November 18, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மனைவியை கொன்று விட்டு, கணவர் செய்த செயல்..

மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு பொலிசிடம் தப்பிக்க கணவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லீட்ஸ் நகரை சேர்ந்தவர் அக்‌ஷர் அலி (27), இவர் மனைவி சினீட் உட்டிங் (26), தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் சினீட் கடந்த மே மாதம் ...

மேலும்..

மன்னாரில் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்-

மன்னாரில் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்-(படம்) -மன்னார் நிருபர்-   (19-11-2017) ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி ஒன்று சேர்க்கும் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடை முறைப்படுத்துதல் தொடர்பான விசேட நிகழ்வு நேற்று ...

மேலும்..

அமெரிக்க ராணுவ முகாம்களில், கடந்த ஆண்டு 6 ஆயிரம் பாலியல் தாக்குதல்கள்..!

அமெரிக்க இராணுவம் முதல் தடவையாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்தியது. வெர்ஜீனியாவில் உள்ள கடற்படை நிலையம் நோர்போக் மற்றும் தென் கொரியா போன்ற வெளிநாடுகளில் உள்ள   பெரிய இராணுவ மையங்களில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் துஷ்பிரயோகம் நடந்து உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இராணுவத்தில் ...

மேலும்..

ஊழல் குற்றசாட்டுகளில் கைதானவர்கள், சொத்துகளை எழுதிக்கொடுத்தால் உடன் விடுதலை..

சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் ...

மேலும்..

புலைமையாளர் பாராட்டு விழா 2017

கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் Rev.Bro.S.சந்தியாகு தலைமையில் 18/11/2017 காலை 9.00 மணியளவில் கல்லூரியில் சிசிலியா அரங்கில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ...

மேலும்..

17 ஆண்டுகளுக்கு பின்னர், உலக அழகியாக, இந்திய அழகி மனுஷி சில்லார் தேர்வு..

17 ஆண்டுகளுக்கு பின்னர், உலக அழகியாக, இந்திய அழகி மனுஷி சில்லார் தேர்வு.. இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் வோர்ல்டு’ எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக ...

மேலும்..

காலி, ஜிந்தோட்டையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம்

காலி, ஜிந்தோட்டையில் நேற்றிரவு இனவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து, அங்கு பதற்றநிலை தோன்றியுள்ள சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (18) சம்பவ இடத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார். அமைதியை நிலைநாட்டும் நோக்கில் ...

மேலும்..

ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது! 

ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!     - ரி. தர்மேந்திரன் -              ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து உள்ளது, எந்தவொரு ...

மேலும்..

சபரிமலை சுவாமி ஐயப்பனுடைய விரதம் ஆரம்பம்

சபரிமலை சுவாமி ஐயப்பனுடைய விரதம் ஆரம்பம் இந்துக்களாகிய நாம் அனைவரும் வருடந்தோரும் பல்வேறு விரத அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வருகின்றோம். இந்த வகையில், இன்றைய தினம் கார்த்திகை முதலாம் நாள் சபரிமலை சுவாமி ஐயப்பனுடைய விரதம் உலகம் பூராகவும் உள்ள ஐயப்ப அடியவர்களினால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. ...

மேலும்..

வவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு

வவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு வவுனியா விவசாய கல்லூரியில் பாடவேளையில் செயன்முறையில் ஈடுபட்டிருந்த 5 மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவாகளின் 11 ஆணம் ஆண்டு நினைவு ...

மேலும்..

நோர்வூட் பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பகுதியில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு வகைகள் திண்பண்டங்கள், பேக்கரி உணவுகள் ஆகியன விற்பனைக்காக வைத்திருந்த பல வர்த்தகர்களுக்கு வழக்குத்தாக்குதல் செய்துள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அலுவலகத்தின் பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார். அடுத்த ...

மேலும்..

 கல்முனையை நான்காகப்பிரிப்பதில் நிபந்தனைகளுடன் கொள்கையளவில் இணக்கம்: ஜவர் கொண்ட குழு நியமனம் : அடுத்த சந்திப்பு சம்பந்தர் தலைமையில் 22இல்!

கல்முனையை நான்காகப் பிரிப்பதில் நிபந்தனைகளுடன் கொள்கையளவில் இணக்கம்: கல்முனை மாநகரசபைக் குட்பட்ட பிரதேசத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்கி இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி மாகாண சபைகள். அமைச்சில் உயர்மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஷர் முஸ்தபா தலைமையில் ...

மேலும்..

இன்றைய ராசி பலன் -19-11-2017

மேஷம்: தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு ...

மேலும்..

கொழும்பு தமிழ் குறும்பட அமைப்பின் வருடாந்த குறும்படபோட்டியில் சிறந்த கதைக்கான விருதினைப்பெற்ற “மீசை” குறும்படம் வெளியீடு…(காணொளி இணைப்பு)

இலங்கை தேசிய சமுக அபிவிருத்தி நிறுவகத்தின் சமுகப்பணி இளமானிப்பட்டபாடநெறி 03ம் வருட மாணவர்களினால் உருவாக்கப்பட்டதும் கொழும்பு தமிழ் குறும்பட அமைப்பின் வருடாந்த குறும்படபோட்டியில் சிறந்த கதைக்கான விருதினைப்பெற்ற குறும்படமுமான "மீசை" எனும் குறும்படத்தின் வெளியீடு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள ...

மேலும்..

மாவடிமுன்மாரி துயிலுமில்ல சிரமதானப்பணி

ஈழ வரலாற்றில் மையில் கல்லாக அமைந்தது வடகிழக்கு தாயகங்கள் அப்பிரதேசங்களுக்கு பெருமை சேர்த்தவர்கள் போராட்ட மாவீரர்கள் எனக்கூறினால் அது மிகையாகாது. மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்ல சிரமதானப் பணி இன்று 18 திகதி தமிழ் தேசிய சனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு ...

மேலும்..

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகைமாத விழா

சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமானது தமிழ்த்;தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா இன்று சனிக்கிழமை (18.011.2017) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக மாகாண விவசாய அமைச்சாலும் பொது அமைப்புகளாலும் பொதுமக்களாலும் கொண்டாடப்பட்டு ...

மேலும்..

வவுனியா நகரசபையின் சேவைகள் மக்களுக்கானதாக இல்லை என சிரேஸ்ட சட்டத்தரணி க.தயாபரன்

வவுனியா நகரசபையின் சேவைகள் மக்களுக்கானதாக இல்லை என சிரேஸ்ட சட்டத்தரணி க.தயாபரன் தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவை பொறுத்தவரை கூலித்தொழிலாளிகள் மிக அதிகம். இங்கு ஹர்த்தால் செய்யும் போது நான் அதை ...

மேலும்..

வவுனியாவில் நீர்ப்பாசனத்திட்டத்திற்காக புதைக்கப்பட்ட பெறுமதியான குழாய்கள் தரமற்றவை என தெரிவித்து மீள் அகழ்வு

வவுனியாவில் நீர்ப்பாசனத்திட்டத்திற்காக மண்ணில் புதைக்கப்பட்ட பெறுமதியான குழாய்கள் தரமற்றவை என தெரிவித்து மீள் அகழப்பட்டு வருவருகின்றது. வவுனியாவில் பெராறு திட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்டத்திற்கான நிர்த்தேவையை பூர்த்தி செய்ய 2013 ஆம் அண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பேராற்றில் இருந்து நீர்த்தாங்கிகளுக்கு நீரை கொண்டு ...

மேலும்..

வவுனியாவில் வீதி புனரமைப்புக்காக கொட்டப்பட்ட மண்ணால் மக்கள் சிரமம்!!

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட திருநாவற்குளம் முதலாம் குறுக்கு தெருவில் புனரமைப்பிற்காக கொட்டப்பட்ட மண்ணால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பருவமாழை தொடங்கியுள்ள காலகட்டத்தில் வீதி புனரமைப்புக்காக கொட்டப்பட்ட மண்ணாணது கடந்த ஒரு மாத காலமாக சீர்செய்யப்படாமையால் மக்கள் பயணம் செய்ய பெரும் ...

மேலும்..

காலி வன்முறை: அரச தலையீட்டை அவசரமாகக் கோருகிறார் ஹக்கீம்! – முஸ்லிம்களைச் சீண்டும் செயல் எனவும் கடும் கண்டனம்

"காலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களின் பொறுமையை மீண்டும் ஒரு தடவை சீண்டிப் பார்க்கும் செயலாகும்'' எனச் சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். "இந்தத் தாக்குதல் தொடர்பில் அரசின் உயர்மட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ...

மேலும்..

காலி வன்முறை: 7 பேர் கைது!

காலி, கிந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் எனக் கூறப்படும் எழுவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. "சில முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கல்லெறியப்பட்டதாலேயே பதற்றம் ஏற்பட்டது என காலி பொலிஸார் முன்னெடுத்த ...

மேலும்..

முஸ்லிம்கள்மீது அராஜகம்! காலியில் பெரும் பதற்றம்!!

   * பள்ளிவாசல்மீதும் தாக்குதல்   *  சூறையாடப்பட்டன கடைகள்   * அடித்து நொறுக்கப்பட்டன வீடுகள்  * ஊரடங்குச் சட்டம் அமுல்  *  சாகல தலையீடு; விசேட அதிரடிப்படை களத்தில் காலி, கிந்தோட்டை உள்ளிட்ட சில பகுதியில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையால் நேற்றிரவு பெரும் பதற்றம் நிலவியது. கிந்தோட்டைப் பகுதியில் கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதால் பாதுகாப்பு ...

மேலும்..

இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள்; ஒன்றினைந்து இன்றையதினம் (18) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண முகாமையாளரையும், பாதுகாப்பு உத்தியோத்தரையும் உடனடியான இடமாற்றக்கோரி குறித்த பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பிராந்திய அலுவலகம் மூடப்பட்டு ...

மேலும்..

வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்பு: யாழ் இளைஞன் கைது..

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் 10 கிலோ 23 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்பு நோக்கிச் சென்ற அரச பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்பட்டபோதே ...

மேலும்..

ஆணைக்குழுவில் ஆஜராக பிரதமர் தரப்பில் நிபந்தனை! 

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பிலிருந்து நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. பிரதமருக்குரிய சிறப்புரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனக் கோரியே இவ்வாறு நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், ...

மேலும்..

உலக கோடீஸ்வரரின் பார்வையில் சிக்கிய இலங்கை!

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இலங்கையின் மருத்துவ துறைக்கு உதவ முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்த உதவியினை வழங்க அவர் ...

மேலும்..

டிசம்பர் உலக அழிவின் ஆரம்பமா….???

அருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு சீனா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருணாச்சலப்பிரதேசதம் வரை ஏற்பட்டது. ...

மேலும்..

வவுனியா இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கையின் கடலில் உருவாகும் சொர்க்கம்! முழு விபரங்களுக்கு... இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பு இ.போ.ச வவுனியா சாலைக்கு முன்பாக இன்று காலை ...

மேலும்..

இலங்கையின் கடலில் உருவாகும் சொர்க்கம்!

உலக நாடுகளிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சொர்க்காபுரியாக மாறியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்து வரும் நிலையில், நாட்டிலுள்ள இயற்கை அழகை ரசிக்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தென் மாகாணத்தின் ...

மேலும்..

கிண்ணியா பாடசாலைகளில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரம்

திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுகளில் உள்ள சகல பாடசாலைகளிலும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பொருத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம்.எம்.நளீம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும், உட்செல்லல், ...

மேலும்..

வட மாகாண மர நடுகை மாதம் ஆரம்பம்.

வட மாகாண மர நடுகை மாதம் ஆரம்பம். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் ...

மேலும்..

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு!

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு! போயஸ் கார்டன் சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். வாரண்ட் பெற்றே… சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில், நேற்று(நவ.,17) இரவு முதல் வருமான வரித்துறையினர் ...

மேலும்..

சீனாவில் கடுமையான இரு நிலநடுக்கங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்

சீனாவின், திபெத் பகுதியில் இன்று காலை கடுமையான இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவிலும் அடுத்து ஏற்பட்ட அதிர்வு 5 ரிச்டர் அளவிலும் பதிவாகியுள்ளன. திபெத்தின் நிஞ்சியா பகுதியில் சுமார் 58 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்ட குறித்த ...

மேலும்..

நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் செய்தது என்ன….

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 9ஆம் தேதி வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நயன்தாரா இன்று சினிமாவில் நம்பர் 1 ...

மேலும்..

இந்திய கடலில் ஏதோ விபரீதம் நடக்க போகிறது.!!!

இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், ...

மேலும்..

44 பேருடன் அர்ஜெண்டின இராணுவ நீர்மூழ்கி கப்பல் மாயம்

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் ...

மேலும்..

முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. முதல் 2 நாள் ஆட்டங்கள் மழையால் ...

மேலும்..

காலி வன்முறைகளிற்கு காரணம் யார்

காலி ஜிந்தோட்ட வன்முறை சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு அங்குள்ள மதகுரு ஒருவரும் மதஸ்தலம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த மதகுருவால் வெளிமாவட்டங்களிலுள்ள ஆட்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். காலி ஜிந்தோட்ட பகுதியில் ...

மேலும்..

கிளிநொச்சியில் காத­லிக்க மறுத்த மாண­வியை வழி­ம­றித்­துத் தாக்­கிய ஆசி­ரி­யர்!!

தன்­னைக் காத­லிக்க மறுத்த மாண­வி­யைத் தாக்­கி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் ஆசி­ரி­யர் ஒரு­வர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளார்.   இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்­சி­யில் நடந்­துள்­ளது. கிளி­நொச்­சி­யில், புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள உயர்­த­ரப் பாட­சா­லை­யில் கற்­கும் ஆசிரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் தனது காத­லைத் தெரி­வித்­தார் என்­றும், மாணவி அதற்கு ...

மேலும்..

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்.

-ஊடகப்பிரிவு- காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி ...

மேலும்..

மட்டக்களப்பில் ஏழு மாணவர்களுடன் சிக்கிய முஸ்லீம் பெண் தொடர்பான உண்மைகள் அம்பலம்

மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள பாடசாலையில் கல்வி பயிலும் இளைஞர் ஒருவர், வாழைச்சேனையில் கல்வி பயின்று மேற்படிப்பிற்காக மட்டக்களப்பில் ...

மேலும்..

காலி – கிந்தொட்ட பகுதியில் மோதல்! ஏழு பேர் கைது

காலி – கிந்ததொட்ட பகுதியில் முஸ்லீம்களுக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக ...

மேலும்..

15-வருடங்களின் பின்னர் ரொறொன்ரோவில் புதிய சுரங்க ரயில் பாதை!

கனடா- யோர்க் ஸ்படைனாவின் நீட்டிப்பு சுரங்க ரயில் பாதை திறப்பதற்கு இன்னமும் 30 நாட்கள் உள்ளன. நகரின் முதலாவது புதிய சுரங்க ரயில் பாதையும் 15வருடங்களிற்கும் மேலான காலப்பகுதியின் பின்னர் திறக்கப்பட உள்ளதுமான இப்பாதையின் திறப்புவிழாவின் பின்னோக்கி எண்ணுதல் ஆரம்பமாகவிட்டது. அரசாங்கத்தின் மூன்று நிலைகளிலும் ...

மேலும்..

கனடாவில் புதிய மின்சார டிரக்!

மொன்றியல்–ரெல்சாவின் புதிய மின்சார டிரக் வண்டியை வாங்கும் முதல் கொள்முதலாளர்கள் மத்தியில் லோப்லா நிறுவனமும் அடங்குகின்றது. கனடாவின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான (TSX:L) முன் கூட்டியே ரெல்சா செமி எனப்படும் இந்த வாகனங்கள் வெளிவர முன்னரே 25-வாகனங்களிற்கு ஆர்டர் கொடுத்து விட்டதாக ...

மேலும்..

சம்பந்தனின் அழைப்பு தொடர்பில் மகிந்த கவனம் செலுத்த வேண்டும்!

நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வைக் காண்பதோடு நாட்டை சுபீட்சம், மறுமலர்ச்சி மிக்க அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதையும் இலக்காகக் கொண்டு இணக்கப்பாட்டு அரசாங்கம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ...

மேலும்..

பின்தங்கிய கிராமங்கள் இன்னமும் அபிவிருத்தி அடைய வேண்டும் – தவிசாளர் இரா.சாணக்கியன்

(பழுகாமம் நிருபர்) பின்தங்கிய கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை பிரதேச சபைகள் மற்றும் அரசாங்கம் புனரமைத்து கொடுத்து அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசானர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். துறைநீலாவணை லயன்ஸ் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தை புனரமைப்பு ...

மேலும்..

‘எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து..’ – மனசு மயங்கும் இளையராஜா பாட்டு!

'ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து...' - பாலாவின் நாச்சியார் படத்துக்காக இளையராஜா இசையில் உருவாகியுள்ள மனதை மயக்கும் டூயட் பாடல் இது. பாடலை எழுதியவர் தமிழச்சி தங்கபாண்டியன். பாடியவர் ஜீவி பிரகாஷ் - ப்ரியங்கா. நாச்சியார் படத்தில் முக்கிய வேடத்தில் ...

மேலும்..

திருட முயன்ற மர்ம நபரை, அடித்து விரட்டிய பெண்கள்..!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற  திருட்டு முயற்சி சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் 4 பெண்கள் வேலைப்பார்க்கின்றனர். அன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பணம் செலுத்துமிடத்தில் ...

மேலும்..

பேருந்தில் ஒருவரையொருவர் தாக்கிய காதலர்கள், பயணிகள் நையப்புடைப்பு!

ஓடிக்கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காதலர் இருவர், பயணிகளினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பில் பாணந்துறையில் இருந்து காலி வீதியூடாக புறக்கோட்டை சென்று கொண்டிருந்த, 400 ஆம் இலக்க பேரூந்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பாணந்துறை பேரூந்து ...

மேலும்..

மூழ்கும் நகரங்கள் பட்டியலை, வெளியிட்டது நாசா..! லண்டனுக்கும் ஆபத்து..

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிற்காலத்தில் தண்ணீரால் மூழ்கப் போகும் நகரம் பற்றி  நாசா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.   கடலில் இருக்கும் மலை போன்ற ராட்சத ஐஸ் மலைகள் உருகி வருவது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி ...

மேலும்..

ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி..!!!

தமிழகத்தின் வடதிசையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் அமைந்துள்ள ரிஷபேஸ்வரர் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவிலில் உள்ள சிறப்பு என்னவெனில் இங்குள்ள நந்தி சிலை தங்கமாக மாறுமாம். அதுவும் இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்குமாம். இந்த கோவில் கட்டப்பட்டு ...

மேலும்..

பிரிட்டனில், நடுவானில் விமானம் – ஹெலிகாப்டர் மோதி விபத்து..!

லண்டன்: பிரிட்டனில் விமானமும்- ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் அந்நாட்டு நேரப்படி நன்பகல் 12.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மோதி வேடிஸ்டன் ஆலிஸ்பரி ...

மேலும்..

அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த, வடகொரியா விரையும் சீன சிறப்பு தூதர்..

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. தொடர் பொருளாதார தடைகளையும், உலக எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல், தனது அணுசக்தி திட்டங்களில் உறுதியாக இருக்கிற வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்று திரட்டும் விதத்தில் அமெரிக்க ...

மேலும்..

பாதுகாப்புக் கேட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..!

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமணஜோதி என்ற பெண்ணும், பள்ளமடையை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரும் ஒரே இடத்தில் பணி புரிந்து வரும் சூழலில் ...

மேலும்..

மீண்டும் ஜோடி சேருமா….? ‘கொலைவெறி’

ஒரு இசையமைப்பாளராக அனிருத்துக்கு அடையாளம் தந்து வளர்த்துவிட்டவர் தனுஷ். ஆனால் இடையில் 'பீப் பாடல் உள்ளிட்ட சில கசப்பான நிகழ்வுகளால் அனிருத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய தனுஷ், தனது படங்களுக்கு ஷான் ரோல்டனை தொடர்ந்து இசையமைக்க வைத்தார். இதனால் எதிர்காலத்தில் ...

மேலும்..

எரிபொருட்களால், பூமியை நெருங்கியுள்ள பேரழிவு…!!!!!

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . பருவநிலை மாற்றம் ...

மேலும்..

சடலமாக மீட்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமியின் வளர்ப்பு தாய் கைது..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் கேரள மாநிலத்தை சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.  இவரின் இரண்டாவது 3 வயது மகளான ஷெரின், மேத்யூஸ் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆவார். கடந்த மாதம் ...

மேலும்..

கழுத்தளவு தண்ணீரில், சடலத்தை தூக்கிச் செல்லும் அவலநிலை..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைக்கப்படாததால் கழுத்தளவு தண்ணீரில் சடலத்துடன் வாய்க்காலில் நீந்தி செல்லும் அவல நிலை நீடிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ளது காமராஜர்நல்லூர். அக்கிராமத்திற்காக ஏரல் அருகே சுடுகாட்டிற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த சுடுகாட்டிற்கு ...

மேலும்..

ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரையும், கைப்பற்றி விட்டோம்: ஈராக் ராணுவம்..

ராக், சிரியா மற்றும் துருக்கியில் அரசு படைகளை எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மூன்று நாடுகளில் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களை இணைத்து தனிநாடு உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும். அதற்காக அவர்கள் நடத்தும் தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் ...

மேலும்..

சீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில், புத்தரின் எலும்புகள் கண்டுபிடிப்பு..!

சீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் புத்தரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் நாஞ்சிங் பகுதியில் பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் இந்த பெட்டகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டகம், 2010-லேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட போதும், தற்போதுதான் இதுகுறித்த தகவல்கள் ...

மேலும்..

மனைவியை, கழுத்தை நெரித்துப் படுகொலை செய்த கணவன்..!

ஹரியானாவில் பாலுறவுக்கு மறுத்த பெண்ணை அவரது கணவன் கழுத்தை நெரித்துப் படுகொலை செய்ததாக அம்மாநிலப் போலீஸ் தெரிவித்துள்ளது. சுமன் என்ற அந்தப் பெண்ணை செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட ஒரு சண்டைக்குப் பிறகு அவரது கணவன் சஞ்சீவ்குமார் (35) தூக்கிலிட்டுக் கொண்றுவிட்டதாகவும், சஞ்சீவ் குமாரே குற்றத்தை ...

மேலும்..

சூர்யாவை விட கார்த்தி செம………..

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைப் பெற்றுத் தருவது போலீஸ் கதைகள் தான். அந்த கதாபாத்திரங்களில் நடித்த பிறகு தான் அவர்களுக்கு ஆக்ஷ்ன் ஹீரோ என்ற இமேஜ் அதிகமாகப் பொருந்துகிறது. ரஜினிகாந்துக்கு 'மூன்று முகம்', கமல்ஹாசனுக்கு 'காக்கிச் சட்டை' என அப்போதைய ...

மேலும்..

ஈரான் நிலநடுக்கம்: உணவு இன்றி தவித்த தோழிக்கு உணவு வாங்கிக் கொடுத்த சிறுவன்..!!

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில்  கடந்த திங்கட் கிழமை 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவானது. இதில் மேற்கு ஈரானில் உள்ள சார்போல்-இ-‌ஷகாப் நகரில்தான் பலத்த ...

மேலும்..

பரிசாக கிடைத்த லாம்போகினி காரை விற்று, கிறிஸ்துவர்களுக்கு வழங்கவுள்ள போப் ஆண்டவர்..

போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லாம்போர்கினி நிறுவனம், தனித்துவமான லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ் காரை பரிசளித்துள்ளது. ஆனால், இந்த காரை பயன்படுத்தப் போவதில்லை என போப் முடிவெடுத்துள்ளார். பதிலாக, இந்த காரில் போப் கையெழுத்திட்டு அதை விற்க முடிவுசெய்துள்ளார். எளிமையான வாழ்க்கைக்கு பெயர் பெற்ற ...

மேலும்..

சவுதியிலிருந்து தாய்நாட்டுக்கு திரும்பி வந்த இளைஞருக்கு, விமானத்தில் நேர்ந்த துயரம் ..!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சலீம் (35), இவர் கடந்த 14 ஆண்டுகளாக சவுதியின் ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சவுதியிலிருந்து ஏர் இந்தியா ...

மேலும்..

குழந்தை பிறந்த பிறகு, காதலனை கைப்பிடித்தார் செரீனா..

டென்னிஸ் உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். 36 வயதாகும் செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியனை காதலித்து வந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ...

மேலும்..

ராணுவ வீரர்களை காப்பாற்றிய நாய்க்கு விருது..!

ரட்டனில் ராணுவத்தில் வீரர்களுக்கு உதவும் விலங்குகளை கவுரவப்படுத்துவதற்காக டிக்கென் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1943-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக இரண்டாம் உலக போரில் உதவிய மூன்று புறாக்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ...

மேலும்..

காலியில் கலவரம்; 19 பேர் கைது..

காலி – கிந்ததொட்ட பகுதியில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக ...

மேலும்..

கனடாவில் புதிய மின்சார டிரக்!

மொன்றியல்–ரெல்சாவின் புதிய மின்சார டிரக் வண்டியை வாங்கும் முதல் கொள்முதலாளர்கள் மத்தியில் லோப்லா நிறுவனமும் அடங்குகின்றது. கனடாவின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான (TSX:L) முன் கூட்டியே ரெல்சா செமி எனப்படும் இந்த வாகனங்கள் வெளிவர முன்னரே 25-வாகனங்களிற்கு ஆர்டர் கொடுத்து விட்டதாக ...

மேலும்..

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தாருங்கள் என பிரதேச மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தாருங்கள் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த மாதம் குறித்த பகுதியில் பிரதேச மக்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சந்தையை பிரதேச சபையினரால் நிரந்தர சந்தை தொகுதியாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த ...

மேலும்..