October 10, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மிளிர்வுக்கு கைகொடுப்போம் விடிவை நோக்கிய பயணம் – செல்வநகரில்

மிளிர்வுக்கு கைகொடுப்போம் விடிவை நோக்கிய பயணம் - செல்வநகரில் உதவி செய்பவர் --- 7D Entertainmant (கைதடி) A9 Road Boc Buldding Kaithady Junction kaithady உதவி பெறும் இடம்-- கிளிநொச்சி செல்வநகர் கிளிநொச்சி செல்வநகர் k/13 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு 7D Entertainment ...

மேலும்..

முதலாவது பெண் போராளி மாலதி அவர்களின் 30வது நினைவேந்தல் நிகழ்வு:கிண்ணையடி கிராமத் துறையடியில்

(டினேஸ்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்குடா பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ஈழ போராட்டத்தில் உயிர்நீர்த்த முதலாவது பெண் போராளி மாலதி அவர்களின் 30வது நினைவேந்தல் நிகழ்வு  10 திகதி மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட கிண்ணையடி கிராமத் துறையடியில் முன்னடைணியின் கல்குடா தொகுதியின் இணைப்பாளர் ...

மேலும்..

தீயணைப்பு படையினரின் திகில் நிறைந்த ஒத்திகை:அம்பாறை வீரசிங்க மைதானத்தில்

(அஸ்லம் எஸ்.மௌலானா) அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று பிரதான உள்ளூராட்சி மன்றங்களில் தீயணைப்பு படையினரின் வினைத்திறனை கட்டியெழுப்புவதற்கான விசேட பயிற்சி ஒத்திகை நிகழ்வொன்று (10) அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை நகர சபை, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் என்பவற்றின் தீயணைப்பு ...

மேலும்..

உலக உள சுகாதார தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு…

  உலக உள சுகாதார தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக மாபெரும் வழிப்புணர்வு ஊர்வலமும், விஷேட மாநாடும் இன்று மட்டக்களப்பில் தொழில்சார் உளநல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. "பணித்தளங்களில் உளநலம் காப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இன்றைய சர்வதேச உள சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, ...

மேலும்..

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் மன்னார் ஆண்டங்குளத்தில் அனுஸ்ரிப்பு

  மன்னார் நிருபர்   தாயக விடுதலைப்போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டங்குளத்தில் நினைவு கூறப்பாட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் ...

மேலும்..

சீன, சிங்கப்பூர் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் இறக்குமதியில் மற்றுமொரு பாய்ச்சல்

  இலங்கையுடனான சீனாவினதும், சிங்கப்பூரினதும் சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் சுங்கத் தீர்வையற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமென்று உலக வர்த்தக மையத்தின் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் பிரிவின் தலைவர் டாக்டர். ரோகினி ஆச்சார்ய இவ்வாறு ...

மேலும்..

சிறுவர் இல்ல சிறாா்களை தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல், நிர்வாகத்தையும்  எச்சரித்த நீதிமன்றம்

  கிளிநொச்சி மகா தேவா சைவ சிறாா் இல்லச் சிறாா்களை தாக்கிய குற்றச்சாட்டில்  சிறுவா் இல்லத்தில் உள்ள இளைஞனுக்கு  எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால்    உத்தரவிட்டுள்ளதோடு, நீதிமன்றம்  சிறுவா் இல்ல நிர்வாகிகளையும் கடுமையாக ...

மேலும்..

வடக்கில் உள்ள புத்தர் சிலைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்! – சர்வதேசத்திடம் ‘யாழ்ப்பாண அடையாளம்’ அமைப்பு கோரிக்கை

  வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண அடையாளம் எனும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சிவில் சமூக அமைப்பினால் சர்வதேசத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே புத்தர் சிலைகளை அகற்றும் விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுமார் 30 பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கங்களுடன் தமது வேண்டுகோளை ...

மேலும்..

மத்தல விமான நிலையம் யாருக்கு? – இந்தியாவும் சீனாவும் இராஜதந்திரப் போர்

  மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு உத்தேசித்துள்ள நிலையில், அதற்குரிய வாய்ப்பை தமக்களிக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை தாம் 99 வருடகால குத்தகைக்கு கொடுத்துள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள சர்வதேச விமானநிலையத்தை இந்தியா பொறுப்பேற்குமானால் அது ஏதேனும் ...

மேலும்..

உண்ணாவிரதப் போராட்டக் கைதிகளை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார் மாவை எம்.பி.

    உண்ணாவிரதமிருக்கும் நிலையில் அநுராதபுரம் சிறையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கும்  மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று நேரில் சென்று சந்தித்தார். அந்தக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி  சட்டமா ...

மேலும்..

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரி தீர்வு காண்பேன்! – மனோவிடம் உறுதியளித்தாராம் மைத்திரி

தமது வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து 16 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில்  செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் பிரஸ்தாபித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான கொழும்பு மாவட்ட ...

மேலும்..

இடைக்கால அறிக்கை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று கலந்துரையாடல்! – பொதுமக்களுக்கும் அழைப்பு

  அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினது கலந்துரையாடல்இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த முக்கியமான கலந்துரையாடலில் பல்கலைக்கழக சமூகத்தினரையும் பொதுமக்களையும் பங்குபற்றுமாறு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.10.2017

  மேஷம் மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக ...

மேலும்..

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அறுவர் கைது!!!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் ...

மேலும்..

பிரபல நடிகர்களின் நஷ்டம் தந்த படங்கள். நஷ்டம் தந்த படங்கள்.

சினிமா மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பதித்த பொழுதுபோக்கு. எந்த சூழ்நிலையிலும் இந்த பொழுதுபோக்கு கைவிடப்பட்டது இல்லை. ஆனாலும் இந்த பொழுதுபோக்குக்கு பெரும் நஷ்டங்கள் வருவதுண்டு. திருட்டு விசிடி மற்றும் ஒன்லைன் மூலமாக பார்ப்பதில் இந்த பொழுதுபோக்குக்கு கிடைக்கும் வசூல் குறைகிறது.ஒரு பக்கம் ...

மேலும்..

தீபாவளியினை முன்னிட்டு அட்டனில் பொது சுகாதார உத்தியோகஸத்தர்களால் சோதனை

(க.கிஷாந்தன்) தீபாவளி தினங்களில் நுகர்வோருக்கு நல்ல பொருட்களை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாக கொண்டு 10.10.2017 அன்று மதியம் அட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகஸத்தர்களால் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை ...

மேலும்..

வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடுவதன் சிறப்பு என்ன?

பொதுவாகவே தமிழ் சமூகத்தில்,தாய்மார் தம்முடைய குழந்தைகளுக்கு திருஸ்டி பொட்டு இடுவது வழக்கு.அதுவும்,வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து,இடுவது வழக்கம்.இதற்கான அறிவியல் விளக்கம் காண்போம். வசம்புக்கு பிள்ளைமருந்து என்ற வேறு பெயரும் உள்ளது.இது குறிப்பாக குழந்தைக்கு உண்டாகும் நோய்களுக்கு நல்லது மட்டுமல்லாது,குழந்தைகளின் நோய் எதிர்புசக்தியை ...

மேலும்..

Church-ல் வைத்து, சிறுமியிடம் சில்மிஷம் செய்த பாதிரியார் கைது.

சமீப காலமாக சிறுவர்கள் மற்றும் இளம் வயது பெண்கள் அதிகளவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த செயல்களை பெரும்பாலும் சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளே அதிக அளவில் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து ...

மேலும்..

உபயோகித்த தேங்காய் எண்ணெய்யை மீளநிரப்பி விற்பனை செய்த மொத்தவியாபார நிலையம் சுற்றிவளைப்பு.

ஊடகப்பிரிவு கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். தகவல் ஒன்றின் அடிப்படையில் ...

மேலும்..

நடிகர் தனுஷ் இப்படிப்பட்டவரா… இது தெரியாம போச்சே..!

நடிகர் தனுஷும், பிரபல பாடகர் விஜய் யேசுதாசும் நெருக்கமான நண்பர்கள். இதனால்தான், மாரி படத்தில் கூட ‘வேண்டாம், வேண்டாம்’ என ஒதுங்கிப் போன விஜய் யேசுதாஸை நடிக்க வைத்து அழகு பார்த்தார் தனுஷ். அவர் போட்ட பாதையில் முழு ஹீரோவாகவே பயணிக்க ...

மேலும்..

பொலிஸ் இல்லாத பொலிஸ் நிலையம் !

டுபாயில் பொலிஸாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டு செயற்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை பகுதி என 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. ‘எஸ்.பி.எஸ்.’ எனும் ...

மேலும்..

துரித கதியில் இடம்பெறும் இரணைமடுக் குளத்தின் அபிவிருத்திப் பணிகள்!

நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாத இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தி பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை எடுத்துச் செல்லும் திட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில், இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தி பணிகள் தனியாகவும், யாழ். குடிநீர்த் திட்டப் ...

மேலும்..

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை தீவிரம்..!

    (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை நகரப் பகுதியில் நடமாடிய 14 கட்டாக்காலி மாடுகள் இன்று கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படவிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். "கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், ...

மேலும்..

மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் அட்டனில் துண்டு பிரசுரம்.

(க.கிஷாந்தன்) மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் அட்டன் நகரில் துண்டு பிரசுரம் மற்றும் தபாலட்டைகளில் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் 10.10.2017 அன்று காலை ஈடுப்பட்டது. குறித்த அமைப்பின் ஊடாக ...

மேலும்..

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அரசியல் கைதிகள் மூவரும் சிறை வைத்தியசாலையில்!

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அரசியல் கைதிகள் மூவரும் சிறை வைத்தியசாலையில்! -  வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை  அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பணியாற்றும் அமைப்புக்கள் இணைந்து செயற்பட வேண்டும்.கிழக்கு ஊடகவியலாளர்கள் தெரிவிப்பு

  ஆர்.சுபத்ரன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டு வருகின்ற உள்ளுர் அரச சார்பற்ற நிறுவங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்புக்கள் ஒருமித்து செயற்படுவதன் மூலம் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான தொகையை ...

மேலும்..

ஓமந்தை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கு மின்சார இணைப்பிற்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நிதியுதவி.

வவுனியா ஓமந்தை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கு வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட  உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டிற்கான  மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மின்சார இணைப்பு பெறுவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினரின் சார்பில் அவரது  இணைப்பாளர் திரு.பாலச்சந்திரன் ...

மேலும்..

தாம்பத்தியத்தில் திளைத்து முழு இன்பமடைய உதவும் வழிமுறைகள்!!!

சிலருக்கு ஆற்றில் எத்தனை முறை குளித்தாலும் மீண்டும் மீண்டும் குளிக்க தோன்றும். அவ்வாறானது தான் உடலுறவும், தெகிட்டாதா இன்பம், தேனுருகும் சுவை என எத்தனை முறை ஈடுபட்டாலும் திரும்ப திரும்ப தூண்டும் ஆசை, சிறகடித்து பறக்கும் மனது. இது ஒன்றும் அலுவலக ...

மேலும்..

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயம் அனுபவித்திருக்கும் 7 வகையான காதல்!!!

நம்மில் பலரும் காதலை ஒரு ரொமான்டிக் உணர்வாக எண்ணிக் கொண்டிருக்கையில், காதலில் பல்வேறு வகைகளை நமது வாழ்வில் அனுபவித்து வருகிறோம் என்பது தான் உண்மை. இரண்டு பேர் மனதோடு மனதாக ஒன்றிணைந்து காதல் வயப்பட்டு, முடிவில் குடும்பமாக, குழந்தைகளை பெற்றுக் கொள்வது ...

மேலும்..

ஆண்களை விட அகோர செக்ஸ் பசி கொண்டவர்களாம் பெண்கள்- ஆய்வு

ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும் செக்ஸ் ...

மேலும்..

வடமாகாணத்தில் 8 சதவீதமான மாணவர்களே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

வடமாகாணத்தில் 8 சதவீதமான மாணவர்களே நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என வடமாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் உள்ள 891 பாடசாலைகளை சேர்ந்த 20ஆயிரத்து 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற ...

மேலும்..

தமிழ்த்தாய் கலாமன்றத்தினரால் மண்வாசனை இறுவெட்டு வெளியீட்டு விழா

தமிழ்த்தாய் கலாமன்றத்தினரால் மண்வாசனை இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று துணுக்காய் தமிழ்த்தாய் கலாமன்றத்தினரால் மண்வாசனை இறுவெட்டு வெளியீட்டு விழா சிவன் ஆலய முன்றலில் பி.ப.2.00 மணியளவில் நடைபெற்றது . ஐந்துக்கும் அதிகமான பாடல் கொண்ட இறுவெட்டு வெளியிடப்பட்டது. பாடல்களை இளம் இசைக்குயில்கள் பாடினர் என்பது ...

மேலும்..

வடகொரியாவிற்கு இனிமேல் இலங்கையில் தடை!

வடகொரியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத் தொடர்புகளுக்கு தடை விதித்து, விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால்  நேற்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்வதற்கு ...

மேலும்..

சுவிட்சர்லாந்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு; ‘சுட்டுகொல்லும் அளவுக்கு எமது அப்பா என்ன தீவிரவாதியா ??(video)

சுவிட்சர்லாந்ந்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த மேலும் இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை கத்தியால் குத்துவதற்கு குறித்த நபர் முயற்சித்ததாக சுவிட்சர்லாந்து பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 38 வயதான புகலிடக் ...

மேலும்..

உங்களின் உடல் எடையை குறைக்க பெரிதும் சிரமப்பட வேண்டாம். இந்த எளிய வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடியுங்கள்.

உங்களின் உடல் எடையை குறைக்க பெரிதும் சிரமப்பட வேண்டாம். இந்த எளிய வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடியுங்கள்…. காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று ...

மேலும்..

இந்திய அணி அருமையாக ஆடியும் துரத்தும் துரதிர்ஷ்டத் தோல்வி

யு-17 பிபா உலகக்கோப்பைக் கால்பந்து பிரிவு ஏ போட்டியில் கொலம்பியா அணிக்கு எதிராக இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி தழுவியது. அருமையான கோல் கீப்பர் தீரஜ் இந்திய கால்பந்து அணிக்குக் கிடைத்துள்ளார் என்றே கூற வேண்டும், நிறைய ...

மேலும்..

சூடு பிடிக்கும் துபாய் டெஸ்ட் வெல்லப்போவது யார்?

  துபாய் டெஸ்டில் இலங்கை பவுலர்கள் ‘பிடியில்’ சிக்கிய பாகிஸ்தான் அணி, திணறல் ஆட்டத்தை வெ ளிப்படுத்தி வருகிறது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் (பகலிரவு) துபாயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 482, பாகிஸ்தான் 262 ரன்கள் எடுத்தது. மூன்றாம் ...

மேலும்..

குழந்தையை தீயில் கொளுத்த முயன்ற பிரபல டிவி பிரபலம்..!!

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசில் இருவரும் புகார் கொடுத்து இருந்தனர்.. இந்நிலையில் தற்போது ஒரு காணொளி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போர்ஷிகாவை ...

மேலும்..