வடக்கு விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது : தடுக்க வேண்டும் என்கிறார் தர்மலிங்கம்
வடக்கு விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது : தடுக்க வேண்டும் என்கிறார் தர்மலிங்கம் வடக்கு மாகாணத்தில் விவசாயத்தில் ஏற்படுகின்ற நட்டம் காரணமாக மனவிரக்தியில் தவறான முடிவெ டுத்து தற்கொலை செய்யும் நிலை விவசாயிகள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயி களின் ...
மேலும்..