November 14, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்த போது, ...

மேலும்..

ஈரான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை, 530 ஆக உயர்ந்தது: எழாயிரம் பேர் வரை காயம்..

ஈரான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை, 530 ஆக உயர்ந்தது: எழாயிரம் பேர் வரை காயம்.. ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையிலும் நேற்று 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த ...

மேலும்..

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மருத்துவ மாணவி அமெரிக்காவில் உயிரிழந்தார்…!

அமெரிக்காவில் பல்மருத்துவம் பயின்று வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தரஞ்சித் பார்மர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள ஹெம்ஸ்டெட் டர்ன்பிக் பகுதியை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ரஞ்சித் பார்மர். இவரது மகள் தரஞ்சித் ...

மேலும்..

நான் கொலை செய்யவில்லை.. என்னை கட்டாயப்படுத்தி, சிபிஐ தான் ஒப்புக்கொள்ள சொல்லியது..!

டெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்தியுமான் தாகூரை, இவனை அதே பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை ...

மேலும்..

19-ம் நூற்றாண்டில் ஆப்பிள் போனா..? சர்ச்சையை ஏற்படுத்தும் ஓவியம்..!

ஜேர்மனியில் உள்ள அருங்காட்சிகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நவீன காலத்தில் செல்போன்களின் புரட்சி பெருமளவில் வளர்ந்து வரும் நிலையில், ஆப்பிள் போன்கள் மீதான மோகம் இன்றைய தலைமுறையனருக்கு அதிகரித்து வருகிறது. ஆப்பிள் போன்கள் விற்பனைக்கு வந்து சில ...

மேலும்..

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய சிலர் விரைவில் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கனடிய மத்திய அரசின் எதிர்க்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான நிழல் பிரதியமைச்சராக விளங்கும் கானெட் ஜேனஸ் கவலை வெளியிட்டுள்ளார். கனடாவின் வன்கூவர் நகரில் ...

மேலும்..

விஜய்யின் 62-வது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் ஹீரோயின்.!

மெர்சல் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிக்கும் 62-வது படத்தின் வேலைகள் தான் நடந்து வருகிறது. மெர்சல் படம் பல எதிர்ப்புகளை தான் மிக பெரிய வெற்றியடைந்தது. விஜய் முதன் முதலில் மூன்று ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ...

மேலும்..

பாதிக்கப்பட்ட மத்தியகிழக்கு: மக்கள் மீள உதவும் மருத்துவமனை

மத்திய கிழக்கு நாடுகளில், கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொடூரமான மோதல்களை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ எனும் சர்வதேச மருத்துவ அமைப்பு மருத்துவமனையின் வார்டுகளில் உள்ள நோயாளிகளின் காயங்கள். காயமடைந்த இராக்கியர்கள், சிரியா மக்கள் மற்றும் ஏமானியர்களுக்கு சிகிச்சையளித்து ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் திடீர் இடமாற்றம்.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார கல்வியமைச்சுக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் குறித்து நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையிலேயே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கடமையில் அலட்சியம் மற்றும் தவறான வழிநடத்தல்கள் என்பனவற்றைக் காரணம் காட்டி இரகசியத் தகவல்கள் பிரிவின் தலைவரான பரீட்சைகள் ...

மேலும்..

எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!!

இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் அம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் நேற்று ...

மேலும்..

கல்முனை கமு/ கமு/ விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கு கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

கல்முனை கமு/ கமு/ விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் இந்த வருடம் (2017) புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் நேற்று (14.11.2017) விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் கேடயம் வழங்கி ...

மேலும்..

08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பிற்குப் பெருமை சேர்த்த மாணவன்…

08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பிற்குப் பெருமை சேர்த்த மாணவன்... தாய்லாந்து நாட்டில் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற 08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டி 2017ற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற செல்வன் ...

மேலும்..

கிளிநொச்சியில் குழந்தைகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும் காலாவதியாகும் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் குழந்தைகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும் காலாவதியாகும் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது கிளிநொச்சியில்  கர்ப்பவதி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காலாவதியாகும் நிலையில் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் உருத்திரபுரம், சிவநகா்,உதயநகா் போன்ற பல கிராமங்களில் இவ்வாறு காலாவதியாகும் நிலையில் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது. 13-11-2017 அன்று  வழங்கப்பட்டுள்ள திரிபோசா பைகற்றுகள் 15-11-2017 ...

மேலும்..

இலங்கை போர்க் குற்றவாளிகள் கனடாவுக்குள் அனுமதி? மக்நிற்ஸ்க்கி சட்டத்தை அவசியமான அனைத்து விடயங்களிலும் பாவிக்கவேண்டும்.

இலங்கை போர்க் குற்றவாளிகள் கனடாவுக்குள் அனுமதி? மக்நிற்ஸ்க்கி சட்டத்தை அவசியமான அனைத்து விடயங்களிலும் பாவிக்கவேண்டுமெ கொன்சவ்வேட்டிவ் கட்சி கோருகிறது! கனடாவின் வன்கூவர் நகரில் விரைவில் நடைபெறவூள்ள 2017ம் ஆண்டுக்கான சமாதான பாதுகாப்பு அமைச்சரவை மாநாடு தொடர்பில் கனடிய மத்திய அரசின் எதிர்க்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான நிழல் ...

மேலும்..

தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்றக்கூடிய சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவோம் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்றக்கூடிய சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவோம் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த யுத்த காலத்தின் போது காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மாவட்டத்திலுள்ள ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களை விட எமது முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் ஓரளவு ...

மேலும்..

மஹிந்த அரசாங்கம் மத்திய கொழும்பு மக்களை கொழும்புக்கு வெளியே விரட்ட முயற்சித்த போது வழக்குத் தொடர்ந்து நாம் அதனை முறியடித்தோம்! முஜீபுர் றஹ்மான்

கடந்த அரசாங்கம் மத்திய கொழும்பில் வாழ்ந்துக்கொண்டிருந்த மக்களை தமது இருப்பிடங்களிலிருந்து அகற்றி கொழும்பிற்கு வெளிவே விரட்டுவதற்கு முயற்சி செய்தது. கடந்த அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிராக போராடி வழக்கு தொடா;ந்து மக்களின் போராட்டத்தை நாம் வெற்றியடையச் செய்தோம். கடந்த அரசாங்கத்தின் இந்த அநீதிக்கு ...

மேலும்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வினைத்திறன்காண் ஆக்கத்திறன் போட்டி  

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வினைத்திறன்காண் ஆக்கத்திறன் போட்டி வவுனியா வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான ஆக்கத்திறன்போட்டி இன்று பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கத்தினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சியில் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல்வேறு ஆக்கங்கள் மாணவர்களினால் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது. புத்தாக்கத்தினை நோக்கிய ...

மேலும்..

13 வயது பெண்பிள்ளையை கற்பழித்தவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

13 வயது பெண்பிள்ளையை கற்பழித்தவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை - வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியா 13 வயது சிறுமியொருவரை 2003 ஆம் ஆண்டளவில் கற்பழித்த குற்றத்திற்கு 55 வயதான மறவன்குளத்தை சேர்ந்த சிறிய தந்தையாருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆனந்தன் எம்பி பகிரங்க கோரிக்கை

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டி சிறைச்சாலை விஜயத்தின் பின் ஆனந்தன் எம்பி பகிரங்க கோரிக்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் கண்டி சிறைச்சாலை ...

மேலும்..

ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவை! “இ.தவஞானசூரியம் தெரிவிப்பு”

ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவை! "இ.தவஞானசூரியம் தெரிவிப்பு" எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேரிதலில் அனைவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் இ.தவஞானசூரியம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் உள்ளடங்கிய மண்மனை தென் ...

மேலும்..

பெரியநீலாவணை கமு/ கமு/ விஷ்ணு மகா வித்தியால மாணவனுக்கு முன்னாள் கிழக்குுக்கு மாகாண சபை உறுப்பினர் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

பெரியநீலாவணை கமு/ கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இந்த வருடம் (2017) புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற ஜெகன் ஷேஸ்மிதனை (புள்ளி 167) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (14.11.2017) பெரியநீலாவணை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15.11.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத் தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.   ரிஷபம் ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் ...

மேலும்..

ஜவாதின் நிதியொதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு அபிவிருத்தி..!

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தின் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு கொங்க்ரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. கல்முனை-03 ஆம் பிரிவு கிராம அபிவிருத்தி ...

மேலும்..

சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா…..

  மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்றைய தினம் அமைப்பின் தலைவர் முரளிதரன் தலைமையில் வரலாற்று புகழ் பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் முன்றலில் இடம்பெற்றது. சிகண்டி அறக்கட்டளையின் முழுப் பங்களிப்பு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

எஸ்.என்.நிபோஜன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கான நாளினை ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேரி நாளை செல்லவுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் ...

மேலும்..

மன்னார் பள்ளிமுனை மீனவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 700 கிலோ பாரை மீன்களை கடற்படையினர் பறிமுதல்

   மன்னார் நிருபர்-   (14-11-2017) மன்னார் பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து நேற்று   திங்கட்கிழமை(13) மாலை இரணைதீவு மேற்கு கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரை மீன்களை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை ...

மேலும்..

மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக ...

மேலும்..

மாவனெல்ல – கனேதென்ன சந்தியில் வாகன நெரில்

கண்டி – கொழும்பு வீதி மாவனெல்லை – கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனேதென்ன – கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ...

மேலும்..

உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது குரோஷியா; சராசரி கோல்கள் விகிதப்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி

கிரீஸ் அணிக்கு எதிரான 2-வது கட்ட ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்த குரோஷிய அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. பிளே ஆஃப் சுற்றின் முதல் கட்ட ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததால் சராசரி கோல்கள் விகிதப்படி குரோஷியா 4-1 ...

மேலும்..

யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

முப்பது வருட யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் 200 பில்லியன் டொலர்களையும் LTTE யினரும் ...

மேலும்..

மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!! அழகு கலை நிலையத்தில் நடத்தது என்ன?

மீரிகம காவல்துறை நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள அழகு கலை நிலையமொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியொருவரின் சடலம் நேற்று (13) பிற்பகல் மீட்கப்பட்டது. குறித்த யுவதி அழகு கலை பயிற்சிக்காக அந்த நிலையத்திற்கு வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீரிகம – கிதலவான பிரதேசத்தை சேர்ந்த ...

மேலும்..

கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையில் சோழர்களே(தமிழர்கள்) அறிமுகப்படுத்தினார்கள்!

சோழர்கால_கழிப்பறை 9ஆம் நூற்றாண்டு கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையில் சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில்(நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி – சனநாதமங்கலம்- பழமையான கழிப்பறைகள்.  

மேலும்..

டெஸ்டில் வெல்வதே எங்களின் முதல் இலக்கு – விருத்திமான் சாஹா

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் பற்றி தற்போது எதுவும் நினைக்கவில்லை. எங்களின் கவனம் எல்லாம் இலங்கை டெஸ்ட் தொடரில் தான் இருக்கிறது. கொல்கத்தாவில் நடக்க உள்ள தொடக்க டெஸ்டில் வெல்வதே எங்களின் முதல் இலக்கு. ஒவ்வொரு போட்டியுமே முக்கியம் வாய்ந்தது மட்டுமல்ல, சவாலானதும் ...

மேலும்..

பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் படுகாயம்..

காரைதீவு பிரதான வீதியில் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பேருந்து கல்முனை நோக்கிச் சென்ற போது, பின்னால் ...

மேலும்..

6 மாணவர்களும் 10 மாணவிகளும் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலை – சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 மாணவர்களுக்கும் 10 மாணவிகளுக்கும் இன்று ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக் ...

மேலும்..

தீவுப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கற்றாளை செய்கை !

தீவுப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கற்றாளை செய்கை ! தீவகப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் கற்றாளை செய்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக தெரிவித்ததாவது: தீவகப் பகுதியில் ...

மேலும்..

இஸ்லாமியரின் சட்டவிரோத குடியேற்றத்தினால் தமிழ் குடும்பங்கள் நடு வீதியில் மட்டு தாழங்குடாவில் சம்பவம்.

காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடாவில் காத்தாங்குடி ஆரையம்பதி அண்டிய பிரதேசங்களில்   கடும்போக்கு இஸ்லாமியரின் அடாவடித்தனம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச வாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நான்காம் கட்டை சந்தியில் 35ஆண்டுகளுக்கு மேலிருந்த இரு தமிழ் குடும்பக்களின் காணி தன்னுடைய காணி என்று இஸ்லாமிய ...

மேலும்..

ஜவாதின் நிதியொதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு அபிவிருத்தி..!

ஜவாதின் நிதியொதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு அபிவிருத்தி..! (அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தின் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு ...

மேலும்..

அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில்-1 கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் செவ்வாய்கிழமை(14-11-2017) காலை  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பொலிசாருக்கு இன்று காலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் ...

மேலும்..

அரசினால் வழங்கப்படும்  உதவிகளை சிறப்பாக பயன்படுத்தி நல்ல நிலைக்கு வர வேண்டும்

(அப்துல்சலாம் யாசீம்-) அரசினால் வழங்கப்படும்  உதவிகளை சிறப்பாக பயன்படுத்தி நல்ல நிலைக்கு வர வேண்டும் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா! திருகோணமலையில் சமூகமயப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்கள் 26 பேரிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசினால்  வழங்கப்படும் ...

மேலும்..

நீங்கள் பிறந்த திகதி என்ன? இந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்..!

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை அவர் பிறந்த தேதி மற்றும் நேரத்தை கொண்டு கணக்கிடுவது வழக்கம். அதை வைத்து அவரின் குணநலன்கள் அனைத்தையும் அறியமுடியும். ஆக ஒருவர் பிறந்த தேதிக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வழியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த பேரணி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மாவட்ட செலயகம் வரை செல்வதாக எமது ...

மேலும்..

வவுனியாவில் 120 மில்லியன் ரூபா செலவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள்

28 மில்லியன் ரூபா செலவில் தொழில் முயற்சியாளர்களுக்கான தையல் பயிற்சி நிலையங்கள் பரீட் இஸ்பான் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழான SLITA நிறுவகத்தின் மூலம் வவுனியா மாவட்ட கிராம இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ...

மேலும்..

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வுப் பேரணி..!

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி ஒன்று, யாழ் நகரில் நேற்று இடம்பெற்றது.நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடை பயணம் இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ...

மேலும்..

மாட்டு பட்டிகளை உடனடியாக அகற்றவும்! பம்மதவாச்சி மக்கள் கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பம்மதவாச்சி பகுதியில் வௌி இடங்களிலிருந்து வருகை தந்து மாட்டு பட்டிகளை நடாத்தி வருபவர்களின் மாட்டு பட்டிகளை உடனடியாக அகற்றுமாறு அக்கிராமமக்கள் வேணடுகோள் விடுக்கின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்ட்டு சொத்துக்களை இழந்து பல அகதி முகாம்களில் காலத்தை கழித்து ...

மேலும்..

2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு புல் வெட்டும் இயந்திரம்…

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு புல் வெட்டும் இயந்திரம் இரண்டினை இன்றையதினம் (14.11.2017) பாடசாலை அதிபர் கே.தயானந்தன் அவர்களிடம் கையளித்து வைத்தார். இந்நிகழ்வில் ...

மேலும்..

தனது காதலனைக் கரம் பிடிப்பதற்காக, யாழ் யுவதியின் செயல்…

தனது காதலனைக் கரம் பிடிப்பதற்காக, யாழில் அரச உத்தியோகத்தராக வேலை செய்யும் யுவதி ஒருவர் நடாத்திய செயலால், யுவதியின் தந்தை, அதிர்ச்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ள நிலையில், குறித்த யுவதி, உயர்தரம் படிக்கும் ...

மேலும்..

நல்லாட்சி அரசே நீதி வேண்டும் – நோர்வூட்டில் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்கள் அகற்றப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் அட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சூட்டப்பட வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றில் 14.11.2017 அன்று காலை ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டமானது பொயிஸ்டன் தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் 150ற்கும் ...

மேலும்..

வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க ஆலோசனை நடத்தும் கனடா!

கனடாவில் புதுமையான முறையில் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகரான செரில் சாண்ட்பெர்க் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நேற்றைய தினம் கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த செரில், கனடா பிரதமருடன் விஷேட ...

மேலும்..

அதிகமான காச நோயாளர்கள் சம்மாந்துறை பிரதேசத்திலேயே !!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்திலேயே அதிகமான காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி பிரியங்கா அபேரட்ண தெரிவித்துள்ளார். காச நோய் விழிப்புணர்வுத் திட்டம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது செயற்திட்டம் ...

மேலும்..

கடுமையான உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது!

பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துப் பிரபலமாக இருக்கும் சூரி, என் உழைப்புக்கு தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”நீ உழைத்துக் கொண்டே இரு. அதற்கான பலன் கிடைக்கும் என்பார்கள். அதை ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் – யுவதியின் சடலம்!

களுத்துறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் – யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை, மில்லனிய, பரகஸ்தொட்ட பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மற்றும் யுவதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 8.15 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ...

மேலும்..

கழிவு துணிகளால் பொது மக்களுக்கு அசௌகரியம் அகற்றுவதற்கு மூன்று வார காலம் அவகாசம்.

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியாா் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழ்கின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனா். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபா் ஒருவா் கொள்வனவு செய்து அதனை ...

மேலும்..

4 நாட்களின் பின் கரையொதுங்கிய மாணவனின் சடலம்!

சாய்ந்தமருது கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளது. 17 வயதுடைய சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் திருக்கோவில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருக்கோவில் பொலிஸார் குறித்த மாணவனின் குடும்பத்தினருக்கு அறிவித்த நிலையில் அவர்கள் திருக்கோவில் ...

மேலும்..

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள் 13.11.2017 அன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு பதுளை மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே ...

மேலும்..

ஓடும் ரெயிலில் இருந்து மகளுடன் குதித்த பெண்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் பெண் ஒருவர் தனது 15 வயது மகளுடன் கவுராவிலிருந்து டெல்லிக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். ரெயிலானது கான்பூர் நகருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது அந்த பெண்களிடம் சில ஆண்கள் தவறான முறையில் பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே ...

மேலும்..

பிரபல பின்னணி பாடகி ராதிகா மரணம்!

பிரபல தென்னிந்திய திரைப்பட பாடகி ராதிகா மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ராதிகா(வயது 47). சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ...

மேலும்..

கை உடைந்த நிலையில் பிச்சை எடுத்த 10 வயது சிறுவன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் மருத்துவ செலவுக்காக பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் சந்திப்பையொட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு 10 வயது சிறுவன் ஒருவன் உடைந்த கையில் கட்டுகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ...

மேலும்..

குற்றப்பணத்திற்கு பதிலாக சமூக சீர்திருத்த சமூக சீர்திருத்த சேவை!

(அப்துல்சலாம் யாசீம்) குற்றப்பணத்திற்கு பதிலாக சமூக சேவை செய்வதற்கு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 89 நபர்களை சமுதாய சீர் திருத்த பணிக்காக வேண்டி திருகோணமலை நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எச்.முபாரக் தெரிவித்தார். நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற இரண்டு வருடங்களுக்கு ...

மேலும்..

தோல்வியடைந்த காதலர்களின் வலியைக் குறைக்கும் விசித்திரச் சந்தை!!

வியட்நாமில் உள்ள ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் காதலில் தோல்வியடைந்தவர்கள் காதலிக்கும் போது காதலனோ காதலியோ கொடுத்த காதல் பரிசுகளை விற்பனை செய்துவிடுகிறார்கள்.குறித்த சந்தையில் காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், கிடார், ஆடைகள், வாசனைத் திரவியம், மெழுகுவர்த்தி, பணப்பை, புத்தகங்கள் என்று ஏராளமான ...

மேலும்..

ரோஜாப்பூ போன்ற குண்டு கன்னம் வேண்டுமா.??? அப்போ இது கொஞ்சம் ட்ரை பண்ணுங்க

பிரகாசமான இளஞ்சிவப்பான கன்னங்கள் எந்த ஒரு மேக்கப்பையும் மிஞ்சி நிற்கும். கன்னங்களின் இந்த இயற்கையான பொலிவு சருமத்தை மிகவும் ஆரோக்கியமாகக் காட்டும். அதற்கு வழக்கமான முகப் பொலிவேற்றும் முறைகளை விட்டுவிட்டு இயற்கையாக வீட்டிலேயே செய்யக்கூடிய முறைகளுக்கு மாறுங்கள். இங்கு அப்படி அழகான ...

மேலும்..

சுவாமிக்கு படைத்த வெற்றிலையை என்ன செய்ய வேண்டும்?

நல்ல நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சுவாமிக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இதில் பூவை சுவாமிக்கு வைத்துவிடுவோம், பழத்தை நாம் உண்டுவிடுவோம் அனால் வெற்றிலையை என்ன செய்வது? வாருங்கள் பார்ப்போம். பூஜை முடிந்த சில மணி நேரங்களில் ...

மேலும்..

வவுனியா ஏ9 வீதியில் 02 கிலோ கஞ்சா  மீட்பு: சாரதி கைது

வவுனியா  ஏ9 வீதியில் 02 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம்  பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கயஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட   கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து ...

மேலும்..

மனித இனம் பரிணமித்தது இதிலிருந்துதானா?

மனித இனம் உட்பட வாழும் பாலூட்டிகளின் ஆதி முன்னோர்களின் புதைபடிவம் தெற்கு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர்களுடன் இருந்து இப்போது அழிந்துவிட்ட சிறிய பாலூட்டிகளின் பற்கள் டொர்செட் கடற்கரையில் கண்டறியப்பட்டன. இந்த வகைமாதிரியை அடையாளம் கண்ட ஆராய்ச்சியாளர்கள், பாலூட்டிகளில் மனித இனம் பரிணமித்த கிளையின் ஆரம்பமாக ...

மேலும்..

கனடாவில் பொலிஸ் சேவையில் பிரபலமடைந்த இலங்கை தமிழ் பெண்!

கனடாவில் பொலிஸ் துணை கான்ஸ்டபிளாக பிரபலமடைந்துள்ள இலங்கையில் தமிழ் பெண் ஒருவர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து தனது 9 வயதில் கனடா சென்ற கிஷோனா நீதிராஜா என்ற பெண் அங்கு பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றி ...

மேலும்..

சாலையை கடக்க முயன்ற சிறுவன் பாய்ந்து வந்த லொறியில் மோதாமல் சமயோசிதமாக தப்பிய காட்சிகள்..!!

நோர்வே நாட்டில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன், பாய்ந்து வந்த லொறியில் மோதாமல் சமயோசிதமாக தப்பிய அதிரவைக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. நிஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நார்வே நாட்டின் Høyanger பகுதியில் நடந்துள்ளது. சம்பவத்தின்போது நான்கைந்து இளைஞர்கள் சாலையை கடக்கும் பொருட்டு ...

மேலும்..

சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி சுதர்சினி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு நீரிழிவு ...

மேலும்..

பாகுபலி பிரபாஸ் போல யானையிடம் ஏற முயன்றவருக்கு நேர்ந்த கதி!

தொடுபுலாவில் இளைஞர் ஒருவர் பாகுபலி பிரபாஸ் போன்று யானையின் தந்தத்தை பிடித்து ஸ்டன்ட் காட்ட முயன்ற போது யானை அவரை தூக்கி வீசியுள்ளது. நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் இதை அந்த வாலிபர் நண்பர்ளிட்ம சொல்லி ஃபேஸ்புக்கில் லைய் செய்யயுமாறு கூறியுள்ளார். தூக்கி வீசப்பட்டதும் ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன் மாமா மற்றும் மருமகனுடன் மூவர் கைது.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை அபயபுர சந்தியில் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மாமா ,மருமகன் உட்பட மூவரை இன்று (14) காலை 10.00மணியளவில் கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார். கேரளா கஞ்சா ...

மேலும்..

இந்திய கடலோர காவல் படையினர்  ராமேஸ்வரம் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு-அரசு மருத்துவமனையில் அனுமதி(video)

   துப்பாக்கிசூடு நடத்திய  அதிகாரிகளை கைது செய்ய மீனவ அமைப்புகள் கோரிக்கை –(வீடியோ)   -மன்னார் நிருபர்-   (14-11-2017) இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை(13) காலை ராமேஸ்வரம் துறை முகத்திலிருந்து சுமார் 450 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீன்வர்கள் ...

மேலும்..

மாம்பழம் விற்றவர், இன்று கோடிகளில் புரளுகிறார்: சாதனை தொழிலதிபரின் கதை..!

பாரத் விகாஸ் குழுமம் (பிவிஜி) இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். இந்தியாவின் 12 மாநிலங்களில் 22 கிளைகள் இந்நிறுவனத்துக்கு உள்ள நிலையில் சுமார் 500 நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 70,000 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். பிவிஜி-யின் தலைவர் மற்றும் நிர்வாக ...

மேலும்..

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்!

மதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை ஈன்றுவிட்டு இறந்தது. அதன் பின்னர், அந்த கன்றுக்கு தெய்வம் ...

மேலும்..

தாலிபான்கள் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் 8 போலீஸார் பலி!

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் தாலிபான்கள் தாக்குதலில் 8 போலீஸார் பலியாகினர். இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், "ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். தாலிபன்கள் தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள்வரை அந்த ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்ற யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வைர விழா-(படம்)

-மன்னார் நிருபர்- (14-11-2017) யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வைர விழா நேற்று திங்கட்கிழமை(13) மாலை வித்தியாலய முதல்வர் எஸ்.மோகனராஜன் தலைமையில் இடம் பெற்றது. -குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் சார்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்து ...

மேலும்..

மியான்மாரிலிருந்து வங்கதேசத்துக்கு எண்ணெய் ட்ரம் மூலம் நீந்தி வரும் ரோஹிங்கியா சிறுவர்கள்..

நாங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டோம். அதனால் நீரில் மூழ்கினாலும் பரவாயில்லை என்று நினைத்தேன்” - இவை வங்கதேசத்துக்கு கடலில் எண்ணெய் ட்ரம் மூலம் நீந்தி வந்த ரோஹிங்கியா சிறுவனின் வேதனை நிறைந்த வார்த்தைகள். கடந்த ஒருவாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய சிறுவர்கள் ...

மேலும்..

எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி!

காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள கச்சா கனிம வளங்கள் கொண்ட ஒரு நாடு காங்கோ. இது ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து ...

மேலும்..

ஈராக்கில் 400 பேரை புதைத்த ராட்சத சவக்குழி

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சண்டை நடக்கிற பகுதிகளில் இருந்து உள்ளூர் மக்கள் தப்பிச்செல்ல முயற்சிக்கையில் அவர்களைப் பிடித்துக்கொன்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு பிரபல செய்தி நிறுவனம் ஒன்று 72 இடங்களில் இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் ராட்சத ...

மேலும்..

மட்டக்களப்பில், வீடொன்றில் ஏழு இளைஞர்கள் மற்றும் 27 வயது பெண் கைது …!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   நேற்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே குறித்த ...

மேலும்..

இந்தியாவை தோற்கடித்த நேபாளம் அணிக்கு, வாழ்த்து கூறிய ராகுல் டிராவிட்..

மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 ...

மேலும்..

85 மொழிகளில் பாடல்களைப் பாடி அசத்தும் இந்திய சிறுமி..!

துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில ...

மேலும்..

வானில் பறக்கும் விசித்திர மனிதர்..!

அயர்ன் மேன் படத்தில் வரும் கதாநாயகன் உடலில் மாட்டப்பட்ட ஜெட் பேக் மூலம் வானில் பறந்து சென்று மக்களை காப்பாற்றுவார். அது போன்று நிஜ வாழ்க்கையில் ஜெட் பேக்கை உருவாக்கி ஒருவர் சாதனை படைத்துள்ளார். பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வாகனங்களை ...

மேலும்..