December 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள்

2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கண்கவர் புகைப்படங்கள் இவை தான்… இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின் காரணமாக மெக்மெட் யாசாவின் இந்தப் புகைப்படம் “கோபுரத்தின் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: தேசிய துயரம் என பிரதமர் வருத்தம்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது ஒரு தேசிய துயரம் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார். சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து 5 ஆண்டுகளாக அரசின் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி ...

மேலும்..

கிளிநொச்சியில் 23363 மாணவா்களுக்கு காலணிக்கான கொடுப்பனவு

கிளிநொச்சியில் 23363 மாணவா்களுக்கு காலணிக்கான கொடுப்பனவு கிளிநொச்சி கல்வி வலயத்தில் அதி கஸ்ரம், கஸ்ரம், பிரதேசங்களை சேர்ந்த மாணவா்களுக்கு  அரசின் காலணிகளுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தைச்  சேர்ந்த 23363 மாணவா்களுக்கும் 1200,1300,1400,1500 ரூபா பெறுமதியில் காலணிகளுகான கொடுப்பனவுகள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி ...

மேலும்..

திருமண பாக்கியம் அருளும் மார்கழி மாத பாவை நோன்பு

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை ...

மேலும்..

இயற்கை உணவு பல நோய்களுக்கு தீர்வு தரும்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இயற்கையான காய், கனி ரசங்களை குடித்து வந்தால் பல நோய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, இயற்கையான காய், கனி ரசங்களை குடித்து வந்தால் பல ...

மேலும்..

ஒரே பள்ளியில் வேலை பார்த்து, காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதிகள் பணி நீக்கம்..

காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக ...

மேலும்..

ரஷிய அதிபர் தேர்தல்.. புதின் எடுத்த அதிரடி முடிவு..

ரஷிய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது. அதில் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் ஆளும் ...

மேலும்..

நோயாளி போல நடித்த 410 பேர் .. பதறவைக்கும் பின்னணிக் காரணம்..

போபால்: மத்திய பிரதேசத்தில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் 410 பேர் போலியாக நோயாளி போல நடித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ நிர்வாகமே இந்த மோசமான செயலை செய்து ...

மேலும்..

சூரிய குடும்பத்திற்கு வெளியே எட்டாவதாக புதிய கோள் கண்டுபிடிப்பு – நாசா

சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் கொண்ட புதிய குடும்பத்தில் 8-வது கோள் இருப்பதாக நாசா மற்றும் கூகுள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். வாஷிங்டன்: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் ...

மேலும்..

சமூக அக்கறையுடன், புதுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கோலியின் வரவேற்பு பத்திரிகை..

கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் வைத்து கரம் பிடித்தார். அடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21 ...

மேலும்..

3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் 1 கிலோ எடை கொண்ட குழந்தை

பீகாரில் 3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் 1 கிலோ எடை கொண்ட குழந்தை வளர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பாட்னா பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சுபாலா மற்றும் சத்யேந்திர யாதவ் தம்பதிக்கு 3 மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. நாளடைவில் குழந்தையின் வயிறு வீங்க ...

மேலும்..

அமெரிக்காவில் ‘பிட்காயின்’ மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த இளம்பெண் கைது

அமெரிக்காவில் வங்கிகளில் இருந்து மோசடியாக கடன் பெற்று ‘பிட்காயின்’ பண பரிமாற்றத்தின் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சுமார் 85 ஆயிரம் டாலர் நிதியுதவி செய்த இளம்பெண் பிடிபட்டார். நியூயார்க்: பாகிஸ்தானில் பிறந்த சூபியா ஷஹ்னாஸ்(27) என்ற பெண் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள அரசு ...

மேலும்..

10 ஆயிரம் அடி நீளமான நூடுல்ஸ்-கின்னஸ் சாதனை

10 ஆயிரம் அடி நீளமான நூடுல்ஸ்-கின்னஸ் சாதனை பீஜிங்: சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் நூடுல்ஸ் தயாரிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர். அதன் மொத்த ...

மேலும்..

காதல் திருமணம் செய்த மாணவியை, மொட்டையடித்து சித்ரவதை.. தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி ...

மேலும்..

பத்து மாத குழந்தையை, கிணற்றில் வீசி கொன்ற தந்தை..

பத்து மாத குழந்தையை, கிணற்றில் வீசி கொன்ற தந்தை.. சிவகாசி அருகே உள்ள சிங்கம்பட்டி இந்திரா குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது26). இவர் சிவகாசியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த முத்து லட்சுமியை காதலித்து ...

மேலும்..

விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு, சினிமாப் படம் ஒளிபரப்பு: நாசா திட்டம்..

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகிறது. அதற்காக பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான தலா 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் 6 மாதங்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு ...

மேலும்..

அனுஷ்கா சர்மாவுக்கு இருக்கும் சொத்துக்கள், எத்தனை கோடி தெரியுமா..?

அனுஷ்கா சர்மாவுக்கு இருக்கும் சொத்துக்கள், எத்தனை கோடி தெரியுமா..? இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மொத்தம் ரூ.220 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ...

மேலும்..

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர் கௌரவிப்பும், கலைநிகழ்வும் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர் கௌரவிப்பும், கலைநிகழ்வும் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் சண்டிலிப்பாய்க்கோட்டத்தைச்சேர்ந்த முன்பள்ளிகளின் ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வும், முன்பள்ளிச்சிறார்களின் கலைநிகழ்வுகளும் இன்று 15.12.2017 வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபை கலையரங்கில் சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் சம்மேளனத்தலைவி ...

மேலும்..

நுண்கலை பாட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் புறக்கணிப்பு!

தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றோடு பின்னி பிணைந்து உள்ள நுண்கலை பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கணிசமான அளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதிலும் கடந்த மாதம் கிழக்கு மாகாண சபை ஊடாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இவை ...

மேலும்..

ஆர்பாட்டத்திற்கு தடை உத்தரவு விதிக்க திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மறுப்பு

(அப்துல்சலாம் யாசீம்) ஆர்பாட்டத்திற்கு தடை உத்தரவு விதிக்க திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மறுப்பு திருகோணமலை தலைமயக பொலிஸ் நிலையத்தினால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்படி வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் அமைதியாக ஆர்ப்பாட்டங்களை செய்யப்போவதாகவும் அந்த ஆர்ப்பாட்டம் எதிர்வருகின்ற காலத்தில் ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றம்..

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றம்.. ஹனீபா மதனி அறிவிப்பு! -அமைச்சரின் ஊடகப்பிரிவு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும், முன்னாள் அக்கரைப்பற்று ...

மேலும்..

ஜே.வி.பியின் இலக்குகளை  அறிவிக்கும் தேசிய மாநாடு அநுரகுமார தலைமையில்  நாளைமறுதினம் கொழும்பில்

ஜே.வி.பியின் இலக்குகளை  அறிவிக்கும் தேசிய மாநாடு அநுரகுமார தலைமையில்  நாளைமறுதினம் கொழும்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட ஜே.வி.பியின் இலக்குகளை அறிவிக்கும் தேசிய மாநாடு நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில்  நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் ...

மேலும்..

மன்னார் நகர சபைத் தேர்தல் தொடர்பில் தமிழரசு – ரெலோ முறுகல் ஆயர் இல்லம் தீர்க்க முயற்சி

மன்னார் நகர சபைத் தேர்தல் தொடர்பில் தமிழரசு - ரெலோ முறுகல் ஆயர் இல்லம் தீர்க்க முயற்சி மன்னார் நகர சபை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் நிலவும் சர்ச்சைக்கு மன்னார் ஆயர் இல்லம் ஊடாகத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் (டினேஸ்) எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் ...

மேலும்..

யாழில் முதல் தேர்தல் வன்முறை சங்கானையில் பதிவு!

யாழில் முதல் தேர்தல் வன்முறை சங்கானையில் பதிவு! - தமிழரசுக் கட்சியின் வேட்பாளரது வீடு மீது கழிவு ஒயில் தாக்குதல்  யாழ்.குடாநாட்டில் முதலாவது தேர்தல் வன்முறை பதிவாகியது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரது வீடு மீது கழிவு ஒயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வலிகாமம் ...

மேலும்..

ரெலோவின் தவறினால் பறிபோயின 2 சபைகள் – தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு 

"அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த இரண்டு சபைகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இழந்துள்ளது. அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பு ரெலோ கட்சியைச் சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே கட்சியின் முகவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ...

மேலும்..

சர்வதேச தேயிலை தினம்.

(க.கிஷாந்தன்) சர்வதேச மட்டத்தில் 15.12.2017 அன்று தேயிலை தினத்தை பல மாவட்டங்களிலும் பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்களை பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும், அபிவிருத்தி காணாதவர்களாக வாழ்ந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.12.2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலு வல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் மனஸ் தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து ...

மேலும்..

7 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு தொடர்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ...

மேலும்..

எமது குடும்ப பிரச்சினையை தீர்த்து விட்டோம்-சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.(படம்)

-மன்னார் நிருபர்- (15-12-2017) தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்ளுராட்சி மன்ற பங்கீடு தொடர்பாக எங்களினுள் வந்த பிரச்சினை எமது குடும்ப பிரச்சினை.நாங்கள் தற்போது எமது குடும்பப் பிரச்சினையை தீர்த்துவிட்டோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் வெற்றி பெறும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ...

மேலும்..

சிந்துசா தவரத்தினத்தின் ஓவியக்கண்காட்சி.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறையில் , இறுதி ஆண்டில் கல்விகற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் குறித்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் ...

மேலும்..

நத்தாரன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறுமா…?

வவுனியா செய்தியாளர் T. Sivakumar நத்தாரன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல ...

மேலும்..

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல ...

மேலும்..

கிளிநொச்சியில்  தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக்கட்சி,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.

 எஸ்.என்.நிபோஜன் இன்று முற்ப்பகல்   கிளிநொச்சி மாவட்ட தேர்தல்  செயலகத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான குழுவும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தலைமையிலான குழுவும் ஐக்கியதேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி அமைப்பாளர் விஜயராஜன் தலைமையிலான ...

மேலும்..

தமிழ் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகிவிட்ட  தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு.

தமிழ் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகிவிட்ட  தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம்- சனநாயக தமிழரசு கட்சியின்  செயலாளர் வி.எஸ்.சிவகரன்(photos)   -மன்னார் நிருபர்-   (15-12-2017) தமிழ் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட இந்த ...

மேலும்..

சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார்

சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார் தங்காலை மாவெல்ல கடலில் மூழ்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். துஷான் புதா 01 என்ற பெயரை கொண்ட மீன்பிடி படகில், ...

மேலும்..

அனைவரது பாராட்டையும் பெற்ற இலங்கை கடற்படையின் மனிதாபிமானச் செயல்

சர்வதேச கடல் எல்லையில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரை, இலங்கை கடற்படையினர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். குறித்த கடற்படை சிப்பாயை இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வந்துள்ளனர். ஈரான் போர் கப்பலில் கடமையாற்றி வந்த ...

மேலும்..

யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒன்பது கட்சிகள்.

யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒன்பது கட்சிகள். யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் சகல வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் இன்று நண்பகலுடன் நிறைவடைந்த ...

மேலும்..

காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்!

20 வயதான காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பியர் அருந்த கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காதலன் அதனை ஒளிப்பதிவு செய்து, முகநூலில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி தொடர்ந்தும் ...

மேலும்..

லண்டன் மக்களுக்காக இலங்கைத் தமிழரின் முயற்சி!

லண்டனின் Harrow நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இலங்கைத் தமிழரான சமூக ஆர்வலர் குக குமரன் என்பவர் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியினை முன்னெடுத்துள்ளார். South Harrow tube station(40 steps), ...

மேலும்..

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது!

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது! பரீட்சை மோசடியில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லுணுகல மஹா வித்தியாலத்தின் இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியான முறையில் பரீட்சை சுட்டெண்களை மாற்றிக் கொண்டு பரீட்சையில் தோற்றியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சாதாரண ...

மேலும்..

ஒரு ரூபாவிற்காக உயிரை பணயம் வைத்த நபர்!

ஒரு ரூபாவிற்காக உயிரை பணயம் வைத்த நபர்! ஒரு ரூபா பணத்திற்காக உயிரை பணயம் வைத்த நபர் ஒருவர் தொடர்பில் தென் மாகாணத்தின் திஹகொட பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போது ஒரு ரூபா பணத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்த நுகர்வோர் ...

மேலும்..

மூன்று வீரர்கள் இணைந்து சாதனை!

மூன்று வீரர்கள் இணைந்து சாதனை! இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகார் தவான் மற்றும் ஷிரியாஸ் ஐயர் ஆகியோர் இணைந்து சாதனை படைத்துள்ளனர். முதல் 3 இந்திய வீரர்கள் இணைந்து 364 ஓட்டங்கள் பெற்றுகொண்டதே இந்த சாதனையாகும். ...

மேலும்..

15 வருடங்களாக அசைக்க முடியாத உயரத்தில் த்ரிஷா!

அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தில் அறிமுகமாகிய த்ரிஷா திரையுலகில் தன் 15 வருடங்களைப் பூர்த்தி செய்து, தொடர்ந்து வெற்றி நடை போடுகின்றார். முதல் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிடினும் ...

மேலும்..

இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்!

இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்! இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு அதிநவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு புதிய பாதுகாப்பு முறையின் கீழ் அச்சிடப்படவுள்ளது. புதிய கடவுச்சீட்டிற்காக மைக்ரோ சிப் ஒன்றும் உள்ளடக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய பியகமவில் அமைந்துள்ள ...

மேலும்..

கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மாற்றம்! காணொளி

இலங்கையின் தலைநகர் இன்று மாறுபட்ட காலநிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இன்று காலை கொழும்பு நகரம் முழுவதும் மூடு பனியால் மறைந்து காணப்பட்டதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூடு பனி ஏற்படுவதற்கு ஏதுவான காலநிலை இன்று அதிகாலை காணப்பட்டதாக திணைக்கள அதிகாரி கசுன் பாஸ்குவல் தெரிவித்துள்ளார். சூழலின் வெப்ப ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திருகோணமலைக்கு இடமாற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஜனவரி முதலாம் திகதிமுதல் இடமாற்றம் பெற்று செல்லும் மாவட்ட நீதிபதி, எஸ். எம். எஸ்.சம்சுதீனுக்கு பிரியாவிடை நிகழ்வு நேற்று (14.12.2017)இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, நேற்று மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட ...

மேலும்..

தினமும் 13 லீட்டர் கொக்கோகோலா குடித்த இளைஞன்! உடல் எடை 203 ஐ தொட்டது!

21 வயதுடைய ஷேன் டிரென்ச் என்னும் இளைஞர் ஒரு கொக்கோ கோலா பிரியர். நாளொன்றுக்கு 13 லீட்டர் அளவிலான சோடாவை குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். குடிப்பதற்கு தண்ணீரிற்கு பதிலாக கொக்கோ கோலாவையே குடித்து வந்துள்ளார். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரித்து ...

மேலும்..

அரிய வகை நோயால் உயிருக்கு போராடி வரும் பிரிட்டன் பெண்!

அரிய வகை நோயால் உயிருக்கு போராடி வரும் பிரிட்டன் பெண்! பிரிட்டனை சேர்ந்த 22 வயதான Scarlet Goodrich. என்னும் பெண் அவுஸ்திரேலியாவின் Fruit Farm-இல் கடந்த 15 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந் நிலையில் அரிய வகை மூளை நோயால் ...

மேலும்..

கனடாவில் கணவனால் அடித்து கொல்லப்பட்ட தமிழ் பெண்!!!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மார்வென் நகரில் வசித்து வந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெயந்தி சீவரத்னம் நேற்றைய தினம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் எம்பிர்ங்கம் பகுதியில் கிடந்துள்ளார். அதனை அவதானித்த அவசர உதவி குழுவினர் ஜெயந்தியை ...

மேலும்..

பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது தனது உடலை வெட்டிக்கொண்ட நபர்!

பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது தனது உடலை வெட்டிக்கொண்ட நபர்! முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில், நகை கடைஒன்றில் நகை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (12.12.17) அன்று, முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி சந்திப்பகுதியில் அமைந்துள்ள ...

மேலும்..

பருத்தித்துறை குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு!

பருத்தித்துறை குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு! யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடத்தனை பகுதியில் களவாடப்பட்ட நகைகள் பருத்தித்துறை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றையதினம் (14) வியாழக்கிழமை மாலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த பருத்தித்துறை பொலிசார் களவாடப்பட்ட ...

மேலும்..

தமிழக அகதி முகாமில் விஷமருந்தி உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சோந்த இளைஞரொருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் அகதி முகாமில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞன் அவரது பெற்றோருடன் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில், அவரது பெற்றோர் மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு திரும்பி வந்து ...

மேலும்..

தமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது.

எஸ்.என்.நிபோஜன் தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று 15.12.2017 வெள்ளிக்கிழமை , முற்கபகல் கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் பொதுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி,பூநகரி ...

மேலும்..

ஜப்பான் புல்லட் ரயிலில் மயிரிழையில் உயிர் தப்பிய 1,000 பயணிகள்!

ஜப்பானில் உள்ள ஒரு அதிவேக புல்லட் ரயிலில் ஏற்பட்ட விரிசல், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த 1000 க்கும் மேற்பட்டோர் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். தெற்கு ஜப்பான் ரயில் நிலையத்தில் இருந்து புல்லட் ரயில் ஒன்று புறப்பட்டது. ...

மேலும்..

வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடுகள் சமர்ப்பிப்பு!

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலை வழக்­கில் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 குற்­ற­வா­ளி­கள் சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனு­வுக்கு அமை­வாக, தீர்ப்­பா­யத்­தால் நடத்­தப்­பட்ட மூல வழக்­கே­டு­கள் மற்­றும் அதன் பிர­தி­கள் உயர் நீதி­மன்­றில் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டன. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றப் பதி­வா­ளர் திரு­மதி மீரா ...

மேலும்..

நாளை முதல் யாழில் உணவு திருவிழா 2017

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கையின் கீழ் பாதுகாப்பு படையினாரால் யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலாபத்தை நோக்காக கருதாது இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இந்த யாழ் உணவு திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது. யாழ்மாவட்ட மக்களின் உணவு வகைகள் இதில் இடம்பெறவுள்ள ...

மேலும்..

‘டுவென்டி–20’ தொடரில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் 47 பந்தில் 93 ரன்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடரில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் 47 பந்தில் 93 ரன் விளாசினார். இங்கிலாந்து அணி ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ், 26. சமீபத்தில், குடி போதையில் சாலையில் மற்றொரு நபருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ...

மேலும்..