November 23, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு!!

  வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயலாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் றோகண புஸ்பகுமாரவிற்கு பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23) மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.   வவுனியா மாவட்ட ...

மேலும்..

கஞ்சாவுடன் வந்தவர் வவுனியாவில் கைது.

வவுனியாவில் இன்று பிற்பகல் 5.30மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு செல்லும் இ. போ. ச. பேருந்தில் 4கிலோ 25கிராமுடைய கேரளா கஞ்சாவினை எடுத்துச் சென்ற முகமட் அஸ்வர் 29வயதுடைய மட்டக்களப்பு பகுதியைச் ...

மேலும்..

விவசாயத்தைக் கைவிட்டு ஒதுங்குகின்றனர் யாழ். மாவட்ட விவசாயிகள்! – நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி. 

"யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் 32 சதவீதத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு அது 27 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஆபத்தானது. யாழ்ப்பாணத்தின் பிரதான வருமான ஈட்டங்களில் ஒன்றான ...

மேலும்..

பிணைமுறி மோசடி தொடர்பில் ஆராய வெளிநாட்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்கிறார் ராஜித!

"பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இங்குள்ளவர்களுக்கு அனுபவம் போதாது, அது தொடர்பில் தெளிவுகொண்ட வெளிநாட்டு நிபுணர்களைக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும்''  என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை  ...

மேலும்..

மஹிந்தவுடன் அமைச்சர்மார் இரகசியப்பேச்சு! – தேர்தல் கூட்டு உட்பட்ட பல விடயங்கள் ஆராய்வு.

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து தீவிர மந்திராலோசனைகளை நடத்தியதாக அறியமுடிகின்றது. நேற்று சுமார் இரண்டுமணிநேரம் நடைபேற்ற இந்தச் சந்திப்பின்போது தற்போதைய ...

மேலும்..

கோட்டாவைக் கைதுசெய்ய உத்தரவிடவில்லை! – சு.க. அமைச்சர்களிடம் மைத்திரி தெரிவிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டுமென்றோ அல்லது கைதுசெய்யப்படக்கூடாதென்றோ தாம் எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தபோதே ...

மேலும்..

வவுனியாவின் புதிய அரசாங்க அதிபராக பத்திரன பதவியேற்பு  வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார். இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ரோகன புஸ்பகுமார நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்று செல்லும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24.11.2017

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக ...

மேலும்..

முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல சிதைவுகள் கண்டுபிடிப்பு…

கடந்த கால இறுதியுத்தத்தின் போது முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் இலங்கைப்படையினரால் அழிக்கப்பட்டு முழங்காவில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் வீசப்பட்ட கல்வெட்டுகளும் சிதைவுகளும் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்..

டெஸ்ட் தரவரிசையில் திக்வெல்ல, தில்ருவன், கோஹ்லி முன்னேற்றம்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதன்படி, இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறந்த முறையில் பிரகாசித்த ஒருசில வீரர்கள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ...

மேலும்..

தமிழ்த் தேசிய இனத்திற்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களின் வழியையே பின்பற்றினேன் – சர்வேஸ்வரன் விளக்கம்.

கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விடயத்தை அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுவதைவிட, என்மீது சட்ட நடவடிக்கையை பிரதானப்படுத்துவதானது இவ்விடயத்தினை குறுகிய அரசியல் ...

மேலும்..

அஜித்தின் 58-வது படம் டைட்டில் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித் நடிப்பில் இறுதியாக ‘விவேகம்’ படம் வெளியானது. இப்படத்தை ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். விவேகம் படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் அதிக சாதனை படைத்தது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து, மீண்டும் ...

மேலும்..

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களினால் சீன-இலங்கை புகைப்பட கண்காட்சி திறந்துவைப்பு

  சீனா-இலங்கை சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட சீன-இலங்கை புகைப்பட கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி கொழும்பு பல்கலைக்கழக அழகியற் பீடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை பிரதம விருந்தினரான முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க அவர்கள் ஆரம்பித்து ...

மேலும்..

வவுனியா கணேசபுரத்தில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஊர்வலம்.

வவுனியா கணேசபுரத்தில் அண்மையில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த பகுதியில் இடம்பெற்று வரும் இளைஞர்களின் அட்டகாசத்தை தடுக்கக் கோரியும் கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. இன்று காலை வவுனியா, கணேசபுரம் ஆலயம் முன்பாக ஆரம்பித்த ஊர்வலம் குழுமாட்டு சந்தி வீதி ...

மேலும்..

உலகிலேயே மிகப் பழமையான தேன் காளான்கள்!

அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஓர் உயிரினமான Armillaria Ostoyae  என்ற தேன் காளான்  வாழ்ந்துகொண்டிருக்கிறது. 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு ...

மேலும்..

4000 வருட பழமையான விவாகரத்து

இந்த காலத்தில் திருமணம் செய்துக்கொள்வதும் பின்னர் விவாகரத்து பெருவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த விவாகரத்து வழக்கம் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. துருக்கியில் அமைந்துள்ள காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திருமண விவாகரத்து பட்டையம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது 4,000 ஆண்டுகளுக்கு முன் ...

மேலும்..

சந்தேகத்துக்கு இடமான முறையில் கிண்ணியா கங்கைப் பாலத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டில் சடலம் மீட்பு ..!!

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர்சந்தேகத்துக்கு இடமான முறையில் கிண்ணியா கங்கைப் பாலத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டில் சடலம் மீட்பு இன்று (23)  காலை  ஆண் ஒருவரின் சடலம் வீட்டுக்கு வெளியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது இச் சடலம் கிண்ணியா கங்க பாலத்திற்கு அருகாமையில் வசித்து வரும்    ...

மேலும்..

நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை.

பைஷல் இஸ்மாயில் - நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்முனை மத்தியட்ச ...

மேலும்..

வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­து!

­மு­டி­யா­தென சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் எச்.ஹூல் தெரி­வித்துள்ளார். உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­படும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்திருந்தது. இதே­வேளை உள்­ளூ­ரட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மா­னிக்கு மேன்மு­றை­யீட்டு ...

மேலும்..

உங்களை சுற்றி கெட்ட சக்திகள்! உணர்த்தும் அறிகுறிகள்!!!

நேர்மைரை, எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே நம்மை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என நாம் சொல்கிறோம். நீங்கள் சிறந்து செயற்படும் செயலிலும் கூட தடுமாற காரணமாக இந்த நெகடிவ் எனர்ஜி உள்ளது. திடீரென நீங்கள் சில சாதாரண ...

மேலும்..

கணவர் கண் எதிரே மனைவி உயிரிழப்பு

சைதாப்பேட்டையில் பைக் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்துள்ளார். மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது மொசீன் அபாஸ் (30). இவரது மனைவி அமீனா பந்த்னால் (28). இருவரும் நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலை – சைதாப்பேட்டை ...

மேலும்..

கிந்தோட்டைப் பகுதியில் 127 வன்முறைச் சம்பவங்கள்! – சி.ஐ.டி. தீவிர விசாரணை.

"காலி, கிந்தோட்டைப் பகுதியில் அண்மையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பொலிஸ் குழுக்கள் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றன.''  - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கிந்தோட்டைப் பகுதியில் 127 வன்முறைச் சம்பவங்கள் ...

மேலும்..

மோடி, சோனியாவை இன்று சந்திக்கிறார் ரணில்! 

மோடி, சோனியாவை இன்று சந்திக்கிறார் ரணில்!  இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றின் முக்கியஸ்தர்களுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார, இராஜதந்திர மட்டத்திலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது ...

மேலும்..

ஜி.சி.சி.எஸ். உச்சிமாநாடு இன்று டில்லியில் ஆரம்பம்! – சிறப்பு அதிதியாக ரணில்

ஜி.சி.சி.எஸ். உச்சிமாநாடு இன்று டில்லியில் ஆரம்பம்! - சிறப்பு அதிதியாக ரணில் இந்தியாவுக்கு வருகைதந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இன்று புதுடில்லியில் ஆரம்பமாகும் ஐந்தாவது ஜி.சி.சி.எஸ். உச்சிமாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுக் ...

மேலும்..

ஜனாதிபதியும் பிரதமரும் சடுகுடு விளையாட்டு நடாத்திக் கொண்டிருக்கின்றனர் …

ஜனாதிபதியும் பிரதமரும் சடுகுடு விளையாட்டு நடாத்திக் கொண்டிருக்கின்றனர் … தமிழர்  ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி. கமலதாஸ் அரசின் தலைவர் மைத்திரி அரச பாpபாலனத்தின் தலைவர் ரணில் தங்கள் மத்தியில் சடுகுடு விளையாட்டு நடாத்திக் கொண்டிருக்கின்றனர்  கிராம ராஜ்ஜியத்தைத் தருவோம் என்றவர்கள். இன்று ...

மேலும்..

சிற்பக் கலைத்துறையில் சாதனை படைக்கும் கிராமத்து இளைஞன்.

சிற்பக் கலைத்துறையில் சாதனை படைக்கும் கிராமத்து இளைஞன். களி  வெண்கலம், போன்ற பொருட்களைக் கொண்டு உருவங்களையும் வடிவங்களையும் தத்துரூபமான முறையில் வடிவமைத்துவரும் தனக்கு உதவிகள் அல்லது ஆதரவூகள் எதும் கிடைக்கும் பட்டசத்தில் மேலும் அதனை விருத்தி செய்து சிற்பக்கலைத்துறையில் மிளிரும் இளைஞர் யுவதிகளுக்கும் ...

மேலும்..

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிவித்தல்

பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவியளிக்கும் பொதுமக்களுக்கும் சமூகப் பங்குதாரர்களுக்குமான அறிவித்தல் ஒன்றை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி விடுத்துள்ளார். பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- பின்வரும் அறிவித்தலானது அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய சமூக அங்கத்தவர்களுக்காக விடுக்கப்படுகின்றது. கல்விச் சுற்றறிக்கை இல 07ஃ2013 ...

மேலும்..

மீராவோடை வைத்தியசாலை புனர்நிர்மான கலந்துரையடல்

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நிலவூம் குறைபாடுகள் மற்றும் அன்றாட நடவடிக்கை குறிந்து கல்குடா ஊடகவியலாளா; ஒன்றியம் மற்றும் கல்குடா அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை என்பவற்றிற்கிடையிலான விஷேட சந்திப்பு நேற்று இரவூ இடம்பெற்றது. மிக நீன்ட காலமாக ஓட்டமாவடி மீராவோடை பிரதேச ...

மேலும்..

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரினை மீண்டும் போடுமாறு கோரி கடந்த காலங்களில் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் நுவரெலியா - அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் 125 இற்கும் மேற்பட்ட  தோட்ட தொழிலாளர்கள் 23.11.2017 அன்று காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் கடந்த ...

மேலும்..

கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள்

தீக்காயங்களையும் வெட்டுக்காயங்களையும் குணப்படுத்த கற்றாழைச் சோறு பயன்படும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எனினும், அது இன்னும் பலப்பல அதிசய பலன்களை அளிக்கக்கூடியது என்று இப்போது தெரியவருகிறது. அழகுத் தயாரிப்பு நிபுணர்கள், அழகைக் கூட்டும் பண்புக்காக கற்றாழைச் சோற்றைப் பரிந்துரைக்கின்றனர், அதேபோல் ...

மேலும்..

யாழில் சம்பவம்!! வாழைப் பழத்தை வைத்து ஆபாச வித்தை செய்த மாணவி!!

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மதிய நேரத்தின் போது பணிசும் வாழைப்பழமும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவி அந்த வகுப்பு ஆசிரியையால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாள். இச் சம்பவத்தை அடுத்து அப் பாடசாலைக்கு மாணவியின் பெற்றோர் சென்று நியாயம் கேட்ட போது மாணவியின் ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.சுதர்ஷினி மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபராக நியமனம்

காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.சுதர்ஷினி மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரது இடத்தை நிரப்புவதற்கு பதில் கடமை பிரதேச செயலாளராக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதில் கடமை கட்டளையானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

தன் காலில் செருப்பு இன்றி கடும் காயங்களுடன் இலங்கைக்கு திரும்பிய பெண்…..

கடந்த செப்டெம்பர் மாதம் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நாடு திரும்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தன் காலில் செருப்பு இன்றி கடும் காயங்களுடன் இலங்கைக்கு திரும்பிய பெண்….. ...

மேலும்..

கல்முனையில் மற்றுமொரு தமிழ் மாணவியை எச்சரித்து பெற்றோருக்கு புத்திசொல்லி பாதுகாப்பை உறுதிப்படுத்திய இளைஞர்கள்.

இச்சம்பவம் கிழக்கு மாகாணத்திலுள்ள பல இடங்களில் நிகழ்வதால் இவ் கல்முனை இளைஞர் செய்த காரியம் போன்று நீங்கள் வாழும் தெருக்களில் எமது சமூகத்தை அழிக்கும் சிறு சம்பவம் பதிவானாலும் உடனே தட்டி கேளுங்கள். அதற்காக வன்முறை மூலம்தான் தீர்வு தேடனும் என அவசியமில்லை. தற்போது ...

மேலும்..

கனடாவில் தத்தளிக்கும் அகதிகளுக்கு உதவும் யாழ். இளைஞன்!

கனடாவில் வேலையின்மை மற்றும் குறைந்த ஊதியங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் அகதிகளுக்காக வாதாட வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் அகதிகளுக்காக, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த நீதன் ஷான் (நீதன் சண்முகராஜா) என்ற தமிழ் இளைஞனே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புகலிடம் கோரியுள்ள அகதிகள் சமாளிக்கும் ...

மேலும்..

நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை

பைஷல் இஸ்மாயில் - நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்முனை மத்தியட்ச ...

மேலும்..

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் திடீர் மரணம்!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நவகம்புர-இரண்டாம் பிரிவு, வெல்லம்பிட்டிய பகுதியைச் ​சேர்ந்த எட்மன் எரைம் என்ற ...

மேலும்..

யாழ். கோண்டாவில் பகுதியில் கிணற்றுக்குள் சடலம்!

யாழ். கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்மித்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சடலத்தில் இளம் சிவப்பு ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இரத்ததான முகாம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(22) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றுள்ளது. Edgware community health centre இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நல அமைச்சு, ...

மேலும்..

நாடாளுமன்றில் மகிந்த விடுத்த கோரிக்கை!

கூடிய விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றுஉரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஜனவரி மாதம் நடாத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனினும் தற்போது தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. ...

மேலும்..

இலங்கையில் அதிநவீன நகரம் அமைக்கும் கட்டார்!

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் கட்டார் அரசாங்க அதிகாரிகள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ...

மேலும்..

முதல் முறையாக இலங்கை வந்த அதி நவீன கப்பல்!

இத்தாலிக்கு சொந்தமான கொஸ்டா நியோ க்லெசிகா என்ற அதிநவீன பயணிகள் கப்பல் ஒன்று நேற்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அரசாங்கத்தின் சிறப்பான வெளிநாட்டு தொடர்புகளின் முடிவாக இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. 14 மாடிகளை கொண்ட ...

மேலும்..

அன்புசெழியன் உத்தமர் : இயக்குநர் சீனு ராமசாமி

‛சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உத்தமர் என இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கியது தான் காரணம் ...

மேலும்..

உங்கள் கால் விரல் கூறும் வாழ்க்கை ரகசியம்?

நம் கைரேகையை வைத்து நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது வழக்கம். அதே போல கண்கள், மூக்கு, முகத்தின் வடிவம், நகங்கள் போன்றவற்றை வைத்து ஒருவரின் குணாதிசியங்கள் சிலர் கணிப்பது வழக்கம். இது ஒருபுறமிறக்க நமது பாதத்தின் அளவு, கால் விரல்களின் ...

மேலும்..

தமிழ் மக்களாகிய நாம் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாம் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். (பழுகாமம் நிருபர்) தமிழ் மக்களாகிய நாம் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தும்பங்கேணி, திக்கோடை, மண்டூர்40, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேச க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு ...

மேலும்..

தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 100க்கும் மேற்பட்டோர் பலி..

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் ...

மேலும்..

2017 இன் அபிவிருத்தி வேலைகளை இவ்வருட இறுதிக்குள் முடிக்குமாறு பணிப்புரை – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

பைஷல் இஸ்மாயில் - ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் முடிவுறுத்தப்படாதுள்ள 2017 ஆம் ஆண்டிற்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயத்தினை ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் கொண்ட குழுவினர் நேரடி ...

மேலும்..

50 ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா பாலி தீவில், எரிமலை

இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கியுள்ளது. அதில் இருந்து புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுகிறது. இதனால் எப்போது ...

மேலும்..

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..

உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் வடகொரியாவுக்கு ...

மேலும்..

சவுதி அரேபியாவில், கனமழையால் வெள்ளப்பெருக்கு..

ஜெத்தா : சவுதி அரேபியாவின் ஜெத்தா, மெக்கா, டயிப் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த 2009 ம் ஆண்டிற்கு பிறகு ...

மேலும்..