November 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வீதி மற்றும் வடிகான் அமைக்க மக்கள் கோரிக்கை..

வீதி மற்றும் வடிகான் அமைக்க மக்கள் கோரிக்கை.. ஆர்.சுபத்ரன் திருகோணமலை பிராந்திய சுகாதார அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட லிங்கநகர் ரோயல் காடின் பகுதியில் உள்ள வீதிகளில் புனரமைக்கப்படாமலும் வடிகான்கள் அமைக்கப்படாமலும் காணப்படுகிறது இதனால் டெங்கு நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் ...

மேலும்..

ஜனநாயக வழியில்தான் இன்று நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்-எனவே பாராளுமன்ற அரசியலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஜனநாயக வழியில்தான் இன்று நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்-எனவே பாராளுமன்ற அரசியலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.   மாணவர் பாராளுமன்ற அமர்வில் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் உரை-(படம்)   -மன்னார் நிருபர்-   (16-11-2017)  தமிழ் மக்களாகிய நாம் நமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட நெடிய அகிம்சைப்போர் ஆயுதப்போர் ...

மேலும்..

துணுக்காய் சமுர்த்தி வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கஜூக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது..

துணுக்காய் சமுர்த்தி வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கஜூக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.. செய்தி ராயூகரன் தமிழ் சி என் என் துணுக்காய் நேற்று காலை துணுக்காய் சமுர்த்தி வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கஜூக்கன்றுகள் வழங்கப்பட்டது துணுக்காய் பிரதேச செயலாளர்கள் திரு ...

மேலும்..

புது மொழிகள்……

அரண்டவன் கண்ணுக்கு வரண்ட கிணறும் சுனாமி நிலம் நடுங்கி சாகும் முன்னே உளம் நடுங்கி சாகுவதா? சுனாமிக்கு போடாத போஸ்ட் சுண்டலுக்குப் போடவா? சுனாமியிலும் சாவு. சும்மா இருந்தாலும் சாவு அலை வரும் பின்னே. அப்டேட் வரும் முன்னே மார்கழி நெருங்க ஊர்களில் வதந்தி லைப் போனாலும் லைவ் வீடியோ போடு. நில நடுக்கம்  வரும் முன் நிவாரணத்துக்குக் கொமிஷன் பார்க்காதே Mohamed Nizous

மேலும்..

மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு-(படம்)

  மன்னார் நிருபர் (15-11-2017) மடு கல்வி வலய பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்களின் மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு  இன்று  புதன் கிழமை(15) காலை 10 மணியளவில் ஆண்டாங்குளத்தில் அமைந்துள்ள மடு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. -மடு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி லூ.மாலினி வெனிற்றன் தலைமையில் ...

மேலும்..

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவையை விரிவுபடுத்த சமூக அபிவிருத்திக்கான மாற்றுக் கொள்கை நிறுவனம் ஜனாதிபதிக்கு முன்மொழிவு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவையை விரிவுபடுத்த சமூக அபிவிருத்திக்கான மாற்றுக் கொள்கை நிறுவனம் ஜனாதிபதிக்கு முன்மொழிவு ஆர்.சுபத்ரன் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தில் பணியாற்றும் கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிகளை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் மாற்றியமைக்க திருகோணமலையை தலமாக கொண்டு செயற்பட்டு வரும் ...

மேலும்..

உத்தியோகபூர்வமாக அறிவியுங்கள்! உரிய பதில் தருவோம்!! – சுரேஷ் அணிக்கு சம்பந்தன், சுமந்திரன் சாட்டை

"சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்று. எனவே, அந்தக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனிவழியில் சென்று கூட்டமைப்பிலிருந்து விலகிய கட்சிகளுடனோ அல்லது கூட்டமைப்புக்கு எதிராக முளைத்த அமைப்புகளுடனோ இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதெனில், ...

மேலும்..

தமிழ் மக்கள் வாழும் காணிகளில் பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள் -திருகோணமலையில் சம்பவம்

தமிழ் மக்கள் வாழும் காணிகளில் பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள் -திருகோணமலையில் சம்பவம் (ஆர்.சுபத்ரன்) திருகோணமலை கப்பல்துறை கிராமத்தில் உள்ள விவசாயக்காணி ஒன்றில் தென்னைப்பயிர்களை பிடுங்கி வீசியது தொடர்பான முறைப்பாடொன்று பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விவசாயி கடிதம் ...

மேலும்..

குளவி தாக்குதல் – 17 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 17 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை கல்கந்தை தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 15.11.2017 அன்று மதியம் 2.30 மணியளவில் ...

மேலும்..

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்குமிடையிலான கலந்துரையாடல்…

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்குமிடையிலான கலந்துரையாடல்… இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் ...

மேலும்..

தழிழர்கள் மீது இனவாதத்தை திணிக்கும் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளைத் கண்டித்து ஆர்ப்பாட்டம்..

தழிழர்கள் மீது இனவாதத்தை திணிக்கும் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளைத் கண்டித்து திருகோணமலை தழிழ் இளைஞர்கள் கறுப்பு உடை அணிந்து திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பிரதான வீதிக்கு அருகாமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று  மதியம் 15.11.2017 1.00 மணியளவில் நடத்தியதைப் படங்களில் ...

மேலும்..

தாய், மகன் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய  1ஆம்,  2ஆம்,  3ஆம் சந்தேகநபர்கள் விடுதலை..

மட்டக்களப்பு, சவுக்கடி பிரதேசத்தில் தாய், மகன் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய  1ஆம்,  2ஆம்,  3ஆம் சந்தேகநபர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தால், இன்று (15) விடுதலை செய்யப்பட்டனர்.  இதேவேளை,  4ஆம்,  5ஆம் சந்தேகநபர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

மேலும்..

தொண்டமானின் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை சூட்டக்கோரி டிக்கோயாவில் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரினை மீண்டும் சூட்டக்கோரி டிக்கோயா பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 15.11.2017 அன்று மாலை நான்கு மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மற்றும் உருவப்படம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய ...

மேலும்..

அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்தறியும்  கூட்டம் மூடுமந்திரமாகவே நடந்தது!

அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்தறியும்  கூட்டம் மூடுமந்திரமாகவே நடந்தது!  - சாடுகிறார் காரைதீவு முன்னாள் தவிசாளர் - மாகாண சபை தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் அம்பாறை மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக நடத்தப்பட்ட ...

மேலும்..

வாழைச்சேனை பொதுக்கட்டட அடிக்கல் நாட்டல்

வாழைச்சேனை தமிழ் கிராம அபிவிருத்திச் சங்க பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சங்கச் செயலாளர் எஸ்.சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக வாழைச்சேனை ...

மேலும்..

மஹிந்தவின் சகாக்களிடமிருந்து உறுப்புரிமையைப் பறிக்க மைத்திரி அணி  திட்டம்!

மஹிந்த அணியான பொது எதிரணி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, அவர்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா ...

மேலும்..

வாழைச்சேனையில் நீரிழிவு தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் எப்.பி.மதன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வூ பேரணி வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு ஓட்டமாவடி பிரதான வீதி வாழைச்சேனை ஹைராத் வீதிஇ ...

மேலும்..

சு.க. அமைச்சர்களைக் குறிவைக்கும் ஐ.தே.க. பின்வரிசை எம்.பிக்கள்! – மைத்திரியுடன் விரைவில் பேச்சு  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது. மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தனித்தனி ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்திவரும் ஐ.தே.க. எம்.பிக்கள், இது தொடர்பில் ...

மேலும்..

அம்பாறைக் கரையோரம் அல்லோலகல்லோலம்!

அம்பாறைக் கரையோரம் அல்லோலகல்லோலம்! அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசம் எல்லாம் (15) புதன்கிழமை பகல் சுனாமி என செய்தி பரவியதையடுத்து அல்லோலகல்லோலமாகியது. நீலாவணை தொடக்கம் கல்முனைசாய்ந்தமருது காரைதீவு நிநதவூர் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் வரை இப்பதட்டமும் பீதியும் நிலவின. > கடல் உள்வாங்கியயதாகவும் கரையோரத்திலுள்ள பல கிணறுகளின் நீர்மட்டம் ...

மேலும்..

கிரான் தரவை மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணி

(டினேஸ்) 30 வருட கால போராட்டம் முடிவடைந்து பல வருடம் சென்றாலும் என்றும் மனதில் மாறாத வடுக்களாக அமைவது கிரான் தரவை மாவீரர் துயிலுமில்ல பிரதேசங்கள். என்கின்றார் குடுமிமலை மயிலன். இன்று 15 திகதி தமிழ் தேசிய சனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளையின் ...

மேலும்..

இன்றய ராசி பலன் 11.06.2017

மேஷம்: விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் துணையை ...

மேலும்..

இலங்கை குழாமில் இணையும் நட்சத்திர வீரர்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதென இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்துமுடிந்த இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது அசேல குணரத்னவின் பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ...

மேலும்..

மன்னாரில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள்  விற்பனை நிலையம் திறந்து வைப்பு-(photos)

மன்னார் நிருபர் (15-11-2017) வடமாகாண தொழிற்திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள்  விற்பனை நிலையம்   இன்று  புதன் கிழமை(15) மதியம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதான பாலத்தடி, பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த உள்ளூர்; உற்பத்தி பொருட்கள்  விற்பனை நிலையத்தை வடமாகாண மகளீர் விவகாரம் ...

மேலும்..

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலி

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பூநகரி கிராஞசி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து தீயிடுகையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் தெரிவிக்கையில், நேற்று இரவு அவரது ...

மேலும்..

பயிற்சியின் போது நிருபருக்கு காயம்: பதறிய விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியின் போது தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதறியுள்ளார். இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ...

மேலும்..

மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

-மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.(படம்) -மன்னார் நிருபர்- வறட்சி நிவாரணம் வழங்கியதில் தமது கிராம மக்கள் அதிகமானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியும், தமது கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகரின் செயற்பாட்டைக் கண்டித்தும் மன்னார் சாந்திபுரம் ...

மேலும்..

இலங்கைத் தமிழ்  பத்திரிகைத்துறையின் விருட்சம் எஸ்.எம். கோபாலரத்தினம் இயற்கை எய்தினார்.

இலங்கைத் தமிழ்  பத்திரிகைத்துறையின் விருட்சம் எஸ்.எம். கோபாலரத்தினம் இயற்கை எய்தினார். எஸ்.எம். ஜீ என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சம் என புகழப்படும் எஸ்.எம். கோபாலரத்தினம், இன்றைய தினம் புதன்கிழமை காலை (15.11.2117) மட்டக்களப்பில் இயற்கை என்பத்தேழு(87 ...

மேலும்..

இன்று இலங்கையை அச்சுறுத்துகின்ற ஒரு விடயமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் உள்ளது.

இன்று இலங்கையை அச்சுறுத்துகின்ற ஒரு விடயமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் உள்ளது. ஆட்கொல்லி நோயான டெங்கு காய்ச்சலிலிருந்து மனித சமூகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாம் ஒவ்வொருவரும் எமது சுற்றுப்புறச் சூழலை துப்பரவாக வைத்திருக்க வேண்டும். அதே போன்று எமது சிறார்கள் கல்வி பயிலும் ...

மேலும்..

மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.(படம்)

-மன்னார் நிருபர்- (15-11-2017) வறட்சி நிவாரணம் வழங்கியதில் தமது கிராம மக்கள் அதிகமானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியும், தமது கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகரின் செயற்பாட்டைக் கண்டித்தும் மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று புதன் கிழமை(15) காலை மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ...

மேலும்..

இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடித்த அதிஷ்டம்!!

சகல அரசாங்க ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் ஜனவரி முதல் 15 சத வீதத்தால் உயர்த்தப்படுமென அமைச்சர் வஜிரஅபேவர்தன் பாராளுமன்றத்தில் நேற்று (14) அறிவித்துள்ளார். 2015 இல் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ...

மேலும்..

சிட்டுக்குருவி குஞ்சுக்கு இறுதிச்சடங்கு!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள இடிகரை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தன் வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை ஏற்படுத்தியிருந்தார். இங்கு, வைக்கப்பட்டுள்ள பானைகளில், ஏராளமான சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன. தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்கு மேல், சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி மூன்று குஞ்சுகளைப் ...

மேலும்..

மத்தியில் அடித்த அடியால் அலறும் மாநிலங்கள்.. 150 வருட மரபை அடியோடு மாற்றப்போகும் நிகழ்வு..?

150 வருடமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு காலம், தற்போது ஜனவரி-டிசம்பர் என மாற்றப்பட உள்ளது. இந்திய நிதி ஆணையம் (Finance Commission of India) 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280ஆம் பிரிவின்படி குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. நடுவண் அரசுக்கும் மாநில ...

மேலும்..

ராமேஸ்வரம் மீனவர்கள் முதல் நாள் வேலை நிறுத்தம்சு- 75 ஆயிரம் பேர் வேலையிழப்பு(video)

மன்னார் நிருபர்- (15-11-2017) ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 75 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனா இதனால் மீன்பிடி தொழில் முடக்கம் ஏற்ப்பட்டு துறைமுகம் வெறிச்சோடியுள்ளது. இந்திய கடலோரகாவல்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயமடைந்த மீனவாருக்கு உரிய நீதி வேண்டியும் துப்பாக்கி சுடு நடத்திய கடலோர காவல்படை ...

மேலும்..

காதலனுக்கு முன்பாக யுவதி கூட்டு வன்புணர்வு! ஐவர் கைது!!

மஹியங்கனையில், 17 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஐந்து பேர் 12 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் வகுபிற்கு செல்வதாக வீட்டில் கூறி தனது 20 வயதான காதலனுடன் வனப்பகுதி ஒன்றில் தனித்திருந்த போது, 17 யுவதியான சிறுமி ...

மேலும்..

கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் நிரந்தர கட்டிடம்  கோரி கண்டனப் பேரணி

கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகள் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்த தருமாறு கோரி இன்று(15) கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனா். இன்று காலை பத்து மணிக்கு சந்தை வளாகத்திலிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணியானது மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு அரச அதிபருக்கு ...

மேலும்..

மும்பைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கமாண்டோவுக்குச் சிலை எழுப்பிய மனைவி!

மும்பைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கமாண்டோவுக்குச் சிலை எழுப்பிய மனைவி! 2008, செப்டம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை, அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அரபிக் கடலோரத்தில் தாஜ் ஹோட்டல் பற்றி எரிய, தீவிரவாதிகள் பிடியில் சிக்கியது நரிமன் ஹவுஸ். ...

மேலும்..

அம்­மாச்சி உண­வ­கத்­தின் யாழ்ப்­பாண உண­வ­கத்துக்கு பெயர்ப் பலகை வைப்­ப­தில் குழப்­ப­நிலை….

வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்த அம்­மாச்சி உண­வ­கத்­தின் யாழ்ப்­பாண உண­வ­கத்துக்கு பெயர்ப் பலகை வைப்­ப­தில் குழப்­ப­நிலை தொடர்­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை கால­மும் முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளில் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிக்­கப்­பட்டு மக்­கள் மத்­தி­யில் பிர­பல்­ய­மாக இயங்கி ...

மேலும்..

வவுனியா கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் கிராம சக்தி மக்கள் செயற்திட்டம்  ஆரம்பித்துவைப்பு

கிராம சக்தி மக்கள் மரம் நாட்டும் செயற்திட்டம் வவுனியா கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று காலை அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் ஆரம்பித்து இந்நிகழ்வு இடம்பெற்றது. தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராம சக்தி மக்கள் ...

மேலும்..

பற்கள் இல்லாத கடல் விலங்கு; இலங்கைக் கடலில் கிடைத்த அதிசயம்!!

இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பகுதியில் அண்மையில் அரியவகை கடல் விலங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புள்ளிச் சுறாவைப்போன்ற குறித்த கடல்விலங்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தினால் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலில் இறந்த நிலையிலேயே இது மீட்கப்பட்டதாகவும், இதன் வாயில் பற்கள் இல்லாத நிலை காணப்பட்டதாகவும் ...

மேலும்..

இலங்கையின் மனித உரிமைகள் பற்றி ஜெனீவாவில் விவாதம்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து, ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் உலக பருவகால ஆய்வுக் கூட்டத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது. கடந்த 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவதானம் ...

மேலும்..

தண்ணீரில் அமுக்கி 4 வயது குழந்தை கொலை!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற சரவணன்(வயது 32). வக்கீல். இவருடைய மனைவி ஜெயந்தி(30).  இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 4 வயதில் கோசிகா என்ற மகள் இருந்தாள். இவள், கோவூரில் உள்ள தனியார் ...

மேலும்..

யானையின் அட்டகாசத்தால் தற்காலிக வீடு உட்பட பயன்தரு மரங்கள் சேதம்

வவுனியா புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் தற்காலிக வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் அண்மைக்காலமான மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் ...

மேலும்..

ஏர்போர்ட்டில் பயணியை அடித்து குரல்வளையை நெரித்த இன்டிகோ ஊழியர்கள்.

  டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயணி ராஜீவ் கத்யால்(53) என்பவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி குரல்வளையை நெரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. Capturedvxcvxஅந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் டிவி ...

மேலும்..

பொங்கல் வெளியீடு: ‘கலகலப்பு 2’

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் 'கலகலப்பு 2' படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து, பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. டிசம்பரில் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் 'கலகலப்பு 2' படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு ...

மேலும்..

இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் கடந்த 10-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு புதுடெல்லி: ஜி.எஸ்.டி. ...

மேலும்..

இலங்கை உள்ளூராட்சி தேர்தல்: 3 லட்சம் பேர் வாக்களிக்க முடியாத அபாயம்

எதிர் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலின் போது தேசிய அடையாள அட்டை இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரையிலான நபர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆள்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. குணதிலக்க ...

மேலும்..

பிரிந்த மனைவியை பாடல் பாடி மயக்கிய கணவர்!

காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருந்த மனைவி, கணவனின் பாடலில் மயங்கி புகாரை வாபஸ் வாங்கி மீண்டும் இணைந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு வியப்பை உண்டாக்கியுள்ளது. 3 கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த, தம்பதியினர் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ...

மேலும்..

சுனாமி உண்மையா??? மக்கள் பெரும் பதற்றம்!!! அச்சத்தில் கிழக்கு கரையோர மக்கள்……

கல்முனை காரைதீவு மற்றும் பாண்டிருப்பு பேன்ற கிழக்கின் சில பகுதிகளில் கடல் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகளின் நீர் மட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். கடல் நீர் உள்வாங்கியதாகவும் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடலினை அண்டிய பகுதியிலுள்ள ...

மேலும்..

ஹத்துருசிங்ஹ இராஜினாமா – அதிர்ச்சியில் முஸ்பிகுர் ரஹ்மான்

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பயிற்­சி­யாளர் பத­வி­யிலி­ருந்து இரா­ஜி­னா­மா செய்த தக­வலை அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக பங்­க­ளாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் முஸ்­பிகூர் ரஹீம் தெரி­வித்­துள்ளார். எது எப்­ப­டி­யி­ருந்­தாலும் நடப்­பது எல்லாம் நன்­மைக்கே என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீர­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பங்­க­ளாதேஷ் ...

மேலும்..

அண்ணாத்துரை பாடல்கள் அனைத்தும் இலவசம்

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அண்ணாத்துரை. அவருக்கு ஜோடியாக டயனா சம்பிகா, மஹிமா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, ...

மேலும்..

யாழ் குடாநாட்டில் ஏற்படவுள்ள விபரீதம்! எச்சரிக்கை!

புவியியல் மாற்றங்களுக்கு அமைய யாழ் குடாநாடு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு, கோப்பாய் பகுதிகளில் நீர்மட்டம் ஐந்து ...

மேலும்..

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் புதிய சிற்றுண்டிச்சாலை திறப்பு விழா.

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் பிரான்ஸ் பழையமாணவர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

பிரித்தானியாவில் இருந்து தாயை தேடி இலங்கை வந்தடைந்த மகள்

இலங்கையில் பிறந்த பிரித்தானியாவின் பிரபல பெண் ஷெரி எசேஸன் தன்னை பெற்ற தாயை தேடி இலங்கையை வந்தடைந்துள்ளார். இவர் நேற்று தனது கணவருடன் பிரித்தானியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பிரித்தானியாவின் தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் இணைந்துள்ள இலங்கை பெண்,  ...

மேலும்..

மழைக்காலத்து சேற்றுப்புண்கள் குணமாக்கும் எளிய வழி?

மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். சேற்றுப்புண், சாதாரணமாகத் தொடங்கும். படிப்படியாக தொந்தரவு ...

மேலும்..

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் மற்றும்  மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல்…

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் (13) புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புத்தளம் வைத்தியசாலை வெளிக்கள நோயாளிகள் பிரிவுக்கான வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு விசேட உடற்கூற்று வைத்திய நிபுணர் ஒருவரின் தேவைப்பாடு ஆகியன குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. புத்தளம் தள வைத்தியசலையை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட வரைபை தயாரித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக சுமார் 1000 மில்லியன் பெறுமதியான சுகாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். வைத்திய வசதிகளை புத்தள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் குவைத் வைத்தியசாலையை மேம்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் வாக்குறுதியளித்தார். புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக ...

மேலும்..

வடகொரியா இராணுவ வீரரின் மீது, சரமாரியாக துப்பாக்கிச்சூடு..! உடலை துளைத்த 40 குண்டுகள்..

தெற்கு எல்லையை கடந்து செல்ல முயற்சித்த வட கொரியா இராணுவ வீரரின் உடலை 40 புல்லட்டுகள் துளைத்துள்ளன.பெயர் குறிப்பிடப்படாத வட கொரிய இராணுவ வீரர் ஒருவர், காரின் மூலம் தெற்கு எல்லையை கடக்க முயற்சித்துள்ளார். காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் சக்கரம் விரிவடைந்து தனது ...

மேலும்..