October 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தென்மராட்சியில் சிறார்களின் கல்வி வளர்ச்சியை மேம்பட வைக்கும் “தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா வின் பரிமானம்.

தென்மராட்சியில் இருக்கும் பின் தங்கிய கிராமங்களில் வசிக்கும் சிறார்களின் கல்வி வளர்ச்சியை மேம்பட வைக்கும் குறிக்கோளுடன் கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வந்த தென்மராட்சி சேவை நிறுவனம்  கனடாவிலுள்ள அனைத்து தென்மராட்சி அமைப்புக்களையும் இணைத்து "தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா (Thenmaradchi ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேர் கைது.!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா 1, 500 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாயை அபராதமாகத் தொகையாக செலுத்துமாறு, மினுவாங்கொடை ...

மேலும்..

சங்கானை மக்களை அச்சுறுத்திய ரவுடிகள்!!!

இன்று தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் பொருட்கொள்வனவிற்காய் சங்கானை நகரில் மக்கள் அதிகளவில் கூடடியதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.  இருந்தபோதிலிலும் சனநெரிசலை கட்டுப்படுத்தவும் திருடர்களிருந்து மக்களை பாதுகாக்கவும் மானிப்பாய் பொலிஸார் ஒருவர்கூட அங்கு கடமைக்கு வரவில்லை. மாறாக மதுபோதையில் ...

மேலும்..

மெர்சல் எடுத்த முதல் உயிர் பலி

இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் தளபதியின் மெர்சல் படம் வெளிவருகிறது. இதனையொட்டி திரையரங்குகளில் அதிக அளவில் விஜயின் கட்டவுட் வைத்து வந்தனர். இந்த நேரத்தில் தான் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி , காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் கள் ...

மேலும்..

11 வயது சிறுமி பசி கொடுமையால் உயிரிழந்த சம்பவம்

ஜார்க்கண்டை சேர்ந்த 11 வயது சிறுமி பசி கொடுமையால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது, எனினும் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குழப்பமே நீடிக்கிறது. அப்படி இணைக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது, ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் பயிற்சிக் கல்லூரி மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 200 பேர் காயம் 71 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காவலர் பயிற்சிக் கல்லூரி மீது தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றால் தாக்குதல் நடத்தியதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த கொடூர தாக்குதலில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத் தலைநகர் கார்டசில் காவல்துறைத் தலைமையகத்துக்குள் ...

மேலும்..

அமெரிக்கா போர்க் கப்பல்களுடன் இணைந்து தென் கொரிய கடற்படை போர் ஒத்திகை

அமெரிக்கா போர்க் கப்பல்களுடன் இணைந்து தென் கொரிய கடற்படை போர் ஒத்திகையை நேற்று தொடங்கியுள்ளது.அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சத்தில் வைத்துள்ளது வடகொரியா. இந்நாட்டின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா- தென் கொரியா இணைந்து போர் ஒத்திகையை நேற்று ...

மேலும்..

60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு சீனாவில்

சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு ஒன்றை ...

மேலும்..

சிறுவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா. சாணக்கியன் தெரிவிப்பு

  (பழுகாமம் நிருபர்) சிறுவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சி முன்னாள் தலைவருமான சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் நினைவு தினத்தில் பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல ...

மேலும்..

வவுனியாவில் பேரூந்தில் நூதன முறையில் பணம் திருட்டு! பெண் திருடர்கள் குழுவாக கைவரிசை!!

வவுனியாவில் நூதன முறையில் பேரூந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பணம் திருடப்பட்ட சம்பவம்  (17) மதியம் இடம்பெற்றுள்ளது. வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து வவுனியா நகர்நோக்கி தனியார் பேரூந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணே 15 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது குறித்த ...

மேலும்..

மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தினம்

    சிறுவர், ஆசிரியர் தினத்தினை எமது முன்பள்ளியின் சுற்றுலாவுடன் இணைத்து அதனை 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முகாமைத்துவக்குழு, ஆசிரியர்கள், பெற்றோர், சிறுவர்களுடன் இணைந்து பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் இருந்ததுடன். இந்நிகழ்வு முற்றுமுழுதாக முகாமைத்துவ ...

மேலும்..

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ட்ரெய்லர்.

மேலும்..

‘ஸ்கெட்ச்’ டீஸர்

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.10.2017

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபா ரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: புதிய ...

மேலும்..

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு.

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 30வது வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் விழித்தெழுவோம் என்ற நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது. விழித்தெழுவோம் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப். மாலதி, லெப்.கேணல் குமரப்பா, ...

மேலும்..

வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தமிழ் சி.என்.என் இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புக்கினிய வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தமிழ் சி.என்.என் இன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன், நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீபத் திருநாளில் வாழ்த்துகிறோம். உலகெங்கிலும் வாழும் நம் அனைத்து ...

மேலும்..

காலக்கெடு முடிஞ்சு போச்சு எமது நிலம் எமக்கு வேண்டும். காணி மீட்புப் போராட்டத்தில் மீண்டும் புதுக்குடியிருப்பு மக்கள் குதிப்பு

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அந்தப் பகுதி மக்கள் இன்று  காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினரின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் இன்று  ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் ...

மேலும்..

விரைந்து பரவுகிறது டெங்கு! வடக்கில் 7,000 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் இதுவரை 7 ஆயிரத்து 8 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாணத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் ...

மேலும்..

ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கை பலாத்காரமாக இணைக்க அனுமதிக்க முடியாது. கொழும்பு நூல் வெளியீட்டு விழாவில் ரிஷாட் திட்டவட்டம்.

சுஐப் எம் காசிம் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதெனவும் வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியல் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல எனவும் அகில ...

மேலும்..

ஆலய வழிபாடுகளுக்கும்,மத நல்லிணக்கத்திற்கும் குந்தகத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்- மஹாதர்மகுமார குருக்கள்-(PHOTOS)

-மன்னார் நிருபர்- (17-10-2017) மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக இறை நம்பிக்கையுடனும், இறை சிந்தனையுடனும் வாழ்வதற்கும்,எந்த ஒரு மதத்தின் சின்னங்களை உடைத்து சேதப்படுத்துவதற்கும் யாரும் அனுமதிக்க கூடாது என மன்னார் மாவட்ட அற நெறி பாடசாலை இணையத்தின் தலைவர் மஹாதர்மகுமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

வறண்ட சருமமா? கவலை எதுக்கு இது இருக்கே!

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம். முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது தோடம் பழமும், தேனும்.வறண்ட சருமம் உடையவர்கள் ...

மேலும்..

மோல்ட்டாவில் நடத்தப்பட்ட கார்க்குண்டு தாக்குதல்-வலைப்பதிவாளர் பலி

மோல்ட்டாவில் நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில், அந்நாட்டின் முன்னனி வலைப்பதிவாளர் உயிரிழந்துள்ளதாக மோல்ட்டா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில், டப்னி கருவானா ஃகலிசியா என்ற 53 வயதான வலைப்பதிவாளரே உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் மோல்ட்டா நகரிலுள்ள அவரின் வீட்டிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டிலிருந்து ...

மேலும்..

பெற்ற தாயை நாடு வீதியில் தவிக்க விட்டு சென்ற பிள்ளைகள் !

. அவ்வாறான சம்பவம் ஒன்று தான் கல்கிஸ்ஸ பகுதியிலும் பதிவாகியுள்ளது. கொழும்பை அண்மித்த கல்கிஸ்ஸ பகுதியில் அநாதரவாக வீதியில் விடப்பட்ட தாய் ஒருவரை பொலிஸார் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 79 வயதுடைய நந்தாவதி எனும் பெயருடைய தாய் ஒருவரே இவ்வாறு பசியுடன் நிர்க்கதியாக்கப்பட்ட ...

மேலும்..

ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 35 பேர் பலி

ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல்லில் மிக தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 50க்கும் அதிகமானவர்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயினால் ...

மேலும்..

இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் !!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது இளைஞர், இணையத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து அதில் அதிக இலாபம் ஈட்டியதால் இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர், 19 வயதான  அக்‌ஷய் ரூபரேலியா என்பவர் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், ...

மேலும்..

ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் அஜித்தின் வீடு- இது ஈசிஆர் அமர்க்களம்

இரு வருடங்களுக்கு முன்னர் அஜித் -ஷாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள போதிலும் ஆண் குழந்தை இவர்களின் வாழ்வினை மேலும் மெருகூட்டியது. மகன் ஆத்விக்குக்காக ஈசிஆரில் உள்ள அவரது சொந்த வீடு முழுவதும் சில ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு-   மன்னார் நிருபர்   இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று(17) திங்கட்கிழமை இவு 9.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 8 ...

மேலும்..

போலியான லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது

(க.கிஷாந்தன்) போலியான லொத்தர் சீட்டுகளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றிற்கமைய, 16.10.2017 அன்று இரவு குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் போது ...

மேலும்..

தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

(க.கிஷாந்தன்)   தீபாவளி பண்டிகை நாளை (18.10.2017) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு இன்று (17.10.2017) அட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது அத்தியாவசிய பொருட்களை ...

மேலும்..

விஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் 2 ஆவது தடவையாக விசாரனைக்கு அழைப்பு

விஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் 2 ஆவது தடவையாக விசாரனைக்கு அழைப்பு-(படம்) -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை எதிர் வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரனைக்கு வருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் ...

மேலும்..

விந்தை உலகம்: மகளை இளவரசி ஆக்கிய தந்தை

விந்தை உலகம் 1 - மகளை இளவரசி ஆக்கிய தந்தை அமெரிக்காவில் உள்ள வர்ஜினியா மாநிலத்தில் ஜெரமையா ஹீட்டன் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு இளவரசி கதைகள் மிகப் பிடிக்கும். ஒரு நாள் "நானும் இளவரசி ஆக முடியுமா அப்பா?" எனத் ...

மேலும்..

மகன் துருவ்வை இயக்குகிறாரா விக்ரம்?

விக்ரம், தன்னுடைய மகன் நடிக்கும் படத்தை இயக்குவதாகத் தகவல்   விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். தமிழிலும் இந்தப் படம் ...

மேலும்..

இட்லி பூ என அழைக்கப்படும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்

சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். அடிபட்ட இடத்தில் தசை  நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக ...

மேலும்..

40 சிக்ஸர்களுடன் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஜோஷ் டன்ஸ்டன் உள்ளூர் போட்டியில் 307 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெஸ்ட் அகஸ்டா அணிக்கும் சென்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் நடந்த போட்டியிலேயே ...

மேலும்..

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்காக இலங்கையிலிருந்து 11 வீரர்கள்!

எதிர்வரும் நவம்பர் 02ம் திகதி தொடக்கம் டிசம்பர் 20ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 போட்டிக்காக இலங்கை வீரர்கள 11 பேர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீரர்களது பெயர் விபரம் …

மேலும்..

கும்ப்ளேவுக்கு 47வது பிறந்தநாள்!

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சுழல் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் மணிக்கட்டை சுழற்றி பந்துவீசுபவர். இவர், கர்நாடகா மாநிலத்துக்காக தனது 19 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு விரைவில் அவர் ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதே ...

மேலும்..

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி வரலாற்று வெற்றி!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 விக்கட்டுக்களால் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ...

மேலும்..

கடல் மார்க்கமான போதைக் கடத்தலை கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கை!

போதைப்பொருளற்ற நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிமேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில் கடல் மார்க்கமானபோதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை இலங்கைகடற்படை மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய பணியகத்துடன் இணைந்து இதற்கானநடவடிக்கைகளை கடற்படையானது மேற்கொண்டுவருவதாக கடற்படையின்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தை மீறியவகையில்போதைப்பெருட்களைத் ...

மேலும்..

ஜனவரிமுதல் மின் கட்டணம் அதிகரிப்பு!

மின் கட்டண அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சு – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்தின் படி 10% வீதத்தினால் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் ...

மேலும்..

வருகின்றது அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

வரும் வாரம்முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தனியார் துறையினர் அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதமையால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின்போது குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

கடவுளை தேடும் அறிவியல்!

இப்போதைய உலகம் ஓர் அறிவியல் உலகில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுளின் இருப்பு உண்மையா? பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தொடர்பிலும் கூட அணுக்களை மோதவிடும் ஹிக்ஸ் போசான் எனும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் வியக்கும் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த ...

மேலும்..

அறிமுகமாகின்றது பேஸ்புக்கின் மற்றுமொரு அதிரடி வசதி!

இணைய உருவாக்கத்தினால் உலகமே உள்ளங் கையில் என்று ஆகிவிட்டது.ஆனால் பேஸ்புக் இன்றி இணையமே இல்லை என்பது போல் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகின்றது இவ்வாறன நிலையில் மற்றுமொரு புதிய வசதியினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.அதாவது வீட்டிலிருந்து உணவுகளை ஆர்டர் செய்து வரவழைக்கும் வசதியாகும்.இதன் ...

மேலும்..

245 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட அற்புத கோப்பை!

சீனாவில் 1000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட கோப்பை ஒன்று ரூ.245 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் கிபி 960- ...

மேலும்..

பூமியுடன் மோதப்போகும் இராட்சத விண்வெளி நிலையம்!

சீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் – 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு சீனாவானது ரஷ்யா மற்றும்இ அமெரிக்காவிற்கு போட்டியாக மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி ...

மேலும்..

மெர்சலில் 16 மேஜிக் காட்சிகள்: அசத்திய விஜய்

தீபாவளிக்குத் தமிழில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் குறிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள படம் இயக்குநர் அட்லியின் மெர்சல். இந்தப் படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்பபடத்துக்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்த நிலையில் ஒரு வழியாகப் படம் நாளை திரைக்கு வரவுள்ளது. ...

மேலும்..

கனடிய தாய் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக்கிய முதல் பிரசவம்!

ஹலிவக்சை சேர்ந்த லின்ட்சி ஹப்லி பிரசவத்திற்கு நான்கு நாட்களின் பின்னர் சதை-உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட துயர சம்வம் இடம்பெற்றுள்ளது. உறுப்புக்களை இழந்து, மொத்தமாக கருப்பை அகற்றப்பட்டு அத்துடன் அவரது மகனின் முதல் ஏழு மாத காலத்தை வைத்தியசாலையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ...

மேலும்..

1972 ஆம் ஆண்டு 18 வயது முதல் குற்றவாளி

1972 ம் ஆண்டு முதல் சிலிவாக்கின் வங்கி கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டவர் சிறையில் இருந்து வெளியே வந்தவர் ஒரு இளைஞனாக இருந்து சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு சிலிவாக்க்ன், கடந்த வாரம், வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர். 63 வயதான டீன் ஈவன் ...

மேலும்..

எமக்குரிய தீர்வுகள் உரிய முறையில் வழங்கப்படாதுபோனால் மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுவோம்.

எமக்குரிய தீர்வுகள் உரிய முறையில் வழங்கப்படாதுபோனால் மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுவோம் - பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் சிங்கள தேசம் எமது சமாதான கரங்களை எட்டி உதைக்குமேயானால் நிச்சயமாக நாம் மீண்டெழுந்து மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுவோம் ...

மேலும்..

குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், பன்மைத்துவ கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பவர். அவர், தொடர்ச்சியாக இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில், கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தின்போது, கனடாவுக்கான ...

மேலும்..

வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. முச்சக்கர வண்டிக்கும் தீ வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த வீட்டில் யாரும் இல்லாத ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நூலக வாசகர்களுக்கு கணினி தொழிநுட்பம் ஊடாக நூலக சேவையை வழங்க தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு

(எம்.எம்.ஜபீர்) தேசிய வாசிப்பு மாத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் வாசகர்களுக்கான கணினி தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு இன்று செவ்வாய்கிழமை நூலக கணினி ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீமின் வழிகாட்டிலில் சம்மாந்துறை அமீர் ...

மேலும்..

மனங்களில் இருக்கின்ற வன்மங்கலெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்…(கிழக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்)

இந்தத் தீபத்திருநாளிலே முதலில் எமது மனங்களில் இருக்கின்ற வன்மங்களையெல்லாம் தவிர்த்துக் கொள்வதாகவும், எமது வார்த்தைகளில் வன்மம் இருக்காத வகையில் பேசுவதாகவுமான ஒரு முடிவை நாங்கள் எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ...

மேலும்..

கல்குடா வலய பல்கலைக் கழக வறிய மாணவர்களுக்கு நிதி உதவி.

இலங்கை சைவப்புலவர் கே.வி.மகாலிங்கம் சமூக அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கல்குடா கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு தெரிவான வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு கல்குடா வலயக் கல்வி ...

மேலும்..

பொலிசாரின் ஆதரவுடன் மானிப்பாய் பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்க வீதியிலுள்ள வீடொன்றினுள் உட்புகுந்த வாள்வெட்டு கும்பல் அவ்வீட்டின் மீது தாக்குதலை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியதுடன் பெற்றோல் குண்டு தாக்குதலையும் நடாத்தியுள்ளது. திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து சுமார் 200 ...

மேலும்..

விஜய் மீது யாழில் தொடர் தாக்குதல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

யாழ்ப்பாணத்தில், மெர்சல் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகள் எங்கும் ‘கட்டவுட்’ வைப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. யாழ்.நகரப்பகுதியில் உள்ள ராஜா திரையரங்கில் நேற்று முன்தினம் வைக்கப்பட்ட மெர்சல் படத்தின் கட்டவுட் நேற்று (திங்கள் கிழமை) இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த இரசிகர்கள் ...

மேலும்..

முகம் பளிச்னு இருக்கணும்னா கற்றாழை ஜெல்லை இப்படித்தான் யூஸ் பண்ணணும்…

சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் ...

மேலும்..

வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள்

அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்கும் பெருட்டு வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பயணங்களின்போது சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

யாழில் விஜய் பேனருக்கு நடந்த விபரீதம்; மர்ம நபர்களை யாழ் போலீஸார் வலைவீச்சு

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று வரைக்கும் அந்த படத்துக்கு வரும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக விலங்கு நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ...

மேலும்..

வவுனியா- நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவ விவகாரம்: 20 பேருக்கு விளக்கமறியல்

வவுனியா- நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவ விவகாரம்: 20 பேருக்கு விளக்கமறியல் வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 20 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

மேலும்..

மல்லாவி, வடகாடு கிராமத்தில் தேசிய உணவு உற்பத்தி வார நிகழ்வுகள்

மல்லாவி, வடகாடு கிராமத்தில் தேசிய உணவு உற்பத்தி வார நிகழ்வுகள் மல்லாவி பிரதேசத்தின் வடகாடு எனும் கிராமத்தில் இன்றைய தினம் (07.10.2017) தேசிய உணவு உற்பத்தி வாரத்திற்காக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வைத்திய கலாநிதியும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ...

மேலும்..

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை

காலத்தில் சினிமாவில் பம்ளிமாஸ் நடிகையாக இருந்தவர் சித்ரா. ஒரு விளம்பர படத்தின் மூலம் நல்லெண்ணெய் சித்ரா என்றும் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் கே.பாலச்சந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சித்ரா, ராஜ பார்வை படத்தில் கமலை காதலிக்கும் பார்வையற்ற பெண்ணாக நடித்து ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் கொட்டும் மழையிலும் காணிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்குடியிருப்பில் கொட்டும் மழையிலும் காணிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் புதுக்குடியிருப்பு, பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களது காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாசி மாதமளவில் காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியாக பொதுமக்களால் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு  03 கட்டங்களில் காணிகள் விடுவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 03 மாத காலப்பகுதியில் 29 பொது ...

மேலும்..

உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்!

உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்! அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்களது உறவுகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். உண்ணாவிரதக் கைதிகள் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள ...

மேலும்..

இரண்டு முச்சக்கரவண்டிகள் நேர்க்கு நேர் மோதி விபத்து – 6 பேர் படுங்காயம்

(க.கிஷாந்தன்)   மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் 16.10.2017 அன்று இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.   மஸ்கெலியா - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ...

மேலும்..

யாழில் சினிமா நடிகர் விஜயின் அந்தரங்கப் பகுதிக்கு நடந்த கதி!

சினிமாக்காரர்கள் மன்னிக்கவும் நாங்கள் 40000 ஆயிரத்திற்கும் மோற்ப்பட்ட நிஜமான (கீறோக்களை) எமது மண்ணில் புதைத்துள்ளோம்!!! நேற்றைய தினம் கட்டப்பட்ட விஜய்யின் கட்டவுட் வல்வெட்டித்துறையில் தற்போதும் வாழும் சில சமூக அக்கறை உள்ள இளைஞர்களால் நேற்று நள்ளிரவு கிழிக்கப்பட்டுள்ளது. பல்லான்டு காலமாக காப்பாற்றுப்பட்டு வந்த வல்வெட்டித்துறையின் ...

மேலும்..

மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பு

மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பு-(படம்) மன்னார் நிருபர் மன்னார்-யாழ் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதைக்கு முன் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை நேற்று திங்கட்கிழமை (16) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள விமான ஓடு ...

மேலும்..

பவித்திரமானவள்…………!!!!!!!!

பவித்திரமானவள்............!!!!!!!! அவள் விசித்திரமானவள் நிகழ்காலத்தைத் தொலைத்தவள் தன் எதிர்காலம் பற்றி சிந்திக்கத்தெரியாதவள் வேசை என்ற பட்டத்துடன் உலாவரும் பவித்திரமானவள். எத்தனை நாள் தான் வயிற்றுப்பசியோடு கிளிந்த சேலையை இழுத்துமூடுவாள் கிளிந்த சேலைக்கு ஆயுள் அதிகம்தான் அதன்மேல் கண்களும் அதிகம் பிச்சை கேட்ட அவளை எச்சையாக்க நினைத்தவரை எத்தனைநாள் காறியுமிழ்வாள் ஓத்துக்கொண்டாள் அவள் வயிற்றுப்பசிக்காக அட்டைப்பூச்சி கால்களை கிளித்து இரத்தத்தை ஊருஞ்சுவதைப்போல அவள் இரவுகளைக்கிளித்து சுகம் கண்டவர்கள் பவித்திரமானவர்களே! அவள் ஒன்னும் தீண்டத்தகாதவள் அல்ல பல இரவுகளில் மட்டும் தீண்டப்பட்டவள். உணர்வுகளுக்கு அடிமையாகி இயல்பாய் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் அரசியல் கைதிகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாகவும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடி தீர்வினைகோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த பிரேரணையை முன்வைக்கவிருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெறுகின்றமை, அரசியல் ...

மேலும்..

தமிழரின் ஒப்பற்ற பிரமாண்டமான தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டும்தான் – பாரதிராஜா!

தமிழரின் ஒப்பற்ற பிரமாண்டமான தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டும்தான் என்று தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியுள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் நாட்டுத் ...

மேலும்..

பிரபல கால்பந்து வீரர் மரணம்; சோகத்தில் அணியினர்….

சக வீரருடன் ஆட்டத்தின் போது மோதிக்கொண்டதில் இந்தோனேசிய கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா பலியானார். இவருக்கு வயது 38. இத்தகவலை அவரது கிளப் பெர்செலா லமோங்கன் உறுதி செய்தது. இந்தோனேசியா கால்பந்து லீக் போட்டியில் செமன் படாங் அணிக்கு எதிராக பெர்செலா அணி ...

மேலும்..

கனடாவில் மூளைக் கட்டிகளை அழிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

ஆக்ரோஷமாக புற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் கருவி ஒன்றை சனிபுறூக் வைத்தியசாலை வெளியிட்டுள்ளது.இந்த வகை முதன் முதலில் கனடாவில் குறிப்பிட்ட வைத்தியசாலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Gamma Knife Icon எனப்படும் இதனால் குறைந்த டோஸ் கதிர் வீச்சை மூளையில் இருக்கும் கட்டிகளை ...

மேலும்..

பால் குடிக்க மறுத்த குழந்தையை வீட்டிற்கு வெளியே அனுப்பிய அமெரிக்க நபர்.

பால் குடிக்க மறுத்த குழந்தையை தண்டிக்கும் வகையில் வீட்டிற்கு வெளியே தந்தை விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த வெல்சே மேத்யூ என்பவர் இந்தியாவை சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஷெரீன் என்ற 3 வயது இந்திய குழந்தையை ...

மேலும்..