December 8, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒந்தாச்சிமடம் வரசித்தி விநாயகர் மகாவிஸ்ணு சர்வாலயத்தில் ஐயப்ப சுவாமி வழிபாடு.

ஒந்தாச்சிமடம் வரசித்தி விநாயகர் மகாவிஸ்ணு சர்வாலயத்தில் ஐயப்பசுவாமியின் 22வது பூசையானது தெட்சணா மூர்த்தி குருக்கள் தலைமையில் 08/12/2017 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. பக்தி பூர்வமாக பஜனை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஐயப்பவழிபாடு,தீப ஆராதனை,ஆசிர்வாதம்,ஆன்மிக சொற்பொழிவுகளும் இடம்பெற்றது.    

மேலும்..

பெண்களிற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடு

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடானது பெண்களிற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து அமைதி ஊர்வலம் ஒன்றினையும் மண்டப நிகழ்வினையும் ...

மேலும்..

அசாமில் தினமும் 19 பேர் மாயம், கடத்தப்பட்ட 19,000 பேர் இன்று வரையிலும் கண்டறியப்படவில்லை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் தினமும் 19 பேர் மாயமாகும் நிலை தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் வழியாக அம்பலாகியுள்ளது. அதன்படி 2016 ஆம் ஆண்டு 6128 ஆட்கடத்தல் வழக்குகள் அசாமில் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ...

மேலும்..

சனசமூக நிலையங்கள் முறையாக இயங்கும்போது நூலகங்களும் உருவாகும்.

சனசமூக நிலையங்கள் முறையாக இயங்கும்போது நூலகங்களும் உருவாகும். பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி. சமூக வலைத்தளங்களிலிருந்து கற்றுக்கொள்வதை விட புத்தகங்களிலுள்ளதை கிரமமாக வாசித்து கிரகித்தல் ஊடாக பெறுகின்ற அறிவே நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் என நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி தெரிவித்தார். தேசிய ...

மேலும்..

மடு-தட்சனா மருதமடு மகாவித்தியாலயத்தில் மிக சிறப்பாக இடம் பெற்ற  பரிசலிப்பு விழா(படம்)

-மன்னார் நிருபர்- (8-12-2017) மடு-தட்சனா மருதமடு மகாவித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான ஒழிவிழா,பரிசலிப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் ஏ.ஜே.அல்மேடா தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது. -குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 09.12.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: நட்பால் ஆதாயம் உண்டு. ...

மேலும்..

தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய சிறிலங்கா பொதுஜன பெரமுன.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா நகரசபையில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று மதியம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே கட்டுப்பணத்தை இன்று (08.12) மதியம் 12 மணியளவில் செலுத்தியுள்ளனர். வவுனியா மாவட்ட ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை8.30 மணிக்கு மாவட்டகூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட்டது. மாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெறற்றது. நிகழ்வில் பிரதேசசெயலக பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணத்தை செலுத்தியது-(படம்)

-மன்னார் நிருபர்- (8-12-2017) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ்; காங்கிரஸ் இன்று (8) வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், சட்டத்தரணி ...

மேலும்..

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து – ஒருவர் படுகாயம்.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்தில் பற்றி தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியை மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்படும் போது மோதி விபத்துக்கள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் ...

மேலும்..

ஒழுக்கமுள்ள மாணவ சமூகம்தான் இன்றைய தேவையாக இருக்கின்றது – பாக்கியசெல்வம் அரியநேந்திரன்.

மாணவர்களை ஒழுக்கத்திலும்,எமது கலை,கலாச்சார பண்பாட்டு விடயங்களிலும் வழிகாட்டுவதன் ஒழுக்கமுள்ள, கட்டுக்கோப்பான மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கமுடியும்.இந்த ஒழுக்கமுள்ள மாணவ சமுதாயம்தான் இன்று எல்லா மக்களுக்கும் அவசியமாக தேவைப்படுகின்றாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பட்டிருப்பு தொகுதி தமிழரசுக்கட்சி கிளையின் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேந்திரன் ...

மேலும்..

கிளிநொச்சியில்  அனந்தி சசிதரனால் மாணவர்களுக்கு சைக்கில் வழங்கிவைப்பு.

 எஸ்.என்.நிபோஜன் இன்று மாலை வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனால் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவு செய்யப்பட்ட வறுமையான நிலையில் உள்ள பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது இன் நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

தேசிய பாடசாலைகளுக்க 1288 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம்¸ விஞ்ஞானம் வர்த்தகம் தொழில்நுட்பம் விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 08.12.2017 அபேகம வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் ...

மேலும்..

மட்டக்களப்பில் 04 பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 04 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் செலுத்தியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் ...

மேலும்..

ஐ.தே.கட்சி அநீதி இழைத்துள்ளது – அமைப்பாளர் ஜெகன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைகளுக்கு ஆதிக்கத்தினை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி ...

மேலும்..

தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு.

ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் - கிழக்கு அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு சத்துண ஹோட்டலில் நேற்று (07) இடம்பெற்றது. இச்செயலமர்வில் வளவாளராக சட்டத்தரனி கே.ஐங்கரன் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கதைக் ...

மேலும்..

ஈழத்து இளஞ்சனின் உலகத்தரத்திலான “ராப் காணொளி” பாடல் (Video)

  புதுமையான முறையில் உலகத் தரத்திற்கு இணையாக ராப் காணொளி இசை அல்பம் ஒன்று வெளிவந்திருக்கிறது. Casino kit இன் Maayai Official rap music video நவீன தொழினுட்பங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த இசை வீடியோ அல்பமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈழத்து ராப் ...

மேலும்..

ஒன்றுபட கூட்டமைப்புக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம்  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும், பல நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது ...

மேலும்..

இனவாதத்தைத் தூண்டாதீர்! – விக்கி, சிவாஜிலிங்கத்திடம் ஜே.வி.பி. வேண்டுகோள் 

"புலிக்கொடியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டுவந்தால் மாத்திரம் தெற்கிலிருந்து ஒருபோதும் நல்லிணக்கத்தை விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் எதிர்பார்க்க முடியாது. சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் இனவாதத்தைத் தூண்டுவது தவறான விடயமாகும்.'' - இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். "பொதுமக்களின் காணிகளில் விவசாயம், கீரை வளர்த்தல், வாழைத்தோட்டம் ...

மேலும்..

வடக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியே! – நாடாளுமன்றில் சிறிதரன் ஆவேசம் 

"வடக்கில் இராணுவத்தின் வல்லாதிக்க ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தினரின் அடிமைகளாகவே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இராணுவத்தின் சிறையிலிருக்கும் வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கொண்டுவாருங்கள்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் ஆவேசமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ...

மேலும்..

கேப்பாப்பிலவுக் காணிகள் 31இற்கு முன்னர் விடுவிப்பு.

"கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்''  என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில்  மலைநாட்டு புதிய ...

மேலும்..

மருத்துவ மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள; செயற்கை உடல்கள்

அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம் மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்குத் தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் சடலத்தை ஆய்வு செய்வதுண்டு. பிணவாடை பிடிக்காத பல மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுமுண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ...

மேலும்..

ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு, கோரமாக மாறிய இளம்பெண்

ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 50 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஏஞ்சலினா ஜோலியின் ஈரான் நாட்டைச் சேர்ந்த தீவிர ரசிகை ஒருவரே ஒவ்வொரு கட்டமாக 50 தடவைகள் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார். ஈரான் ...

மேலும்..

ஓரணியில் திரண்டு சரித்திரம் படைப்போம்! கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டாம்!!

ஓரணியில் திரண்டு சரித்திரம் படைப்போம்! கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டாம்!! - செல்வம், சித்தரிடம் சம்பந்தன் வலியுறுத்து  "வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிலர் ...

மேலும்..

உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்க போகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய  நாம் வருகின்ற உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம் என  காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (08) 292 ஆவது நாளாக கிளிநொச்சியில்தொடர் கவனயீர்ப்பு ...

மேலும்..

குட்டித் தேர்தலில் மஹிந்த அணி தனித்துப் போட்டி!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மைத்திரி அணியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பொது எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

மேலும்..

சம்மாந்துறை மாவடிப்பள்ளி குருஸ் நீர்த்தேக்கத்தில் இனதெரியா ஆணின் சடலம் மீட்பு

(டினேஸ்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி குருஸ் நீர்த்தேக்கத்திலிருந்து இனதெரியா ஆணின் சடலம் ஒன்று சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. குறிந்த சடலம் இன்று 08 அதிகாலை வயல் வேலைக்காக சென்ற பொதுமகன் ஒருவரினால் சம்மாந்துறை பொலிஸாரிக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சடலத்தை  பொலிஸார் தலைமையில் மீட்டெடுத்த ...

மேலும்..

விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககார

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககார மனம் திறந்துள்ளார். டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 287 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், நடப்பு 2017-ம் ஆண்டில் அனைத்துவிதமான ...

மேலும்..

ஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு – கற்கள் புரள்வு – வாகன சாரதிகள் மற்றும் சுற்றுலா பிரயாணிகள் அவதானம்.

(க.கிஷாந்தன்) பதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் ஒஹிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ...

மேலும்..

புதுகுடியிருப்பில் வாகன விபத்து! இராணுவ சிப்பாய் பலி!

புதுகுடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் மீது பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ...

மேலும்..

கற்றாழையின் அற்புத மருத்துவ குணம்!

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற ...

மேலும்..

கருவளையத்தை போக்கும் எளிய குறிப்பு

கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். தினமும் 8 மணி நேரம் ...

மேலும்..

கடலை மாவை வைத்து முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி.!

முகத்தை வெள்ளையாக்க அனைவர்க்கும் ஆசை இருக்கும். அந்த வகையில் பெண்கள் பல குறிப்புகளை பயன்படுத்துவது வழக்கம். எனவே அவ்வாறு முகத்தை இயற்கை பொருட்கள் வைத்து அழகாக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம். தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் ...

மேலும்..

திருமலையில் சம்பந்தன் கட்டுப் பணம் செலுத்தினார்

ஆர்.சுபத்ரன் திருகோணமலையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி இன்று 7ம் திகதி கட்டுப் பணத்தை செலுத்தியது. எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண மன்னால் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பலர் இக்கட்டுப் பணத்தை செலுத்துவதற்காக திருகோணமலை ...

மேலும்..

இலங்கை பெண் அமெரிக்காவில் கொலை!

அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அணமையில் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. நியுயோர்க்கில் உள்ள மேற்கு ப்ரைட்டன் பகுதியில் வைத்து குறித்த 63 வயதான பெண் கொலை ...

மேலும்..

காதலனை கரம்பிடிக்க சிறைச்சாலைக்கே சென்ற காதலி!!

திருமணம் முடிந்த 30 நிமிடங்களிலேயே தம்பதியினரை பிரித்து சட்டம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருட சிறைத்தண்டனைக்குரிய கைதியான செனரத் பந்துல லியனாராச்சி என்பவர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் வத்தளையில் வசிக்கும் சவீட்டி ஷாலின் சமிளா ...

மேலும்..

ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, ...

மேலும்..

கறுவாக்கேணி பாடசாலை இரண்டு மாடிக் கட்டடம் திறப்பு

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய வகுப்பறையைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டடத் திறப்பு விழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எஸ்.அனந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக ...

மேலும்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்.

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் 5 போட்டிகள் ...

மேலும்..

வாழைச்சேனையில் எயிட்ஸ் வீதி விழிப்புணர்வு நாடகம்.

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எல்லோரும் முக்கியம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோறும் வீதி நாடகம் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்று வாகரை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் ...

மேலும்..

ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசி இறக்குமதி !

உடனடியாக ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு,  பிரதமர் நேற்று உத்தரவு பிறப்பித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டார். பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்தைக்குப்பின்னர்,  சந்தையில் அரிசிக்கு எந்தவித தட்டுப்பாடும் ...

மேலும்..

ஆப்கானிஸ்தான் விக்கெட் பாதுகாவலருக்கு கிரிக்கெட் விளையாட தடை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் பாதுகாவலர்  முகமது ஷாசத்திற்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் ஆப்கானிஸ்தான் விக்கெட் பாதுகாவலருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் பாதுகாவலர்  முகமது ஷாசத் சந்தேகத்தின் ...

மேலும்..

கொழும்பில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயம்

கொழும்பு மட்டக்குளி மோதர பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. சம்பவத்தில் கதிரான பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளதாகவும், தற்போது அவர் கொழும்பு ...

மேலும்..

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் விஜய் பட பெயர்……….

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். முந்தைய படங்களை விட இப்படத்தை இன்னும் அருமையாக கொடுக்க வேண்டும் என்று முருகதாஸ் கருதுகிறார். விஜய் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமே ...

மேலும்..

தேங்காய், கருவாடு, பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் !

அத்தியாவசியப் பொருட்கள்  சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு,  இதற்கான வர்த்தமானி  இந்த  வாரத்திற்குள் வௌியிடப்படும் என  நுகர்வோர் விவகார அதிகார சபை  அண்மையில் தெரிவித்தது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை  சனிக்கிழமை ...

மேலும்..

தாய், மகள் குத்திக்கொலை..

டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியும், அவர்களது 15 வயது மகனும், மகளும்(12) வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை வேலை காரணமாக நீண்ட பயணமாக கணவர் வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 ...

மேலும்..

வவுனியா மகிழங்குளம் அ.த.க. பாடசாலை கட்டிடம் விரிசல் – வெளிக்கிளம்பும் தகவல்கள்!!

வவுனியா ஓமந்தை வேடர் மகிழங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கட்டிடம் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையானது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் பல தகவல்கள் அம்பலத்திற்கு வந்தள்ளது. குறித்த பாடசாலையின் கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்ட நிலையில் அது செய்தியாக வெளிவந்து சர்ச்சையை ...

மேலும்..

ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு..

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், 6.1 ரிக்டர் ...

மேலும்..

யுத்தத்தின் விளிம்பில், அமெரிக்காவும் வட கொரியாவும்?

கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கி அழிக்கக்கூடிய Hwasong 15 என்ற ஏவுகணையை கடந்த வாரம் வட கொரியா வெற்றிகரமாகப் பரீட்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதையும் தனது ஏவுகனைத் தாக்குதல் எல்லைக்குள் வடகொரியா கொண்டுவந்துள்ளதாக, சில இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த ...

மேலும்..

கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது..

குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீசார் தண்டனையும் பெற்றுத் தருகின்றனர். ஆனால் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அணில் ஒன்றை கைது செய்த போலீசார் அதை சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர். கைது செய்யும் அளவுக்கு அணில் என்ன குற்றம் செய்தது? அமெரிக்காவின் நியூ ...

மேலும்..

7 வயது மகனுக்கு, பாடசாலை அனுமதி கிடைக்காததால் தந்தை தற்கொலை..

மகனுக்கு பாடசாலை அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட தந்தை, தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரு பொறியியலாளர் ரித்தேஷ் (35). இவர் தனது ஏழு வயது மகனை நகரின் பிரபல பாடசாலையில் சேர்க்க விரும்பினார். ஆதித்ய பஜாஜ் என்பவர் மேற்படி அனுமதி வாங்கித் ...

மேலும்..

‘சிறந்த நபர்’ விருது பெற்ற இந்தோனேசிய குரங்கு..

கடந்த 2011 ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரிட்டன் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் குரங்குகளை புகைப்படம் எடுக்க சென்றார். காட்டில் அவர் பொருத்தி வைத்திருந்த கேமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த 'நருடோ' என பெயரிடப்பட்ட 'கிரெஸ்டட் மேகாகஸ்' ...

மேலும்..

அனாதைச் சிறுவர்…….

எழும்பிப் பறக்குமுன்னே இறகொடிந்த கிளிகள் வாப்பா வாங்கி தா என்று வாய் மொழி பேச வாய்புக் கிடைக்காத வார்ப்புக்கள் சோறு போடும்மாண்ணு சொல்லக் கிடைக்காத சோகத்தைச் சுமந்தவர்கள் பெற்றவர் இறந்து போனதால் அல்லது துறந்து போனதால் நட்டாற்றில் விடப்பட்ட கட்டு மரங்கள் எதிர்காலத்தை யார் சிதைத்தாலும் இல்லை வதைத்தாலும் இருட்டுக்குள் அழுவதைத் தவிர இவர்களுக்கு இல்லை வேறு வழி மடத்தில் நடந்த மடத்தனங்கள் பற்றி மாறி மாறி எழுத நாறிப் போவது மடத்தின் பெயரும் மெடத்தின் பெயரும் மட்டுமல்ல இந்தப் பிஞ்சுகளின் எதிர் ...

மேலும்..

தூய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்.

பைஷல் இஸ்மாயில் - தூய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த பங்களிப்புச் செய்யும் வகையிலான வழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் வ.பரமசிங்கம் தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இக்கலந்துரையாடல் நாளை (09) சனிக்கிழமை காலை 10.00 ...

மேலும்..

கூட்டமைப்பின் பெயரில் கூத்தடிக்கும் கூத்தாடிகளை விரட்டி அடிப்போம்!

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் பிரபாகரன் உருவாக்கியதன் நோக்கமே, தமிழர்களின் ஒற்றுமையை ஐக்கியப்படுத்தவே. மக்கள் மத்தியில் மதிப்புகள் - கௌரவங்கள் - ஏதுமற்றுக்கிடந்த இரத்தக்கறை படிந்த - ஆயுதக்குழுக்களை கௌரவ சகவாழ்வுக்கு இட்டுச்சென்ற பெருமை பிரபாகரனையே சாரும். அத்தனைக்கும் அவரிடமிருந்த உறுதியான காரணம் ...

மேலும்..

கணவரைக் கொலை செய்து, 13 வருடங்கள் மறைத்து வைத்த மனைவி..

கணவரைக் கொலை செய்து பதின்மூன்று வருடங்களாக கழிவு நீர்த் தொட்டியில் வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். மும்பையின் பொய்ஸார் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரீதா பாரதி (43). இவர் பாலியல் தொழில் நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் கடந்த திங்களன்று பொலிஸார் ...

மேலும்..