September 22, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொத்துவில் பிரதேசம் தொடர்ந்தும் புறக்கனிப்பு – தவிசாளர் வாசித்

அம்பாறை, பொத்துவிலுக்கான மாகாண சபை வேட்பாளர் வழங்கப்படுவதோடு மாத்திரமல்லாமல் குறித்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைத்து ஊர்மக்களும் உதவ முன்வரவேண்டும். என்று பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசித் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ...

மேலும்..

ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்

ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்கா செல்லும் அகதிகள் ‘முட்டாள்தனமானது, வெறுக்கத்தக்கது’ என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பினால் விமர்சிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவின் நவுரு மற்றும் மனுஸ்தீவு ...

மேலும்..

மியன்மார் அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான மாபெரும் கண்டன அமைதிப் பேரணி.

டினேஸ் ரோஹிங்கயா முஸ்லிம் சகோதரர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் மியன்மார் அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான மாபெரும் கண்டன அமைதிப் பேரணி, நற்பிட்டிமுனை ஜூ ஆ பெரிய பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. ஆங் சாங் சூசியே ஈமானிய உள்ளங்களோடு விளையாடாதே,மியன்மார் ...

மேலும்..

ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்கிற படமாக இருக்காது; எஸ்ஜே. சூர்யா

இயக்குனராக ஜொலித்த எஸ்ஜே. சூர்யா தற்போது  நடிப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் மெர்சல் மற்றும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். ஸ்பைடர் படம் செப்டம்பர் 27ஆம் தேதியும் மெர்சல் படம் அக்டோபரிலும் ரிலீஸ் ஆகிறது. இப்படங்கள் குறித்த ...

மேலும்..

உயிரை பணயம் வைக்கும் தம்பதிகள், ஜப்பான் புகைப்பட கலைஞரின் விபரீத முயற்சி!

இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம், திருமணம், திருமணம் வரவேற்ப்பு படங்களுடன், சினிமாட்டிக் ரேஞ்சில் கேண்டிட் போட்டோஷூட், சினிமாட்டிக் வீடியோ ஷூட் எடுப்பதில் புதுமண தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் அதை பெரிய நினைவு பெட்டகமாக உருவாக்கிக் கொள்ளவே இந்த ...

மேலும்..

கிழக்கின் எழுச்சி -2017,கண்காட்சியும் விற்பனையும்:  கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில்.

டினேஸ் கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசண கால்நடை உற்பத்தி மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கின் எழுச்சி -2017,கண்காட்சியும் விற்பனையும்  கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இன்று 22 இடம்பெற்றது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

அவினாசி தெக்கலூர் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து

அவினாசி தெக்கலூர் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து , சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி! பலியானவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் எனத் தகவல்!

மேலும்..

SONY: SINGER இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய வகை SPEAKER

Sony international ltd நிறுவனம், இலங்கையில் இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்ரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் shake model மற்றும் extra-bass ஸ்பீக்கர்களின் புதிய விசாலமான உற்பத்தி வரிசையில் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. இசையை சேநிப்பவர்கள் அதிலும் குறிப்பாக edm ...

மேலும்..

நீதிபதி முன்னிலையில் கைதி தற்கொலை

கியூபேக்கில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஆறு மாதகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இராசாயனவியல் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நிக்கோலா பட்ரேவ் என்ற ஆசிரியரே இவ்வாறு ஒருவித திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கியூபேக் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை ...

மேலும்..

பயங்கரவாத போராட்டத்தினால் பொலிஸ் படை பாதிப்பு

பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியானது, பிரித்தானிய பொலிஸ் படை மீது நிலையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாக நாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் படைக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலம் பொலிஸ் மீதான மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் ஆபத்தில் தள்ளியுள்ளது என்று தேசிய பொலிஸ் ...

மேலும்..

திரிபுரா மாநிலத்தில் பத்திரிகையாளர் படுகொலை!

திரிபுரா மாநிலத்தில், கோவாய் பகுதிகளில், சி.பி.எம். ஆதரவு திரிபுரா உபஜாதி கன் முக்தி பரிஷத் தொண்டர்களுக்கும், திரிபுரா பூர்வக்குடிகள் முன்னணியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 'டின் ராத்' என்ற கேபிள்செய்திச் சேனல் பத்திரிகையாளர் சாந்தானு போவ்மிக், சமூக விரோதிகளால்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகளும்மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணிக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

மேலும்..

திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி : இதுவா காரணம்?

திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி : இதுவா காரணம்? ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு ...

மேலும்..

நடிகர் ஜெய் அதிரடி கைது..! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு…!!

சென்னை 28, சுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஜெய். இவர் இன்று ஓட்டி சென்ற கார் அடையாறு பாலத்தில் உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என கூறப்படுகிறது.   இது குறித்து ...

மேலும்..

மாமியாருக்கு பயந்து ‘அந்த’ காட்சிகளில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! அவர் யார் தெரியுமா…!!

அதுல் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வரும் பாலிவுட் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ் இடையே சில நெருக்கமான காட்சிகள் உள்ளது. நெருக்கமான காட்சிகள் குறித்து கேள்விப்பட்ட ஐஸ்வர்யா நான் நடிக்க மாட்டேன் என்று ...

மேலும்..

மட்டக்களப்பில் போதைப்பொருள் மீட்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய போதைப்பொருள் மீட்பு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தரங்கு சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலக சமுக அபிவிருத்தி பிரிவினால் இந்த கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ...

மேலும்..

12 மணி நேரத்தில் மெர்சல் டீசர் சாதனை என்ன தெரியுமா? முழு விவரம்

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு-டியூபில் வெளிவந்தது. டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பல உலக சாதனைகளை படைத்துவிட்டது. இந்த டீசர் தான் தற்போது உலகத்திலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக நம்பர் ...

மேலும்..

இதையெல்லாம் மத்தவங்க கூட பகிர்ந்தால் உயிருக்கே ஆபத்து!

பகிர்தல் மிகவும் நல்லது தான். இன்றைக்கு வீடுகளை விட்டு வெளியில் விடுதிகளில் தங்கியிருக்கும் பலரும் இந்த பகிர்தலில் தான் வாழ்க்கையே நகர்கிறது. பகிர்தல் உங்களின் நட்பை அன்னியோன்னியமாக்கும் என்று நம்பி கொடுத்து வந்த விஷயங்களை எல்லாம் உடனே நிப்பாட்டவேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. ஆம் ...

மேலும்..

இந்நேரம் ‘ஜெயலலிதா’ இருந்திருந்தால்…. தமிழகத்துல இதெல்லாம் நடந்திருக்குமா?

செப்டம்பர்22, 2016 கடந்த ஆண்டு இதே நாளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள். சென்னையில் செப்டம்பர்22 ஆம் தேதி இரவே பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைபாடு காரணமாக ...

மேலும்..

29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தலைமையில் நடைபெறவுள்ளது. 11 வருடங்களின் பின்னர் அனுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு ...

மேலும்..

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் என்று தெரியுமா?அதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் என்று தெரியுமா?அதிசயிக்க வைக்கும் உண்மை தகவல் எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால்,வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற ...

மேலும்..

கிழக்கு முதலமைச்சரின் முயற்சியினால் அரபா வித்தியாலயத்துக்கு 90 இலட்சம் ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டடம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின்  நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டஏறாவூர் அரபா வித்தியாலத்திற்கான மூன்று மாடிக் கட்டடிடம் முதலமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் ஷிப்லி பாறூக்மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் கல்வி அதிகாரிகள் அதிபர்,ஆசிரியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் குறித்த கட்டடநிர்மாணத்திற்கு 90 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டு கட்டட வேலைகள் நிறைவு  செய்யப்பட்டுள்ளன, இதன்  போது  கிழக்கு மாகாண முதலமைச்சர் சேவைகளை பாராட்டி அவருக்கு கௌரவிக்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

‘மெர்சல் டீசரில் இதை யாராவது கவனித்தீர்களா?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது விஜய் ரசிகர்களின் தீவிர முயற்சியால் வெறும் நான்கு மணி நேரத்தில் அதிக லைக்ஸ்கள் கொண்ட உலகின் முதல் டீசர் என்ற பெருமையை பெற்றது. ...

மேலும்..

அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம்

வெலிமடை - அப்புத்தளை பிரதான வீதியில் 3ம் மற்றும் 4ம் கட்டைப்பகுதிக்கு இடைப்பட்ட பகுதியின், அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வெலிமடை பிரதேச சபையால் குறித்த இடத்திற்கு அருகாமையில் அறிவுறுத்தல் ...

மேலும்..

மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..

(க.கிஷாந்தன்) ஊவாபரணகம உடுஹவெர கொத்தலாகொட பிரதேசத்தில் மரக்கறி தோட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை  உயிரிழந்துள்ளார் 22.09.2017 அன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தோட்டத்தில் மரக்கறி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு ...

மேலும்..

ஏழு வல்லரசுகள் ஈழத் தமிழரை அழித்தன ஐ நாவில் வை கோ ஆதங்கம்

ஏழு வல்லரசுகள் ஈழத் தமிழரை அழித்தன ஐ நாவில் வை கோ ஆதங்கம் (link) https://www.youtube.com/watch?v=Hkmi1SDvr2I https://www.youtube.com/watch?v=Hkmi1SDvr2I&t=8s

மேலும்..

கனடா புன்னகை அமைப்பின் நிதியனுசரனையுடன் மகிழவட்டவான் கந்தப்போடி வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தினுள் அமைந்துள்ள மட்/மகிழவட்டவான் கந்தப்போடி வித்தியாலயம் ஒரு தூரத்துக் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அதிகஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இப்பாடசாலை ஓர் ஆரம்பப்பாடசாலை. இங்கு 132 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மகிழவட்டவான் கிராமத்து மக்கள் 30 வருடகால யுத்தத்தினால் ...

மேலும்..

மாமியாருக்கு பயந்து ‘அந்த’ காட்சிகளில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.! அவர் யார் தெரியுமா…!!

அதுல் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வரும் பாலிவுட் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ் இடையே சில நெருக்கமான காட்சிகள் உள்ளது. நெருக்கமான காட்சிகள் குறித்து கேள்விப்பட்ட ஐஸ்வர்யா நான் நடிக்க மாட்டேன் என்று ...

மேலும்..

பிரபாகரன் அவர்களுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும் என பொதுபல சேன கூறிய கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் – தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர்

தலைவர் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் நினைவத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கின்ற பொதுபலசேனாவின் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.... கிழக்கு மாகாண விவசாய அ மைச்சர் கி. துரைராசசிங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க  வேண்டும் ...

மேலும்..

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் குண்டு வீச்சில் 3 பேர் பலி: மந்திரி உயிர் தப்பினார்

காஷ்மீரில் மந்திரியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். செப்டம்பர் 22, 2017, 03:45 AM ஸ்ரீநகர், காஷ்மீரில் மந்திரியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் ...

மேலும்..

புனர்வாழ்வாளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றிய உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்தின் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு.

(டினேஸ்) சுவிட்சர்லாந்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதரக அதிகாரிகளின் ஏற்பாட்டில் புனர்வாழ்வாளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு திருமலையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ தூதரகத்தில் ஒன்றியத்தின் தலைவர் கே. இன்பராசா தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது சுவிஸ் நாட்டின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ...

மேலும்..

ஆசிரியை தண்டனை வழங்கியதால் 5-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

ஆசிரியை தண்டனை வழங்கியதால் மனம் உடைந்த 11 வயது சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் 21, 2017, 04:57 PM கோரக்பூர், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஷாக்பூர் பகுதியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த ...

மேலும்..

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரின் மரணத்தையொட்டி வழங்கிய இரங்கல் செய்தி

இலங்கை முஸ்லிங்களின் அரசியலுக்கு சாணக்கியமான ஒரு தலைவனை வழங்கிய ஹாஜியானி ஹாஜராஉம்மாவின் வபாத்தினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினரின் சோகத்தில் அனைத்து போராளிகளுடன்இணைந்து நாமும் பங்கேற்கின்றோம், எம் சமூகத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பல்வேறு யாப்பு ரீதியான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்ட போதெல்லாம் தைரியமாக நம்  சமூகத்துக்காக அச்சமின்றி குரல்  கொடுக்கும் ஆளுமையுள்ள ஒருதலைவனை இந்த சமூகத்துக்கு வழங்கியமைக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்  தமது பல்வேறு முக்கியமான தருணங்களைஹாஜரா உம்மாவின்  துஆ உடனேயே ஆரம்பித்த சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் எங்கள் உள்ளங்களும்கலங்குகின்றன, தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடியான காலகட்டங்கள் வந்த  போதிலும்  ஹாஜரா உம்மா  வழங்கிய  தைரியமும்  ஊக்குமுமே அவரை இன்று சர்வதேசம் போற்றும் ஒரு  தலைவராக ...

மேலும்..

உலக சாதனை நிகழ்த்த ரூ.3கோடியா? மெர்சல் படத்தில் சர்ச்சை.

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி சரியாக 10 மணிக்கு 6 லட்சம் லைக்குகளை பெற்று உலக சாதனை செய்துள்ளது. இந்த டீசரின் சாதனையை பார்த்து உலகமே வியப்படைந்து உள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் ...

மேலும்..

சூர்யாவுக்கு பிறகு ஜோதிகாவுக்கு பிடித்த நடிகர் .! யார் தெரியுமா…!!

நடிகை ஜோதிகா அவரது கணவர் சூர்யாவுக்கு பிறகு பிடித்த நடிகர் இவர்தான் என தெரிவித்துள்ளார். மகளிர் மட்டும் படம் கடந்த வாரம் ரீலிஸ் ஆனது. இதனை தொடர்ந்து நேற்று 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் சாட் செய்தார் ஜோதிகா. அப்போது அவர் பல ...

மேலும்..

இந்த மாதம் வரை 159 நோயாளிகள்

13வயதான சிறுமி ஒருவரின் சதையை பக்டீரியாக்கள் உண்ணும் பயங்கரம் , அவுஸ்திரேலியாவை பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது பொதுவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காணப்படும் இந்த வியாதி . அவுஸ்திரேலியாவை தாக்கி இருப்பது மருத்துவர்களை அதிர வைத்துள்ளது . எல்லா க்ரோப்ட் என்ற ...

மேலும்..

8 கோடி பணத்துடன் டுபாய் செல்ல முயன்ற ஜோடி

ஸ்ரீலங்காவிலிருந்து டுபாய்க்கு சட்டவிரோதமான முறையில் 8 கோடிக்கு அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டக்கொட பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

சமந்தாவுக்காக உருவாக்கி வரும் உடையின் அவுட்லுக்..!

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் தமிழ் நடிகை சமந்தாவின் திருமணம் அக்டோபர் 6-7 தேதிகளில் கோவிலில் நடைபெறுகிறது. அந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் சுமார் 150 மட்டுமே கலந்து கொள்கிறார்கள். 6-ம் தேதி இந்து முறைப்படியும், 7-ம் தேதி கிறிஸ்தவ ...

மேலும்..

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்வதற்கான பொதுச்சபைக் கூட்டம் நாளை கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் சனிக்கிழமை (23.09.2017) அன்று நடைபெறவுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள ...

மேலும்..

பொலிஸாரினார் இரு சாரதிகளுக்கு ஏற்பட்ட கதி

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சாரதிகள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனங்களே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த டிப்பர் வாகனங்களை பொலிஸார் பாலத்திற்கு அருகில் திடீர் என இடைமறித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்போது இரண்டு டிப்பர் ...

மேலும்..

ஸ்ரீலங்காவின் உலக சாதனைத் திருமணத்தினால் ஏற்பட்டுள்ள அமளி; கவலையில் மணமகள்!

நேற்று உலக சாதனை படைப்பதற்காக கண்டியில் நடந்த திருமணம் தற்பொழுது சர்சையில் முடிந்துள்ளதாக மத்திய மாகாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கண்டி கன்னொருவ பிரதேசத்தில் மணமகள் ஒருவரால் உலகின் நீளமான ஒசரி புடவை அணிந்து கின்னஸ் சாதனைப் பதிவாளர்கள் முன்னிலையில் சாதனை ஒன்று ...

மேலும்..

100 அகதிகளுடன் பயணித்த படகு லிபிய கடற்பரப்பில் மூழ்கியது !!

லிபிய  கடற்பரப்பில் 100 அகதிகளுடன் பயணித்த  படகு ஒன்று மூழ்கியுள்ளது. இதனையடுத்து  அதில் பயணித்த 50க்கும் அதிகமான அகதிகள் காணாமல் போய் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவின் மேற்கு நகரான, சப்ராதாவில் இருந்து கடந்த வாரம் தங்களின்பயணத்தை ஆரம்பித்த அகதிகளே இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளனர். 30 பேர் ...

மேலும்..

மகனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட பிலிப்பைன்ஸ் அதிபர்!

தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சில், சமீபத்தில், அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட, ரோட்ரிகோ டியூடர்ட், 'போதை மருந்து கடத்துபவர்களை சுட்டுக் கொல்வேன்' என, தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றதும், போதை மருந்து ...

மேலும்..

வாகனங்களுக்கு வைப்பர் எப்படி வந்ததென்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?

1903 ஆம் ஆண்டு, குளிர்காலத்தில் நியூயார்க் சென்ற மேரி ஆண்டர்சன், தனது வாகனத்தின் ஓட்டுநர், வாகனத்தின் முன்புறத்தில் படிந்த பனியை துடைப்பதற்காக ஜன்னலை திறக்க வேண்டியிருப்பதை கண்டார். ஒவ்வொரு முறை வாகனத்தின் கதவு திறக்கப்படும்போது, உள்ளே இருப்பவர்கள் குளிரால் அவதிப்பட்டார்கள். மேரியின் கவனம் இதனால் ...

மேலும்..

சாலையில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித கை – சாலைகள் முடக்கம்

பிரித்தானியாவில்  சாலை ஒன்றில்,  துண்டிக்கப்பட்ட, மனித கை ஒன்று  கிடந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிவேலாண்ட் (Cleveland) பகுதியில்உள்ள, முக்கிய சாலையிலே துண்டிக்கப்பட்ட கை இருந்துள்ளது. தகவலறிந்து  சம்பவ  இடத்திற்கு விரைந்த பொலிசார், முக்கிய சாலையை மூடியுள்ளனர். பின்னர், கையை ஆய்வு செய்ததில்  அது ...

மேலும்..

உலகின் பணக்கார பெண் மரணம் !!! உலக பணக்காரர்கள் பட்டியலில் 14-ம் இடம்

உலகின் பணக்கார பெண்மணியாக அறியப்படும் லில்லியன் பெட்டென்கார்ட் என்பவர்  மரணமடைந்துள்ளாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பிரான்ஸின் பாரீஸில் நகரில்  வசித்து வரும்  லில்லியன் பெட்டென்கார்ட்  என்பவருக்கு  வயது 94 ஆகும். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருந்த இவர்உலகின் பணக்காரபெண்மணியாக ...

மேலும்..

நிஜ பிணங்களோடு நடிக்கும் பிரபல நட்சத்திரங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிஜ பிணத்தை வைத்து சீரியல் எடுத்த இயக்குனர்..! சக்கை போடி போடும் சீரியல்…!! பிரிட்டனில் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர் ‘ரிலிக் (Relik). கொலை மற்றும் துப்பறியும் கதையம்சம் கொண்ட இந்த தொடரில் ஒரு பிணத்தை வைத்து படமாக்க வேண்டிய காட்சி ...

மேலும்..

43,200 முறை கற்பழிக்கப்பட்ட சிறுமி, பதற வைக்கும் நிழலுலக செக்ஸ் ஸ்லேவ் கொடூரம்!

குழந்தை கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பணத்திற்காக, குற்ற செயல்களில் ஈடுபடுத்த, பாலியல் தொழில் போன்ற குற்ற செயல்களுக்காக குழந்தைகளை கடத்துகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்… கார்லா ஜேசினோ, தனது 12 – 16 வயதுக்குட்பட்ட நான்கு வருட ...

மேலும்..

அதிர்ந்து போன நடுவர்! புவனேஸ்வர் குமாரின் காலில் விழுந்து மன்றாடிய துடுப்பாட்ட வீரர் பாண்டியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் புவனேஷ்வர் குமார் அடித்த பந்து ஹர்திக் பாண்டியாவின் காதை பதம் பார்க்க தெரிந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.  இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய ...

மேலும்..

சிறுவன் உடலில் புகுந்துள்ள கொடிய அரக்கன்! பலியான அப்பாவி நண்பன்

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாஜித் முகமது. இவர் முத்துபேட்டையில் உள்ள அரசுபள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த சிறுவனும் அபுல் கலாம் ஆசாத் என்ற மாணவணும் நண்பர்களாக இருந்துள்ளனர்.  இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபுல் கலாம் ஆசாத்தின் செல்போனை ...

மேலும்..

வேலை நிறுத்தத்தில் இறங்கிய CRS படையினர்! அதிகரிக்கும் குற்றங்கள் காரணம் என்ன தெரியுமா?

தொழிலாளர் சட்டமூலத்துக்கு எதிராக இன்று CRS காவல்துறையினர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2000 தொடக்கம் 3000 வரையான வீரர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொழிலாளர் சட்டமூலத்துக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று CRS காவல்துறையினர் ...

மேலும்..

கள்ளக்காதலனுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெண்புலி நயன்தார! மேலும் திடுக்கிடும் தகவல்கள் உள்ளே

இயக்குனரும், தனது காதலருமான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார். சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் ...

மேலும்..

வடகொரியாவை முற்றிலுமாக அழிக்க தயாராகும் ட்ரம்ப். தயார் நிலையில் காணப்படும் இராணுவ வீரர்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரம்ப் ஐ.நா. சபையில் நேற்று கன்னி உரையாற்றினார். அவர் 41 நிமிடங்கள் பேசினார். அப்போது, அவருடைய பேச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அணுஆயுதங்கள் வைத்துள்ள சில நாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ...

மேலும்..

தோனிக்கு அடித்து ஜக்போட்! இது இவருக்கு சரியாக இருக்குமா ?

தோனிக்கு அடித்து ஜக்போட்! இது இவருக்கு சரியாக இருக்குமா ? தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல முறை இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். 36 வயதாகும் தோனி, இதுவரை ...

மேலும்..

கனேடிய பண நோட்டுகளை அச்சடித்த இருவர் போலீஸ் வலையில்!

இதன் மதிப்பு இலங்கை ரூ. 1,350,000 ஆகும். யாழ்ப்பாணத்தில் உள்ள சித்தங்கேணி நகரில் வெளிநாட்டு போலி பண நோட்டுகளை அச்சடித்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணத்தில் பண பரிவர்த்தனை மையமொன்றுக்கு வந்த நபர் ஒருவர் (21) கனடிய பணமான ...

மேலும்..

வியக்கதக்க ரகசியங்களை கொண்ட அதிசய நீர்! விலை 65 லட்சம் மாத்திரமே !

இந்த தண்ணீர் பாட்டிலின் விலை 65 லட்சம்.! இதில் உள்ள ரகசியம் தெரியுமா….! அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் the beverly hills drinks நிறுவனம் ஆகும். இந்த beverly hills drinks 9oh2o எனற பெயரில் தண்ணீர் பாட்டில் ...

மேலும்..

அதிகரித்துச் செல்லும் இந்தியாவின் போர் விமான ஒப்பந்தம்! அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள் !

சரியாக ஒருவருடத்திற்கு முன்னர், அதாவது செப்டெம்பர் 21ம் திகதி, 2016 ஆம் ஆண்டில், பல மாதங்கள் நடைபெற்ற பேச்சவார்த்தைகளின் பின்னர், நரேந்திரமோதி அரசாங்கம் 36 Rafale போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த 36 போர் விமானங்களிற்கும் 7.9 ...

மேலும்..

தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத்திட்டம் முன்னெடுக்கும் வேர்களுக்காக நிதிசேர் நடைபயணம்

வணக்கம் 2nd annual walkathon தாயக உறவுகளின் துயர்துடைக்குமுகமாக அவர்களின் தொழில்சார் மேம்பாட்டுக்காக கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத்திட்டம் முன்னெடுக்கும் வேர்களுக்காக நிதிசேர் நடைபயணம் காலம் 23 செப்ரம்பர் சனிக்கிழமை  காலை 10:00 இடம் Markham and Steels John Daniel park உங்கள் உறவுகள் நண்பர்களுடன் பகிர்வதுடன் ...

மேலும்..

தேங்காயை அதிக விலைக்கு விற்று இலாபம் ஈட்ட யாருக்கும் அனுமதியில்லை

“100 ரூபாய் என்ற அசாதாரண விலையில் தேங்காய் ஒன்றை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களைக் கண்டயறியும் பொருட்டு, நாடளாவிய ரீதியில் பாரிய சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று, தெங்கு உற்பத்தி  செய்யும் மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. “சந்தைகளில், தேங்காய் ஒன்றின் ...

மேலும்..

படுகொலையினின்றும் தப்பிக்க அடைக்கலம் தேடி ஓடிவரும் மியான்மர் ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள்!

படுகொலையினின்றும் தப்பிக்க அடைக்கலம் தேடி ஓடிவரும் மியான்மர் ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள்! பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதில் அவர்களை வெளியேற்றியே தீருவதென்று நீதிமன்றத்திலும் கூறிய நடுவண் பாஜக அரசு! மோடி அரசின் மனிதத்தன்மையற்ற இந்தக் கொடுஞ்செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! நாள்: ...

மேலும்..

விமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்கலாம் தெரியுமா?

நம்மில் பலருக்கு விமான பயணம் என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது. ஒரு சிலர் உள்ளூர் விமானத்தில் பயணித்திருந்தாலும், இந்த வகை சிறப்புக்களை அனுபவித்திருப்பார்களா என்பது கேள்விதான். விமானப் பயணிகளுக்கு ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் வாரி வாரி வழங்கும் சலுகைகளைத் தவிர்த்து இன்னபிற ...

மேலும்..

“யுத்தம் முடிந்து விட்ட போதும் வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளாகின்றனர் — ஐ. நா வதிவிட இணைப்பாளர் உனா மக்கிளே

“யுத்தம் முடிந்து விட்ட போதும், இலங்கையில் பலர், இன்னும் பாகுபாட்டுக்கும் வெறுப்புக்கும் உள்ளாகுகின்றனர்” என, ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. நேற்று (21) அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச சமாதான தினத்தைக் குறிக்கும் முகமாக, ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர் உனா மக்கிளே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட ...

மேலும்..

ஜனவரி மார்ச் தேர்தல்கள் நடைபெறும் — அமைச்சர் பைஸர் முஸ்தபா

“உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல், எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும்” என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை ...

மேலும்..

ஜப்பான் ஓபன்: உலக சாம்பியனிடம் பி.வி.சிந்து படுதோல்வி அடைந்து ஏமாற்றம்

கொரியா ஓபன் சாம்பியனான இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து ஜப்பான் ஓபனில் உலக சாம்பியன் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஓகுஹாராவிடம் 18-21, 8-21 என்ற செட்களில் படுதோல்வி அடைந்து வெளியேறினார். கொரியா ஓபன் பாட்மிண்டனில் அத்தனை ஆற்றலைச் செலவழித்து ஆடிய பி.வி.சிந்து, இன்று ...

மேலும்..

விஷப் பாம்பு, தேள் கடித்தால், உடனே இதை செய்தால் விஷம் ஏறாமல் தடுக்க முடியும்!

நகர் புறங்களை காட்டிலும், கிராம புறங்களில் தான் விஷப் பூச்சி கடி அதிகம் காணப்படும் என கூறுவதுண்டு. ஆனால், மழை காலத்தில் நகர் புறங்களில் கூட விஷப் பூச்சிகள் அதிகரித்து காணப்படும். முக்கியமாக பாம்பி, தேள், வெறிநாய் போன்றவை கடித்தால் நமது ஆரோக்கியத்தில் ...

மேலும்..

அன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்! ஒரு ஷாக் தகவல்

அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. இதன் இனிப்பு தன்மை மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த ...

மேலும்..

பிக்பாசில் இருந்து சென்றவுடன் வையாபுரி என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாசில் இருந்து கடந்த வாரம் நடிகர் வையாபுரி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் எலிமினேட் செய்யப்பட்டது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. எனவே சனிக்கிழமை இரவு வீட்டிற்கு சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது குறித்து அவரது மனைவி கூறும்போது, அவர் எலிமினேட் ஆனது ...

மேலும்..

இந்த 5ல், நீங்க எந்த வகையான முட்டாள்?

நானொரு முட்டாளுங்க…. சந்திரபாபுவின் ஹிட் பாடல்களில் மறக்க முடியாத பாடல். இந்த உலகில் யார் முட்டாள்? ஒருவர் முட்டாள் என்பதை எதை வைத்து அறிந்துக் கொள்வது? இந்திந்த தகுதிகள் இருந்தால் அவர் முட்டாளா? பல சமயங்களில் நமது சமூகம் வெகுளிகளை, ஏமாளிகளை முட்டாளாக ...

மேலும்..

பிரபல நடிகை சீதாவின் சோக கதை.! தற்போது இவரது நிலமை என்ன தெரியுமா…!!

நடிகை சீதா 1985 ம் ஆண்டு ஆண்பாவம் படத்தில் அறிமுகமானவர் . அதன் பின்பு புதிய பாதை படத்தில் பார்த்திபனுடன் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைக்கு தாயாகிய சீதா திடீரென பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு ...

மேலும்..

கிளிநொச்சியில்; பொலிஸாருக்கு எதிராக துணிச்சலாக நீதிமன்றில் வாக்குமூலம்!

கிளிநொச்சி – பளைப்பகுதியில் அனுதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றினால் தவணையிடப்பட்ட நிலையில், இது தொடர்பான ...

மேலும்..

மாலபே சய்டம் நிறுவனத்தை மூடாவிட்டால் கடுமையான நடவடிக்கை — வைத்தியர் ஹரித அளுத்கே

மாலபே சய்டம் நிறுவனத்திற்கு எதிராக நேற்று காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 08.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார். மாலபே சய்டம் நிறுவனத்தை மூடுவதற்கு ...

மேலும்..

மெர்சல் இந்த படத்தின் ரீமேக்கா? புகைப்படம் உள்ளே!

மெர்சல் டீசர் வெளியானதிலிருந்து சமூகவலைதளங்கள் எங்கும் சாதனை படைத்து வருகிறது. உலகின் நம்பர் 1 டீசர், அதிவேகத்தில் 5 மில்லியன் சாதனை போன்ற சாதனையை படைத்துள்ளது. இப்படத்தின் டீசரை பார்க்கையில், 80களில் வரும் விஜய்க்கு ஏற்பட்ட துயரத்துக்கு மகன்கள் விஜய் பழிவாங்குவது போன்று ...

மேலும்..

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் (1990.09.21) படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏட்பட்டில் நினைவேந்தல்

(டினேஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1990.09.21 அன்றைய தினம்  இனந்தெரியாத படையினரினால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு  21 வியாழக்கிழமை காலை 6:30 மணிக்கு ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமாகி காலை 9:00 மணிக்கு மாணவர்கள் பிரதேச இளைஞர்களினாலும் இரத்ததான முகாம் ...

மேலும்..

அப்படி ஒரு கதையில் நடிக்க மாட்டேன் என்று மறுத்த நயன்தாரா, அனுஷ்கா- என்ன கதை?

கதை நன்றாக இருந்தால் தான் எந்த அளவுக்கும் இறங்கி சென்று நடிக்கத் தயார் என்று நிரூபித்தவர்கள் நயன்தாரா, அனுஷ்கா. ஆனால் இவர்கள் இருவரும் ஒரே ஒரு கதையில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்கள். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எதிராக மாறியவர் ஐபிஎஸ் ...

மேலும்..

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை, அவிழ்ந்தது பூமியின் மர்மம் ஆராய்ச்சி மூலம்..!!

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை, அவிழ்ந்தது பூமியின் மர்மம் ஆராய்ச்சி மூலம்..!! பாசிகளே அனைத்திற்கும் வித்து, மனிதன் பிறப்பு பற்றிய உண்மை. நாமெல்லாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களானோம் என்பதை கடைசியாக ஒருமுறை நம்பிக்கொள்ளுங்கள். ஏனெனில் மனித இனம் மட்டுமின்றி இதர அனைத்துமே எப்படி.? எங்கு.? ...

மேலும்..

நாய் குரைப்பதால் எங்கள் அணிவகுப்பு நின்று விடாது’ வடகொரியா கொக்கரிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவை கடுமையாக சாடினார். செப்டம்பர் 22, 2017, 04:30 AM நியூயார்க், மேலும் எங்களையோ (அமெரிக்கா), எங்களது கூட்டணி நாடுகளையோ ...

மேலும்..

அஜித் ரசிகர்களின் செயலால் கடும் அப்செட்டான மெர்சல் டீம்

மெர்சல் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகி ஏற்கனவே பல சாதனைகளை படைத்துவிட்டது. 4 மணி நேரத்தில் 34 லட்சம் வியூஸ் மற்றும் 6 லட்சம் லைக்குகள் பெற்று சாதனை படைத்தது. அது மட்டுமின்றி டீசரை பிடிக்கவில்லை என ஒரு லட்சத்து 26 ...

மேலும்..

புவனேஷ்குமார், குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : புவனேஷ்குமார், குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி..!!   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில், ...

மேலும்..

விவாகரத்தான ஆணுடன் டேட்டிங் போகலாமா?

விவாகரத்தான ஒரு ஆண்களுக்கு தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும். விவாகரத்தான ஆண்கள் தான் நல்ல விவரமாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான அனுபவங்கள், விவரங்கள், அவர்களுடைய புத்திசாலித்தனம், வலிமை என்று எல்லாமே உங்கள் டேட்டிங்கிற்கு நன்றாகக் கை கொடுக்கும். நீங்கள் சொல்லும் ...

மேலும்..

கிழக்கின் அபிவிருத்திகளில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறுபவர்கள் ஆதாரங்களை முன்வைக்க தயங்குவது ஏன்-கிழக்கு முதலமைச்சர் கேள்வி

கிழக்கு  மாகாண சபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுபவர்கள் அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்குமாறு  கோரிய போதிலும் அதில் தயக்கம் காட்டுவது ஏன் என்பது தெரியவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், தம்மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு  வௌிப்படையாக ...

மேலும்..

நடிகர் ஜெய், திடீரென போலீசாரால் கைது செய்யப்பட காரணம் என்ன??

நடிகர் ஜெய், திடீரென போலீசாரால் கைது செய்யப்பட காரணம் என்ன?? திரைஉலகில் அனைவரும் அதிர்ச்சி..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா? திரைப்பட நடிகர் ஜெய் இவர் பல படங்களில் நடித்தவர் அட்லி இயக்கத்தில் ராஜா,ராணி மற்றும் எங்கேயும் எப்போதும் போன்ற பிரபல படங்களில் ...

மேலும்..

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்கு கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் தளபாடங்கள்

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின்  நிதியொதுக்கீட்டில் இருந்து கணணி உபகரணம் மற்றும் அலுமாரிகள் போன்றன கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸத்தின் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ...

மேலும்..

தாமரைக் கோபுரம்

ஆபிஸ் ஜன்னல் வழியாய் அப்பப்போ  பார்க்கிறேன். ஆகாயத்தை முட்டி நிற்கிறது அந்த ஆஜானுபாவக் கோபுரம் கோபுரத்தின் பின்னணியில் 'நீலம்' இருந்தாலும் 'பச்சை'தான் முன்னால் பளிச்சென்று தெரிகின்றது ஒரு காலத்தில் உயரம் என்று நம்பியவை வேறொரு காலத்தில் விலாசமற்றுப் போகும். அதற்கு இந்த தாமரைத் தாஜ்மஹாலை சுற்றியுள்ள கட்டிடங்கள் சாட்சி கொழும்பு கொங்றீட் காடாய் எழும்பி நின்றாலும் இன்னும் சில மரங்கள் இயற்கையைக் காக்கும் இறுதிப் போராட்டத்தில் ஈடு பட்டிருப்பதை இந்த மரங்கள் இரகசியமாய்ச் சொல்கின்றன காகம் பறக்கும் உயரத்தில் கட்டும் காலம் மாறி மேகம் ...

மேலும்..

கிழக்கு மாகாண சபையினூடாக அமுல்ப்படுத்தப்படவுள்ள ஐ ரோட் திட்டத்திற்குள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள்

கிழக்கு மாகாண சபையினூடாக அமுல்ப்படுத்தப்படவுள்ள ஐ ரோட் திட்டத்திற்குள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டமே “Integrated Road Investment Programme” ...

மேலும்..