October 12, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு டெல்லி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் நேற்று மதியம் முதல் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் ...

மேலும்..

இளம் பெண்களை தாக்கவா குண்டுகள் வீசப்பட்டது!

இளம் பெண்களை தாக்கவா குண்டுகள் வீசப்பட்டது! ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மர்மநபர்கள் கிரானேட் குண்டு வீசியதில் இரண்டு இளம்பெண்கள் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர்: மர்மநபர்கள் கிரானேட் குண்டு வீச்சு - 2 இளம்பெண்கள் படுகாயம் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ...

மேலும்..

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ‘மை டியர் லிசா’

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ‘மை டியர் லிசா’ முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மை டியர் லிசா’, தற்போது மீண்டும் விஜய் வசந்த் மூலம் திரும்பி வருகிறாள். நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா, ஷாரி ஆகியோர் நடிப்பில் ...

மேலும்..

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை ...

மேலும்..

ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திகுழுவின் இணைத் தலைவராக ஐ.தே.க இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான் ஜனாதிபதியால் நியம

ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திகுழுவின் இணைத் தலைவராக ஐ.தே.க இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான் ஜனாதிபதியால் நியமனம். (பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவின் இணைத்தலைவராக கல்குடாத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான்  ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

அரசு மருத்துவமனையே நோயாளியை ஊழியர்கள் குப்பை மேட்டில் வீசி சென்ற சம்பவம்

வைத்தியசாலையில் வயது போனவரை மிருகத்தனமாக நடத்திய ஊழியர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத முதியவர், ஆதரவற்ற நிலையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது வேலையை அவரால் செய்ய முடியாத நிலையில் அந்த முதியவர் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது ...

மேலும்..

6.0 நில நடுக்கம் வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது: பெரும் பதற்றம் !

6.0 நில நடுக்கம் வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது: பெரும் பதற்றம் ! சில மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய ஹைட்ரஜன் ...

மேலும்..

2011 சுனாமி : ஏலியன் பூச்சிகளோடு கரை ஒதுங்கிய படகு.. கலக்கத்தில்  விஞ்ஞானிகள்!

2011 சுனாமி : ஏலியன் பூச்சிகளோடு கரை ஒதுங்கிய படகு.. கலக்கத்தில்  விஞ்ஞானிகள்!   2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுணாமியில், அடித்துச் செல்லப்பட்ட 10 அடி நீளமான படகு. 2017ம் ஆண்டில் ஹவ்வாய் தீவில் கரை ஒதுங்கியுள்ளது. அது கடந்த 6 வருடங்களாக பசுபிக் ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூகநல அமைச்சின் அனுசரணையில் தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூகநல அமைச்சின் அனுசரணையில் தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள் பென்சில்வேனியாவில் உள்ள மில்லர் பார்க் என்னும் இடத்தில் ஒக்டோபர் 8ந் திகதி நடைபெற்றது. இதில் கரப்பந்தாட்டத்தில் பென்சில்வேனியா அணி முதலாவது இடத்தையும், குயின்ஸ் அணி இரண்டாவது ...

மேலும்..

போர்க்குற்றத்துக்குச் சான்றான முள்ளிவாய்க்காலில் பப்லோ!

  நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேடஅறிக்கையாளர் பப்லோ டி கிறிப் இன்று வடக்குக்குச் சென்றார். இதன்போது அவர், இறுதிப் போரில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் இன்று போராட்டம்!

  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலும் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரசியல் ...

மேலும்..

மெர்சல் படத்தில் என் கதாபாத்திரம் என்ன? – காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யமான தகவல்

`மெர்சல்’ விஜய் ஜோடியாக நடித்துள்ள மூன்று நாயகிகளில் தனது கதாபாத்திரம் என்னவென்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் மனம் திறந்திருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ...

மேலும்..

ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது! – வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

  "சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது சட்டப்படி கண்டனத்திற்குரியது. ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குடிகொண்டிருக்கும்போது சாட்சிகள் பயந்து வரத் தயங்குகின்றார்கள் என்பது நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது. சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்களது வதிவிடங்களில் சேர்ப்பிக்கமுடியும்." - இவ்வாறு ...

மேலும்..

யாழ்ப்பாணம், மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு! – அவற்றை அழிப்பதற்குத் துரித நடவடிக்கை

யாழ்ப்பாணம், மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு! - அவற்றை அழிப்பதற்குத் துரித நடவடிக்கை மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி பவானி தெரிவித்தார். மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்: பதிலைத் தந்துவிட்டு யாழ்ப்பாணம் வருக! – ஜனாதிபதியிடம் வணிகர் கழகம் வலியுறுத்து

  "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அவற்றைப் புறந்தள்ள முடியாது. நாளைமறுதினம் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வர இருக்கின்றார். அவர் தனது வருகைக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல ஒரு பதிலைத் ...

மேலும்..

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் தாமதமின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசர கடிதம் எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் ...

மேலும்..

உணவு ஒவ்வாமை காரணமாக 200 பேர் கண்டி வைத்தியசாலையில்!

  கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்று காலை கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் ...

மேலும்..

வடக்கு ஹர்த்தாலுக்கு எல்லோரும் ஒத்துழையுங்கள்! – உண்ணாவிரதக் கைதிகள் கோரிக்கை

  எங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கும் எமக்கு நீதி கிடைப்பதற்குமாக வெள்ளிக்கிழமை வடக்கில் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு எல்லோரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் ...

மேலும்..

ஐ.நாவிடம் அடிபணியோம்! – சூளுரைக்கின்றது இலங்கை அரசு

  ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளைகளுக்கு அடிபணியவேண்டிய அவசியம் கிடையாது என்பதுடன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்களின் அறிவுரைகளையும் கேட்டாகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று இலங்கை அரசு சூளுரைத்துள்ளது. வெளிவிவகார அமைச்சு விடுத்த விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "ஐக்கிய ...

மேலும்..

இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி! – நாளை பூனேயில் ஆரம்பம்

இந்தியா  - இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது. எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்யவும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

    நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் வட மாகாணம் தழுவிய பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதுடன் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை இழுத்தடிப்பு: சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சாடுகிறது அரசு.

"தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த, ஏனைய கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும், அங்கு நிலவும் பணிகளில் இடம்பெற்றுவரும் தாமதம் காரணமாகவே கைதிகளின் விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.'' - இவ்வாறு அமைச்சரவை ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை ஆரம்பம்! 

தேசிய அரசிலிருந்து வெளியேறப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு  தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்த இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்னாள் அரசின் காலத்தில் டி.பி.ஏக்கநாயக்க கலாசார அமைச்சராக பதவி வகித்தபோது கலாசார விடயங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியில் வாகனமொன்றை ...

மேலும்..

வீதி விபத்தின் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் ஒருவர் பலி கல்முனைக்குடியில் சம்பவம்

(டினேஸ்) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி சாய்பு வீதியில் நடைபெற்ற வீதி விபத்தின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியினால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றை12 திகதி மாலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. இரண்டு மோட்டார் வண்டிகளுக்கிடையில் ஏற்பட்ட விபத்தின் ...

மேலும்..

பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட ஐ.தே.க. அமைச்சர்களை கூண்டோடு தூக்க மைத்திரி முடிவு!

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் மேலும் சில அமைச்சர்கள் தொடர்புபட்டுள்ளனர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபணமாகும் பட்சத்தில் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தீர்மானித்துள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ...

மேலும்..

ஐநாவின் விசேட அறிக்கையாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கிளிநொச்சியில்  சந்தித்தார்

எஸ்.என்.நிபோஜன் ஐநாவின் விசேட அறிக்கையாளர் ஆன பவுலோ கிரீப்  என்பவர்  இன்று  கிளிநொச்சி கந்தசாமி கோவில்  முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் சந்தித்த அவரிடம் நிலைமாறு காலநீதி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.10.2017

மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவிகிட்டும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை ...

மேலும்..

வாகன சாரதிகள் அவதானம்: A9வீதியில் சம்பவம், மின்னல் தாக்கத்தால் அதி உயர் மின்சார தூண் உடைந்து கம்பிகள் அறுந்த நிலையில்.

A9வீதி புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் முன்பாக அதி உயர் மின்சார தூண் இன்று மாலைவேளையில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தால் உடைந்து கம்பிகள் அறுந்த நிலையில் தொங்குகிறது A9வீதி புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் முன்பாக உள்ள வீதியின் ஊடாக ...

மேலும்..

கார்மேல் பற்றிமா கல்லூரி புலமையாளர் பாராட்டு விழா

2017 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த (76) கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவர்களுக்கு கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் தலைமையில் பாடசாலை வளாகத்தில் பாராட்டு வைபவம் இன்று இடம்பெற்றது மேலும் மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்..

தேசிய உணவு வாரம் 2017 கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

காந்தன்   தேசிய உணவு வாரத்தினை முன்னிட்டு கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியில் 12/10/2017 இன்று அதிபர் தலைமையில் பல மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விவசாய பாட ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும்..

அட்டாளைசேனை பிரதேச செயலகத்தின் நிகழ்வில் அலட்சியம் செய்யப்பட்ட இந்து சமய பிரார்த்தனை!

  ஜனாதிபதி செயலகத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி  மறுமலர்ச்சி வாரத்தின் நிறைவு நாள் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது இந்து சமய குருமார்கள் எவரும் பிரார்த்தனை மேற்கொள்ள ஆத்மீக அதிதிகளாக அழைக்கப்பட்டு இருக்கவில்லை. அரசாங்க அலுவலகங்களில் நடத்தப்படுகின்ற ...

மேலும்..

முருக்கன்தீவு கிராமத்தில் காட்டு யானை உட்சென்று சேதம் விளைவிப்பு:மக்கள் விசனம்

(டினேஸ்) கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் நீண்ட நாட்களாக காட்டு யானையின் இன்னலுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் முருக்கன்தீவு மக்களிடையே நேற்று 11 திகதி நள்ளிரவு 12 மணியளவில் மக்களின் குடியிருப்பிற்குள் உட்புகுந்து அங்குள்ள தென்னை ...

மேலும்..

கரையோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்ட கடல்சுறா !

வாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட புலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் தெரிவித்தார். கரைக்கு திரும்பிய படகு ஒன்றில் இருந்த 160 கிலோ கிராமிற்கு மேல் நிறையுடைய புலிச்சுறா ...

மேலும்..

விபத்தில் முஸ்லீம் காங்ரசின் உயர்பீட உறுப்பினர் பலி…

ஆர்சுபத்ரன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோரின் இளைய சகோதரரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.டி ஜப்பார் அலி, விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையில் இன்று (12) உயிரிழந்துள்ளார். திருகோணமலை, ...

மேலும்..

எல்பிட்டிய கல்வி வலயத்தில் சித்திரப் பாட ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு.

கலைஞர்.ஏ.ஓ.அனல் எல்பிட்டிய கல்வி வலயத்தில் அழகியல் பாடத்துறையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு எல்பிட்டிய கல்வி வலயத்தின் அழகியல் துறை பிரதிக்கல்விப் பணிப்பாளர் பாலித ஜெயசேகர அவர்களின் தலைமையில்  ஆசிரியர் மத்திய நிலையத்தில் 2017.10.11 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் செயலமர்வின் முக்கியத்துவம் தொடர்பில் ...

மேலும்..

கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை படகுப் பாதைப் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை படகுப் பாதைப் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி நேற்றைய தினம் புதன்கிழமை பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திகிலிவட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திகிலிவட்டை துறை அருகில் நடைபெற்ற இவ் ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் ...

மேலும்..

வடக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆதரவு.

(டினேஸ்) தமிழ் அரசியல் கைதிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை 13 திகதி வடக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்குகின்றனர். அனுராதபுரத்தில் கடந்த காலத்தில் உண்ணாவிரதம் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை ...

மேலும்..

மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது.

மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அறிக்கை மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பான வகையில் அரசியல் கைதிகளின் விவகாரம் அரசாங்கத்தினால் கையாளப்பட்டு வருகிறது. என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை ...

மேலும்..

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம்

ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம் இன்று (12.10.2017) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

துணுக்காய் பிரதேச செயலக மாணாட்டு மண்டபத்தில் முதியோர் தின விழா 2017

துணுக்காய் பிரதேச செயலக மாணாட்டு மண்டபத்தில் முதியோர் தின விழா 2017 பிரதேச செயலாலளர் திரு பிரதாபன் தலைமையில்  நடைபெற்றது. இதில்  துணுக்காய் பிரதேசத்துக்கு உட்பட்ட இருபது கிராம அலுவலர் பிரிவில் தலா மூன்று முதியோர் வீதம்  அழைத்து வரப்பட்டு  கௌரவிக்கப்பட்டது. இதில்  ...

மேலும்..

அமைச்சர் க. சிவநேசன் அவர்களுடன் பாண்டியன்குளம், அம்பாள்புரம் பிரதேச மக்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்திப்பு.(படங்கள் இணைப்பு)

வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க. சிவநேசன் அவர்கள் நேற்றுமுன்தினம் (10.10.2017) மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் மற்றும் அம்பாள்புரம் 5ம்கட்டை ஆகிய பிரதேசங்களின் பொதுமக்களையும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். பாண்டியன்குளம் ...

மேலும்..

வரிசை கட்டும் இரண்டாம் பாகப் படங்கள் : இத்தனை ஏன்… ?

தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாகத்தின் 'டிரென்ட்' போய்க் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே இந்த இரண்டாம் பாகம் கலாச்சாரம் ஆரம்பமானாலும் சமீப காலங்களில் பலரும் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் என்று சொன்னால் 'காஞ்சனா' படத்தின் இரண்டாம் ...

மேலும்..

‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்…!’ – செம குஷி ‘மெர்சல்’

"எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி. நான் கேமரா முன்னால நடிச்சதே இல்ல. எல்லாத்துக்கும் அட்லீ சார்தான் காரணம். ஷூட்டிங் நாள்களையெல்லாம் இப்ப நினைச்சாக் ...

மேலும்..

கோஹ்லி உலக சாதனை!

ஆஸி. அணிக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி டக் அவுட்டானார். சர்வதேச டி20ல் அவர் ரன் எடுக்கத் தவறியது இதுவே முதல் முறை. தனது 47வது இன்னிங்சில் தான் கோஹ்லி டக் அவுட் ஆனார். ...

மேலும்..

மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்

நியாயம் கிடைக்கும்வரை விடமாட்டோம்! 30 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் அமைதிப்படையென வந்த இந்திய ராணுவம் யாழ் மருத்தவமனையில் செய்த படுகொலைகளை மறந்துவிட முடியுமா? யாழ் மருத்துமனையில் இரண்டு நாளில் 70 அப்பாவி மக்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமையை மன்னித்துவிட முடியுமா? படுகொலை செய்யப்பட்ட ...

மேலும்..

வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு நாளை

அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகளை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்று கோரி நாளை மறுதினம் (13-10-2017 ) வெள்ளிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 18 நாட்களாக ...

மேலும்..

பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியினர்.

(டினேஸ்) வடக்கில் நாளை 2017.10.13 நடைபெறவிருக்கும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியினர். இன்று 12 திருமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதெ அக்கட்சியின் தலைவர் கே.இன்புராசா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,......... யுத்தம் முடிவடைந்த பின்னர் பற்பல ...

மேலும்..

ஐக்கியநாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு திடீர் விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று(12) காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் ...

மேலும்..

பெரியபோரதீவில் சக்கப்போர் வழங்கி வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் பெரியபோரதீவில் மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சக்கப்போர் வழங்கி வழங்கும் நிகழ்வும், சுற்றுமதில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ...

மேலும்..

பூமியை இன்று கடந்து செல்கிறது டிசி4 விண்கல்

விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் ‘டிசி4’ என்ற விண்கல், பூமியை வியாழக்கிழமை (அக். 12) கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ. தொலைவு வரை வந்து செல்லவிருக்கும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ...

மேலும்..

மீண்டும் டாக்டர் வேடத்தில் த்ரிஷா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவருவதோடு நீண்ட காலமாக முன்னணியில் இருந்துவருபவர் த்ரிஷா. தற்போது பரமபதம் என்ற பெயரில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அரவிந்த சாமியுடன் சதுரங்க வேட்டை 2 , முன்னணி ரோலில் நடித்திருக்கும் கர்ஜனை, ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிபந்தனையற்ற விடுதலை அவசியம்:முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.ஜெ.ஜெனார்த்தனன்

ஆர்.சுபத்ரன் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் இழுபறி நிலை நல்லாட்சியை உருவாக்காக பெரும் பங்கு வகித்த தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியள்ளது.இந்த நிலை தொடருமானால் நாடு தழுவிய போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் கிழக்கு மாகாணசபை ...

மேலும்..

‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா

  ( ஆர்.சுபத்ரன்)   கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய ...

மேலும்..

தண்ணீர் யானைப் பிரச்சனைக்கு மத்தியில் போராடும் மைலந்தனை மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவில் காணப்படும் புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்ட மீள் குடியேற்ற கிராம மக்கள் வரட்சி மற்றும் யானைகளின் தொல்லைகளால் பெரிதும் கஸ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர். புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்ட மயிலந்தனை, காசலம்பன்சேனை, ...

மேலும்..

நடிகை காஜல் அகர்வால் உயர்நீதிமன்றதிற்கு செல்ல காரணம்?

நடிகை காஜல் அகர்வால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல எண்ணை நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்திருந்தார். இந்த எண்ணை நிறுவனம் ஒப்பந்த காலத்தை தாண்டியும் விளம்பரத்தை டி.வி.யில் ஒளிபரப்பியதாகவும், அதனால் அந்த நிறுனம் தனக்கு இரண்டறை கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர ...

மேலும்..

கிளிநொச்சியில்  ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு வீதிகள்  தற்காலிக சீரமைப்பு 

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா  செலவில்  கடந்த அரசினால் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால்  நாளை மறுதினம் 14 ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி ...

மேலும்..

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகாத்திருக்கும் மதிசுதாவின் “உம்மாண்டி” திரைப்படம் வெளியீடு.  

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகாத்திருந்த மதிசுதாவின் உம்மாண்டி வெளியீட்டுத் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28, 29 ம் திகதிகளில் ராஜா 2 திரையரங்கில் 5.1 ஒலித்தரத்துடன் வெளியிடப்படவுள்ளது . சனிக்கிழமை (28.10.2017) பிற்பகல் 3 மணிக்கு ஒரு காட்சியும்ஞாயிற்றுக் கிழமை (29.10.2017) பிற்பகல் 2:30 , 4:30, ...

மேலும்..

தலைவிரி கோலத்தை விரும்பும் பெண்களுக்கானது !!

தலைவிரி கோலத்தை விரும்பும் பெண்களுக்கானது !! எந்த விசேசம் என்றாலும் அழகு நிலையத்திற்குச் சென்று, ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து அழகழகாய் வலம்வரும் பெண்களைப்பார்க்கையில், அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது.. பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் ..............! ஆம், தலைவிரி கோலமாய் காட்சி தரும் பெண்களுக்கு ...

மேலும்..

ஐ.நா.அறிக்கையாளர் கிழக்கு ஆளுனரை சந்திப்பு

ஆர்.சுபத்ரன் ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகல்லோ கம அவர்களை அவருடைய உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நேற்று 11.10.2017 மாலை சந்தித்த போது.எடுக்கப்பட்ட படங்கள்.        

மேலும்..

புகையிரத சாரதிகளுக்கு ஆப்பு; ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளை மீண்டும் சேவைக்கு அழைப்பு..

புகையிரத சாரதிகள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தினால் ரயில் சேவைகள் இரத்தாகியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத பாதுகாவலர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு உடனடியாக அழைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். புகையிரத சாரதிகள் உதவியாளர்களை ...

மேலும்..

சுறாவை கையால் பிடித்த துணிச்சல் பெண்: வைரலாகும் வீடியோ

சுறாவை கையால் பிடித்த துணிச்சல் பெண்: வைரலாகும் வீடியோ   ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிசா ஹத்ஹையர் என்ற பெண் சிட்னியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்கும்போது அங்கு மாட்டிக்கொண்ட சுறாவினை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ...

மேலும்..

தொடர்கிறது அரசியல்  கைதிகளின் உண்ணாவிரதம்! வடக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கிறது பேராதரவு!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ...

மேலும்..

உலக மனிதர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறாத பெண்.!!!

உலக மனிதர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறாத பெண்ணைப் பற்றி தெரியுமா? இந்த உலகில் மனிதன் படைக்காததென்று எதுவும் இல்லை. இறைவனால் மட்டுமே படைக்க முடியும் என நாம் நினைத்த உயிரையும் கூட படைத்துவிட்டான். ஆனால் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் மனிதனில் ஊறிக்கிடக்கின்ற சாதி, மதம், ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்காததால் காணி விடுவிப்பில் இழுபறி

இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி இரணைதீவு பகுதியை விடுவிக்க கடற்படை இணக்கம் தெரிவித்திருந்த போதும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாததால் இவ்விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது. இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின் பயனாக கடந்த செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதி ...

மேலும்..

ஈராக்கின் உணவு விடுதி மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஈராக்கின் உணவு விடுதி மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் - 11 பேர் பலி ஈராக்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவுவிடுதியொன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. ஈராக்கின் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறது சம்பந்தன் குழு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி ...

மேலும்..

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவைர் அர்ஜென் ராபென், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்பொவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பிஃபா உலக கிண்ண போட்டிகளுக்கு நெதர்லாந்து அணி ...

மேலும்..

புத்தளம் தப்போவ துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு

புத்தளம் தப்போவ துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு புத்தளம் தப்போவ காட்டுப் பகுதியில் வைத்து இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் தப்போவ துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு காட்டுப் பகுதிக்குள் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கு இடையே மூட்ட துப்பாக்கி சண்டையின் போதே இருவரும் ...

மேலும்..

நல்லூர் சீரடி சாயி நாதரின் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி நாதரின் தேர்த்திருவிழா 04.10.2017 அன்று காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் : ஐ. சிவசாந்தன் ...

மேலும்..

சந்திமால் மிக சிறப்பு; சங்கவின் புகழ்ச்சி

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் தலைமை சிறப்பாகவும், பிரமிப்பாகவும் இருந்தது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்று ...

மேலும்..

முழு அடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு.

நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள வடக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது பூரண ஆதரவைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... முன்னைய ஆட்சியிலும், தற்போதைய நல்லாட்சியிலும் தொடருகின்ற தமிழர்களின் சிறைவாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும். ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ...

மேலும்..

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ;.வீட்டுக்கான கூரை தகடுகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ;.வீட்டுக்கான கூரை தகடுகள் அன்பளிப்பு   .இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாக கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு ரூபா 20000 பெறுமதியான 10 கூரை தகடுகளும் அதற்க்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் ...

மேலும்..

ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி வட. மாகாணம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து சமூகங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுர சிறையில், உண்ணாவிரத போராட்டத்தில் ...

மேலும்..

தொடரூந்து சாரதிகள் பணிநிறுத்த போராட்டம்.

(க.கிஷாந்தன்) தொடரூந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து 11.10.2017 அன்று இரவு முதல் திடீர் பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் தொடரூந்துகளில் ...

மேலும்..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த உறுப்பினரும்,முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரான M.T.ஜப்பார் அலி அவர்கள் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த உறுப்பினரும்,முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரான M.T.ஜப்பார் அலி அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் மரைவானது ஈடு கொடுக்க முடியாதோன்றாகும். ஜப்பார் அலி அவர்கள் அம்பாறை மாவட்ட செயற்குளூ செயலாளராக இருந்து ...

மேலும்..

நாளைய பூரண கதவடைப்புக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு பூரண ஆதரவு

நாளைய பூரண கதவடைப்புக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு பூரண ஆதரவு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை நடைபெறவுள்ள பூரண கதவடைப்புக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் ...

மேலும்..

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நடவடிக்கை வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 25 பேர் ...

மேலும்..

பாடசாலை தொடர்பாக முகநூலில் அவதூறு ஆசிரியர் ஒரு  மணி நேரம் பணிபகிஸ்கரிப்பு   

பாடசாலை தொடர்பாக முகநூலில் அவதூறு ஆசிரியர் ஒரு  மணி நேரம் பணிபகிஸ்கரிப்பு வவுனியா வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயம் தொடர்பாக முகநூலில் அவதூறு பரப்பப்பட்டதாக தெரிவித்து அப் பாடசாலையின் ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் ...

மேலும்..

இலங்கையின் 34 வது பொலிஸ்மா அதிபர் அவர்களின் கவனத்திற்க்கு.!

பாலத்தில் அடிபட்ட பஸ் அகற்ற பொலிசார் 17 மணித்தியாலம் கடந்தும் வடக்கு பொலிசார் மறுப்பு .! தமிழ் மக்கள் 1990ம் ஆண்டு இரவு வேளையில் கொழும்பு செல்வதற்க்கு பயன்படுத்திய சங்குபிட்டி,கிளாலி, ஊரியான், கொம்படி பாதையை நாடி செல்லுமாறு மறைமுக பயணிகளை பணிக்கிறார்களா? வடக்கு பொலிசார்.! வடக்கில் ...

மேலும்..

நேற்றைய விபத்து நிகழ்ந்த பகுதியில்  இன்றும் ஒருவர் மோதுண்டு பலி

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று 12.10.2017 இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து ...

மேலும்..

வறுமை!!!!!!!.

வறுமை!!!!!!!. வறுமையின் நிறம்மிகக் கொடூரமானது அது வலிகளாலும் ஏக்கங்களாலும் நிறம்பிக் கிடக்கிறது. இளஞ்சிட்டுக்களின் இளமையையும் இனிமையையும் தட்டிப்பறித்துக்கொண்ட மிருகம் தன்னைக் காலம் என்று அறிமுகம் செய்துகொள்ளும். மீண்டும் உருவமறியா இரணங்களுக்குள் நம்மைத் தள்ளிவிட்டு நாம் துன்பத்தில் துடிதுடிக்க அது கை கொட்டி இரசிக்கும். பசியில் குடல் வெந்து சோரும் எம்மை தன் வார்த்தைகளால்க் கொல்லத்துடிக்கும். தட்டோடு தெருவில் நின்றால் தன் எள்ளல் நகையாலும் ஏளனப்பார்வையாலும் கொன்று வீசும். நெருப்பில் போட்ட ...

மேலும்..

தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள்

தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள் சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றிவரும் குணசேகரன் குமார் என்னும் மருத்துவரை ,பிரித்தானிய சன் பேப்பர் சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் என அந்த நாளிதழ் அவரை ...

மேலும்..

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் அலுவலகங்கள் செல்ல வசதியாக இலவச சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி சென்னை: சென்னை விமான நிலையம் ...

மேலும்..

தென் சீனக்கடலில் அமெரிக்க போர் கப்பல்! போரை தொடங்கிவிட்டார்களா?

தென் சீனக்கடலில் அமெரிக்க போர் கப்பல்! போரை தொடங்கிவிட்டார்களா? தென் சீனக்கடலில் அமெரிக்கவின் போர்க்கப்பல் நுழைந்ததாக எழுந்த விவகாரத்தில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும் என அந்நாடு கூறியுள்ளது. தென் சீனக்கடலில் அமெரிக்க போர் கப்பல்: சீனா எச்சரிக்கை பீஜிங்: தென் ...

மேலும்..

நாளை சந்திக்க விருக்கும் இரு பெரும் தலைகள்!

நாளை சந்திக்க விருக்கும் இரு பெரும் தலைகள்! தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை: தலைநகர் டெல்லியில் பிரதமர் ...

மேலும்..

வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிப்பு

வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிப்பு அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ...

மேலும்..

கொலை மிரட்டல் புகார்: தாடி பாலாஜி, மனைவியிடம் போலீசார் விசாரணை

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவியிடம் கொலை மிரட்டல் புகார் தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்துவருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் நடிகர்கள் விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு நண்பராகவும், நகைச்சுவை நடிகராகவும் ...

மேலும்..

ரஷ்ய வாலிபர் தமிழ் நாட்டில் பிச்சை எடுக்க காரணம் என்ன ?

.டி.எம் கார்டு லாக்கானதால் காஞ்சிபுரம், குமரக்கோட்டம் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய வாலிபருக்கு போலீஸார் உதவி செய்துள்ளனர். ரஷ்ய நாட்டை சோ்ந்தவா் இவாஞ்சலின். இவா் இன்று காலை சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார். அங்கு சில கோவில்களைப் பார்த்து ...

மேலும்..

சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்.. மருத்துவ பரிசோதனையில் சிக்கிய மேலுமொரு மாமா.!

சண்டிகரில் தாய்மாமன் இருவரும் கூட்டாக சேர்ந்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதையடுத்து அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்ததில் சிறுமி வயிற்றில் கரு ...

மேலும்..

ஹன்சிகா எடுத்த செல்பியால் முடங்கிப் போன சாலை !

சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே தனியார் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார் நடிகை ஹன்சிகா. அவரைக் காண ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் குவிந்து விட்டனர். இதனால் ரோடு முடங்கிப் போய், சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ...

மேலும்..

ஒரு மனைவி: பல கணவர்கள் – சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி தான்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத விசித்திர நடைமுறை ஒன்று பழக்கத்தில் உள்ளது .அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரையும்...அதாவது சகோதரர்கள் அனைவரையும், ஒரே ஒரு பெண் மணப்பது . அதாவது ஒரு பெண்ணிற்கு,சகோதரர்கள் அனைவரும் ...

மேலும்..