November 8, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முஸ்லிம் லீக் அமைப்புக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

சப்னி அஹமட்-  கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் 20,000/- ரூபா  நிதி ஒதுக்க்கீட்டின் மூலம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் - அம்பாறை மாவட்ட சம்மேளத்திற்கான தளபாட உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ...

மேலும்..

திருகோணமலை: விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது எமது கடமை-இம்ரான் எம்.பி

விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது எமது கடமை- இம்ரான் எம்.பி ஹஸ்பர் ஏ ஹலீம் "விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது எமது கடமை" என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ...

மேலும்..

சட்டமா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு துணைபோவதாக முஜீபுர் றஹ்மான் குற்றச்சாட்டு!

சட்டமா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு துணைபோவதாக முஜீபுர் றஹ்மான் குற்றச்சாட்டு! நாங்கள் இந்த நல்லாட்சியை உருவாக்கியது, நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்கே சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நிலைநிறுத்துவதற்கே. தாஜுதீனின் உடலத்தை வெளியே எடுத்தது தாஜுதீனுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு. மாறாக தாஜுதீனின் உடலத்தைக் காட்டி வாக்கு ...

மேலும்..

67 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்திற்குக் கிடைத்த  வை.எம்.எம்.ஏ பேரவைத் தலைமைக்கு கல்முனையில் பாராட்டு விழா.

67 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்திற்குக் கிடைத்த  வை.எம்.எம்.ஏ பேரவைத் தலைமைக்கு கல்முனையில் பாராட்டு விழா. ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) 67 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவராக முதன் முதலாக தெரிவு ...

மேலும்..

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம்-(படங்கள் இணைப்பு)- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் வவுனியா கோயில்குளத்தில் இன்று (08.11.2017) புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 2.00 ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!( படங்கள்) இன்றுகாலை வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக ...

மேலும்..

கிளிநொச்சியில்  போதைப்பொருள் பாவனைக்கான எதிர்ப்பு பேரணி 

கிளிநொச்சியில்  போதைப்பொருள் பாவனைக்கான எதிர்ப்பு பேரணி எஸ்.என்.நிபோஜன் போதையற்ற நாடு” தேசிய வேலைத்திட்டம் வடமாகாணம் தழுவிய ரீதியில்  இன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு ஆகியன இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். ...

மேலும்..

முகமாலையில் கொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்

முகமாலையில் கொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு சூரிச் சிவன் கோவிலின் அன்பேசிவம் அமைப்பால் வரப்புயர மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் நேற்றுச் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு மாற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப் பட்டுள்ளது. இந்த இடமாற்றம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் ...

மேலும்..

நிவாரணப்பொதிக்காக மக்கள் காத்திருப்பு! – கூட்டரசின் பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசின் மூன்றாவது வரவு  செலவுத் திட்டம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரை நடைபெறும். குழுநிலை விவாதங்கள் இம்மாதம் 16ஆம் ...

மேலும்..

புதிய அரசமைப்பு தோற்கடிக்கப்படும்! மைத்திரி அணியும் போர்க்கொடி தூக்கும்!!

புதிய அரசமைப்பு தோற்கடிக்கப்படும்! மைத்திரி அணியும் போர்க்கொடி தூக்கும்!! - அடித்துக்கூறுகிறார் விஜயதாஸ ராஜபக்ஷ புதிய அரசமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் ஜனாதிபதி ...

மேலும்..

பல காலமாக தேடப்பட்டு தலைமறைவாகியிருந்த நபர் வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது.

பல காலமாக தேடப்பட்டு 6 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் நேற்று வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருடிய ...

மேலும்..

பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களின் பணிநயப்பு விழாவும் நூல் வெளியீடும்

பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களின் பணிநயப்பு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் (12.11.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 யாழ் இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் கலாகீர்த்தி சி.தில்லைநாதன்  தலைமையில் நடைபெறவுள்ளது இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக ...

மேலும்..

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப் பணி

ஈழத்திற்காகவும் எமது இனத்திற்காகவும் 30 வருட காலமாக எம்மோடுடிருந்து போராடி மாவீரர்களாக உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவு கூறும் நாளான கார்த்திகை 27 னை முன்னிட்டு கஞ்சிகுடிச்சாறு பிரதேச பொது மக்களின் ஏற்பாடு செய்திருந்த முதற்கட்ட சிரமதானப் பணி இன்று 08 அம்பாறை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 09.11.2017

மேஷம் மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன வசதி பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: இங்கிதமாக பேசி ...

மேலும்..

‘ரஜினி, கமல், விஜயைவிட அஜித் அரசியலுக்கு வரலாம்..!’ – சொல்கிறார் நடிகர் ரமேஷ்

''சினிமாமீது இருக்கும் காதல் காரணமாக என் அம்மா சின்ன வயதிலேயே கேரளாவை விட்டு சென்னைக்கு வந்தவர். ஹீரோயினாக தமிழ் சினிமாவில் வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருக்குக் கிடைத்தது சின்ன ரோல்தான். அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட 'சந்திரலேகா' படத்தில் என் ...

மேலும்..

வடமாகாண ஆளுநரையும் விட்டு வைக்காத நீதிபதி இளஞ்செழியன்

வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடமாகாண ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, கடமையிலிருக்கும் போது ...

மேலும்..

சிரஞ்சீவி வீட்டில் திருட்டு: வேலைக்காரர் கைது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வீட்டில் அடிக்கடி பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போய் வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது. ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் விடுக்கும் பகீரங்க அறிக்கை

(டினேஸ்) வட கிழக்கு பிரதேசங்களில் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி சரி சமமாக பகீரப்பட்டிருக்க வேண்டும் வடக்கிற்கு ஒரு நீதி கிழக்கிற்கும் தெற்கிற்கும் ஒரு நீதி என்றவகையில் செயற்படுதல் மக்கள் மத்தியில் இனமுறுகலை ஏற்படுத்தும் என்கின்றார்  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு ...

மேலும்..

கமல்ஹாசன் கட்சி துவங்கினால் கூட்டணி வைத்துக்கொள்வீர்களா?

சென்னை, கமல் அரசியல் பிரவேசம், கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மழையால் பாதிக்கப்பட்ட தாம்பரத்தின் சில பகுதிகள் மற்றும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆய்வு செய்தார். அவருடன் பிரேமலதா, பார்த்தசாரதி ...

மேலும்..

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz.. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் 28.01.2018 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுத்திறன் போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் ...

மேலும்..

தென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்

ஓசான், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் நிலையில் நேற்று தென்கொரியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அங்கு படை தளத்தினை பார்வையிட்டார். பொருளாதார தடை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து ...

மேலும்..

ஹெட்ரிக் அரைச்சதங்கள் அடித்த உபுல் தரங்க.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்யை போட்டியில், இலங்கை அணியின் உபுல் தரங்க மீண்டுமொரு அரைச்சதத்தை விளாசியுள்ளார். நேற்று நடைபெற்ற ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிக்கெதிரான இந்த போட்டியில், சில்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய உபுல் தரங்க 37 பந்துகளில் ...

மேலும்..

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுமி உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். நேற்றுமுன்தினம் டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுன்டியில் சதர்லேண்ட் ஸ்ப்ரிங்க்ஸ் எனுமிடத்தில் உள்ள ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் ...

மேலும்..

ஒரே போட்டியில் இரண்டு ஹெட்ரிக் – 105 வருட சாதனை முறியடிப்பு

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல்தர நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் முதற்தடவையாக இரண்டு ஹெட்ரிக் விக்கெட்டுக்களைக் ...

மேலும்..

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் ஜான்டி!

  திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யாவின் இரு அட்டகாசமான ரன் அவுட்களே காரணமாக அமைந்தது. முதலில் பேட் செய்த இந்தியா நியூஸிலாந்து அணிக்கு 68 ரன்கள் வெற்றி இலக்காக வைத்தது. அடுத்ததாக, நியூஸிலாந்து அணி ...

மேலும்..

சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி

சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி (அஸ்லம் எஸ்.மௌலானா) கனடா நாட்டை தலைமையகமாகக் கொண்டியங்கும் "முஸ்லீம்  வில்லே" (Muslim Ville) என்ற அரசசார்பற்ற தன்னார்வத்தொண்டர்கள் அமைப்பு, வளர்ந்து வரும் இஸ்லாமிய சிறார்களிடையே அல்குர் ஆன் மற்றும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துத்தும் ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன்  முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது

வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன்  முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா ...

மேலும்..

பிரதேசவாதத்தினால் தமிழர்கள் தனிநாட்டினை இழந்தது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்துமா?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது பிரதேசவாதத்தினால் தமிழர்கள் தனிநாட்டினை இழந்தது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்துமா? ஒரு சிறுபான்மை சமூகம் பலமான நிலையில் ஒற்றுமையாக இருந்தால் அது ஆட்சியாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தும். இதனால் சிறுபான்மை சமூகத்தினுள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரதேசவாதத்தினை விதைப்பது ஆட்சியாளர்களின் தந்திரமாகும். தமிழீழ ...

மேலும்..

அசுத்தமான வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறப்போவது மதுசார உற்பத்தி நிறுவனங்களா? மது நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வாறாக அமைய வேண்டும்?

அசுத்தமான வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறப்போவது மதுசார உற்பத்தி நிறுவனங்களா? மதுசாரம் தொடர்பில் எமது நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வாறாக அமைய வேண்டும் ரூபவ் பியர் மற்றும் ஏனைய அனைத்துவித மதுசாரபாவனையை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்கு செயற்படுவதானதுரூபவ் பயனான ஒன்றாக அமையுமென ...

மேலும்..

விடிய..விடிய…7 லட்சத்துக்கு குடிச்சும் போதையே ஏறல…. : ஹோட்டல் மீது வழக்கு!

லண்டனில் ரூ. 7 லட்சத்துக்கு மது குடித்தும் போதை ஏறவில்லை என ஹோட்டல் மீது எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். லண்டனின் வால்தாஸ் ஆம் ஸீ காஸ்லியான மது வகைகளுக்கு மிகவும் பிரபலமா ஹோட்டல். இங்கு மிக குறைந்த மதுவே ரூ. 2,00,000 ...

மேலும்..

தலவாக்கலை பகுதியில் ஏற்பட்ட லொறி விபத்தில் 11 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதி.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் 07.11.2017 அன்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட லொறி விபத்தில் அதில் பணயஞ் செய்த 11 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் ...

மேலும்..

இடது கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தோட்ட மூன்றாம் இலக்க தொடர் வீட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் 08.11.2017 அன்று காலை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த ...

மேலும்..

“தொண்டமான் பெயரை போடு” ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)   அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில் பயிற்சி நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வெளிஓயா சந்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் 07.11.2017 அன்று மாலை ...

மேலும்..

எரிபொருள் நெருக்கடியால் மக்கள் திண்டாட்டம்!

இலங்கையில் கடந்த ஒருவார காலமாக நீடிக்கும் எரிபொருள் பிரச்சினையால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதோடு, சில நேரங்களில் இறுதி தருணத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். அத்தோடு, முச்சக்கரவண்டிகள் ...

மேலும்..

கருணா அம்மானின் 51வது பிறந்த தின நிகழ்வு…

கருணா அம்மானின் 51வது பிறந்த தின நிகழ்வு... முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரனின் 51வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக கட்சியின் ஆதரவாளர்களால் இன்றைய தினம் பாற்சோறு வழங்கும் நிகழ்வு கிரான் பிள்ளையார் கோவில் முன்பாக ...

மேலும்..

சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று நிந்தவூரிலும் இடம் பெற்றது.

சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று நிந்தவூரிலும் இடம் பெற்றது.      ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) உலக சுனாமி அனர்த்த விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களை விழிப்புணர்வூட்டும் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வு நேற்று நிந்தவூர்ப் ...

மேலும்..

மன்னார் முருங்கன் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் ‘அம்மாச்சி உணவகம்’ அமைக்கப்பட்டுள்ளமைக்கான விளக்கம்

மன்னார் முருங்கன் அரச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் 'அம்மாச்சி உணவகம்' அமைக்கப்பட்டுள்ளமைக்கான விளக்கம்-(படம்) -மன்னார் நிருபர்-   வடமாகாண விவசாய அமைச்சினால் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில்  உள்ள அரச கால் நடை வைத்திய அதிகாரி அலுவல வளாகத்தினுள் ...

மேலும்..

கூட்டு என்பது எங்களுக்காகவா? மக்களுக்காகவா? ஈ.பி.ஆர்.எல்.எப் முடிவினைப் பரிசீலிப்பது சிறந்தது…

கூட்டு என்பது எங்களுக்காகவா? மக்களுக்காகவா? ஈ.பி.ஆர்.எல்.எப் முடிவினைப் பரிசீலிப்பது சிறந்தது... (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்) ஒரு முகமாகச் சிந்திக்கின்ற விடயத்திற்கும். எமது குரல் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்ற விடயத்திற்கும் அதிக முக்கியத்துவத்தை நாங்கள் கொடுக்க வேண்டியவர்களாக ...

மேலும்..

மட்டு.உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளராக வி. மகேந்திரநாதன்.

மட்டு.உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளராக வி. மகேந்திரநாதன் மட்டக்களப்பு, உள்நாட்டு இறைவரித் திணைக்களப் (னுநியசவஅநவெ ழக ஐடெயனெ சுநஎநரெந) பிராந்தியப் பணிமனையின் உதவி ஆணையாளராக கடமையாற்றிய வைரமுத்து மகேந்திரநாதன் இத்திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (னுரிவல ஊழஅஅளைளழைநெச) பதவி உயர்வு பெற்றுள்ளார். வைரமுத்து மகேந்திரநாதன் ...

மேலும்..