September 21, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.நா.வின் விசேட அதிகாரியுடன் வைகோ முக்கிய சந்திப்பு

ஐ.நா.வின் விசேட அதிகாரியுடன் வைகோ முக்கிய சந்திப்பு ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இயக்குனர் ஆடம் அப்தெல் மெளலா அவர்களை இன்று வைகோ சந்தித்தார். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக பல விளக்கம் கொடுத்து, இன்றைய நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்தார். அதனை மிகவும் கரிசனையோடு குறியீடு ...

மேலும்..

வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய ஆயுதங்களை காணவில்லை

வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய அறையில் இருந்து சில ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறையின் கதவு உடைக்கப்பட்டு இந்த ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரி56 ரக துப்பாக்கி உட்பட வேறு 4 ஆயுதங்களும் காணாமல் ...

மேலும்..

08 கோடிக்கும் அதிகமான பணத்துடன் சிக்கிக் கொண்ட இளம் ஜோடி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணய தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயை நோக்கி செல்ல முயற்சித்த இருவரும் இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர். தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ...

மேலும்..

7 மணி நேரத்தில் மெர்சல் மற்றுமொரு சாதனை

மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. 4 மணி நேரத்தில் விவேகம் லைக்ஸ் சாதனையை முறியடித்து 599K லைக்ஸ் பெற்று உலகின் நம்பர் 1 சாதனை படைத்தது. 7 ...

மேலும்..

பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் : சம்பந்தன்

பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைவாக, யாவரும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ...

மேலும்..

மஹிந்த வீட்டுக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

ஆயுள் தண்டனை சிறைக் கைதிகளின் தண்டனைகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு வேண்டுகோள்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் தண்டனைகளை மீளாய்வு செய்து அதனை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் சிறைக் கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் சேனக்க பெரேரா கருத்து தெரிவித்த போது, தனக்கு ...

மேலும்..

50/50 கோரும் கட்சிகள்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40 வீதம் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60 வீதம் பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது. இந்தநிலையில், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மேலும்..

மஹிந்தவை வீழ்த்த 3000 கோடி ரூபாய் செலவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு 3000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும், தற்போது தொடர்ந்தும் அந்த நிலைமை நீடிப்பதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ...

மேலும்..

கொல்கத்தா ஊடகத்தார் செயதீபர் மசும்தார் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

  கொல்கத்தா ஊடகத்தார் செயதீபர் மசும்தார் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இராசாசி 1960களில் தொடங்கிய வார இதழ் சுவராச்சியா. அதன் இணை ஆசிரியர் மசும்தார்.  சிவனடியார்களான புதுச்சேரி சித்தார்த்தன், பங்களூரு அரவிந்தன் இருவருமாக என்னிடம் அனுப்பினர்.   1. போர்க்கால இந்துக் கோயில் இடிபாடுகள், 2. நேற்றைய இன்றைய இந்து மக்கள் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஒத்துழைப்பை வழங்கும் — அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அதிகாரப் பகிர்வுக்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று சமர்க்கப்பட்ட  அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

வவுனியாவில் பாரிய குற்றச்சாட்டிற்கு துனைபோகும் அரச அதிகாரிகள்(படங்கள்)

வவுனியா நகரில் அடாவடியாக இடம்பெருகிறதா வீதி வியபாரம் RDA கண்டுகொள்ளாமல் இருப்பதன் இரகசியம் என்ன? வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பாக அமைந்துள்ள அத்துமீறிய தற்காலிக வியாபார நிலையங்கள் அமைந்துள்ளன இவ்வியாபார நிலையங்கள் வவுனியா RDA ற்கு சொந்தமான எல்லைக்குள் ...

மேலும்..

பொன்சேகாவுக்கு அமெரிக்கா செல்லத் தடையில்லை: உதய கம்பன்பில

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு வீசா அனுமதி கிடைக்காமை காரணமல்ல என தூய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்தார். மேலும் பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிரான ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.09.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்க ளாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள்.   ரிஷபம் ரிஷபம்: இன்றையதினம் ...

மேலும்..

மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென ஒரு இலட்சியத்தை வகுத்துகொள்ளுங்கள் – கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன்

மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென ஒரு இலட்சியத்தை வகுத்துகொள்ளுங்கள் - கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென இரு இலட்சியத்தை, இலக்கை வகுத்துக்கொண்டு அதனை நோக்கி பயணிக்க வேண்டும், ஆசிரியர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் ...

மேலும்..

மின்சார சபையில் தற்காலிக சமயாசமய ஊழியர்களைப் பணிநீக்குவதற்கு தீர்மானம்! – இம்மாத சம்பளமும் நிறுத்தப்படும் அறிகுறி

மின்சார சபையில் தற்காலிக சமயாசமய ஊழியர்களைப் பணிநீக்குவதற்கு தீர்மானம்! - இம்மாத சம்பளமும் நிறுத்தப்படும் அறிகுறி இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தில்  கலந்துகொண்ட அச்சபையின் தற்காலிக மற்றும் சமயாசமய (கெஷீவல்)  உடனடியாகப் பணிநீக்கம் செய்யவும்  அத்துடன், அவர்களது இம்மாத சம்பளத்தை ...

மேலும்..

ஐ.தே.கவின் 2 எம்.பிக்கள் விரைவில் இராஜிநாமா? – முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்க வியூகம்

ஐ.தே.கவின் 2 எம்.பிக்கள் விரைவில் இராஜிநாமா? - முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்க வியூகம் ஐக்கிய  தேசியக்  கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் தமது பதவிகளை இராஜிநாமா செய்யவுள்ளனர் என்று அறியமுடிகின்றது. ஊவா மற்றும்  சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த  எம்.பிக்கள்  இருவரே  இவ்வாறு  தமது ...

மேலும்..

பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் சேட்டை புரிந்ததாக ஒருவர் விளக்கமறியலில்

பிரான்ஸைச் சேர்ந்த 21 வயது யுவதி தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து, பாலியல் சேட்டை புரிந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அக்குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட 23 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். திருகோணமலை, ...

மேலும்..

20′ குறித்த விளக்கத்துக்கு உயர்நீதிமன்றத்திடம் விவரம் கோர வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து  

20' குறித்த விளக்கத்துக்கு உயர்நீதிமன்றத்திடம் விவரம் கோர வேண்டும்! - சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து   "அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஷரத்துகள் அரசமைப்புக்கு முரணானவை என்று உயர்நீதிமன்றம் தமது தீர்மானத்தை வெளியிட்டிருந்தபோதிலும், அந்தத்  தீர்மானத்தில் உரிய காரணங்கள் எதுவும் உடன் வழங்கப்பட்டிருக்காமையால் ...

மேலும்..

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு மார்ச்சுக்குள் தேர்தல்! – நாடாளுமன்றில் பிரதமர் ரணில் அறிவிப்பு

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு மார்ச்சுக்குள் தேர்தல்! - நாடாளுமன்றில் பிரதமர் ரணில் அறிவிப்பு "2018 மார்ச் மாதத்துக்குள் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படும். அத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்திமுடிக்கப்படும்''  என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ...

மேலும்..

ஐ.நா. ஆணையரின் கருத்துக்கு மூன்று வாரங்களில் பதிலடியாம்! – அரசின் கருத்து இது

ஐ.நா. ஆணையரின் கருத்துக்கு மூன்று வாரங்களில் பதிலடியாம்! - அரசின் கருத்து இது "இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அரசின் சார்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்'' என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

இலங்கையை அச்சுறுத்துகிறார் ஐ.நா. ஆணையாளர்! – அவரின் அறிவிப்பு இறையாண்மைக்கு ஆபத்தானது என்கிறது மஹிந்த அணி 

இலங்கையை அச்சுறுத்துகிறார் ஐ.நா. ஆணையாளர்! - அவரின் அறிவிப்பு இறையாண்மைக்கு ஆபத்தானது என்கிறது மஹிந்த அணி  "இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயற்பட்டுவருகின்றார்''  என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் ...

மேலும்..

500 மில்லியன் ரூபாய் உதயனிடம் நஷ்டஈடு கோரி அமைச்சர் சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல்-

500 மில்லியன் ரூபாய் உதயனிடம் நஷ்டஈடு கோரி அமைச்சர் சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல்- உதயன் பத்திரிகையானது பல செய்திகளிலே சிவராம்-தராக்கியினுடைய கொலையுடன் கந்தையா சிவநேசனைத் தொடர்புபடுத்தியும், அவர்தான் கொலையாளி என்பது போலவும் விசமத்தனமாக தொடர்ந்து செய்திகளை எழுதி வந்தது. இந்நிலையில் வட மாகாண ...

மேலும்..

இலங்கை கடல் எல்லையில் 08 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லையில் நெடுந்தீவு கலங்கரை விளக்கத்துக்கு வடமேற்கு திசையில் சுமார் 13.6 கடல் மைல்கள் தூரத்தில், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  அவர்களிடமிருந்து இருந்து 02 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.   கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்கடற்தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும்..

காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால்

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போகவேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப் போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர் கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறை ந்து ...

மேலும்..

கடலுக்குள் குப்பை கொட்டும் உலக நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னிலை

உலக நாடுகளில் அதிகளவுக்கு குப்பைகளை கடலுக்குள் கொட்டுகின்ற நாடுகள் வரிசையில் இலங்கை முன்னனியில் காணப்படுகின்றது என வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார். தேசிய கடல் வளங்கள் பேணும் வாரத்தின் கரையோரம் சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்மடு ...

மேலும்..

தேசிய கடல் வளங்கள் பேணும் வாரத்தினை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரை சுத்தம்

தேசிய கடல் வளங்கள் பேணும் வாரத்தின் கரையோரம் சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்மடு கடற்கரை சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை இடம்பெற்றது. என வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரையோரம் பேணல் திணைக்களத்தின் ...

மேலும்..

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் நவீன ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்த ஓவியக்கண்காட்சி.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் புதன்கிழமை காலை ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நவீன ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் குறித்த ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா ...

மேலும்..

திருகோணமலை கூகுல் நிறுவனத்தின் பயிற்சிப் பட்டறை.

ஆர்.சுபத்ரன் எமது நாட்டில் நாங்கள் படுகின்ற கஸ்டத்தை எமது அயலவர் அறியும் முன்னரே எமது புலம் பெயர் தேசத்து உறவுகள் அறிந்து கொள்கின்றனர்..அந்த அளவுக்கு தொழினுட்ப ரீதியான அபிவிருத்தி துரித வளர்சி அடைந்து வருகின்றது. இவ்வாறான வளர்ச்சியை ஆசிரியர்கள் கற்று தொழினுட்ப கற்கும் ...

மேலும்..

மெக்சிக்கோவுக்கு உதவ தயார்: கனேடிய பிரதமர் அறிவிப்பு

மெக்சிக்கோவை தடம்புரட்டியுள்ள நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார் என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அறிவித்துள்ளார். அத்துடன் இந்த அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுக்கானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது ஒரு ...

மேலும்..

எரிவாயு தாங்கியில் வெடிப்பு: இருவர் படுகாயம்

பிரித்தானியா, நொட்டிங்காம் (ழேவவiபொயஅ) பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் எரிவாயுத் தாங்கியில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்டுள்ள வெடிப்பைத் தொடர்ந்து, இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் அமைந்துள்ள எரிவாயுத் தாங்கி சேதமடைந்துள்ள போதிலும், தீ பரவில்லை என தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தச் ...

மேலும்..

புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து: 16 கடைகள் சேதம்

கொழும்பு – புறக்கோட்டையிலுள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால், 16 கடைகள் சேதமடைந்துள்ளன. புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள கடைத்தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு கொழும்பு மாநகர சபையின் 6 தீயணைப்பு ...

மேலும்..

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக்கியுள்ளது: சுமந்திரன்

வலிந்து காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமையானது, இலங்கை தீவில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக அரசாங்கம் காட்டியுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் ...

மேலும்..

கொழும்பு – கொம்பனி வீதியில் நில  நடுக்கம் ஏற்பட்டுள்ளது

கொழும்பு – கொம்பனி வீதியில் உள்ள 6 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றில் நில  நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைய குறித்த கட்டடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இடர் ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு ஆபத்து! – ஐ.நா.வில் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் ஆபத்தில் உள்ளனர் என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடன் ...

மேலும்..

யாழ். நகரில் கனேடியன் போலி டொலரை மாற்ற முற்பட்ட இருவர் கைது

யாழ். நகரில் 10 ஆயித்து 100 கனேடியன் போலி டொலரை மாற்ற முற்பட்ட  இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ். ...

மேலும்..

மட்டக்களப்பில் குழாய்நீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

மட்டக்களப்பில்  குழாய்நீர் விநியோகத்திட்டம்  கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஆனந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. கல்குடா கல்வி வலயத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் ஆறு பாடசாலைகளுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் இதன்போது குழாய்நீர் விநியோகத்திட்டம் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. சந்திவெளி- சித்தி விநாயகர் வித்தியாயலம், ...

மேலும்..

வெலிகம பகுதியில் பேஸ்புக் மூலம் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கைது

பேஸ்புக் வலைத்தளம் மூலம் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் வெலிகம பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வௌிநாட்டில் இருந்து பரிசுப் பொதி வந்துள்ளதாக பேஸ் புக் ஊடாக தகவல் தெரிவிக்கும் குறித்த ...

மேலும்..

கண்ணகிநகர் மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து மகஜர் கையளிப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் மேற்கு பிரதேச மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, கரைச்சி பிரதேச செயலாளருக்கும், மாவட்ட அரச அதிபருக்கும் நேரில் சென்று மகஜர் கையளித்துள்ளனர். இன்று காலை பத்து மணிக்கு கண்ணகிநகர் மேற்கு கிராமத்தைச் ...

மேலும்..

மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. யாழ் கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் ...

மேலும்..

மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவின் பலாச்சோலை கிராமத்தில் வெள்ளம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட அனர்த்த முகாமைத்துபப்பிரிவின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் விளக்கங்களை ...

மேலும்..

கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்புல்சேனை அணைக்கட்டு நிரந்தரமாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பில் புரிதலை ஏற்படுத்தும் ஒவியக்கண்காட்சி

மட்டக்களப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நவீன ஓவியம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கமாக பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் ஒவியக்கண்காட்சி நடைபெற்றது. கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் நேற்று புதன்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இந்த ஓவியக்கண்காட்சி இடம்பெற்றது. சுவாமி விபுலானந்தர் ...

மேலும்..

100 நொடிகள்; 3 விஜய்; ஒரே பன்ச்… மெர்சல் டீசர் அப்டேட்ஸ்

இன்று மாலை 6 மணிக்கு விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் வெளியாகிறது. எனவே இதனை வரவேற்க காலை முதலே சமூக வலைத்தளங்கள் பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் டீசர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இது ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்பதால் டீசர் 100 ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு காலதாமதம் ஏற்படும் — உள்ளூராட்சி மன்ற அமைச்சு

எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவு பெறும் வரை பல மாதங்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு காலதாமதம் ஏற்படும்  மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் எல்லை நிர்ணய குழுவொன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும்    என ...

மேலும்..

சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.!

பாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன. சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார். சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) ...

மேலும்..

O/L சித்தியடையாத  மாணவர்கள் A/L படிக்க புதிய இரண்டு பாடத்திட்டம் அறிமுகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத  மாணவர்கள், உயர்தரக் கல்வியை தொடருவதற்காக புதிய இரண்டு பாடத்திட்டங்களை அடுத்த மாதத்திலிருந்து  அறிமுகப்படுத்த இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டத்தில், உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, விளையாட்டு, ...

மேலும்..

இலங்கையிலிருந்து சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை

1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்கான நிலையங்களின் ஊடாகவும் மேற்குலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு தரப்பினரும் போலியான ஆவணங்களைத் தயாரித்து ...

மேலும்..

ஜோதிகாவுக்குப் பிடித்த நடிகர் யார்னு தெரியுமா?

சூர்யாவுக்குப் பிறகு தனக்குப் பிடித்த நடிகர் இவர்தான் என ஜோதிகா தெரிவித்துள்ளார். ‘மகளிர் மட்டும்’ கடந்த வாரம் ரிலீஸானதைத் தொடர்ந்து, நேற்று 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் சாட் செய்தார் ஜோதிகா. அப்போது, பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ‘சூர்யாவுக்குப் பிறகு ...

மேலும்..

பெண்ணொருவரைப் போல ஆடையணிந்து நடமாடிய இராணுவ வீரர் கைது

பண்டாரவளை நகரில், சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவரைப் போல ஆடையணிந்து நடமாடிய இராணுவ வீரர் (வயது 21) பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர். மொத்த விற்பனை நிலையத்துக் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் நடமாடுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்பிரகாரம் குறித்த இடத்துக்கு விரைந்த ...

மேலும்..

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்தார்!

சென்னைக்கு வருகைதந்துள்ள கேரள முதலமைச்சர் பினராயிவிஜயன், தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டால்,இரு மாநில முதல்வர்களால் பேசி தீர்க்கப்படும். சகோதரர்களானதமிழக, கேரள மக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு,அதிகாரிகள் மூலம் பேசி தீர்வு காண்போம். இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  -டாக்டர்.துரைபெஞ்சமின்.

மேலும்..

தமிழர்கள் கோவிலில் ஆர்கிமிடிஸ் தத்துவம்..!!

தமிழர்கள் கோவிலில் ஆர்கிமிடிஸ் தத்துவம்..!! ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை அன்றே, அம்பாரியில் அமர்ந்து கொண்டு அசால்ட்டாக கண்டறிந்தவன் தமிழன்..!! ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை அன்றே, அம்பாரியில் அமர்ந்து கொண்டு அசால்ட்டாக கண்டறிந்தவன் தமிழன்..!! ஆர்கிமிடிஸ் சொல்வதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாம் நடைமுறை படுத்திவிட்டோம்.. அரசன் ...

மேலும்..

ரயிலில் 5 கோடியே 65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலின் மேற்கூரையில் துளை போட்டு, 5 கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த, சிபிசிஐடி காவல்துறையினர் பீகார் விரைந்துள்ளனர்.  கடந்தாண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, சென்னை எழும்பூர் வந்த ரயிலில் சுமார் 343 ...

மேலும்..

இவருக்கு வந்தால் மட்டும் ரத்தம் மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலானியை தான் பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்சார் போர்டு தலைவராக இருந்தபோது பஹ்லஜ் நிஹலானி பல படங்களில் கத்தரி போட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அவர் ராய் லட்சுமி படு படு கவர்ச்சியாக நடித்துள்ள ஜூலி ...

மேலும்..

இலக்கை சரியாக சுட்ட தோனி, கொல்கத்தா போலீசார் வியப்பு

போலீஸ் பயிற்சி முகாம் சென்ற தோனி, அங்குள்ள பிஸ்டல் மூலம் இலக்கை சரியாக சுட்டதை பார்த்து கொல்கத்தா போலீசார் வியப்படைந்தனர். செப்டம்பர் 21, 2017, 11:58 AM கொல்கத்தா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக இந்த ...

மேலும்..

மருத்துவமனை ஊழியரை தாக்கிய துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகவள்ளி ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருச்சி, துவாக்குடியில் திருவெறும்பூர் தாலூக்கா அரசு மருத்துவமனைஉள்ளது. அந்த மருத்துவமனையில் வரகனேரியை சேர்ந்த செல்வகுமார் (27)என்பவர் துப்புறவு பணியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனைக்கு புற நோயளிகளுக்கு அனுமதி சீட்டுவழங்கும் ஊழியர் வராததால், நேற்று  செல்வகுமார் அனுமதி சீட்டு வழங்கிகொண்டிருந்தார். அப்போது வாழவந்தான் கோட்டை முல்லைவாசல் பகுதியை சேர்ந்தவிஜயலெட்சுமி தனக்கும், தனது மகளுக்கும் உடல்நிலை சரியில்லை என்றுமருத்துவ அனுமதி சீட்டு கேட்டுள்ளனர். அதற்கு விஜயலெட்சுமி கொடுத்தநோட்டை வாங்கி கொண்டு செல்வகுமார் விஜயலெட்சுமி மகள் பெயரில்மட்டு அனுமதி சீட்டு கொடுத்ததாகவும், விஜயலெட்சுமி பெயரில் அனுமதிசீட்டு கொடுக்கவில்லை என்றும், இதுக்குறித்து கேட்டப்போதுவிஜயலெட்சுமிக்கும் செல்வகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாககூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து விஜயலெட்சுமி இதுக்குறித்து துவாக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் செல்வகுமாரைஅழைத்து சென்றதாகவும், அப்போது செல்வகுமாருடன்  இரண்டு பெண்ஊழியர்கள் போனதாகவும், அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நாகவள்ளிசெல்வகுமரை தாக்கியதாகும், இதில் செல்வகுமார் காதில் ரத்தம் வந்ததாகும்,பின்னர் மருத்துவமனை ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாகவும்கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வகுமார் துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதற்கட்டசிகிச்சை பெற்று, மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்ட்டதாகும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனை ஊழியரை தாக்கியதோடு, தரக்குறைவாகபேசிய சப்-இன்ஸ்பெக்டர் நாகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,துவாக்குடி மருத்துவரும் & மருத்துவ சங்க செயற்குழு உறுப்பினருமானசரவணன் தலைமையில், துவாக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களும்,ஊழியர்களும் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், செல்வகுமரை தாக்கிய, துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர்நாகவள்ளி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். -டாக்டர்.துரைபெஞ்சமின்.  

மேலும்..

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல்

  மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நேற்று புதன்கிழமை (20) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது 1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான்குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் இராணுவ சீருடை தரித்தவர்களினால் ...

மேலும்..

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் மற்றும் விசக்கடி இரண்டும் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறுகின்ற இதேவேளை ...

மேலும்..

வவுனியாவில் நூல் நிலையம் திறந்துவைப்பு

வவுனியாவில் இன்று (21.09) காலை 9 மணியளவில் சிவபுரம் பகுதியில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்  குணபாலன் தலைமையில் பொது நூல் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவனியா பிரதேச செயலாளரி கா. உதயராஜா, வவுனியா தெற்கு வலய கோட்டக்கவிப்பணிப்பாளர்  எம். பி. ...

மேலும்..

டிப்ஸ்:மனைவியை மயக்குவது எப்படி?

மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ...

மேலும்..

ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது. இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி ...

மேலும்..

டொனால்டு டிரம்பின் பேச்சு நாய் குரைப்பதுபோல் உள்ளது – வடகொரியா கிண்டல்

டொனால்டு டிரம்பின் பேச்சு நாய் குரைப்பதுபோல் உள்ளது என வடகொரியா கிண்டல் செய்து உள்ளது. செப்டம்பர் 21, 2017, 12:52 PM நியூயார்க், ஐ.நா. சபை கூட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை கடுமையாக தாக்கி பேசினார். வடகொரியா அத்துமீறினால் அந்த ...

மேலும்..

ஏன் பெண்களை மெட்டியும் கொலுசும் வெள்ளியில் அணிய சொல்கிறார்கள் தெரியுமா??? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் !!!

நமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல் காரணங்களும் இருக்கின்றன. என்னதான் பெரும் அந்தஸ்து மற்றும் வசதி இருந்தாலும் ...

மேலும்..

தங்க சங்கிலி அபகரிப்பு

வவுனியா - கோவில்குளம் தபால்பெட்டி சந்திக்கு அருகில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தபால்பெட்டி சந்தியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ...

மேலும்..

சாலை விபத்தில் குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்த மாடலிங் நடிகை! ஆசை கனவில் காதலன்

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல பிகினி மாடல் அழகி ஃப்ரீ கெல்லர். 22 வயதாகும் இவர் ஆசையாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். 7 நாட்களே ஆன நிலையில் தன் சகோதரர்கள் ஸ்டீவ், ஜெய் ஆகியோருடன் காரில் வெளியே சென்று ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஜமுனானந்தா மட்டும் கடமையில்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று  காலை 8 மணியிலிருந்து ஒருநாள் வேளைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக, நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள நோயாளர்கள், பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் யாழ்.போதனா வைத்திய ...

மேலும்..

சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் – வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்

க.கிஷாந்தன்) சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் 21.09.2017 அன்று காலை 8 மணிமுதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 20.09.2017 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் ...

மேலும்..

சிரித்தால் வெளியே வரும் இதயம், வரமா?? சாபமா?? இதயம்.

சிரித்தால் வெளியே வரும் இதயம், வரமா?? சாபமா?? இதயம் வெளியே என்றால், இதயம் உள்ள இடத்தில் உள்ள உறுப்பு?? குழந்தை இப்படி பிறக்க, பெற்றோர்கள் என்ன செய்தார்கள்? (வீடியோ)   விர்ஷயா பரூன் ,இவளது வயது 8.. இவர் தற்போது புளோரிடாவில் வசித்து வருகிறார். ...

மேலும்..

பெண் வக்கீல் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது சாமியார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது சாமியாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 21, 2017, 12:05 PM சத்தீஸ்கர்  மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் பிரபனசார்யா பலஹரி மகாராஜ் என்ற சாமியார். இவர்  தன்னை பாலியல் வன்கொடுமை ...

மேலும்..

விறகு வெட்ட சென்ற தாய் பரிதாபமான நிலையில் உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்ட சென்ற தாய் ஒருவரின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமான நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 20.09.2017 அன்று மாலை 6 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் 55 ...

மேலும்..

கிளிநொச்சியில்  மருத்துவா்களின் பணிபுறக்கணிப்பால்   நோயாளர்கள்  அவதி

சைட்டம் தனியாா்  பல்கலைகழகத்தின்  மருத்துவ பீடத்திற்கு எதிராகவும், இலங்கை மருத்துவ மருத்துவ சபையை பலப்பபடுத்தவும் கோரி கிளிநொச்சியிலும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டனா். இன்று(21) காலை முதல் 24 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பணி புறக்கணிப்பால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்த ...

மேலும்..

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு தண்டம்

கிளிநொச்சிப் பகுதியில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கிளிநொச்சி நீதிமன்றால் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 6ஆயிரத்து 200 மில்லிகிராம் கஞ்சாவினை வைத்திருந்ததாக இவர் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற ...

மேலும்..

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்!

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வட­மா­ரட்சி ஸ்ரீ வல்­லி­புர ஆழ்­வார் ஆலய வரு­டாந்த திரு­விழா இன்று புதன்­கி­ழமை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்பமாகியது. எதிர்­வ­ரும் 26ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை 7ஆம் திரு­விழா வரை சுவாமி உள்­வீதி உலா­வும், 27ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் அடுத்­த­மா­தம் ...

மேலும்..

வட,கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் திட்டமிட்ட செயற்பாடுகளை வேடிக்கை பார்க்கும் வர்த்தக சமூதாயமும்

(டினேஸ்) வட,கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் திட்டமிட்ட செயற்பாடுகளை வேடிக்கை பார்க்கும் வர்த்தக சமூதாயம் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனியின் வடக்கு மற்றும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் கருத்து தெரிவிக்கின்றார் 19 திகதி வவுனியாவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் ...

மேலும்..

கண்ணகிநகர் மேற்கு மக்களுக் வறட்சி நிவாரணம் இல்லை மக்கள் மகஜர் கையளிப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகா் மேற்கு பிரதேச  மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கரைச்சி பிரதேச செயலாளருக்கும், மாவட்ட அரச அதிபருக்கும் நேரில் சென்று மகஜர்  கையளித்துள்ளனா். இன்று (21)  காலை பத்து மணிக்கு  கண்ணகிநகா் மேற்கு ...

மேலும்..

கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யுங்கள்..!? : பெண்கள் போராட்டத்தால் விழிபிதுங்கிய விஜயபாஸ்கர்..!!

டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வலியுறுத்தி சேலத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலினால் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 15 ...

மேலும்..

சுரங்கப்பாதை வழியாக வங்கிக்கு கணினித் தகவல்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சுரங்கப்பாதை வழியாக வங்கிக்குள் சென்ற கொள்ளையர்கள் கணினித் தகவல்களைத் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பொதுத்துறை வங்கிக்குக் காலையில் சென்ற கிளையின் மேலாளர், வங்கிக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இது குறித்து அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது வங்கியின் கணினிகளில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளைத் ...

மேலும்..

ஒல்லியான முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

இன்றைய காலத்தில் தலைமுடியின் உதிர்வால் நிறைய பேருக்கு எலி வால் போன்று தலைமுடி உள்ளது. இப்படி அடர்த்தி இழந்து இருக்கும் முடியை அடர்த்தியாக்குவதற்கு பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பல முயற்சிகளை எடுத்திருப்பார்கள். குறிப்பாக பல எண்ணெய்களை வாங்கி தலைக்கு பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் நம் ...

மேலும்..

18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ளவேண்டிய பரிசோதனைகள்

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில் லை. இளம் பெண்களும்கூட இந் நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ...

மேலும்..

நியூசிலாந்துக்கு செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்தோர் நாடு கடத்தல்

சட்டவிரோதமான படகின் மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்காக, தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேர், இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.இந்தோனேசியாவில் தங்கியிருந்த நிலையிலேயே, நாட்டுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்ட அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ...

மேலும்..

அதீத நம்பிக்கை உங்களுடைய வெற்றியைப் பறித்துக் கொள்ளலாம்…!!

  நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று பலர் கூறக் கேட்டு இருப்பீர்கள்.இது தவிர இதுவரை நடந்த ஆய்வுகள் பலவற்றில், அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் போது, உங்களது வழியைத் தாங்கும் சக்தி, ...

மேலும்..

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய

எண்ணெய் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெயைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். அதிலும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் ...

மேலும்..

உங்க செல்லக்குட்டி தவழ ஆரம்பிச்சுடுச்சா? அப்போ இதெல்லாம் படிங்க

உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது. குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. எனவே ...

மேலும்..

திருமணமான பெண்களின் நெற்றியிலுள்ள குங்குமத்தின் ரகசியம்!இந்தராசிக்காரர்கள் லக்கியானவர்கள்தான்…

திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கல சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவனின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என இந்து முறைப்படி நம்பப்படுகிறது. ...

மேலும்..

சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜைகள் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜைகள் இருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்..

காவிரிப் பிரச்சனையிலும் விஷத்தைக் கக்கிய நடுவண் அரசு!

காவிரிப் பிரச்சனையிலும் விஷத்தைக் கக்கிய நடுவண் அரசு! நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சாகடிப்பதற்காகவே செய்யும் விதண்டாவாதம்! உச்ச நீதிமன்றத்தையும் கீழ்ப்படுத்தப் பார்க்கும் மோடி அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வன்மையான கண்டனம்! காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007ல் வெளியானது. ஆனால் ஆறாண்டுகளுக்குப் ...

மேலும்..

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வைகோ உரை

செப்டம்பர் இருபதாம் தேதியன்று  மனித உரிமை கவுன்சிலில் வைகோ ஆற்றிய உரை: மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் அவர்களே, அன்பிற்குரிய சகோதரிகளே, சகோதரர்களே, ஐம்பதுகளில் இருந்து இன்று வரை தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள், மனித உரிமைகள் இனவாத சிங்கள அரசால் நசுக்கப்பட்டு விட்டன. ஐ.நா. வின் ...

மேலும்..

பெண்கள் ஏன் அந்த விஷயத்தில் நடிக்கிறார்கள்?

பெண்கள் உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் அல்லது உறவின் உச்ச நிலையை அடைவதில் பொதுவாக உண்மையாக இல்லாமல் நடிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர்கள் சில சமயம் இதுப்போன்ற நாடகங்களை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக அல்லது அவர்களுடைய துணையின் விருப்பத்திற்காக செய்வதுண்டு. ...

மேலும்..

யாழ்.அக்கரை கிராம மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.

யாழ் – வலிகாமம் மேற்கு, இடைக்காடு, அக்கரை கிராம மக்களின் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் 3  ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. அக்கரை கடற்கரைப் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியை மூடுமாறு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அக்கரை கடற்கரை சுற்றுலா மையம் ...

மேலும்..

மெதிவ்ஸின் உபாதையால் இலங்கை டெஸ்ட் குழாமில் பாரிய மாற்றங்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து, டுபாய் நோக்கி புறப்படவுள்ளது. 28ஆம் திகதி முதல் பாகிஸ்தான் அணியுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடருக்கான 20 பேர் ...

மேலும்..

முச்சகரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில்

வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே  (19.09.2017) இரவு 7.20மணியளவில் இடம்பெற்ற முச்சகரவண்டி - மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மரக்காரம்பளை வீதியுடாக வவுனியா ...

மேலும்..

வவுனியாவில் மரம் கடத்திச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் விபத்து.

வவுனியாவில் மரம் கடத்திச் சென்ற ஹன்ரர் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் விரட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இருந்து பெறுமதியான மரங்களை ...

மேலும்..

புலம்பெயர்ந்த தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்:ஜனநாயக போராளிகள் கட்சி வலியுறுத்து.

(டினேஸ்) நிலையான நிரந்தரமான முடிவுகள் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்:ஜனநாயக போராளிகள் கட்சி       சுவிஸ் நாட்டின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிரதிநிதிகளி டம்  வலியுறுத்து. சுவிட்ஷலாந்து அரசாங்கத்தின் தூதரக ஏற்பாட்டில் நிமித்தம் தற்போதைய ஜனநாயக ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டக்களப்புக்கு விஜயம்

  முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று(21) வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, ...

மேலும்..

மார்பகம் பெரியதாக இருந்தால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும்…!!

மார்பகம் பெரியதாக இருந்தால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும்… அண்மையில் அறியப்பட்ட ஓர் அரிய வரலாறு..? அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த ...

மேலும்..

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!

நம் அனைவருக்கும் பிடித்த உணவு பப்பாளி. சிலர் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை விரும்புவார்கள். பப்பாளியை சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம். அல்லது ஜூஸாக செய்தும் கூட சாப்பிடலாம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. பப்பாளியில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை ...

மேலும்..

திருகோணமலையின் கட்டாக்காலி மாடுகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு அசௌகரிகம்.

ஆர்.சுபத்ரன் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் அதிகரித்தள்ள கட்டாக்காலி மாடுகளினால் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றது என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். திருகோணமலையின் சுற்றுலாத்தளமாக தற்போது பிரசித்தி பெற்றள்ள மூன்றாம் கட்டை மற்றும் அலஸ்தோட்டம் பகுதியில் மாலை நேரங்களில் அதிகமான வாகன ...

மேலும்..

இந்தியாவே ஒன்று கூடி எதிர்த்தாலும் முதன்மை அடுக்கு பாதுகாப்பு பணியில் இன்னமும் தமிழர்கள் தான்.

இந்தியாவே ஒன்று கூடி எதிர்த்தாலும் முதன்மை அடுக்கு பாதுகாப்பு பணியில் இன்னமும் தமிழர்கள் தான்: இந்தியமே வியக்கும் பின்னணி இரகசியம்..? தமிழ்நாடு ஏன் பிற மாநிலங்களில் இருந்து வேறுபடுகிறது? இந்தியாவின் முக்கிய சிறைச்சாலையான திஹாரில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது. இதில் மிக ...

மேலும்..

காயத்ரி ரகுராம் பதிவிட்ட கருத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் ரசிகர்களின் அர்ச்சனை டுவிட்டரில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதற்கேற்றவாறு ஏதாவது ட்வீட் செய்து மாட்டிக்கொண்டே இருக்கின்றார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ...

மேலும்..

சந்திரிகா விஜயம்: காரைதீவு பிரதேச செயலகதிற்குட்பட்ட ONUR பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான கெளரவ சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலத்து கொண்டு காரைதீவு பிரதேச செயலகதிற்குட்பட்ட ONUR பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.... மேற்படி நிகழ்வானது காரைதீவு - 08 ம் ...

மேலும்..

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை?

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செப்டம்பர் 21, 2017, 05:45 AM பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. ...

மேலும்..

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ம்புகள் என்றாலே பலருக்கும் அலர்ஜி அல்லது பயம் தான். அதனாலே எவை விஷப்பாம்பு எவை விஷமற்றவை என்பதை கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை. ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது? சில டிப்ஸ் இதோ. என்ன செய்ய ...

மேலும்..