October 20, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கருத்து சுதந்திரமே சிறந்த ஜனநாயகம்… விஜய்யை ஆதரிக்கும் ஜிவி.பிரகாஷ்

மெர்சல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை விட தற்போது ரிலீஸ் ஆகி அதைவிட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. படத்தில் விஜய் பேசி இடம்பெற்ற டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக-வினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பாஜக.வை சேர்ந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21.10.2017

மேஷம் மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமை யும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி  1ம் நாள்  20.10.2017 வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

வவுனியாவில் மூன்றாம் கட்ட வரட்சி நிவாரணத்திற்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு

வவுனியா மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணத்திற்காக 60 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருபத்தைந்தாயிரத்து 132 குடும்பங்கள் வரட்சி காரணமாக ...

மேலும்..

வடக்குகான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது

வடக்குகான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது வடக்க மாகாணத்திற்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 20.10.2017 இன்று நடைபெற்றது. சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தினால் ...

மேலும்..

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணப்பரிசு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிறப்பாகச் செயற்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. கொழும்பு மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் நேற்று (வெள்ளிகிழமை) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ...

மேலும்..

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 25 வருட கால வரலாற்றில் இத்தொழிற்சங்கத்தின் மத்திய குழுவுக்குள் முதல் தடவையாக வட மாகாண உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுச் செயலாளராக முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை சேர்ந்த எஸ். சற்குணராசா ...

மேலும்..

லண்டனில் ஊதியத்தைவிட அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு!

லண்டனில் பெற்றோருக்கான ஊதிய அதிகரிப்பைவிட, குழந்தை பராமரிப்பிற்கான செலவானது ஏழு மடங்கு அதிகமாகும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. லண்டனில் சம்பள அதிகரிப்பைவிட குழந்தை பராமரிப்பு செலவானது, 7.4 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால், குழந்தை பராமரிப்பு செலவானது, ஊதிய அதிகரிப்பைவிட ...

மேலும்..

கிழக்குப் பல்கலையில் இறந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முதலாண்டு நினைவேந்தல்…

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளரின் ...

மேலும்..

கனடாவில் திறக்கப்படும் முதலாவது ’சீஸ் கேக்’ தொழிற்சாலை!

உலகின் மிகப்பெரிய கேக் நிறுவனமான சீஸ் கேக் நிறுவனம் கனடாவில் தனது முதலாவது கிளையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் பல் வேறு வகையான சீஸ் கேக் வகைகளை தாயாரித்து விற்பனை செய்து ...

மேலும்..

சவுக்கடி இரட்டைக் கொலையைக் கண்டித்து ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி…

  மட்டக்கள்பபு சவுக்கடி இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு கோரி இன்று (20) வெள்ளிக்கிழமை ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. குடியிருப்பு கலைமகள் வித்தியாலய சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு ...

மேலும்..

கெட்டவர்கள் என்று யாரையும் எமது மதம் தள்ளிவிடவில்லை (கிழக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்)

கெட்டவர்கள் என்று யாரையும் எமது மதம் தள்ளிவிடவில்லை அவர்களையெல்லாம் நல்வழிப்படுத்திக் கொண்டு தனக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றது. மிகச்சிறந்த தத்துவங்களைக் கொண்ட சமயத்தின் வழிவந்தவர்கள், அந்த சமயத்தைப் பின்பற்றிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் என்பது எமக்கு இறைவன் கொடுத்த வரமாகும் என இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் உரை

கடந்த கால தவறுகளை திருத்தி கொண்டு நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் இன்று விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றினார். இங்கு ...

மேலும்..

வடமாகாண விவசாய அமைச்சின் மாதாந்த ஆலோசனைக்குழுக் கூட்டம்-(படங்கள் இணைப்பு)

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினுடைய மாதாந்த ஆலோசனைக்குழு கூட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை  நடைபெற்றது. இக்கூட்டத்தில்  விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை ...

மேலும்..

கியுபெர்க்கில் பர்தாவுக்கு தடை

கனடாவின் கியூபெக் மாநிலத்தில் அரச சேவைகளை வழங்கும் அல்லது பெறுபவர்கள் முகத்தை மூடி மறைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாநில சட்டசபையில் நேற்றைய தினம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த சட்டமானது பிரெஞ்ச் மொழி பேசும் கனேடிய மாநிலமான கியூபெக்கில் இஸலாமிய ...

மேலும்..

விஜய் அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவு 

விஜய் – அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறது என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்காக இருக்கிறது. இந்தக் கூட்டணி மறுபடியும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக ...

மேலும்..

சுற்றாடலுக்கான விருது பெற்ற பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்.

சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருதினை கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியினால் சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருது வழங்கும் வைபவம் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டு கடந்த கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை ஜனாதிபதி அழைத்து வருவார் என எதிர்பார்க்கின்றோம்!

காணாமல் ஆக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியுடன் புகைப்படமொன்றில் காணப்படும் தமது பிள்ளைகளையும் ஜனாதிபதி வவுனியாவிற்கு அழைத்து வருவார் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம் என தமிழர் தாயகப்பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். ஜனாதிபதி ...

மேலும்..

ஜனாதிபதியின் வருகையிட்டு முன்னிட்டு வவுனியாவில் தீவிர ஏற்பாடுகள்

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வவுனியாவிற்கு வரவுள்ள நிலையில் அதற்கான தீவிர ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது. அதில் ...

மேலும்..

அபூர்வ சகோதரர்கள்’ ரைட்டருக்கு நன்றி சொல்லவில்லையா அட்லி? ‘மெர்சல்’ கிண்டல்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி சாதனை ஓப்பனிங் வசூலை குவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்த போதிலும் கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' உள்பட ஒருசில படங்களின் சாயல் இந்த ...

மேலும்..

தீபாவளி விடுமுறை சென்ற மாணவன் இனி நிரந்தரமாக பாடசாலை வரமாட்டான் எனும் சோகத்தில் நண்பர்கள் – நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

தீபாவளி விடுமுறை சென்ற மாணவன் இனி நிரந்தரமாக பாடசாலை வரமாட்டான் எனும் சோகத்தில் நண்பர்கள் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது! தம்மோடு ஓடி விளையாடி கற்ற நண்பன் தீபாவளி விடுமுறை வீட்டில் இருந்த மாணவன் மதுசன் நேற்று பாடசாலை வராமல் இனியும் ...

மேலும்..

“முஸ்லிம் சமூகம் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” ஐ.நா விஷேட அறிக்கையாளரிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

சுஐப் எம்.காசிம் முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு  தள்ளப்பட்டிருப்பதாக ஐ. நா விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் ...

மேலும்..

சைட்டம் தொடர்பான தீர்வு அனைவரையும் திருப்திப்படுத்தும் : ஜனாதிபதி

சைட்டம் தனியார் மருத்துவ கல்வி நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் இறுதியான தீர்மானம் அடுத்தவாரம் வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Aquinas பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இங்கு ...

மேலும்..

புதிய அரசியல் யாப்பை மகாநாயக்கர்கள் எதிர்க்கவில்லை : பிரதமர்

அரசியல் யாப்பு மறுசீரமைப்பிற்கோ அல்லது புதிய அரசியல் யாப்பை சமர்ப்பிப்பதற்கோ மகாநாயக்கர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் புதிய அரசியல் யாப்பிற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக ஊடகங்கள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், அவ்வாறான செய்திகள் ...

மேலும்..

கேட்டேன் கிடைக்கவில்லை

ODI வெல்லும் ஒரு சிங்கம் கேட்டேன் மோடி தொலைய நாடிக் கேட்டேன் கழுகாமல் பாவிக்கும் காலுறை கேட்டேன் புளுகாமல் கதைக்கும் புரோக்கர் கேட்டேன் லீவு போடும் லெக்சரர் கேட்டேன் சாவு வீடில்லா மேசன் கேட்டேன் பிந்தி வருகின்ற பிராஞ் மெனேஜர் கேட்டேன் தொந்தி இல்லாத போலீஸ் கேட்டேன் சிக்னல் சந்தியில் சிறகுகள் கேட்டேன் CTB பஸ்ஸில் சீற் பெல்ட் கேட்டேன் மொக்கை இல்லா முக நூல் கேட்டேன் சிக்கல் இல்லா நக்கல் கேட்டேன் பேக் ஐடி ...

மேலும்..

பஸ் – வேன் விபத்து

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை வட்டகொடை பகுதியில் 20.10.2017 அன்று காலை 6.40 மணியளவில் தனியார் பஸ் மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் ...

மேலும்..

நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் புதிய கட்டிட திறப்பு விழா

  நட்டாங்கண்டல் புதிய வைத்தியசாலை கட்டத்திறப்பு விழாவில் வைத்தியசாலை புதிய கட்டிடத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ஞா. குனசீலன் அவர்கள் மு.ப 11:30.மணியளவில் திறந்து வைத்து அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்று அத்தோடு சிறப்புரையினை சுகாதார அமைச்சர் ஞா. குனசீலன் ...

மேலும்..

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

  கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, ...

மேலும்..

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் வாள் வீச்சு!(படங்கள்)

வவுனியா பண்டாரிகுளம் (ட்ரான்ஸ்போமர் சந்தி) பகுதியில் வாள் வீச்சு இடம்பெற்றதில் வியாபார நிலையம் ஒன்று உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது......, இன்று (19) இரவு 7.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் ...

மேலும்..

சற்றுமுன் வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் பதற்றம் கண்மூடித்தனமாக வாள் வீச்சு!

வவுனியா பண்டாரிகுளம் (ட்ரான்ஸ்போமர் சந்தி) பகுதியில் வாள் வீச்சு இடம்பெற்றதில் வியாபார நிலையம் ஒன்று உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது  (19) இரவு 7.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட ...

மேலும்..

தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ

சில சிக்கல்களை சந்தித்த மெர்சல் படம் நேற்று வெற்றிகரமாக ரிலீஸாகியுள்ளது. தீபாவளி கொண்டாட்டமாக ரசிகர்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் வசூல் குறித்த சில சிறப்புத்தகவல்கள் திண்டுக்கல் சிட்டியில் மட்டும் முதல் நாள் ரூ 36 லட்சத்தை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த ...

மேலும்..