September 20, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எல்லா சமூகங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் முறையொன்று தேவையாக உள்ளது – சிறாஜ் மஷ்ஹூ

எல்லா சமூகங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் முறையொன்று தேவையாக உள்ளது (பிரதித் தவிசாளர் சிறாஜ் மஷ்ஹூர் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ) அரசியலமைப்பு உருவாக்கம், அதன் தாமதம், அதன் உள்ளீடுகள், 20ஆவது அரசியலமைப்பு திருத்தம், வடகிழக்கு இணைப்பு ஆகிய சமகாலத்தின் மிக முக்கிய தலையங்கங்கள் ...

மேலும்..

மக்கள் மன்றத்திற்கு வராமல், பலர் மனகோட்டை கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி பேச்சு.

  நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு இன்று (20.9.2017) உரையாற்றினார்.  இன்றைக்கு தமிழக மக்கள் மனதிலே நீக்கமற இடம்பெற்றவரும், ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிர் மூச்சாக விளங்கி, இன்றைக்கு தமிழக மக்களின் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற புரட்சித் தலைவர் ...

மேலும்..

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக  இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை  ஊழியர்கள் சகலரும் வழமை போன்று ...

மேலும்..

அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்…!! யார் அவர்…??

அஜித் சம்மதம் தெரிவித்தால் நாளையே படபிடிப்பை துவங்க தயார் என ஏ. ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பதற்கு அவரது ரசிகர் பட்டாளமே சாட்சி. சமீபத்தில் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு ...

மேலும்..

திருச்சி துவாக்குடி அண்ணா வளைவில் பொது மக்கள் சாலை மறியல்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவில் இருந்து வ.உ.சி.நகர் வரை, அய்யம்பட்டி செல்லும்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவின்படி திருவெறும்பூர் வட்டாட்சியர் முழுமையாகஅகற்றாமல், கண் துடைப்பிற்காக பாதி மட்டும் அகற்றியதை கண்டித்தும், சாலை போடுவதற்காக நடந்து வரும் பணியை தடுத்துநிறுத்தி, பொது மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார்,  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்மந்தமாக இன்று மாலை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தாசில்தார் ஷோபாதலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து கொள்ளலாம் என்றும், அதுவரை புதிதாக சாலை அமைப்பதற்கு எந்தபணியும் நடக்காது என்றும், துவாக்குடி காவல் (பொறுப்பு) ஆய்வாளர் அப்தூல்கபூர் அளித்த உறுதியின் பேரில், பொது மக்கள்அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அண்ணா வளைவு - அய்யம்பட்டி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

மேலும்..

20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் ...

மேலும்..

மன்னார் பொலிஸாருக்கு எதிராக மன்னாரின் பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மன்னார் நிருபர்   (20-09-2017) மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு எதிராக மன்னார் தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று புதன் கிழமை (20) காலை முறைப்பாடு ஒன்றை ...

மேலும்..

அவசரஅவசரமானதிருத்தத்தால்முஸ்லிம், மலையகத்தவர்அச்சம்.

  அ.இ.ம.கா, மு.கா, மலையகமுற்போக்குமுன்னணிஇணைந்துகையளித்தகோரிக்கையைஏற்றுக்கொள்ளுமாறுஅமீர்அலிவலியுறுத்து. சுஐப்காசிம் மாகாணசபைகள்தேர்தல்திருத்தச்சட்டமூலத்தில்அவசரஅவசரமாகமேலும்சிலதிருத்தங்களைமேற்கொண்டுசிறுபான்மைமக்களுக்குஅநீதிஇழைக்கப்பட்டுவிடும்என்றநியாயமானஅச்சத்தின்காரணமாகவேசிறீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்,அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ், மலையகமுற்போக்குமுன்னணிஆகியஇணைந்துசிறுபான்மைமக்களின்பிரதிநிதித்துவத்தைபாதுகாக்கும்வகையிலானகோரிக்கையொன்றைஇன்றுகாலை (20) உள்ளுராட்சிமற்றும்மாகாணசபைகள்அமைச்சர்பைசர்முஸ்தபாவிடம்கையளித்துள்ளதாகவும்எமதுநியாயமானகோரிக்கைகள்ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமெனநாங்கள்அரசிடமும்வலியுறுத்தியுள்ளதாகவும்; அகிலஇலங்கைமக்கள்காங்கிரசின்தவிசாளரும்பிரதியமைச்சருமானஅமீர்அலிபாராளுமன்றத்தில்தெரிவித்தார். திருத்தச்சட்டமூலம்தொடர்பானவிவாத்தில்; இன்றுமாலைஉரையாற்றியபோதுபிரதியமைச்சர்அமீர்அலிசிறுபான்மைமக்களின்மனக்கிலேசங்கள்தொடர்பில்பலவிடயங்களைசிலாகித்தார். உள்ளுராட்சிதேர்தல்திருத்தச்சட்டமூலத்தில்சிறுபான்மைமக்களுக்குகுறிப்பாகமலையகமற்றும்முஸ்லிம்மக்களுக்குஅநீதிகள்இழைக்கப்படக்கூடாதுஎன்றுநாங்கள்பலதடவைகள்வலியுறுத்தியபோதும்எமதுகோரிக்கைகள்ஏற்றுக்கொள்ளப்பட்டதாககூறப்பட்டபோதும்இன்றுவரைகாத்திரமானபதில்எமக்குவழங்கப்படவில்லை நாட்டிலேபொதுவாகமாற்றம்வரவேண்டும்என்பதில்எமதுகட்சிக்குஎந்தமுரண்பாடும்கிடையாதுஆனால்தேர்தல்திருத்தச்சட்டமூலங்கள்,பிரதிநிதித்துவத்தைகுறைக்குமளவுக்குஇடம்பெறுமானால்அவற்றுக்குநாங்கள்இடமளிக்கமுடியாது. உள்ளுராட்சிதேர்தல்திருத்தச்சட்டத்தில்எமக்குஎற்பட்டபடிப்பினைகளும்ஏற்கனவேஇதனால்இழந்ததுர்ப்பாக்கியநிலைகமைகளும்எமதுகட்சிக்குஅச்சத்தைஏற்படுத்தியுள்ளது. எனவேதான்இன்றுசமரப்பிக்கப்படும்சட்டதிருத்தமூலத்தைஆதரிப்பதில்எமக்குஅச்சம்ஏற்பட்டுள்ளது. நேற்றுஇடம்பெற்றகட்சித்தலைவர்கள்கூட்டத்தில்இடம்பெற்றவாதப்பிரதிவாதங்கள்எமக்குஅச்சத்தையும்கவலையையும்ஏற்படுத்திஇருக்கின. பெண்களின்பிரதிநிதித்துவத்தை30சதவீதமாகஅதிகரிக்கும்சட்டமூலத்துக்குநாங்கள்எதிர்ப்பில்லாதபோதும், அவசரஅவசரமாகஇந்தச்சட்டமூலத்தில்திருத்தங்களைகொண்டுவந்துகுழுநிலையில்அதனைவிவாதித்துஇதனைஉடனடியாகநிறைவேற்றமுனைவதேஎமக்குமேலும்அச்சத்தைஏற்படுத்தியுள்ளது. மாகாணசபைத்தேர்தலில்விகிதாசாரப்பிரதிநிதித்துவத்தை50 சதவீதமாகமாற்றுமாறுஎல்லைநிர்ணயஅறிக்கையில்எமக்குஇழைக்கப்பட்டஅநீதியைப்போக்கித்தருமாறும்நாங்கள்கோரிக்கைவிடுத்துள்ளோம். எமதுகோரிக்கைகள்சட்டத்துக்குமுரணாகஇருக்கின்றதுஎன்றுஎவரும்கருதக்கூடாது. இக்கோரிக்கைகள்சிறுபான்மைசமூகத்தைசார்ந்தவிடயமாகஇருப்பதால்அந்தமக்களின்குரலைநசுக்கக்கூடாதெனயார்யார்விரும்புகின்றார்களோஅவர்கள்எமக்குஇந்தவிடயத்தில்ஒத்துழைப்புவழங்கவேண்டும்.

மேலும்..

குளவி தாக்குதல் 20 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 20.09.2017 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்21.09.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்துக் கொள்வீர் கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பழைய பிரச்னை களைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் ...

மேலும்..

தனது மரணத்தை யூகித்த ஆசிரியரிற்கு நடந்த கொடூரம் ! அத்து மீறிய கடற்கொள்ளையர்கள்

தனது மரணம் நெருங்குவதாகவும் கடற்கொள்ளையர்களால் நான் கொல்லப்படுவேன் எனவும் கணித்த பிரிட்டன் பள்ளி ஆசிரியையின் யூகம் பலித்துள்ளது. தனது மரணத்தை யூகித்த ஆசிரியை கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொலை லண்டன்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் எம்மா கெல்டி (வயது 43). தலைமை ஆசிரியையாக ...

மேலும்..

சந்தோசத்தில் மிதக்கும் பிரபல நடிகை ! காரணம் வாகனமாம் .

சந்தோசத்தில் மிதக்கும் பிரபல நடிகை ! காரணம் வாகனமாம் . ஜீவா நடித்த முகமூடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழை விட தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இவர் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். தற்போது ...

மேலும்..

இதய துடிப்பை பிறருக்கு காட்டும் அதிசய குழந்தை அதிர்ந்துபோன மக்கள்

ரஷ்யாவைச் சேர்ந்த 8-வயது சிறுமிக்கு ஏற்பட்ட வினோத நோயின் காரணமாக, அவரது இதயம் உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டு துடிப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் கொண்ட அதிசய சிறுமி - வைரலாகும் வீடியோ நியூயார்க்: ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா ...

மேலும்..

சுரங்க ரெயில் குண்டு வெடிப்புபோடு தொடர்புடைய தகவல்கள்! குவியும் பொலிசார்

லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக இன்று மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். லண்டன்: சுரங்க ரெயில் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக மேலும் 3 பேர் கைது லண்டன்: லண்டன் நகரின் சில பகுதிகளை ...

மேலும்..

பாகனைக் கொன்ற யானைக்கு அமெரிக்காவில் நடந்த கொடூரம் ! புதிய சட்டமாக இருக்குமோ !

அமெரிக்காவில் பாகனைக் கொன்ற சர்க்கஸ் யானையை தூக்கிலிட்டுக் கொன்ற வரலாற்றின் கருப்புப் பக்கத்தை அறிந்துகொள்வோமா? வரலாற்றுப் பக்கம்: அமெரிக்காவில் பாகனைக் கொன்ற யானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம் நியூயார்க்: அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டுவாக்கில் பிரபலமான ஸ்பார்க்ஸ் வேர்ல்டு பேமஸ் சர்க்கஸ் நிறுவனத்தில் ...

மேலும்..

அமெரிக்காவை தாக்கும் கொடிய அரக்கன் !தீவுகளை தாக்க காரணம் என்ன ?

மரியா புயல் டொமினிகாவை தாக்கியதை தொடர்ந்து அமெரிக்க தீவுகளை தாக்கியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டொமினிகாவை தொடர்ந்து அமெரிக்க தீவுகளை தாக்கிய மரியா புயல் வாஷிங்டன்: அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ‘மரியா’ புயல் உருவானது. அது கரீபியன் கடலில் ...

மேலும்..

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்!அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டத்தால் தான் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பதவிக்கு வந்தனர் என தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு ...

மேலும்..

நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250-ஐ கடந்தது ! காப்பாற்ற போவது யார்

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள பலநூறு பிரேதங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மெக்சிகோ: நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250-ஐ கடந்தது மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் ...

மேலும்..

வங்காளதேசில் கொடூர தீ விபத்து ! காரணம் என்ன தெரியுமா ?

வங்காளதேசம் நாட்டில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருபெண் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வங்காளதேசம்: ஜவுளி ஆலை தீ விபத்தில் 6 பேர் பலி டாக்கா: வங்ககாளதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட ...

மேலும்..

அட்லீ மற்றும் விஜயை குழப்பத்திற்கு உள்ளாக்கிய சில விடயங்கள் !

விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. பட டீஸர் நாளை செப்டம்பர் 21ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட் ராமன் படம் ...

மேலும்..

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்: ஐ.நாவில் கஜேந்திரகுமார்

சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் ...

மேலும்..

தமிழ் மக்களை விற்கமாட்டோம்; உரிமைகளையும் அடகுவையோம்! – சம்பந்தன் வாக்குறுதி 

தமிழ் மக்களை விற்கமாட்டோம்; உரிமைகளையும் அடகுவையோம்! - சம்பந்தன் வாக்குறுதி  "நாம் தமிழ் மக்களை விற்கமாட்டோம். எமது மக்களின் உரிமைகளை அடகுவைக்க மாட்டோம். மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே நாம் ஏற்றுக்கொள்வோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் ...

மேலும்..

அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம்! – நிதானமாகச் செயற்பட வேண்டும் என சம்பந்தன் வலியுறுத்து 

அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம்! - நிதானமாகச் செயற்பட வேண்டும் என சம்பந்தன் வலியுறுத்து  "தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு ‘ஹீரோ’ பிரபாகரன்! 

தமிழ் மக்களுக்கு 'ஹீரோ' பிரபாகரன்!  "மஹிந்த அரசு போரின் மூலம் விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு  நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை." - இவ்வாறு பொதுபல சேனாவின் செயலாளர் ...

மேலும்..

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்? கேள்விற்கான பதில்.

  தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா? 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் ...

மேலும்..

நீட் (NEET) தேர்வும் இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா "நீட் (NEET)" எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது ...

மேலும்..

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு இன்று.

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆன இன்று 20ம் திகதி தீமிதிப்பு வைபவமானது காலை 7.00 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. தீமிதிப்பினை தொடர்ந்து விசேட பூசையையும் அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும்..

புற்றுநோயை ஏற்படுத்தும் பெர்ஃபியூம்: கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்

நாம் தினமும் பயன்படுத்தும் பெர்ஃபியூமில் கலந்துள்ள வேதிப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. கொட்டாவி தொற்று நோயா? கொட்டாவியை ஒருவர் விட்டால் நம் அருகில் இருப்பவர்களையும் தொற்றிக் கொண்டு அவர்களையும் கொட்டாவி விடத் தூண்டுமா என்ற கேள்வி பொதுவாக அனைவரிடத்திலும் இருக்கிறது. ஒருவர் விடும் ...

மேலும்..

ரஜினிக்கு படபிடிப்பு தளத்தில் முத்தம் கொடுத்த சீரியல் நடிகை.! இணையத்தில் வைரலான படம்.!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது. அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி ...

மேலும்..

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரத்து!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறவிருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஒன்ராறியோ கல்வி நிர்வாகம் ஆலோசனை!

ஒன்ராறியோ மாவட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கணிதத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதனால், பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஒன்ராறியோ கல்வி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. சமீபத்தில் மாணவர்களின் தரம் கண்டறிய ஒரு சோதனைப் பரீட்சை நடாத்திய பின்னரே, நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி ...

மேலும்..

லண்டன் நிலக்கீழ் ரயில் குண்டுவெடிப்பு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!

லண்டன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) மேலும் இரு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 மற்றும் 48 வயதுகளையுடைய குறித்த சந்தேக நபர்கள், தெற்கு வேல்ஸ் பகுதியில் இன்று காலை ...

மேலும்..

அதிகாரப் பகிர்வின்றி தீர்வு சாத்தியமில்லை: சம்பந்தன்

”தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டத்தில் அதிகாரங்கள் பகிரப்பட்டு, மக்களுக்கான பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அமையாத தீர்வு, ஒரு தீர்வாகவே அமையாது” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு ...

மேலும்..

பேரினவாதத்தின் எதிர்ப்பு: துக்கியெறியப்பட்டது காணாமல் போனோர் குறித்த சட்டமூலம்!

இலங்கையில் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் வகையிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டமூலத்திற்கு பெரும்பான்மை சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து குறித்த சட்டமூலம் நீக்கப்பட்டு, அதன் விவாதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் மீள விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் ...

மேலும்..

“டயலொக்” வாடிக்கையாளர் அனைவருக்கும் டண்டணக்கா…..!!!!

இலங்கையில் டயலொக் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுமார் 4 மணிநேரம் டயலொக் போன் சேவை வேலை செய்யாது என அறிய முடிகின்றது. இந்த தகவலை டயலொக் நிறுவனம் அறிவித்துள்ளது. தயவு செய்து மக்கள் உங்களது போனில் பிரச்சனை உள்ளது என்று ...

மேலும்..

‘கிஸ்’ அடிக்கும்போது எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா…?

ஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் முத்தம் என்று வரும் போது, ...

மேலும்..

உடலில் காமத்தின் சுவிட்ச் எது? விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்

மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘காதல் ஹார்மோன்’ என்றே சொல்லப்படுகின்ற ஆக்ஸிடோஸின்கள்தான் பாலுணர்வு வழிந்தோடும் வேளைகளில் ஒருவரது ...

மேலும்..

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கும் கமல் பட நாயகி.! என்ன கேரக்டர் தெரியுமா.!!

தமிழில் ‘மன்மதலீலை’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’ உள்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. கடைசியாகத் தமிழில், ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார். இந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயப்பிரதா அரசியலில் குதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இப்போது அவர் அரசியலை ...

மேலும்..

கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம் மக்களை சுயநல அரசியலுக்காக ரவூப் ஹக்கீமே திட்டமிட்டு பிரித்தார்!- கல்முனை வர்த்தகர் சங்க தலைவர் ஹாதிம் குற்றச்சாட்டு –

கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு இடையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதேசவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை உருவாக்கி வைத்திருக்கின்றார் என்று கல்முனை வர்த்தகர் சங்க தலைவரும், கல்முனை பட்டின சபையின் ...

மேலும்..

எதிர்வரும் 24ம் திகதி கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 10000 ஏக்கர்களுக்கு மேல் விவசாய நீர்ப்பாசன செயற்பாட்டிற்கு பயன்படுகின்ற கிரான்புல்சேனை அணைக்கட்டு புதிதாக நிரந்தரமாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாண விவசாய ...

மேலும்..

வல்லிபுராழ்வார் கோவில் கொடியேற்றப்பட்டது

.துன்னாலை வல்லிபுராழ்வார் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று முற்பகல் 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும்..

ரேசிங்கார் போன்று பாடசாலைகளும்,அதனைச் செலுத்தும் சாரதிகளாக அதிபர்கள் திகழவேண்டும்.

(வெல்லாவெளி  நிருபர் -க.விஜயரெத்தினம்) ரேசிங் கார்கள்தான் தன்மானத்தை பாதுகாக்கும் பாடசாலைகள்.ரேசிங் காரைச் செலுத்தும் சாரதிகள்தான் நன்மதிப்பையும்,மரியாதையைப்பெறும் அதிபர்கள் தான் பாடசாலைக்கு இன்று தேவைப்படுகின்றார்கள் என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஷாம் தெரிவித்தார். மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் மேற்கண்டவாறு ...

மேலும்..

’தோனிக்கு பத்மபூஷண் விருது’ – பி.சி.சி. அறிவிப்பு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு, பத்மபூஷண் விருது வழங்க இந்தியக் கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) பரிந்துரைசெய்துள்ளது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதுக்கு தோனியின் பெயரை மட்டும் பரிந்துரைசெய்துள்ளதாக, பி.சி.சி.ஐ வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. இதுதொடர்பாகப் பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைக்க மாட்டேன்.– இரா.சம்பந்தன் தெரிவிப்பு

“என்னால் செய்யக் கூடியவற்றை நான் நாளையே செய்து முடிப்பேன். நான் மற்றவர்களைக் கொண்டு செய்து முடிக்க வேண்டி இருக்கின்றது. இதனாலேயே கால தாமதம் ஏற்படுகிறது. நான் ஒரு போதும் தமிழ் மக்களை விற்க மாட்டேன். எமது மக்களின் உரிமைகளை அடகு வைக்க ...

மேலும்..

மட்டக்களப்பில் அடுத்த வருடம் ஐயாயிரம் மலசலகூடம் – அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் எனும் வேலைத் திட்டத்தில் 2018ம் ஆண்டில் மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206பி ...

மேலும்..

ஜெயேந்திரர் சந்திப்பும், சர்ச்சையும்!- மயிலாடுதுறையில் மாட்டிக்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (20.09.2017) மயிலாடுதுறையில் சந்தித்து ஆசீர்பெற்று இருப்பது, அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ...

மேலும்..

சாமி 2 பற்றி புதிய அப்டேட்…!!

கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஆறுச்சாமியின் அதிகாரபூர்வ முதல் தகவல் அறிக்கை வருமாறு: விக்ரம் ஆறுச்சாமியாக அதே கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தில் டெபுடி ...

மேலும்..

கார் விபத்து – இருவர் காயம்

(க.கிஷாந்தன்) வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை கரோலினா பகுதியில் 20.09.2017 அன்று காலை இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கார் நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற ...

மேலும்..

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். எதுஎவ்வாறு இருப்பினும், பிரதமரின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ...

மேலும்..

காத்தான்குடியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை இன்று  காலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் வீதியில் டிப்பர் வாகனத்தின் மூலம் அனுமதிப்பத்திரமின்றி மணலை கடத்தி ...

மேலும்..

மெர்சல் அரசன் பாடலின் தெலுங்கு பதிப்பில் ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் `மெர்சல்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வரும் `மெர்சல் அரசன்' பாடலை ஜ. வி. ...

மேலும்..

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கு இலங்கை அணி தெரிவு

 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கு கொள்வதற்கு இலங்கை கிரிக்கட் அணி நேரடியாக தகுதிபெற்றுள்ளது. உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் 2019ஆம் ஆண்டு மேமாதம் 30 ம் திகதி முதல் ஜுலை 15 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் ...

மேலும்..

பாடசாலை கல்வி நடவடிக்கையை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தலையீடு செய்யும் நபர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில தொழிற்சங்கங்களும் மாணவர் குழுக்களும் பாடசாலைகளுக்குள் பிரவேசித்து கல்வி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படும் விதத்தில் ...

மேலும்..

என் ஹீரோவுடன் 33 வருட கனவு நிறைவேறியது: வைரலாகும் குஸ்புவின் புகைப்படம்

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு எப்போதும் டுவிட்டரில் பிஸியாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது அவரது டுவீட் ஒன்று வைரலாகி உள்ளது. 33 வருடம் கழித்து தனது கனவு நிறைவேற போகுகிறது என முதலில் டுவீட் செய்தார். அதற்கு அவரது ரசிகர்கள் ...

மேலும்..

பாகிஸ்தானுக்கெதிராக பலமான டெஸ்ட் அணியை பெயரிட்டுள்ள இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து, டுபாய் நோக்கி புறப்படவுள்ளது. 28ஆம் திகதி முதல் பாகிஸ்தான் அணியுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடருக்கான 16 பேர் கொண்ட ...

மேலும்..

ஆசிய இராணுவ தலைவர்கள் மாநாட்டில் மகேஷ் சேனாநாயக

இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் இராணுவத்தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சியோலியில் இடம்பெறும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்காக இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நான்கு நாட்களைக்கொண்ட ...

மேலும்..

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 வீதம் குறைவடைந்துள்ளது — சுகாதார அமைச்சு தெரிவிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 வீதம் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 937 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 2000 இற்கும் அதிகமான ...

மேலும்..

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப் பெட்டி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது இப்பிரதேசத்தில் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவானது பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விடயங்களில் கவனம்செலுத்தி வருவதோடு, வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் ...

மேலும்..

தினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ...

மேலும்..

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது..! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகை…!!

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை க்ரிதி சனோன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இவரிடம் வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம், ஆனால், அது பாலிவுட்டில் இல்லை. மற்ற மொழி ...

மேலும்..

முதலை மீது சவாரி செய்யும் ஓவியா வைரலாகும் புகைப்படம்

களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. தற்போது நடிகை ஓவியா முதலை மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியப் பின்னர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ...

மேலும்..

உங்க வீட்ல இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்க அப்புறம் பாருங்க அதிசயத்தை….

வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லது மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா போன்றவற்றிற்கான பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்துவிடும். அதோடு இந்த இசைக்கருவியைப் ...

மேலும்..

உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா???

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க ...

மேலும்..

பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றுவது எப்படி தெரியுமா?

எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது? பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும். சரி, இப்போது பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை ...

மேலும்..

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்!

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 ...

மேலும்..

சூர்யாவுடன் மோதும் விக்ரம்; தல தளபதி வேடிக்கை பார்ப்பு

தமிழ் சினிமாவில் தீபாவளியன்று எந்தெந்த படங்கள் வெளியாகின்றன, எதனை மோதுகின்றன என்ற விவரங்கள் இன்னும் உறுதியாக வெளிவரவில்லை, அதற்குள் பொங்கல் ரிலீஸ் மோதல் என படங்கள் வரிசை கட்டி நிற்க தொடங்கி விட்டன. இந்நிலையில் சூர்யா தற்போது நடித்து வரும் தானா சேர்ந்த ...

மேலும்..

இரவு படுக்கும் போது எலுமிச்சை தோலை சாக்ஸில் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன?

நம் உடலில் உண்டாகும் சில பிரச்சனைகள் உடல் அழகைக் கெடுக்கும், சிலவன உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஆனால், பாத வெடிப்பு தான் அழகையும் கெடுக்கும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும். குதிக்கால் வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. சில ...

மேலும்..

யார் அந்த தோனி..? பிரபல நடிகையின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த தோனி ரசிகர்கள்.!!

‘மங்காத்தா’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்த ராய்லட்சுமி. தற்போது ‘ஜூலி 2’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புகைப்படங்கள், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூலி 2 படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் தோனி குறித்த ...

மேலும்..

யாழில் மாணவன் கைது

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பாடசாலை மாணவன் ஒருவர் இன்று காலை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சங்குவேலிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ...

மேலும்..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய நாளை காலை 8.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்துகொள்ளவுள்ளதாக, ...

மேலும்..

வெஸ்ட் இண்டீஸ்க்கு தோல்வி..!! இங்கிலாந்துக்கு வெற்றி!! இலங்கையும் வெற்றி..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டி, மழையால் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் ...

மேலும்..

“அதிர்ச்சி” திரைப்பட பாடல் வெளிவந்தது.

யாழ்.வீடியோ படப்பிடிப்பு நிறுவனத்தால் “அதிர்ச்சி” திரைப்பட பாடல் வெளியீடு நெல்லியடி முருகன் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் எஸ்.செல்வதாஸ் இசையமைத்து பண்டிதர் பொன்.சுகந்தன் எழுதி எம்.தயாபரன் கே.கௌதமன் ஆகியோர் பாடியுள்ளனர். திரைப்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் ...

மேலும்..

மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்க தவறிய மனைவியை கணவர் உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ருஷி குமார்(27) மற்றும் ஹரிக்கா(25) என்ற தம்பதி திருமணம் புரிந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். மனைவி பி.டி.எஸ் முடித்தவர் என்பதால் அடுத்த எம்.பி.பி.எஸ் படித்து ...

மேலும்..

10 வருடங்களாக தகர்க்கப்படாத யுவராஜின் சாதனை!!

பத்து வருடங்கள் ஆகியும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை மற்ற எந்த கிரிக்கெட் வீரரும் தகர்க்கவில்லை என வைரலாக செய்தி பரவி வருகிறது. ஆம், கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் ஒரு ...

மேலும்..

பெட்ரூம் ஷூட்டிங்கில் நடிகை ரியாசென்னின் ரியாக்‌ஷனால் ஷாக்கான ஹீரோ!

சமீபத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது ராகினி எம்.எம்.எஸ் ரீட்டர்ன்ஸ். இந்நிலையில் நடிகை ரியா சென் நிஷாந்துக்கு ஜோடியா நடிக்கிறார். இந்த வெப் சீரிஸில் பெட்ரூம் காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். இதில் ரியா நிஷாந்திடம் தோஸ்தானா 2 ஜான் ஆப்ரஹாம் போல செய்யுங்கள் என ...

மேலும்..

நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதை வேகமாக செய்ய முடியாது — ஜனாதிபதி தெரிவிப்பு. 

நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சில இனவாத குழுக்கள், குறுகிய கால தீர்வுகள் மூலமான வேகமான பயணத்தை எதிர்பார்த்தாலும், நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதை வேகமாக செய்ய முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச் சபை ...

மேலும்..

999 காண்டம்கள், உள்ளாடை பூங்கொத்துக் கொடுத்து காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்!

கண் தெரியாதவர்களுக்கு உதவி செய்து, சமூகத்திற்காக போராடி, இந்தியாவை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி, ஹீரோயின் அப்பாவை வில்லனிடம் இருந்து சண்டையிட்டு மீட்டு என பல வீரதீரச் செயல்கள் புரிந்தும், உயிரைக் கொடுத்து காதலுக்கு ஒப்புதல் வாங்கியவரை பார்த்திருப்போம். ஆனால், மிக வினோதமாக சீனாவில் ஒரு நபர் தான் காதலித்து வந்த பெண்ணுக்கு காண்டம்கள் கொண்டு இதயம் வடிவமைத்து, ...

மேலும்..

உங்கள் வாழ்க்கையே டென்ஷனாக உள்ளதா? இதோ அதற்கு தீர்வு உள்ளது.!!!

வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா? என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது ...

மேலும்..

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்..?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை ...

மேலும்..

18 வயதில் திருமணம், பர்கர் ஷாப்பில் வேலை, உலகின் நம்பர் 1 பார்ன் ஸ்டாரின் மறுப்பக்கம்!

காலத்தின் கட்டயாம் என்றும் கூறலாம் அல்லது சூழ்நிலை காரணமாக, அலைபாயும் மனதின் எண்ணங்கள் காரணமாக நம் வாழ்க்கை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திசை மாறலாம். கிட்டத்தட்ட அஞ்சாதே படத்தில் வரும் கிருபா – சத்யா கதாபத்திரங்கள் போல தான். 18+ ல் பார்ன் அறிந்திராத ...

மேலும்..

பணம் படைத்தவனை திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு அம்பானியின் அதிரடி கேள்வி..!! இதற்கு பதில் சொல்லிவிட்டு பணக்கார பையனை திருமணம் செய்ய ஆசைபடுங்க?

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு,  முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்! பூஜா என்ற இளம்பெண், பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என் வயது 25. நான் ...

மேலும்..

பார்பி போல பர்ஃபெக்ட் ஷேப் வேண்டும் என கோடிகளை வாரியிறைக்கும் ரொமான்ஸ் ஜோடி!

காதலுக்கு கண்ணில்லை, ஊமை காதல், பார்க்காமலே காதல், காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்டது, தபால், காயின் பூத் என பலவகை காதல்கள் நாம் பார்த்திருப்போம். ஆனால், இது அதுக்கும் மேல லெவல். பொதுவாக திரையில் சில காதல் ஜோடிகளை பார்க்கும் போது நமக்கும் ...

மேலும்..

ஆணாக மாற விரும்பும் பிரபல நடிகை, இவர் யாரென தெரியுமா?

இவர் ஒரு பிரபல அமெரிக்க நடிகையும், டி.ஜே-வும் ஆவார். இதற்கு அப்பாற்பட்டு இவர் ஒருசில படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல ஃபாஸ்ட் அன்ட் ஃபுயூரியஸ், ரெசிடண்ட் ஈவில் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மைக்கேல் ரோட்ரிக்ஸ்! நீங்கள் ஆங்கில படங்கள் பார்ப்பதில் புலி ...

மேலும்..

இணையத்தில் அரைநிர்வாண படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தும் பிரபல நடிகரின் மகள்

ஆரண்ய காண்டம் படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் இந்தியாவின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப். இவரது மகனான டைகர் ஷெராப்பும் இந்தியில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். பிரபலங்களின் பிள்ளைகள் என்றாலே ...

மேலும்..

அம்மாவை மம்மி என்று அழைக்காதீர்கள்..!! : மொழி அழிப்பிற்கு எதிராக முழங்கிய வெங்கையா நாயுடு ..!!

மறைந்த கன்னட இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பெற்ற அன்னையையும் பிறந்த நாட்டையும், தாய் மொழியையும் நாம் என்றுமே மறந்துவிடக்கூடாது என நான் ...

மேலும்..

காதல் முறிவிற்கு பின் செய்யக்கூடாத விஷயங்கள்!!!

காதல் என்பது இந்த உலகில் பரவி கிடக்கிறது. காதல் மற்றும் கோவில் இல்லாத ஊரே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால் காதல் என்று ஒன்று இருந்தால், காதல் முறிவும் இருக்கத் தான் செய்யும். ஆமாம், காதலித்த எல்லோரும் ஒன்று சேர்கிறார்களா என்ன? காதல் ...

மேலும்..

தன்னை போட்டுக்கொடுத்தவரை வைத்தே, எடப்பாடியை போட்டுத்தள்ள திட்டம்… சிறையிலிருந்து சசிகலா அனுப்பியிருக்கும் அந்த சீட்டு யார் தெரியுமா..?

தமிழகத்தில் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாக தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் தலைமைக் ...

மேலும்..

நீங்கள் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் மன அழுத்தம் அல்லது மன இறுக்கத்தால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் அப்பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமல் பலரும் உள்ளனர். ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் எப்போதும் ஒருவித சிந்தனையுடன் இருப்பது போன்றும், கவலையுடனும் காணப்படுவார்கள். சிலருக்கு ...

மேலும்..

ரயில் ஊழியர்கள இன்று நள்ளிரவு முதல், 48 மணிநேரம் வேலைநிறுத்தம்

ரயில் சாரதிகள், ஒழுங்குமுறை கட்டுப்படுத்துனர் மற்றும் நிலைய அதிபர்கள், இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல், 48 மணிநேரம் வேலைநிறுத்தப் போரட்டத்தில் குதிக்கவுள்ளனர். சம்பள முரண்பாடுகளுக்கு, தேசிய சம்பள மற்றும் சேவை ஊழியர் ​ஆளனி ஆணைக்குழு உரிய தீர்வை வழங்கவில்லை என்றும் உரிய தீர்வை ...

மேலும்..

ஒல்லிப்பிச்சானா நீங்கள் ? இப்படி செய்தால் விரைவில் குண்டாகலாம் !!

சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. ஒல்லியாகவே இருப்பார்கள். மிகவும் ஒல்லியாக இருப்பதும் அழகாய் இருக்காது. அளவோடு பூசியபடி இருந்தால் பெண்களுக்கு அழகாய் இருக்கும். அதே சமயம் ஆண்கள் தங்கள் ஒல்லியான உடலை குண்டாக்கியே தீர வேண்டும், இல்லையென்றால் கேலிகளுக்கு ஆளாவோம் ...

மேலும்..

வக்காலத்து வாங்குறீங்கல்ல….இதுக்கு விளக்கம் சொல்லுங்க பாக்கலாம் : தமிழிசையை வெளுத்து வாங்கிய தினகரன் ஆதரவாளர்!

தமிழக அரசியல் நிலவரம் குறித்து டி.டி.வி.தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி அளித்த பேட்டியில் கூறியதாவது : கடந்த டிசம்பர் மாதம் பொதுக்குழு மற்றும் செயற்குழு முறைப்படி கூட்டப்பட்டு 3,000 பேர் கையெழுத்துப் போட்டு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம். அதனை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ...

மேலும்..

மன்னாரில் வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு-(படம்)

 மன்னார் நிருபர்-   (20-09-2017) வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று புதன் கிழமை(20) காலை மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் குறித்த உப அலுவலகம் இன்று புதன் கிழமை காலை 8.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வமத தலைவர்களின் ...

மேலும்..

பிச்சையெடுப்பதை போன்றுதான் கர்நாடகாத்திடம் கெஞ்சுகிறோம்..!! : உச்சநீதிமன்றத்தில் வேதனையை கொட்டி தீர்த்த தமிழகம்..!!

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதம் முன்வைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையானது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ...

மேலும்..

குடலை சுத்தம் செய்ய இந்த 5000 வருட பழமையான முறையை ட்ரை பண்ணுங்க…

கண்ட உணவுகளை உட்கொண்டு பலரும் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளோம். இதன் காரணமாக முதலில் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, உண்ணும் உணவுகள் சரியாக செரிக்காமல், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி பல்வேறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி, குடலில் நச்சுக்களின் தேக்கம் ...

மேலும்..

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ அதிதியாக கலந்து கொண்ட ...

மேலும்..

வீடு திரும்பிக்கொண்டு இருந்த போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி ! சந்தக நபர் கைது .

வெள்ளிக்கிழமை இரவு 36 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்டுள்ளார். குறித்த நபர் அல்லா-ஹூ-அக்பர் என சத்தமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவர், தன் பணியை முடித்துக்கொண்டு சாதாரண உடையில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். காவல்துறை என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை ...

மேலும்..

2350 என்.சி டின் போதை பொருளுடன் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் 2350 என்.சி. எனும் போதை பொருள் டின்களுடன் 19.09.2017 அன்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் பொகவந்தலாவ பகுதியில் என்.சி போதை ...

மேலும்..

எக்காரணம் கொண்டும் இந்த 10 அறிகுறிகளை பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவதை கண்டால், “இதெல்லாம் சாதாரணம். பெருசா எதுமில்ல…” ...

மேலும்..

அட்டன் வனராஜா பகுதியில் மரம் வீழ்ந்து காசல்ரி வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டிக்கோயா சவூத் வனராஜா பகுதியில் 19.09.2017 அன்று மாலை 6.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால் அட்டன் காசல்ரீ, ஒஸ்போன், நோட்டன்பிரிஜ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்த மரம் ...

மேலும்..

மீண்டும் விஸ்பரூபம் எடுக்கவிருக்கும் அல்கைதா ! தலைவன் யார் தெரியுமா ?

இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத இயக்கம் பலவீனமடைந்து வரும் நிலையில், ஒஸாமா பின் லேடன் உருவாக்கிய அல் கைதா இயக்கம் மீண்டும் தலைதூக்கும் அறிகுறிகள் காணப்படுவதாக பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் நிலையம் அறிவித்துள்ளது. இரட்டை கோபுரத் தாக்குதல் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பங்களிப்பு அளப்பரியது – கலாநிதி ரூமி ஹாசிம்

  (எம்.எஸ்.ஸாகிர்) முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பங்களிப்பு அளப்பரியது என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரூமி ஹாசிம் தெரிவித்தார். இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதி ஹஸீப் மரிக்காரின் வேண்டுகோளின் பேரில் தர்கா நகர் தேசிய கல்வியியற் ...

மேலும்..

இலண்டன் குண்டுவெடிப்போடு தொடர்புடையவர் யார் தெர்யுமா ? படங்களை வெளிட்டது யார்?

இலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் பாதை குண்டு வெடிப்போடு தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் 21 வயதான யாஹியா ஃப்ரூக் என்பவரின் புகைப்படத்தையே அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

பூநகரி கடற்றொழிலாளா்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீடித்துச் செல்கிறது – முன்னாள் எம்பி சந்திரகுமாா்

கிளிநொச்சி பூநகரி கடற்றொழிலாளா்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது நீடித்து செல்கின்றமை கவலையளிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம்  சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா் பள்ளிக்குமா பொது நோக்கு மண்டபத்தில்  கடற்றொழிலாளா் சமாசத்  தலைவா் பிரான்சிஸ் ...

மேலும்..

தட்டுத் தடுமாறும் தாம்பத்திய வாழ்வை வெற்றி கொள்ள சின்னதாய் சில ஐடியாக்கள்!

தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கைதான்.   அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்க அவர்கள் தரும் ஆலோசனைகள் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்:   அன்றாட ...

மேலும்..

பாலியல் தொழிலால் போலிசிடம் சிக்கிய பிரபல அழகிகள் ! அதிரும் தகவல்

“வீ செட்” எனும் கையடக்கத்தொலைபேசி செயலி வழியாக மலேசியர்களை இலக்காக வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று ரஷ்ய பெண்களைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபசாரத்திற்கு எதிராக சோதனை நடத்தி வருகின்ற மலேசிய பொலிஸ், சில ...

மேலும்..

காலை உணவாக வெறும் 3 முட்டை சாப்பிட்டு பாருங்க! ஏற்படும் அற்புதம் இதோ!

தினமும் காலை உணவாக வெறும் மூன்று முட்டையை மட்டும் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத நன்மைகள் இதோ முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 ...

மேலும்..

தமிழ் தேசிய பணிக்குழு புதிய பொது செயலாளராக சட்டத்தரணி , புதிய தலைவராக மூத்த அரசியல்வாதி கலாநிதி நல்லையா குமரகுருபரன்

தமிழ் தேசிய பணிக்குழு அதன் தலைவராக விளங்கிய  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  அப்பாதுரை  விநாயகமூர்த்தி அவர்களின் மறைவின் பின்னர் நேற்றைய தினம் மீண்டும்சட்டத்தரணி ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றபோது, அதன் பொது செயலாளராக அமரர்கள் குமார் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி ஆகியோரின் சட்ட இளவலாக ...

மேலும்..

இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் ! காரணம் என்ன தெரியுமா ?

நேற்று திங்கட்கிழமை, ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சந்தித்திருந்தார். அதன் போது பல முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடினார்கள். பிரான்சில் இடம்பெற்ற ஜூலை 14 நிகழ்வுகளில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. அதன் போது இடம்பெற்ற இராணுவ ...

மேலும்..

நாட்டின் மின்சார சேவை சாதாரண நிலைமையில் –அமைச்சு அறிவித்துள்ளது

நாட்டின் மின்சார சேவையை சாதாரண நிலைமையில் வழிநடத்திச் செல்வதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தக் காரணத்திற்காகவும் மக்களுக்கு பிரச்சினை ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மின்சார சபை ஊழியர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் நுரைச்சோலை ...

மேலும்..

நடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் ! பலியான அப்பாவி மக்கள் .

எரிவாயு குடுவைகள் ஏற்றிச்சென்ற வகனம் ஒன்று நடு வீதியில் வெடித்து சிதறியுள்ளது. அதிஷ்டவசமாக உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, Charente-Maritime, இல் RN 10 சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றே இது போல் பாரிய சத்தத்துடன் வெடித்து ...

மேலும்..

காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்–வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் ,குறிப்பாக மத்திய மலைநாடு, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாதுறு ஓயா பகுதிகளில் பலமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு , மத்திய , சப்ரகமுவ , வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு ...

மேலும்..

தியாகி லெப்.கேணல் திலீபன் தொடர்பான பயணம்

(டினேஸ்)   தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதம் முதலாம் நாள்! காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி ...

மேலும்..

கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும்– வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

“இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த ...

மேலும்..

பிரான்ஸ் மாணவர்களிற்கு நடந்த கொடூரம்! நடுவீதியில் தவிக்கும் மாணவர்கள்

கடந்த ஆட்சியில் புதன்கிழமைகளில் அரை நேரப் பாசாலையினைக் கட்டாயமாக்கிப் புது நடைமுறையை, கல்வியமைச்சராக இருந்த சோசலிசக்கட்சியின் நஜாத் வலோத் பெல்காசெம் கொண்டு வந்தார். ஆனால் தற்போதைய எமானுவல் மக்ரோன் அரசாங்கம், புதன்கிழமைப் பாடசாலை வேண்டுமா என்பதை, ஒவ்வொரு மாநகரசபையும் தீரமானிக்கலாம் என இலகுபடுத்தி ...

மேலும்..

அகதிகளால் தாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ! கோபத்தில் கொந்தளிக்கும் மாணவர்கள்

ரான்ஸ் (REIMS) இன் பல்கலைக்கழகம் (universitaire de Reims Croix Roug) காலவரையின்றி அடுத்த ஆணைவரை மூடப்பட்டுள்ளது. இதன் வளாகத்தில் அகதிகள் முகாமிட்டுள்ளதால், இந்த முடிவினை மாநகரசபை அறிவித்துள்ளது. இந்தப் பலகலைகழகத்தில் 8.000 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் எனவும், அவர்களின் நிலை கேள்விக்குறியாகி ...

மேலும்..

ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன் பேச ஆசையா ? தொலை பேசி இலக்கத்தை வெளிட்டது யார் தெர்யுமா ?

ஜனாதிபதி எமானுவல் மக்ரோனின் பிரத்தியேகச் செல்பேசி இலக்கம், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சில தகாத குறுஞ்செய்திகள் ஜனாதிபதியின் செல்பேசிக்கு வந்தததையடுத்து ஆரம்பித்த விசாரணையிலேயே, இலக்கம் இணையத்தில் வெளியாகி உள்ளமை தெரியவந்துள்ளது. முதலில் இணைய ஊடுருவல் என்ற நோக்கிலேயே விசாரணைகள் ஆரம்பமாகின. விசாரைணயின் ...

மேலும்..