October 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்!! இல்லையேல் ஆபத்து..?

உங்களது கைபேசியில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம். உங்களது கைபேசியில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம். இன்று பலரது கைபேசிகளில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை கைபேசிகளின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு கைபேசி இயக்கம் மற்றும் ...

மேலும்..

உண்மையாவே செய்வினை எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா?… தெரிஞ்சிக்கோங்க…

ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா? ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால், அதாவது ...

மேலும்..

இணையத்தில் வைரலாகும் ஸ்ரீதேவி மகளின் நீச்சல் உடை போஸ்

நடிகை ஸ்ரீதேவி இளைய மகளான குஷி கபூர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவர் ...

மேலும்..

சர்க்கரை நோயால் உடலுறவில் பிரச்னை உண்டாகுமா?

சர்க்கரை நோயால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. உண்மையிலேயே சர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கையில் உண்டாகுமா?… சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டு விடுகிறது. நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து ...

மேலும்..

வடக்கு – கிழக்கு மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள், சமஸ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நீங்கள் நிராகரிக்கின்றீர்களா? என  (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு ...

மேலும்..

போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முறணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை என்கின்றார் கருணா அம்மான்

(டினேஸ்) போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முறணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை என்கின்றார் கருணா அம்மான் 15 திகதி கட்சியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் ...

மேலும்..

சக்தி இளைஞர் கழகம் தீபாவளியை சிறப்பிக்கும் முகமாக சிறி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்துடன் இணைந்து நடாத்தும் பஜனையுடன் இணைந்த ஆன்மிக பிரார்த்தனை நிகழ்வு.

அன்னமலை கரைகளற்ற கழக வரலாற்றின் சிகரமாய் விளங்கும் சக்தி இளைஞர் கழகம் தீபாவளியை சிறப்பிக்கும் முகமாக சிறி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்துடன் இணைந்து நடாத்தும் பஜனையுடன் இணைந்த ஆன்மிக பிரார்த்தனையும் எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த நிகழ்வானது. தீபாவளி தினமன்று ...

மேலும்..

5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ் – விஞ்ஞானிகள் ஆடியோவால் பரபரப்பு!

சென்னை: 5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லையில் விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் டைசென்ஜான் என்கிற சிகரம்தான் இப்போது டாக்கிங் பிலேஸ். கடந்த ...

மேலும்..

சகோதரி நயன்தாராவுக்கு பாராட்டுக்கள்…

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் அறம். இதில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கிறாராம். பெரும்பாலும் எந்த படங்களின் புரோமோஷன்களிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா இந்த பட ...

மேலும்..

சூர்யாவின் சொடக்கு பாடலுக்கு ஜிமிக்கி கம்மல் ஷெரில் டான்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு என்ற 2வது சிங்கிள் பாடலின் டீசரை அனிருத்தின் பிறந்தநாளான ...

மேலும்..

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு உடன் தீர்வு வழங்குக!

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு உடன் தீர்வு வழங்குக! - பிரதமரை வலியுறுத்துகிறார் சி.வை.பி.ராம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ...

மேலும்..

ஆசிரியரை மண்டியிட வைத்தவருக்கு சு.கவில் தொகுதி அமைப்பாளர் பதவி!

ஆசிரியரை மண்டியிட வைத்தவருக்கு சு.கவில் தொகுதி அமைப்பாளர் பதவி! - மைத்திரியின் முடிவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு நவகத்தேகம நவோதயா பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச்செய்த அரசியல் வாதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கியுள்ளமை பெரும் ...

மேலும்..

சு.கவில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிரான மைத்திரியின் அதிரடி தொடர்கிறது!

சு.கவில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிரான மைத்திரியின் அதிரடி தொடர்கிறது! - பறிபோகிறது மேலும் சிலரின் பதவி மஹிந்த அணியான பொது எதிரணிக்கு நேரடியாகத் தமது ஆதரவை வழங்கிவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அதிரடியாகப்  பறிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்! 

காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துள்ள போதிலும் இது விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய, சர்வதேச ரீதியில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உறவினர்களைத் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.10.2017

மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப் படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கனவு நனவாகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை ...

மேலும்..

வவுனிய ஏ9 வீதியில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்து

வவுனிய ஏ9 வீதியில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்து வவுனியா - ஈரட்டைபெரிய குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி தேயிலை, வினாகிரி உள்ளிட்ட பொருட்களுடன் பயணித்த பயணித்த ...

மேலும்..

நுவரெலியாவில் சிசுவின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்)   நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து 15.10.2017 அன்று காலை 11 மணியளவில் சிசுவின் சடலம் ஒன்று நுவரெலியா பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாய் ஒன்று சிசுவை கவிக்கொண்டு செல்லும் பொழுது, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அதனை கண்டுள்ளார். இதனையடுத்து நுவரெலியா பொலிஸ் ...

மேலும்..

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நியமனம்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ...

மேலும்..

மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதம்

மஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் 14.10.2017 அன்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இச்சூறாவளியினால் 5 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் ...

மேலும்..

கிங்கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – நிவாரணப் பணிகளுக்கும் ஏற்பாடு

கிங்கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளுக்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் கேணல் தம்பத் ரத்னாயக்க, தெரிவித்துள்ளார். கிங்கங்கை பெருக்கெடுத்திருப்பதால் பத்தேகம, உனன்விற்றிய, நாகொட ஊடாக குருபனாவ, உடுகம ...

மேலும்..

பாடசாலை வரலாற்றில் இதுவே முதற்தடவை.

(திலக்ஸ் ரெட்ணம்) அண்மையிலே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகி இருந்தது. இதில் பல பாடசாலைகளில் முதற்தடவையாக சித்தியடைந்து பாடசாலை வரலாறுகளில் மைல்கல்லாக பதிவு செய்துள்ளனர். அவ்வாறான ஒரு வரலாற்றுப்பதிவு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்டத்திற்குட்பட்ட இளைஞர் விவசாய திட்ட ...

மேலும்..

சனியீஸ்வரா் ஆலய உற்சவம்

ஆர்.சுபத்ரன் ஈழத்தில் உள்ள ஒரே ஒரு சனீஸ்வரா் ஆலயமாக புகழ்பெற்று இருக்கும் திருகோணமலை சனீஸ்வர பகவானின் ஆலயத்தில் இவ்வருடத்திற்கான புரட்டாதிச் சனி விரத்தின் இறுதி வாரமான 14ம் திகதியான நேற்றைய காலை நேரத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளை படங்களில் காணலாம். இதன் போது பல்வேறு பிரதேசங்களில் இருந்து பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

மேலும்..

இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பியவர்களுக்கு ரெயில், பஸ்களில் முன்பதிவு டிக்கெட் இல்லை

முன்னதாக லீவு கிடைத்தவர்கள் நேற்றே குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கி விட்டனர். இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பியவர்களுக்கு ரெயில், பஸ்களில் முன்பதிவு டிக்கெட் இல்லை. ரெயில்களில் 3 மாதத்துக்கு முன்பும், அரசு ...

மேலும்..

குடியரசுத் தலைவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த அப்துல் கலாம்!

மறைந்த முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தன் பதவிக் காலத்தில் ஒரு முறை கூட  ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து வழங்கியதில்லை. காரணம் அறிந்தால்,  வியந்து போவீர்கள். ஒவ்வொரு ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.  கடந்த 2002-ம் ஆண்டு ...

மேலும்..

3 மணி நேரம் மட்டுமே தீபாவளி கொண்டாட்டம்: கோர்ட் உத்தரவு!!

தீபாவளி பண்டிகைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சண்டிகர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை என்றதும் பலருக்கு நினைவில் வருவது பட்டாசுகள் மட்டுமே. இந்நிலையில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை ...

மேலும்..

நான் ஏன் பிரதமராக தேர்வு செய்யப்படவில்லை: மனம் திறக்கும் பிரணாப் முகர்ஜி

கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சோனியாகாந்தி பிரதமர் ஆக முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது பிரதமர் பதவிக்கு இரண்டு பேர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஒருவர் மன்மோகன் சிங், இன்னொரு பிரணாப் முகர்ஜி. ஆனால் சோனியா காந்தியின் ...

மேலும்..

அப்துல்கலாமிற்கு டுவிட்டரில் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினமான இன்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் அவரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் புகழை நினைவு கூர்ந்து வருகின்றனர் இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ...

மேலும்..

டெங்கு தீபாவளி கொண்டாடும் தமிழகம்.. முதலமைச்சர் மாவட்டத்தில் பலிகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிகத்தீவிரமாக பரவவருகிறது. நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மருத்துவ குழுவினர் மாவட்ட வாரியாக டெங்கு பாதிக்கள் தொடர்பான ஆய்வு பணியை ...

மேலும்..

பாகிஸ்தானில் போட்டியை நடத்த வேண்டாம் – ஸ்ரீலங்கா வீரர்கள் கோரிக்கை

பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட போட்டியை பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்த வேண்டாமென ஸ்ரீலங்கா அணி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 40 வீரர்கள் இணைந்து இது தொடர்பிலான கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு ...

மேலும்..

சித்தாண்டி மாவடிவேம்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கேதார கௌரி விரத பாற்குட பவனி நிகழ்வு.

சித்தாண்டி மாவடிவேம்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கேதார கௌரி விரத பாற்குட பவனி நிகழ்வு. நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேதார கௌரி விரதமானது கடந்த 30.09.2017(சனிக்கிழமை) ஆரம்பமானது. இதனை முன்னிட்டு இன்றைய தினம் 15.10.2017(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் பாற்குட பவனி ...

மேலும்..

குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா – குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு குடியிருப்பைச் சேர்ந்த 5 பேரை வேறு இடங்களுக்கு இடம்பெயருமாறு 15.10.2017 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடா மஸ்கெலியா பகுதியில் குறித்த வீட்டிற்கு அருகில் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால், ...

மேலும்..

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன் பாரிய மறியல் போராட்டம் – அத்தியட்சகரின் வாக்குறுதியின் பின் முடிவுக்கு வந்தது.

கடந்த 2017-10-12 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஐ.ஸாஹீர் என்பவருக்கு வைத்தியசாலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாகவே உயிரிழந்ததாக கூறி சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ...

மேலும்..

தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்- காத்திருக்கும் 10 வயது சிறுவன்

இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரை விட்டுத் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால், தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் ...

மேலும்..

மழையினால் விவசாய நிலங்கள் பாதிப்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் தொடர்சியாக பெய்து வரும் அடை மழைக்காரனமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. 13 ம் திகதி  முதல் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. 14.10.2017 அன்று மாலை வேளையில்  பெய்த கடும் மழையினால் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

இலங்கையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மயிலு கணேசரட்ணம் அவர்கள் காலமானார்.

இலங்கையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மயிலு கணேசரட்ணம் அவர்கள் காலமானார். தொண்ணூறுகளில் யாழ் மண் போர்ச் சூழலில் கிடந்த போது, பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களுக்கு  இருந்த ஒரே நம்பிக்கையாக டாக்டர் மயிலு கணேசரட்ணம் அவர்கள் ...

மேலும்..

மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு சேதம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் 15.10.2017 அன்று அதிகாலை 2 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.   குறிப்பாக பின்புரத்தில் உள்ள அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.   இக்குடியிருப்பு ...

மேலும்..

யாழின் பல பகுதிகளிலும் இன்று மின்தடை

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை- 08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், யாழ். ...

மேலும்..

அட்டன் மல்லியைப்பூ பகுதியில் வேன் 150 அடி பாதாளத்தில் பாய்ந்து விபத்து இருவர் படுகாயம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லயைபூ சந்தியில் 15.10.2017 அன்று காலை  5.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மாகவெலி ஆற்றிற்கு நீர்வழங்கும் அட்டன் ஓயாவில் சுமார் 150 அடி பாதாளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ...

மேலும்..

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று

உலகிலே உயிர் பெற்ற அனைத்து ஜீவராசிகளின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். மனிதனுக்கு அவனுடைய அத்தனை உறுப்புக்கள் இருக்கும் வரையிலும் மற்றவன் மதிப்பான். அதில் ஏதாவது ஒன்று குறைந்து விட்டால் சொல்லவா வேண்டும்? அதேவேளை, கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மனிதர்கள் ...

மேலும்..

பீகார் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த மோடி!

பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, திடீரென அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார்.  பீகார் மாநிலத்தில் பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்றார். முதல் மந்திரி நிதிஷ்குமார் மோடிக்கு பூக்கள் ...

மேலும்..

சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஓட்டலை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலி சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ...

மேலும்..

பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல் – இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் பலி 

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் உயிரிழப்பு. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா பள்ளியில் இன்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி மீது மர்ம ...

மேலும்..

தேனிலவின்போது உயிரிழந்த புதுப்பெண்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சேஸ் மற்றும் கெல்லி கிளார்க். சமீபத்தில்தான் திருமணம் முடிந்த இருவரும் ஓசினியா நாட்டிற்கு தேனிலவு கொண்டாட சென்றனர். தேனிலவு கொண்டாட்டத்தின்போது இரவில் கெல்லிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சாதாரண வயிற்று வலிதானே என்று இருவரும் இரவு இருந்து விட்டனர். ...

மேலும்..

மட்டு மாவட்ட புதிய அரச அதிபராக மா.உதயகுமார்.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது . மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெற்று விரைவில் கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக ...

மேலும்..

09 வயது சிறுமியை பொல்லால் தாக்கி காயப்படுத்திய தந்தை

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் 09 வயது சிறுமியை பொல்லால் தாக்கி காயப்படுத்திய தந்தையை நேற்று (14/10/2017) 8.00 மணியளவில் கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவயைச் சேர்ந்த எம்.எச்.அஜ்மீர் (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மதுபோதையில் ...

மேலும்..

பலத்த மழையால் இந்தியாவில் : 9 பேர் பலி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 5:30 மணி முதல் இரவு 7 மணிவரை பலத்த இடி, மின்னலுடன் கடும் மழை ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு – மக்கள் அவதானம்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு - மக்கள் அவதானம் (க.கிஷாந்தன்) மலையகத்தில்  15.10.2017 அன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ...

மேலும்..

குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர்கள் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்படவில்லை

ரி.என்.ஏ: வடபகுதியில் சமாதானப் பேச்சு: மறுமதிப்பீடு வடக்கு மாகாணத்தில் ஹர்த்தால் பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர்கள் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நேற்று மீண்டும் வலியுறுத்தினார். வடக்கில் ஹார்டல் ...

மேலும்..

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்.(படம்) -மன்னார் நிருபர்-   சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணம் விழிர்ப்புலனற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிர்ப்புனர்வு ஊர்வலம் நேற்று சனிக்கிழமை மாதியம் 1.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. -மன்னார் பஸார் பகுதியில் இன்று(14) சனிக்கிழமை ...

மேலும்..