November 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்! – ஏர் ஏசியாவின் அதிரடிச் சலுகை..

மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, 99 ரூபாய் அடிப்படை கட்டணத்தில் சாமானியர்களும் விமான பயண ஆசையை நிறைவேற்றும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பிக் சேல் ஸ்கீம்’ என்ற இத்திட்டத்தில் குறைந்த பட்ச ...

மேலும்..

கனேடிய வாழ் இலங்கை தமிழ் மக்களை, ஏமாற்றுகிறதா கனடா?

கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ...

மேலும்..

ஈராக் நிலநடுக்கத்தில், பலி எண்ணிக்கை 335 ஆக உயர்வு

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் சர்ப்போல் -இ- சஹாப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தயாராக கொல்கத்தா சென்றடைந்தனர் வீரர்கள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் கொல்கத்தா சென்றடைந்தனர். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ...

மேலும்..

முதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை !

முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்ஸில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது. கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி 'வெரோனிக் ஏஜிஐ' என்ற ரொக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து 157 கி.மீட்டர் ...

மேலும்..

”வேறு ஒரு விஷயம் இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்று சஸ்பென்ஸ் சொல்லும் சிம்பு

சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தததினால், தற்போது படமில்லாமல் இருக்கிறார். அதனால் தன்னுடைய நண்பர் விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவர் பாடி சமீபத்தில் 'தட்றோம் தூக்கறோம்...'' என்ற ...

மேலும்..

தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை (கலைஞர்.ஏ.ஓ.அனல்) 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தென்மாகாணம் காலி திவித்துரை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் சுப்பிரமணியம் மதுஷான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை தேசிய கராத்தே சம்மேளணம் ஒழுங்கமைச் செய்திருந்த இச்சுற்றுப்போட்டியில்  13 ...

மேலும்..

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை! சட்டப்பிரச்சினைகளாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை! சட்டப்பிரச்சினைகளாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்கிறார் ஹிஸ்புல்லாஹ்    “அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வாறு  அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது” என்று ...

மேலும்..

கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்திய தமிழ் இந்து எழிச்சி விழா 2017.

கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்திய தமிழ் இந்து எழிச்சி விழா 2017. இருமருங்கும் குளங்கள் எங்கு சென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்து போகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வுரூபவ் நல்ல மனிதர்கள் ...

மேலும்..

திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..

தமிழ் சி.என்.என் நிறுவுனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு! உலகத் தமிழ்ச் சமூகத்திற்கு நடுநிலையான செய்திகளை மட்டும் வழங்குவதோடு நின்றுவிடாது, அம்மக்களின் வாழ்வாதார பொருளாதார சமூக அபிவிருத்தியிலும் தன்னாலியன்ற அளவு தமிழ் சி.என்.என் ...

மேலும்..

விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையினையும் சகோதரத்துவத்தினையும் கட்டியெழுப்ப முடியும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையினையும் சகோதரத்துவத்தினையும் கட்டியெழுப்ப முடியும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விளையாட்டு என்பது பொழுதுபோக்கு மாத்திரமன்றி அதனூடாக பல்வேறு பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக விளையாட்டின் மூலம் எமது இளைஞர்களுக்கிடையிலான ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன சிறந்த முறையில் கட்டியெழுப்படுவதற்குரிய ...

மேலும்..

தனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் நேற்று கரை ஒதுங்கிய இலங்கை படகு:- பாதுகாப்புத்துறையினர் தீவிர விசாரணை(வீடியோ)

-மன்னார் நிருபர்- (14-11-2017) தனுஸ் கோடி அருகே ஒத்ததாளை பகுதியில் இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளமை குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் ...

மேலும்..

வவுனியாவில் சிறுவர்களின் உரிமையை பாதுகாக்க ‘சிறுவர் பாதுகாப்புக்குழு’ உருவாக்கம்!!

வவுனியா மகாரம்பைக்குளத்தில் சிறுவர்களின் உரிமையை பாதுகாக்க சிறுவர் பாதுகாப்புக்குழு தெரிவு கிராம உத்தியோகத்தர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் மகாறம்பைக்குளம் பொன்னன் இரத்தினம் மண்டபத்தில் இன்று (13) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் பாடசாலையில் இருந்து இடைவிலகல், சிறுவர் நன்நடத்தையை ஊக்குவித்தல், ...

மேலும்..

வவுனியாவில் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் காந்தி வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமாழை தொடங்கியுள்ள காரணத்தால் வீதியில் நீர் நிரம்பிவிடுவதாகவும் மக்கள் பயணம் செய்ய பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். இந்த வீதியானது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ...

மேலும்..

சந்திவெளி விநாயகர் கனிஷ்ட வித்தியாலய முதலாம் தர மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) முன்னாள் பிரதி அமைச்சரும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அம்மானின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று 13 திகதி  சந்திவெளி  விநாயகர் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முதலாம் தர மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.11.2017

மேஷம் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ...

மேலும்..

அமைச்சரவைக்கு நாளை வருகிறது பெற்றோல் தட்டுப்பாட்டு அறிக்கை!!

நாட்டைக் கடந்த மூன்றாம் திகதி முதல் 10ஆம் திகதிவரை உலுக்கியிருந்த பெற்றோல் தட்டுப்பாட்டு விவகாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. நாட்டில் கடந்த 3ஆம் திகதிமுதல் பெற்றோல் தட்டுப்பாடு ...

மேலும்..

பிரபாகரனுக்கு நிகரான தலைவர் சம்பந்தன்; கூட்டமைப்பு பிளவுபடுவதை விரும்பவில்லை!_ இராஜாங்க அமைச்சர் விஜயகலா அதிரடி

இராஜாங்க அமைச்சர் விஜயகலா அதிரடி  "தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்காது, 2020 இற்குள் தீர்வைப் பெறுவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும்." - இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், வல்வெட்டித்துறை நகரசபைக்கும் சமர்ப்பணம்…வல்வெட்டி மக்கள்.

2015,2016 ஆண்டுகளில் வல்வெட்டி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தும் இதுவரை உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளவில்லை... பருவ மழை காலத்தில் வல்வெட்டி வேவில் பிள்ளையார் கிழக்கு பக்கமாக செல்லும் வீதியில் கொங்கிரிற் பாதையின் மருங்கில் காணப்படுகின்ற புல், பூண்டுகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் வெள்ளம், சேறு சகதிகள் ...

மேலும்..

இராணுவ ட்ரக் வண்டி கொத்மலை பலாகொல்ல பகுதியில் விபத்து 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

(க.கிஷாந்தன்) கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலாகொல்ல பகுதியில் இரானுவ ட்ரக் வண்டியொன்று 13.11.2017 அன்று பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 11 பேர் காயங்களுக்குள்ளாகி கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

கிழக்கிலங்கை இந்து எழுச்சி விழா 2017(photos)

மேலும்..

புலமைப்பரீட்சை பெறுபேறு நிரல்படுத்தலில் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆறாவது இடம்!

அண்மையில் வெளியாகியுள்ள புலமைப்பரீட்சை(2017)  பெறுபேற்றினை இலங்கை பரீட்சை திணைக்களம் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்தவர்களை கொண்டு வலயக்கல்வி அலுவலகம் ரீதியாக பகுப்பாய்வு செய்து அதனை நிரல்படுத்தியது.இதன் அடிப்படையில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆறாம் இடத்தை பெற்றுள்ளதாக மண்முனை வடக்கு முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவு!!

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-அலஸ்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 17ம் திகதி வரைக்கும்  பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு இன்று (13) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை,தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றினுள் ஹெரோயின் ...

மேலும்..

கோண்டாவில் ஞானவீர முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா……

கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்தினரின் ஞானவீர முன்பள்ளியின் கலைவிழா இன்று 13.11.2017 திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் நிலையத்தின் செயலாளர் செ.தனுஷன் தலைமையில் கோண்டாவில் சி.சி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் வடமாகாண ...

மேலும்..

வாழைச்சேனையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கல்….

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சினால் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ ...

மேலும்..

குச்சவெளியில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்….

எப்.முபாரக் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் ,திருகோணமலை மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான காலந்துரையாடலொன்று இன்று(13)  குச்சவெளியில் நடைபெற்றது. இதன் போது எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது மற்றும் வேற்பாளர்களாக யாரை நியமிப்பது தொடர்பாகவும் தனித்து கேட்பதா ...

மேலும்..

சிங்கள தலைவர்கள் யாரையும் தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை! – என். சிறிகாந்தா

எந்த சிங்கள தலைவர்களையும் தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. சிங்க தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.அவர்கள் இன்றைக்கு தலைவர்களாக இருப்பது எங்களுடைய ஆதரவினால் இல்லை. சிங்கள மக்களின் ஆதரவினால் என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் ...

மேலும்..

2018 வரவுசெலவு திட்டத்திற்கு பிறகு வாகனங்களின் புதிய விலைகள்!

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையடுத்து வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சொகுசு வாகனங்களின் விலைகள் 750,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் கூறியுள்ளது. Toyota Premio / Allion – 200,000/- Toyota Axio – 750,000/- Toyota Aqua – 750,000/- Honda Vezel ...

மேலும்..

காணாமல் போன இளம்பெண்னின் உடல் கை, கால்கள் அற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது..!!!

கனடா நாட்டில் காணமல்போன இளம்பெண்ணின் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ஓண்டாரியோ மாகாணத்தில் Rori Hache(22) என்ற இளம்பெண் பெறோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் திகதி இளம்பெண் திடீரென ...

மேலும்..

28 கிலோ எடையில் 10 மாதக் குழந்தை!

மெக்சிகோவில் 28 கிலோகிராம் எடைகொண்ட10 மாதக் குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் குழம்பியிருக்கின்றனர். பிறந்தபோது 10 மாத லுவிஸ் மெனுவல் கொன்ஸெலஸின்(Luis Manuel Gonzales) எடை 3.5 கிலோகிராம் தான். இருப்பினும் முதல் தடுப்பூசி குத்துவதற்குள் லுவிஸின் எடை 10 கிலோகிராம் ஆனது. தாய்ப் பாலே அதற்கு ...

மேலும்..

மனைவியையும், மகனையும் நாடு கடத்த வேண்டாம் – சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிடம் வட கொரியர் வேண்டுகோள்

அவர்கள் வட கொரியா அனுப்பப்பட்டால், சிறை தண்டனையை அல்லது இறப்பை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். ரகசியமாக சீனாவில் எல்லையை கடந்தபோது கைது செய்யப்பட்ட 10 வட கொரியர்கள் குழுவில் இந்த பெண்ணும், அவருடைய 4 வயது மகனும் இருப்பதாக தெரிகிறது. தன்னை ...

மேலும்..

ரஷ்யா ராணுவ தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பலி!

சிரியாவில் சில முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துள்ளனர். அந்த தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் சில நேரங்களில் பொதுமக்களும் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவ்வாரு நடத்தப்படும் தாக்குதல்கள் ...

மேலும்..

கிம்முக்கு நண்பராக கடும் முயற்சி செய்கிறேன்..! ட்ரம்ப்..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தொடர் செய்தியில், அணு ஆயுதம் மற்றும் ராக்கெட் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவிற்கு எதிரான தடையை தொடர்ந்து சீன ...

மேலும்..

30 இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி.. சம்பவம் தொடர்பில், 53 பேர் கைது..

வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ‘பேஷ்புக்‘ சமூக வலைதளத்தில் ...

மேலும்..

வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமான மிகப் பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது ...

மேலும்..

ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 7 பேர் பலி..!

ஈராக் நாட்டில் ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ. -17 ரக ராணுவ ஹெலிகாப்டர் நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது கட் மாகாணத்தின் அருகே பறந்தபோது ஹெலிகாப்டர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ...

மேலும்..

படகு கவிழ்ந்ததில் பெண்கள் உட்பட, 13 பேர் பலி..!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்கு படகு மூலம் சிலர் இன்று சுற்றுலா சென்றனர். அந்த படகில் சுமார் 38க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். இப்ராகிம் பட்டணம் என்ற இடத்தின் அருகே கிருஷ்ணா நதியில் ...

மேலும்..

முதுகுவலி மாத்திரை வைத்திருந்த பெண்ணிற்கு, மரண தண்டனையா..?

முதுகுவலி மாத்திரை வைத்திருந்த பெண்ணிற்கு, மரண தண்டனையா..? பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் முதுகுவலி மாத்திரையை கொண்டு சென்ற குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Laura Plummer(33) என்பவர் கடந்த மாதம் எகிப்து ...

மேலும்..

இனி விண்வெளியிலும், கீரை வாங்கலாம்..!

விண்வெளியில் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை, நாசாவின் விண்வெளி வீரர், ஷேன் கிம்புரோ என்பவர், தொடங்கி வைத்துள்ளார். பூமியில் பருவத்துக்கு ஏற்றப்படி விவசாயிகள் நிலத்தில் பயிரிடுவது போல, விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுக்க வேண்டும். எனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைக்கோஸ் கீரை வகையை ஆய்வாளர்கள் பயிரிட்டுள்ளார்கள். விண்வெளியில், பயிரிடும் பணிகள் தாமதமாக ...

மேலும்..

11வது உலக பாதுகாப்பு சேவை “கோல்ப் வெற்றிக்கிண்ணம்” திருகோணமலை சீனக்குடா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் 

11வது உலக பாதுகாப்பு சேவை "கோல்ப் வெற்றிக்கிண்ணம்" திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தின்  ஈகில் கோல்ட் லிங்ஸ் விளையாட்டு மைதானத்தில் அட்மிரல்  ​ரவீந்ரா விஜே குணரத்ன தலைமையில் இன்று (13) காலை ஆரம்பமானது. விளையாட்டின் மூலம் நட்பு எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட  ...

மேலும்..

இனவாதத்தை தூண்டி மக்களை பிரித்து உசுப்பேற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரை இன நல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது..

இனவாதத்தை தூண்டி மக்களை பிரித்து உசுப்பேற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரை இன நல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மு.இராஜேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அம்பாறை கச்சேரியில் கிழக்கு ...

மேலும்..

பௌத்த பிக்குவிற்கு விளக்கமறியல்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியில் விடொன்றிற்கு கைகுண்டு தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரதான பௌத்த பிக்குவை இம்மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்,எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை- 04ம் ...

மேலும்..

சோதனையிலும், சாதனை புரிந்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவிய எரிபொருள் நெருக்கடியால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நல்ல வருமானம் கிடைத்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிபொருள் நெடிக்கடி ஏற்பட்ட நான்கு நாட்களில் மேலதிகமாக 422 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு பூராகவும் 37 இலட்சம் மெற்றிக் தொன் எரிபொருள் ...

மேலும்..

இலங்கையில் எரிபொருள் முச்சக்கரவண்டிகளை அறிமுகப்படுத்தத் திட்டம்

இலங்கையில் முழுமையாக இலத்திரனியல் வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய 1.5 மில்லியன் எரிபொருள் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு, இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு உரிமையாளராகும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. இந்த முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்துவதற்கு கடன் உதவியும் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 10 ...

மேலும்..

வட்டுவாகல் முகத்துவாரம் கடலுடன் வெட்டி இணைப்பு

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்திருந்தது. இதனால் நந்திக்கடலையண்டிய வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதனைக் கருத்திற் கொண்டு நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவாரப் பகுதி இன்றையதினம் வெட்டப்பட்டு கடலுடன் இணைக்கபட்டுள்ளது. முல்லைத்தீவு ...

மேலும்..

ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்த கடல்! யாழில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் குழப்பம்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் கடல் மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில் கடல் மட்டம் வழமையை விடவும் ஐந்து அடி ...

மேலும்..

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களில் குறைவடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், ”வடக்கு மாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மாகாணத்தின் கடற்கரையோரங்களிலும் வலுவான காற்று ...

மேலும்..

ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் நேற்றிரவு(12) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிச்ட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மேற்குப் பிராந்திய ஈரானியர்களே உள்ளதாகவும் தகவல்கள் ...

மேலும்..

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்கள்

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் , பரீட்சை திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை ...

மேலும்..

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

கொஸ்கொட – குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியால் சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அடையாளம் காணப்பட்ட ...

மேலும்..

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் அவசியம் – ஜனாதிபதி

இன்று உலகில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாத நோய்களில் முக்கிய நோயான நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று (12) முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தேசிய நீரிழிவு தின நடைபவனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நீரிழிவு நோய் ...

மேலும்..

உலகிலேயே பெரிய வாழைமரங்கள் மற்றும் வாழைப்பழங்கள் !

பாப்புவா நியூ கினி என்னும் நாட்டில் உள்ள போசவி கிரேட்டர் என்னும் அடர்ந்த மலைப்பகுதியில் மிகவும் உட்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உலகிலேயே பெரிய வாழைமரங்கள் காணப்படுகின்றன. இவை காட்டு வாழைகள் வகையைச் சார்ந்தவை. மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூ ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டக் கூட்டத்தில் தமிழர்களுக்குக் கதவடைப்பா?

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டக் கூட்டத்தில் தமிழர்களுக்குக் கதவடைப்பா? மாகாண சபைத் தேர்தலுக்கான தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவால் அம்பாறை நிர்வாக மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக நடத்தப்பட்ட ...

மேலும்..

சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் 6வது சந்தேக நபர் விளக்கமறியல் நீடிப்பு..

ஆர்.சுபத்ரன் மூதூர் பெரியவெளி சிறுமிகள் மூவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6வது சந்தேக நபருக்கு விதிக்கபட்டிருந்த விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 6வது சந்தேக நபர்   கைது செய்யப்பட்டு  பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில்  ...

மேலும்..

எமது நாட்டு மக்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படும் போதுதான் நாட்டில உண்மையான சமாதானம் ஏற்படும்.

- எமது நாட்டு மக்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படும் போதுதான் நாட்டில உண்மையான சமாதானம் ஏற்படும். வண ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர்.   ரவிப்ரியா கடந்த 30 வருடகாலமாக நாம் பிரிந்து வாழ்ந்து விட்டோம். மாவட்ட ரீதியாக மாகாண ரீதியாக நாம் ஒருவரோடொருவர் அன்னியோன்னியமாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் ...

மேலும்..

28 வருடங்களின் பின்னர் வலையில் சிக்கிய அரிய வகை “வேலா”

28 வருடங்களின் பின்னர் வலையில் சிக்கிய அரிய வகை “வேலா” திருகோணமலை, மூதூர் கடற்பரப்பில் அரிய வகை மீன் இனமொன்று, வலையில் பிடிபட்டுள்ளதென, மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் இருவர், நேற்று (11) மாலை சிறு தோணியில் கடலுக்குச் சென்ற வேளையிலே, இந்த அரிய வகை ...

மேலும்..

நவம்பர் 24-ந்தேதி நமீதாவுக்கு திருமணம்

நவம்பர் 24-ந்தேதி நமீதாவுக்கு திருமணம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதாவிற்கு நவம்பர் 24ம் தேதி நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் ...

மேலும்..

யாழில் தொடர்ந்தும் அடை மழை: பலர் இடப்பெயர்வு!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக, 456 குடும்பங்களை சேர்ந்த 1,724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இடர் ...

மேலும்..

யாழ். குடாநாட்டின் வெள்ளப் பாதிப்பு

யாழ்ப்பாண குடாநாட்டில் நீடித்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன் கடல் நீரேரிகளுக்கு அண்மைய பகுதிகளான அச்சுவேலி – தொண்டமனாறு வீதி, செம்மணி வீதி, கல்லுண்டாய் யாழ். – காரைநகர் வீதி உள்ளிடவைகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகின்றன.

மேலும்..

மீசாலையில் ரயில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த யாழ் தேவி ரயிலுடன்மோதுண்டு ஒருவர் உயிழிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மீசாலையில் இடம்பெற்றது. ரயில் வருவதை அவதானிக்காத அவர், மோட்டார் சைக்கிளில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். அதே ...

மேலும்..

வீட்டில் செல்வம் நிறைந்து இருக்க அரிசியில் இப்படி செய்யுங்க – அப்பறம் பாருங்க!!

அரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும். வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்தக்கூடிய தாந்திரிக முறை இதுவாகும். இந்த தாந்திரீக முறையை செய்வதால் வாழ்க்கையில் என்றும் வறுமை, ஏழ்மை என்ற நிலையே வராது. கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். வற்றாத செல்வம் ...

மேலும்..

காதலி உடலில் தீ பற்றியதும் தப்பி ஓடிய காதலன்..!!!

செஞ்சேரிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ஜான்சி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரும் கடந்த 4 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர். காதலி உடலில் தீ பற்றியதும் தப்பி ஓடிய காதலன்..!!! இந்நிலையில் இன்று காலை இருவரும் ஜான்சியின் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.அப்போது, திடீரென இருவரும் ...

மேலும்..

ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்கள்…

ஒரு வேலையில் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டால், அதனை பெரிய தலைவலியாக போய் விட்டது என்பார்கள். அந்த அளவிற்கு தலைவலி தொல்லை கொடுப்பதால் தான் அதனை உதாரணமாக கூறும் பழக்கம் வந்தது. தலைவலி என்பது பொதுவான ஒரு நோய். அதனை பெரிதுபடுத்துபவர்களும், அலட்சியப்படுத்திவிட்டு ...

மேலும்..

வடக்கில் திடீர் வானிலை மாற்றம் ஏற்படலாம்..!!!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மழையுடனான காலநிலை நிலவி வரும் சந்தர்ப்பத்தில் வடக்கில் திடீர் வானிலை மாற்றம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், அனைத்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பொலிஸார் ...

மேலும்..

சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது எனக் கோரி ஆர்ப்பாட்டம்…

சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது எனக் கோரி ஆர்ப்பாட்டம்... மட்டக்களப்பு சவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கக் கோரியும், அவர்களுக்கு ஒருபோதும் பிணை வழங்குதல் கூடாது எனவும், ...

மேலும்..

வெற்றி தோல்விகளை சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வீரர்களிடம் உருவாக வேண்டும்

சப்னி அஹமட்-    ”விளையாட்டுத்துறையில் வெற்றி தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்றப்பால் நமது மனநிலைகளை மாற்றிக்கொள்ளும் தன்மைகளை நமது பிரதேச விளையாட்டு வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என வீரர்களிடம் கோருகின்றேன்”. என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் வேண்டிக்கொண்டார். அட்டாளைச்சேனை ...

மேலும்..

கவிதைப் போட்டியில் முதலிடம்

கவிதைப் போட்டியில் முதலிடம் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் மட்டத்தில் நடந்த மீலாத் விழா கவிதைப் போட்டியில் கொழும்பு, 15 சேர் ராஸிக் பரீத் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் பாத்திமா நதா முதலிடத்தைப் பெற்றார். மட்டக்குளி, மல்வத்தை ஒழுங்கையைப் ...

மேலும்..

சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல்

சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல் (அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் ஏமாற்றப்படும் போதோ அவா்கள் அரசியலை வெறுக்கின்றனா். சந்திகுமாா்

மக்கள் தாங்கள் தெரிவு    செய்யும் பிரதிநிதிகளால் ஏமாற்றப்படும் போதே அவா்கள் அரசியலை வெறுக்கின்றனர்.  ஒருவரை தங்களின்  பிரதிநிதியாக மக்கள் தெரிவு செய்யும் போது அந்த பிரதிநிதியிடம் இருந்து  உச்சபட்ச சேவையை எதிர்பார்ப்பார்கள்  ஆனால் அது இடம்பெறாது போகும் போதே மக்களுக்கு ...

மேலும்..

பிக் பொஸ் புகழ் நடிகருக்கு வந்த வாய்ப்பு!

பிக் பொஸ் புகழ் நடிகருக்கு வந்த வாய்ப்பு! பிக் பொஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் ‘மை ஸ்டோரி’ எனும் மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழில் ஒளிபரப்பான பிக் பிஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்தவகையில், ...

மேலும்..

புங்குடுதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு பயன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன..

புங்குடுதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு முதற் கட்ட நடவடிக்கையாக மிகவும் பயன் தர வல்ல மரக்கன்றுகள் சுவிஸ் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த சமூக அக்கறையுள்ள சிலரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக, ஊரதீவு, கேரதீவு, மடத்துவெளிவாழ் மக்களுக்கு இக்கன்றுகள் வழங்கப்பட்டதாகவும்-மக்கள் மிகவும் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 18.5 அடியாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் நிறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த காலங்களில் நிலவிய கடுமையான வறட்சி காரணமாக 36அடி நீர் கொள்ளளவைக் கொண்ட ...

மேலும்..

கிளிநொச்சியில் 87 வர்த்தகர்களுக்கு கரைச்சி பிரதேச சபை இறுதி அறிவித்தல்

கிளிநொச்சியில் 87 வர்த்தகர்களுக்கு கரைச்சி  பிரதேச சபை இறுதி அறிவித்தல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் 87 பேருக்கு  கரைச்சி பிரதேச சபை இறுதி அறிவித்தல் அனுப்பியுள்ளது. கனகபுரம் வீதியில்  வீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும்  அதனை  ...

மேலும்..

வவுனியாவில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் கைது !

வவுனியாவில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் கைது ! வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்தில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவன் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டதுடன் இரு மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர். குறித்த சம்பவம் ...

மேலும்..

லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

(க.கிஷாந்தன்) லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் 13.11.2017 அன்று காலை முதல் ஸ்தம்பிதமடைந்துள்ளது. குறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் இரண்டு தாதிமார்களின் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைப்பதாக தெரிவித்து வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என 15ற்குட்பட்டோர் பணி பகிஷ்கரிப்பில் ...

மேலும்..

தங்காலை சிறைச்சாலை மூடப்பட்டு கைதிகள் புதிய சிறைச்சாலைக்கு மாற்றம்..

தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸயில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கே இவ்வாறு கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 350 இற்கும் அதிகமான ...

மேலும்..

வடமாகாணத்தின் மன்னார் உட்பட மூன்று மாவட்டங்களில் மின்தடை !

வடமாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத் தொகுதி பராமரிப்பு,  புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மின்சாரத் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும்..

ஆலய முன்றலில் காவல் காக்கும் நாகம்

ஆலய முன்றலில் காவல் காக்கும் நாகம் இரவு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் நாக பாம்பொன்று காவல் காக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மேலும்..