September 19, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் பிரதேசம், பாவற்குளம் 2இல் தாலிகுளம். அங்கே குன்றின்மேல் முருகன், கடம்பவன முருகன்.

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் பிரதேசம், பாவற்குளம் 2இல் தாலிகுளம். அங்கே குன்றின்மேல் முருகன், கடம்பவன முருகன். சிவசேனை செட்டிகுளம் தொடக்க விழா. செட்டிகுளம் பிரதேசச் செயலர் பிரிவில் உள்ள அனைத்துக் கோயில்களின் அறங்காவலர்களும் கூடினர். மதமாற்றத்தைத் தடுப்பதற்கான வழிகளை எடுத்து நோக்கினர். சிவசேனை செட்டிகுளம் அமைத்தனர். ...

மேலும்..

திருச்சியை திணறடித்த டிடிவி தினகரன்…!

திருச்சியை திணறடித்த டிடிவி தினகரன்...! நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி, சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று (19.09.2017) மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரனுக்கு சாலையின் ...

மேலும்..

ராணுவ வதை முகாம்களுக்கு அருகில் பெண்களின் கதறல் சத்தம்! தமிழ்ச்செல்வனின் மனைவி

இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் தனக்கு கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவியான சசிரேகா குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக ...

மேலும்..

மு.க.ஸ்டாலின் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் நாங்கள் கட்டுப்படுவோம்: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்:

மு.க.ஸ்டாலின் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் நாங்கள் கட்டுப்படுவோம்: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்: தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (19.09.2017) மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்: தீர்மானம் : 1 அரசு விழாக்களை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும், தலைமைச்செயலாளர்-காவல்துறை தலைவர்ஆகியோருக்கும் கண்டனம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு பணத்தைசெலவழித்து, தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து ‘குதிரை பேர’ அதிமுகஅரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அரசு விழாக்களை திராவிட முன்னேற்றக்கழகத்தை விமர்சிக்கும் கட்சி கூட்டங்களாக மாற்றி வருவதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைதெரிவித்துக் கொள்கிறது. உள்கட்சி விவகாரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை எடுத்து வைக்கவும், தி.மு.க.வை அநாகரிகமாக விமர்சிப்பதற்கும் “அரசுவிழாக்களை" பயன்படுத்தி இந்த குதிரை பேர அதிமுக அரசு மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வருகிறது. அதிமுகவின் கட்சிபணத்தில் கூட்டம் போட்டு பேச வேண்டியவற்றை எல்லாம் அரசாங்க பணத்தில் கூட்டம் போட்டு பேசி வருகிறது. இது போன்ற“அரசியல் மயமான அரசு விழாக்கள்" நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துஅதிகாரிகளும் “அரசு பணத்தை வீணடித்தற்கு" விளக்கம் அளிக்க வேண்டிய நிலை கட்டாயம் வரும் என்று, இந்த சட்டமன்றஉறுப்பினர்கள் கூட்டம் எச்சரிக்க விரும்புகிறது. இது ஒருபுறமிருக்க “குட்காவை கண்டுபிடிங்கள்” என்றால், அதனை விடுத்து “குதிரை பேரம்” செய்ய கர்நாட மாநிலத்திற்குபோலீஸை அனுப்பி உள்கட்சி பகைமையைத் தீர்த்துக் கொள்ள காவல் துறையைப் பயன்படுத்துகிறது இந்த அரசு. சட்டம்-ஒழுங்குபணிகளில் அக்கறை காட்டாத தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், அதிமுகவின் “தனிபாதுகாப்பு அதிகாரி” போல் செயல்படுவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த “இரண்டு வருட பணிக்கால பாதுகாப்பு" அடிப்படையில் டி.ஜி.பி.யாகி, அந்த பணிபாதுகாப்பை ஒரு கட்சி அரசியலுக்கு டி.ஜி.பி. பயன்படுத்துகிறார் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. பெண்களின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதமும்இல்லை. மாவட்ட ஆட்சி தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள நிலையில்“ஸ்காட்லான்டு யார்டுக்கு இணையானது” என்று புகழ் பெற்ற தமிழக காவல் துறையை அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களுக்குமுழுமையாக பயன்படுத்துவது காவல்துறை தலைவருக்கு அழகல்ல. ஆகவே, காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன்அவர்களும், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களும் “குதிரைபேர” அதிமுக அரசின் “உள்கட்சி விவகாரங்களில்”இருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும், மக்களுக்கு பாதுகாப்புஅளிக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கடமையாற்ற வேண்டும் என்பதை இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்நினைவுபடுத்த விரும்புகிறது.   தீர்மானம் : 2 ஆளுநர் - முதல்வர் - சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம். பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை 22.08.2017 அன்று மாண்புமிகு தமிழகபொறுப்பு ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் திரும்பப் பெற்றவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு அன்றைய தினமேபெரும்பான்மையை இழந்து விட்டது.   233 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின்எண்ணிக்கை 98 ஆகவும், முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உயர்ந்தநிலையில், குதிரை பேர அரசுக்கு எதிராக 119 சட்டமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 114 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கும்நிலை ஏற்பட்டது. ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க தேவையான 117 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பெரும்பான்மையைநிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22.8.2017, 26.8.2017 மற்றும்10.9.2017 ஆகிய தேதிகளில் பொறுப்பு ஆளுநர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேதகு குடியரசுத் தலைவர்அவர்களிடமும் 31.08.-2017ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர்களையும் அழைத்துச் சென்று ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து “உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கசட்டமன்றத்தை கூட்ட வேண்டும்” என்று வலியுறுத்தி, இது தொடர்பாக ஆளுநர்அவர்களை சந்திப்பது கடைசி முறை என்றும்தெளிவுபடுத்தினார்.

மேலும்..

நல்லிணக்கத்திற்கு உதவுங்கள்: உலக நாடுகளிடம் மைத்திரி கோரிக்கை

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக சுதந்திரத்தை மறுசீரமைத்தல், சட்டம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபை அமர்வில் இன்று (புதன்கிழமை) ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.09.2017

மேஷம் மேஷம்: சாணக்கியத்தன மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் அந்தரத்தில்! – இன்னும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வரவேண்டுமாம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் அந்தரத்தில்! - இன்னும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வரவேண்டுமாம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதை நடத்துவதும் சிக்கலில் மாட்டியிருப்பதாகத் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

மாகாண தேர்தல் சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்!

மாகாண தேர்தல் சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்! நாடாளுமன்றத்துக்கு இன்று புதன்கிழமை அரசு கொண்டுவரும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் முடிவையே பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ...

மேலும்..

மாகாணத் தேர்தல் திருத்தச் சட்டம்: கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஹக்கீம், ரிஷாத், மனோ ஆட்சேபனை

மாகாணத் தேர்தல் திருத்தச் சட்டம்: கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஹக்கீம், ரிஷாத், மனோ ஆட்சேபனை மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் ஒன்று இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என நேற்று நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறப்பட்டபோது அமைச்சர்கள் ...

மேலும்..

மாகாண சபைகள் தேர்தலை முடக்குவதற்கு தேர்தல் திருத்தச் சட்டம்! – இன்றே விவாதித்து நிறைவேற்றி முடிக்க அரசு கங்கணம்

மாகாண சபைகள் தேர்தலை முடக்குவதற்கு தேர்தல் திருத்தச் சட்டம்! - இன்றே விவாதித்து நிறைவேற்றி முடிக்க அரசு கங்கணம் அரசமைப்புக்கான திருத்தம் மூலம் மாகாண சபைத் தேர்தல்களைத் தள்ளிப்போட முயன்ற அரசு, உயர்நீதிமன்றத் தீர்ப்பினால் அந்த எத்தனம் சறுக்கிப்போக, அந்தத் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்குப் ...

மேலும்..

’20’ இற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்! – உயர்நீதிமன்றின் தீர்ப்பை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்

'20' இற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்! - உயர்நீதிமன்றின் தீர்ப்பை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டவரைபு அரசமைப்பின் சில பிரிவுகளுக்கு முரணாக இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

தேர்தலை இழுத்தடிப்பதில் அரசு தீவிரம்! – மேற்குலக நாடுகள் போர்க்கொடி!

தேர்தலை இழுத்தடிப்பதில் அரசு தீவிரம்! - மேற்குலக நாடுகள் போர்க்கொடி! அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கைவிடவேண்டிய நிலையேற்பட்டும், மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான மாற்றுவழிமுறை குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்துவருவதால் மேற்குலகம், சிறுபான்மையினக் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஆகியன கடும் ...

மேலும்..

அர்ஜுன் மகேந்திரனின் தொலைபேசி தரவுகள் மாயம்! – ஜனாதிபதி ஆணைக்குழுவில் சி.ஐ.டி. அறிவிப்பு

அர்ஜுன் மகேந்திரனின் தொலைபேசி தரவுகள் மாயம்! - ஜனாதிபதி ஆணைக்குழுவில் சி.ஐ.டி. அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) ஒப்படைத்த இரண்டு தொலைபேசிகளில் பல தரவுகள் காணாமல்போயுள்ளன என்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சி.ஐ.டி. ...

மேலும்..

தேர்தலுக்கான ஏற்பாடுகளில் பிரதான கட்சிகள் மும்முரம்! – கூட்டணி அமைத்தல், பேரம்பேசுதல் ஆரம்பம்

தேர்தலுக்கான ஏற்பாடுகளில் பிரதான கட்சிகள் மும்முரம்! - கூட்டணி அமைத்தல், பேரம்பேசுதல் ஆரம்பம் தேர்தலொன்று விரைவில் நடைபெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் பிரகாசமாகத் தென்படுவதால், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தற்போதே தயார்ப்படுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சிறுகட்சிகளை வளைத்துப்போட்டு கூட்டணி அமைத்தல், தொகுதி அமைப்பாளர் ...

மேலும்..

புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே முதன்முதலில் வேண்டும்! – அரசிடம் கூட்டமைப்பு இடித்துரைப்பு 

புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே முதன்முதலில் வேண்டும்! - அரசிடம் கூட்டமைப்பு இடித்துரைப்பு  இலங்கையில்  எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும்  புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, ...

மேலும்..

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் 8 வயது தமிழ் சிறுமி.. உறவுகளின் உதவியை நாடி. (Video)

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், காரைதீவு-12 ம் பிரிவைச்சேர்ந்தவர் சின்னையா இந்திரகுமார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். சாதாரண ஒரு தந்தையின் கனவுகளோடு பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்துக்காக எந்தவிதமான கூலித்தொழிலையும் செய்யத் தயங்காதவர். இவரது 11 வயதுடைய இரண்டாவது மகள் ...

மேலும்..

நவராத்திரி விரதம் ஆரம்பம் !!!

முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை  வீரத்தையும்,  தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் ...

மேலும்..

ஈழத் தமிழர்கள் மீது மறைமுக யுத்தம் தொடர்கின்றது:செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை

-மன்னார் நிருபர்- தமிழர் மீது மறைமுக யுத்தம் தொடர்ந்து கொண்டிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் WARP சர்வதேச மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். உலகம் முழுவதும் நடை பெற்று வருகின்ற யுத்தங்களை நிறுத்துவதற்கும், இனங்களுக்கிடையேயும் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு அடுத்த வருடம் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிக்க வேண்டும் – அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சில வேலைத்திட்டங்களை இன்னும் அதிகமான சிறப்பான வேலைத்திட்டமாக மேற்கொள்வதற்கும் இன்னும் பல பிரதேசத்தங்களில் ...

மேலும்..

ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை…..????

காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள் ஆனாலும் முடிந்தால் படியுங்கள் 1) முதலில் உங்களை பற்றி உணருங்கள். 2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள். 3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள். 4) நாம் காதலிக்க கூடிய நபரை ...

மேலும்..

உங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா?? உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்க…

குழந்தைகளின் தவறான பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இல்லாவிட்டால், அது அக்குழந்தையின் ஆரோக்கியத்தையே பாழாக்கிவிடும். குறிப்பாக குழந்தைகள் உட்காரும் போது, அவர்கள் உட்காரும் நிலையைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகள் தவறான நிலையில் அமர்வார்கள். அதுவும் சில ...

மேலும்..

காவிரி பிரச்சினை: உச்ச நீதிமன்றம் கேள்வி?

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம் மற்றும் கர்நாடக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் ...

மேலும்..

பிரெக்சிற்றுக்குப் பின் 10 ஆயிரம் நிதி சார் வேலைகளை இழக்க நேரிடும்: ஆய்வில் தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை பிரித்தானியா நிராகரித்தால், அடுத்த சில வருடங்களில் சுமார் 10 ஆயிரம் நிதித்துறை சார்ந்த வேலைகளை பிரித்தானியா இழக்க நேரிடும். அல்லாவிடின், நிதித்துறை சார்;ந்த வேலைகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதித்துறை சார்ந்த புதிய நடவடிக்கைகளுக்கு ...

மேலும்..

கனேடிய இராணுவ ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றிய கனேடிய பிரதமர்

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்ற, கனேடிய இராணுவ ஓட்டப் போட்டியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பங்குபற்றினார். ஒட்டாவா நகர் ஊடாக நேற்று (ஞாயிற்றுக்கிமை) நடைபெற்ற ஐந்து கிலோமீற்றர் ஓட்ட தூரத்தை பிரதமரும் ஓடி நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் இராணுவ ஓட்டப் போட்டியில் ...

மேலும்..

20ஆவது திருத்தச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டாா் சபாநாயகா்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20ஆவது சட்டத் திருத்த சட்டமூலதத்திற்கு பெரும்பாலான மாகாண சபைகள் தங்களுடைய ...

மேலும்..

மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கை தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு இலங்கைக்கு ...

மேலும்..

பெண் மருத்துவரொருவர் டெங்கால் மரணம்.

காலி கராபிடிய மருத்துவமனையின் பெண் மருத்துவரொருவர் டெங்கு நோய் காரணமாக மரணித்துள்ளார். ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.  இவர் கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

ஜனாதிபதியுடன் அமெரிக்கா செல்ல முட்பட்ட பொன்சேகாவுக்கு விசா மறுப்பு

அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தானும் ஜனாதிபதியுடன் செல்லத் தயாராக இருந்த நிலையில், தனக்கு விசா வழங்கப்படவில்லை என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ...

மேலும்..

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 6 மாத காலத்தில் எவரும் கைதுசெய்யப்படவில்லை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 6 மாத காலத்திலிருந்து எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று சட்ட ஒழுங்குகள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் ,அரசாங்கம் தேர்தலின் போது பயங்கரவாத சட்டத்தை ...

மேலும்..

திருகோணமலையில் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம்

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் பலவற்றிலும் தூய்மைப்படுத்தும் நிகழ்வு மாவட்ட கடல்சார் சூழல் ...

மேலும்..

சீரற்ற காலநிலை காரணமாக தொடரும் மண்சரிவு அபாயம்

இரத்தினபுரி வெவல்வத்தை வீதியில் கலபொட சில்வலாண்ட் தோட்டப்பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு அபாயம் அதிகரிக்கும் என்பதினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் ஏற்கனவே இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தினால் ...

மேலும்..

தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவது பொருத்தமானது–பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு .

தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றதில் தெரிவித்தார். டிசம்பர் மாதத்தில் கல்வி பொது சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நத்தார் பண்டிகை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இவற்றிற்கு இடையூறு ஏற்படாதவகையில் தேர்தலை ஜனவரி மாதத்தில் ...

மேலும்..

சைட்டத்தை ரத்துசெய்யுமாறு கோரி தொடரும் இறைவழிபாடு

மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இன்று கதிர்காமம் ஆலயம் தெவுன்தர வி~;ணு ஆலயம் மோதரை காளி கோவில் மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயம் உள்ளிட்ட 27 ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்துச் செய்யுமாறு வேண்டி இந்த ...

மேலும்..

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனைகள் தீவிரம்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனைகள் தீவிரம் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மீது சிவில் உடை தரித்தவர்களின் சோதனைகள் அதிகரித்து காணப்படுகின்றது. பேருந்துகள் வந்து தரித்ததும் பேருந்திற்குள் சென்று சந்தேகத்திற்கிடமானவர்களை கைகளில் பிடித்து அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பேருந்து நிலையத்தில் 15ற்கும் மேற்பட்ட சிவில் உடை ...

மேலும்..

அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல்

அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயலின் பாதிப்பில் ...

மேலும்..

வாரத்தில் 3 நாட்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவு நேரங்களிலும் திறந்திருக்கும்

வாரத்தில் மூன்று நாட்களுக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என வனபாதுகாப்பு மற்றும் பேண்தகு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வார நாட்களில் வௌ்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7.30 முதல் இரவு 10 மணிவரையும் திறந்து வைப்பதற்கு ...

மேலும்..

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற நபரொருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18.09) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி நபர் ஒருவர் பயணித்த போது, வீதியில் ...

மேலும்..

பாடசாலைகளின் பழைய கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி இராஜாங்க அமைச்சு தீர்மானம்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் பழைய கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் உள்ள சில படாசாலைகள் நூறு வருடங்களுக்கும் பழைமையான கட்டிடங்கள் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.  அந்த கட்டிடங்களின் பாதுகாப்பு ...

மேலும்..

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனைகள் தீவிரம்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனைகள் தீவிரம் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மீது சிவில் உடை தரித்தவர்களின் சோதனைகள் அதிகரித்து காணப்படுகின்றது. பேருந்துகள் வந்து தரித்ததும் பேருந்திற்குள் சென்று சந்தேகத்திற்கிடமானவர்களை கைகளில் பிடித்து அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து ...

மேலும்..

பாம்பு துரத்தினால் ஏன் நேராக ஓடவேண்டும் என்று தெரியுமா? ஒருபோதுமே மறக்காதீர்கள்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள், உண்மைதான். ஆனால் பாம்புதான் உண்மையிலேயே மனிதனைக் கண்டு நடுங்குமாம். அதற்கு காரணம் மனிதனிலிருந்து வெளிவரும் வாடைதான் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதாவது மனித வாடை பாம்பை எச்சரிக்கையடைய வைக்கின்றது. இதனால் மனிதனை நெருங்குவதிலிருந்து பாம்பு பின்வாங்கிவிடுகிறது. பாம்பு ...

மேலும்..

இளைஞர்களின் பெற்றோரே எச்சரிக்கை!

ஹட்டன் -கினி­கத்­தேன பொலிஸ் பிரி­விற்கு உட்­பட்ட கினி­கத்­தேன நகரில் ஆபாச சீ டி  ஒரு­தொ­கை­யுடன் மூவரைக் கைது செய்­துள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் இளைஞர்களுக்கும் ஆபாச காட்சி உள்ள  சீ டி விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக  கிடைத்த இர­க­சிய தக­வ­லுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட ...

மேலும்..

சின்ன வயசுல நான் அந்த தப்பு கூட செய்திருக்கிறேன் – கங்கனா ரணாவத்.!

ஹிந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவரும், ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்குபவருமான கங்கனா தனது சிறுவயது வாழ்க்கை குறித்து கூறியதாவது, தற்போது ‘சிம்ரன்’ என்ற ஹிந்தி படத்தில் அதே பெயரில் நடிக்கிறேன். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ...

மேலும்..

விவேகம் போல் பாலிவுட்டில் பிரமிப்பு இல்லை; சஞ்சய் தத் வருத்தம்

விவேகம், பாகுபலி போல் பிரமிப்பூட்டும் வகையில் தற்போது பாலிவுட் படங்கள் எடுப்பதில்லை என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார். மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிறை சென்று சில மாதங்களுக்கு முன் வெளியே வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ...

மேலும்..

தாய் உட்பட 12 பெண்களை பாலியல் வன் கொடுமை செய்த மகன்

மகராஷ்டிரா மாநிலம் தானே அருகில் உள்ள பயந்தர் பகுதியில் சுமார் 12 பெண்களை பாலியல் வன் கொடுமை செய்த மகனை கூலிப்படையை வைத்து கொன்ற  தாய் ஒருவர் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் 21 வயதுடைய ராமச்சரன் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் மோதியதில் பறிபோன உயிர்

அக்கரைப்பற்று 2ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது 8 ஆம் கட்டையை சேர்ந்த அலியார் என்பவர் சம்பவ ...

மேலும்..

மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடிக்க கணவன் செய்த காரியம்!

கண்டியை அண்மித்த பிரதேசம் ஒன்றில் தனது மனைவியின் கள்ளத் தொடர்பை கண்காணிப்பதற்காக கணவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தமையால் கோபமடைந்த பெண் கள்ளக் காதலனை தேடிச் சென்ற விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்மணி பொலிஸ் அவ­சரப் பிரிவு இலக்­க­மான ...

மேலும்..

கட்டிலுக்கு அடியில் கணவன், அதிர்சியடைந்த மனைவி, காதலனுடன் தப்பி ஓட்டம்

கண்டியை அண்மித்த பிரதேசம் ஒன்றில் தனது மனைவியின் கள்ளத் தொடர்பை கண்காணிப்பதற்காக கணவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தமையால் கோபமடைந்த பெண் கள்ளக் காதலனை தேடிச் சென்ற விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்மணி பொலிஸ் அவ­சரப் பிரிவு இலக்­க­மான ...

மேலும்..

யாழில் ஹயஸ் வாகனம் மதிலுடன் மோதி கோர விபத்து!- சாரதி ஸ்தலத்திலேயே பலி!

ஹயல் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதி யாழ்.கச்சேரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த நவராசா(வயது ...

மேலும்..

உலகின் மிக நீளமான இமை முடிகள் கொண்ட பெண் ; கின்னஸ் சாதனை!

சீனாவைச் சேர்ந்த 48 வயது யு ஜியான்ஸியாவின் இமை முடிகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக நீளமானவை! சாதாரணமாக மனிதர்களின் இமை முடிகள் 0.8 முதல் 1.2 செ.மீ. வரை நீளம் இருக்கும். ஆனால் ஜியான்ஸியாவின் இமை முடிகள் 12.4 செ.மீ. நீளம் இருக்கின்றன! ...

மேலும்..

பாலியல் சேட்டை, பல்லை உடைத்த பெண்!

கொழும்பை அண்மித்த அளுத்கம பகுதியில் உதவி செய்வதாக கூறி பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்த நபர் ஒருவரின் வாயிலிருந்து ஒரேயொரு பல்லை அடித்து உடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல்லை இழந்த 60 வயதுடைய குறித்த நபர் வெட்கத்தின் காரணமாக ...

மேலும்..

மதுபோதையில் வந்த நபர் பூஜை அறையில் சடலமாக மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை திங்கட்கிழமை 18.09.2017 மாலை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய மயில்வாகனம் ஸ்ரீதர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி சடலம் அவரது வீட்டின் வழிபாட்டு அறைக்குள் இருந்து ...

மேலும்..

அதிக வேகம் மயிரிழையில் உயிர்தப்பிய நால்வர்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமமைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகம் மயிரிழையில் உயிர்தப்பிய நால்வர் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததிலேயே இந்த விபத்து ...

மேலும்..

கள்ளக் காதலால் காலியில் நடந்த சம்பவம்

லி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் தனது மனைவியையும் மாமியாரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அரசாங்க நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தனது மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தே குறித்த நபர் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு அடுத்த வருடம் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிக்க வேண்டும் – அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சில வேலைத்திட்டங்களை இன்னும் அதிகமான சிறப்பான வேலைத்திட்டமாக மேற்கொள்வதற்கும் இன்னும் பல பிரதேசத்தங்களில் ...

மேலும்..

யாழ் நல்லுாரில் குற்றுயிருடன் துடித்தபடி கிடக்கும் நபர்.

  இன்று அதிகாலையிலிருந்து யாழ் நல்லுார் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் தேர் முட்டிக்கு அருகில் குற்றுயிருடன் கடும் இரத்தம் வழிந்தபடி ஒரு நபர் படுகாயமடைந்து காணப்படுகின்றார். இவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாவிடின் இவரது உயிர் பிரிந்துவிடும் அறிகுறி காணப்படுகின்றது. குறித்த நபர் அப்பகுதியில் ...

மேலும்..

தாடி வைத்த ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்குமாம்.!!! காரணம் என்ன?

ஆண்கள் சிலர் தனது முகம் மற்றும் மார்பு பகுதிகளில் உள்ள முடிகளை அசிங்கமாக உள்ளது என்று எண்ணி ஷேவ் செய்துவிடுகிறார்கள். இது பெண்களுக்கு பிடிக்காது என்பது போன்ற கருத்தும் நிலவி வருகிறது. பெண்களும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தாடி, ...

மேலும்..

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், தமிழக ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் ஆலோசனை!

தற்போதைய தமிழக ஆட்சி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து மத்தியஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழ்நாடு (பொறுப்பு) ஆளுநர்சி.வித்யாசாகர் ராவ், இன்று (19 செப்டம்பர் 2017)  காலை புதுடெல்லியில்நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். -டாக்டர்.துரைபெஞ்சமின்.

மேலும்..

கிராமப்புறசமுகத்தினிடையேவிழிப்பேற்படுத்தும் மாணவர் எழுச்சிநிகழ்வு

கிழக்கிலங்கை இந்துசமயசமூகஅபிவிருத்திசபையினால் எல்லைப்புறக் கிராமமானகாக்காச்சிவட்டையில் உள்ள,பலாச்சோலைஅறநெறிபாடசாலைமாணவர்களுக்குஞாயிற்றுக்கிழமை (17.09.2017) ஒருதொகைஇசைக்கருவிகள்,போஷாக்குஉணவு,மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் அத்துடன் சான்றிதழ்களும் என்பனவழங்கிபாராட்டிஊக்குவிக்கப்பட்டனர். கிழக்கிலங்கை இந்துசமூகஅபிவிருத்திசபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருணைமலைப்பிள்ளையார் ஆலய பிரதம குரு,களுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலைவைத்தியஅத்தியட்சகர் கு.சுகுணன்,தேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரவிவகாரங்கள் அமைச்சின்,மனிதவளஅபிவிருத்திசபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன்,அபிவிருத்திஉத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள்,ஆலயத்தலைவர்,மற்றும் நலன்விரும்பிகள்,நிர்வாக சபை ...

மேலும்..

வழமைக்குத் திரும்பியது கிழக்குப் பல்கலைக் கழகம், நிருவாக மற்றும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்.

  மூன்று மாதங்களாக நீடித்த அசாதாரண சூழ்நிலைக்குப் பின்னர் கிழக்குப் பல்கலைக் கழகம் ஏற்கெனவே உடன்பாடு காணப்பட்டதன் நிமித்தம் கல்வி மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை (19.09.2017) வழமைக்குத் திரும்பியதாக அப்பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த இராசையா இராசாசிவேந்திரன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக அண்மையில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதவானும் மஜிஸ்ரேட்டுமான எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முழங்காவில் யோகபுரம் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை தொடர்ந்த இவர் பருத்தித்துறை .வேலாயுதம் ...

மேலும்..

சிறுமியின் வாழ்வை சீரழித்தவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

தியத்­த­லாவைப் பகு­தியின் எல்­லே­கம- பாசல்­கந்த என்ற இடத்தில் சிறு­மியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்­ப­டுத்­திய பின்னர் கொலை செய்த குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்டமையினால் நப­ரொ­ரு­வ­ருக்கு ஐம்­பது வருட கடூ­ழிய சிறைத்தண்­ட­னை விதிக்­கப்­பட்டுள்ளது. அத்தோடு மூவா­யிரம் ரூபா அப­ரா­த­மாக செலுத்­தும்­ப­டியும் பதுளை மேல் நீதி­மன்­றத்தில் நீதி­பதி குசித்த ...

மேலும்..

சிகிச்சைக்குச் சென்ற பாம்புக்கு வைத்தியசாலையில் பிரசவம்; வைத்தியர்கள் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாம்பு ஒன்று திடீரென அதிகளவான குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் வைத்தியசாலையில் பரபரப்பு நிலை காணப்பட்டுள்ளது.   சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, காரை நகர் பிரதேசத்தில் 36 வயதான ப்னபர் நபர் ஒருவரைப் பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. தீண்டப்பட்டவர் உடனடியாக அந்தப் ...

மேலும்..

பெண்களின் மலட்டுத்தன்மையை உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்…!

ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு அல்லது கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் இது போன்ற காரணங்களினால், பெண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெண்களின் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் மாதவிடாய் கோளாறுகள், மாதவிடாய் சீராக இருக்கும் போது, இடுப்பு பகுதியில் அதிக வலி, ...

மேலும்..

மேம்பாலத்தில் துண்டான பள்ளி மாணவனின் தலை:நடந்து இதுதான்!

இந்தியாவின் பெங்களூர் ஒசூர் மேம்பாலத்தில் கார் ரேஸ் நடத்திய பள்ளி மாணவர்களில் ஒருவரின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ஐடி ஊழியர்களின் மகன்கள் இருவர்கள் அடிக்கடி கார் ரேஸ் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில், ...

மேலும்..

பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகள்…!

பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது. இக்காலத்தில் பெண்கள் உடலில் வரைமுறையின்றி டாட்டூக்களை போட்டு கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் நச்சுமிக்க பொருளானது சரும புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடியது. மேலும் எய்ட்ஸ் போன்ற ...

மேலும்..

விமான நிலையத்தின் தரையில் படுத்து உறங்கிய டோனி (படங்கள்)

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி இரவு 10.30 மணிக்கு ஆட்டம் முடிவடைந்தது. 2வது போட்டி கொல்கத்தா ஈடன் ...

மேலும்..

புதிய ‘டா டா டவல்’ பிரா! : பலத்த வரவேற்பு பெற்ற புதிய அறிமுகம்..!

பெண்கள் தினம், தினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் தலையாய பிரச்சனையாக அமைவது உள்ளாடை சமாச்சாரம். இதை சில சமயங்களில் பெண்கள், பெண்களிடமே பகிர்ந்துக் கொள்ள முடியாது. உள்ளாடை பிரச்சனைகள் எனும் போது, பெண்களே அவர்களை அறியாமல் செய்யும் தவறு, தவறான சைஸ் உள்ளாடை தேர்வு ...

மேலும்..

மாந்தை மேற்கு பிரதேசத்தில் சமூர்த்தி பயனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்-பிரதேசச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

 மன்னார் நிருபர் (19-09-2017) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகள் பலரது சமூர்த்தி கெடுப்பணவுகள் நிறுத்தப்பட்டதோடு, அவர்களின் பெயர் விபரங்கள் நீக்கப்பட்டமையினை கண்டித்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி பயனாளிகள் இன்று செவ்வாய்க்கிழமை(19) ...

மேலும்..

ராணா சன்னி மோதல்

தலைப்பை படித்தவுடன் வேறு கற்பனைக்கு போய்விடாதீர்கள். கிரிக்கெட் பைத்தியமாக இருந்த நட்சத்திரங்கள் கடந்த ஒரு வருடமாக கபடி விளையாட்டு பக்கம் கவனத்தை திருப்பி இருக்கின்றனர். இதனால் இப்போட்டி ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் கபடி விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பல ...

மேலும்..

பிரபாகரன் குறித்தே என்னிடம் இராணுவம் தொடர்ந்து தொடர்ந்து விசாரணை செய்தது. தமிழ்செல்வனின் மனைவி ஜ.நா அரங்கில் சாட்சியம்.

வவுனியா ஜோசப் முகாமில் இருந்த போது மீண்டும் மீண்டும் இராணுவத்தினர் என்னிடம் தலைவர் பிரபாகரன் குறித்த விசாரணையை மேற்கொண்டிருந்தனர் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36 ...

மேலும்..

உமாஓயா வேலைத்திட்டத்தினை கடந்த கால அரசாங்கம் ஆரம்பித்திருந்தாலும் அதை நாம் புறக்கனிக்கவில்லை – மஹிந்த அமரவீர தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இம்மக்களுக்கு இதுவரை ஏதுவும் செய்யவில்லை என்று சொல்ல முன்வருவார்களே ஆனால் அவர்களோடு விவாதத்தில் ஈடுப்பட நான் ...

மேலும்..

அதிரடிவேட்டையில் இறங்கி இருக்கும் போலீஸ் ! 14 சிறுமிக்கு நடந்தது என்ன தெரியுமா?

லண்டனில் உள்ள பார்க் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள Avery Hill பார்க்கில் கடந்த 4-ஆம் திகதி 14-வயது சிறுமி ஒருவர் ...

மேலும்..

அத்து மீறிய மாணவிக்கு மரணத்தை பரிசாக அளித்த ஜார்ஜியா நாட்டின் போலீஸ் !

ஜார்ஜியா நாட்டில் மாணவி ஒருவர் கத்தியுடன் வலம் வந்ததால், பொலிசார் அவரை சுட்டதால், மாணவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்ஜியா நாட்டின் Atlanta பகுதியில் உள்ள Georgia Tech பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் Scout Schultz(21) என்ற மாணவி கையில் கத்தியோ ...

மேலும்..

இந்தியாவை விட்டு பறந்த விஜய் எங்கிருக்கிறார் தெரியுமா?

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நேற்று நிறைவடைந்தது. படக்குழுவினருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் இன்று இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சென்னையிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார். மெர்சல் தீபாவளிக்கு ...

மேலும்..

இடையூறு விளைவித்ததாக பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை

  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.பூகொடை நீதவான் நீதிமன்றத்தால், இந்தப் பிடியாணை, நேற்று (18) பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு நகர சபையின் ஊடாக, கொழும்பு நகரத்தில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை, கிரிந்திவெல மாளிகாவத்த குப்பை முகாமைத்துவ மத்திய ...

மேலும்..

மது அருந்துவதால் மட்டும் வருடா வருடம் 2.5 மில்லியன் சாவு

உலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்துவிடுவதாகவும், 4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட மதுவின் காரணமாக மிக அதிகமான ...

மேலும்..

யாழ். சிறைச்சாலையில் தொடர்ந்து நடைபெறும் மோசடி! உணவுப்பொதிக்குள் கஞ்சா

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உணவுப்பொதிக்குள் மறைத்து வைத்து கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பத்து தினங்களில் மாத்திரம் மூன்று தடவைகள் இவ்வாறான மோசடி சம்பவம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ். சிறைச்சாலைக்கு அருகில் உள்ள ...

மேலும்..

விமான நிலைய தரையில் படுத்து ஓய்வெடுத்த தல தோனி !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை விமான நிலையத்தின் தரையில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ...

மேலும்..

வேலூரில் பெண் பலாத்கார முயற்சி.. 2 குழந்தையின் தந்தை கைது.!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண், இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயகிருஷ்ணன் (35), என்பவர் ...

மேலும்..

சிறுவனுக்கு நடந்த கொடூரம் !தாத்தாவை கைது செய்த போலீசார்

வேட்டைத் துப்பாக்கியால் சுடப்பட்டதால் 13 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, Luçon பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு விபத்து எனவும், குறித்த சிறுவனின் தாத்தாவினால் குறிவைக்கப்பட்டபோது, எதேர்ச்சையாக இந்த விபத்து ...

மேலும்..

மீண்டும் தொடங்கிய ஆசிட் வீச்சு ! கதறும் அமெரிக்க மாணவிகள்

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு சுற்றுலா வந்த நான்கு மாணவிகள் மீது ஆசிட் வீசிய மனநலம் சரியில்லாத பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த Courtney Siverling, Charlotte Kaufman, Michelle Krug மற்றும் Kesley Korsten ஆகிய ...

மேலும்..

ஆபாச படங்களை வெளியிட்டது நான் தான் என்று உண்மையை ஒத்து கொண்ட பிரபல நடிகை

பாலிவுட் நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை புனேவில் வைத்து கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டார். ரியா கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த திடீர் திருமணம் என்று கூறப்பட்டது. நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை .  என் ...

மேலும்..

விபச்சார பெண்ணுக்கு புது வாழ்வு அளித்த பிச்சைக்காரன்!

பாலியல் தொழிலுக்கு யாரும் விருப்பபட்டு வருவதில்லை. குடும்பத்தால் கைவிடப்பட்டு உடலாலும் மனதாலும் பெண்கள் வேதனை அனுபவிக்கின்றனர். ஒரு வேளை சோற்றுக்கு கை ஏந்தும் சூழ்நிலையில் வாழ்க்கையை வெறுத்து சாலையில் நடக்கும் போது ஒரு பெண் ஏறக்குறைய வேசி பட்டத்தை பெற்றுவிடுகிறாள்.  காலத்தினால் இப்படி ...

மேலும்..

உற்சாகம் அடிந்துள்ள ரசிகர்கள் ! ஓவியவுடன் நேரில் பேச மக்களிற்கு கிடித்துள்ள வாய்ப்பு

வாய்ப்பு..! ரசிகர்கள் உற்சாகம்…!! பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆக காரணமே ஓவியாதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலையில் எழுந்ததும் கார்டனில் ஆட்டம் போட்டது முதல் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேர்மையாக நடந்து கொண்டதால் அவரை அனைவருக்கும் ...

மேலும்..

பெரும் விலை கொண்ட உலகின் டாப் 25 கோடீஸ்வர கார்கள்… !!

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக இல்லாமல், மிகவும் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் கார் மாடல்கள் வியந்து போற்ற செய்கின்றன. அவை, தொழில்நுட்பத் திறனிலும், பிரத்யேக அம்சங்களிலும் மட்டுமல்ல, அதன் விலையும் எம்மை வியக்க வைக்கின்றன. அவ்வாறு, சாதாரண சாலைகளிலும் செலுத்துவதற்கான ...

மேலும்..

பிறந்தநாள் பரிசாக நயன்தாராவை சாப்பிட்ட விக்னேஷ் சிவன்!

பாலிவுட் நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை புனேவில் வைத்து கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.  ரியா கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த திடீர் திருமணம் என்று கூறப்பட்டது. நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை . என் திடீர் ...

மேலும்..

மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு செல்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. தொப்பை வந்துவிடுகிறது. உடல் எடை ஒரே ...

மேலும்..

பிரித்தானியாவிற்குப் பயிற்சியளிக்கும் கொடுர அரக்கன் !திடிக்கிடும் தகவல்

பிரித்தானியாவில் தொடருந்திற்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டு, மூன்று நாட்கள் ஆகிய நிலையில், பாதுகாப்பிற்காக வந்த இராணுவத்தினர், மீண்டும் முகாம்களிற்குத் திரும்பி உள்ளனர். பிரான்ஸ் போலல்லாது நாட்டின் பாதுகாப்பினைக் காவற்துறையினரே பிரித்தானியாவில் பொறுப்பேற்பது வழமை. இதனால் பிரித்தானியக் காவற்துறையினரிற்குப் பயங்கரவாதத் தாக்குதலிற்கு எப்படி ...

மேலும்..

பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்

இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய பேர்கள் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் ...

மேலும்..

உண்மையான காதல் எது என்பதை முதலிரவன்று தான் உணர்ந்தேன்! – உண்மை சம்பவம்

காதல் என்பது உடலுறவு சார்ந்த ஒரு விஷயம் அல்ல.. காதலில் பல படிநிலைகள் உள்ளன. காதலை பற்றி உண்மையில் அறிந்தவர்களுக்கு இது சாதாரண ஒரு விஷயமாக உள்ளது. ஒரு உண்மையான காதல் தான் உறவுகளை வளர்க்கும். சுதந்திரம் கொடுக்கும். பல விஷயங்களை ...

மேலும்..

உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா???

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க ...

மேலும்..

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட பரிசுப்பொதி

இலங்கையில், அகதிகளாக வந்துள்ள மியன்மார் மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமயம். படகுமூலமும் – விமானம் மூலமும் இலங்கைக்கு வந்த மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் (UNHCR) இலங்கையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுக் ...

மேலும்..

அவர்களும் இவர்களும்

Mohamed Nizous இலங்கை நாடு எம் நாடு இனிய எங்கள் தாய் நாடு இருந்தும் இங்கே ஒரு சிலபேர் திருந்தா ஜென்மமாய் வாழ்கின்றார் வரலாற்றில் எங்கும் கண்டது வதைக்கும் கொடியோரை ஆதரித்து உரையாற்றி ஆர்ப்பாட்டம் செய்வோரை, உள்ளார் உண்ணாட்டில் சில நபர்கள் பேசத் தெரியா பிஞ்சுகளை பிடித்துக் கொல்லும் கொடியவரை கூசாமல் இங்கு ஆதரிக்கும் கொடுமையை எங்கே போய் ...

மேலும்..

மோடி அரசு மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் துணையில் தமிழக சபாநாயகர் அரங்கேற்றிய சட்டமன்றப் பயங்கரவாதம்!

மோடி அரசு மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் துணையில் தமிழக சபாநாயகர் அரங்கேற்றிய சட்டமன்றப் பயங்கரவாதம்! தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களின் பதவிப் பறிப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரான படுபாதகம்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!   கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 அதிமுக எம்எல்ஏக்கள் ...

மேலும்..

வவுனியா நீர்ப்பாசன பொறியியலார் அமிர்தசீலன் மீது பாரிய குற்றச்சாட்டுகள்

வவுனியாவில் நீர்ப்பாசன பொறியியலாராக (மாகாணம்) கடமையாற்றிவரும் அமிர்தசீலன் என்பவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஊழியர்களால் ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதுடன் தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் தனது அதிகார வரம்பை மீறி ஊழியர்கட்கும் ...

மேலும்..

மடு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் நிருபர் (18-09-2017) மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்களும், அப்பிரதேச மக்களும்  அவசர கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை(18) காலை மடு பிராதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மடு இரண்டாம் கட்டை பகுதியில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் சுமார் ...

மேலும்..

தனது நண்பர்களுடன் சேர்ந்து மாமியாருக்கு செய்த கொடூரம்: மதுரையில் நடந்த விபரீதம்.!!

தனது நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் SS காலனியை சேர்ந்தவர் ஜோதி. கடந்த சிலநாட்களாக ஜோதியை காணவில்லை. இதனையடுத்து ஜோதியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையை துவங்கினார்கள். ...

மேலும்..

நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்

நீதியான  சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் நீதி கிடைக்க  வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா் தெரிவித்துள்ளனா். இன்று திங்கள் கிழமை ...

மேலும்..

அடுத்த பூதம் கிளம்பி உள்ளது..!! இனத்தையே மலடாக்க,கார்ப்பரேட்டுகள் கையில் வைத்துள்ள ஆயுதம்..!!

அடுத்த பூதம் கிளம்பி உள்ளது..!! இனத்தையே மலடாக்க,கார்ப்பரேட்டுகள் கையில் வைத்துள்ள ஆயுதம்..!!இந்த மருந்து உடலில் சென்றால் என்ன ஆகும் தெரியுமா? தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள். தமிழ்நாட்டில் இரண்டு புதிய தடுப்பூசி வரப்போவதாக தகவல். 1 – ரோட்டோ வைரஸ் வேக்சின் 2 -செர்விகல் கேன்சர் ...

மேலும்..

தொடர் குடியிருப்பு ஒன்றின் மீது முறிந்து விழுந்த மின்கம்பம்

(க.கிஷாந்தன்) பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் ஒன்று அட்டன் காசல்ரீ சமரவெளி தோட்டத்தில் தொடர் குடியிருப்பு ஒன்றின் மேல் முறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிப்புகள் எதுவும் எற்படாத நிலையில் மக்கள் தமது குடியிருப்பிலிருந்து வெளியில் வருவதற்கு அச்சம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் 18.09.2017 அன்று மதியம் ...

மேலும்..