October 21, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் விளம்பரத்திற்காக அபிவிருத்தி வேலைகளை செய்யாது – பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் விளம்பரத்திற்காக மக்கள் அபிவிருத்தி வேலைகளை செய்யாது நாங்கள் முன்னெடுக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் யாவும் தூய்மையாகவும் உறுதியாக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க கூடியவை கடந்த 2013 ஆண்டு இப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அப்போது என்னிடம் கேட்டதற்கிணங்க அன்று ...

மேலும்..

ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவிற்கான அடிக்கல்நடும் நிகழ்வு சொறிக்கல்முனையில்நடைபெற்றது.

தேசிய சுகாதார போசனை மற்றும் தேசிய வைத்திய அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவின் கீழ் சொறிக்கல்முனை வைத்தியசாலையின் ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவு கட்டடம் அமைப்பதற்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நடல் நிகழ்வு இன்று 21 வைத்தியசாலை முன்றலில்  நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யுங்கள்-ஐ.நா விடம் வலியுறுத்தினார் சம்மந்தன்.

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம்    * படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்  * காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும்  * தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது  * நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ...

மேலும்..

வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி!!

படுகொலை செய்யப்பட்டு அண்மையில் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்ட புங்குடு தீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சந்தித்தார். இன்று நடமாடும் சேவைக்காக வவுனியா வந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வவுனியா, சிங்கள பிரதேச ...

மேலும்..

அரசாங்கத்தினுடைய முற்போக்கான செயற்திட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் எதிர்கட்சி வரிசையில் உறுதுணையாக செயற்பட்டு வருகிறோம்: எம்.ஏ.சுமந்திரன்

அரசாங்கத்தினுடைய முற்போக்கான செயற்திட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் எதிர்கட்சி வரிசையில் உறுதுணையாக செயற்பட்டு வருகிறோம்: எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்தினுடைய முற்போக்கான செயற்திட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் எதிர்கட்சி வரிசையில் இருந்து உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்டு வருவது அரசாங்கத் தலைவருக்கு மட்மல்ல அனைவருக்கும் தெரிந்த விடயம் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.10.2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்து கொடுத்துபோவது நல்லது. சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வேலைச் சுமை மிகுந்த நாள்.   ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

உலக கிரிக்கெட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன தெரியுமா…??

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய முடிவை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டி லீக்கையும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொடரை நடத்துவதற்கான செயல் திட்டமும் தயாராக உள்ளது. இனி ...

மேலும்..

இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட லொறி

(க.கிஷாந்தன்) வெலிமடை திமுத்துகம பகுதியில் வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி வைத்திருந்த லொறி ஒன்றினை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம் வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை திமுத்துகம கிராம பகுதியில் 21.10.2017 அன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதிகாலை ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு -(PHOTOS)

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு மன்னார் நிருபர்   (21-10-2017)     இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(20) மாலை 6 மணியளவில் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பு – கல்முனையில்

(டினேஸ்) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுக்கான சந்திப்பு இன்று 21 கல்முனை ஜெயா மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பானது இ.த.அ.கட்சியின் செயலாளர் ஆர்.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இதன் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ரீ.கலையரசன், ஆர்.இராஜேஸ்வரன், கட்சியின் மட்டக்களப்பு கிளை ...

மேலும்..

தலைவராகும் திசர பெரேரா!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தத் தகவலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவென ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றிருக்கும் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வு   மக்களுக்கே! – அரசியல்வாதிகளுக்கு அல்ல……..

அதிகாரப் பகிர்வு   மக்களுக்கே! - அரசியல்வாதிகளுக்கு அல்ல என வவுனியாவில் மைத்திரி தெரிவிப்பு (photos) "அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல. அது மக்களைப் பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் ...

மேலும்..

வவுனியாவில் வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார் ஜனாதிபதி! – நன்றி தெரிவித்தார் தாய் (photos)

வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 'உத்தியோகபூர்வ பணி' ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் ...

மேலும்..

உங்களுக்கு எங்களின் கதவுகள்  எப்பொழுதும் திறந்தே இருக்கும் – யாழ் இந்திய துணைதூதுவா் நடராஜன்

எஸ்.என்.நிபோஜன் இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடை கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளாா். இன்று (21) கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில்  இடம்பெற்ற  வயலும் வாழ்வு மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளை ...

மேலும்..

’கிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு என் பதில்..?!’ – பிரியா

''என் வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக நடந்ததுதான். ஆனால், நடப்பவை எல்லாவற்றினாலும் மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றேன்'' என மகிழ்ச்சி பொங்கப் பேச ஆரம்பிக்கிறார், முதல் படத்திலேயே முத்திரை பதித்த 'மேயாதமான்' படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர். ''அப்பா மயிலாடுதுறை, ...

மேலும்..

கிளிநொச்சி பொலிசாரால் 13.730 கிலோ கேரலா கஞ்சா மீட்பு

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பொலிசாரால் நேற்றிரவு 13.730 (பதின் மூன்று கிலோ 730 கிராம்) கிலோ கேரலா கஞசா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட குறித்த கஞசா பொதி பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த ...

மேலும்..

பெறுமதி மிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி  பொலிசாரால் மீட்பு

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பொலிசாரால் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது, பொலிசாருக்க கிடைத்த தகவலிற்கமைய மேற்கொண்ட சோதனையின்போது குறித்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. விசுவமடு பகுதியிலிருந்து தர்மபுரம் நோக்கி எடுத்த வரப்பட்ட குறித்த பெறுமதி மிக்க மரக்குற்றிகள் இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வாகனமொன்றில் ...

மேலும்..

காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் கடந்த 17ந் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் 21.10.2017 அன்று மதியம் மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் வயது 18என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக ...

மேலும்..

உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும், தேசியத்திற்குரிய பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும், தேசியத்திற்குரிய பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்-  மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்-(PHOTOS) -மன்னார் நிருபர்- (21-10-2017) சிவில் சமூக செயற்பாடுகள், செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஜனநாயகம் என்று சொல்லி, அல்லது நல்லாட்சி என்று சொல்லி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அச்சுரூத்தல்கள் ...

மேலும்..

அக்கராயன் வட்டக்கச்சி வைத்தியசாலைகளில் புதிய  கட்டடங்கள் திறப்பு

கிளிநொச்சி அக்கராயன் மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களில்  வைத்தியசாலைகளில்  புதிதாக அமைக்கப்பட்ட  கட்டிடத் தொகுதிகள்  நேற்று(20) வடக்கு மாகாண சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலைக்கான உபகரணங்கள் உள்ளிட்ட 64  மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் போது ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட உதவி கூட்டுறவு ஆணையாளரின் வாக்குறுதி பொய்த்ததால் மீண்டும் கவனயீர்ப்பு.

கிளிநொச்சி மாவட்ட உதவி கூட்டுறவு ஆணையாளரின் வாக்குறுதி பொய்த்ததால் மீண்டும் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்திடம் உள்ள கிளிநொச்சி பனை தென்னை ...

மேலும்..

வவுனியாவில் கத்திக் குத்தில் ஓருவர் பலி

வவுனியா குடியிருப்பு பகுதியில் கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12 மணிக்கு குடியிருப்பு ஆலயம் அருகில் இருந்து குறித்த சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சலவைக் கடை நடத்திவரும் இ.தங்கராஜா (56 வயது) என்பவரே சடலமாக ...

மேலும்..