October 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யு-17 உ.கோப்பை; கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி ஜெர்மனி

  ஜெர்மனிக்கும் கொலம்பியாவுக்கும் இடையே நடைபெற்ற ஃபிபா யு-17 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் 4-0 என்று ஜெர்மனி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அபாரமானத் திறமையுடன் தன் சக்தியையும் பயன்படுத்தினர் ஜெர்மன் வீரர்கள். கேப்டன் மற்றும் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ஜான் ஃபியட் ஆர்ப் ...

மேலும்..

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரமுடியாது

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரமுடியாது என இலங்கை அணியினர் கடிதம் கொடுத்துள்ளனர். உலக லெவன் அணியுடன், பாகிஸ்தான் அண்மையில் 3 டி20 போட்டி விளையாடி அதில் 2-1 என வென்று அசத்தியது. அந்த தொடரின் போது தீவிரவாத அச்சுறத்தல்கள் எதுவும் நடக்காவிடாமல், ...

மேலும்..

முன்னைய அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களால் முதலமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

முன்னைய அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களால் முதலமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செலவுடன் முதல் நிலையிலேயே தள்ளுபடி தன்னை அமைச்சர் அவையில் இருந்து நீக்கியது சம்பந்தமாக முறையிட்டு முன்னைய அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களால் முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது ...

மேலும்..

உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

நாம் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகள் மட்டும் முக்கியமன்ற நம் செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் கல்விக்கே விவாதம் செய்திடும் நம் ஊரில் இருப்பவர்கள் மத்தியில், வயது வந்தோர் உடலுறுவு கொள்ளாமல் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ...

மேலும்..

பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு வெளித்தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கான ...

மேலும்..

வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம்

வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படும் வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ...

மேலும்..

முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா… கடுப்பில் நெட்டிசன்கள் !!

முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா… கடுப்பில் நெட்டிசன்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தாக சமந்தா கடந்த 6ம் தேதி, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். மிகவும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு நடந்த திருமணம், ஒரு ...

மேலும்..

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு விடுமுறை!

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. ...

மேலும்..

பொலிஸாரின் செயற்பாட்டில் பொதுமக்கள் அதிருப்தியுடன் உள்ளனர் – பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ரவீந்திரன்

  (ஹாசிப் யாஸீன், றியாத் ஏ.மஜீத்) பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராக அஞ்சாமல் தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ முறையிடலாம் என ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் தெரிவித்தார். தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அனுகூலங்கள் என்பன பற்றி ...

மேலும்..

ஒன்று கூடிச் செயற்பட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தமிழ் மக்களது தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு உண்டு:தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் செயலாளர் வி. கமலதாஸ்

எமது மாவட்டத்தில் அரங்கேறும் இனவாதப் போக்குகளின் மூலம் தமிழினத்தின் அடையாளம், தனித்துவம், நிலப்பரப்புகள் என்பன அழிந்து விடாமல் இருப்பதற்காக ஒன்று கூடிச் செயற்பட வேண்டியது தமிழ் மக்களது தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களது வரலாற்றுப் பொறுப்பாகும் என தமிழர் ஐக்கிய சுதந்திர ...

மேலும்..

மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்:வாழைச்சேனையில்

  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கறுவாக்கேணி ...

மேலும்..

புதிய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள் மீண்டும் மீண்டும் 1978ம் ஆண்டு அரசிலமைப்பையே ஏற்றுக் கொள்ளப் போகின்றார்களா…? (கிழக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்)

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்து விட்டு கூட்டு எதிர்க்கட்சி சொல்லுகின்ற 1978ம் ஆண்டு 02வது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா? அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தான் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.10.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். உறவினர்களால் ஆதா யம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட தழிழ் பேசும் 10 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரிவுகளிலுள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் – வைத்திய கலாநிதி

பைஷல் இஸ்மாயில் – அம்பாறை மாவட்டத்தில் தழிழ் பேசும் 10 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! – பிரதமர்ரணில் தெரிவிப்பு !!

எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! - பிரதமர் ரணில் தெரிவிப்பு  "பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றேன்''  என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும்..

13 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவித்து அச்சிறுமியின் தந்தைஈச்சங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு:- வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்துவந்த குடும்பமொன்றின் 13 வயதுச் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாயார் மூன்று ...

மேலும்..

புதுக்குடியிருப்பு மக்களும் மீளக் காணி மீட்புப் போராட்டத்தில் குதிப்பு! – நாளை முதல் பிரதேச செயலகத்துக்கு முன்னாள்!!

முல்லைத்தீவு, மாவட்டம் புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் மீள கையளிக்கப்படாத நிலையில் காணி உரிமையாளர்கள் தாங்கள் நாளை செவ்வாய்க்கிழமைமுதல் போராட்டத்தில் இறங்கவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பில் நேற்று ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், தமது காணிகள் விடுவிக்கப்படும்வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். நாளை ...

மேலும்..

மூன்று நாட்களாக விடாத காய்ச்சலுக்கு குருதிப் பரிசோதனை முக்கியம்! – சட்ட மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!!

"காய்ச்சல் ஏற்பட்டு 3 நாட்களாகியும் வைத்தியசாலையில் சேர்க்கப்படாதமையும், குருதிப் பரிசோதனை செய்யத் தவறியமையுமே டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தமைக்குக் காரணம்.'' - இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாணவியும் குடும்பப் பெண்ணொருவரும் டெங்குக் காய்ச்சலால் ...

மேலும்..

யாழில் டெங்கின் தீவிரத்தால் மாணவி, தாய் அடுத்தடுத்து பரிதாப மரணம்!

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை மாணவியும், தாய் ஒருவரும் சிகிச்சை  பயனளிக்காது உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. கலட்டி அம்மன் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாரா (வயது  9) என்ற மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று ...

மேலும்..

‘ஒற்றையாட்சி’ என்று கூற அஞ்சுகின்றது இந்த அரசு! – கூறுகின்றார் வீரவன்ஸ!!!

"இந்நாடு ஒற்றையாட்சி என்பதை வெளிக்காட்ட நல்லாட்சி அரசு தயங்குகின்றது. இதன் காரணமாகவே ஏக்கிய, யுனிட்டரி என்ற சல்வித்தைகளை இந்த அரசு கையாளுகின்றது.'' - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஒற்றையாட்சிக்கான அனைத்து பண்புகளுமே தற்போதுள்ள ...

மேலும்..

வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் அலட்டிக்கொள்ளாது முஸ்லிம் காங்கிரஸ்! – ஹக்கீம் தெரிவிப்பு!!

"வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது''  என்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ...

மேலும்..

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசியம்! – புதுடில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய அமைச்சர்கள் சந்திப்பில் இரு தரப்பும் இணக்கம்

இலங்கை மற்றும் இந்திய மீனவர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் குறித்து இரு நாட்டு அரச தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர். இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பின்போதே இந்த இணக்கம் எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் தொடர்பான இணைந்த செயற்குழு மூன்றாவது ...

மேலும்..

மைத்திரி  மீது சந்திரிகா கடும் அதிருப்தி! – சுகந்திர கட்சிக்குள் கடும் நெருக்கடி!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் புதிய அமைப்பாளர்கள் நியமனம், தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை  உட்பட பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் அதிருப்தியில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தனது ஆசியுடன் பொது வேட்பாளராகக் ...

மேலும்..

ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு யாழ்.பல்கலை மாணவர்கள் விருப்பம்  ஆளுநரைச் சந்தித்து அனுமதி கேட்டனர்.

ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு யாழ்.பல்கலை மாணவர்கள் விருப்பம்  ஆளுநரைச் சந்தித்து அனுமதி கேட்டனர்    (photo) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை இன்று சந்தித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநகள், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் ...

மேலும்..

மாகாண சபைகளைக் கட்டுப்படுத்த இடமளிக்காதீர்! – செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் மாகாண சபைகளினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடல் ...

மேலும்..

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா இன்று( 16-10-2017) கிளிநொச்சி கூட்டுறவாளர்  மண்டபத்தில இடம்பெற்றது. பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலையின் முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில்  பாடசாலை மாணா்களின் நடனங்கள். இசை, நாடகம், பேச்சு உள்ளிட்ட பல நிகழ்வுகள் ...

மேலும்..

ஜனாதிபதியின் அசைக்க முடியாத நம்பிக்கு உரியவர் MPஅங்கஜன் என யாழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு!!

ஜனாதிபதியின் அசைக்க முடியாத நம்பிக்கு உரியவர் அங்கஜன் இராமநாதன்  என யாழில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க தெரிவித்தார் நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக  போட்டியிட இருக்கின்ற வேட்பாளர்களை அறிமும் செய்து வைக்கின்ற நிகழ்வு  பாராளுமன்ற ...

மேலும்..

எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வவுனியாவிற்கு விஜயம்

எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர். ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில்  நடைபெறும் நடமாடும் சேவையில் பங்குபெற்றுவதற்காக அவர்கள் இருவரும் வருகை தரவுள்ளனர். தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி ...

மேலும்..

பெண் வேட்பாளர் தெரிவில் அக்கறை காட்டும் தமிழ்க் கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டுமென ...

மேலும்..

அனைத்து தடைகளை தாண்டியது மெர்சல்!!!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் புறா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு விலங்குகள் ...

மேலும்..

தமிழ் தலைமைகளுடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டிய தேவை உள்ளது: நஸீர் அஹமட்

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு வரையப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான விடயங்களை தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டிய தேவையுள்ளதென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

தேங்காய் பற்றாக்குறையைச் சமாளிக்க யோசனை கூறியுள்ளார் ஸ்ரீநேசன்!

இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை பாரியளவில் நிலவி வருகின்ற நிலையில், இதனை சமாளிப்பதற்கு தனியாரையும் இணைத்துக்கொண்டு, தெங்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார். வவுணதீவு பிரதேச ...

மேலும்..

அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதி- எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடக்கிலுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கும் வகையில், இவ்வார இறுதிக்குள் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரின் ...

மேலும்..

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை: சம்பந்தன் தீர்மானம்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினால் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு- கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியே இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ் ...

மேலும்..

அதிகாரிகளின் அலட்சியம்:அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று வீழ்ந்தமையினால் கடுமையான சேதம்.

(ஏ.எல்.நிப்றாஸ்) அக்கரைப்பற்று, பிரதான வீதியில் இன்று நண்பகல் பாரிய மரமொன்று வீழ்ந்ததால் இரு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் மறுபுறத்தில் இருந்த கடைகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன் சிறிய அளவில் தீயும் பரவியதுடன் மின்தடையும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இது தொடர்பாக ...

மேலும்..

சந்தானத்துக்கு சிம்பு எழுதிய பஞ்ச் டயலாக்!

லொள்ளு சபாவில் இருந்த சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்பு. அதையடுத்து சினிமாவில் வேகமாக வளர்ந்த சந்தானம், தற்போது ஹீரோவாக அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார். குறிப்பாக, தன்னை ஒரு முழுமையான கதாநாயகனாக தயார்படுத்திக்கொண்டு நடித்து வரும் சந்தானம் சண்டை, பாடல் காட்சிகளில் ...

மேலும்..

இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மௌனித்து எட்டு வருங்கள் கழிந்து விட்டன..

இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மௌனித்து எட்டு வருங்கள் கழிந்து விட்டன. ஆகினும் தமிழ் மக்களின் கண்ணீர் கதைகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. இக் கதைகளில் ஒன்றுதான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டமாகும். தற்போது நல்லாட்சி செய்வதாக கூறும் ஆட்சியாளர்கள் ...

மேலும்..

சாய்ந்தமருதில் பொது சுயேட்சைக் குழு; பள்ளிவாயலின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்குமாறு ஷூரா கவுன்ஸில் வேண்டுகோள்

சாய்ந்தமருதில் பொது சுயேட்சைக் குழு; பள்ளிவாயலின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்குமாறு ஷூரா கவுன்ஸில் வேண்டுகோள்   எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படா விட்டால் அத்தேர்தலில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயல் தலைமைத்துவத்தின் கீழ் பொதுச் சுயேட்சைக் ...

மேலும்..

கிரானில் திருட்டு எருமைமாடு வெட்டிய இருவர் கைது

கிரான் புலியாந்தகல் பிரதேசத்தில் இருந்து எருமை மாடு திருடி வெட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட போது முச்சக்கர வண்டியையும், இரண்டு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ...

மேலும்..

பெய்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு.

(க.கிஷாந்தன்) தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியில்  15.10.2017 அன்று அன்று இரவு பெய்த கடும் மழையினால் கல்மதுரை தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. அத்தோடு ...

மேலும்..

பெய்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு.

தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியில்  15.10.2017 அன்று அன்று இரவு பெய்த கடும் மழையினால் கல்மதுரை தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. அத்தோடு ...

மேலும்..

தமிழர்கள் கிள்ளுக்கீரை அல்ல…

ஆர்.சுபத்ரன் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி கிழக்கு தமிழர்கள் அதிக பணத்தை மதுவுக்காகவும், முஸ்லிம்கள் அதிக பணத்தை கல்விக்காகவும் செலவழிக்கின்றார்கள் என குறிப்பிட்டதாக சனிக்கிழமை தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியீட்டிருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் தமிழ் ...

மேலும்..

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன் தெரிவிப்பு

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை - மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன் தெரிவிப்பு (க.கிஷாந்தன்) தீபாவளி தினத்தினை முன்னிட்டு 17.10.2017 அன்று மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக இம்மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை ...

மேலும்..

ஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா என்பதை விட சிறுபான்மையினர் நிம்மதியாக வாழக்கூடிய நாடே வேண்டும்

இந்த நாட்டில் உள்ள  சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த  சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தி உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது  நாட்டிற்கு  தேவை எனகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஆகவே ஒருமித்த நாடா என்ற ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்திற்கு அப்பால்சென்று  தற்போது  தமக்கான  அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா  அனைத்து இனங்களுக்கும்சம்ம்மான அங்கீகாரம் வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்கு சமூகம் முன்வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சர்நசீர் அஹமட் குறிப்பிட்டார். தற்போது  உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் குறித்து வினவியபோதே  அவர் இதனைக் கூறினார், தொடர்ந்து இது தொடர்பில்  கருத்து வெளியிட்ட முன்னாள் கிழக்கு முதலமைச்சர், தற்போது  சில  அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள ஒருமித்த நாடு என்ற பத்த்தை  முன்வைத்து  இன்று பாரிய குழப்பங்களை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர், இதனூடாக பெரும்பான்மை  மக்களை குழப்பி உத்தேச அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமாயின் அதனை தோற்கடித்து  நாட்டில்  தொடர்ச்சியாகசிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்குமான பிரச்சினைகளை நீடிக்கச்செய்து  அதில் தமது  அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு சில  குழுக்கள்முயற்சித்துக்கொண்டுள்ளன, அத்துடன்  இவர்களுடன்   இணைந்து  சில  சிறுபான்மையின  அரசியல்வாதிகளும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு  அப்பால் சென்று புதிய அரசியலமைப்பில் கூறப்படாத  வடக்கு கிழக்கு  இணைப்பு   போன்ற விடயங்களை  கூறி  மக்களுக்கு இடையே  வீணாண பிரச்சினைகளை உருவாக்கி சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைப்பதை விரும்பாதபெரும்பான்மை  அரசியல்வாதிகளுக்கு துணைபுரிந்து  வருகின்றனர். ஆகவே சிறுபான்மையின  சமூகம்  இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள   பெரும்பான்மையின இனவாதிகளைப்போல் சிறுபான்மையின புல்லுருவிகளிடமும் நாம் போராடவேண்டியுள்ளது, ஆகவே சிறுபான்மை சமூகம் இந்த ஒருமித்த என்ற  பத்த்திற்குள்  முஸ்லிம் சமூகத்தின் சுய கௌரவத்துடனான இருப்பு குறித்தகேள்விகள்  இருக்கின்றன,புதிய  அரசியல் யாப்பு வரையப்பட முன்னர் அது குறித்த  விடயங்களை  நாம் தமிழ்  தலைமைகளுடன்   பேசி  ஒரு  இணக்கப்பாட்டிற்குள் வரவேண்டிய தேவையும்  இருக்கின்றது மாகாணங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதுடன்  ஆளுனர் தெரிவில் குறித்த மாகாண மக்களுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும்உள்ளடக்கப்படவேண்டும், அத்துடன்  தேர்தல்  முறை  சீர்த்திருங்களிலும் முஸ்லிங்கள் மற்றும்  மலையகத் தமிழர்கள் குறித்து  கூடுதல் கரிசனைசெலுத்தப்படவேண்டியுள்ளது, தற்போது  சிறுபான்மை  சமூகங்களின் தமது   மத மற்றும் தமது கலாசாரங்களை பின்பற்றுவதற்கான உரிமைகள்தொடர்பில்  மிகத் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பதுடன் அவற்றுக்கு  அச்சுறுத்தல்  ஏற்படுத்தும் வித்த்தில் செயற்படுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படவேண்டும், இதேவேளை  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள்  அரசியமைப்பு தொடர்பில் எமது  கட்சியின்  நிலைப்பாடு தொடர்பில்  மிக ஆளுமையுடன்பொறுப்புணர்வுடனும்   தெளிவுபடுத்தி  வருகின்றார். ஆகவே  எமது  சமூகம்  தேவையற்ற பீதிகளை   ஏற்படுத்துவோரின்  கருத்துக்களுக்குள் முடங்கியிராமல்  அரசியலமைப்பின் இடைக்கால  அறிக்கை  குறித்து  தெளிவான கருத்தாடல்களை ஏற்படுத்தி அது குறித்த  விவாதங்களை  முன்னெடுத்து  சிறுபான்மை சமூகத்துக்கான  சாதக பாதகங்கள்  குறித்து  தெளிவாக  ஆராய முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்  

மேலும்..

தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்காத தோட்டங்களுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை

(க.கிஷாந்தன்) தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்காத தோட்டங்களுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார். எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீபாவளி ...

மேலும்..

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு!!

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு!! புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு இன்று (16) வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிமுதல் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ...

மேலும்..

பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி 

"பேய்கள், பிசாசுகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பம், துயரம், அவலத்தைச் சுமந்தபடி வாழமுடியாது. அவர்களது துயரத்துக்கு ஒரு தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். இனியும் அவர்கள் காவல் இருக்கமுடியாது.'' - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...

மேலும்..

மதுபோதையில் போக்குவரத்து பொலிசாருக்கு நிறுத்தாது மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய ஆசிரியர் மடக்கிப் பிடிப்பு

மதுபோதையில் போக்குவரத்து பொலிசாருக்கு நிறுத்தாது மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய வவுனியா நகரப் பாடசாலை ஆசிரியர் மடக்கிப் பிடிப்பு வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் போக்குவரத்து பொலிசாருக்கு நிறுத்தாது தப்பி ஓடிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். வவுனியா, உள்வட்ட வீதியில் ...

மேலும்..

13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் அச்சிறுமியின் தந்தை கைது

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து அச்சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் 13 வயது சிறுமியின் ...

மேலும்..

நமீதாவிற்கு திருமணம்..? யாருடன் தெரியுமா??

தமிழ் சினிமாவில் கவர்ச்சி என்றால் முதலில் இன்றைய இளைஞர்களுக்கு நியாபகம் வருவது மச்சான்ஸ் நமீதா தான். நடிகை நமீதா ஒரு காலத்தில் மச்சான்ஸ் என கூப்பிட்டு பலரையும் கவர்ந்தவர். பின் படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லாமல் போய்விட்டது. புலிமுருகன் படத்தின் மூலம் மார்க்கெட் ...

மேலும்..

வவுனியாவில் வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 225 ஆவது நாளாக தொடர்கிறது!

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு!! புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு இன்று (16) வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிமுதல் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ...

மேலும்..

மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக வாக்களிப்பதற்கான புதிய திட்டம்

ஸ்ரீலங்காவில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். பார்வை இழந்தவர்களுக்கென சில விசேட தொழிநுட்ப வசதிகளை ஏற்பாடு செய்தல், ...

மேலும்..

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்! – மைத்திரியின் அழைப்புக்காக மீண்டும் காத்திருக்கின்றார் சம்பந்தன்

  வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று ...

மேலும்..

ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த பரிசை தான் சுஜா பிறந்தநாளிற்கு நடிகை ஓவியா கொடுத்தாராம்

  நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அந்த பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர் சுஜா வருணி. கமல் ஹாஸனிடம் நல்ல பெயர் வாங்கினார். ஆனால் மக்கள் மத்தியில் சுஜாவிற்கு பெரிதாக நல்ல பெயர் இல்லை. இந்நிலையில் சுஜா ஓவியா ...

மேலும்..

ஓடும் ரயிலில் மோதல்: கிழே தள்ளியதில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட  மோதல் காரணமாக ஒருவர் ரயிலில் இருந்து தள்ளிவிடபப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான மோதல் ...

மேலும்..

சோமாலியாவில் பயங்கரக் குண்டுவெடிப்பு;

சோமாலியாவில் நடந்த மிகப்பயங்கரமான குண்டுவெடிப்பில் அதிகளவான மக்கள் பரிதாபமாகப் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த இந்தக் கோரத்தால் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சோமாலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு பார ஊர்தி வெடித்ததில் பலர் ...

மேலும்..

தூய்மையாகும் கிழக்கு மாகாணம் – பொது மக்கள் மகிழ்ச்சி

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும், வாழைச்சேனை, ஏறாவூர் ரிதீதென்ன பகுதிகளிலும் மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  இதனால் நன்மையடையவுள்ளனர். ஏறாவூரில் நேற்றையதினம் நடைபெற்ற இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ...

மேலும்..

ஏறாவூரில் மோட்டார் குண்டு கண்டு பிடிப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணிக் கிராம வீட்டு வாசலில் துருப்பிடித்த நிலையில் பெரிய மோட்டார் குண்டொன்று நேற்றைய தினம் மீட்க்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் தனது வீட்டு முற்றத்திற்குப் பரப்புவதற்காக ஒரு லோட் மண் வாங்கியுள்ளார். டிப்பர் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட மண்ணை வாசலில் பரப்பிக் ...

மேலும்..

பாதத்தில் உள்ள வெடிப்பை போக்கும் வழிகள்?

குதிகாலில் உண்டாகும் வெடிப்பு பாதங்களின் அழகை கெடுப்பது மட்டுமின்றி அதிக வலியையும் ஏற்படுத்தும். இதோ சில எளிய டிப்ஸ்கள், ஆலிவ் ஆயிலை கொண்டு பாதங்களை 15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, வெளியில் செல்லும் போது பாதங்களுக்கு சாக்ஸ் அணிந்து கொண்டால், விரைவில் ...

மேலும்..

கொழும்பில் மூன்று யுவதிகளை காணவில்லை !!கதறும் குடும்பத்தினர்!

ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் மூன்று இளம் பெண்களுக்கு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பு கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தில் உடை வாங்கச் சென்ற மூன்று இளம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் மாலிதி வத்சலா பெரேரா, ...

மேலும்..

12 வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் மோதும் சரத்குமார்.

12 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், ...

மேலும்..

யாரும் இல்லாத நேரத்தில் குறிவைத்து ஆரிசிரியரை தாக்கிய +2 மாணவன் – வைரலாகும் வீடியோ ..

ஹரியாணாவில் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன், தனது ஆசிரியரை கண்மூடித்தனமாக அடித்ததில், அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.ஹரியாணாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்தில், பஹதுர்கார்ஹ் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், ...

மேலும்..

அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை! – மீண்டும் வாக்குறுதி அளித்தார் இரா.சம்பந்தன்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ...

மேலும்..

வடக்கிலிருந்து தெற்கிற்கு பயணித்த ரயிலில் நேர்ந்த பரிதாபம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய ...

மேலும்..

போட்டிப் பரீட்சையை தாமதிக்காது நடாத்தக்கோரல்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்ட நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரம்iii க்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டன. இரண்டரை மாதங்கள் கடந்த நிலையில் இது வரைக்கும் போட்டிப் ...

மேலும்..

வவுனியா தாருல் ஈமான் குர்ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு (Photos)

வவுனியா வாழவைத்தகுளம் தாருல் ஈமான் குர் ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு நேற்று ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் வெகு விமர்சையாக  இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மதாஸாவில்  கற்றுக்கொண்ட குர் ஆன் ...

மேலும்..

சக்கரை நோயாளர்களுக்கு ஒரு இன்ப செய்தி!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, உடல் ...

மேலும்..

மரணித்தால் தான் அமைப்புகள் குரல் கொடுக்குமா ??? மரணம் தான் தீர்வா???

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து பெற்று வசித்த திருமதி குமரன் சந்தியா அவர்கள் சரியான சிகிச்சை வழங்கப்படாததால் சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய சில உறவுகளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சரியான முறையில் குடியேற்ற நாடுகளுக்கு குடியமர்த்தப்பட்டு சிகிச்சை ...

மேலும்..

கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். தக்காளி

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையதும், கொழுப்பை கரைக்க ...

மேலும்..

போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முரணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை என்கின்றார் கருணா அம்மான்

போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முரணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை என்கின்றார் கருணா அம்மான் (டினேஸ்) போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முறணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை என்பது தெளிவான விடையம் என்கின்றார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக ...

மேலும்..

சீதனச்சந்தை…………!!!!!!!!

சீதனச்சந்தை............!!!!!!!! சீதனச்சந்தையில் விலைபடா மாதுவாய் நான் தெருவோரச்சந்தையில் விலைமாதுவாய் நிறுத்தப்பட்டேன். நானும் மணாளன் ஒருவனைக் கரம்பிடித்து அழகானவொரு வாழ்க்கை வாழ பலகனவுகள் கண்டவள் தான். என்னைப் பெண்பார்க்க வந்தவரெல்லாம் என்னிடம் பொன்னைக்காணவே ஆசைப்பட்டார். என் மனதையாரும் பார்க்கவில்லை மாளிகை வேண்டுமெனக் கேட்டார்கள் என் பண்பை யாரும் பார்க்கவில்லை பலலட்சங்கள் பார்க்கவே ஆசைப்பட்டார். வந்தவரெல்லாம் வாசலுடனே திரும்பிவிட்டனர். என் அப்பனுக்கும் ஆசைதான் சனியனை எங்காவது தொலைக்க வேண்டுமென்று, என்செய்வான் ...

மேலும்..

தமிழ் ராக்கர்ஸ் இன் மெர்சல் வெளியீட்டு திகதி அறிவிப்பு…!! இது என்னடா புதுசா இருக்கு…

திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் அன்றே இணையத்தில் படத்தை வெளியிட்டு திரையுலகினர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், மெர்சல் திரைப்படத்தையும் ரிலீஸ் ஆகும் நாள் அன்றே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் தங்கள் ...

மேலும்..

பிரபல ஹீரோயினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தயாரிப்பாளர்; புகைப்படம் உள்ளே……!!

சினிமா உலகில் நடிகைகள் தங்களை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டிய அவசியங்கள் அதிகமாக உள்ளன. மேலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளதாக பல நடிகைகள் பகீர் குற்றசாட்டுகளை சாட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டின் மீது பல ...

மேலும்..

2017 தேசகீர்த்தி விருதுகள் மற்றும் சமாதான துாதுவர் விருது வீ.ஆனந்தசங்கரிக்கு.

தேசகீர்த்தி விருதுகள் மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகமும் மூத்த அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரிக்கு Council of Justice of Peace வின் 2017ம் ஆண்டுக்கான சமாதான துாதுவர் விருது  இம்முறை வீ.ஆனந்த சங்கரி ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது. ...

மேலும்..