October 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.நா. விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்கவேண்டியதில்லை!

  ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்கவேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என்று இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற்கான விசேட நிபுணர் பப்லு டி ...

மேலும்..

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் நீதி வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் குளப்பிட்டிப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

இனிப்புக் கொடுத்த இராணுவத்தினரிடம் கேப்பாபிலவு மக்கள் சரமாரியாகக் கேள்வி!

  முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனிப்புக் கொடுத்த படையினரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர். இலங்கைப் படையினரின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேப்பாப்பிலவில் நிலைகொண்டுள்ள படையினரால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது. இதன்போது பேராட்டக்காரரான ஆறுமுகம், படையினரிடம் கேள்விக்கணைகளைத் ...

மேலும்..

ஒட்டுசுட்டானில் சுடலையை ஆக்கிரமித்துள்ளது இராணுவம்! – பொதுமக்கள் குற்றச்சாட்டு

  முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வெடுக்குநாரி பொது மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தப் பொதுமயானத்தை மீளக் கையளிக்கப் படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும், அந்தப் பகுதியில் புத்தரின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது எனவும் ...

மேலும்..

அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.தே.க. – சு.க. அமைச்சர்களிடையே கடும் வாய்த்தர்க்கம்!

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் நடந்ததால் கடும் அமளிதுமளி ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த ...

மேலும்..

பிணைமுறி மோசடி விசாரணை: ஐ.தே.க. அமைச்சர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்! சமரசத்துக்கு இடமேயில்லை!! – மைத்திரி திட்டவட்டம்

  இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ...

மேலும்..

மண்முனை மேற்கு பிரதேச விதாதா வள நிலையத்தால் சிறு கைத்தொழில் பயிற்சி

    ​(செய்தியாளர் எஸ்.சதீஸ்)​ மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு,வவுணதீவு பிரதேசத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் யுவதிகளுக்கு விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் கிராமங்களுக்கு தொழில் வழிகாட்டல் எனும் தொனிப்பொருளுக்கமைவாக தொழில் வழிகாட்டல் செயல்முறைப் பயிற்சி செவ்வாய்கிழமை 10ஆம் திகதி நடைபெற்றது. வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழுள்ள, ...

மேலும்..

புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!

  அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார். ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கு எதிராக ...

மேலும்..

புதிய அரசமைப்பு குறித்து ஜயம்பதி, சுமந்திரனிடம் 20இல் கேட்டறிவார் பப்லோ!

இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் ஐ.நா. அதிகாரிகளும்  ஆர்வம்கொண்டுள்ளனர். அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய ...

மேலும்..

வவுனியா – முல்லை- மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்களை பூரண கதவடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13-10-2017) அன்று வடமாகாணம் முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும்  காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க புதிய அமைப்பு உதயம்.

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வவுனியாவில் புதிய அமைப்பு உதயம் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், அழுத்தம் ...

மேலும்..

வடக்கு மாகாணத்தில் அதிக வருமானம் சேர்த்தல் அஞ்சல் சேவையாளாக வவுனியா தபால் ஊழியர் தெரிவு

வடக்கு மாகாணத்தில் அதிக வருமானம் சேர்த்தல் அஞ்சல் சேவையாளராக வவுனியா தபால் நிலைய ஊழியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (09.10) பொலநறுவையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய உலக அஞ்சல் தின நிகழ்வின் போதே தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்வகையில், ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12.10.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்ேயாகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனை விக்குள் ...

மேலும்..

காணிகளை விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக ...

மேலும்..

6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள இலங்கை அணி

சுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இளஞ்சிவப்பு நிறப்பந்தில் பகலிரவு ஆட்டமாக டுபாயில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை ...

மேலும்..

முட்டை கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்! – அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் சுஹீட் உருக்கம் –

முட்டை கோழி பண்ணையாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க எதிர்வரும் வரவு – செலவு திட்டம் மூலமாகவேனும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் ஏ. சி. எம். சுஹீட் ...

மேலும்..

75வருடங்கள் பழமை வாய்ந்த புதையல் கனடாவில் கண்டுபிடிப்பு

கனடாவின் சஸ்கற்சுவான் மாகாணத்தில் சுமார் 75வருடங்கள் பழமை வாய்ந்த புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜொன் கான்ஸ்ஹொன் என்பவரால் லேக் டீவென்பேக்கரிற்கு அருகாமையிலேயே குறித்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர் வாழ் உயிரினம்- ஒரு வரலாற்றிற்கு முந்திய பற்றிழை உடனான சுழல் ஓடு கொண்ட கணவாய் இனமே ...

மேலும்..

பூரண ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் ஆதரவு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட.மாகாணம் முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிளிநொச்சி பனை தென்னை வள ...

மேலும்..

நல்லாட்சி அமைத்ததில் எமக்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது: கோடீஸ்வரன்

நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் எமக்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் சிசிலியா மேரி அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ...

மேலும்..

யாழில் தேசிய தமிழ் தின விழா; பிரதம விருந்தினராக ஜனாதிபதி.

  தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14, 15 திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் பாடசாலைகளின் கலாசார விழாவும் இத்தினங்களில் பிரமாண்டமாக யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ...

மேலும்..

ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்

இந்தியாவுக்கு எதிராக கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. போட்டி முடிந்து, பரசபாரா ஸ்டேடியத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள், ஓட்டலுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் வந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ரூ.100 – கல்வியமைச்சு மறுப்பு

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என, வௌியான செய்திகளுக்கு கல்வியமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது. இதன்படி, இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சர் தெரிவிக்கவில்லை ...

மேலும்..

ஹஸன் அலியின் சகோதரர் பயணித்த வாகனம் விபத்து! 4 பேர் காயம்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் காரும் பஸ்சும் மோதியதில் இருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரில் பயணித்த இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் படுகாயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

இணையத்தில் வெளியான 4 வயது சிறுமியின் ஆபாச வீடியோ: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

ஆபாச இணையதள பக்கத்தில் 4 வயது சிறுமியின் காணொளி ஒன்று வெளியானதை அடுத்து, குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு ஜேர்மன் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரபல ஆபாச இணையதள பக்கத்தில் 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் ...

மேலும்..

ஸ்ரீலங்கா நடிகரை அணுவணுவாகக் கொன்ற பயங்கர விளையாட்டு!

ஸ்ரீலங்காவில் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் தசுன் நிஷான் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது. இவர் உலகில் பலரின் வாழ்க்கையைப் பறித்த அதிபயங்கர விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தசுன் மன ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ...

மேலும்..

4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 28 வயது இளைஞர் கைது!

4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 28 வயது இளைஞர் கைது! அக்கரப்பத்தனையில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அக்கரப்பத்தனை ஹூட்வில் தோட்டத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 28 வயது இளைஞர் கைது! பாதிக்கப்பட்ட ...

மேலும்..

24 மணிநேரம் வீடியோ கேம் விளையாடியதால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்

24 மணிநேரம் வீடியோ கேம் விளையாடியதால் பெண்ணுக்கு நடந்த விபரீதம் சீனாவில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண்பார்வை பறிபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி கண் பார்வை பறிபோயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி செய்தி ...

மேலும்..

கருப்பையை வலுவடையச்செய்யும் துரியம் பழம்.

நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, ...

மேலும்..

இளைஞர்கள் திருமணமான பெண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்வது ஏன்? ஆய்வில் தகவல்

காதலில் கள்ளத்தனம் இருந்தால் அது காதலே இல்லை. காதலுக்கும், காதலிக்கவும் வயது ஒரு தடையல்ல தான். ஆனால், அதை லீகலாக செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் காதல் வரலாம். சில சமயங்களில் திருமணம் செய்த துணையின் மீது கூட சிலபல ஆண்டுகள் கழித்து ...

மேலும்..

வடமாகாண பொதுமக்களில் 99 வீதமானோல் நல்லொழுக்கம் கொண்டவர்கள்

வடமாகாண பொதுமக்களில் 99 வீதமானோல் நல்லொழுக்கம் கொண்டவர்கள் வடமாகாண பொதுமக்களில் 99 வீதமானோல் நல்லொழுக்கம் கொண்டவர்கள் - ஒரு சிலரை வைத்து ஏனையோரையும் மதிப்பிடமுடியாது என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார் . இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே ...

மேலும்..

மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான குளம் அமைக்கும் பணி ஆரம்பம்

(க.கிஷாந்தன்) அட்டன் நோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் நன்னீர் மின்பிடி வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடிதுறை அமைச்சின் ஊடாக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த பகுதியில் மீன் குஞ்சுகளை ...

மேலும்..

ஓரு சமூகத்தின் முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள்  – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

ஓரு சமூகத்தின் முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள்  - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார். ஒரு சமூகத்தில் காணப்படுகின்ற முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள், அந்த சமூகத்தின் சொத்துக்கள் எனவே அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக ...

மேலும்..

இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம் வடக்கில் இதுவரை 25 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம் வடக்கில் இதுவரை 25 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மண்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 பாடசாலைகளில் மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ...

மேலும்..

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று பார்வையிட்டனர்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று பார்வையிட்டனர் கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று பார்வையிட்டனர். குறிதத் பகுதியில் அமெரிக்காவின் நிதி உதவியில் டாஸ் நிறுவனத்தினால் ...

மேலும்..

ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆதரவு

ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆதரவு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்ரூபவ் தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ...

மேலும்..

வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம்

வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படும் வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ...

மேலும்..

புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களிற்கு இன்று பொலிசாரால் பரிசு வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது

கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களிற்கு இன்று பொலிசாரால் பரிசு வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களிற்கு இன்று பொலிசாரால் பரிசு வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் பாடசாலை ...

மேலும்..

“சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே” பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்.

(க.கிஷாந்தன்) உலகின் உன்னத படைப்பாளிகளான சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே என்ற வாசகங்களுடன் தாய், தந்தை, முதியோரின் அன்பு பாசப்பிணைப்பினூடாக சிறுவர்களை அவர்களது அதிசய உலகத்திற்கு அழைத்து செல்வோம் எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் ...

மேலும்..

அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் காட்சியப்படுத்துவதற்கு ...

மேலும்..

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாகவே ஜனாதிபதி யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அகில ...

மேலும்..

தமிழ் அரசியற் கைதிகளுக்காக நல்லூர் கந்தன் ஆலயத்தில் தேங்காய் உடைத்து பிரார்த்தனை!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த ஆலயத்திற்கு முன்பாக மக்கள் ஒன்று திரண்டு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்துள்ளனர். இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாக வாடிவரும் தமிழ் அரசியற்கைதிகள் தொடர்பாக இதுவரை எந்தவொரு சாதகமான நடவடிக்கைகளும் ...

மேலும்..

நடிகர் சந்தானத்தை வலை வீசி தேடும் போலீஸ்

நடிகர் சந்தானத்தை வலை வீசி தேடும் போலீஸ் பண விவகாரத்தில் கைகலப்பாகி, கட்டுமான நிறுவன உரிமையாளரைத் தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில், நடிகர் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ...

மேலும்..

முன்னாள் காதலிக்கு உயர் பதவி வழங்கிய வடகொரிய ஜனாதிபதி..!

முன்னாள் காதலிக்கு உயர் பதவி வழங்கிய வடகொரிய ஜனாதிபதி..! வடகொரியாவில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாடகி ஒருவருக்கு கட்சியில் உயரிய பதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் Hyon Song-wol. இவர் கடந்த 2013 ...

மேலும்..

முதுகுவலியால் தினமும் அவதிப்படறீங்களா?… இதை கொஞ்சம் படியுங்கோ…!!

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால் போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்பட தவறினால் உங்களுக்கு முதுகு வலி பிரச்னை கூடிய விரைவில் வரும். ஆனால் இதுபோன்ற ...

மேலும்..

ஆபத்தின் விளிம்பில் எடுக்கப்படும் “தாமி”க்கள் !

ஆபத்தின் விளிம்பில் எடுக்கப்படும் “தாமி”க்கள் ! எத்தனையோ ’கோடி மக்கள் வாழும் இந்த உலகில் பாடசாலை பருவத்திலிருந்து எம்முடன் கூடி விளையாடியவர்கள் தொடங்கி உலகின் எங்கோ ஓர் மூலையில் வசிக்கும் முகம் தெரியாத நபர் வரை தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இந்த சமூக ...

மேலும்..

மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா இளைஞன்..!

மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா இளைஞன்..! மலேசியாவின் ஜலான் கோம்பக் லமா பகுதியில் ஸ்ரீலங்கா இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் ...

மேலும்..

ஆண் ஒருவரை மந்திரத்தால் மயக்க முற்பட்ட பெண் மந்திரவாதி

ஆண் ஒருவரை மந்திரத்தால் மயக்க முற்பட்ட பெண் மந்திரவாதி ஆண் ஒருவரை காதலுக்காக மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் மந்திரவாதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. ஆண் ஒருவரை மந்திரத்தால் மயக்க ...

மேலும்..

சீரற்ற காலநிலையினால் விமானங்கள் தரையிறங்குவதில் மாற்றம்

சீரற்ற காலநிலையினால் விமானங்கள் தரையிறங்குவதில் மாற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் இரண்டு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை ...

மேலும்..

உடற்பயிற்சி நிலையத்தில் இரும்புப் பளுவுக்குள் ஆணுறுப்பு சிக்கிதவிப்பு

உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றில், உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு இறுகிக் கொண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை விடு­விக்க முடி­யாமல் போன நிலையில் ...

மேலும்..

ஆபத்தை ஏற்படுத்தும் இந்த செயல்களை ஆண்கள் தெரிஞ்சு தான் செய்யறீங்களா?

ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்? நீங்கள் அதன் ஆரோக்கியத்திற்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் ஒரு சில தவறுகளும், கவனக்குறைவுகளும் தான் ஆணுறுப்பின் ...

மேலும்..

புதியதோர் உலகு செய்வோம்!!!

புதியதோர் உலகு செய்வோம்!!! சாத்திரம் வேண்டாம் இனியும் எங்கள் சந்ததி தளைக்க வேண்டும். சாத்திரம் பார்த்துப் பார்த்து மிருகமாய் வாழ்ந்தது போதும். கோத்திரம் சொல்லிச் சொல்லிக் கொடுமைகள் செய்தோம் இங்கு. மானிடன் என்ற பெயரில் மனிதத்தைக் கொன்று விட்டோம். பாணத்தினை நினைத்து நினைத்துப் பாவியாய் வாழ வேண்டாம். பணத்தினை வைத்து எவரையும் அடிமையாய்ப் பார்க்க வேண்டாம். பள்ளங்கள் மேடு வேண்டாம் ...

மேலும்..

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் ‘அரச சேவையாளர்’ தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனுஸ்ரிப்பு-( photos)

-மன்னார் நிருபர்- (11-10-2017)   தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் 'அரச சேவையாளர்' தினமான இன்று(11) புதன் கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

உலகக்கோப்பையில் ஐஸ்லாந்து அணி

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு கண்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஐரோப்பிய நாடுகள் இடையிலான தகுதி சுற்றில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐஸ்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ...

மேலும்..

மெஸ்ஸியின் மேஜிக் ஹாட்ரிக் கோல்: உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினா அணி தெரிவு

ஈக்வடார் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் நம்பமுடியாத, அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என்று வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. பிரேசில், உருகுவே, கொலம்பியா அணிகளுடன் 6-ம் இடத்திலிருந்து நேரடியாக உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினாவை ...

மேலும்..

தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட சோகம்…..!

ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் 5 ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்தன. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த ...

மேலும்..

20000 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் – டெங்கு நோய் பரவல்

தமிழகம் முழுவதும் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 20 ஆயிரம் கடைகள், வீடுகள், காலி மனைகளின் உரிமையாளர்கள், நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் சென்னை: தமிழ்நாடு முழுவதும் ...

மேலும்..

வாகனேரி குளத்துமடு மக்களுக்கு பொதுக்கிணறு கையளிப்பு!

வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினையான குடிநீர் பிரச்சினை தீர்க்கும் முகமகா பொதுக்கிணறு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் செவ்வாய்கிழமை இடம்பெற்றது. வாகனேரி குளத்துமடு கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட்ட ஏனைய மாற்றுத்திறனாளிகளும் இக்கிராமத்தில் மிகவும் அடிப்படை வசதிகள் ...

மேலும்..

2030ம் ஆண்டளவில் அனைவருக்கும் சமமான கல்வி கருத்தரங்கு

2030ம் ஆண்டளவில் அனைவருக்கும் சமமான சந்தர்ப்பத்துடன் கூடிய சிறப்பான கல்வி உறுதி செய்தல் எனும் தொனிப் பொருளிலான முழுநேர கருத்தரங்கு செவ்வாய்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சமாதான நீதவான் எஸ்.ஐ.எம்.கபீர் ...

மேலும்..

டெங்கு காய்ச்சலால் 1 வாரத்தில் 18 பேர் பலி!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் டெங்குவிற்கு 1 வாரத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1 வாரத்தில் 18 பேர் பலி சென்னை: தமிழகத்தில் டெங்கு ...

மேலும்..

வாழைச்சேனை வைத்தியசாலை தொலைபேசி இயக்குனருக்கு விருது

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 2015, 2016ம் ஆண்டுக்கான முதலாவது தொலைபேசி சிறந்த இயக்குனருக்கான விருதினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பெற்றுக் கொண்டது. இதனடிப்படையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொலைபேசி இயக்குனராக கடமையாற்றும் தம்பிப்பிள்ளை சதாநாதன் என்பவர் கிழக்கு மாகாணத்தில் முதலாவது தொலைபேசி ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் நீதி அற்ற நிலையிலே பிற்போடப்பட்டு , திட்டமிட்ட வகையில் அவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் நீதி அற்ற நிலையிலே பிற்போடப்பட்டு , திட்டமிட்ட வகையில் அவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்படுகின்றது-சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்(படம்) -மன்னார் நிருபர்- (11-10-2017) தமிழ் அரசியல் கைதிகளின்  அகிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றதே தவிர தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ...

மேலும்..

எதையும் செய்ய விட மாட்டீர்களா? கண்ணீர் விடும் ஏழை தொழிலாளிகள்

எதையும் செய்ய மாட்டீர்களா? கண்ணீர் விடும் ஏழை தொழிலாளிகள் தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பை நகர் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை மும்பை: தீபாவளி ...

மேலும்..

செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார்

செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார் மராட்டியம் மாநிலத்தில் செருப்பை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரை உதாசீனப்படுத்தாமல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் நடந்துள்ளது. செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து ...

மேலும்..

திருகோணமலை பொது வைத்தியசாலை உலக மனநல தின நடை பவனி

  ஆர்.சுபத்ரன் திருகோணமலை பொது வைத்தியசாலை உளநலப்பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட உலக மனநலதின நடைபவனி  (10.10.2017) காலை 8.45 மணிக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது. நடைபவனியில் வைத்திய அதிகாரிகள் மதகுருமார் அரசசார்பற்ற அமைப்புகள் பொது மக்கள் என பல கலந்துகொண்டர்கள். விழிப்புணர்வு மற்றும் சமூக ...

மேலும்..

2 மணினேரம் நடுவீதியில் பிரபல நடிகை

2 மணினேரம் நடுவீதியில் பிரபல நடிகை ஈரோடு வந்த நடிகை ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், ஒருகல் ஒருகண்ணாடி உள்பட பலபடங்களில் நடித்து தமிழ்பட ...

மேலும்..

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம்

(தமிழாக்கம் நக்கீரன்) கடந்த செப்தெம்பர் 21, 2017 அன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா  அரசியலமைப்பு வழிநடத்தல்  குழுவினால் தயாரிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு பேரவையில் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 06 உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் மக்கள் கருத்தறியும் லால் விஜயநாயக்கவின் ...

மேலும்..

திருமலை சாரணர் சங்கம் நடாத்திய வருடாந்த ஒன்று கூடலில் கிளிவெட்டி மகாவித்தியாலம் வெற்றி

ஆர்.சுபத்ரன் திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய 2017ஆம் வருடத்துக்கான ஒன்றுகூடலில், ஆண்கள் பிரிவில் கிளிவெட்டி மகா வித்தியாலயமும் பெண்கள் பிரிவில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (08) ...

மேலும்..

நாமலுக்கு விளக்கமறியல் – வீதிகளில் ரயர்கள் எரிப்பு!

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் ...

மேலும்..

ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கும் இரு படங்கள்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள். விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வாலு படத்தை இயக்கிய விஜய் ...

மேலும்..

ஜப்பானை நிர்மூலம் ஆக்கிவிடுவோம்: வடகொரியா நேரடி மிரட்டல்

அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு மூன்றாம் உலகப்போருக்கு ஜப்பான் தயாரானால் அந்த நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது. ஜப்பானை நிர்மூலம் ஆக்கிவிடுவோம் வடகொரியா நேரடி மிரட்டல் பியாங்யாங்: வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ...

மேலும்..

நடுக்கடலில் கப்பலுடன் மாட்டிக்கொண்ட வடகொரியா!

வடகொரியாவின் 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று புதியதொரு தடையை விதித்தது. வடகொரியாவின் 4 கப்பல்களுக்கு ஐ.நா. தடை - உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது நியூயார்க்: ...

மேலும்..

இணையில்லா அரசியல் செயற்பாட்டாளர் ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

ஈழத்தின் மூத்த அறிஞரும் அரசியல் ஈடுபாட்டுடனும் எழுத்து துறை மற்றும் பேச்சு வல்லமையுடனும் தமிழே மூச்சு என “ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற தனது தாரக மந்திர வாக்கியங்களுடனும் இளமை முதல் முதுமை வரை எழிமையான வாழ்வுடனும் தனது ...

மேலும்..

பிரபாகரனை கண்டு குற்ற உணர்ச்சியால் குறுகினோம்: ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை கடற்கரையில் கொல்லப்பட்டு கிடந்த காட்சியைக் கண்டு குற்ற உணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது ...

மேலும்..

விடுதலைக்கு வழிகோலுமா மைத்திரியின் யாழ். விஜயம்?

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்ற செய்தியை, இலங்கை அரசாங்கத்தற்கும் பொறுப்புக் கூறும் அதிகாரிகளும் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மாபெரும் ...

மேலும்..

கருணை கொலையை அங்கீகரிப்பது சாத்தியம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்கினால், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. கருணை கொலையை அங்கீகரிப்பது சாத்தியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் புதுடெல்லி: கருணை கொலைக்கு அங்கீகாரம் ...

மேலும்..

மாடர்ன் மம்மீஸ்

சங்கர் படம் பார்த்துக்கொண்டே அங்கர் பால் கொடுக்கின்றார் தாய்ப்பால் குடிக்கின்ற வாய்ப்பை மறுக்கின்றார் முக்கால் வாசிப் படம் போக கக்கா சொல்லும் பிள்ளையிடம் பம்பஸில் போ என்பார் படம் முடிந்து சுத்தம் செய்வார் அஜித்தின் பட கிளைமாக்ஸில் பசித்து பிள்ளை அழுதாலும் கொஞ்சம் இரு வாரன் என்பார் பிஞ்சு பசி கூடி அழும் பேஷ்புக் பார்க்கையிலே பேச வரும் சின்னச் ...

மேலும்..

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பம்…

(க.கிஷாந்தன்) சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 03.12.2017 அன்று பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். நல்லதண்ணி நகரத்தில் கிராம சேவகர் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் 10.10.2017 அன்று இடம்பெற்ற ஒன்றுக்கூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் ...

மேலும்..

கைதிகளின் விடுலையை வலியுறுத்தி வடக்கில் வெள்ளிக்கிழமை பூரணஹர்த்தாலும் ஆளுனர் அலுவலகம் முன் கண்டனப் போராட்டமும் 

அனுரபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13-10-2017) அன்று வடமாகாணம்முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும்  காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீப்புப் போராட்டத்திற்கும் ...

மேலும்..