October 9, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ராஜபக்ஷகளின் ஊழல்கள் அம்பலமாகும் வாய்ப்பு! – நாமலுக்கு நெருக்கமான பெண் அதிரடியாக கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் இரேஷா சில்வா அபுதாபில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். நாமல் ராஜபக்ச முறைகேடான வழியின் சம்பாதித்த 30 மில்லியன் ரூபாய் பணம் ...

மேலும்..

விவசாயத்தில் மட்டுமல்ல இந்த நாட்டின் அரசியலிலும் விசம் கலந்துள்ளது… கிழக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்.

இயற்கையை அனுசரிக்காமல் விவசாயம் எவ்வாறு விசமாக மாறிப்போனதோ அது போன்றே எமது நாட்டின் இயற்கையை அனுசரிக்காத காரணத்தினால் எமது நாட்டின் அரசியலும் விசமாக மாறியுள்ளது. விசம் கலந்த நம்முடைய நாட்டின் அரசியலை விசமற்ற அரசியலாக ஆக்குகின்ற செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் நினைவேந்தல் நிகழ்வு

(டினேஸ்) 2002 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 09 திகதி திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தில் நடைபெற்ற 07 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட 15 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் 02 மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டும்:திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வரையறுக்கப்பட்ட அபிவிருத்திக்கு இட்டு செல்ல வேண்டும் மென்றால் வட்டாரம் தொகுதிமுறைமையினால் மாத்திரமே இட்டுசெல்ல முடியும் எமது மாவட்டத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் சினேக பூர்மாக ஒரே தாய் மக்கள் போன்று வாழ்கின்ற இவ் கால ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை ஆடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தருவோம் – கிழக்கு மாகாண ஆளுனர் உறுதி

  மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம விஜயம்செய்து ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர். திங்கட்கிழமை 9ஆம் திகதி விஜயம் செய்த அவர், பூசை வைபவம் நிறைவுபெற்றதும் ஆலய நிருவாகத்தினருடன் ...

மேலும்..

கிளிநொச்சியில் முதன்முதலாக பொலிஸ் உத்தியோகத்தறிற்கு பிரியாவிடை நிகழ்வு

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக  இருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு  செல்கின்ற  பொலிஸ் உப பரிசோதகர் டிஎம்  சத்துரங்க அவர்களுக்கு  தர்மபுரம் கிராமமக்கள் மற்றும் பொது  அமைப்புக்களின் ஏற்பாட்டில்  இன்று மாலை நான்கு மணிக்கு  தர்மபுரம் பொதுநோக்குமண்டபத்தில் ...

மேலும்..

கிளிநொச்சியில் முதன்முதலாக பொலிஸ் உத்தியோகத்தறிற்கு பிரியாவிடை நிகழ்வு

  எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக இருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு செல்கின்ற பொலிஸ் உப பரிசோதகர் டிஎம் சத்துரங்க அவர்களுக்கு தர்மபுரம் கிராமமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் (09) மாலை நான்கு மணிக்கு தர்மபுரம் பொதுநோக்குமண்டபத்தில் ...

மேலும்..

அரசமைப்பை அடியோடு தோற்கடிப்பதற்கு இராணுவத்தை நாடுகின்றது மஹிந்த அணி!

அரசமைப்பை அடியோடு தோற்கடிப்பதற்கு இராணுவத்தை நாடுகின்றது மஹிந்த அணி! - பேச்சுகளை முன்னெடுக்க விசேட குழு அமைக்கவும் முடிவு புதிய அரசமைப்புக்கான முயற்சியை அடியோடு தோற்கடிக்க இராணுவத்திடம் உதவிகோர மஹிந்த அணியான பொது எதிரணி தயாராகி வருகின்றது. அத்துடன் இராணுவத்தினருடன்  பேச்சுகளை நடத்த ...

மேலும்..

தெற்கில் அரசியல் பிரளயத்துக்கு வியூகம் வகுக்கிறார் மஹிந்தவின் தம்பி பஸில்!

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் அரசுக்கு கடுமையான அழுத்தமொன்றைக் கொடுத்து பாரிய அரசியல் பிரளயத்தையை உருவாக்க முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக ...

மேலும்..

அரசமைப்பை அடியோடு தோற்கடிப்பதற்கு இராணுவத்தை நாடுகின்றது மஹிந்த அணி! – பேச்சுகளை முன்னெடுக்க விசேட குழு அமைக்கவும் முடிவு

  புதிய அரசமைப்புக்கான முயற்சியை அடியோடு தோற்கடிக்க இராணுவத்திடம் உதவிகோர மஹிந்த அணியான பொது எதிரணி தயாராகி வருகின்றது. அத்துடன் இராணுவத்தினருடன் பேச்சுகளை நடத்த விசேட குழுவை அமைக்கவும் முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவது குறித்து பொது எதிரணியின் பிரதான ...

மேலும்..

அம்பாந்தோட்டை சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை! – பொலிஸ்மா அதிபர் உறுதி 

அம்பாந்தோட்டையில் சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தார்மீகப் பொறுப்பை ஏற்று கடும் கவலையை வெளியிட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்றும்  குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை ...

மேலும்..

தாய்வானில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இலங்கை வங்கியொன்றில் வைப்பு! – உடனடி விசாரணைக்கு மைத்திரி உத்தரவு

தாய்வானிலுள்ள முன்னணி வங்கியொன்றின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி கொள்ளையிடப்பட்ட 600 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி இலங்கை வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு ஏதும் உள்ளதா? என விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இது ...

மேலும்..

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கப்போவதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம்!

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கப்போவதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம்! - அரசு கூறுகின்றது  "இலங்கையின் ஒரு சிறு அங்குலத்தையேனும் நாங்கள் எவருக்கும் தாரைவார்க்கப்போவதில்லை. அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அப்படியிருக்கையில், நாங்கள் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கப்போவதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றன. ...

மேலும்..

அரச திணைக்களங்களின் உயர்மட்டப் பதவிகளில் விரைவில் அதிரடி மாற்றம்!

இலங்கையின் அரச திணைக்களங்களின் உயர்மட்டப் பதவிகளில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அரச திணைக்களங்களில் உயர்பதவிகளை வகிக்கும் சிலர் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையிலும், அலட்சியப்போக்கிலும் செயற்படுவதாக அரச உயர்மட்டத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரச சேவைகள் ஆணைக்குழுவின் உதவியும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.10.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமை கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர் கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் ...

மேலும்..

திடீரென்று குவியும் பட வாய்ப்புகளால் வரலட்சுமி காட்டில் மழை.!!

வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சக நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘போடா போடி’ படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் அறிமுகமானார். அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக,‘மத கஜ ராஜா’ என்னும் படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. நான்கு வருடங்களுக்கு பிறகு தரை ...

மேலும்..

இனி உங்கள் படத்தில் நடிக்க மாட்டேன்.!! நடிகை ஓட்டம்.!!

சமீபத்தில் வெளியான படம் ‘ஹர ஹர மகாதேவகி’. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது. அதற்கு காரணம் இந்த படத்தில் உள்ள இரட்டை அர்த்த வசனங்கள்தான். இந்தப் படத்தில் நடிக்க நிக்கி கல்ராணி ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-(படம்)

மன்னார் நிருபர்   (09-10-2017) மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 30 ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் முதல்வர் எஸ். செல்வரஞ்சன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறித்த விழாவிற்கு  பிரதம விருந்தினராக   பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பிரதி ...

மேலும்..

மெர்சல் அப்டேட்ஸ்

பல பிரச்சினைகளை தாண்டி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது. எனவே அதன் புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ...

மேலும்..

முஅத்தீன் மார்களுக்கான அதான் சொல்லும் பயிற்சி

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா பள்ளிவாசல்களில் அதான் சொல்லும்  அழைப்பாளர்களாகிய முஅத்தீன் மார்களுக்கு இனிய குரலில் சரியான உச்சரிப்புடன் அழகாக அதான் சொல்வதற்கான பயிற்சிகள் கலாச்சார திணைக்களத்தின் அனுசரனையுடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிண்ணியா அனைத்து பள்ளிவாயல்களின் ஒன்றியத்தின் செயலாளர் எம்.எம்.மஹ்தி ...

மேலும்..

யாழ். ரயில் சேவைகள் நாவற்குழி வரை மட்டும் தான்..

யாழ்ப்பாணம் – நாவற்குழி புகையித வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்று புனரமைக்கப்படவுள்ளமையால் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையிலான புகையிர சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக யாழ் மத்திய ...

மேலும்..

தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்ன?- கேப்டன் விராட் கோலி தகவல்.

ஒவ்வொரு விதமான போட்டிக்கும் சரியான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதே இந்திய அணி தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸில் ...

மேலும்..

கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க பணத்தை கொட்ட தயாராக காத்திருக்கும் முக்கிய புள்ளிகள்.!!

நடிகர் கமல் அரசியல் கட்சி துவங்க போகிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அரசியல் கட்சி துவங்க பணத்திற்கு கமல் என்ன செய்வர்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்வி குறித்து, சினிமா உலகின் முக்கிய பிரமுகர் ஒருவர் ...

மேலும்..

விசித்திர மனிதர்கள் விண்வெளியில் உலா?..வேற்று கிரக வாசியா? தேவதையா?

ஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான உருவங்களில் ஜோடி ஜோடியாக வானத்தில் வெள்ளி இறகுகளுடன் உருவங்கள் பறப்பதால் அங்குள்ளவர்கள் அச்சம் அடைந்து வருவதாக தகவல் பறவியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் கடந்த ஒருவாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நிகழ்வதாக ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை தென்பகுதி நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேரூந்து நிலையம் முன்பாக இவ் ...

மேலும்..

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நிறைவு.

(க.கிஷாந்தன்) சாகித்திய பாரம்பரிய நிகழ்வுகளை கொண்ட மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இரண்டு நாள் அமர்வுகளை கொண்டு நுவரெலியாவில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இடம்பெற்றது. மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக இடம்பெற்ற இந்த சாகித்திய விழாவினை குறித்த அமைச்சின் அமைச்சர் ...

மேலும்..

தோட்டகாணியை தனியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலபிட்டியவில் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) நாவலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் நாவலபிட்டி போகில் தோட்ட பாரண்டா பிரிவில் தோட்டக்காணியை தனியாருக்கு கொடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 09.10.2017 அன்று திகதி காலை 11.00 மணியளவில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 1972 காணி சீர் திருத்த சட்டத்தின் காணிகளை சுவிகரிக்கும் ...

மேலும்..

மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு 

"புதிய அரசமைப்புத் தொடர்பாக வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கையில், தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் தெரிவுகளுக்கு விடப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைபை ஏற்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற ...

மேலும்..

அமைச்சர் க.சிவநேசன் கல்குவாரி கிராம மக்கள் சந்திப்பு.

வடக்கு மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம பிரிவில் அமைந்துள்ள கல்குவாரி கிராமத்தின் மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். பல்வேறு வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டும், வளங்கள் மிக்குறைவாக உள்ளதும், பிரச்சினைகள் ஏராளம் ...

மேலும்..

அமைச்சர் க.சிவநேசன் கூழாமுறிப்பு கிராம மக்களுடன் கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு கிராமத்தின் பொதுமக்களை வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் நேற்று சந்தித்திருந்தார். ஏற்கனவே கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மாகாண சபை உறுப்பினர் நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட உதவித் ...

மேலும்..

 வவுனியா மறவன்குளம் பாடசாலை வகுப்பறை கொட்டகை தீக்கிரை.

வவுனியா மறவன்குளம் பாரதிதாஸன் வித்தியாலயத்தின் 80 அடி தற்காலிக வகுப்பறை கொட்டகை இனந்தெரியாதோரினால் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் அசிரியர் தினம் இன்று இடம்பெற இருந்த நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் கிராமத்தவர்கள், பெற்றொர்கள் ஒன்றிணைந்து பாடசாலையை அலங்கரித்திருந்தனர். இதன் பின்னர் ...

மேலும்..

உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையில் உண்ணாவிரதக் கைதிகள்!

உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையில் உண்ணாவிரதக் கைதிகள்! - சம்பந்தனை உடன் நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி கோரிக்கை  "அநுராதபுரம் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்  எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மௌனத்தைக் கலைத்து ...

மேலும்..

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யுங்கள்!

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யுங்கள்! - ஜனாதிபதிக்கு  பொது அமைப்புகள் அவசர கடிதம் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றுக்கு மீளவும் மாற்றுமாறும், அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து அனைவரையும் விடுதலைசெய்யுமாறு ...

மேலும்..

கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் பச்சிளம் குழந்தையின் சடலம்  புதைகுழியிலிருந்து மீட்பு! – பெண்கள் இருவர் கைது

புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் ஆண் சிசுவின் சடலம்  முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் மீட்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். முள்ளியவளை  பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. சூரிபுரம் மாதிரிக் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சிசு ...

மேலும்..

மகஸின் சிறை அரசியல் கைதிகள் இன்று அடையாள உண்ணாவிரதம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூன்று தமிழ்  அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை ...

மேலும்..

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு சந்திப்பும் பத்திரிகையாளர் மாநாடும் படங்கள்.

(டினேஸ்) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட மட்ட சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் மாநாடு கல்லடியில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தில் அக்கட்சியின் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் இன்று 07 நடைபெற்றது.  இதன் போது கட்சியின் தலைவரும் முன்னால் மீள்குடியேற்ற ...

மேலும்..

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல்.(video)

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததுடன் கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இச் ...

மேலும்..

தனியார் பேரூந்தில் மாட்டிறச்சி கடத்திய சாரதி உட்பட மூவர் கைது

பருத்துத்துறையிலிருந்து வவுனியாவிற்கு தனியார் பேரூந்தில் மாட்டிறச்சி கடத்திய சாரதி உட்பட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (08.10.2017) மாலை 5.00மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ். பருத்துத்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் சட்டவிரோதமாக மாட்டிறச்சி கடத்துவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ...

மேலும்..

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கம்! – இலண்டன் சென்றார் ஜயம்பதி

புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் கருத்தாடல்கள் வலுப்பெற்று ...

மேலும்..

கோட்டாவைக் கைதுசெய்து ‘ஹீரோ’வாக்க வேண்டாம்!

கோட்டாவைக் கைதுசெய்து 'ஹீரோ'வாக்க வேண்டாம்! - ஜனாதிபதியிடம் சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இந்தக் கோரிக்கையை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 09.10.2017

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.   ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித பட படப்பு ...

மேலும்..