December 6, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போதையால் மதியிழந்தவன் என்பதை மறைத்து, பணத்திற்காக ஆசைப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வரதட்சணை பெற்ற, அவனது பெற்றோரே முதல் குற்றவாளிகள்.

சமீபத்தில், ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்து, சைலஜா என்ற எம்.பி.ஏ. படித்த பெண்ணை, அவளது பெற்றோர் ஆசிரியராகப் பணி புரியும் ராஜேஸ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். பெண் வீட்டார் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். அதனால் தான் ஒரு கோடி ரூபாய் ...

மேலும்..

படகு வழியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல முயற்சித்த 30 த்திற்கும் மேற்பட்டோர் கைது.

இலங்கையிலிருந்து தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: படகு வழியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல முயற்சித்த 30 த்திற்கும் மேற்பட்டோர் கைது இலங்கையில் போர் முடிவுற்று எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அந்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கிய தஞ்சக்கோரிக்கையாளர்களின் பயணங்கள் முற்றுப்பெறவில்லை. இந்த ...

மேலும்..

மகளையும் – தாயாரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வினோத வழக்கம்..

வங்காள தேசத்தில்  உள்ள  பழங்குடியினத்தை  சேர்ந்த விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்ற வருகின்றனர். இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட ஓரோல டால்போட் (30) என்ற பெண் கூறியதாவது:- நான் எனது தாய் ...

மேலும்..

உலகின் மிகவும் இளமையான ராணி

உலகின்  மிகவும்  இளமையான  ராணியாக,  பூட்டான் நாட்டின் ஜெட்சுன் பெமாவே (Jetsun Pema)  விளங்குகின்றார். தனது  21 வயதிலே ஜெட்சுன் பெமாவே,  பூட்டானின் ராணியானார். தற்போது 27 வயதாகும் இவரே உலகின் மிகவும் இளமையான ராணி என பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் ...

மேலும்..

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதிகள் மற்றும் முறைகேடுகள் இழைக்கப்பட்டிருந்தால் முறைப்பாடுகளை மேன் முறையீட்டு சபையிடம் ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர்,

கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதிகள் மற்றும் முறைகேடுகள் இழைக்கப்பட்டிருந்தால் தமது முறைப்பாடுகளை மேன் முறையீட்டு சபையிடம் ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ...

மேலும்..

பசுமை மரநடுகை திட்டம்..

பசுமை மரநடுகை : மட்/சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் 08/12/2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு  சிவானந்தா பாடசாலையின் முன்புற வீதியின் மத்திய பகுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவானந்தான் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 2017/2018 ...

மேலும்..

மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்..

(அஸ்லம் எஸ்.மௌலானா) புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கை மாவட்டம் தோறும் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர்- ...

மேலும்..

யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. அதன் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் மட்டுவில் மார்கழி 10ல் பேரணி…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் மட்டுவில் மார்கழி 10ல் பேரணி… வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10 திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ...

மேலும்..

கடமையினை நேர்மையாகவும், தியாக மனப்பாங்குடனும் பாரபட்சமின்றி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அரச அதிபர்.

பைஷல் இஸ்மாயில், ஏறாவூர் ஏ.ஜீ.எம்.இர்பான் - இலங்கை நிருவாக சேவை பதவியில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள் தமது கடமையினை நேர்மையாகவும், தியாக மனப்பாங்குடனும் பாரபட்சமின்றியும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென மாட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் ...

மேலும்..

மஹிந்த அணியினர் மைத்திரியுடன் ‘டீல்’! – 5 பேர் இரகசியப் பேச்சு; விரைவில் இணைவு 

மஹிந்த அணியான பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐந்து பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியப் பேச்சுகளை நடத்தியிருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் அவர்கள் அரசுடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர். மஹிந்த அணியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் ...

மேலும்..

மட்டு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு…

மட்டு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு... மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் (06) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். கல்லடிப் பாலத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கல்லடிப் பாலத்தில் இருந்து பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ...

மேலும்..

மைத்திரி – பஸில் தொலைபேசியில் அவசர பேச்சு!

இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய பேச்சு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு பஸில் ராஜபக்ஷ முயற்சித்து ...

மேலும்..

திருகோணமலை தம்பலகமத்தில் குளக்கோட்டன் உருவச் சிலை திறந்து வைப்பு.

எப்.முபாரக்  2017-12-06. திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் கோட்டக்கல்வி பிரிவில் உள்ள தி/குளகோட்டன் வித்தியாலத்தின் முன்னால் தம்பலகாமம் குளக்கோட்டன் பாடசாலைக்கு முன்பாக குளக்கோட்ட மன்னனின் சிலையொன்று இன்று (06) திறந்துவைக்கப்பட்டது. திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் என் விஜேந்திரன் கோட்டக்கல்வி  அதிகாரி ...

மேலும்..

முன்னாள் எம்.பிக்களும் குட்டித் தேர்தலில் களமிறக்கம்!

முன்னாள் எம்.பிக்களும் குட்டித் தேர்தலில் களமிறக்கம்! 2018 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், மாகாண சபை உறுப்பினர்களும் போட்டியிடவுள்ளனர். மாநகர முதலமைச்சர், பிரதேச, நகர சபைகளின் தலைவர் பதவியைக் குறிவைத்தே இவர்கள் களமிறங்கவுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. ஐக்கிய ...

மேலும்..

வெள்ளியன்று ஈ.பி.டிபியுடன் மைத்திரி மீண்டும் பேச்சு!

வெள்ளியன்று ஈ.பி.டிபியுடன் மைத்திரி மீண்டும் பேச்சு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈ.பி.டி.பி.) இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். உள்ளூராட்சி சபைத் ...

மேலும்..

இ.தொ.கா. பிரமுகர்கள் கொழும்பில் முகாமிட்டு வியூகம்! – சு.கவுடன் மீண்டும் சந்திப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நேற்றிரவு  மீண்டும் சந்திப்பு நடைபெற்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துக் களமிறங்குவது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாகப் பேச்சுகளை நடத்திவருகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

தலைவர் பதவியிலிருந்து விமல் விலகவேண்டும்! – வலியுறுத்துகிறார் பியசிறி 

"தேசிய சுதந்திர முன்னணியானது வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனவே, கட்சியை மீட்டெடுக்கவேண்டுமானால் தலைமைப் பொறுப்பியிலிருந்து விமல் வீரவன்ஸ விலகவேண்டும்.'' - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- "தேசிய சுதந்திர ...

மேலும்..

தனிவழி பயணத்துக்கு நிறைவேற்றுக்குழு பச்சைக்கொடி!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதற்கு முன்னணியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னணியின் அங்கம் ...

மேலும்..

மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

-மன்னார் நிருபர்- (6-12-2017) மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. தற்போது விவசாய செய்கை இடம் பெற்று வருகின்ற நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய ...

மேலும்..

வட மாகண சுகாதர அமைச்சர் கெளரவ குணசீலன் ஐயா அவர்களின் கவணத்துக்கு……

வவுனியா செய்தியாளர் T. Sivakumar தட்சனாமருதமடு கிராமத்திலே யுத்தத்தின் பின் புதிதாக கட்டப்பட்ட வைத்தியசாலை அன்றில் இருந்து இன்று வரை பூட்டிய நிலைமையிலே காணப்படுகின்றது . மாதத்தில் ஓரு முறை கற்பினி தாய்மாருக்கான கிளினிக் மாத்திரமே நடை பெற்று வருகின்றது .பாலம்பிட்டி கிராம சேவையாளர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 07.12.2017

மேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னிச்சையாக ...

மேலும்..

சற்றுமுன் மீசாலையில் டிப்பர் மோதி ஒருவர் பலி

மீசாலை புகையிரதநிலையத்துக்கு அருகாமையில் சற்றுமுன் மோட்டர் சைக்கிளில் சென்ற தம்பதியினர் வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார் கதவு திறக்கும்போது அதில் மோதி விழுந்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் மோதி ஒருவர் பலி.

மேலும்..

ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பதினேழாம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், இலங்கை அணியை திசர பெரேரா தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளார். பங்குபற்றவுள்ள வீரர்கள்: உப்புல் ...

மேலும்..

அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார்.

(மட்டு அரசாங்க அதிபர் மா. உதயகுமார்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் இதுதொடர்பில் அநாவசியமாக தகவல்களை நம்பி அச்சங் கொள்ளத் தேவையில்லை. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ...

மேலும்..

ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடிலெய்டு: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஸ்டார்க், ஹேசல்வுட் ‘வேகத்தில்’ அசத்த ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ...

மேலும்..

வெள்ளவத்தை கடற்கரையில் அச்சம்?

வெள்ளவத்தை கடற்கரைப்பகுதியில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமைக்கு காரணம் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி அல்ல என்று நாரா நிறுவனத்தின் தலைவர் அனில் பிரேமரத்ன இன்று தெரிவித்தார். வெள்ளவத்தைக் கடற்கரையோர பிரதேசத்தில் வழமைக்கு மாறாக பெருமளவு மீன்கள் நேற்று காணப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது ...

மேலும்..

நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் இளைஞர்

ஜேர்மனியில் விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தினமும் 20 லிட்டர் தண்ணீரை குடித்து வாழ்ந்து வருகிறார். ஜேர்மனியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மார்க் வுப்பென்ஹார்ஸ்ட். இவர், பிறக்கும்போதே அரிய வகை வளர்சிதை மாற்ற நீரிழிவு நோயுடன் பிறந்தார். இதனால் இவருக்கு 24 ...

மேலும்..

ஆண்களை மூட் அவுட் செய்ய, பெண்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள்

பெண்களை பொறுத்தவரையில் ரகசியங்கள் காப்பது ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் வைத்திருப்பது, மெசேஜ் அனுப்பினால் அதிலும் பல மர்மங்கள் ரகசியங்கள் மறைந்திருக்கும். உதாரணத்திற்கு சரி போயிட்டு வா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்வார்கள். ஆனால் நண்பருடன் வெளியே போய்விட்டு மறு படியும் வீடு திரும்பினால் ...

மேலும்..

02 மகள்களை கொன்று தாய் தற்கொலை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூர் பூசாரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 33). இவர்களது மகள்கள் ஸ்ரீலட்சுமி (7), ஸ்ரீலேகா (5). மகள்கள் இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதிகள் மற்றும் முறைகேடுகள்.

(அப்துல்சலாம் யாசீம் ) கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட   பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அநீதிகள் மற்றும்  முறைகேடுகள்  இழைக்கப்பட்டிருந்தால் தமது முறைப்பாடுகளை மேன் முறையீட்டு சபையிடம் ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ...

மேலும்..

வடகொரிய பெண்கள் கட்டையாக முடி வெட்டத் தடை..

அதிபர் கிம் ஜாங்-யங் தலைமையில் கட்டுப்பாடு மிக்க கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் இருந்து தப்பி பலர் தென் கொரியாவில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். அவ்வாறு தஞ்சம் அடைந்த கிம் ஜங்-ஹையுக் என்ற 20 வயது வாலிபர் வடகொரியாவில் வாழும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

உதவி இயக்குனர் மரணம்: 4 நாட்களாக உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்..

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் சிவா என்கிற கர்ணன் (வயது 30). இவரும் பட்டவர்த்தியை சேர்ந்த உமாராணி(28) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். உமாராணி திருமணத்திற்கு முன்பு ...

மேலும்..

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற இளம்பெண்ணுக்கு, மரண தண்டனை..

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் மாவட்டத்தை சேர்ந்த ஷம்ரியா(20) என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்துவந்த சதகத் அலி(23) என்பவர் பின்னர் ஷம்ரியாவை கைவிட்டு வேறொரு நபருடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். இதனால், ஆத்திரமடைந்த ஷம்ரியா சதகத் அலி வேறொரு பெண்ணை ...

மேலும்..

சர்வதேச மாற்ற திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில்…

எஸ்.என்.நிபோஜன் சர்வதேச மாற்ற திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வலய விசேட கல்வி பிரிவும், டெப்லிங் நிறுவனமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு  நடை பயணம் கூட்டுறவு சபை மண்டபம் வரை ...

மேலும்..

தமிழகத்துக்கு சுற்றுலா சென்ற, மலேசிய பெண் மயங்கி விழுந்து மரணம்..

மலேசிய நாட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ஜெயந்தி (வயது 56). இவர்களது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் உள்பட 8 ...

மேலும்..

நாயை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த தீயணைப்பு படை வீரர்..

கனடா நாட்டின் சஸ்கெட்ச்வான் பகுதியில் நாய் ஒன்று பனியில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வீரர் ஒருவர் தனது காலில் கயிறு ஒன்றை கட்டி பனியின் மீது மெதுவாக சென்றார். பனியின் நடுவில் சிக்கியிருந்த ...

மேலும்..

ரோமானியா நாட்டு முன்னாள் மன்னர், மைக்கேல் காலமானார்..

ரோமானியா நாட்டை 25-10-1921 முதல் முதல் 8-6-1930 வரையிலும் பின்னர் 6-9-1940 முதல் 30-12-1947 வரையிலும் இருமுறை ஆட்சி செய்தவர் மன்னர் மைக்கேல். 1947-ல் ஆண்டில் நடைபெற்ற போருக்கு பின்னர் ரோமானியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றிய பின்னர் பிரிட்டன் நாட்டு அரசி ...

மேலும்..

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலி, குழந்தையை கொன்று ஏரியில் வீசிய வியாபாரி..

புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் குணவதி (வயது37) இவர் புதுவை பெரிய மார்க்கெட்டில் மொத்தமாக பூவாங்கி வந்து அதனை தொடுத்து வாணரப்பேட்டை பகுதியில் விற்று வந்தார். தினமும் பெரிய மார்க்கெட்டுக்கு பூவாங்க செல்லும் போது ...

மேலும்..

65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன, ‘அமைதி வைரம்’.

மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்தார். முட்டை வடிவத்திலான அந்த வைரத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் ...

மேலும்..

மாற்றுக் கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் தோற்கடித்து இம்முறையும் கொடிகட்டிப் பறக்கும் கூட்டமைப்பு!

மாற்றுக் கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் தோற்கடித்து இம்முறையும் கொடிகட்டிப் பறக்கும் கூட்டமைப்பு! - பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சூளுரை  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் நோக்குடன் சில மாற்றுக் ...

மேலும்..

ஸ்ரீலங்கா மற்றும் சீனா நட்புறவு புகைப்படக் கண்காட்சி

ஆர்.சுபத்ரன் ஸ்ரீலங்கா மற்றும் சீனா நட்புறவு புகைப்படக் கண்காட்சி ஸ்ரீ லங்கா சீனா நட்புறவுச் சங்கம், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் மாவட்ட செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் 06.12.2017 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கிழக்க ...

மேலும்..

சற்று முன்னர் வேலையில்லா பட்டதாரிகள் கல்லடிப்பாலத்தை முற்றுகை

சற்று முன்னர் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் கல்லடிப்பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (டினேஸ்) கடந்த காலத்தில் வீதியில் நூற்றுக்கணக்கான நாட்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த நாம் மீண்டும் வீதியில் இறங்கி போராடுவதற்கு தயாராக உள்ளோம். மாகாண சபையே எமக்கு நியமனத்தை வழங்க வேண்டும் பக்கச்சார்பாக ...

மேலும்..

50 ஆயிரம் கல் வீடுகளுக்கான பணிகள் ஜனவரியில் ஆரம்பம்.

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனவரி மாத இறுதியில் ஆரம்பமாகும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் 60 பொருத்து வீடுகள் அமைக்கப்படும் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் ...

மேலும்..

ஏ9 வீதியில் மீண்டும் ஆரம்பித்துள்ள வீதிச்சோதனை..

யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பேருந்துகள், மற்றும் ஏனைய வாகனங்கள் அனைத்தும் மாங்குளம் பொலிசாரினால் மறிக்கப்பட்டு வீதிச்சோதனையிடப்படும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.நேற்றிரவு(05) வாகனங்களை மறித்து சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதியில் மீண்டும் ஆரம்பித்துள்ள வீதிச்சோதனை நடவடிக்கை! அண்மைய காலங்களில் வடக்கில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள ...

மேலும்..

மாவீரர் தின நினைவேந்தல் செயற்பாடுகளில் நடைபெற்ற முரண்பாடான நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது………(video)

திருகோணமலை மாவட்ட சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் செயற்பாடுகளில் நடைபெற்ற முரண்பாடான நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் க. இன்பாராசா. (டினேஸ்) நேற்றைய தினம் கட்டைப்பறிச்சானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

யாழ்.நெல்லியடியில் புடைவை கடை ஒன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணம் நெல்லியடிப்பகுதியில் இன்று(06) காலை புடவை கடையொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.நெல்லியடி பிரதான வீதியில் உள்ள புடைவைக்கடையில் இன்று காலை 6.00 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ...

மேலும்..

புகைப்பட கண்காட்சி ஆரம்ப நிகழ்வு

(அப்துல்சலாம் யாசீம் ) சிறி லங்கா மற்றும் சீனாவுக்குமிடையிலான இறாஜதந்திர நட்புறவின் அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி இன்று புதன்கிழமை நட்புறவுப்புகைப்படக்கண்காட்சி கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட செயலகமும் சிறிலங்கா சீனா நட்புறவு சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ...

மேலும்..

குளிர் கால ஒலிம்பிக் போட்டியில்: ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடை

  ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்ய வீரர்கள் சிக்கியதால் 2018ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் கடந்த 2014ம் ஆண்டு சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் ...

மேலும்..

பிரித்தானிய பிரதமரை கொலைசெய்ய முயற்சி.

பிரித்தானிய பிரதமராக பதவிவகிக்கும் தெரசா மேயை கொலைசெய்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் பற்றி பொலிசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் ...

மேலும்..

மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலயத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபவணி.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலயத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபவணி நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் ஒருங்கிணைந்த வழிகாட்டல்களுடனும் ஆலோசனைகளிலும் பாடசாலைகள்தோறும் பேண்தகு அபிவிருத்தியை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.இதனை மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் ...

மேலும்..

காலியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ

காலி பிரதேசத்தில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனை நிலையத்தில் இன்று காலை 6.30 மணியளவில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த ஆடை விற்பனை நிலையத்தின் பாதுகாவலர் நகரசபை ...

மேலும்..

போதையற்ற நாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்!

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டம் பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் இன்று(06) காலை ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு போதைப் பொருள் பாவனைக்கு ஒழிக்கும் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அண்மைக்காலமாக ...

மேலும்..

ஜேர்மனில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஜேர்மனியில் டஸ்செல்டார்ப் அருகே மீர்பஸ்க் என்ற இடத்தில் பயணிகள் புகையிரதம் ஒன்று சரக்கு புகையிரதத்துடன் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பயணிகள் புகையிதைத்தில் 150 பயணிகள் இருந்ததாகவும் 50க்கும் மேற்பட்டடோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து காரணமாக தீயணைப்பு படையினர் பொலிசார் சம்பவ ...

மேலும்..

குச்சவெளியில் ஐம்பதாயிரம் ரூபாய் பெருமதியான திருட்டு அலைபேசியை வைத்திருந்தவர் விளக்கமறியலில்.

எப்.முபாரக்  2017-12-06. திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்பதாயிரம் ரூபாய் பெருமதியான திருட்டு அலை பேசியொன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(5) உத்தரவிட்டார். இரனக்கேணி,இரண்டாம் வட்டாரம்,குச்சவெளி பகுதியைச் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கட்டடத் தொகுதி !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கட்டடத் தொகுதி ஒன்று அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. உயர்கல்விக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் டி.கே.திசாநாயக்கா, ஜப்பானிய தூதரகமேலதிகாரி கோ.ஜி யாகி, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம ...

மேலும்..

விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் !

அத்தியாவசியப் பொருட்கள்  சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு,  இதற்கான வர்த்தமானி  இந்த  வாரத்திற்குள் வௌியிடப்படும் என  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, தேங்காய் ஒன்றிற்கான  சில்லறை விலை 75 ரூபாவாகவும் பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும் இறக்குமதி ...

மேலும்..

சீரற்ற காலநிலை தொடா்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல்!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களில் கூடிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்ட ...

மேலும்..

மாணவர்களின் செயற்பாடுகளுக்கு பெற்றோர்களின் பங்கு மிக அவசியமானது – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்.

பைஷல் இஸ்மாயில், ஏறாவூர் ஏ.ஜீ.எம்.இர்பான் - மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்குள் இருக்கின்ற திறமைகளை நீங்கள் யாருமே கண்டுகொள்வதில்லை. அந்தத் திறமைகளை நாமே தேடி அறிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாணவர்களும் தேடல் உள்ளவர்களாக இருப்போமானால் எமது எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்று ஏறாவூர் நகர ...

மேலும்..

மோனிங்ஸ்டார் பாலர் பாசாலையின் 10வது ஆண்டு நிறைவு விழா…

மோனிங்ஸ்டார் பாலர் பாசாலையின் 10வது ஆண்டு நிறைவு விழா… மட்டக்களப்பு, புளியந்தீவு மோனிங்ஸ்டார் பாலர் பாடசாலையின் 10வது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்த ஒளிவிழா நிகழ்வும் இன்றைய தினம் பாலர் பாடசாலை அதிபர் திருமதி புஸ்பராணி லோகநாதன் தலைமையில் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய ...

மேலும்..

நடுக்கடலில் மம்முட்டி படத்தின் 7௦% படப்பிடிப்பு..!

சில வருடங்களுக்கு முன் வரலாற்று பின்னணியில் 'உருமி' படத்தை இயக்கிய சந்தோஷ் சிவன், அதே காலகட்டத்தில் வாழ்ந்த கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை அடுத்ததாக இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் ...

மேலும்..