December 12, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யானைக் கூட்டுக்குள் குழப்பம்! ஆசனப்பங்கீட்டில் கஞ்சத்தனம்!! – தமிழ் முற்போக்குக் கூட்டணி தனிவழி

ஆசனப்பங்கீடு உட்பட தேர்தல் சார்ந்த விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தன்னிச்சையாகவும், விட்டுக்கொடுப்பும் இன்றி செயற்படுவதால், தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்துப் போட்டியிடுவது சம்பந்தமாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றது. ஆசனப்பங்கீட்டில் நுவரெலியா மாவட்டம் மாத்திரமே திருப்தியளிக்கும் வகையில் உள்ளது எனவும், ஏனைய தொகுதிகளுக்கான ...

மேலும்..

தண்ணீர்முறிப்புக் குளத்தின் அணைக்கட்டில் இராணுவத்தால் புதிய காவலரண் நிர்மாணம்! – மக்கள் கடும் விசனம் (photo)

  முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை அமைத்து வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான தண்ணீர்முறிப்புக்குளத்தில் தமிழ், முஸ்லிம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தண்ணீர்முறிப்புக்குளத்தின் கீழ் ...

மேலும்..

அரசியலமைப்புச் சபை சட்டபூர்வமானதே! – விஜயதாஸவின் கடிதத்துக்கு சபாநாயகர் பதில்

அரசியலமைப்புச் சபை சட்டபூர்வமானதே! - விஜயதாஸவின் கடிதத்துக்கு சபாநாயகர் பதில் நாடாளுமன்றமானது சட்டரீதியாகவே அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு நிர்ணய சபை சட்டவிரோதமானது என்றும், அதனால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை ஏற்புடையதல்ல என அறிவிக்குமாறு கோரியும் சட்டவிளக்கங்களுடன் ...

மேலும்..

12 வருடங்களுக்குப் பின் சந்திரிகா களம் குதிப்பு! – சு.க. வெற்றிவாகை சூடுவோம் எனவும் சூளுரை

12 வருடங்களுக்குப் பின் சந்திரிகா களம் குதிப்பு! - சு.க. வெற்றிவாகை சூடுவோம் எனவும் சூளுரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார், சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் கட்சிக்காக மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

ரணிலுடன்  டீல் இல்லை! – மஹிந்த கூறுகின்றார் 

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனக்கு எந்தவொரு டீலும் கிடையாது''  என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். "எதிரணி பக்கமிருந்து உறுப்பினர்கள் சென்றாலும் எமது பலம் குறையாது. அரசியல் என்றாலேயே உள்வரவும், வெளிச்செல்லுகையும் இருக்கத்தான் செய்யும். எமது பக்கம் ...

மேலும்..

மைத்திரியின் கோட்டையில் மஹிந்த அணி முதல் வேட்புமனு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கோட்டை எனக் கருதப்படுகின்ற வடமத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முதல் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது மஹிந்த அணி. 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுக் காலை ஆரம்பமானது. எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் ...

மேலும்..

ஜ.தே.க. த.ம.வி.புலிகள் கட்சிகள் ஒதுங்கியதற்கு நன்றிகள்.

ஜ.தே.க. த.ம.வி.புலிகள் கட்சிகள் ஒதுங்கியதற்கு நன்றிகள்: ஏனையகட்சிகளும் ஒதுங்குமென எதிர்பார்க்கின்றோம் என்கிறார்  காரைதீவு மகாசபைத்தலைவர்! காரைதீவின் இறைமை இருப்பு என்பவற்றைக்கருத்திற்கொண்டு ஒரேயொரு சுயேட்சை அணியில் தேர்தலில் ஈடுபடுவதென்ற ஊர்த்தீர்மானத்திற்கமைவாக அதற்கு மதிப்பளித்து ஒதுங்கிய ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ...

மேலும்..

கிழக்குத் தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை தடுப்பதற்கு தேர்தலில் குதிக்கின்றோம். – கருணா

கிழக்குத் தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை தடுப்பதற்கும்,தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் தேர்தலில் குதிக்கின்றோம்.கருணாஅம்மான் தெரிவித்தார். கிழக்கு தமிழர்களின் முதுகில் மாற்று இனத்தவர்கள் ஏறி சாவாரி செய்யலாம் என்று பகல்கனவு காணமுடியாது.கிழக்கு தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை தடுப்பதற்கும்,தமிழர்களின் காணிகளை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.12.2017

மேஷம் மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், ...

மேலும்..

மூதூரில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது…

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறபநகர் பகுதியில் வைத்து ஒரு சுருள் கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை சம்பூர் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை  (12) கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் மூதூர் பகுதியைச் சேர்ந்தவராவார். அறபா நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் கேரளாக் கஞ்சா ...

மேலும்..

திருகோணமலை தம்பலகமத்தில் நஞ்சற்ற உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு…

சமுர்த்தி சமூக வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நஞ்சற்ற விவசாய உற்பத்தியின் விற்பனை நிலையம் இன்று(12)  தம்பலகமம் பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் விவசாய உதவி ஆணையாளர், சமுர்த்தி முகாமையாளர் உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றளுடன்   திருகோணமலை ...

மேலும்..

சிறுத்தைத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை ரொசிட்டா மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை.

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் 11.12.2017 அன்று மாலை தோட்டத்தொழிலாளி ஒருவரை சிறுத்தையொன்று தாக்கியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் 12.12.2017 அன்று தோட்ட ஆலயத்துக்கு முன்பாக கூடி ...

மேலும்..

எருமை மாடு மேய்க்கும் சமந்தா… வைரலாகும் லேட்டஸ்ட் படங்கள்!

திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அவர் தற்போது தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். பணக்கார வீட்டுப் பெண்ணாக ...

மேலும்..

புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் – புரோட்லேன்ட் சுரங்கப்பாதை முற்றுகை

(க.கிஷாந்தன்) அட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து கினிகத்தேனை கலுகல என்ற பகுதியில் பொல்பிட்டிய பிரதேச மக்கள் 80ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர். 12.12.2017 அன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. நீர் மின் உற்பத்தி ...

மேலும்..

வேப்பங்குளம் பாரதி முன்பள்ளி நிலையத்தின் ஒளிவிழா 2017

பாரதி முன்பள்ளி நிலையத்தின் ஒளி விழா நிகழ்வானது பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. க.கணேசராசா அவர்களின் தலைமையில் வெளிச்சம் அறக்கட்டளையின்அனுசரனையுடன் பாரதி முன்பள்ளி நிலையத்தில் இன்று (12.12.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களினது ...

மேலும்..

அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற இந்திய மாணவி கடலில் மூழ்கி பலி!

இந்தியாவில் இருந்து தெற்கு அவுஸ்ரேலியாவிற்கு, விளையாட்டு போட்டிக்காக சென்றிருந்த மாணவியின் சடலம் அங்குள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டில் பங்குபற்றுவதற்காக, அவுஸ்ரேலியா சென்ற 15 வயதுடைய மாணவியின் சடலமே, இன்று (திங்கட்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டது. குறித்த மாணவி உட்பட மொத்தம் நான்கு ...

மேலும்..

வெளிநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை பெண்!

ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கை பெண் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு பேஸ்புக் ஊடாக சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இலங்கை பணிப்பெண் தான் பணி செய்யும் வீட்டின் உரிமையாளரின் தங்க சங்கிலியை திருடியுள்ளார். பின்னர் பேஸ்புக்கில் அவரால் பதிவிடப்பட்ட புகைப்படத்தின் ஊடாக ...

மேலும்..

இலங்கைக்கு கடத்த இருந்த கேரளா கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த இருந்த 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சாவை நேற்று(திங்கட்கிழமை) பறிமுதல் செய்த இராமேஸ்வரன் பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் முக்கிய கடத்தல்காரை தேடிவருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக ...

மேலும்..

எட்டு தலைமுறைகளாக ஆண்ட மண்ணை விடுவியுங்கள்!

சுமார் எட்டு தலைமுறைகளாக வாழ்ந்த தமது தாயக மண்ணை விடுவித்து, தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டுமென கேப்பாப்பிலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணுவத்தின் பிடியில் இருக்கும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த 286 நாட்களாக போராட்டம் இடம்பெற்று ...

மேலும்..

முகத்தின் கருமையை போக்க இதை பயன்படுத்துங்க!

நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். இன்றைய காலகட்டத்தில், வெயிலினால் சருமம் கருமையாகிவிடுகிறது. இந்த கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ ...

மேலும்..

ரஜினியின் மறு உருவமாக ஆர்யா?

ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை ரசிகர்கள் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு, அப்படத்தில் ரஜினியின் நடிப்பு இருந்தது என்று சொன்னால் மிகையில்லை. ஞாபக மறதி உள்ளதாக அதில் நடித்துள்ள ரஜினி, வேட்டி அணியாமல் வீதி வரை வந்து, அதகளப்படுத்தியிருப்பார். ரஜினியின் பிறந்த ...

மேலும்..

கொக்கு தீவுக்கு தீ வைத்த விசமிகள்: பறவைகள் கருகின!

மட்டக்களப்பில் ‘கொக்கு தீவு’ என அழைக்கப்படும் பறவைகள் சரணாலயம், இனந்தெரியாதவர்களால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக காணப்படும் கொக்கு தீவு, மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் குறித்த ...

மேலும்..

விராட் கோலி -அனுஷ்கா சர்மா திருமண புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டகாரரான விராட் கோலிக்கும் பாலிவூட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் நேற்று இத்தாலியில் திருமணம் நடந்தது. மிகவும் நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக! ...

மேலும்..

அனுஷ்கா-விராட் கோலி திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் அசந்து போவீங்க!

அனுஷ்கா சர்மா-விராட் கோலியின் திருமண செய்திதான் நேற்று இந்தியாவில் ஹாட் டாப்பிக்! மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்து கொண்ட அவர்களின் திருமண நிகழ்ச்சி இத்தாலியில் நடைபெற்றது. இதில் ஒரு வியக்கத்தக்க விஷயம் என்ன வென்றால் அனுஷ்கா சர்மாவிற்கு விராத் கோலி ...

மேலும்..

62 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய முயற்சித்த வாலிபர் மரணம்!

சீனாவில் 62 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணமான வீடியோ இணயத்தளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் ...

மேலும்..

“எட்டு கெட்டப்பிற்கு ஏகப்பட்ட வலி தாங்கினார் விஜய் சேதுபதி..!”

எதார்த்தமான நடிப்பால் சிக்ஸர் அடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் எமன் என்ற பெயரில் நடித்து வரும் விஜய் சேதுபதி ...

மேலும்..

திருகோணமலையில் அரச நத்தார் விழா

2017ம் ஆண்டுக்கான அரச நத்தார் விழா இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படவுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்த்தவ மத அலுவல்கள் ...

மேலும்..

வவுனியாவில் ஒரு இலட்சத்து பதின்நான்காயிரத்து 599 போ் வாக்களிக்க தகுதி!

உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

வடமாகண சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

வடமாகாணத்தின் சர்வதேச விசேட தேவையுடையோர் தின நிகழ்வு வடக்கு சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் நடனம், மற்றும் இத்தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ...

மேலும்..

வட மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிற்கான ஆசிரியர் சேவை முன் பயிற்சி

வவுனியா செய்தியாளர் T sivakumar புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிற்கான ஆசிரியர் சேவை முன் பயிற்சி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில் புதிதாக நியமனம் பெற்ற வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ...

மேலும்..

பூஜையின் போது உடைக்கப்படும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்? தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது. அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, ...

மேலும்..

மிதப்பது தமிழன் பிணம் என்பதாலா இந்திய அரசு அக்கறையற்று இருக்கிறது?

உலகில் நான்காவது பெரிய கடற்படை என்கிறார்கள் ஆனால் தமிழ் மீனவனை மீட்க ஒரு கப்பல் வரவில்லை சுதந்திரதினத்தில் விமானத்தில் வித்தை காட்டுகிறார்கள் ஆனால் அதில் ஒரு விமானம்கூட மீனவனை தேட வரவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கு வந்த தமிழக முதல்வரால் புயலால் பாதிக்கப்பட்ட மீனவனை பார்க்க வர ...

மேலும்..

இந்த ரேகைகள் உங்கள் எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறது???

உங்கள் உள்ளங்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உள்ளங்கைக்குள் பல்வேறு அடையாளங்களையும் அமைப்புகளையும் நீங்கள் காணலாம். உள்ளங்கையில் உள்ள தோரணையைப் பொறுத்து தான் விளைவுகளும் அமையும். சூரிய ரேகையில் முக்கோண உருவாக்கம் நன்றாக புரிந்து கொள்ள இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்; முக்கோண அடையாளம் உங்கள் சூரிய ...

மேலும்..

போலி பாமசி உரிமையாளருக்கு அபராதம் செலுத்துமாறும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு.

(அப்துல்சலாம் யாசீம் ) போலி பாமசி உரிமையாளருக்கு அபராதம் செலுத்துமாறும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (12) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தண்டம் அறிவிட உத்தரவிடப்பட்டவர் திருகோணமலை வடகரை வீதி பரஞ்சோதி மெடிக்கல் முகாமையாரான ஜே.அன்டன் கௌரிதாஷன் ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது.

​(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மதீனா நகர் பகுதியில் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (11) இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். கஞ்சா போதைப்பொருள் தம் வசம் வைத்திருப்பதாக ...

மேலும்..

2018ஆம் ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

இன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. 'விளம்பி'ஆண்டாக வரக்கூடிய இந்த 2018 ஆம் ஆண்டு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம். அதிர்ஷ்டம் மட்டுமல்ல உங்களுக்கு வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை கொடுக்கப்போகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ...

மேலும்..

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா..?

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயற்பாடுகளை செய்வதோடு, ஒருசிலவற்றையும் கட்டுப்படுத்தி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியமாகும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில செயற்பாடுகளும் ...

மேலும்..

“பீச்” பழங்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய நோயால் தவிக்கும் சிறுவன்!…

மிகா கேப்ரியல் என்னும் 2 வயது சிறுவன் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டடுள்ளான். இவனுக்கு உணவு ஒவ்வாமை நோய் மரபணு குறைபாட்டால் ஏற்பட்டதால், பீச் பழங்களைத் தவிர எந்த உணவை சாப்பிட்டாலும் இவனின் உடல் ஏற்றுக்கொள்வதில்லையாம். இது குறித்து கேப்ரியலின் தாயார் கூறுகையில், ‘ஆறு மாதங்களுக்கு ...

மேலும்..

இளைஞனைக் காணவில்லை : ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தக்வா நகர், தாமரைக்கேணியைச் சேர்ந்த 16 வயதான இளைஞன் காணாமல் போயிருப்பதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (11.12.2017) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆப்தீன் முகம்மது அப்ரீன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை ...

மேலும்..

புதுக்குடியிருப்பு சுயேட்சைக்காக உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர் இன்று முல்லய்த்தீவு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியது .

புதுக்குடியிருப்பு சுயேட்சைக்காக உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர் இன்று முல்லய்த்தீவு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தினர்.

மேலும்..

சிறுப்பிட்டி கிந்துப்பிட்டி மாயனத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கான தடை நீடிப்பு

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை ...

மேலும்..

பெற்றோர் திட்டியமையால் பாடசாலை மாணவி தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான ம.தர்சிகா என்ற மாணவியே நேற்று முன்தினம் ...

மேலும்..

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியானது இன்று 12.12.2017 செவ்வாய்கிழமை,  முற்கபகல் கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கிளிநொச்சி மாவட்ட தேர்தல்  செயலகத்தில்  வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ் எம் ரஞ்சித் சமரகோண் தலைமையில் கரைச்சி பிரதேச சபைக்கான  கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் கரைச்சி பிரதேச ...

மேலும்..

யாழில் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி வவுனியாவில் மீட்பு!

யாழ். புன்னாலைகட்டுவான் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ...

மேலும்..

மனித மூளையை இயக்கும் சக்தி எது?

நான் யார்? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு, அதற்கான விடையைக் கண்டறிய முடியுமா என்று முயன்று பார்த்த அனுபவம் கொண்ட ஒவ்வொருவருக்கும், சுயநினைவு என்றால் என்ன? என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அதேசமயம், சுயநினைவு அல்லது தன்னைக் குறித்த விழிப்புணர்வு என்பது ...

மேலும்..

மறந்தும் கூட இந்த நான்கு பொருட்களை மட்டும் கழுவிடாதீங்க!!!

உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்பது நாம் அறிந்ததே, ஆனால் இந்த 4 பொருட்களை மட்டும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தெரியுமா? முட்டை நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா ...

மேலும்..

மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி-(படம்)

மன்னார் நிருபர் (12-12-2017) சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த கண்காட்சியும்,மலிவு விற்பனையும் நாளை புதன் கிழமை(13) ...

மேலும்..

தள ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அஸ்லம்.

பைஷல் இஸ்மாயில் - அம்பாறை, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கே.எம்.அஸ்லம், உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று (12) காலை 10.15 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய ...

மேலும்..

அக்கரைப்பற்று அல்-மில்லத் முஸ்லிம் கோட்டலில் கோழிப்பிரியாணியுடன் சுவைக்கு பூரான் கொடுத்து உபசரித்த சம்பவம்

நேற்று அக்கரைப்பற்று செயிலான் வங்கி அருகிலுள்ள பேல்ஸ் ஆடைகடைக்கு சென்று பஸ்தரிப்பு நிலையத்திற்கு எதிரேயும் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள அல்மில்லத் கோட்டலில் கோழிப்பிரியாணி ஆசையுடன் உணவருந்தியவர்களுக்கு விசேட இன்னுமொரு இறைச்சி வாங்கிய காசிற்கு மேலதிகமாக சேர்த்துள்ளார்கள்.விச உயிரினமான பூரான் உயிரினமாகும்அத்துடன் நீண்டநாள் ...

மேலும்..

கத்திக்குத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையிலிருந்த வட்டமடு பிரதேச விவசாய அமைப்பின் ஆலோசகர்.

பைஷல் இஸ்மாயில் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அங்கு பணியாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களின் கடமைக்கும் மேலான அர்ப்பணிப்பும், மனிதாபிமானமே மரணத்தின் வாயலிலிருந்து மீண்டு நான் உயிர்வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது என அக்கரைப்பற்று வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும், வட்டமடு பிரதேச ...

மேலும்..

உடலை வலிமையாக்கும் நீச்சல் பயிற்சி

சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் ...

மேலும்..

உலக அளவில் ‘மெர்சல்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களின் டீசர்கள் முதல் மூன்று இடத்தில்….

தமிழ்த் திரைப்படங்களின் டீசர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும், மிகப்பெரும் சாதனையை யூ-ட்யூபில் படைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 'விவேகம்', 'மெர்சல்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளன. 'விவேகம்' படம் உலக அளவில் ...

மேலும்..

இந்தியாவில் தொடரும் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நேற்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4:28 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ...

மேலும்..

விசுவாசம் டெக்னீசியன் பட்டியல் வெளியானது!

அஜித் நடிக்கும் 58-வது படமான விசுவாசம் படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க, விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை கடந்த வியாழக்கிழமை அன்று சத்தமில்லாமல் நடைபெற்றது. அஜித்தை தவிர்த்து, படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விசுவாசம் ...

மேலும்..

புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள முகநூல்..!

தகவல் தொழில்நுட்பத்தில்  புரட்சியை ஏற்படுத்தியதும், பல்வேறு பயனர்களைக் கவர்ந்துள்ள சமூக வலைதளமுமான, முகநூலானது, புதிய வசதியொன்றை வழங்கியுள்ளது. முன்னர் வழங்கிய போக் (poke) வசதியுடன் தற்போது புதிதாக மேலும் சிலவற்றைச் சேர்த்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் அவர்களின் நண்பர்களை போக் செய்வதைப் ...

மேலும்..

“லிங்க்ட் இன்” மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா

ஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜேர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10,000 ஜேர்மனியர்களை குறிவைத்து அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த இணையதளத்தை  சீனா ...

மேலும்..

பிரான்ஸ் பள்ளிகளில், செல்போன்களுக்கு வரும் தடை..!!!

பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிற்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் தொலைபேசி பாவிப்பதற்கு ஏற்கனவே தடை ...

மேலும்..

நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள்.! அதுவும் ஒரு எபிஸோடுக்கு இவ்வளவா.!

தமிழில் சினிமா பிரபலங்களை விட திறமைக்கே அதிக மௌசு,சினிமாவில் நடிகைகள் ஒரு சில காலகட்டத்தில் நன்றாக சம்பளம் வாங்குவார்கள் ஆனால் காலபோக்கில் காணாமல் போய்விடுவார்கள். பொருளாதார அடிப்படையில் சற்று முன்னேறுவார்கள். serial நடிகைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை போல் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல ...

மேலும்..

கிண்ணியா தளவைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பால் மக்கள் அவதி.

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பால் இன்று(12) மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு முற்று முழுதாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் தூரப் பிரதேசங்களில் இருந்து வந்து வெறுங்கையுடன் வீட்டுக்கு திரும்புகின்றனர்.இது தொடர்பில் வைத்திய அத்தியகட்சகரை ...

மேலும்..

யாழ்.மாநகரை நனைத்த மழை..

படங்கள்,வீடியோ - ஐ.சிவசாந்தன் யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நண்பகல் ஒரளவு மழை வீழ்ச்சி பதிவாகியது. சில மணிநேரம் நீடித்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றல் பிரிவால் சீராக கழிவுகள் அகற்றப்படாத இடங்களில் தேங்கிக்கிடந்த குப்பைகள் ...

மேலும்..

அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன.   கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்குமிடையே ...

மேலும்..

அனுராதபுரம் இளைஞனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில்!

இலங்கையின் மேற்கே, தலைநகர் கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு கொஹுவல பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையின் தலைநகர் கொழும்பின் கொஹுவல ...

மேலும்..

இலங்கையுடனான இந்தத் தோல்வி, வெளிநாட்டுத் தொடர்களுக்கு இந்திய அணிக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி!

கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் தோல்வி. இந்தியாவுடன் இந்த ஆண்டு ஆடிய 4 தொடர்களிலும் தோல்வி. அணித்தேர்வில் அதிரடி மாற்றங்கள். புதிய கேப்டன். இலங்கை அணி தரம்சாலாவில் களம்காணும் முன்பாகவே எக்கச்சக்க பிரஷர். இந்தத் தொடரில் இலங்கையை வைட்வாஷ் செய்தால், ஒருநாள் ...

மேலும்..

பிரான்ஸில் கடுமையான காற்று மற்றும் கடல் சீற்றம்

பிரான்ஸ் நாட்டில் கடுமையான காற்று மற்று கடல் சீற்றத்துடன் இருப்பதால் அந்நாட்டு அரசாங்கம் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாரண்டிஸ் கடலோரப் பகுதிகளில் மேற்கு நோக்கி வீசும் புயலால் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு பகுதிகள் கடுமையான ...

மேலும்..

திருகோணமலையில் , திருகோணமலை மாவட்ட புகழ் பூத்த திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா…!

திருகோணமலையில் , திருகோணமலை மாவட்ட புகழ் பூத்த திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா...! ஆர்.சுபத்ரன்  பா. சிவஜெயன் எழுதிய திருகோணமலை மாவட்ட புகழ் பூத்த திருத்தலங்கள் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா 17 - 12 - 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 ...

மேலும்..