December 9, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜீவன் தொண்டமான், அனுஷியா உள்ளூராட்சித் தேர்தலில் குதிக்கமாட்டர்!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமான் களமிறங்கமாட்டார் எனத் தெரியவருகின்றது. இலண்டனில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு திரும்பிய கையோடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்குள் உள்வாங்கப்பட்ட ஜீவன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஊடாக தனது கன்னி அரசியல் ...

மேலும்..

நிபந்தனைகளை ஏற்கமாட்டேன்! – மஹிந்த அணிக்கு மைத்திரி சாட்டை; பிக்குமாரின் சமரச முயற்சியும் தோல்வி  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு அணிகள் கூட்டுச் சேர்வதற்காக முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்ஷ அணியினரால் முன்வைக்கப்பட்ட  நிபந்தனைகள்  அடங்கிய வரைபுத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் என அறியமுடிகின்றது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.12.2017

மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ ...

மேலும்..

தொகுதிப் பங்கீட்டில் பஸில் பெரும் அநீதி! – மஹிந்தவிடம் பொது எதிரணி முறைப்பாடு 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதிப் பங்கீட்டு விடயத்தில் முன்னாள் அமைச்சரான பஸில் ராஜபக்ஷ முறையாக நடந்துகொள்ளவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது எதிரணியின் பிரதான 8 பங்காளிக் கட்சிகளினாலேயே இதுதொடர்பில் மஹிந்தவிடம் முறைப்பாடு ...

மேலும்..

இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நபர் கைது.

வவுனியா  செய்தியாளர் T. Sivakumar வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று (08.12) மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம் , தாஸ்கோட்டம் , ஊர்மிளா கோட்டம் , ...

மேலும்..

வவுனியாவில் வீடு புகுந்து திருட்டு மோப்பநாயின் உதவியுடன் பொலிசார் தீவிர தேடுதல்.

வவுனியா குருமன்காடு, கரப்பன்காட்டில் நேற்று இரவு இரு வீடுகளில் புகுந்த திருடங்கள் அங்கு தமது கைவரிசையைக்காட்டியுள்ளனர். இதையடுத்து இன்று பொலிசார் சம்பவ இடத்தில் மோப்பநாயின் உதவியுடன் தீவர தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்......, நேற்று இரவு 8.45மணியளவில் குருமன்காடு, கரப்பன்காட்டிலுள்ள ...

மேலும்..

யாழ். இளையதம்பி இந்து வித்தியாலய நிறைவு விழாவும் நூற்றுப்பதினைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும்.

யாழ். இளையதம்பி இந்து வித்தியாலய நிறைவு விழாவும் நூற்றுப்பதினைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கடந்த 06.12.2017 பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது அதிபர் வரதலட்சுமி கதிரேசபிள்ளை தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ...

மேலும்..

பொரல்ல கனத்த….!!

கனத்த இதயங்களுடன் காலங்க கழித்த பலர் இந்தக் 'கனத்த'யில் கண் மூடிக் கிடக்கிறார்கள் வாழ்க்கை சில்லறைத் தனமானது என்பது இந்தக் கல்லறைகளைக் காணும் போதெல்லாம் கவலையுடன் தோன்றும் மனதில். பெயர் பிறந்த திகதி பிரிந்த திகதி பெரிதாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டு வாழ்ந்த உயிர் உதிர்ந்து போன பின் உலகில் மிஞ்சியது இவ்வளவே. அதைப் பார்க்கக் கூட ஆரும் இல்லை. இப்போது இறப்பவர்க்கு இதுவுமில்லை. மின்சாரம் சுட்டெரிக்க மிஞ்சுவது கொஞ்சம் சாம்பலே. எதிர்த் திசையில் இருக்கும் AMW கம்பனி இறக்குமதி செய்த கார்களை இறக்கும் வரை மதிப்புடன் இவர்களும் ஓடினார்கள். இறப்பு இருப்பைக் ...

மேலும்..

ஏ பி எஸ் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிஸில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் இணைவு

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ பி எஸ் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிஸில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே தாம் ...

மேலும்..

டெங்கு அபாயத்தைத் தடுத்தல்  மற்றும் ஊழியர்களுக்கான உபகரணங்கள் வழங்கல்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ் தலைமையில் இன்று(09) சாரதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான  ஒன்று கூடல் கிண்ணியா நகர சபை அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கழிவுகளை அகற்றுதல், வடிகாண்களைச் சுத்தம் செய்தல் மற்றும் வீதி மிண் ...

மேலும்..

கொழும்பு சென் அந்தனி தேவாலயத்தில் நடந்த அதிசயம்!

கொழும்பு, வத்தளை சென் அந்தனி தேவாலயத்தில் உள்ள இயேசு நாதர் புகைப்படத்தின் நெற்றி பகுதியில் இருந்து வியர்வை போன்ற துளிகள் வடியும் அதிசய சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை காண்பதற்கு கத்தோலிக்கர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர் போன்று ...

மேலும்..

விராட் கோலி, அனுஷ்கா திருமணம்? யாருக்கெல்லாம் அழைப்பு ?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இன்னும் சில தினங்களில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள விராட் ...

மேலும்..

விக்ரம், விஷால், விமல்…. மூன்று ஹீரோக்களுடன் மோதும் சூர்யா!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் விக்ரமின் ஸ்கெட்ச் படமும்தான் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பொங்கல் போட்டியில் விஷாலும் விமலும் குதித்துள்ளார்கள். சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம். ஒரு ...

மேலும்..

“போதை இல்லை என்று சொல்வோம்” விழிப்புணர்வு நடைபவனி.

கொழும்பு நகர் மையம் மற்றும் யாழ்ப்பாணம் இன்னர்வீல் கழகங்களின் ஏற்பாட்டில் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிராக "போதை இல்லை என்று சொல்வோம்"  என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நடைபவனி நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். ...

மேலும்..

இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடந்திருக்குமா? வவுனியா விழிப்புணர்வுப் பேரணியில் கேள்வி.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியா ஓமந்தை அலகல்லு போட்டகுளத்தில் 16 வயது சிறுமியை கற்பமாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆசிரியருக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சமூகத்தில் இனி இவ்வாறு இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்து நொச்சிக்குளம் மகளீர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் இன்று காலை 9.30மணியளவில் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வு.

  கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் கிறிஸ்தவ சங்கத்தினரால் வருடாவருடம் தேவை நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் நடாத்தப்படும் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வானது மட்ஃ பெரியபுல்லுமைலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் பிரியகாந்த ...

மேலும்..

அம்பாறை மாவட்ட வேலையற்ற மட்டதாரிகள் மனிதச்சங்கிலிப் போராட்டம் காரைதீவில் இன்று…

(டினேஸ்) அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக  விஷேட கலந்துரையாடலும்  கூட்டமும் மனிதச்சங்கிலி போராட்டமும் இன்று 09 திகதி காரைதீவு சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை பட்டதாரிகள் ...

மேலும்..

முதல் நிலையை நோக்கி பயணிக்கும் இந்திய அணி

ஒரு நாள் போட்டித் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவை பின்தள்ளி இந்தியா, மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக வெற்றி கொண்டால், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும். ஒருநாள் போட்டி தரவரிசையில், தென்ஆப்பிரிக்காவும், இந்தியாவும் தலா ...

மேலும்..

இறுதி டெஸ்டின் ஐந்தாவது நாளும், திக்வெல்ல – ரொஷேன் ஜோடியும்

முதல் டெஸ்ட் போட்டி போன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமப்படுத்துவதிலும் திக்வெல்லவின் பங்களிப்பு இலங்கை அணிக்கு கிடைத்திருந்தது. இப்போட்டியில் இந்தியாவினால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த கடின இலக்கான 410 ஓட்டங்களினை பெறுவதற்கு இலங்கை அணி வசதியான நிலையொன்றினை எட்டியபோது அந்த இலக்கினை அடைய இளம் ...

மேலும்..

மடுவத்தின் அனைத்து குறைகளையும் நிவத்திக்க செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு.

ஏறாவூர் ஏ.ஜி.முகம்மட் ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வருகின்ற ஐயங்கேணி பகுதியில் அமையப்பெற்ற விலங்கறுமனை (மடுவம்) தொடர்பாக பொதுமக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலையில் ஒரு குழுவினர் இன்று (09) ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது.

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் ...

மேலும்..

பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாட்டின் அமைதி ஊர்வலம் மற்றும் மண்டப நிகழ்வு

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடானது பெண்களிற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கார்த்திகை 25 முதல் மார்கழி 10 வரையான காலப்பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான ...

மேலும்..

மன்னாரில் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளிலும் சைக்கிள் சின்னத்தில்  போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியது. கட்சிசார்பில்  அந்தோனி சகாயம்  கட்டுப்பணம் செலுத்தினார். மன்னார் மாவட்டத்தில் ஒரு மாநகரசபை மற்றும் 4 பிரதேச சபைகளில் ...

மேலும்..

மன்னார் மாந்தை மனித புதைகுழி வழக்கு, விசாரணையின்றி மீண்டும் தவணையிடப்பட்டது-(படம்)

-மன்னார் நிருபர்- (09-12-2017) மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கு சம்பந்தமாக நேற்று வெள்ளிக்கிழமை மதியம்   மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது விசாரனையின்றி வழக்கு தொடர்ந்து பிறிதொரு தினத்துக்கு தவணையிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர ...

மேலும்..