November 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவீர தெய்வங்களை அமைதியாகவும் எளிமையாகவும் வழிபடுவோம் வாரீர்!

கார்த்திகை 27, தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள். எமது மாவீரர்களுக்கு உண்மையான வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்றால் அமைதியாக எளிமையாக ...

மேலும்..

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடா கல்லூரிக்கு 1565 டொலர்கள் பெறுமதியான 2 Multi-Media Overhead Projectors அன்பளிப்பு

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் - கனடா கல்லூரிக்கு 1565 டொலர்கள் பெறுமதியான 2 Multi-Media Overhead Projectors அன்பளிப்பு வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடாவினால் கல்லூரிக்கு இரண்டு பல்லூடக மேல்நிலை எறிகருவிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஒரு எறிகருவி பாடசாலைப் பிரதான மண்டபத்தில் ஏற்கனவே ...

மேலும்..

காட்டில் தேர்தல்.

வரிப் புலிகள் கூட்டத்தின் சிரிப்பொலிகள் கேட்கும். சிங்கம் பசு காக்க சங்கம் அமைக்கும். நல்ல பாம்பு தவளையிடம் செல்லமாகப் பேசும். ஓ நாய் ஆட்டுடன் தேனாய்ப் பழகும். மயில் புழுவுக்கு வெயிலில் நிழலளிக்கும். நரிகள் பிழைகளுக்கும் சரிகள் போடும். தண்ணி பஞ்சம் நீக்க பன்னி வாக்குத் தரும். மண்ணெங்கும் புல் என்று மானுக்கு செய்தி வரும். கூடு கட்டித் தருவோமென குருவியிடம் குரங்கு சொல்லும். ரோடு போட்டுத் ...

மேலும்..

ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில் கடமை பொறுப்பேற்பு

பைஷல் இஸ்மாயில் - மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில் நேற்று (16) வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவை ...

மேலும்..

சூர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ...

மேலும்..

வவுனியாவில் சிறுமியை கடத்தி வன்புணர்வு; இருவர் கைது

வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சிறுமியொருவரை முற்சக்கரவண்டியில் கடத்தி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சிறுமியொருவர் வீதியால் சென்றுகொண்டிருந்த சம்யம் முற்கக்கரவண்டியில் சென்று காத்தான்கோட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர்களான இருவர் உட்பட மூவர் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் இரகசியமான முறையில் போதைப் பொருள் விற்பனை.

கல்முனைப் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மிகவும் இரகசியமான முறையில் போதைப் பொருட்களை விற்பனை செய்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகின்ற ஒரு கும்பல் நடமாடித் திரிவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கூடிய கரிசனை செலுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ...

மேலும்..

வீதி  போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் சாரதிகள்.

வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் பெரும்பாலான சாரதிகளினாலேயே பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகை சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக விபத்துகளின்போது அவா்களை நம்பி வாகனங்களில் பயணிக்கின்றவா்களின் உயிர்களும் பலியாகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இன்று(16) கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.11.2017

மேஷம் மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்து கொள் வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து ...

மேலும்..

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் 1000 மில்லியனாக அதிகரிக்கப்படவேண்டும்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் 1000 மில்லியனாக அதிகரிக்கப்படவேண்டும் - பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார் எம்.பி.சி.சிவமோகன் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் அவர்கள், வவுனியா பல்கலைக்கழகத்துக்காக தகவல் தொழில்நுட்ப நிலையம் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்தறியும்  கூட்டம் மூடுமந்திரமாகவே நடந்தது சாடுகிறார் காரைதீவு முன்னாள் தவிசாளர்

மாகாண சபை தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் அம்பாறை மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தறியும் கூட்டம் மூடுமந்திரமாக இடம்பெற்று முடிவடைந்து உள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ...

மேலும்..

எமது நாட்டில் பட்ட மேற்படிப்பிற்கான இலவசக் கல்வி என்பது வெறுங்கண்துடைப்பு மட்டுமே.

எமது நாட்டில் பட்ட மேற்படிப்பிற்கான இலவசக் கல்வி என்பது வெறுங்கண்துடைப்பு மட்டுமே – பாராளுமன்றில் வன்னி எம்.பி, வைத்திய கலாநிதி. சி.சிவமோகன் தெரிவிப்பு இந்த நாட்டில் உயர்கல்வி பட்ட மேற்படிப்புக்காக அடுத்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது நல்ல ...

மேலும்..

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழா

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் முழங்க மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான ...

மேலும்..

வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வீட்டுத்திட்டம் வழங்க பிரதேச செயலாளர் நடவடிக்கை

வவுனியாவில் அடுத்தவருடம் முன்னாள் போராளிகள், இந்தியாவிலிருந்து திரும்பி அழைக்கப்பட்வர்களுக்கு 100 வீட்டுத்திட்டம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா, கள்ளிக்குளம், சிதம்பரம் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி ஆரம்ப நிகழ்வில் பிருதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் ...

மேலும்..

வவுனியா வடக்கு வலயத்திற்கான அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வவுனியா வடக்கு வலயத்திற்கான அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார். வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட .உயர்தர வித்தியாலயம், புதியசின்னக்குளம் அ.தக. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு இலங்கை அதிபர் சேவை வகுப்பு 11 மற்றும் வகுப்பு ...

மேலும்..

முதல் பந்திலேயே இந்தியாவை வீழ்த்திய லக்மால்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சற்று முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. மழை காரணமாக போட்டியின் நாணய சுழற்சி மதிய போசன இடைவேளையின் பின்னரே இடம்பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்ற இலங்கை ...

மேலும்..

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் திடீர் வெடிப்பு!

முல்லைத்தீவு – வட்டுவாகல் ஏ35 பிரதான வீதியின் பாலம் தார் இறங்கி சேதமாகியுள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தார் இறக்கத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பாலத்தினூடாக பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் இறங்கி நடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ...

மேலும்..

அட்டன் செனன் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ – ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்பு.

(க.கிஷாந்தன்) அட்டன் செனன் தோட்ட தோட்டத்தில் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீயினால் மூன்று வீடுகள் சேதமாகியுள்ளதுடன் அதில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி தீ விபத்து அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் கே.ஜி குரங்கு மலை பிரிவில் 16.11.2017 ...

மேலும்..

கனடாவில் வாழை இலை உணவால் பிரபலமடைந்த இலங்கை பெண்

இலங்கையில் இருந்து கனடா சென்று அங்கு பிரபலமடைந்த பெண்ணொருவர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவினை தயாரிக்கும் உணவகம் ஒன்றை நடத்திச் செல்லும் பெண் ஒருவர் பற்றிய தகவலே வெளியாகி உள்ளது. இலங்கையில் இருந்து கனடா சென்றவர்கள் ...

மேலும்..

மூளையின் செயற்பாடுகளை கண்காணிக்க புதிய கருவி!

மனித மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்யும்  புதிய கருவி ஒன்றை ஐக்கிய இராச்சியத்திலுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Neuropixels எனும் குறித்த சாதனம் மூளையின் உள்ளக செயற்பாடுகள் தொடர்பில் நுணுக்கமான தகவல்களை பதிவு செய்கின்றது. இதன் மூலம் இதுவரை விடை காண முடியாத நோய்களுள் ஒன்றான ...

மேலும்..

மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை! விஞ்ஞானிகள் முயற்சி!

மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, மனிதனின் அசைவுகளைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மனிதர்களுக்குமே மன அழுத்தம் உண்டாகின்றது. எனினும் இது தானாக மின்சாரத்தினை ...

மேலும்..

ஏ-9 வீதியில் நீண்டநேரம் காத்திருக்கும் மாணவர்கள்! பெற்றோர் விசனம்..!!!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் உமையாள்புரம், இயக்கச்சி போன்ற பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதினால் மாணவர்கள் நீண்டநேரம் வீதியில் காத்திருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிற்குச்செல்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் ...

மேலும்..

இலங்கைப் பெண்ணைக் கடத்திய நடிகையின் மகன் மீண்டும் கைது!

சென்னை – திருமங்கலத்தில் காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை ‘பூனைக்கண்’ புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள ...

மேலும்..

இலங்கையில் தொலைபேசி அழைப்பு ஒன்றினால் நீதிமன்ற செயற்பாடுகள் தடைப்பட்ட சம்பவம்

இலங்கையில் தொலைபேசி அழைப்பு ஒன்றினால் நீதிமன்ற செயற்பாடுகள் தடைப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் காரணமாக மாத்தறை தெற்கு உயர் நீதிமன்றம் மற்றும் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிமாக நிறுத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. யாரோ ...

மேலும்..

பிணையில் வெளிவந்தோரே வாள்வெட்டில் ஈடுபடுகிறார்கள்! – பொலிஸார் தெரிவிப்பு

"யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களே, கடந்த சில நாட்களாக நடைபெறும் வாள்வெட்டுக்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் யாழ்.ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த ...

மேலும்..

இளைஞர், யுவதிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு – 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்றுமதி செயற் திட்டங்களை பலப்படுத்தும் திட்டங்களுக்கென அரசாங்கம் 500 கோடி ரூபாவை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ...

மேலும்..

விமான நிலையத்தில் 4 பெண்கள் கைது!

தங்க நகைகளை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பெண்களும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 4 பேரையும் நேற்று கைது செய்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது ...

மேலும்..

ஹட்டன், செனன் தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்டம் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் மூன்று வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் நான்கு வீடுகளைக் கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ...

மேலும்..

வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடியை அடுத்து யாழ். குடாநாட்டிலுள்ள பொலிஸார் அனைவரினதும் விடுப்புக்கள் திடீர் நிறுத்தம்! 

யாழ்ப்பாணத்தில் மீளவும் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டூழியங்களையடுத்து அனைத்துப் பொலிஸாரினதும் விடுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக வாள்வெட்டுச் சம்பவங்களும், ...

மேலும்..

சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் மலையக இளைஞன்

இந்தியா, கல்கத்தாவில் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து 12 பேர் கொண்ட குழாமினர் இந்தியா பயணமாகவுள்ளனர். குறித்த, குழுவில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை ...

மேலும்..

மழை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டி தாமதம்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக ஆரம்பமாவது தாமதமாகியுள்ளது. இன்று (16) கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் காலை 9.30 இற்கு ஆரம்பமாகவிருந்த குறித்த போட்டி மழை காரணமாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது ...

மேலும்..

மஹிந்தவிடம் பகிரங்கமாக சம்பந்தன் விடுத்த கோரிக்கை!

மஹிந்தவிடம் பகிரங்கமாக சம்பந்தன் விடுத்த கோரிக்கை! புதிய அரசியலமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஸ ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சபையில் ...

மேலும்..

கோபுவின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பாரிய இழப்பு! – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்.

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர்  எஸ்.எம்.கோபாலரத்தினத்தின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பாரிய இழப்பு என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்  தெரிவித்துள்ளது. மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினத்தின் மறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகத்துறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை பல தசாப்தகாலமாக வழங்கிய ...

மேலும்..

ரம்புக்கு நடு விரலைக் காட்டிய பெண்ணுக்கு 70 ஆயிரம் டாலர் நிதி உதவி

அமெரிக்க அதிர்பருக்கு நடு விரலை உயர்த்திக் காட்டி, அவமானப்படுத்திய பெண்ணுக்கு 70 ஆயிரம் டாலர் நிதி உதவி கிடைத்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜூலி ப்ரிஸ்க்மன் என்ற அந்த 50 வயதுப் ...

மேலும்..

சிங்கப்பூரில் தொடருந்து மோதி விபத்து..! 25 பேர் படுகாயம்..

சிங்கப்பூரில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜு கூன் எனும் தொடருந்து நிலையத்திற்கு மிக அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், சிக்கி 23 பயணிகளும் தொடருந்து பணியாளர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து, ...

மேலும்..

தம்பலகாமத்தில் வைத்தியரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்.சுபத்திரன் தம்பலகாமம் பிரதேச பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தரும்படியான கோரிகையை முன்வைத்து மூவின மக்களாலும்   இன்று  (16.11.2018) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்   B.கயல்விழி ...

மேலும்..

கலிபோர்னியா பள்ளியில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு ...

மேலும்..

நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம், மீண்டும் விசாரணை..!

கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இவர் தான் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்தனர். எனவே குற்றபத்திரிகையில் ...

மேலும்..

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக கணித வினாடி வினாப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் விசேட சித்தி பெற்ற மாணவிகளை கெளரவிக்கும் வீதி ஊர்வலம்.

கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக கணித வினாடி வினாப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் விசேட சித்தி பெற்ற மாணவிகளை கெளரவிக்கும் வீதி ஊர்வலம் 14 ஆம் திகதி  நடைபெற்றது. கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த முகம்மது றியாஸ் ...

மேலும்..

புத்தர் படத்தை பச்சை குத்திய பெண்ணின் வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது..

புத்தர் படத்தை பச்சை குத்திய பெண்ணின் வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது.. இலங்கைக்கு சுற்றுலா சென்றவேளை, கையில் புத்தர் படத்தை பச்சை குத்தியுள்ளார் என்று கூறி சிங்களப் பொலிசார் நெயோமி என்ற இப்பெண்ணை தடுத்துவைத்தார்கள். சுமார் 4 நாட்கள் தடுத்துவைத்து. பின்னர் அவரை ...

மேலும்..

உலகிலேயே முதன் முறையாக, மின்சாரத்தில் இயங்கிய சரக்கு கப்பல்..

ரெயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளிலும் சீனா முன்னேறி வருகிறது. தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை ...

மேலும்..

தோழியை மணக்கும் ஆஸி., வீராங்கனை

ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்சட், நீண்ட நாள் தோழியை திருமணம் செய்யவுள்ளார். ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்சட், 24. கடந்த 2012ல் தனது 19 வயதில் தேசிய அணியில் இடம் பிடித்தார். இதுவரை 3 ...

மேலும்..

பாம்பை தீயிட்டுக் கொளுத்திய நபருக்கு, நடந்த பரிதாபம்..

கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து தீயிடுகையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் தெரிவிக்கையில், நேற்று இரவு அவரது வீட்டிற்குள் பாம்பு ...

மேலும்..

சிறிய ரக விமானம் நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 6 பேர் பலி..

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் மாகாணத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள நெல்கன் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காபரோவ்ஸ்க் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 பேர் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் உள்ளூர் நேரப்படி ...

மேலும்..

பிரான்ஸில் கண்காணிக்கப்படும் 18,000 பேர்

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 18,000 பேர் கண்காணிக்கப்படுவதாக தலைமை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். DGSI என்னும் புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரி Laurent Nunez தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பிரான்ஸில் ...

மேலும்..

800 சதுர மைல் வறண்ட பாலைவனப் பகுதிக்கு, தன்னை அரசானாக அறிவித்து கொண்ட இந்தியர்..!

எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் 800 சதுர மைல் இருக்கும் வறண்ட பாலைவனப் பகுதியான பீர் டெவில்  பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை. ஆதரவற்று கிடக்கும் இந்த பகுதியில் மனிதர்களும் வசிப்பதில்லை, இந்நிலையில் இந்தியாவின் இந்தூரை சேர்ந்த தீக்ஷித் என்ற ...

மேலும்..

சீனாவில் பனிமூட்டம்: 30 வாகனங்கள் மோதல்- 18 பேர் பலி..

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்தில் தற்போது பனிப்பொழிவும், பனிமூட்டமும் கடுமையாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலை இன்று பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது. இந்த பனிமூட்டத்துக்கு இடையில் அவ்வழியாக சென்ற சுமார் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று ...

மேலும்..

தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகள் மற்றும் போதை மாத்திரைகள் மீட்பு-சந்தேக நபர் ஒருவர் கைது-(படம்)

-மன்னார் நிருபர்- (16-11-2017) தலைமன்னாரில் இருந்து நேற்று (16) புதன் கிழமை இரவு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தில் இருந்து சுமார் 21 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா ..! 

அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா ..! ஆர்.சுபத்ரன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் பற்றி கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதியுள்ள ‘அமீன் அருங்காவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் இரகசிய கும்பல்..!!!!

கல்முனைப் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மிகவும் இரகசியமான முறையில் போதைப் பொருட்களை விற்பனை செய்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகின்ற ஒரு கும்பல் நடமாடித் திரிவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கூடிய கரிசனை செலுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ...

மேலும்..

3 ஆம் கட்ட வறட்சி நிவாரண பணியில் முழங்காவில் மக்கள்…

3 ஆம் கட்ட வறட்சி நிவாரண பணியில் முழங்காவில் மக்கள்... 3 ஆம் கட்ட வறட்சி நிவாரண பணியில் முழங்காவில் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.. பணியின் பதிவுகள் சில...

மேலும்..

கால்நடை உற்பத்தி நாடாமாடும் சேவை-பூநகரி

கால்நடை உற்பத்தி நாடாமாடும் சேவை-பூநகரி வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் நடாத்தப்பட்டது. கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் திரு.எஸ்.கௌரி திலகன்,பூநகரி கால்நடை வைத்திய அலுவலக கால்நடை வைத்தியர் Dr. ...

மேலும்..

முதல் டெஸ்ட் மழையால் துவங்க தாமதம்

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மழையால் துவங்க தாமதம் ஆகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. ஆனால், காலை முதலே ...

மேலும்..

“ஐட்டம் டான்சராகக் காட்டி டம்மியாக்கிவிட்டார்” கோபத்தை மறந்து விஜய்க்கு ஜோடியாவாரா நயன்தாராவா?

  மெர்சல் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குவது தெரிந்த சமாச்சாரம். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து நடிக்கும் நடிகர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளார் முருகதாஸ். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக ஒரு ...

மேலும்..

அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்நதமருதுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

(றியாஸ் இஸ்மாயில்) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை பெறுவதற்கான முயற்சியில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முன்னெடுத்து வருகின்றது. சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தி சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளரினால் ஒப்பமிடப்பட்ட 2017.11.06ம் திகதிய 039ம் இலக்க கடிதத்தலைப்பில் உள்ள மகஜர் அகில ...

மேலும்..

விஷால் வீட்டில் கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டா?

நடிகர் விஷால் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சோதனையின்போது அவர் சில லட்சங்களுக்கு வருமானவரி கட்டவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவர் நேரில் ஆஜராகி விளக்கமளித்ததாகவும் செய்திகள் வெளியானது இந்த நிலையில் விஷால் ...

மேலும்..

கிரேக்கத்தில் பெருவெள்ளம்; பத்துப் பேர் வரை பலி..! பலரைக் காணவில்லை..

கிரேக்கத்தில் பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துப் பேர் உயிரிழந்தனர். இந்த வெள்ளத்தில் தொழிற்சாலை நகரங்களான மாண்ட்ரா, நீ பெராமோஸ், மெகாரா ஆகியனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.   உயிரிழந்த பத்துப் பேரில் பெரும்பாலானோர் வயதானவர்கள். வீட்டினுள் புகுந்த வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துத் ...

மேலும்..

ஓய்வுபெற்ற ஆசிரியர் சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்..!!!

பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது ரயில் நிலையத்தின் வாசலில் ...

மேலும்..

மனைவி உடல்நல குறைவால் கணவன் மற்றும் பிள்ளைகள் தற்கொலை..!!!

நாகூர் அருகே மனைவி உடல் நிலை சரியில்லாததால் ஏற்பட்ட விரக்தியில் கணவன் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட துயரம் அரங்கேறியுள்ளது. நாகூர் - வேளாங்கண்ணி இடையேயான ECR சாலையில்  புத்தூர் என்கிற இடத்தில்  மூடப்பட்ட டாஸ்மாக் கட்டிடத்தின் மாடியில் மூன்று சடலங்கள் ...

மேலும்..

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு,அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை வையுங்கள்..! சீனா அதிகாரிகள் வலியுறுத்தல்..

பீஜிங் : சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகின் ...

மேலும்..

18 மாத குழந்தையைக் பலாத்கார வன்புணர்வு செய்த, தந்தையின் நண்பன்!

குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு விட்டுச்சென்ற தந்தையின் நண்பனே 18 மாத பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஷாஷட்பூர் பகுதியில் வசிக்கும் இளம் தம்பதியினருக்கு 18 மாத பெண் குழந்தை இருந்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை அன்று ...

மேலும்..

05 வருடங்கள் காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், பெற்றோல் ஊற்றி எரித்தேன்..!

05 ஆண்டுகளுக்கு மேல் காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இந்துஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக காதலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மென்பொறியாளர் இந்துஜா, பி.டெக்.முடித்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது ...

மேலும்..

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையில் அதிக ஈடுபாடு காட்டுவேன் என உறுதி.

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும் பழமைவாதக்கட்சியின் தலைவருமான மதிப்புக்குரிய அன்ரூ சியர் கடந்த வாரம் மிசிசாக நகரில் தமிழ் மக்களை முக்கியமாக தனது கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் இரவு பகலாக உழைத்து தன்னை வெல்ல வைத்த கட்சியின் தன்னார்வத் தொண்டர்களை சந்தித்து நன்றி ...

மேலும்..

சுரேஸ் பிறேமச்சசந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இனி போட்டியிட மாட்டாராம்; பொதுச் சின்னத்தில் போட்டியிடப் போகிறாராம்.

இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டாலும் மனதளவில் அவர் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எப்போதோ எடுத்துவிட்டார். இன்னும் சொல்லப் போனால் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக, குறிப்பாக இரா. சம்பந்தன் ஐயா மற்றும் ...

மேலும்..