December 7, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இறப்பு சான்றிதழ் பெற தாமதமானதால், குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்..

பெரு நாட்டில் நடைபெற்ற சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது. சரியான வளர்ச்சியடையாததால் குழந்தை திங்கட் கிழமை இறந்து விட்டது. இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய ...

மேலும்..

பேஸ்புக்கிடம் இழப்பீடு வாங்கி, கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்..

டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள், பேஸ்புக்கிற்காக தங்களது ஐடியாவை திருடியதாகக் கூறி, மேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்த பிறகு, இவர்களின் கதையை மையமாக வைத்து 'தி சோஷியல் நெட்வோர்க்' (The Social Network) ...

மேலும்..

முஸ்லீம் கூலித்தொழிலாளி உயிருடன் எரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் உறைய வைக்கிறது. அம்மாநிலத்தில் கூலி வேலை செய்யும் முஸ்லீம் தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கினார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்கிறார். அவர் மீது ஆயிலை ...

மேலும்..

உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி, சின்டோவர் சாதனை..!

அமெரிக்காவின்  புளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா பகுதியில் அமைந்துள்ள  சின்டோவர் ஆய்வகமானது, மருத்துவ மாணவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உணர்வுள்ள செயற்கை மனித உடலை  உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பொதுவாக,  மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் பிணத்தை ஆய்வு செய்வது உண்டு. மனிதனை போலவே ரத்தம் ...

மேலும்..

கணவர் இறந்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை..

புதுவை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 50). இவர்களுக்கு மதுமிதா (18) என்ற மகள் உள்ளார். இவர் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். புதுவை கொசக்கடை நெல்லுமண்டி சந்தில் நகை கடை நடத்தி ...

மேலும்..

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி  டொக்டர்  ரவிச்சந்திரன் நடராஜகுரு  அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமானார்.

அப்துல்சலாம் யாசீம்  ) இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி  டொக்டர்  ரவிச்சந்திரன் நடராஜகுரு  அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமானார். ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதரகத்தின் புலமைப் பரிசில் பெற்று ஆஸ்திரேலியாவின் கேன்ஸ் நகரில் அமைந்துள்ள ஜேம்ஸ் குக் பல்கலைகழகத்தின் பொது சுகாதார ...

மேலும்..

புகையிரத சேவையாளர்களின் பணிபகிஷ்கரிப்பால் மலையகத்திற்கான 16 ரயில் சேவைகள் முடக்கம்.

(க.கிஷாந்தன்) புகையிரத சேவையாளர்கள் 06.12.2017 அன்று நள்ளிரவு 12 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக 07.12.2017 அன்று மாத்திரம் மலையத்திற்கான 16 புகையிரத சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவத்தார். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 08.12.2017 அன்று ...

மேலும்..

மோட்டார் சைக்கிளில் 10 கிரேம் கேரளா கஞ்சாவை கொண்டு வந்த சந்தேக நபர் கைது..

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புஹாரியடி சந்தியில் மோட்டார் சைக்கிளில் 10 கிரேம் கேரளா கஞ்சாவை கொண்டு வந்த சந்தேக நபரை இன்று (08) அதிகாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ...

மேலும்..

பாரதியாரின் 135வது அகவையினை முன்னிட்டு பாரதி விழா

(க.கிஷாந்தன்) பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது அகவையினை முன்னிட்டு பாரதி விழா நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர்கள் ஏற்பாடு செய்த இவ்விழாவினை கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான ...

மேலும்..

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு கடூழிய சிறை தண்டணை

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு 07 வருட கடூழிய சிறை தண்டணை விதிக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர் கன்தளாய்.முள்ளிப்பொத்தானை யுனிட் 07யைச்சேர்ந்த இரண்டு ...

மேலும்..

கொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா கங்கை பாலத்திற்கருகில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (07)  வியாழக்கிழமை திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ...

மேலும்..

தேசிய வாசிப்பு மாதம் – 2017 – பரிசளிப்புவிழா

(ஹஸ்பர் ஏ ஹலீம்) தேசிய வாசிப்பு மாதம் - 2017 – பரிசளிப்புவிழா தேசிய வாசிப்பு மாதம் - 2017 இற்கான பரிசளிப்புவிழா நேற்று(07) கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ்   தலைமையில்  கிண்ணியா பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசிய வாசிப்பு மாத ...

மேலும்..

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழா

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழா வவுனியா விசேட நிருபர் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இன்று (07) பாடசாலையின் பிரதி அதிபர் த.மோகன் தலமையில் நடைபெற்றது. இதன்போது, 2017 ...

மேலும்..

மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா…: மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் கருத்து ..

மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா… மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களபாரம்பரியத்தைப் பேணும் ...

மேலும்..

மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா…

மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா… மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் ...

மேலும்..

மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலை கொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு செய்யப்பட்டுள்ளது

 மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலை கொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு செய்யப்பட்டுள்ளது.(படம்) மன்னார் நிருபர் கடற்படையினர் நிலை கொண்டுள்ள மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி இன்று வியாழக்கிழமை (7) மதியம் நில அளவீடு செய்யப்பட்டள்ளது. குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழங்கின் அடிப்படையில் ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஓய்வு பெற்று சென்றுள்ளவர்களையும்,இடமாற்றம் பெற்று சென்றுள்ளவர்களையும் பாடசாலையில் பாராட்டி கௌரவிப்பு.

(செட்டிபாளையம் நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஓய்வு பெற்று சென்றுள்ளவர்களையும்,இடமாற்றம் பெற்று சென்றுள்ளவர்களையும் பாடசாலையில் பாராட்டி கௌரவிப்பு. இந்நிகழ்வு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும்,பாடசாலையின் நலன்புரி அமைப்பின் தலைவருவருமான ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் இன்று(7.12.2017) வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியசேவையில் ...

மேலும்..

முற்போக்குக்  கூட்டணியும், மு.காவும் ஐ.தே.கவுடன் இழுபறி நிலையில்!

முற்போக்குக்  கூட்டணியும், மு.காவும் ஐ.தே.கவுடன் இழுபறி நிலையில்! உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்கீழ் போட்டியிடவுள்ள பங்காளிக்கட்சிகளுக்கும், ஐ.தே.கவுக்குமிடையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் நேற்று நடைபெற்ற பேச்சும் இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளது. குட்டித் தேர்தலில் யானைச் சின்னத்தின்கீழ்க் கூட்டணி ...

மேலும்..

யானையில் ரோஸி; வெற்றிலையில் ஸாலி; தாமரை மொட்டில் ஒமர்; சேவலில் சாமி! – கொழும்பில் மேயர் வேட்பாளராகக் களத்தில்

யானையில் ரோஸி; வெற்றிலையில் ஸாலி; தாமரை மொட்டில் ஒமர்; சேவலில் சாமி! - கொழும்பில் மேயர் வேட்பாளராகக் களத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதில் பிரதான அரசியல் கட்சிகள் ஆர்வங்காட்டி வருகின்றன. கொழும்பு ...

மேலும்..

பஸிலின் கேமால் மஹிந்த அணிக்குள் குழப்பம்!

பஸிலின் கேமால் மஹிந்த அணிக்குள் குழப்பம்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பஸில் ராஜபக்ஷவின் ஆதிக்கம் கோலோச்சியுள்ளதால் மஹிந்த அணியான பொது எதிரணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பிரிந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்குச்  ...

மேலும்..

வெலிக்கடை படுகொலை ரிட் மனு: விசாரணை அறிக்கைகள் 13 இல்!

வெலிக்கடை படுகொலை ரிட் மனு: விசாரணை அறிக்கைகள் 13 இல்! 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கைதிகள் 27 பேர் படுகொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் எதிர்வரும் 13ஆம் திகதி ...

மேலும்..

பேச்சில் இணக்கம் ஏற்படும்! கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும்!! – சுமந்திரன் நம்பிக்கை 

பேச்சில் இணக்கம் ஏற்படும்! கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும்!! - சுமந்திரன் நம்பிக்கை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான பேச்சில் இணக்கம் ஏற்பட்டு கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும் எனும் நம்பிக்கை தனக்கு உண்டு என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ...

மேலும்..

கோட்டாவுக்கு எதிராக வழக்கு: இடைக்காலத் தடை நீடிப்பு! – 15இல் விசாரணை

கோட்டாவுக்கு எதிராக வழக்கு: இடைக்காலத் தடை நீடிப்பு! - 15இல் விசாரணை பொதுச் சொத்துகள் கட்டளைச் சட்டத்தின்கீழ், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் ...

மேலும்..

ஆசனப் பங்கீட்டுப் பேச்சை இறுதிப்படுத்தியது இ.தொ.கா.! -இரத்தினபுரி, பதுளையில் ‘வெற்றிலை’; நுவரெலியா, கொழும்பில் ‘சேவல்’

ஆசனப் பங்கீட்டுப் பேச்சை இறுதிப்படுத்தியது இ.தொ.கா.! -இரத்தினபுரி, பதுளையில் 'வெற்றிலை'; நுவரெலியா, கொழும்பில் 'சேவல்' நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் கூட்டணியாகப் ...

மேலும்..

குட்டித் தேர்தலில் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் போட்டி!

2018 ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டியிடவுள்ளன. தமது அரசியல் பயணத்தை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கும் நோக்கிலேயே குட்டித் தேர்தலில் குதிக்கும் முடிவை வாரிசுகள் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில ...

மேலும்..

அரச உத்தியோகஸ்தர்களுக்கு மூன்று நாள் தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான வதிவிடக்கருத்தரங்கு.

தகவல் உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல் படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் தகவல் உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல் படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி இன்றைய தினம் ...

மேலும்..

சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியுடன் சந்திப்பு .

சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்சங்கரியை சந்தித்து கலந்துரையாடினார். சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்சங்கரியை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 08.12.2017

மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

  தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் 2014ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எரிபொருள் உற்பத்தி விலை குறைவடைந்திருந்தது. இதன் இலாபத்தை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச எண்ணை விலை குறைவடைந்தமைக்கேற்ப 2015ஆம் ...

மேலும்..

நாளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்  கிளிநொச்சி மாவட்ட  அலுவலகத்தினால்  நடத்தப்பட உள்ளது. மாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் ...

மேலும்..

நாச்சியார் வசனத்தால் பாதிக்கப்பட்டது யார்? கோர்ட் கேள்வி

பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா, பாலா மீது கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ...

மேலும்..

“விஜய் – அஜித்தின் பாராட்டு… விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..!” நிவின் பாலி ஷேரிங்ஸ்

’’இன்ஜினீயரிங் முடிச்சிட்டு இரண்டு வருஷம் இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கே தோணுச்சு நம்ம கேரியர் இது இல்லைனு. அதனால் வேலையை விட்டுட்டு ஒன்றை வருஷம் சும்மாவே இருந்தேன். அப்போது என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் சில பேர் சினிமாவுக்குள் வருவதற்கு முயற்சி ...

மேலும்..

கிளிநொச்சியில்  கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி  மன்ற தேர்தலில்  கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான  கட்டுப்பணத்தை இன்று (07) செலுத்தியது. இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர்  ...

மேலும்..

அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம் – அமீர் அலி

நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சுரக்ஷா காப்புறுதி திட்டத்தினூடாக 5 வயது தொடக்கம் 19 வயது வரையுள்ள மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி மீறாவோடை பதுரியாநகர் மினா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டட ...

மேலும்..

மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்.

அடுத்த வருடம் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட தோனிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த 2 வருடங்களாக சஸ்பண்ட் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ...

மேலும்..

மதுவில் மயங்கிய பெண்! பொலிஸார் எடுத்த முயற்சி!

வெளிப் பிரதேசமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர், மதுபோதையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பிரதேச வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த கிராம மக்கள், இப்பெண் மது அருந்தியுள்ளமை பற்றி அறியாது, ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அப்பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர் மீது துன்னாலையில் வைத்து தாக்குதல்

துன்னாலை பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மேற்படி உத்தியோகத்தரான சிறி என்ற நபர் மீது அதே பகுதியினை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார ...

மேலும்..

பொது நிகழ்வுகளில் தமிழர் பாரம்பரியம் பேணப்படுதல் வேண்டும் – மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.

வவுனியா  செய்தியாளர்  T. Sivakumar பொது நிகழ்வுகள் நடைபெறும்போது தமிழர்களின் பாரம்பரியம் பேணப்படுதல் வேண்டும். குறிப்பாக வரவேற்பு நிகழ்வகளில் மேலைத்தேய வாத்தியங்கள் இசைக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா தமிழ் மத்திய மகா ...

மேலும்..

வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி

உள்நாட்டு யுத்தத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு கனடா உதவியளிப்பதாக, ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த இலங்கைககான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவின் மக்கினொன் (David McKinnon) திருவையாறு வேளாண் பொருட்கள் ...

மேலும்..

கூட்டமைப்புக்குள் பூகம்பம்: சமரச முயற்சியில் ரணில்; சம்பந்தனுடன் அவசர பேச்சு! 

  * பிளவைத் தடுக்க தமிழரசுக் கட்சி பிரயத்தனம்  * மாவை, சுமந்திரன், செல்வம் களத்தில்     உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கும் இழுபறி நிலைமையைத் தீர்த்து வைத்து அதற்குள் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நேரடியாகவே இறங்கியுள்ளார் ...

மேலும்..

திருகோணமலையில் – டெங்கு நோய் மூலம் இவ்வருடத்தில் 4956 பேர்

ஆர்.சுபத்ரன் திருகோணமலையில் டெங்கு நோய் மூலம் இவ்வருடத்தில் 4956 பேர் பாதி;க்கப்பட்டுள்ளனர்.தற்போது இடம் பெற்றுவரும் மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கு நோய் பரவக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார பணிமனை தெரிவிக்கின்றது. தற்போது காலநிலை சீர்கேடுகாரணமாக நவம்பர் ...

மேலும்..

ஓய்வெடுக்க இதுவே சரியான தருணம் விராட் கோலி தெரிவிப்பு

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஓய்வெடுக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 9 தொடர்களில் வென்ற ...

மேலும்..

புதிய இயக்குநர் இயக்கத்தில் சூர்யா?

'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநகரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், ...

மேலும்..

விஜய் படத்துக்கு “நோ” சொன்ன ஓவியா.

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், 'பிக்பாஸ்' தான் ஓவியாவை பிரபலமாக்கியது. அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. தற்போது லாரன்ஸ், இயக்கி, நடிக்கும் காஞ்சனா 3ல் நடிக்கிறார். இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில், முக்கிய கேரக்டர் ...

மேலும்..

ஆலங்கேணி பாலர் பாடசாலை பிரியாவிடை வைபவம் – 2017

2017.12.06 ஆந் திகதியில்  சபையின் விஷேட ஆணையாளரும், செயலாளருமாகிய Noordeen Mohamed Nowfees அவர்களின் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் கிண்ணியா நகர சபையின் கீழ் இயங்கும் ஆலங்கேணி பாலர் பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர ...

மேலும்..

மிளிர்வுக்கு கைகொடுப்போம் விடிவை நோக்கிய பயணம் புதுக்குடியிருப்பில்….

மிளிர்வுக்கு கைகொடுப்போம் விடிவை நோக்கிய பயணம் புதுக்குடியிருப்பில்.... உதவி செய்பவர்--- ஜேசுதாசன் குடும்பம் France (toulouse) உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு தேவிபுரபிரதேசத்தில் வசிக்கும் போராளி குடும்பங்களுக்கு பிரபுதாசன்(பிரபு) அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் (toulouse ) ஜேசுதாசன் ...

மேலும்..

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு ஆளுனர் கலந்துறையாடல்.

(அப்துல்சலாம் யாசீம் ) இலங்கை நிர்வாக சேவை  பயிற்சி தர  உத்தியோகத்தர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று  நேற்று   புதன்கிழமை பிற்கல்  ஆறு மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்வுத்தியோகத்தர்களை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் இந்த நாட்டின் தேசிய அபிவிருத்தியிலும் பொருளாதார ...

மேலும்..

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டி – முன்னாள் பியசேன எம்.பி

பைஷல் இஸ்மாயில் - அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடும் என முன்னாள் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பீ.எச்.பியசேன தெரிவித்தார். அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் ...

மேலும்..

இஸ்ரேலின் தலைநகராக, ஜெருசலேமை அறிவித்தார் ட்ரம்ப்..!

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.   “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார். இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை ...

மேலும்..

மழலை…..

கருவறை எழுதிய கவிதை 'ஒற்றைத் துளி' உயிராய் உடலாய் உருமாறி மலர்ந்த உலக அதிசயம் அழுதல் என்ற ஆயுதம் தாங்கி முழுதாய் ஆளும் முல்லைப் பூ. 'சாணை'யில் சாய்ந்த படி ஆணையிட்டு ஆணையடக்கும் அதிகாரப் பேரரசு. புன்னகை மொழியால் புதுக் கவி எழுதி அன்னையின் மனதில் அதியுயர் விருதை அடிக்கடி வாங்கும் ஆஸ்தான கவிஞன். அப்பாவின் அலட்சியங்களும் அம்மாவின் ஆதங்கங்களும் அவர்களின் பந்தத்தை அறுத்து விடாதிருக்க ஆண்டவன் கட்டிய அப்பாவிக் கயிறு பிரிவுகளையும் பிரச்சினைகளையும் இந்தக் குருவிகள் குதூகலமாய் மாற்றும் மழலை மழை மலை மாலை இறைவனின் படைப்பில் இதயத்தை வருடி நிற்பவை. Mohamed Nizous

மேலும்..

கூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் அபாயம்..!!!

சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மறதி ...

மேலும்..

எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த 82 வயது நபருக்கும் 25 வயது யுவதிக்கும் திருமணம்..

மலாவியின் தயோலோ நகரை சேர்ந்த 82 வயதான ரியூபின்சன் சிந்துலி  பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து கடந்த 1970ஆம் ஆண்டு  ஓய்வு பெற்றுள்ளார். சிந்துலி டோவா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது. பின்னர் முதல் மனைவி ...

மேலும்..

மது பாட்டில்களை திருடி குடித்த அரிய மிருகம்..

அமெரிக்காவில் ‘ஒப்பசம்‘ என்ற அரிய மிருகம் காணப்படுகிறது. இது மரங்களில் வாழ்கிறது. அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இது உள்ளது. இது குறும்பு தனம் மிக்கது. மனிதர்களையும் கடித்து தாக்குகிறது. இந்த நிலையில் நேற்று இது நியூயார்க் நகரின் முக்கிய மதுக்கடை ஒன்றில் ...

மேலும்..