November 9, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு பாக்கிஸ்தான் சென்ற இலங்கை குழு நாடு திரும்பியது.

-மன்னார் நிருபர்- (09-11-2017) தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றினணந்து இளைஞர் கழகங்களில் தெரிவு செய்யப்பட்ட இளஞைர்களுக்கு சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டங்களில் பங்கு கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. அந்த வகையில் 9 வது ...

மேலும்..

மக்களின் முறைப்பாடுகளை தொடர்ந்து மன்னார் பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்

-மன்னார் நிருபர்-   (09-11-2017) பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று வியாழக்கிழமை(9) மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்ற மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் பல்வேறு முறைப்பாடுகளை முன் வைத்தனர். இந்த நிலையில் இன்று ...

மேலும்..

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடங்கள்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர், உதவிக்கணக்காளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளுக்கும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் ...

மேலும்..

வடக்கில் கடந்த வருடத்தை விட இவ் வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

வடக்கில் கடந்த வருடத்தை விட இவ் வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு-வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்    -மன்னார் நிருபர்-   (09-11-2017) கடந்த வருடத்தை விட இவ்வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.11.2017

மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ...

மேலும்..

தமிழ் சி.என்.என் இயக்குனரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு..

தமிழ் சி.என்.என் இணையதளத்தின் இயக்குனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் சி.என்.என் கிழக்கு காரியாலயத்தில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை சித்தியடைந்த காரைதீவை சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது இன்று ...

மேலும்..

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில்!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு, வரவு – ...

மேலும்..

ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை சந்திக்கும் இலங்கை அணி.

ஏழு வார கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன், புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றுள்ள திலான் சமரவீரவுக்கு அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா செல்வதற்கான விசா உரிய நேரத்தில் கிடைக்காததன் காரணமாகவே புதன்கிழமை ...

மேலும்..

அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் கார்த்தி.

'பசங்க' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் 'இது நம்ம ஆளு' ரிலீஸானது. 'பசங்க' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ...

மேலும்..

மெர்சலை கிண்டல் செய்த முன்னணி இயக்குனர்- என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மெர்சல் படத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? ...

மேலும்..

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வட மகாhண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில் பாடசாலை மட்டம் மற்றும் மாகாண தேசிய மட்டங்களில் சாதனை படைத்த ...

மேலும்..

மஹிந்த உள்ளிட்ட பா.உ சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை.

சற்று நேரத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச குழுவினர் துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றம் வந்து சேர்ந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவிருக்கும் ...

மேலும்..

வவுனியாவில் சேதமாக்கப்பட்ட வேளாகன்னி சிலை புனர்நிர்மானம் செய்யப்பட்டது.

வவுனியா விசமிகளால் தீ வைத்து சேதமாக்கப்பட்ட வேளாங்கன்னி சிலை இன்று (9) புனர்நிர்மானம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த வேளாங்கன்னி சிலையானது ஒக்டோபர் 23ம் திகதி இரவு விசமிகள் சிலரால் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்ட நிலையில் அச்சிலையானது உக்குளாங்குளம் கிராம ...

மேலும்..

ஊடகங்களுக்கு அறிவித்தல் வழங்காது இடம்பெற்ற ஊடக சந்திப்பு

ஊடகங்களுக்கு அறிவித்தல் வழங்காது இடம்பெற்ற ஊடக சந்திப்பு              தேர்தல் நேரம் என்பதால் புளொட் புதிய முடிவு வவுனியா புளொட்டின் மத்தியகுழு கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றதன் பின்னர் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் வவுனியா ஊடகவியலாளர்கள் பலருக்கு ...

மேலும்..

வவுனியா இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்று கூடல்..!

வவுனியா இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்று கூடல் இன்று 08.11.2017 பழைய மாணவர் து .நிரோஷன் தலைமையில் நடைபெற்றது. இவ் பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்கு வவுனியா இந்தக் கல்லூரியின் அதிபர் திரு.பூலோகசிங்கம் அவர்களும், முன்னைய இந்தக் கல்லூரியின் அதிபர் திரு.சிவஞானம் அவர்களும்,மற்றும் ...

மேலும்..

டி20 போட்டியில் 0 ஓட்டங்களுக்கு 10 விக்கட்டுகள் கைப்பற்றி உலக சாதனை

இந்தியாவின் ஜெய்பூரில் நடைபெற்ற இருபதுக்கு-20 போட்டியொன்றில், 15 வயதான ஆகாஸ் சவுத்ரி என்ற வீரர் 4 ஓவர்கள் வீசி, 10 விக்கட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளார். பஹவர் சிங் இருபதுக்கு-20 போட்டி தொடர் ஜெய்பூரில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் டிஷா கிரிக்கெட் அகடமி மற்றும் ...

மேலும்..

ஜேர்மனி சாலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த 46 பறவைகள்

ஜேர்மனி சாலையில் 46 பறவைகள் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். மத்திய ஜேர்மனியின் Bad Wildungen நகரின் முக்கிய சாலையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. மொத்தம் 46 பறவைகள் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தன. இது அந்த ...

மேலும்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25ஆவது நினைவு தினம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இன்று (09.11) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்தரகுமார் கண்ணன் அவர்களின் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந் ...

மேலும்..

“இப்படை வெல்லும்” படத்தின் முன்னோட்டம்.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் தயாராகியுள்ள ‘இப்படை வெல்லும்’, இன்று ரிலீஸாகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சூரி, ஆர். ...

மேலும்..

அமெரிக்க கப்பல் படை திடீரென வட கொரியக் கடலை ஆக்கிரமித்துள்ளது- ரம்பின் முழு பாதுகாப்பு

அமெரிக்காவின் அதி நவீன விமானம் தாங்கிக் கப்பல்கள், மற்றும் தாக்குதல் கப்பல்கள் திடீரென வட கொரியக் கடலை சுற்றிவளைத்துள்ளது என அறியப்படுகிறது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்ற போதிலும். இன்றுவரை முற்றுகை அகற்றப்படவில்லை. வட கொரிய கடல் எல்லைக்கு சற்று தொலைவில் இந்த ...

மேலும்..

வடக்கு கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது! ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு 

வடக்கு கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது! ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு -நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டோனியை நீக்கம்?

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோற்றது ...

மேலும்..

வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழில் சந்தை!!

யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற் சந்தை நாளை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் காலை 9.00 மணிதொடக்கம் ...

மேலும்..

“போரா 12” என அழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்பு

(க.கிஷாந்தன்) வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவிதொட்டவெல பகுதியில் வைத்து “போரா 12” என அழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 09.11.2017 அன்று அதிகாலை 01 மணியளவில் பண்டாரவளை வெலிமடை பிரதான வீதியில் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமாக வீதியோரத்தில் ...

மேலும்..

தமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே கட்டாயம் வழங்கப்பட வேண்டும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தமிழருக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் கட்டாயம் வழங்கியே ஆக வேண்டுமென்று வலியுறுத்துவதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் ...

மேலும்..

தமிழ் சி.என்.என் நிறுவுனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு!

தமிழ் சி.என்.என் நிறுவுனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு! உலகத் தமிழ்ச் சமூகத்திற்கு நடுநிலையான செய்திகளை மட்டும் வழங்குவதோடு நின்றுவிடாது, அம்மக்களின் வாழ்வாதார பொருளாதார சமூக அபிவிருத்தியிலும் தன்னாலியன்ற அளவு தமிழ் சி.என்.என் பங்களிப்புச் ...

மேலும்..

தமிழ் சி.என்.என் நிறுவுனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு!

தமிழ் சி.என்.என் நிறுவுனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு! உலகத் தமிழ்ச் சமூகத்திற்கு நடுநிலையான செய்திகளை மட்டும் வழங்குவதோடு நின்றுவிடாது, அம்மக்களின் வாழ்வாதார பொருளாதார சமூக அபிவிருத்தியிலும் தன்னாலியன்ற அளவு தமிழ் சி.என்.என் ...

மேலும்..

கொல்கத்தா வந்து சேர்ந்தது இலங்கை கிரிக்கெட் அணி

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 6 வார கால சுற்றுப்பயணமாக நேற்று கொல்கத்தா வந்து சேர்ந்தது. இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இரு ...

மேலும்..

தொண்டமானின் பெயர் சூட்டப்பட வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை அட்டன் தொண்டமான் தொழிற்பயற்சி நிலையத்திலிருந்து நீக்கியமை தொடர்பாக தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திலான எதிர்ப்பு அலைகள் தொடர்ந்துள்ளன. இந்த நிலையில் இலங்கையில் மலையக பிரதேசத்தில் உள்ள மக்களால் அட்டன் தொழிற்பயிற்சி ...

மேலும்..

நாமல் கேட்டாரே ஒரு கேள்வி! சம்பந்தன் போட்டாரே ஒரு போடு!!

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தமிழில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். "அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதைக் காரணங்காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைக் கோராது ...

மேலும்..

முல்லைத்தீவு காட்டிற்குள் மர்மமாக காணப்படும் மைதானம்!

முல்லைத்தீவில் அடர்ந்த பெருங்காட்டு பகுதியில் மர்மமான முறையில் மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது……..நீண்டு வளந்திருக்கும் காட்டு மரங்களின் நடுவே ஒரு வெட்டை வெளி பிரதேசமாக இந்த மைதானம் காணப்படுகின்றது. ஒரு ஹெலிகொப்டர் தரையிறங்கக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதி பயங்கர காட்டு ...

மேலும்..

சொந்தமண்ணில் சொந்த மரங்களை விதைப்போம்!

சுனாமி யுத்தத்தினால் வடகிழக்கில் சொந்த மண்ணின் சொந் மரங்கள் வகை தொகையின்றி அழிந்து போயின. இந்த நவீன காலத்தில் அவற்றில் நாட்டம் கொண்டு, நடுகை செய்வோம் அருகி விட்டனர். இதனைமீளுருச் செய்யும் வகையில்கிழ்க்கில் மரம்நடுவதற்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் தேற்றாத்தீவில் ஒரு தொகை ...

மேலும்..

இன நல்லுறவை வளர்க்கும் நோக்கில் மருதமுனையில் ”கரைவாகு வடக்கு நகரசபை” அமைய வேண்டும்

இன நல்லுறவை வளர்க்கும் நோக்கில் மருதமுனையில் ”கரைவாகு வடக்கு நகரசபை” அமைய வேண்டும் -மருதமுனை  அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை. முன்மொழிவை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது *********************************************************************** -ஏ.எல்.எம்.ஷினாஸ்- மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை ,அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன இணைந்து இன ஐக்கியம் ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் நஸீரினால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

கிழக்கு மாகான முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 120ற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இரு டயர்கள் வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (08) முன்னாள் ...

மேலும்..