November 21, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரஷியா – இந்தியா விமானப் பணியாளர்களுக்கு, அடித்த அதிஷ்டம்..

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1200 விமானங்கள் ரஷியாவுக்கு செல்கின்றன. இதேபோல், ரஷியாவில் இருந்து ஆண்டுதோறும் 1100 விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் கோவா நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வருகின்றன. இந்நிலையில், இரு நாடுகளில் இருந்தும் வந்துசேரும் அரசு ...

மேலும்..

வறுமையின் காரணமாக டீக்கடை நடத்தும், குத்துச்சண்டை சாம்பியன்..

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ் வைஸ்யா என்னும் குத்துச்சண்டை வீரர் வறுமையினால் டீக்கடை நடத்தி வருகிறார். 22 வயதான இளம் குத்துச்சண்டை வீரர் ஆயுஷ், பல பதக்கங்களை வென்றுள்ளார். தனது பள்ளி நாட்களின்போது ஆசிரியர்களின் அறிவுரையால், ஆயுஷ் குத்துச்சண்டை பயிற்சியினை மேற்கொண்டார். அதன் பின்னர், 2011 ...

மேலும்..

ஆந்திர ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனிருத்.

தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவர் இசையமைத்து வெளிவந்த 'வேலைக்காரன்' படப் பாடலான 'கருத்தவன்லாம் கலீஜாம்...' பாடல் படம் வெளிவருவதற்கு முன்பாகவே யு டியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மற்றொரு பாடலான 'இறைவா' ...

மேலும்..

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் இணைந்து பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் இருந்த மகனிடம் கூறினர். ஆனால் சிறுவனுக்கு ...

மேலும்..

அமெரிக்காவிற்கு, வடகொரியாவின் ஆபத்தான கிறிஸ்துமஸ் பரிசு: தென்கொரியா எச்சரிக்கை..

வடகொரியா கிறிஸ்துமஸ் நேரத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவுகணை ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளதாக தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் விட்டு பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மீது என்ன தான் பொருளாதார தடை விதித்தாலும், வடகொரியா தொடர்ந்து ...

மேலும்..

நைஜீரியா மசூதிக்குள், தற்கொலைப் படைத் தாக்குதல்: 50-க்கும் அதிகமானவர்கள் பலி..

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்த தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ...

மேலும்..

வைத்தியசாலைகளின் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பு.

(க.கிஷாந்தன்) தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளின் தாதியர்கள் 22.11.2017 அன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல ...

மேலும்..

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றதாக ஈரான் அறிவிப்பு..!

ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசமாக்கிக்கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு அண்டை நாடான சிரியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றியுள்ள இந்த இயக்கம் மிக மோசமான தீவிரவாத அமைப்பாக கருத்டப்பட்டது. ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா ...

மேலும்..

ஈராக்: கார் குண்டு தாக்குதலில், 21 பேர் பலி..

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் வடக்கே சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் கிர்குக் என்ற பெருநகரம் உள்ளது. இப்பகுதியில் குர்த், அராபியர்கள், துருக்மேனிஸ்தான் பகுதியை சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். முன்னர் குர்திஸ்தான் போராளிகள் வசமிருந்த இப்பகுதியை கடந்த அக்டோபர் ...

மேலும்..

அவள் நினைத்துப் பார்க்கிறாள்

அவள் நினைத்துப் பார்க்கிறாள் ++++++++++++++++++ Mohamed Nizous கரிச் சட்டி கழுவும் போது கண்ணுக்குள் காட்சி வரும் பரீட்சையில் மதிப்பெண் பெற பாடு பட்டு படித்த நாட்கள் மீன் கழுவி ஆக்கும் போது மீண்டும் காட்சி வரும் தேன் தமிழில் கவி எழுதி திறமைப் பரிசு பெற்ற நிகழ்வு பம்பஸைக் கழற்றி எடுத்து பாலிதினீல் போடும் போது கெம்பஸில் எழுதிய ...

மேலும்..

திருகோணமலை : சுதந்திர ஊடக இயக்கத்தின் 25 ஆவது தேசிய உச்சி மாநாடும் பூர்த்தி விழாவும்

ஹஸ்பர் ஏ ஹலீம்,) சுதந்திர ஊடக இயக்கத்தின் 25 ஆவது தேசிய உச்சி மாநாடு நேற்று(21) காலை கொழும்பு 07 ல் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காம நிறுவனத்தில் மங்கள விளக்கேற்றலுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போது தமிழ் பேசும்,சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் ,செயற்பாட்டாளர்கள்,கொள்கை வகுப்போர் ...

மேலும்..

மூன்றாவது  தடவையாகவும் பொது மக்களால்  நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு

மூன்றாவது  தடவையாகவும் பொது மக்களால்  நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை  வைரவா் ஆலயத்திற்குச்  சொந்தமான ஞானவைரவா் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன்  நில அளவை மேற்கொள்ளும் ...

மேலும்..

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும்

மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும், அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையை பெற்றுத்தர மதிப்புக்குரிய எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன் ஐயா முன்வரவேண்டும் என  சாய்ந்தமருது மாளிகைக்காடு  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின்  தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார். சாய்ந்தமருது ...

மேலும்..

புதிய வர்த்தமானியில் நகரசபை மக்களை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தலவாக்கலை நகரசபையிலிருந்து நுவரெலியா பிரதேசசபையான கொட்டகலை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21.11.2017 அன்று மாலை 4.00 மணியளவில் குமாரகம பகுதியில் அமைந்துள்ள ஹொலிரூட் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக ...

மேலும்..

முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம்

முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம் (பழுகாமம் நிருபர்) தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் இளைஞர் ...

மேலும்..

எப்போது பட்டிருப்பு பாலம் நிர்மாணிக்கப்படும்..

எப்போது பட்டிருப்பு பாலம் நிர்மாணிக்கப்படும். (திலக்ஸ் ரெட்ணம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் இருதுருவங்களான படுவான்கரையையூம்ரூபவ் எழுவாங்கரையையூம் இணைக்கும் உறவூப்பாலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இப்பாலம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் நாமத்தை தாங்கி நிற்கின்றது. இப்பாலம் கிட்டதட்ட 50 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறைக் கொண்டதாக தெரியவருகின்றது. 1956 – 1960 ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி சுதர்சுனி அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபராக நியமனம்…

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபராக காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி சுதர்சுனி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றார் தற்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி ...

மேலும்..

நீர்வேலி செல்லக்கதிர்காம ஆலய முன்பள்ளி கட்டட நிதியுதவி

நீர்வேலி செல்லக்கதிர்காம ஆலய முன்பள்ளி கட்டட நிதியுதவி - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நிதியுதவி நீர்வேலி செல்லக்கதிர்காம ஆலய முன்பள்ளிக்கான கட்டட புனரமைப்புக்காக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்கள் ரூ. 75,000/= வழங்கியுள்ளார். தனது 2017ஆம் ஆண்டுக்கான  மாகாணசபைக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்படி ஆலய ...

மேலும்..

குச்சவெளி செம்பிமலை துயிலுமில்ல சிரமதானப்பணி குச்சவெளி பொலீஸாரினால் நிறுத்தி வைப்பு.(video)

(டினேஸ்) புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் தேசிய மாவீரர் கார்த்திகை 27 நாளினை முன்னிட்டு நினைவேந்தர் நிகழ்வுகள் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து இன்று 21 சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது குச்சவெளி  பொலீஸாரினால் இச்சிரமதானப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி- மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு-(படம்)   -மன்னார் நிருபர்-   (22-11-2017)  மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மன்னார் ...

மேலும்..

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நகரப் பிரதேச கலாசார விழா-(படம்)

-மன்னார் நிருபர்- வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன், மன்னார் பிரதேசச் செயலகமும், மன்னார் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் நகரப் பிரதேச கலாசார விழா நேற்று(21) செவ்வாய்க்கிழமை மாiலை மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ...

மேலும்..

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! – லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு 

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ கைத்தொலைபேசி அழைப்பின் பதிவுகள் மற்றுமொரு தரப்பின் கைகளில் கிடைத்தமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்'' என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எனவே, நாட்டின் பிரதமரது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக பாவனை செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளில் பதிவுசெய்யப்பட்ட ...

மேலும்..

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது ரணில்! – ஜே.வி.பி. தெரிவிப்பு 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில்  ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா  மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மத்திய வங்கியில் ...

மேலும்..

மஹிந்தவுடன் கூட்டு இல்லை! – ஐ.தே.க. அமைச்சர்களிடம் மைத்திரி உறுதி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைக்காது என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன  ஐக்கிய தேசியக் கட்சியிடம் உறுதியளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான விசேட சந்திப்பு ...

மேலும்..

வட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு.

வட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 இன்று பரசன்குளம் லைக்கா கிராமம் மற்றும் நெடுங்கேணி மருதோடை ஆகிய பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண விவசாய அமைச்சின் மர நடுகை மாதத்தை முன்னிட்டு 21/11/2017 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.11.2017

மேஷம் மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் ...

மேலும்..

இரணைமடு குளம் அபிவிருத்தியின் பின்னர் முதல் தடவையாக நீர்பாசணத்திற்காக திற்ந்து விடப்பட்டுள்ளது

 கிளிநொச்சி இரணைமடு குளம் அபிவிருத்தியின் பின்னர் இன்று முதல் தடவையாக நீர்பாசணத்திற்காக திற்ந்து விடப்பட்டுள்ளது  கிளிநொச்சி இரணைமடு குளம் அபிவிருத்தியின் பின்னர் இன்று முதல் தடவையாக நீர்பாசணத்திற்காக திற்ந்து விடப்பட்டுள்ளது. குறித்த குளத்திலிருந்து இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 22000 ஏக்கர் செய்கைகளிற்கும் ...

மேலும்..

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய புலமையாளர்கள் பாராட்டு விழா-2017

காரைதீவு கமு/கமு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் 1ம் இடம் பெற்ற மாணவியை பாராட்டுதலும் மற்றும் புலமையாளர் பாராட்டு விழாவும் இன்று (21.11.2017) செவ்வாய்க்கிழமை மதியம் 12.15 மணியளவில் கமு/கமு கண்ணகி ...

மேலும்..

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ பரவியமைக்கு விபத்தே காரணம்? வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்.

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ பரவியமைக்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம்? என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் உதவி அத்தியட்சகர் பியசிறி பெணான்டோ தெரிவித்தார். வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள 14 கடைத்தொகுதிகளில் இரண்டு கடைகள் இன்று அதிகாலை 1.30 ...

மேலும்..

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் விஞ்ஞான வினாடிவினாப் போட்டியில் சாதனை படைத்துள்ளான்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் மாகாண மட்ட விஞ்ஞான வினாடிவினாப் போட்டியில் சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:-மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் ஆறில்(தரம்-6) கல்விகற்கும் மாணவனான பரமானந்தன்-சாருகேஷன் கல்முனை ...

மேலும்..

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச மக்கள் இன்றுகவன ஈர்ப்பு

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச மக்கள் இன்றுகவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மெற்கொண்டிருந்தனர். அக்கராயன்குளம், கந்தபுரம் வீதியை புனரமைத்து தர கோரி குறித்த பொராட்டம் இடம்பெற்றது. இதன்புாது பல்வேறு விடயங்கள் இடங்கிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர். குறித்த பகுதியில் உள்ள சுமார் 800 ...

மேலும்..

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்! – தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் (photo)

தமிழர்களின் உரிமைக்காக - தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி - களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகியுள்ளன. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு ...

மேலும்..

வழமைக்கு திரும்பியது மலையக தொடருந்து சேவை!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் தொடருந்து தடம்புரண்டமையினால் தடைப்பட்டிருந்த மலையக தொடருந்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக நாவலப்பிட்டி ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடருந்து ஹற்றன் ரொசல்ல பகுதியில் 107ஆம் கட்டை ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்ற மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசலிப்பு நிகழ்வு-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசலிப்பு நிகழ்வு-(படம்) -மன்னார் நிருபர்- (20-11-2017) மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசலிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(20) மாலை 3 மணியளவில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. 2015 ...

மேலும்..

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் விஞ்ஞான வினாடிவினாப்போட்டியில் சாதனை படைத்துள்ளான்

(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் மாகாண மட்ட விஞ்ஞான வினாடிவினாப் போட்டியில் சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:-மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் ஆறில்(தரம்-6) கல்விகற்கும் ...

மேலும்..

திருகோணமலை மூதூர் அம்மன்நகர் வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை 5ம் ஆண்டு புலமைப்பரிசில்பரீட்சையில்பெற்ற மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு..

ஆர்.சுபத்ரன் திருகோணமலை மூதூர் அம்மன்நகர் வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை 5ம் ஆண்டு புலமைப்பரிசில்பரீட்சையில்பெற்ற மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் த.இராசதுரை தலமையில் இன்று காலை வித்தியாலயத்தில் நடைபெற்றது. மிகவும் பின்தங்கிய கிராமமாத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை  பிரதமவிருந்தினராக ...

மேலும்..

மூடுமந்திரமாக நடந்த அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணய கூட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு

மூடுமந்திரமாக நடந்த அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணய கூட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் உள்ள மாகாண சபை தேர்தல் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு முறைகேடாகவும், மூடுமந்திரமாகவும் ...

மேலும்..

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்; 75 பேருக்குப் பிணை

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்; 75 பேருக்குப் பிணை "யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மிகுதி 75 ...

மேலும்..

கட்சித் தலைவர்களுடன் மைத்திரி இரவோடிரவாக அவசர சந்திப்பு

தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் பெஜெட் வீதி இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பு நள்ளிரவையும் தாண்டி தொடர்ந்துள்ளது. உள்ளூராட்சி ...

மேலும்..

நகர்ப்புற பிரதேசங்களுக்கு சமாந்தரமான அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

நகர்ப்புற பிரதேசங்களுக்கு சமாந்தரமான அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இப்பிரதேசமானது சுமார் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட எல்லைக் கிராமாகும். கடந்த யுத்த காலங்களின் போது எமது பிரதேசங்களுக்கு பாதுகாப்பு அரண்களாக இத்தகைய எல்லைக் ...

மேலும்..

கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை –

கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் விவசாயிகளுக்கான சான்றிதழ் மற்றும் மரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் இதன்போது ...

மேலும்..

வுனியாவில் சிறந்த விவசாயிகளுக்கான கௌரவமளிப்பு

வவுனியாவில் சிறந்த விவசாயிகளுக்கான கௌரவமளிப்பு வவுனியாவில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளிற்கான கௌரவமளிப்பு விழா வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வடமாகாண விவிசாய அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் த.யோகேஸ்வரன் தலைமையில் இன்று நுஐடுNபுறு;று இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் ...

மேலும்..

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். பெருக்குமர வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர்  திரு.விந்தன்..

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும்  புங். பெருக்குமர வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர்  திரு.விந்தன்.. (படங்கள்)   இவ் வருடம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளான, திரு.தயாபரன் பாலசிங்கம், திருமதி.செல்வி சுதா ஆகியோர், "புங்குடுதீவில் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும் பெருக்குமரம்" ...

மேலும்..

லொத்தர்….

அவர்கள் அதைச் சுரண்டுகிறார்கள் அது அவர்களைச் சுரண்டுகிறது. கிடைக்காமல் போன பின் கிழித்து வீசுகிறார்கள் வாழ்க்கையையும் சேர்த்து. மதங்களை விட சதங்களை விரும்பியோர் பரிசை எதிர்பார்த்து வரிசையில் நிற்கிறார்கள் புத்தரை விட லொத்தரை நம்பும் சில பெளத்தர்கள். அத்தரை விட லொத்தரை விரும்பும் சில முஸ்லிம்கள். கர்த்தரை விட லொத்தரை நாடும் சில கிறிஸ்தவர்கள். சித்தரை விட லொத்தரை மதிக்கும் சில இந்துக்கள் மதங்களை விட சதங்களை நம்பி இரண்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூதால் இலட்சாதிபதியானவர்கள் இரண்டொருவர். இலட்சியங்களை இழந்தவர்கள் ஏராளம் இன்று விழும் நாளை விழும் என்று சென்று ...

மேலும்..

வவுனியாவில் சிறந்த விவசாயிகளுக்கான  கௌரவமளிப்பு

வவுனியாவில் சிறந்த விவசாயிகளுக்கான  கௌரவமளிப்பு > வவுனியாவில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளிற்கான கௌரவமளிப்பு விழா இன்று வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வடமாகாண விவிசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்பாசனம் மற்றும் ...

மேலும்..

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு

  புகைத்தல் மற்றும் போதைப்பொருள் மதுஒழிப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழில் கைத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு இன்று இடம்பெற்றது. இதில் யாழ் ஊடகவியலாளர் அனைவரும் கலந்து போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றுக்கொண்டனர்.

மேலும்..

உடைகிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்.! – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தமிழரசுக் கட்சிக்குத் தாவல் என்கிறார் சுமந்திரன் 

உடைகிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்.! - வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தமிழரசுக் கட்சிக்குத் தாவல் என்கிறார் சுமந்திரன்  சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண சபை உ றுப்பினர்கள் மூவர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

8 வயது மாணவி பாலியல் வல்லுறவு – காவலாளி கைது.

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா அப்புகஸ்தென்ன மேல் பிரிவு தோட்டத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குறித்த தோட்டத்தின் காவலாளி ஒருவரை 20.11.2017 அன்று இரவு கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க ...

மேலும்..

உணவு ஒவ்வாமை காரணமாக டயகம பகுதியில் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட, பிரதேசவாசிகள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கல்வி பயிலும் ஆண், ...

மேலும்..

மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம்

பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம் போனது. இதுபோன்று மாவீரன் பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலம் விடப்பட்டன. பாரீஸ்:மாவீரன் நெப்போலியன் 1804-ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு ...

மேலும்..

மரத்தில் ஏறி வினோத உண்ணாவிரதம்

அனுராதபுரம் , புனித நகரம் பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டிருந்தார். நேற்று(2011.2017) காலை முதல், இவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தொல்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், அவர் வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமையால், அதற்கு எதிர்ப்பு ...

மேலும்..

தேசிய மாவீரர் தினத்திற்காக திருமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்

(டினேஸ்) தேசிய மாவீரர் தினத்திற்காக திருமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று 20 முன்னெடுக்கப்பட்டது. மேற்படி பணியானது திருமலை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈரோஸ் ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   ...

மேலும்..

க.பொ.த சாதா­ரண தர பரீட்­சையில் விசேட கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கை.!

எதிர்­வரும் டிசம்பர் மாதம்  இடம்­பெ­ற­வுள்ள 2017 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின் போது விசேட கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எதிர்­வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நாட­ளா­விய ரீதியில் ஆரம்­ப­மா­க­வுள்ள கல்விப் பொதுத்தரா­தர ...

மேலும்..

களுத்துறை மாவட்டத்தில் நாளை நீர் வெட்டு.!

களுத்­துறை மாவட்­டத்தில் நாளை 22ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 7மணி வரை­யான 10 1/2 மணி நேர  நீர் வெட்டு இடம்­பெறும் என  தேசிய நீர் வழங்கல்  வடி­கா­ல­மைப்பு சபை தெரி­வித்­துள்­ளது. இதற்­கி­ணங்க வா­துவ, வஸ்­க­டுவ, பொதுப்­பி­டிய மொரன்­து­டுவ, ...

மேலும்..

கனடாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சுரங்கப்பாதை வேலை!

கனடாவில் பதினைந்து வருடங்களின் முன்னர் ஆரம்பித்த, ரொரன்டோ(Toronto) சுரங்கப்பாதை நீட்டிப்புக்கான கட்டுமானப் பணிகள் நகரின் வடக்கு எல்லையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 30 நாட்களில் ரொரன்டோ யோர்க் ஸ்பாடினா சுரங்கப்பாதை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களிற்குப் பின்னர் இந்த சுரங்கப்பாதை திறக்கப்படவுள்ளமையானது ...

மேலும்..

39 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 39  மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த மாணவர்கள்  வழக்கம்போல் இன்று ( 21.11.2017) காலை கற்றல்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு ...

மேலும்..

முன்னாள் விம்பிள்டன் சம்பியன் நொவட்டோனா காலமானார்!

முன்னாள் விம்பிள்டன் சம்பியன் ஜனா நொவட்டோனா, தனது 49 ஆவது வயதில் காலமாகியுள்ளார். செக் குடியரசைச் சேர்ந்த வீராங்கனையான இவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நொவட்டோனா தனது குடும்பத்தினருடன் இருக்கும் போது இயற்கை எய்தினார் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 49 ...

மேலும்..

உப பொலிஸ் பரிசோதகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

முல்லேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரொருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்டவர் இங்கிரியவைச் சேர்ந்த  57 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகர் பிரேமசிறி ஆவார். கடமை நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கியை ...

மேலும்..

யாழில் மர்ம நோய்!! பெண்ணொருவார் உயிரிழப்பு

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவா் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் உயிரிழந்தார். சம்பவம் தொடா்பில் தொியவருவதாவது, குறித்த பெண் கடந்த 16ஆம் திகதி திடீர் வாந்தியுடன் கூடிய காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு ...

மேலும்..

உலக அழகி மானுஷி சில்லர் பற்றின சுவாரசிய தகவல்கள்

பதினேழு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தவர் மானுஷி சில்லர். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவரை பற்றி சில சுவாரசியமான சில விடயங்கள்…. மானுஷி சில்லர்ருக்கு வயது இப்போது தான் 20. ஹரியானா ...

மேலும்..

காலியில் தொடரும் இனவன்முறை! சற்றுமுன்னர் வீடொன்றுக்கு பெற்றோல் குண்டு வீச்சு

காலியின் அருகே அமைந்துள்ள தூவ பிரதேசத்தின் சமகிவத்தை குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே சற்று முன்னர் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை காலியில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் காரணமாக ...

மேலும்..

முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்!

தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் அடங்காப்பற்றின் மன்னன் பண்டாரவன்னியனின் வீரம்சுமந்து களமாடிய வீரர்களில் மூத்தவர் மூத்த தளபதிமேஜர்பசீலன் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர். இந்திய படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது தலைவருக்கு பக்கத்துணையாய் இருந்த அர்ப்பணிப்புமிக்க போராளி மூத்த தளபதிமேஜர் பசீலன்.தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் புரியாத ...

மேலும்..

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டப்படுத்த போலிசார் விசேட நடவடிக்கைகளை எடுத்தள்ளனர். இதன்படி 50 பேர் வரை கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினமும் இளைஞர்கள் இருவரை கோப்பாய் போலிசார் மற்றும் விசேட அதிரடிப் ...

மேலும்..

வியக்க வைக்கும் அதிசய கிணறு..!!!!

கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் உப்புத்தன்மையை நீக்கி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான தொழில்நுட்பம் இந்த கிணற்றில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில் இந்த கிணறு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கல்வி ...

மேலும்..

பெயர் வைப்பதில் குழப்பமா?… உடனே இதை படிங்க

  பெயர் என்பது ஒருவரின் மிகப்பெரிய அடையாளமாக கருதப்படுகிறது. அந்த அடையாளமானது சிறப்பானதாகவும் கிரகங்களின் சக்தி பெற்றதாகவும் இருந்தால் அந்த பெயருக்குரியவர் வாழ்வில் நல்ல நிலைக்கு செல்வது எளிதாக இருக்கும். அந்த வகையில் எந்த ராசிக்காரருக்கு எந்த எழுத்தில் பெயர் ஆரமித்தால் நல்லது ...

மேலும்..

உங்கள் சருமத்தை இளமையாக மின்ன வைக்கும் மோர்!

மோர் என்பது ஏழைகளின் கூல் ட்ரிங்க்ஸ் . அந்த நாள் முதல் இந்த நாள் வரை, மோருக்கான மகத்துவம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வெயில் காலங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து நம்மை காத்து குளிர்விப்பதில் மோருக்கு இணை வேறு எந்த ...

மேலும்..

ஏழ்மையை காரணம் காட்டி படிக்க முடியவில்லை என்பது சமுதாய குற்றமாகும்..!!!

இன்றய சிறந்த மாணவர்கள் நாளைய நற்பிரஜைகள், நாம் அனைவருக்கும் கல்வி என்னும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் நாம் கல்வியின் மகத்துவத்தினை நன்கு அறிந்துள்ளோம். மொட்டுக்கள் மலர்ந்து விரியும் பொழுது மணம் பரப்பும், அதே போலவே மாணவர்களும் சிறந்த கல்வியை பெற்று திகழும்பொழுது அச்சிறப்பு ...

மேலும்..

காலி கலவரத்தை தடுக்க தவறிவிட்டோம்..

தென்னிலங்கையின் காலியில் இடம்பெற்ற அமைதியின்மையை தடுப்பதற்கும், கட்டுப்படுத்தவும் ஸ்ரீலங்கா பொலிஸார் தவறிவிட்டதை ஸ்ரீலங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பகிரங்க மேடையொன்றில் வைத்து ஒப்புக்கொண்டுள்ளார். காலி கிங்தோட்டையில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து 19 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்த ...

மேலும்..

புலனாய்வு துறையின் அதீத கண்காணிப்பின் கீழ் ஆரம்பமாகியுள்ள மாவீரர் வாரம்!

புலனாய்வு துறையின் அதீத கண்காணிப்பின் கீழ் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் வாரம் எழுச்சியுடன் இன்று(21) ஆரம்பமாகியுள்ளது. தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மிகவும் உணர்சி பூர்வமாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவீரர் வாரத்தில், தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது ...

மேலும்..

வவுனியாவில் 12 கிலோ கஞ்சா மீட்பு – இருவர் கைது!

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் அதிபோதையுடைய கஞ்சா வைத்திருந்த இருவரை நேற்று இரவு (20.11)   வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வவுனியாவில் விசேட வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இருவர் நேற்றிரவு(20) கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தனிமையாக ...

மேலும்..

வன்னியிலிருந்து எடுத்துவரப்பட்ட கிரவல் மண்ணிற்குள் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு அண்மையாக வெடிக்காத நிலையில் 4 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நேற்று (20) பிற்பகல் அந்தப் பகுதி கிராம அலுவலகரால் அறிவிக்கப்பட்டது. எனினும் 4 மணித்தியாலயங்களாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அந்தப் பகுதி ...

மேலும்..