்து முடிந்துள்ள பந்தயத்தில் பெராறிFerrari  கார் ...

மேலும்..

இறக்கும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய சாரதி

பயணிகளைக் காப்பாற்றியபின் தன் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவரே திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் பயணிகள் ...

மேலும்..

மகன் தற்கொலை; அதையடுத்து பெற்றோர் தற்கொலை; நட்டாற்றில் தவிக்கும் பெண்பிள்ளைகள்!

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது பெரிய நகரமான ஷார்ஜாவில் தற்கொலைக்கு முயன்றுள்ளமை தெரியவந்திருக்கிறது. இந்த தற்கொலை முயற்சியில் தாய் தந்தை மகன் ஆகிய மூவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண்பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஸ்ரீலங்காவைச் ...

மேலும்..

வெடியில் சிக்குண்டு உயிர்விட்ட யானை

ஹம்பாந்தோட்டை அன்தருவெவ பகுதியில் யானை ஒன்று வெடியில் சிக்குண்டு படுகாயத்துக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 14 ஆம் திகதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஹம்பாந்தோட்டை அன்தருவ பகுதியில்  யானையை விரட்டியடிக்க வைக்கப்பட்ட வெடியில் ...

மேலும்..

ஒட்டிய கன்னம் உப்புவதற்கு பார்லி ரெசிபி ட்ரை பண்ணியிருக்கீங்களா?

கன்னங்கள் குண்டாக இருந்தால் அழகு கொஞ்சம் கூடுதலாக தெரியும் என்பது உண்மைதான். கொஞ்சம் கன்னம் மட்டும் உப்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் அழகாய் இருப்போமே என பலர் தங்களை கண்ணாடியில் பார்த்து புலம்புவார்கள். நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். தூங்குகிறேன். ஆனால் என்ன செய்தும் கன்னம் குண்டாகவில்லையே ...

மேலும்..

அக்கப்பட்டாசுவினால் இருவருக்கு நடந்த கதி

பொலன்னறுவ-பெதிவேவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக அக்கப்பட்டாசு வெடிகளை தயாரிக்கும் போது வெடி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யானைகளை பிடிப்பதற்காக வைக்கப்படு்ம் அக்கப்பட்டாசு எனும் வெடி வகையினை கணவன் மனைவியான குறித்த இருவரும் சட்டவிரோதமாக தயாரித்து வந்துள்ளனர். அவ்வாறு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சமயம் ...

மேலும்..

பாடசாலை செல்ல மறுத்த சிறுவன் சலவை இயந்திரத்தினுள் ஒழித்திருந்த அதிசயம்

மாதம்பே-புளியன்கடவர வெல்பொதுவே பிரதேசத்தில் கடத்தி செல்லப்பட்டதாக பொலிஸாரால் தேடப்பட்ட சிறுவன் தனது சொந்த வீட்டிலேயே சலவை இயந்திரத்தினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிர­தே­சத்தை சேர்ந்த ஐந்து வய­தான ­சி­று­வனை முன்­பள்­ளிக்கு அழைத்து செல்­வ­தற்­காக அவ­ரது பெற்றோர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளனர். சிறிது நேரத்தின் ...

மேலும்..

வரதட்சணை கொடுமை.. ஒரு வேளை சாப்பாடு போட்டு கொடுமை படுத்திய கணவன்! விரக்தியில் மனைவி தற்கொலை!

சென்னையில் மனைவிக்கு ஒருவேளை சாப்பாடு போட்டு வரதட்சணை கொடுமை செய்ததால் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெண்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் துளசி சந்திரன் இவரது மகள் தேவி, கடந்த 2016ம் ஆண்டு மணலி பகுதியை ...

மேலும்..

மலையக பிரதேச தோட்டப்பகுதிகளுக்கும் டிஜிட்டல், தொலைத்தொடர்புகள் விஸ்தரிக்கப்படும் – அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) மக்களுக்கு சேவை செய்வதற்காக நல்ல நெஞ்சம் கொண்டவர் அமைச்சர் திகாம்பரம். திகாம்பரம் என்பவர் யார். அவர் உங்களுடைய எங்களுடையவரில் ஒருவர். அதனால் பயப்பட தேவையில்லை. தொண்டமான் என்பவர் யார். அவர் தொடர்பாக யோசித்தால். அவர் யாருடையவர் என்பதே தெரியாது. அவர் எங்கிருந்து ...

மேலும்..

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் ...

மேலும்..

காதல் கொலைகாரி

என் காதலில் இனிய விஷம் - என் காதல் தேவதை உன் நினைவுகளே...!!! என்னை சிறுக சிறுக கொல்வதால்.... நீயும் காதல் கொலைகாரி..!! நீ தருவது ஆயுள் தண்டனை என்றால்... உன் இதயத்தில் நான் காதல் கைதியாகிறேன்.. உன் கையாலே மரணம் என்றால்... அது கூட எனக்கு சுகமே... எதனையும் ஏற்றுக்கொள்கிறேன்.. கண்கள் செய்த தப்பினால்.... உன்னை காதலித்த குற்றத்துக்காக....!! கண்ணீருடன்.....!!!

மேலும்..

உள்ளம் கொள்ளைகொள்ளும் சீட்டுக்கட்டு ஜாடிகள்!

சீனாவில் வசிக்கும் 65 வயது ஸாங் கேஹுவா, பிரத்யேகமான ஒரு கலையில் நிபுணராக இருக்கிறார்! சீனாவின் புகழ்பெற்ற பீங்கான் ஜாடிகளைப் போலவே பிளாஸ்டிக் சீட்டுக் கட்டுகளில் ஆள் உயர ஜாடிகளை உருவாக்கி அசத்திவிடுகிறார்! “சீட்டுக் கட்டுகளை வைத்து எவ்வளவோ பேர், எத்தனையோ ...

மேலும்..

அடடா காபியில் செல்லப் பிராணிகளின் படங்கள்!

தைவானில் உள்ள கஃபே மை காஃபி மையத்தில் விலங்குகளின் உருவங்களை, காபியில் உருவாக்கித் தருகிறார்கள். விலங்குகள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பவர்களுக்கு பால், சாக்லெட் நுரையில் அழகான செல்லப் பிராணிகளை உருவாக்கித் தருகிறார்கள். “செல்லப் பிராணிகளின் படங்களைக் கொடுத்தால், அதே போன்ற ...

மேலும்..

நாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்? உஷார்!

நாய் பிரியர்கள் தங்களது நாய்களை தங்களது வீட்டில் ஒருவராக நினைத்து, வீட்டிற்குள்ளேயே வளர்ப்பார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் தனிமை பயம், கவலை போன்றவை இருக்காது. ஆனால் எதற்கும் வரைமுறை வகுத்து வைத்துக்கொள்வது நல்லது. என்ன தான் செல்லப்பிராணியாக இருந்தாலும், அதற்கென குறிப்பிட்ட எல்லைகளை ...

மேலும்..

அரச வைத்தியர்கள் மற்றும் மின்சார சபை ஊழியர்களுக்கெதிரான மக்கள் போராட்டத்தின் அவசியம்

அரச தொழிலொன்று கிடைத்துவிடாதா என்று அலையும் எம்மவர்கள் அது கிடைத்ததன் பிற்பாடு அந்தப் பொறுப்பினை தார்மீகமாகச் செய்வது ரொம்பவும் அரிது. மக்களின் வரிப்பணத்திலிருந்தே ஊதியம் பெறும் அவர்கள் அந்த மக்களையே அடமானம் வைத்து பிளைப்பு நடாத்துகின்றமை ரொம்பவும் அநீதியான விடயமாகும். எல்லாவற்றுக்கும் வேலை ...

மேலும்..

திருநீறு அணிவதால் எந்தெந்த நோய்களை தவிர்க்கலாம் தெரியுமா ?

திருநீறு அணிவதால் என்ன பயன் என்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு பின்னால் உள்ளது மருத்துவ உண்மை. முறைப்படி தயாரான திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. குறிப்பாக, தலைக்குக் குளித்ததும் நெற்றி நிறையத் திருநீறு பூசுவார்கள். இதனால் சளி பிடிக்காது. நெற்றிப் ...

மேலும்..

ஏன் உங்களுக்கு சரியான தூக்கம் கிடைப்பதில்லை என்பதற்கான காரணங்கள்!!

முதல் நிலை – லேசான உறக்கம். நீங்கள் இந்த நிலையில் உறக்கத்திற்கு தயாராவீர்கள், ஆழ்ந்த உறக்கத்திற்கு முந்தைய நிலை என்பது இரண்டாவது நிலை . இந்த நிலையில், மூளையின் செயலாற்றல் அதிகரிக்கும் . உடலின் வெப்ப நிலை இறங்கும். இதயம் மெதுவாக ...

மேலும்..

இந்த படத்துல நீங்க பார்த்த முதல் உருவம் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!

நாம் ஏற்கனவே இதே போல ஒரு கட்டுரையை தமிழ் போல்ட்ஸ்கை தளத்தில் பதிவு செய்திருக்கிறோம். ஒரு சிறுமி அமர்ந்திருக்கும் படத்தில் நீங்கள் கண்ட முதல் பொருள், உங்களை பற்றி, உங்கள் ஆழ்மனதின் அச்சம் குறித்து என்ன கூறுகிறது என்ற ஒரு சைக்கலாஜிக்கல் ...

மேலும்..

இந்த சாக்லேட்டிற்கு அடிமையா நீங்கள்.! இதோ வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்.!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் சாக்லேட் சாப்பிடும்போது அதில் இருந்து புழு வந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார். rachael என்ற பெண் ferrero rocher என்ற சாக்லேட்டை சாப்பிடும் போது அதில் இருந்து புழு வந்துள்ளது. மீதமுள்ள சாக்லேட்டை பிரித்து பார்த்த போது அதிலும் புழுக்கள் ...

மேலும்..

செயற்கை நுரையீரலுடன் 20 நாட்களாக உயிர் வாழும் ஆசிரியை.! சென்னை டாக்டர்கள் சாதனை.!!

புதுச்சேரியை சேர்ந்த பள்ளி ஆசிரியை வித்யா. இவருக்கு ஏற்பட்ட சாலை விபத்தில் இவரது அடிவயிறு,இடுப்பு,எலும்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் அவருக்கு அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துமனையில் ...

மேலும்..

சிரிக்கும்போதே தூங்கிவிடும் இளம் பெண்.! என்ன காரணம் தெரியுமா.!!

பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார். பிரித்தனியாவின் nottingham நகரை சேர்ந்தவர் jessica southall .இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது . jessica,narcolepsy,மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடியே அவர் தூங்கிவிடுவார். தூங்கும் சமயத்தில் அவரது மூளை ...

மேலும்..

தங்களை விட இளைய துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்!

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திருமண பந்தத்தில் எந்த ஒரு விரிசலும், பிரச்சனைகளும் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக தான், முன்னோர்கள் பெண்களை விட ஐந்தாறு வயது மூத்த ஆண்களுடன் திருமணம் செய்து வைத்தனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன ரீதியாக காணும் ...

மேலும்..

தற்கொலையில் இருந்து காப்பாற்றி, அந்த ஆணையே மணந்த கலியுக தேவதை!

அனைவருக்கும் சொல்லிக் கொள்ளும் படியான ஒரு சிறந்த காதல் கதை அமைந்து விடாது. அப்படியே அமைந்தாலும், அதில் எத்தனை பேர் வெற்றிகரமாக கரம் பிடித்தவர்கள் என்று பார்த்தல் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற கணக்கில் தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காதல் கதை ...

மேலும்..

ஒரு நாள் காய்ச்சலினால் உயிரிழந்த 9வயது சிறுமி

#ஒரு #நாள் #காய்ச்சலினால்(சாதரண வைரல் காய்ச்சல் என கருதவேணாம்) #உயிரிழந்த 09 #வயது #சிறுமி.(சந்திவெளியில்) பாலையடித்தோனா, சந்திவெளியில் சம்பவம். அற்புதன் கிருபைராணியின் தம்பதியின் இரண்டாவது மகளான கிதுசா என்ற சிறுமிக்கு 16/09 அன்று காலை காய்ச்சல் ஏற்பட, சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருந்தெடுத்து வீட்டுக்கு சென்றுள்ளனர். மறுநாள் (17/09)காய்ச்சல் குறைந்திருந்த போதும் சிறுமிக்கு, ...

மேலும்..

திருமண உறவில் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

உறவுகள் என்றாலே மகிழ்ச்சியும் சேர்ந்தே வரும். அதுவும் கணவன், மனைவி உறவு சரியாக அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி தான். இந்த உறவினால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. பல ஆய்வுகள் ஆரோக்கியமான திருமண உறவானது மனவளத்தை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ...

மேலும்..

இந்தியாவின் முதல் முகவரி பாடலை வௌியிடும் அனிருத்

ரத்ன குமார் இயக்கத்தில் நடிகர் வைபவின் `மேயாத மான்’ படத்தில் இருந்து இந்தியாவின் முதல் முகவரி பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிடவிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `மேயாத மான்’. வைபவ் ...

மேலும்..

இரு விடயங்களின் மூலமே 20 வது திருத்தத்தை மேற்கொள்ள முடியும் — கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் தெரிவிப்பு.

(டினேஸ்)   கலையவிருக்கின்ற மாகாணசபைகளைக் கலைத்துவிட்டு தேர்தலை தள்ளிப் போட்டு மாகாண நிர்வாகத்தை ஆளுநரின் கைகளுக்கு ஒப்படைத்தல் அல்லது மாகாணசபைகளைக் கலைக்காமல் காலநீடிப்புச் செய்தல் என்ற இரு விடயங்களின் மூலமே அரசினால் கொண்டு வரப்பட்ட தேர்தல் சீர்திருத்த 20 வது திருத்தத்தை மேற்கொள்ள முடியும். ...

மேலும்..

தூங்கி எழுந்த 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் உடலில் உண்டாகும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

கண்ணு சொக்கும் வரை, சிவக்கும் வரை மொபைல் பயன்படுத்திவிட்டு தான் உறங்க செல்கிறோம். அதே போல உறங்கி எழுந்ததும் மீண்டும் அதே மொபைல் மின்னஞ்சல் பார்ப்பது, முகநூல் நோண்டுவது லைக் இடுவது என நாளை துவக்கிறோம். சிலர் மலம் கழிக்கும் நேரத்திலும் ...

மேலும்..

யாருடன் போவது என்ன செய்வது என்று அறியாமல் சாவல் விடுத்து வருவதை வேடிக்கையாக இருக்கின்றது – அமைச்சர் திகா தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) எதிர்வரும் மலையக மாற்றம் இளைஞர் கைகளில் விடப்படுகிறது என பெருமிதம் தெரிவிக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் அடுத்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் ஒட்டு மொத்த பிரதேச சபை, நகர சபைகளை எமது இளைஞர்கள் ஆட்சி கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ...

மேலும்..

என்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க வேண்டுமா?

1. நாள் தோறும் ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். மொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ கொட்டை வகை உணவுகளின் கிடைக்கும். 2. வாரத்தில் இருமுறை மீன் சாப்பிடுங்க. இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 ...

மேலும்..

திருகோணமலை திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இன ஒற்றுமையை வெளிப்படுத்தும் பரிமாற்ற நிகழ்வு.

ஆர்.சுபத்ரன் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் அனுசரனையுடன் திருகோணமலை திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இன ஒற்றுமையை வெளிப்படுத்தும் பரிமாற்ற நிகழ்வு திருகோணமலை, கன்னியா -பீலியடியில் சனிக்கிழமையும் , ஞாயிற்றுக்கிழமையும் (16,17) இரு நாள் திருகோணமலை திருமறைக்கலாமன்றத்தின் இணைப்பாளர் செல்வி. தேவி அருணாசலம் தலைமையில் ...

மேலும்..

10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த வழக்கில் திடீர் திருப்பம்… அதிர்ச்சியில் பெற்றோர்!!!!

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள ...

மேலும்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட புதிய சோகம்..! அங்கேயும் அப்படித்தானா…!!

ளவுக்கு மக்களைள கட்டி போட்டுள்ளது. அதே போல தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கி நடத்தி வருகிறார்கள். ஜூலை மாதம் 16ம் தேதி துவங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடத்தி வருகிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை முமைத் ...

மேலும்..

முஸ்லிம் கவுன்சில் நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மருமகன்.. மதுரையில் அதிர்ச்சி

மதுரை: நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரை மருமகனே பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ் எஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் தனது மகளை, முடக்குசாலையைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில், ...

மேலும்..

அஹங்கமயில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 5 பேர் காயம்

காலி அஹங்கம பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற ஹோட்டல் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் ஒருவரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்..

மாகாண சபைகளில் தோல்வியைத் தழுவிய 20ஜ கைவிடும் நிலையில் அரசு

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மாகாண சபைகள் பலவற்றில் தோல்வியை தழுவியுள்ள. நிலையில் இந்த அரசமைப்பின் சட்டமூலத்தை அரசாங்கம் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி ...

மேலும்..

ரோஹிங்கிய பிரச்சினையை வைத்து பௌத்த – முஸ்லிம் மோதலை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி – முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை

ரோஹிங்கிய பிரச்சினையை வைத்து பௌத்த - முஸ்லிம் மோதலை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி -        முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை இலங்கை ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிலருக்கு அடைக்கலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் ...

மேலும்..

தமிழகம் முழுக்க வெளுத்து வாங்கும் கன மழை.. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

சென்னை : காவிரி நீர்பிடிப்புப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழையின் எதிரொலியாக பில்லூரி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரையடுத்த தேனவயல் ஆதிவாசி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் நள்ளிரவில் அருகில் உள்ள பள்ளிக்கூட ...

மேலும்..

என்னைப் பத்தி வாயை திறந்தீங்கன்னா….உங்க குடும்ப ரகசியத்தை அம்பலப்படுத்துவேன் : தினகரனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ்!

சசிகலா குடும்பத்தை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என்று நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேசினார். நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேசியதாவது: தமிழகம் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மீள ...

மேலும்..

திருமண உறவில் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

உறவுகள் என்றாலே மகிழ்ச்சியும் சேர்ந்தே வரும். அதுவும் கணவன், மனைவி உறவு சரியாக அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி தான். இந்த உறவினால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. பல ஆய்வுகள் ஆரோக்கியமான திருமண உறவானது மனவளத்தை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ...

மேலும்..

உச்சத்தில் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை!

போர்ப் பதற்றங்களால், கடந்த வாரம் வீழ்ச்சியில் முடிந்த இந்தியப் பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான இன்று, உச்சத்தில் தொடங்கியுள்ளது. உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர்ப் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா ...

மேலும்..

நாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்? உஷார்!

நாய் பிரியர்கள் தங்களது நாய்களை தங்களது வீட்டில் ஒருவராக நினைத்து, வீட்டிற்குள்ளேயே வளர்ப்பார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் தனிமை பயம், கவலை போன்றவை இருக்காது. ஆனால் எதற்கும் வரைமுறை வகுத்து வைத்துக்கொள்வது நல்லது. என்ன தான் செல்லப்பிராணியாக இருந்தாலும், அதற்கென குறிப்பிட்ட எல்லைகளை ...

மேலும்..

ரயிலில் தூங்க புதிய கட்டுபாடு

ரயில்வே துறை புதிய காட்டுபாடு விதித்துள்ளது. முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணங்களின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் பயணிகள் இருக்கை வசதியை பயன்படுத்திக் ...

மேலும்..

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது அரைசதம் அடித்தார் டோனி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஐந்து ...

மேலும்..

சாம்பார் நல்லாவே இல்ல சொன்ன கணவன்.. தூக்குப்போட்டு தற்கொலை செய்த மனைவி!

பெங்களூருவில் சாம்பார் நல்லாவே வைக்கல என்று கணவன் கூறியதால், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (55), இவரது மனைவி நாகரத்தினம் (50), இந்த தம்பதிக்கு மிதுன் என்ற ஒரு மகன் ...

மேலும்..

பாட்டு பாடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்!

நீங்கள் பாடுவதில் அதிக ஈடுபாடுகள் உடையவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாடுவது நல்லது. உங்களது குரல் நன்றாக இல்லை, பாடினால் எல்லோரும் பார்த்து சிரிப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி பாடுவது உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மிகச்சிறந்த பொழுதுபோக்கும் கூட.. நீங்கள் பாடிக்கொண்டே வேலை ...

மேலும்..

உறக்கம் மற்றும் கனவுகள், நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 4 உண்மைகள்!

நிம்மதியான உறக்கத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. ஒருவரது உறக்கம் பாதிக்கப்பட்டால், உடலின் ஆரோக்கியம், உடல் உறுப்புகளின் செயற்திறன் என அனைத்தும் பாதிக்கப்படும். உடல்நலம் மட்டுமல்ல, மன நலமும் தான். சரியாக உறங்காமல், ஓரிரு மாதங்கள் வேலை செய்தால் நிச்சயம் உங்களுக்கு ...

மேலும்..

பெண் வேடம் அணிந்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது

பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதான குறித்த இளைஞன் இராணுவ சிப்பாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் ...

மேலும்..

சிரிக்கும்போதே தூங்கிவிடும் இளம் பெண்.! என்ன காரணம் தெரியுமா.!!

வாய்விட்டு சிரிக்கும்போதே திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார். பிரித்தனியாவின் nottingham நகரை சேர்ந்தவர் jessica southall .இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது . jessica,narcolepsy,மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது எதையாவது நினைத்து அவர் ...

மேலும்..

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிசு நாய் கடித்து, பரிதாபமாக உயிரிழப்பு.

நாய் கடித்து 7 நாள் வயதுள்ள சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ஹபரணை நாமல்புர பகுதியில்இடம் பெற்றது. வீட்டில் தூங்கியி ருந்த போதே இந்த சிசுவை நாய் கடித்துள்ளது. அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி ...

மேலும்..

BiggBoss வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- போட்டியாளர்களை என்ன செய்தார் தெரியுமா?

BiggBoss என்ற நிகழ்ச்சி முதலில் பிரபலமானதற்கு காரணம் கமல்ஹாசன். வாரம் பார்ப்பவர்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசனை பார்ப்பதற்காகவே நிறைய பேர் நிகழ்ச்சியை பார்க்கின்றனர். இந்த நிலையில் இன்று வந்த புதிய புரொமோவில் கமல்ஹாசன் BiggBoss வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடம் ஜாலியாக ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் போதிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதலைக்குடா கிராமத்தில் வசிக்கும் முன்னால் போராளிகள் மாவீரர் குடுப்பங்களுக்கான உலர் உணவுப் போதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 17 திகதி முதலைக்குடா கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் ஒன்றியத்தின் ...

மேலும்..

ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்த பிரபல நடிகர்- அவரே கூறிய தகவல்

பாலிவுட் சினிமாவில் மிகவும் சர்ச்சையானவர்களில் ஒருவர் நடிகர் சஞ்சய் தத். இவர் அண்மையில் தான் சில வழக்கு காரணமாக ஜெயிலில் இருந்து வெளியானார். தற்போது அவர் நடிப்பில் பூமி என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஒரே ...

மேலும்..

சாம்பார் நல்லாவே இல்ல சொன்ன கணவன்.. தூக்குப்போட்டு தற்கொலை செய்த மனைவி!

பெங்களூருவில் சாம்பார் நல்லாவே வைக்கல என்று கணவன் கூறியதால், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (55), இவரது மனைவி நாகரத்தினம் (50), இந்த தம்பதிக்கு மிதுன் என்ற ஒரு மகன் ...

மேலும்..

என்ன பத்தி வாயை திறந்தீங்கன்னா….உங்க குடும்ப ரகசியத்தை அம்பலப்படுத்துவேன் : தினகரனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ்!

என்ன பத்தி வாயை திறந்தீங்கன்னா….உங்க குடும்ப ரகசியத்தை அம்பலப்படுத்துவேன் : தினகரனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ்!சசிகலா குடும்பத்தை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என்று நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேசினார். நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் ...

மேலும்..

கார் அச்சில் சிக்கி 16 கிலோ மீட்டர் பயணித்து உயிர்பிழைத்த ‘குவாலா’

ஃபோர் வீல் ட்ரைவ் வாகனம் ( நான்கு சக்கரங்களுக்கும் இயந்திர சக்தி தரப்பட்டு, அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய வாகனம்) ஒன்றின், அச்சில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு குவாலா என்ற ஆஸ்திரேலியக் கரடி, அதிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவின் காட்டுப்பகுதியில் விடப்பட்டது. கடந்த வார ...

மேலும்..

வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை

இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகின்றது. வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இராணுவ முகாம் ஊடாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று வருகின்றது. குறித்த ...

மேலும்..

வியாழக்கிழமையே கும்பஸ்தாபனம் செய்து நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்கவும்..

திணைக்களத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை முறையே 20.09.2017 புதன் கிழமை மற்றும் 21.09.2017 வியாழக்கிழமை என இரு வேறு தினங்களை குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்து ...

மேலும்..

10 வருடத்தில் 150 முறை பாலியல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்! வெளியான அதிர்ச்சித் தகவல்

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தென் ஆப்பரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 18 ஆண்டுக்ள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பரிக்காவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டயன் தல்யார்ட்(47) என்பவர் தென் ஆப்பரிக்காவின் பார்டர் அணிக்காகவும், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் ...

மேலும்..

பிழையான பாதையில் பயணிக்கின்ற தலைமையை நிராகரித்து புதிய மாற்றத்தை கிழக்கு முஸ்லிம் மக்கள் ஏற்படுத்த வேண்டும்! நஸார் ஹாஜியார் அழைப்பு.

  முஸ்லிம் மக்களின் தலைவராக மாத்திரம் அன்றி தந்தையாகவும் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் விளங்கினார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட முன்னாள் உறுப்பினரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான பிரபல தொழிலதிபர் நஸார் ஹாஜியார் ...

மேலும்..

அதிர்ந்தது திரையுலகம் !இந்திய நடிகை மஞ்சு வாரியரிக்கு அடிகொடுத்த பெண் புலி நயன்தாரா

நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படத்தில் மஞ்சு வாரியர் பதிலாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கினார். ...

மேலும்..

சாலையோரத்தில் நடந்து சென்ற மக்களிற்கு நடந்த கொடூரம் ! பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியில் இன்று சாலையோரத்தில் கிடந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான்: சாலையோர குண்டு வெடிப்பில் 6 பேர் பலி இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியில் இன்று ...

மேலும்..

தாயின் தாக்குதல் ! சிக்கிய சிறுமியின் சிலிர்க்கவைக்கும் சிதறல்கள்.

ஒருவருக்கு தாயால் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8 மணியலவில் ஏறாவூர் பள்ளியடி வீதியில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கே இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றைய தினம் சமய வகுப்புக்கு சென்ற வேளை தனது கையில் ...

மேலும்..

புதிய தேர்தல் முறை குறித்து அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்!

எதிர்வரும் தேர்தல்கள் அனைத்தும் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த புதிய முறையில் நடத்த தீர்மானித்துள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் குறை நிறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவத்தகமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் காலத்தில் நல்ல கட்டமைப்புக்கள் காணப்பட்டன! அங்கஜன் இராமநாதன்

விடுதலைப்புலிகளின் காலத்தில் நல்ல கட்டமைப்புக்கள் காணப்பட்டன! அங்கஜன் இராமநாதன் தமிழீழவிடுதலைப்புலிகளின் காலப்பகுதியிலு நல்ல கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொளிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து ...

மேலும்..

இந்திய நடிகையின் கிசுகிசு !வெளியிட்டது யார் தெர்யுமா? கதறும் நடிகை

டார்லிங் 2 புகழ் ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விதி மதி உல்டா’ படத்தின் புரமோ சாங் மற்றும் சிங்கிள் டராக் பாடல் தாறுமாறாக வர இருக்கிறது. முருகதாஸின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கத்தில் ரைட் மீடியா ...

மேலும்..

வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் நடிகை !

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெய் - அஞ்சலி இணைந்து நடித்து வரும் ‘பலூன்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கியிருக்கிறார் அஞ்சலி. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்'. காதல் ...

மேலும்..

இந்த நாட்டில் வாழ்கின்ற இந்த மக்கள் ஜனவாதி அரசியலில் ஊடாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் – அநுர குமார திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இந்த நாட்டில் வாழ்கின்ற இந்த மக்கள் ஜனவாதி அரசியலில் ஊடாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கல்வி, பொருளாதாரம், தொழில் வாய்ப்பு உள்நாட்டு அபிவிருத்தி ஊடாக சிறந்ததொரு அரசாங்கத்தை அமைத்து தினமும் சந்தோஷம் படும் அளவிற்கு மக்கள் விடுதலை முன்னணி வழிசமைக்கும். எதிர்கால ...

மேலும்..

இந்த நாட்டில் அரசியல் நிலைமை இனங்களுக்கான, கலாச்சாரங்களுக்கான துவேசத்துடன் இடம்பெறுகின்றது – ஜே.வி.பி

(க.கிஷாந்தன்) இந்த நாட்டில் அரசியல் நிலைமை இனங்களுக்கான, கலாச்சாரங்களுக்கான துவேசத்துடன் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பதில் கூறும் நிலைக்கு அரசியல்வாதிகளின் நிலைமை சென்றுள்ளது. அந்தவகையில் மக்கள் விடுதலை முன்னணி எதிர்கால சந்ததியினருக்காக இந்த அரசியல் நிலைமையில் தக்க பதிலை ...

மேலும்..

அச்சத்தில் தவிக்கும் ஜப்பான் ! கொந்தழிக்கும் பொதுமக்கள்

டோக்கியா: ஜப்பானை தாக்கிக் கொண்டிருக்கிறது தாலிம் புயல். இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது இர்மா புயல். தற்போது ஜப்பானை மிரட்டிக் கொண்டிருக்கிறது தாலிம் புயல். பசுபிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த தாலிம் புயல் ...

மேலும்..