October 19, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார்களையும் முந்திய மெர்சல் சாதனை!

விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் கூட்டம் நிறைய இருக்கிறது. இங்கு அவரின் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் தற்போது மெர்சல் படம் இங்கும் வசூல் சாதனையை செய்துவருகிறது. மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன் லால் நடித்த புலிமுருகன், மம்முட்டி நடித்த தி ...

மேலும்..

அடிக்கடி ஞாபக மறதி வருதா?… அப்போ இதுகூட காரணமா இருக்கலாம்…

உடல்பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு , இதய நோய்கள், மன அழுத்தம், சோர்வு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஞாபக சக்தியையும் விரைவில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. உடற்பருமனானது, உடலின் பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டு ...

மேலும்..

கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!

சினிமாவின் ஸ்டார் நடிகையான சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மிகவும் சிறப்பாக கோவாவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இரு மதமுறைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவுக்கு ஹனிமூனுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில் அவர்கள் திருமணம் முடிந்த ...

மேலும்..

கூகுள் குரோம் ஏற்படுத்தும் மாற்றம்!

பிரவுசிங் வசதிகளை அதிகரிக்கும் வகையில் கூகுள் குரோம் சில அடிப்படை அண்டிவைரஸ் அம்சங்களை இணைக்க முடிவு செய்துள்ளது. இந்த அம்சங்கள் பிரவுசர் டீஃபால்ட் செட்டிங்ஸ்களை தானாக மாற்றி பிழைகள் நிறைந்த டூல்கள் மற்றும் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை தடுக்கும். விண்டோஸ் கணனிகளில் பிழை ஏற்படுத்தும் அம்சங்கள் ...

மேலும்..

தவறான அரசியல் தீர்மானமே பிரபாகரனை உருவாக்கியது: இலங்கை ஜனாதிபதி

தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை ...

மேலும்..

சுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று!

  சுவிட்ஸர்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி , உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக, அவரின் உறவினர்கள் (வியாழக்கிழமை) சுவிட்ஸர்லாந்து பயணமாகியுள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை சுவிஸ் நாட்டு தூதரகம் உறுதிப்படுத்தியமையை தொடர்ந்து, அவர்கள் வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்து பயணமாகியுள்ளனர். இதன்படி, உயிரிழந்தவரின் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி உறுதி

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் வெகுவிரைவில் தீர்வொன்றை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, (வியாழக்கிழமை) ஜனாதிபதியுடன் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ...

மேலும்..

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சிறுநீரக நோய்த்தடுப்புத் தேசிய நிகழ்ச்சித்திட்ட செயலமர்வு.

(க.விஜயரெத்தினம்) கல்வி அமைச்சின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்டத்தின் அறிவுறுத்தளுக்குமைவாகவும் ,மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டல்களுடன் "அழகிய சிறுவர் உலகம்-பேணிப் பாதுகாக்கப்பட எதிர்காலம் "எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் (19.10.2017) ...

மேலும்..

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார ஈஸ்வர கௌரி விரதம்…

  வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார ஈஸ்வர கௌரி விரதத்தின் இறுதி நாள் காப்பு கட்டும் நிகழ்வு  வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 30ம் திகதி ஆரம்பமான கேதார ஈஸ்வர கௌரி விரதம் வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் விரதம் முடிவடைகின்றது. ஆலயத்தில் ...

மேலும்..

பிரதமர் எமது பிரச்சினைகள் தொடர்பாக உரையாட சர்ந்தப்பம் வழங்கவில்லை என இளைஞர் யுவதிகள் கவலை தெரிவிப்பு

  வவுனியாவிலிருந்து அப்ரியல் அமைப்பினை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கும் பிரதருக்குமிடையில் 19.10 நேற்று பாராளுமன்றத்தில் சந்திப்புபொன்று இடம்பெற்றது இதன்போது புதிதாக வரவுள்ள அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் கோரிக்கைள் உள்ளடங்கிய அறிக்கை புத்தகத்தை பிரதமரிடம் ஒன்றை கையளித்துவிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் இளைஞர்கள் ...

மேலும்..

கட்சிபேதங்களை மறந்து றஸூல் தோட்ட காணியை மீட்க முன்வாருங்கள்:முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.டி.சபீக்

(ஹஸ்பர் ஏ ஹலீம்)   திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நிலாவெளியில் அமையப் பெற்றுள்ள ரசூல் தோட்ட தனியார் காணியினை மக்கள் 50 வருடகாலமாக விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் இக் காணி சுமார் 64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ...

மேலும்..

வவுனியா பண்டாரிகுளத்தில் இருந்து வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில் அனுமதி

  வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (19) இரவு பண்டாரிகுளம் பகுதியில் இளைஞர் குழு அட்டகாசம் புரிந்துள்ளது. தமது மோட்டர் சைக்கிள் இலக்கத்தகட்டை துணியால் மறைத்து கட்டி விட்டு வாள் வீச்சு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இதன்போது 45 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.10.2017

  ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.   மிதுனம் மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த ...

மேலும்..

கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா தெரிவிப்பு

கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா வடக்கில் ஏற்கனவே மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு வகை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. என கிளிநொச்சி ...

மேலும்..

உத்தியோகப்பற்றற்ற நீதவானாக ஷாரிக் காரியப்பர் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சிரேஷ்ட சட்டத்தரணி முகம்மத் ஷாரிக் காரியப்பர் உத்தியோகப்பற்றற்ற நீதவானாக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரண்ட மாரசிங்க முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சாய்ந்தமருது அல் - கமறூன் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற ...

மேலும்..

சிங்களமயமாகும் கிழக்கின் அரச நிர்வாகம்-அதிர்ச்சித் தகவல்

 கிழக்கு மாகாண  சபையின் கீழுள்ள பல முக்கிய அரச நிறுவனங்களின்  முக்கிய  பொறுப்புக்களை வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளை  பதவி  நீக்கி சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை  ஆளுனர்  முன்னெடுத்து வருகின்றார்,. உயர் பதவிகளை  வகிக்கும் பல தமிழ் மற்றும்  முஸ்லிம்  ...

மேலும்..

ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!!!

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் 19.10.2017 அன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் உள்ள 76 வயதுடைய மருதமுத்து பொன்னுசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள் ...

மேலும்..

ஜனாதிபதி வருகையின் எதிரொலி: வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு 5 நாட்களில் 3 மில்லியன் ரூபாய் நிதி செலவு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையை முன்னிட்டு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நடமாடும் சேவைக்காக வரவுள்ள ...

மேலும்..

இடைக்கால அரசியல் யாப்பு குறித்த கருத்தரங்கு!

தமிழரசுக்கட்சி பிரதேசக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்கான உத்தேச இடைக்கால அரசியல் யாப்பு தொடர்பான விளக்க கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மண்முனை வடக்கு தமிழரசுக்கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது. மண்முனை வடக்கு தமிழரசுக்கட்சி கிளைத் தலைவர் ...

மேலும்..

இலங்கையின் வடக்கில் நடப்பது ராணுவ ஆட்சியா?

இலங்கை ராணுவம் கையகப்படுத்தியுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்த போதும், இதுவரை அப்பகுதி விடுவிக்கப்படவில்லை. இச் செயற்பாடானது வடக்கில் ராணுவ ஆட்சியா அல்லது மக்களாட்சியா நடைபெறுகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கேதாரகெளரி விரதத்தின் காப்பு கட்டும் நிகழ்வு.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கேதாரகெளரி விரதத்தின் காப்பு கட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது ஆலய பிரதம குரு வழிபாடுகளை நடத்துவதையும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.

மேலும்..

கதிர் முன்பள்ளி சிறார்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு

யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான பூநகரி, ஜெயபுரம் தெற்கில் உள்ள கதிர் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் 2500 ரூபாய் பெறுமதியான ஆடைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11.00 மணியளவில் கதிர் முன்பள்ளியில் நடைபெற்றது. வாழ்வியல் அறக்கட்டளை நடாத்திய இந்நிகழ்வில் முன்பள்ளியில் ...

மேலும்..

உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) வெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் 19.10.2017 அன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வந்தனர். ஊவா பரணகமை குமாரபட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள வல்கணடிய குளத்தின் எல்லையில் சுமார் 100 வருடங்களுக்கும் அதிக காலமாக வசித்து வரும் தம்மை ...

மேலும்..

வவுனியா, ஏ9 வீதியில் பிரித்தானியர் கால மரங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்படுகின்றது.

வவுனியா, ஏ9 வீதியில் விழும் நிலையில் காணப்படும் பிரித்தானியர் கால மரங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்படுகின்றது. வவுனியா, ஏ9 வீதியில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நாட்டப்பட்ட வாகை மரங்கள் பல வீதி மருங்கில் காணப்படுகின்றன. இவை போக்குவரத்து செய்யும் பயணிகளின் ...

மேலும்..

மட்டக்களப்பு இரட்டைக்கொலை: ஐவர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27 வயதுடைய தாயும் அவரது 11 வயதுடைய மகனும் அடித்துக் கொலை ...

மேலும்..

வவுனியாவில் வரட்சி நிவாரணத்தை உரிய காலப்பகுதியில் பெறாமையால் தொடர்ந்து வழங்குவதில் தாமதம்.

வவுனியா மாவட்டத்தின் சில பிரதேச செயலக பிரிவுகளில் ஒரு மாத்திற்கு வழக்கப்பட்ட வரட்சி நிவாரணத்தை உரிய காலத்திற்குள் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளாமையால் அடுத்த மாத வரட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவின் வரட்சி நிவாரணம் ...

மேலும்..

மட்டக்களப்பில் நடைபெற்ற 95 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு…

‘கூட்டுறவே நாட்டு உயர்வு’ எனும் கருப்பொருளுக்கமைவாக மட்டக்களப்பு கூட்டுறவுவாளர்களின் 95 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு கடந்த செவ்வாய்க் கிழமை மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபைத் தலைவர் இராசதுரை ராஜப்பு தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. கூட்டுறவு அமைப்புக் களிடையே ஒத்துழைப்பு சமூகத்தின் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முன்மாதிரி கூட்டுறவுச் சங்கத்திற்கான விருது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முன்மாதிரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாக ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அச்சங்கத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற 95வது கூட்டுறவு தின விழாவில் வைத்து அகில ...

மேலும்..

சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக எதுவும் அமைந்துவிடக்கூடாது – (மட் பா. உ ஸ்ரீநேசன்)

ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு வருவார் என்றோ வராமாட்டார் என்றோ எண்ணிய நிலையில் சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டதினை முன்னெடுத்திருக்கலாம் ஆனால் ஜனாதிபதி அந்த இடத்தில் இறங்கிவருகின்றபோது. குறித்த ஆர்ப்பாட்ட காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் தங்களது கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும். அதுமாத்திரமின்றி ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது அதற்கு ...

மேலும்..

வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக கடந்த 2008-ம் ஆண்டு பதவியேற்ற பராக் ஒபாமா, கடந்த 2009-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் ...

மேலும்..

ஏறாவூரில் குளிரினால் நடுங்கிய வயோதிபப் பெண் மரணம்!!!

குளிரினால் நடுங்கிய வயோதிபப் பெண் மரணம் ஏறாவூர் - மயிலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு நிலவிய குளிர் காரணமாக வயோதிபப் பெண்ணொருவர் மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் குளிரான காலநிலையுடன் மழை பெய்துகொண்டிருந்தது. இந்தக் ...

மேலும்..

மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகரிடம் முன்னாள் கிழக்கு முதல்வர் கோரிக்கை

தற்போது  நடக்கின்ற சில சம்பவங்களை பார்க்கின்ற போது  மனிதம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம்  தோன்றுவதாக  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், தாயும் மகளும்  கொலை செய்யப்பட்ட சம்பவம்  இடம்பெற்று அதன் வடுக்கள் இன்னும் ...

மேலும்..

மெர்சல் முதல் நாள் வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படத்தை பார்க்க லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு விருந்தாக படம் இன்று வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது, ஏனெனில், ஏற்கனவே விஜய்-அட்லீ கூட்டணியில் வெளிவந்த தெறி ...

மேலும்..

ஏறாவூரில் மீண்டும் இளவயதுத் தாயும் மகனும் இரட்டைக் கொலை சோகத்தில் சவுக்கடிக் கிராமம்…

தீபாவளித் தினமான செவ்வாய்க்கிழமை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் இளவயதுத் தாயும் அவரது 11 வயது மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் ...

மேலும்..

யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இக்கலந்துரையாடல் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதிச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அரசியல் கைதிகளின் கோரிக்கையை தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தி தருமாறு வட.மாகாண ஆளுநரிடம் கடந்த ...

மேலும்..

புத்தளத்திலிருந்து தலவாக்கலைக்கு வர்த்தகத்துக்காக வந்த இளைஞன் காணவில்லையென தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு

.கிஷாந்தன்) தீபாவளியினை முன்னிட்டு புத்தளப்பகுதியிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காக வருகை தந்த இளைஞன் ஒருவர் 17.10.2017 அன்று இரவு 7.00 மணி முதல் காணவில்லையென தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போயுள்ளவர் புத்தளம் கந்தகுடா ...

மேலும்..

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க, புதிய படமொன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. 'சதுரங்க வேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களின் பணிகளை முடித்துவிட்டார் அரவிந்த்சாமி, அதனைத் தொடர்ந்து 'வணங்காமுடி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கி ...

மேலும்..

வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்: யாழில் 29 பேர் படுகாயம்

வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதலில் சிக்கி, யாழ்ப்பாணத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) மாத்திரம் இச் சம்பவம் பதிவாகியுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் மந்திகை வைத்தியசாலை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாள்வெட்டு, கத்திக்குத்து போன்றவற்றிற்கு ...

மேலும்..

46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து கடுநாயகாவிட்கு  எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம்.

46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து கடுநாயகாவிட்கு  எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரையாக எரிபொருள் குழாய்கள் அமைக்கும் ...

மேலும்..

பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம்.

நெஞ்சு வலியினால் அவதியுற்ற தனது மனைவியை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நபரொருவர், அங்கு வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லாமையினால், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற முடியாமல் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச ...

மேலும்..

கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ...

மேலும்..

சின்மய நாதம் சஞ்சிகை வெளியீடு…!!

யாழ்ப்பாணம் சின்மயா மிஷனின் (ஒன்று கூடல்) சங்கமம் நிகழ்வு மற்றும் சின்மய நாதம் காலாண்டுச் சஞ்சிகை, மலர் 18 (ஐப்பசி/மார்கழி 2017) வெளியீடு தீபாவளி தினமாகிய 18/10/2017 நேற்று மாலை 4.00 மணிக்கு, நல்லூர் சின்மயா மிஷன், ஞானவேல் ஆச்சிரமத்தில்,(இல.700, பருத்தித்துறை ...

மேலும்..

தீபாவளி தினத்தில் வவுனியா மகாவிஷ்ணு ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற நரகாசூரன் போர்.

தீபாவளி தினத்தில் வவுனியா மகாவிஷ்ணு ஆலயத்தில் நரகாசூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று மாலை 4 மணிக்கு பெருமளவிலான பக்தர்கள் புடைசூழ நரகாசூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது. தீபாவளி தினத்தன்று இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதுடன், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை ...

மேலும்..

வீரப்பன் இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் விடை தெரியாத கேள்விகள்..! விலகாத மர்மங்கள்…!!

வீரப்பன் இறந்ததற்கு பிறகு இந்து பத்திரிக்கையில் அதைப்பற்றி தாமஸ் அவர்கள் எழுதிய இந்த வாசகத்தில் சொல்ல விரும்புகிறேன். ‘’வீரப்பனை தேடிச் சென்ற மனிதர்கள் விலங்குகளாக இருந்தார். ஆனால் காட்டில் ஒரு விலங்கு போல் வாழ்ந்த வீரப்பன் மனிதனாக இருந்தான் என்று குறிப்பிடுகிறார். அதே ...

மேலும்..

மெர்சல் விமர்சனம்

இயக்கம் : அட்லீ நடிப்பு : விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா இசை : ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு : விஷ்ணு திரைக்கதை : அட்லீ, விஜயேந்திர பிரசாத் மருத்துவம் வியாபாரமாவதற்கு எதிராகப் பொங்கியெழும் விஜய் அதற்கு எதிராக என்ன செய்தார், மக்களுக்கு என்ன ...

மேலும்..