November 24, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

110 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதம் வாங்க சவுதி அரேபியா அமெரிக்காவிடம் ஒப்பந்தம்

அமெரிக்காவின் பிரபலமான இரண்டு நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா $110 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் சவுதி இடையே கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில் இந்த தகவல் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. அமெரிக்காவின் ரேய்த்தியான் ...

மேலும்..

ரத்தக்காட்டேரி கணவன்..16 ஆண்டுகளாக அலறி துடிக்கும் மக்கள்..!!!

கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள நகரம் கிரிங்கா. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜுர் கிராண்டோ என்ற ரத்தக்காட்டேரியின் கதையைக் கேட்கவே குரோஷியா நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகள் குவிவதாக அந் நாட்டு தகவல்கள் ...

மேலும்..

ஹிட்லர் இறுதியாக உண்ட உணவு என்ன தெரியுமா?

ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞர் தமது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது. ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞராக செயல்பட்ட Constanze Manziarly தமது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், சம்பவம் நடந்த அன்று ...

மேலும்..

பூமி­ குறித்து, ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.!

பூமி­யா­னது செயற்கை ஒளியால் பெரிதும் மாச­டைந்து வரு­வ­தா­கவும் இதனால் தாவ­ரங்கள், நுண்­ணு­யிர்கள் மற்றும் இரவில் நட­மாடும் விலங்­குகள் என்­பன கடும் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­வ­தா­கவும் ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரித்­துள்­ளனர்.  வீதிக் கம்­பங்­க­ளிலும் கட்­ட­டங்­க­ளிலும் கார்கள் உள்­ள­டங்­க­லான வாக­னங்­க­ளிலுமிருந்து வெளிப்­படும்  செயற்கை  ஒளியா­னது உயி­ரி­னங்­க­ளி­னதும் ...

மேலும்..

மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 235 பேர் பரிதாப பலி..

கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை ...

மேலும்..

2017.11.25ம் திகதி வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு.

2017.11.25ம் திகதி வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு. இலங்கையின் தென்கிழக்காக தென்மேற்கு வங்காகளவிரிகுடாவில் உருவாகியூள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக இன்றும் (2017.11.25) நாளையும் வடக்குரூபவ் வடமத்தியரூபவ் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைகொண்ட காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் அனேகமான பகுதிகள் மேகமூட்டமாகக் ...

மேலும்..

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி…

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி... முன்னாள் அமைச்சர் விநாயகமூh;த்தி முரளிதரனின் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சா; சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான ...

மேலும்..

பள்ளிக்கு சீமேந்து வழங்கி வைப்பு.

எப்.முபாரக் 2017-11-24. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஜே.எம்.லாஹீர் அவர்களின் 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து 96 முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிக்கு 35000/-  பெருமதியான சீமெந்து பைக்கட்டுகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அவர்களினால் ...

மேலும்..

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக மீனவர்களின் படகுகள் சேதம்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் துறைமுகத்துக்கு அப்பாலுள்ள முகத்துவார பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் சேதமடைவதாகவூம்இ இதனை நிவர்த்தி செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் முன்னூற்றி ...

மேலும்..

வவுனியாவில் ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

வவுனியாவில் ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்! தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு ...

மேலும்..

மணல் லொறி விபத்து…

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா  ரதல்ல குறுக்கு வீதியில் வளைவுப்பகுதியில் 25.11.2017 அன்று அதிகாலை 01.00 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மஹியங்கனை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி மணல் எற்றிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு ...

மேலும்..

மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழாவிற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை…

மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழாவிற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை...(படம்) -மன்னார் நிருபர்- (25-11-2017) மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா 2017 இன்று சனிக்கிழமை(25) மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை ...

மேலும்..

மன்னார், சன்னார் காட்டுப் பகுதியில் குழியில் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானை மீட்பு

மன்னார்,சன்னார் காட்டுப் பகுதியில் குழியில் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானை மீட்பு-(படம்) -மன்னார் நிருபர்- (25-11-2017) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பதியில் பாரிய குழி ஒன்றினுள் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிறுக்கு போராடிய யானை ஒன்றை நேற்று ...

மேலும்..

அரசியல் நோக்கங்களுக்காக திசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு கட்டுப்படலாமா ?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரசியல் நோக்கங்களுக்காக திசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு கட்டுப்படலாமா ? சில வாரங்களாக தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாகத்தினர்களின் தலைமையில் மக்கள் எழுட்சி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. சாய்ந்தமருதில் பிறந்த எந்தவொரு மகனும், தனது ஊருக்கான ...

மேலும்..

மஹிந்த ஆட்சியில் இணையத்துக்கிருந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தது நல்லாட்சி! -ஜி.சி.சி.எஸ். உச்சிமாநாட்டில் ரணில் பெருமிதம்

மஹிந்த ஆட்சியில் இணையத்துக்கிருந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தது நல்லாட்சி! -ஜி.சி.சி.எஸ். உச்சிமாநாட்டில் ரணில் பெருமிதம் (photos) "இலங்கையில் கடந்த அரசின் (மஹிந்த ஆட்சி) காலத்தில் இணையத்துக்கிருந்த கட்டுப்பாடுகளை நல்லாட்சி அரசு தகர்த்தெறிந்துள்ளது. இலங்கையில் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கு பூரண  தனிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நிலைபேண்தகு அபிவிருத்தியை அடைவதற்காக ...

மேலும்..

போராட்டத்தை முன்னெடுத்த மன்னார் சாந்திபுரம் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

போராட்டத்தை முன்னெடுத்த மன்னார் சாந்திபுரம் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு-(படம்) மன்னார் நிருபர் (24-11-2017) வறட்சி நிவாரணம் வழங்கியதில் தமது கிராம மக்கள் அதிகமானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 15 ஆம் திகதி புதன் கிழமை மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து மன்னார் ...

மேலும்..

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க்

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் - டென்மார்க் கார்த்திகை 23.11.2017 இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம். மாவீரர்கள் மகத்தானவர்கள். மரியாதைக்கு உரியவர்கள். தரணி வாழ் தமிழர் உரிமைக்காக தமிழீழ நாட்டிலே தம் உயிரை ஈந்தவர்கள் . ...

மேலும்..

சுதந்திர தினத்துக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

சுதந்திர தினத்துக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்! - சட்ட ஏற்பாடுகள் பற்றி அறியத்தருமாறு பிரதமர் கட்டளை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கான சட்ட முறைமைகள் பற்றி தனக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு அறிவுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைகளின் ...

மேலும்..

கையா? வெற்றிலையா? – டிச. 5இற்குப் பிறகே சு.க. இறுதி முடிவு.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து கை சின்னத்தில் களமிறங்குவதா அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதிக்குப் பின்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறுதி முடிவெடுக்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற மத்திய ...

மேலும்..

உடைகிறது விமலின் ‘பஞ்சாயுதம்’! – ‘பல்டி’க்கு தயாராகிறார் வீரகுமார

விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துள்ளதால் இரண்டாக உடையும் அபாயத்தை அக்கட்சி எதிர்கொண்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து பிரியஞ்சித் வித்தாரண விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்கவும் விரைவில் வெளியேறுவார் என்று ...

மேலும்..

வவுனியாவின் துயரம்! பிறந்த சிசுவை உடன் புதைத்த தாய்! கணவன் வெளிநாட்டில்..??

  பிறந்தவுடனேயே கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்திலிருந்து பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட மேற்படி சிசுவின் சடலம் பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவைப் பிரசவித்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 25.11.2017

மேஷம் மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத் தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். ...

மேலும்..

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சந்திமால் 57 ரன்களும், கருணரத்னே 51 ...

மேலும்..

விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு.

(க.கிஷாந்தன்) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று மஹியங்கனை 17ம் கட்டை வியானா நீரோடையில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து 23.11.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ் விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் 24.11.2017 அன்று காலை ...

மேலும்..

“விசுவாசம்” – விடாத அஜித்தின் “வி” சென்ட்டிமென்ட்

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக இயக்குநர் சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் பல வாரங்களாகவே அடிபட்டு வந்தது. இந்நிலையில், அந்த செய்தி தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது. ...

மேலும்..

மீண்டும் தலைவராக மெத்தியூஸ்…..

மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும், மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதையடுத்து, உபுல் தரங்க அந்த பொறுப்பினை ஏற்றார். எனினும், அவரால் தலைமைப் ...

மேலும்..

மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளது – மத்திய மாகாண உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) அமைச்சர் திகாம்பரம் அவர்களின் சேவையினை அங்கிகரித்து இந்த நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களுக்கு சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக வரவு செலவு திட்டத்தில் பாரிய அளவில் நிதியினை ஒதுக்கி வருகிறது. கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் ஒழுங்காக சேவை செய்யாததனால் அந்த நிதி மீண்டும் ...

மேலும்..

வளத்தாப்பிட்டி பாடசாலையில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு!

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேவையாற்றி ஆசிரியைகளான திருமதி பி.ரவிஸ்கரன், திருமதி.பா.வதனா மற்றும் திருமதி கலைவாணி சுதாகரன் ஆகியோர்களுக்கான சேவை நலன் பாராட்டு வைபவமான, வித்தியாலய முதல்வர் திரு பொ.கமலநாதன் அதிபர் தலைமையில் கடந்த 22.11.2017 ...

மேலும்..

புதிய அரசியலமைப்பு, உள்ளூராட்சித் தேர்தல்

புதிய அரசியலமைப்பு, உள்ளூராட்சித் தேர்தல்: கிழக்கில் இன்றுமுதல்  கூட்டமைப்பு பரப்புரை திருமலையில் ஆரம்பித்து வைக்கிறார் சம்பந்தன் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  வெற்றிகொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் இன்றுமுதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பிக்கின்றது. கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் ...

மேலும்..

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில். பாடசாலை அதிபர் திருமதி தி.யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப பாடசாலை மாணவர்களிற்கான இவ் கௌரவிப்பு நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்களிற்கு மாலை அணிவித்மது ண்டபத்திற்கு அழைத்து ...

மேலும்..

வவுனியாவில் சுகாதார மேம்பாட்டு செயற்திட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பரிசில்கள்..

வவுனியாவில் சுகாதார மேம்பாட்டு செயற்திட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பரிசில்கள் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தி சுகாதார மேம்பாட்டு செயற்திட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு வவுனியாவில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் அவர்களின் தலமையில் இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட ...

மேலும்..

வவுனியாவில் பொது இடத்தில் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது

வவுனியாவில் பொது இடத்தில் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா ...

மேலும்..

மூதூர் கல்வி வலயத்திற்கு இதுவரை நிரந்தர கல்விப் பணிப்பாளர் இல்லை.

மூதூர் கல்வி வலயத்திற்கு இதுவரை நிரந்தர கல்விப் பணிப்பாளர் இல்லை. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கல்வி வலயத்திற்கு இதுவரை நிரந்தரமான கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சங்கம் ...

மேலும்..

புலனாய்வாளர்களின் அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

புலனாய்வாளர்களின் அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன்.(PHOTOS) மன்னார் நிருபர்-   (24-11-2017) புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் ...

மேலும்..

நிதி அன்பளிப்புக்கு பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது தொழிலாளர்கள் அதிருப்தி

நிதி அன்பளிப்புக்கு பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது தொழிலாளர்கள் அதிருப்தி கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சஙத்தினால் ஆலயம் ஒன்றுக்கு அன்னதான மண்டபம் அமைக்க சங்கத்தின் பொதுச் சபையின் அனுமதி பெற்றே பெரும் தொகை நிதி ...

மேலும்..

வவுனியாவில் ‘வனரோபா’ தேசிய மரநடுகை நிகழ்வு!!

வவுனியாவில் 'வனரோபா' தேசிய மரநடுகை நிகழ்வு!! நாட்டின் வனவளத்தை அதிகரிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'வனரோபா' தேசிய மரநடுகை நிகழ்வு இன்று (24) காலை 10.00 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வன பாதுகாப்பு குழுவின் தலைமையில் ஏ9 வீதியின் இரு ...

மேலும்..

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும் கிழக்கு ஆளுனர் தெரிவிப்பு

(அப்துல்சலாம் யாசீம்) பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்திக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் முக்கிய  இடங்களில் ஒன்றான பொத்துவில் ஆதார வைத்தியசாலை மிகவும் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும்,அவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து தருமாறும் வைத்தியசாலையின் அபிவிருத்தி ...

மேலும்..

ஏறாவூர் பொது நூலகத்தினை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்கப்பணிப்பு – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

பைஷல் இஸ்மாயில் - மாணவர்களின் கல்வித் திறனையும் தேடல்களையும், வாசிப்புத் திறன்களையும், உலக அறிவினையும் பெற்றுக்கொள்ளும் சிறந்ததொரு அமைதியான ஒரே இடம்  நூலகமாக இருக்கின்றது. இந்த நூலகத்தினை காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்குமாறு ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான ...

மேலும்..

கிழக்கில் பொதுமக்கள் தகவல் மையம்

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களின் நலன் கருதி  தகவல் மையமொன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும்,ஆளுனர் அலுவலகமும்,ஊடகப்பிரிவும் இணைந்து இத்தகவல் மையத்தை  உருவாக்கியுள்ளதாகவும் இத்தகவல் மையத்தின் பிரதானியாக கிழக்கு மாகாண ஆளுனரின்  ...

மேலும்..

விடுதலைப்புலிகள் காலத்தில் காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் காவல் துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று(23) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ...

மேலும்..

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு எதிர்வரும் நவம்வர் 27ம் திகதி அன்று கனகராயன்குளத்தில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர்  நினைவுப்பூங்காவில் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது தமிழிழ விடுதலை போரட்டத்திற்காக விடுதலை புலிகளோடு  இறுதிவரை களமாடி இன்னுயிர்களை அர்ப்பணித்த ஈரோஸ் மாவீரர்களின் நினைவிடத்தில் ...

மேலும்..

முன்னாள் போராளியான 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மன்னாரைச் சேர்ந்த முன்னாள் போராளியான 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-(படம்) -மன்னார் நிருபர்- (24-11-2017) மன்னார் எருக்கலம் பிட்டி 5 ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் தனது கணவரான முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13 ...

மேலும்..

லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு.

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் ...

மேலும்..

சிற்பக் கலைத்துறையில் சாதனை படைக்கும் கிராமத்து இளைஞன்.

  களி, வெண்கலம், போன்ற பொருட்களைக் கொண்டு உருவங்களையும், வடிவங்களையும், தத்துரூபமான முறையில் வடிவமைத்துவரும் தனக்கு உதவிகள் அல்லது ஆதரவுகள் எதும் கிடைக்கும் பட்டசத்தில் மேலும் அதiனை விருத்தி செய்து சிற்பக்கலைத்துறையில் மிளிரும் இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்த முடியும் என ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை செயலாளர் நாகராஜா இடமாற்றம்!

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகல்லாகமவின் உத்தரவின்பேரில் மாகாண பொதுநிருவாக அமைச்சினால் கிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைதீவு பிரதேசசபைச்செயலாளர் சின்னத்தம்பி நாகராஜா திருக்கோவில் பிரதேசசபைச்செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேசசபைச்செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் காரைதீவுப் பிரதேசசபைச்செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். நேற்று ...

மேலும்..

மதில் விழுந்து சிறுவன் மரணம்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலையூற்று- பகுதியில் மதில் விழுந்து 09 வயது சிறுவன் இன்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் பாலையூற்று-முருகங்கோயிலடி இலக்கம் 909 இல் வசித்து வரும் மர்சூக் சாஜித் (09) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ...

மேலும்..