October 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு உதவக் கோரிக்கை

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் எழுந்துள்ளது. உலகில் உள்ள 65 மில்லியன் அகதிகளில் வெறும் 1 சதவீத அகதிகளுக்கே உயர்கல்வி கிடைப்பதாக ஐ.நா. தெரிவிக்கின்றது. இம்மாநாட்டில் ...

மேலும்..

வவுனியா வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் இன்று (13.10.2017) மாலை 3.00மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் அபிராபி விலாஸ் உணவகத்திற்கு முன்பாக இன்று மதியம் ...

மேலும்..

பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாக கொடுத்த சமூகத்தில் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன.

பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாக கொடுத்த சமூகத்தில் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன- வடக்கு கல்வி அமைச்சர் பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாக கொடுத்த சமூகத்தில் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். நேற்று(12.10.2017) யாழ் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.10.2017

மேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். ...

மேலும்..

என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து தீபாவளிக்கு வெளியிடுவோம்.

  என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து தீபாவளிக்கு வெளியிடுவோம் என்று 'மெர்சல்' தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ...

மேலும்..

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையிலே காணப்படுகிறார்கள்!!

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர் என வவுனியா மாவட்ட சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று (13) பார்வையிட்டதன் பின்னர் வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ...

மேலும்..

ஜனாதிபதி வருகைக்காக கிளிநொச்சியில் பொலிசார் குவிப்பு

கிளிநொச்சியில் நாளை ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்புாது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிசார் வரவளைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு ...

மேலும்..

கிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அவர்களின் பணிப்பாளர் ...

மேலும்..

பசில்றாஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது.

 எஸ்.என்.நிபோஜன் பசில்ராஜபக்சவின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது  என  கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்  தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையத்தை திறந்து வைத்த பின்னர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில்றாஜபக்ச ...

மேலும்..

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம்.

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அரசியல் கைதிகளின் வழக்குக்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று  வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு ...

மேலும்..

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களை காணவில்லை – வவுனியா பிரதேச செயலாளர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம்; எமது பிரதேச செயலகத்திற்கு வரும் விண்ணப்பங்களில் நாட்டுக்கு நன்மைபயக்கும் விடயங்களை காணமுடிவதில்லை என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை காணாமல் போனவர்களின் உறவுகளினால் இன்று வவுனியா கந்தசுவாமி கோவிலில் முன்னெடுத்துள்ளனர். கடந்த 233 நாட்களாக தமது உறவுகளின் விடுதலைக்காக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் காணமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கும் இவ் ஒருநாள் ...

மேலும்..

வவுனியாவில் பூரண ஹர்த்தால்.

பத்தொன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்று வடமாகாணத்தில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஹர்த்தாலுக்கு வவுனியா வடக்கு வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவை வழங்கிய வகையில் வவுனியாவில கடைகள் மூடப்பட்டு ...

மேலும்..

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!இவைதான் தெரியுமா?

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது.   அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் ...

மேலும்..

கார்த்தியை இயக்கும் சிவகார்த்திகேயனின் ஹிட் பட இயக்குநர்?

வினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தை நவம்பரில் வெளியிட உள்ளனர். இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதை தொடர்ந்து ரஜத் இயக்கத்தில் ரகுல் பிரித்திசிங் உடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி. இந்நிலையில் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிவகார்த்திகேயனின் ...

மேலும்..

உங்களுக்கு தலை தீபாவளியா? நீங்கள் இத சாப்பிட கூடாதுனு தெரியுமா?

தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் எங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை ...

மேலும்..

ஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..! புது குண்டு போடும் ஜூலி…!!

ஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..! புது குண்டு போடும் ஜூலி…!! விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களாக மக்களை கட்டி போட்டு வைத்து இருந்தது. விதிமுறைப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அது குறித்து யாரும் கருத்து ...

மேலும்..

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே ! இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 25,000 தேவைப்படுகின்றது. 1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் ...

மேலும்..

நோர்வூட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்தவர்கள் கைது.

(க.கிஷாந்தன்) நோர்வூட் எலிபட தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 13.10.2017 அன்று நள்ளிரவு 12.15 மணியளவில் நோர்வூட் பொலிஸாரினால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல ...

மேலும்..

தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளுகிறாரா ஜனாதிபதி?

இலங்கை சிறையில் அரசியல் கைதிகளாக வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை நினைத்து தமிழ் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஜனாதிபதி மைத்திரி வடக்கு மாகாணத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை வேதனையளிக்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கிற்கு நாளை ...

மேலும்..

வாழைச்சேனையில் மின்னல் தாக்குதலினால் வீட்டின் மின்சார பொருட்களுக்கு சேதம்

வாழைச்சேனை கிண்ணையடி பகுதியில் வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்குதலினால் வீட்டின் மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கிண்ணையடி பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் க.லிங்கராசா என்பவரின் வீட்டின் அண்டனாவில் விழுந்து மின்னலினால் வீட்டில் பொருத்தப்பட்ட மின்மானி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் ...

மேலும்..

வாழைச்சேனையில் சட்டவிரோத வேப்பை மரம் பிடிபட்டது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் ஓட்டமாவடி ஹிஜ்ரா நகர் பகுதியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வேப்பை மரமும், ...

மேலும்..

மொறட்டுவ பல்கலைகழக தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் வழங்கும் “ஒளிச்சுவடு-2017” 

  இற்கான போட்டிகள் “நாமும் நம் அடையாளங்களும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளன. இப்போட்டிக்கு ஈழத்தமிழர்களும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் 29/10/2017க்கு முன்னர் thamizhiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாக புகைப்படங்களை அனுப்பிவைக்கமுடியும்.  எனவும் பரிசுத்தொகையாக 25000/=,15000/=,10,000/= என்பன வழங்கப்படும். விதிமுறைகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு Tamil Literary Association ...

மேலும்..

பாலையூற்று வின்சன் டி போல் சபையின் 50வது யூபிலி பெருவிழா

ஆர்.சுபத்ரன் திருகோணமலையில் தமது இரக்கச் செயல்களால் ஏழை எழியவர்களின் துயர் துடைக்கம் பாலையூற்று தூய வின்சன்ட் டி பவுல் சபையின் தமது பங்கில் இச் சபை ஆரம்பிக்கப்பட்டு 50 வருடத்தை பூர்தி செய்வதை முன்னிட்டு (1967-2017) எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யூபிலி ...

மேலும்..

அரசியல் கைதிகளுக்காக ஆளுநர் அலுவலகம் முன் திரண்ட மக்கள் படை…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிப்பாணத்தில் இன்று காலை பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகம் முன்பாக   இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய ...

மேலும்..

போகாத புகையிரதம்

புகை வண்டி ஸ்ட்ரைக் செய்வார் சில பேர்-வீடு போகின்ற வழி இன்றிப் பல பேர். எடுத்ததற்கெல்லாம் எல்லாம் ஸ்ட்ரைக்காம் -இதில் நடுத்தர வர்க்கம் நசியும். ஆண்களும் பெண்களும் அலை மோதி நிற்க தவறை  யார் செய்த போதும் தண்டனை பொது மக்கள் மீதே. யூனியன் என்கின்ற அமைப்பு-அது தானாய் இயங்கிட வேண்டும். பெனியனுள் சனியனாய் சில ...

மேலும்..

உணவுத் தருவதாக அழைத்துச் சென்ற 3 வயது குழந்தை அலுமாரியினுள் சடலமாக மீட்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள யுனுஸ்பூர் கிராமத்தில் 3 வயது  சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யுனுஸ்பூர்  பிரதேசத்தை சேர்ந்த லச்லான் சிங் என்பவர் பக்கத்து வீட்டில் உள்ள ...

மேலும்..

கந்தளாயில் இருந்து 59 ஆடுகளை டொல்பின் வேன் ஒன்றில் கொண்டு சென்ற இருவர் கைது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 59 ஆடுகளை டொல்பின் வேன் ஒன்றில் கொண்டு சென்ற இருவரை நேற்றிரவு(12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருணாகல் பகுதியைச் சேர்ந்த 25,மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர. ...

மேலும்..

முச்சக்கரவண்டி கால்வாய்குள் குடைசாய்ந்து விபத்து.

கிண்ணியாவில் இருந்து தம்பலாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி​யொன்று, சூரங்கல் கால்வாய்குள்  இன்று (12) காலை குடைசாய்ந்தது. இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.  

மேலும்..

4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி

அவுஸ்ரேலியாவின்  நியூ சவுத் வேல்சை சேர்ந்த  4 வயது சிறுமிக்கு  மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன. 4 வயதில்  மாதவிடாய் ...

மேலும்..

தென்­கி­ழக்கு பல்­கலை 10 மாண­வர்­க­ளுக்கு வகுப்­புத்­தடை.!

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக தொழில்­நுட்­ப­வியல் பீட மாண­வர்கள் 10 பேருக்கு புதன்­கி­ழமை  வகுப்புத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க  உப­வேந்தர் பேரா­சி­ரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். ஒலுவில் வளா­கத்தில் அமைந்­துள்ள தொழில்­நுட்­ப­வியல் பீடத்தில் கல்வி பயிலும் சக மாண­வர்­களை தொடர்ச்­சி­யாக துன்­பு­றுத்தி அம்­மா­ண­வர்­களை மன உளைச்­ச­லுக்கு உட்­ப­டுத்­திய ...

மேலும்..

பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.!

அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். டிக்கோயா புளியாவத்தை தோட்ட பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு இன்று அதிகாலை இறைச்சிக்காக கொண்டு சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது ...

மேலும்..

இலங்கை – பாகிஸ்தான் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு பாகிஸ்தான் அணி­யு­ட­னான மூன்­று­வகை கிரிக்கெட் தொடரில் விளை­யா­டி­வரும் இலங்கை அணி அவ்­வ­ணி­யுடன் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத­வுள்­ளது. இலங்கை ...

மேலும்..

மன்னாரில் பூரண ஹர்த்தால்

மன்னாரில் பூரண ஹர்த்தால்-(படம்) -மன்னார் நிருபர்- தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள ஹர்த்தால் இன்று(13) வெள்ளிக்கிழமை மன்னாரிலும் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

ஒரு ஆடும் போராளிகளும்

வட்ஸ் அப் மெஸேஜை வாசித்துப் பார்ப்பார். ஆடொன்று வீதியில் அடிபட்ட என்றிருக்கும். கூடுதல் சுவை சேர்க்க குமுறும் போராளி ஆடொன்று வீதியில் அரைபட்ட என மாற்றி போடுவார் குறுப்பில் போராளி நம்பர் 2 உயிரிழந்த சோகம் ஊர் செய்தி என மாற்றி போராளி மூன்றுக்கு போடுவார் அவர் பார்த்து நெற்றில் சேர்ச் பண்ணி பெற்ற படம் சேர்த்து சற்று முன் பெரு விபத்து சதியா எனக் ...

மேலும்..

7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது

(க.கிஷாந்தன்) சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் அட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டன் பொலிஸாரால் இவர்கள் 12.10.2017 அன்று மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

அனுமதிபத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.

(க.கிஷாந்தன்) அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் 13.10.2017 அன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். டிக்கோயா புளியாவத்தை தோட்ட பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு 13.10.2017 அன்று அதிகாலை இறைச்சிக்காக கொண்டு சென்று கொண்டிருந்த போதே குறித்த ...

மேலும்..

சவுதி சென்ற மகள் 6 மாதங்களின் பின் சடலமாக வந்த சோகம்..!

சவுதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் தொழில் புரிந்த தனது மகள் 6 மாதங்களின் பின்னர் சடலமாக நாடு திரும்பியதை நினைத்து குறித்த பெண்ணின் தந்தை மிகவும் மனவேதனையடைந்துள்ளார். பதுளை - பசறை பிரதேசத்தை சேர்ந்த ஷெல்டன் அல்விஸ் என்பவர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் ...

மேலும்..

முட்டையின் மஞ்சள் கருவினுள் வெள்ளைக்கரு; வியக்கவைக்கும் தொழிநுட்பம்!

முட்டை மிகவும் சத்துள்ள உணவென்று அறிந்திருப்பீர்கள். இதன் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் தனித்தனியே தமக்கான இயல்புக்கேற்ற உயிர்ச் சத்துக்களினைக் கொண்டுள்ளன என்பதும் தெரிந்திருப்பீர்கள். பொதுவாக முட்டை ஓட்டினுள் மஞ்சள் கரு உள்ளேயும் வெள்ளைக் கரு வெளியேயுமே அமைந்திருக்கும். முட்டையின் உயிர் மையம் மஞ்சள் கருவினுள் தான் ...

மேலும்..

அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவிகள் சாதனை

கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெறும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 18 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் முதலாம் இடம் சங்கவி மற்றும் 20வது வயது பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச்சேர்ந்த செல்வி ப. கிரிஜா 2.85m கோலூன்றிப் பாய்ந்து 3ஆம் இடத்தை ...

மேலும்..

கருப்பையை காலால் எட்டி உதைத்த குழந்தை

சீனாவில் குழந்தை ஒன்று தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 35 வாரத்தில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. ஷான் என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார், 35 வாரங்களே ஆகியுள்ள நிலையில் இவருக்கு திடீரென ...

மேலும்..

மைத்திரியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கும் கூட்டமைப்பு

மைத்திரியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கும் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புறக்கனிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தேசிய தமிழ் விழா ஆரம்ப நிகழ்விற்காக நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

முற்றாக ஸ்தம்பிதமடைந்த வடக்கு – முழு கடையடைப்பு போராட்டம்

அநுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதிலும் முழு கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் முழு ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய நபர்கள்

யாழில் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய நபர்கள் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி அந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்த சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ...

மேலும்..

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் இன்று ஆய்வு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் இன்று ஆய்வு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார குழு நாளை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இன்று வருகிறது மத்திய ...

மேலும்..

வியட்நாமில் பெய்துவரும் கனமழையால் 46 பேர் பலி..

வியட்நாமில் பெய்துவரும் கனமழையால் 46 பேர் பலி.. வியட்நாம் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்க்ளின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வியட்நாம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு ஹனோய்:. தென்கிழக்கு ...

மேலும்..