November 20, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை-நீலண்ட மடு பிரதேசத்தில் திங்கட்கிழமை  இரவு 7 மணியளவில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கற்சேனைப் பகுதியில் அமைந்துள்ள நீலண்டமடு எனும் இடத்தில் ...

மேலும்..

போதையற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வுபேரணி மட்டக்களப்பில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதையற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வுபேரணியொன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. போதையற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி! தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் ...

மேலும்..

பிரதமர் ரணில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

புதுடெல்லியில் அந்நாட்டு பிரதமர்   நரேந்திர மோடியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு,  இந்திய குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த்தையும் சந்திக்கவுள்ளார். நாளை மறுதினம் வியாழக்கிழமை புதுடெல்லி ஏரோ நகரில் இந்திய பிரதமர் தலைமையில் ஆரம்பமாகும் ஆறாவது இணையவெளி  மாநாட்டின் (Conference on Cyberspace), ஆரம்ப ...

மேலும்..

மின்சாரத்தை பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் முனியப்பன், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி புவனேஸ்வரியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார், மேலும் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30 மணிக்கு முனியப்பன் புசனேஸ்வரி மீது ஒயர் ...

மேலும்..

மருதானை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகம்…

  பொரளையை அண்மித்த மருதானை – காசுவத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடையவர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பண ரீதியான தர்ககம் காரணமாகவே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் ...

மேலும்..

மரம் முறிந்து வீழ்ந்ததால் தொடருந்துப் போக்குவரத்து பாதிப்பு !

கொழும்பு -  தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் களனி மார்க்கத்திலான  தொடருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  தொடருந்தானது, பேஸ்லைன் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மரத்தை அப்புறப்படுத்த  ஒரு மணித்தியாலம் வரை எடுக்கும் ...

மேலும்..

வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும்

வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கொலரடோ பல்கலையை ...

மேலும்..

வியாழன் கிரகத்தில் புயல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்..

வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமிரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்ப நிலைப்பாடுகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி ...

மேலும்..

ஆர்.சுபத்ரன் சமயத்தலைவர்களிடையே நல்தோர் புரிந்துணர்வையும் சமயங்களின் அடிப்படை கோட்பாடுகளை விளங்கி கொள்வதற்குமான ஒன்றுகூடல்

ஆர்.சுபத்ரன் சமயத்தலைவர்களிடையே நல்தோர் புரிந்துணர்வையும் சமயங்களின் அடிப்படை கோட்பாடுகளை விளங்கி கொள்வதற்குமான ஒன்றுகூடல் திருகோணமலை நடைபெற்றது அந் நிகழ்வு திருகோணமலை அலஸ்தோட்டத்தில் அமைந்துள்ள தீபம் நிலையத்தில் இரண்டு நாட்கள்  நடைபெற்றது . திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம்  இந்நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்தியது. இதில் சர்வமதத் ...

மேலும்..

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல மாவிரர் தினத்திற்காக 260000 ரூபாய் மாத்திரமே தேவை..

சம்பூர் ஆலங்குளம் துயிலமில்ல மாவிரர் தினத்திற்காக 260000 ரூபாய் மாத்திரமே தேவை என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா இன்று 20 சம்பூர் கட்டைப்பறிச்சான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த ...

மேலும்..

ஏசுவின் சீடர் என்று தன்னை அழைத்துக்கொண்டவர், மரணம்..!

சார்ல்ஸ் மேன்சன், ஒரு காலத்தில் ஒரு தனி வழிபாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவர். தனது சீடர்களை தொடர் கொலைகள் செய்ய சொல்லி வலியுறுத்தியவர். எதிர்கலாச்சாரம் என்று அழைக்கப்பட்ட, 1960-ல் நடைமுறையில் இருந்த சமூக மதிப்பீடுகளுக்கு எதிரான கலாச்சாரத்தின் கருப்பு பக்கத்தின் முகமாக ...

மேலும்..

4000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, விவாகரத்து பட்டையம்

துருக்கி காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்து பட்டையத்தை கண்டுபிடித்துள்ளனர். இப்பட்டையத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தம்பதியரின் விவாகரத்து பட்டையம் எனக்கூறப்படுகிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் ...

மேலும்..

12 மில்லியன் ரியாலை தானமாக கொடுத்த சவுதி இளவரசர்..

சவுதி அரேபியாவின் பட்டத்து இளரவசர் முகமது பின் சல்மான் ஊழலுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபர்கள் தங்களது 70 சதவிகித சொத்துக்களை அரசாங்கத்திற்கு எழுத்தி வைத்தால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்று இவர் ...

மேலும்..

உடலில் வெடிகுண்டுகளுடன் ஓடி வந்த நபரை, கட்டியணைத்து பல உயிர்களை காப்பாற்றிய, ரியல் ஹீரோ

ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தன்னுயிரை தியாகம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரியை ரியல் ஹீரோ என அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தலைநகர் காபூலில் கடந்த 16 ஆம் திகதி தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலைப்படை ...

மேலும்..

பனிமூட்டம் காரணமாக, லாரி கவிழ்ந்து விபத்து..! 20 பேர் பலி..

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைரபுர் பகுதியில் உள்ள தெரி என்ற இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிலக்கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால் வளையில் திரும்பிய லாரி திடீரென அருகில் வந்த வேன் மீது ...

மேலும்..

ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்ய முடியாது..!

ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாத காரியம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டால் பலர் பலியாதை அடுத்து இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ...

மேலும்..

தொட்டால் கருகி சாம்பலாக்கும் வெந்நீர் நதி.

தென் அமெரிக்காவின் பெரு எனும் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி. கொதிக்கும் அளவிற்கு ஓடும் நீர், அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது. அங்கு நிலவும் கதைகளின் படி, ஸ்பெயின் ...

மேலும்..

எஞ்சின் கோளாறால் மரத்தில் மோதி நொறுங்கிய விமானம்..

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் ஒரு பயணியுடன் விமானம் கிளம்பியது. விமானம் தரையிரங்குவதற்கு 2 கிலோ மீட்டருக்கு முன் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானத்தை பாதியிலேயே தரையிறக்க முயற்சி செய்தனர். அப்போது விமானத்தின் இடது ...

மேலும்..

கென்யா அதிபர் தேர்தலில் மறுபடியும் ஊகுரு கென்யட்டா வெற்றி..

ஆபிரிக்க நாடான கென்யாவில் அதிபர் ஊகுரு கென்யட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கா போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும் ஊகுரு ...

மேலும்..

குளத்தில் இருந்து வெளியேறிய முதலையை, மரத்தில் கட்டிப்போட்ட மக்கள்..

குஜராத் மாநிலம் வதோதரா  அருகே உள்ள வர்ணமா பகுதியில் நேற்று மாலை ஒரு முதலை அங்குமிங்கும் ஊர்ந்து சென்றது. அது அருகில் உள்ள குளத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. இதனைப் பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், ஆபத்து  ஏற்படுவதற்கு முன்பாக, அதனைப் பிடித்து ...

மேலும்..

வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்!

வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்! - ஜான்சிராணி சலீம் அறிக்கை - வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட ...

மேலும்..

அவுஸ்ரேலியா நாடாளுமன்றில் ஒரு தமிழ்க் குரல் சமந்தா_ரட்ணம்.

  அழிவிலிருந்து எழும் தீபங்களாக உலகம் எங்கும் சுடரும் தமிழர்களின் எழுகை வரலாறு படைக்கும். அப்படித்தான் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்ந்தபோது ஓடி அடைக்கலம் தேடி இன்று அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக சமந்தா ரட்ணம் தெரிவாகியுள்ளார்.

மேலும்..

‘காற்று வெளியிடை’ தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய ‘தீரன்’

நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதன் பின் 'பருத்தி வீரன்' படம் மூலம் வியக்கத்தக்க அறிமுகமாக தமிழ் ...

மேலும்..

முள்ளியவளை துயிலுமில்ல சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் ஏற்றுவார்.

முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார் தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் அடங்காப்பற்றின் மன்னன் பண்டாரவன்னியனின் வீரம்சுமந்து களமாடிய வீரர்களில் மூத்தவர் மூத்த தளபதிமேஜர்பசீலன் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர்.இந்திய படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது தலைவருக்கு பக்கத்துணையாய் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21.11.2017

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபா ரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி மதிப்பார். நிம்மதி கிட்டும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலை ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்ற மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசலிப்பு நிகழ்வு

மன்னார் நிருபர் மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசலிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(20) மாலை 3 மணியளவில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. 2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான பரிசலிப்பு நிகழ்வாக இடம் பெற்றது. குறித்த ...

மேலும்..

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்…

மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியில் கறுவாக்கேணி சந்தியில் இன்று திங்கள் கிழமை மாலை 05.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து அம்பாரை ...

மேலும்..

மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா நிகழ்வு…

மன்னார் நிருபர்- மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையின் வருடாந்த  ஒளி விழா நிகழ்வானது பாடசாலை அதிபர் ஏ.என். ஜோகராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை (20) மதியம்  1.30 மணியளவில் பாடசாலையில் இடம் பெற்றது. இதன் போது ஒளிவிழா நிகழ்வோடு மன்னார் வலயக்கல்வி ...

மேலும்..

மூடுமந்திரமாக நடந்த அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணய கூட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் உள்ள மாகாண சபை தேர்தல் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு முறைகேடாகவும், மூடுமந்திரமாகவும் இடம்பெற்றதால் இவரின் கருத்து வெளியிடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளதாக காரைதீவு ...

மேலும்..

கிரான் செல்லப்பா அணைக்கட்டு திறப்பு நிகழ்வு…

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுமிச்சையடி, கரந்தவட்டவான் பிரதேசத்திலுள்ள செல்லப்பா அணைக்கட்டானது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கரந்தவட்டவான் ...

மேலும்..

புதிய அரசியல்யமைப்பின் ஊடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும்…

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக சகல மக்களும் அச்சமின்றி உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அனைத்து மக்களும் சுயநிர்ணய உரிமையினை நிலை நாட்டி உரிமையினை பகிர்ந்து வாழும் நிலையேற்ப்படுத்தப்படவேண்டும் இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் அர்பணிப்படன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என மட்டக்களப்பு ...

மேலும்..

தல அஜித் ஷாலினிக்கு கொடுத்த பரிசு இதுதான்.

சினிமாவில் பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் பேபி ஷாலினி. ஷாலினி குமார், ஷாலினி அஜித் என அழைக்கப்படும் இவருக்கு நவம்பர் 20இல் பிறந்தநாள். அஜித்க்கு பிரியமான மனைவியாக இருக்கும் ஷாலினி அமர்க்களம் படத்தில்தான் அவருக்கு ஜோடியானார். இந்த படத்தில் மலர்ந்த அவர்களின் காதல் ...

மேலும்..

நவம்பர் 30-ல் தானா சேர்ந்த கூட்டம் டீசர் ரிலீஸ்.

நானும் ரெளடிதான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கார்த்திக், ரம்யாகிருஷ்ணன், செந்தில், கலையரசன், சத்யன் உள்பட பலர் நடிக்க, ...

மேலும்..

கோவிலாக்கண்டி-கைதடி அருள்மிகு  அம்பலத்தார்அடி உக்கிரவைரவர் கும்பாபிஷேகம் 2017 

கோவிலாக்கண்டி-கைதடி அருள்மிகு  அம்பலத்தார்அடி உக்கிரவைரவர் கும்பாபிஷேகம் 2017  பதிவுகள்..  

மேலும்..

“நுவரெலியாவாக மாறிய வவுனியா! ………

"நுவரெலியாவாக மாறிய வவுனியா! ............................. வவுனியா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் இன்று காலை பனிமூட்டமான காலநிலை நிலவியது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். நுவரெலியாவை போன்று வீதிகள் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளமையினால் சாரதிகள் மிகுந்த அவதானமாக ...

மேலும்..

புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்) மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் புனரமைக்கப்படும் யாழ். புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தை மாகாண அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார் என். கனகரட்ணம் ...

மேலும்..

நான் தான் கணவரை கொலை செய்தேன்…

தர்மபுரி, காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்கோவிந்த ராஜ். இவரது மகன் கவியரசு (வயது 42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெரிய சோரகை பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகள் லெட்சுமி என்பவருக்கும் ...

மேலும்..

தேங்காய் திருடனை கீழ் இறங்கச் செய்ய வெடி கொழுத்திய பொலிஸாா்

திருட்டுத் தனமாக மரத்தில் ஏறி தேய்காய் பறித்தவருக்கு பொலிஸாா் வெடி வைத்து கீழ் இறங்கச் செய்த சம்பவம் ஒன்று வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் திருட்டுத்தனமாக தேய்காய்களை பறித்துக் கொண்டு இருப்பவா் தொடா்பில் உரிமையாளா் பொலிஸாருக்கு அறிவித்தாா். இதனையடுத்து ...

மேலும்..

வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வெங்காயம், பல ஆரோக்கிய நன்மைகளின் கூடாரம். வெங்காயத்தின் இயல்பைப் பார்த்தால், அதன் காரத் தன்மைக்குக் காரணம், அதில் உள்ள ‘அலைல் புரொப்பைல் டை சல்பைடு’ என்ற வேதிப்பொருள். அதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் ...

மேலும்..

பிளாக்லிஸ்ட் பட்டியலில் இடம்பிடித்த பல ஆயிரம் சுவிஸ்வாசிகள்: காரணம் ?

சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தாத ஏறத்தாழ 30000 சுவிஸ் மக்களின் பெயர் பிளாக்லிஸ்ட் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சுவிஸ் பத்திரிக்கையான Aargauer Zeitung இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் ஆர்காயூ மண்டலத்தில் வசிப்பவர்களின் 12,000 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சாண்டிசுசி என்ற சுகாதார காப்பீட்டு நிறுவனங்களுக்கான குடை அமைப்பின் மூலம் இந்த தகவல்கள் Aargauer பத்திரிக்கைக்கு கிடைத்துள்ளது. பிளக்லிஸ்ட் ...

மேலும்..

கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கனேடிய பிரதமர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகர் செரில் சாண்ட்பெர்க் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. செரில் சாண்ட்பெர்க் இவ்வாரம் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது கனடாவில் ...

மேலும்..

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 40 இலட்சம் ரூபாவில் சுற்று மதில் !!.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்காக புத்தெழுச்சி பெற தொடங்கியுள்ளது. மாவீரர் துயிலுமில்ல மதில் அமைத்தல் மற்றும் வீதி அமைப்பு போன்றவற்றை இன்றைய(19) தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சிறீதரனின் ...

மேலும்..

கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்த ஆட்டமிழப்பு(video)

கிரிக்கெட் போட்டியொன்றில் வழங்கப்பட்ட ஆட்டமிழப்பொன்று தற்போது சமுகவலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங் காணொளியொன்றை இன்ஸ்ராகிராமில் பகிர்ந்து, “இப்படி ஒரு ஆட்டமிழப்பை வாழ்நாளில் பார்த்ததில்லை” என குறிப்பிட்டுள்ளார்.குறித்த காணொளியில் துடுப்பாட்ட வீரர் பந்தை எதிர்கொள்கிறார். பந்து துடுப்பாட்ட ...

மேலும்..

சாம்பியன் பட்டத்தை வென்றார் பல்கேரிய வீரர் கிறகர் திமித்ரோவ்

ஏ.ரி.பீ பைனல்ஸ் (ATP Finals) டெனிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை பல்கேரிய வீரர் கிறகர் திமித்ரோவ் வெற்றிகொண்டுள்ளார். முதல் முறையாக இந்த தொடரில் திமித்ரோவ் பங்கேற்றிருந்ததுடன், இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீரர் டேவிட் கொஃபினை அவர் தோற்கடித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் ...

மேலும்..

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில்  இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக!

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில்  இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய ...

மேலும்..

இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்டில் இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழந்து 352 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

மேலும்..

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மிக பெரிய பரபரப்பு காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில்  உள்ள நியூ கலிடோனியா, வானுயாடு உள்ளிட்ட பல்வேறு தீவு பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த ...

மேலும்..

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான அநீதிக்காக கனடா மன்னிப்பு கோரும்.!

காதலென்பது பெருவரம் அது பாலினங்களைக் கடந்தது  என்பதனை மெய்ப்பித்திடும் வகையில் திருநங்கைகள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு உரிமை அளித்திடும் வகையில், கனடா அரசாங்கம் ஏற்கனவே பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், ஒரு பாலின ஈர்ப்பு மக்கள் மற்றும் ...

மேலும்..

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் பெற் றோல் குண்டு தாக்குதல்

வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதரிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் 14 கடைகள் தொடர்ச்சஜயாக காணப்படுகின்றன. அந்த ...

மேலும்..

காங்கேசன்துறை கடற்பகுதியில் 153 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பகுதியில் மிதந்து கிடந்த சுமார் 153 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட நிலையில் கடலில் போடப்பட்டுள்ளதாகவும் பின்னர் அதனை கரையிலிருந்து எடுத்துச்செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ...

மேலும்..

யாழ்ப்பாணம் கோப்பாயில் கத்தி வைத்திருந்த இளைஞர்  கைது

யாழ்ப்பாணம் கோப்பாயில் கத்தி வைத்திருந்த இளைஞர்  கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தீவிரமாக வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றையதினம்(19) மாலை கோப்பாய் ராசபாத வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை  ...

மேலும்..

இனவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் வவுனியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் அல்ல!! கே.கே.மஸ்தான்!!

  வவுனியா பள்ளிவாசலுக்கு அருகாமையிலிருந்த வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் இன்று (20) சம்பவ இடத்தில் கூடிய மக்களின் மத்தியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்........., வவுனியா பள்ளிவாசல் அருகாமையிலுள்ள கடைகளில் ...

மேலும்..

பிளாஸ்டிக்குகளை கொண்டுவந்து கொடுத்தால் அதற்காக உணவு வழங்கும் திட்டம்!

பிளாஸ்டிக் பொருட்களை, கொண்டுவந்து கொடுத்தால் அதற்காக உணவு வழங்கும் திட்டம் ஒன்று, இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகின்றது. இந்தோனேஷியாவின் உணவகம் ஒன்றே இத்திட்டத்தை செயற்படத்தி வருகின்றது. இந்தோனேஷியாவின் செமராங் பகுதியில், மலைபோல் குவிந்திருக்கும் குப்பைக் கிடங்குக்கு அருகில்  இயங்கிவருகிறது ஓர் உணவகம். இந்தப் பகுதியில் ஒரு மாதத்துக்கு 1,600 ...

மேலும்..

அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.45 லட்சம் கோடி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றம்

மெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ராணுவத்துக்கு ரூ.45 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் 2018 செனட் சபையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ...

மேலும்..

மேற்கூரையிலும் புத்தக அலுமாரிகள் கொண்ட சீன நூலகம் ! சீனாவின் இன்னோர் அதிசயம்!

சீனாவின்  டியான்ஜின் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நூலகமானது, 5 மாடிகளைக் கொண்டது. மேற்கூரையிலும் புத்தக அலுமாரிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, இங்கு 12 லட்சம் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கீழ்த்தளம் முழுவதும் படிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு நடுவில் இருக்கும் தளங்களில் அலுவலகங்களும் மேல் தளத்தில் கணினி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. டச்சு ...

மேலும்..

மகள்களுக்கு இணையான அழகியாக ஜொலிக்கும் தாய்..

கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது டீன்-ஏஜ் மகள்களுக்கு தாயா அல்லது சகோதரியா என வியக்கும் அளவுக்கு  இளமையாக காட்சியளிக்கிறார். நோவா ஸ்கோடியா மாகாணத்தை சேர்ந்தவர் கெயின்யா பூகர் (40) இவருக்கு கேலெயின்யா (18) கொலியியா (16) என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளான். கெயின்யா ...

மேலும்..

தலைக்கீழாக பந்து வீசும் விநோத பவுளர்.

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் இலங்கை வீரர் ஒருவர். இலங்கை வீரர் கெவின் கோத்திகோடா என்பவர் தனது வித்தியாசமான் பந்துவீசும் திறமையால் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளார். இவரது பவுளிங் ஸ்டைல் தென் ஆப்ரிக்க பவுளர் ...

மேலும்..

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 19 பேர் பலி..

சீனாவின் டாக்ஸிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா தலைநகர் பீஜிங் அருகே டாக்ஸிங் மாவட்டத்தில் இருக்கும் ஜிங்ஜியான் கிராமத்தில் உள்ள ...

மேலும்..

இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை வளர்த்து வரும் தந்தை

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் முகமது ப்ஸீக் (62). கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை இவர் வளர்த்து வருகிறார். ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்கள், மிக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து முகமது தன்னம்பிக்கை ஊட்டுகிறார். மாகாணத்தின் லாஸ் எஞ்சல்ஸ் ...

மேலும்..

இலவச உணவு வினியோகத்தின்போது, தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் பலி..!

மொராக்கோ நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காசாபிலாங்கா நகரின் தென்மேற்கில் சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிடி பொவலேம் கிராம மக்களுக்கு இன்று ஒரு அமைப்பின் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டது. இந்தப் பொருட்களை பெறுவதற்கு ...

மேலும்..

‘தீரன் அதிகாரம் இரண்டு’க்கு தமிழ்நாடு காத்திருக்கும்.

தமிழ் சினிமாவுக்கு தற்போது நல்ல நேரம் போலும், கடந்த வாரம், அறம், இந்த வாரம் தீரன் அதிகாரம் ஒன்று என வாரவாரம் அனைவரும் போற்றும் படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது. இந்த நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு காவல்துறை அதிகாரிகளிடம் ...

மேலும்..

சென்னைப் பெண்ணுக்கு, அமெரிக்காவில் கிடைத்த உயர் பதவி..!

சென்னையை சேர்ந்தவர் ஷெபாலி ரங்கநாதன் (38). இவர் அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சீட்டில் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜென்னி டர்கன் நியமித்துள்ளார். இவர் ஒரு பொதுச் சேவை அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார். ஷெபாலி ரங்கநாதன் பொதுச் சேவை ...

மேலும்..

70 கோடி இந்தியர்களுக்கு, சரியான கழிப்பறை இல்லை

உலக கழிவறை தினத்தில், வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில் தான், அடிப்படை சுகாதாரத்திற்காக கழிவறைகளை பயன்படுத்தும் வசதி இல்லாத அதிகம் மக்கள் வாழ்வதாக தெரியவந்துள்ளது. `வாட்டர் எய்ட்` எனப்படும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் ...

மேலும்..

பிலக்குடியிருப்பு மக்களின் வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு வன்னி எம்.பி. சி.சிவமோகனால் தீர்வு

முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்களின் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருந்து மக்களின் நீண்ட போராட்டத்தின் பின் மீட்டெடுக்கப்பட்டு எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான ...

மேலும்..

மாவீரர் தினத்தை அரசியலாக்கவேண்டாமென மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் கோரிக்கை

இனவிடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வவுனியாவில் அமைந்துள்ள தமிழரக்கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

சக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்..

பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும். ஓட்டுனர் உரிமம் பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில் தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மகாராணி வாகனம் ஒட்ட ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க ...

மேலும்..

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின், செயற்கைகோள் சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து தேடும் பணியில்..

மூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன கப்பலில் இருந்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், கப்பலில் ...

மேலும்..

இபிஎல்ஆர்எவ் கூடாரம் காலியாகிறது!

வடக்கு மாகாண சபையின் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரைராசா- ரவிகரன் இதுவரை ...

மேலும்..

தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது சிலருக்கு விருப்பமில்லை – மா.ச.உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்

இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகவுள்ள தமிழர்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து செயற்படுவது சிலருக்க விருப்பமில்லை. இது அவர்களின் வங்குரோத்து அரசியலுக்கு சவாலாக உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் சகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா பட்டாணிச்சூரில் ...

மேலும்..

உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்.

2017ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லார் கூகுள் தேடலில் முக்கிய இடம் பிடித்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 17 ஆண்டுகள் கழித்து இந்திய பெண் உலகி அழகி ...

மேலும்..

யானையின் தாக்குதலினால் வீடொன்று சேதம்.

(அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட முதலியார் குளம் பகுதியில் நேற்றிரவு (19) காட்டு யானையின் தாக்குதலினால் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யுத்தத்தினால் இடம் பெயர்ந்து பல கஷ்டங்களை எதிர் நோக்கி ...

மேலும்..

‘தீபிகாவை உயிருடன் கொளுத்தினால், ரூ.1 கோடி பரிசு’’..! தொடரும் உயிர் பேரம்..

தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் பத்மாவதி ...

மேலும்..

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து, அபு கமல் நகரம் மீட்பு..!

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் டேய்ர் அல் ஸோர் மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக் நாட்டின் எல்லையோர நகரமான டேய்ர் அல் ஸோர் ...

மேலும்..

அட்டனில் லொறி விபத்து.

(க.கிஷாந்தன்) வெலிமடை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 19.11.2017 அன்று இரவு 8.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். வெலிமடை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு ...

மேலும்..

கட்டிட திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்.

(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 19.11.2017 அன்று நடைபெற்றது வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ரொபட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா ...

மேலும்..

” வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை ” நுால் வெளியீட்டு விழாவின் பதிவுகள்.

ஆர்.சுபத்ரன் சி. கா. செந்திவேல் எழுதிய வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை என்ற அரசியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் எழுத்தாளர் மு. மயூரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அவர் தலைமையுரை நிகழ்த்துவதையும்; ...

மேலும்..

டி.ஆர்.எஸ். முறையைத் தவறாகப் பயன்படுத்திய இலங்கை வீரர்!

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவைப் பரிசீலிக்கும் டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்த பெவிலியனில் இருந்த வீரர்களின் உதவியை இலங்கை வீரர்  கேட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று, ...

மேலும்..

செல்லமுத்து வெயீட்டகத்தினால் லண்டன் ஜெசுதா.யோ அவர்கள் எழுதிய “உயிர் வலி ” கவி நூல் வெளியீட்டு விழா

லண்டன் ஜெசுதா.யோ அவர்கள் எழுதிய "உயிர் வலி " எனும் கவி  நூல் வெளியீட்டு விழா வள்ளுவர்புரம்  செல்லமுத்து வெயீட்டகத்தினால்  இன்று காலை 10:00 மணியளவில் மாங்குளம்  " உயரிழை " முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் மணடபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் சிறப்பு ...

மேலும்..

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூரில் நடந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு ...

மேலும்..