November 10, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம் 

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம் முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு ...

மேலும்..

நல்லூர் சிவன் ஆலய இமயசங்கார உற்ஷவம்

சிவபக்தனான மார்க்கண்டேயனை வதைக்கவந்த யமதர்மனை சிவபெருமான் வதைத்து மீண்டும் உயிர்பிக்க செய்தமை தொடர்பான கதையே இமயசங்கார  நிகழ்வாகும். இந்த நிகழ்வு இன்று நல்லூர் சிவன் கோவிலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

உழவு இயந்திரம் புரண்டதில் இளைஞன் மரணம்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டு வீலுக்குள் சிக்குண்டதில்  இளைுனொருவன் இன்று (10) மாலை 5.30மணியளவில் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தில் வயல் உழுதுவிட்டு உழவு இயந்திரத்தை கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்திற்குள்  ...

மேலும்..

சீனா – இலங்கை நட்புறவு இசை நிகழ்ச்சி

ஆர்.சுபத்ரன் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகல்லா கம அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீனக் கலாச்சார மத்திய நிலையத்தால் பல் இசைக்கருவிகளின் சங்கமம் கடந்த 07.11.2017 அன்று திருக்கோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் சீனாவின் நற்புறவை அமையமாகக் கொண்டு ...

மேலும்..

வேண்டு கோள் விடுப்பு

  அம்பாறை மாவட்டம் வாழ் மாவீரர் குடும்பம் முன்னாள் போராளிகள்,தமிழ் உணர்வாளர்களுக்கு ஒர் வேண்டுகோள் எதிர்வரும் 12/11/2017 அன்று அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்த்திற்கான நினைவேந்தல் குழு கூட்டம் தாண்டியடி சங்கமன்கண்டி பிரதேசத்தில் காலை 11 மணிக்கு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ...

மேலும்..

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கௌரவிப்பு

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கௌரவிப்பு வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமனை வவுனியா மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (10.11) நடைபெற்றது. மாவட்டத்தில் முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டார்கள். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ...

மேலும்..

திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற சிறுவன் மீது பேருந்து மோதி சிறுவன் பலி!!

திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற சிறுவன் மீது பேருந்து மோதி சிறுவன் பலி!! யாழ்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற சிறுவனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் இன்று (10) மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ...

மேலும்..

வவுனியாவில் ஆர்ப்பிக்கோ காப்புறுதி நிறுவனத்தின் புதிய கிளை திறந்து வைப்பு!!

வவுனியாவில் ஆர்ப்பிக்கோ காப்புறுதி நிறுவனத்தின் புதிய கிளை திறந்து வைப்பு!! வவுனியாவில்  ஆர்ப்பிக்கோ காப்புறுதி நிறுவனத்தின் புதிய கிளை இன்று (10) அந்நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் நிமால் ஏங்கநாயக்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆர்ப்பிக்கோ  காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் விவில் ...

மேலும்..

மூன்று ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டமையே பெற்றோல் தட்டுப்பாட்டுக்குக் காரணம்! – அமைச்சரவை உபகுழு  ஆய்வு

மூன்று ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டமையே பெற்றோல் தட்டுப்பாட்டுக்குக் காரணம்! - அமைச்சரவை உபகுழு  ஆய்வு இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனமானது பெற்றோலைக் கொள்னவவு செய்யும் ஒப்பந்தங்கள் மூன்றை இரத்துச் செய்தமையே நாட்டில் தற்போது ஏற்பட்ட பெற்றோல்  தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ...

மேலும்..

பிணைமுறி ஆணைக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யார்? – ஜனாதிபதியிடம் விளக்கம் கோர ஐ.தே.க. தீர்மானம்

பிணைமுறி ஆணைக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யார்? - ஜனாதிபதியிடம் விளக்கம் கோர ஐ.தே.க. தீர்மானம் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவை நிறுவியமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கின்றவர்கள் யார் என்பதை அறிவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் ...

மேலும்..

2018 ‘பட்ஜட்’ ஓர் ஆறுதல் பரிசு! உடனடி நிவாரணப் பொதி இல்லை; தூரநோக்குத் திட்டங்கள் முன்வைப்பு 

2018 'பட்ஜட்' ஓர் ஆறுதல் பரிசு! உடனடி நிவாரணப் பொதி இல்லை; தூரநோக்குத் திட்டங்கள் முன்வைப்பு  நீண்டகால பொருளாதார இலக்குகளை மையப்படுத்தியும், சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வழங்கியும், சர்வதேச பொருளாதாரத்தை இலக்குவைத்துமே தேசிய அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் ...

மேலும்..

பட்ஜட்டை நொண்டிக்குதிரை என விமர்சிக்கிறது மஹிந்த அணி!

பட்ஜட்டை நொண்டிக்குதிரை என விமர்சிக்கிறது மஹிந்த அணி! "மக்கள் மீது வரிச்சுமைகளை திணிக்கும் வகையிலேயே 2018 பட்ஜட் அமைந்துள்ளது" என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "வழமைபோல்தான் இந்த வரவு - செலவுத்திட்டமும் ...

மேலும்..

புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா

முழங்காவில் விநாயகர் சனசமூக நிலையத்தினரால் புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா (09.11.2017) வியாழக்கிழமை மு.ப.11 மணியளவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்வின் சில பதிவுகள்....  

மேலும்..

2018 பட்ஜட் தேர்தல் ஆயுதம்! – ஹக்கீம் தெரிவிப்பு 

"2018ஆம் ஆண்டுக்கான பட்ஜட் அனைத்துத் தரப்புக்கும் முன்னுரிமை கொடுக்கம் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பட்ஜட்டுடன் தைரியமாகத் தேர்தலை சந்திக்கலாம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நீலப் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வரவு - ...

மேலும்..

மைத்திரி – ரணில் இரகசிய சந்திப்பு! கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரண்டாவது தடவையாக - நேருக்கு நேர் மூடிய அறைக்குள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பது  அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு சுமார் ஒருமணி நேரத்துக்கும் ...

மேலும்..

மலையக மக்களுக்கு பட்ஜட் சாதகமானது! – அமைச்சர் திகாம்பரம் வரவேற்பு 

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதாக உள்ளதுடன், மலையக மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் உள்ளதென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் ...

மேலும்..

கேப்பாப்பிலவுக் காணிகளை உடன் விடுவியுங்கள்! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம் 

"முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள கேப்பாப்பிலவுக் காணிகளில் 133 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணிகள் எதிர்வரும் 23ஆம் திகதியளவில் விடுவிக்கப்படும் என 250 நாட்களுக்கும் மேலாக வெய்யிலையும் மழையையும் பொருட்படுத்தாது தமது போராட்டங்களை முன்னெடுத்துவரும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, ...

மேலும்..

போரின் வடுக்களை இன்னமும் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால்!

போரின் வடுக்களை இன்னமும் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால்! - வீதியின் இரு பக்கங்களிலும் சிதைந்த நிலையில் வீடுகள்(photo) போர் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த போதும் போரின் அழிவுகளும் அதன் சாட்சிகளும் அடையாளங்களாக முள்ளிவாய்க்காலில் இன்றும் காணப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.11.2017

மேஷம் மேஷம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உழைப்பால் உயரும் ...

மேலும்..

வாகரைப் பிரதேச பாடசாலைகளில் மர நடுகை

நாட்டில் பசுமையான ஒரு சூழலை உருவாக்கி, இயற்கைச் சமனிலைப் பேணும் ஒரு செயற்பாடாக, வாழைச்சேனை எதிர்கால சிந்தனை அமைப்பால் வாகரைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் மரக்கன்றுகள் நடுகை செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு மரநடுகையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் அறிவுறுத்தல் ...

மேலும்..

ஜோயலின் Butterflies ஆவணப்படத்திற்கு தேசிய ரீதியில் மூன்றாமிடம்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் தேசிய ரீதியில் 6வது முறையாக நடைபெற்று முடிந்த குறும்பட மற்றும் ஆவணப்படப்போட்டியில் ஜோயலின் முதல் ஆவணப்படமான Butterflies 3ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. அவ் ஆவணப்படமானது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் படுகின்ற அல்லல்களைக்குறித்ததாகும்.

மேலும்..

யாழ்சாவகச்சேரி சிறுவன் அரச பேருந்துடன் சிறுவன் மோதியதில் சிறுவன் பலி.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்திற்கு அருகில் இன்று (10) அரச பேருந்துடன் சிறுவன் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் யாழ்ப்பாணம்-சாவகச்சேரி ,பேசாலை பகுதியைச்சேர்ந்த நகுலன் தசுதரண் (07) எனவும் தெரியவருகின்றது. வவுனியாவிலிருந்து திருகோணமலை ...

மேலும்..

யுத்த குற்ற நீதிமன்றங்களின் முன்னிலையில் படையினரை நிறுத்தமாட்டேன் – ஜனாதிபதி உறுதியளிப்பு

  யுத்த குற்ற நீதிமன்றங்களின் முன்னிலையில் படையினரை நிறுத்தப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கட்டளை தளபதிகள் உட்பட சுமார் 350ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். குறிப்பிட்ட ...

மேலும்..

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின்  கல்விக்கண்காட்சி.!

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 10.11.2017  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு  முன்பள்ளியின்  ஆசிரியர்  திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில்  கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக  வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் ...

மேலும்..

காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு கதிரைகள் கொள்வனவுக்காக நிதி ஒதுக்கியிருந்தார். அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளினை இன்றையதினம் (10) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ...

மேலும்..

நடராஜா ரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில் அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சி.துரைராஜா தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

மலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை அணி

மலேஷியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய இளைஞர் கிண்ண போட்டித் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 7 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்திய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. றோயல் செலகோர் கழக மைதானத்தில் இன்று ...

மேலும்..

இந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை.

உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஐந்து பந்து வீச்சாளர்களை தமது குழாமில் உள்ளடக்கியிருந்தது. எனினும், இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு ...

மேலும்..

முன்னாள் சுகாதார அமைச்சரால் வவுனியா வடக்கு பொது அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் மாகாண பிரமாண அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள் பொது அமைப்புகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மருதோடை பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கம், கோவில்புளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம், ஊஞ்சால்கட்டி கமக்காரர் அமைப்பு என்பவற்றிற்கு தளபாடங்கள் முன்னாள் அமைச்சரால்வழங்கிவைக்கப்பட்டன. நேற்று (08.11.2017) நடைபெற்ற இந்த நிகழ்களில் இணைப்புச்செயலாளர் சஜீவன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வடக்கு பிரதேச முக்கயஸ்த்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்..

வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழில் சந்தை.

யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற் சந்தை இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்காகளும் காலை 9.00 மணிதொடக்கம் மாலை 4.00 ...

மேலும்..

என்.சி போதை பொருளுடன் ஒருவர் கைது.

(க.கிஷாந்தன்) நோர்வூட் வெஞ்சர் தோட்டப்பகுதியில் சுமார் 1 கிலோ 50 கிராம் கொண்ட புகையிலை தூளுடன் (என்.சி) போதைபொருள் ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 10.11.2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த ...

மேலும்..

அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம்- சிறப்பு பார்வை

“சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை மரணம் என்றும் அழித்து விடுவதில்லை”. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி ...

மேலும்..

காசு உள்ளோர் காரியங்கள்…

மெய்ன் ரோட்டில் கடை வாங்கு பெயிண்ட் மாற்றி பிட்டிங் அடி கை நிறைய கீ மணிக்கு கடை கொடு வாடகைக்கு இருக்கின்ற வீடு உடை இரண்டு மாடி வீடு கட்டு விரிக்கின்ற கேட் நீக்கி சுருள்கின்ற கேட் போடு பாலமுனையில் காணி வாங்கு பச்சை மரம் நாட்டி வை ஏழை குடும்பம் தேடிப்பிடித்து இருப்பாட்டு மரம் பார்க்க லேட்டஸ்ட் ...

மேலும்..

யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் “Cultural Night Day 2017”

யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் "Cultural Night Day 2017" யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் லண்டன் பழைய மாணவர்கள் நடாத்தும் "Cultural Night Day 2017" நிகழ்வு (2017.12.16) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.  

மேலும்..

கைதடி மேம்பாட்டு ஒன்றியம் நடாத்தும் இலக்கிய மாலை – 2017

சுவிஸ் கைதடி மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் (12.11.2017) ஞாயிறு மலை 03.00 மணிக்கு "இலக்கிய மாலை" - 2017 நிகழ்வு இடம்பெறவுள்ளது. இவ் நிகழ்வில் திரு. க. அருந்தவராஜா தலைமை விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்........

மேலும்..

சற்றுமுன் நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து.

செய்தியாளர் - சஜிந்தன் நிந்தவூர் பிரதான வீதியில் சற்றுமுன் இரு மோட்டர் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்தவர்கள் காயமடைந்தமையால் காரைதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வவுனியா பேருந்து நிலையத்தில் 3 கோடி பெறுமதியான கிராம் ஹெரோயின் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் 3 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ 265 கிராம் ஹெரோயின் வவுனியா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே நேற்று (09.11) மாலை ஹெரோயினுடன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கத்தால் பாடசாலைகளுக்கு ஒலிபெருக்கி சாதனம் வழங்கிவைப்பு

  வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்கள் வவுனியா காத்தார் சின்னக்குளம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம், வவுனியா வடக்கு விஞ்ஞானகுளம் நவரத்தினம் வித்தியாலயம் என்பவற்றிற்கு நேற்று ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஜ.தே.கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்? அமைச்சரிடம் தெரிவிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச அமைப்பாளர்களான ஆதம்லெவ்வை (பொத்துவில் தொகுதி) சட்டத்தரணி றசாக்(கல்முனைத்தொகுதி) ஹசன்அலி(சம்மாந்துறைத் தொகுதி) ஜ.தே.கட்சியின்  அம்பாறை மாவட்ட முகாமையாளர் டாக்டர் சுரேஸ்டி சில்வா தமிழ்ப் பிதேசங்களின் இணைப்பாளர் ...

மேலும்..

இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஹதுருசிங்க…!!

பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா ...

மேலும்..