December 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை.

பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்..

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்- மன்னார் நிருபர் (16-12-2017) எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அச்சுப் பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோருக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் ...

மேலும்..

3வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. மொஹாலியில் இலங்கைக்கு எதிராக கடந்த புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் பொறுப்பு வகிக்கும் ரோஹித் சர்மா, 208 ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த திருச்சபையின் ஒளிவிழா நிகழ்வு.

  களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு இன்னிசை விழாவும், ஒளிவிழா நிகழ்வும் இன்றைய தினம் திருச்சபையின் போதகர் அருட்திரு ஏ.ஆர்.மகேந்திரன் தலைமையில் களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த ஆலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லாறு சேகர முகாமைக் குரு அருட்திரு ஜே.சீனிதம்பி, கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் ...

மேலும்..

கிண்ணியா நகர சபையின் வழிகாட்டலில் பைசல் நகர் பகுதியில் டெங்கு சிரமதாணம்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா நகரசபைக்குடபட்ட சகல பிரதேசங்களிலும் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை(16)கிண்ணியா பைசல் நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது. இதில் டெங்கு ...

மேலும்..

வவுனியாவில் சிறுவர் அபிவிருத்தி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

வவுனியாவில் சிறுவர் அபிவிருத்தி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) மாலை 6.00 மணிக்கு வவுனியா ரம்பைக்குளத்தில் நடைபெற்றது. சந்தோசத்தையும் சுதந்திரத்தையும் உணர்வோம்' எனும் தொனிப்பொருளில் ஆண்டு நிறைவை முன்னிட்டு எச்.என்.டி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.12.2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. திட்ட மிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். சிக்கனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ...

மேலும்..

” சுதந்திர கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகின்றபோதிலும் எனது மக்களின் பிரதிநிதியாகவே நடந்து கொள்வேன். ”

  வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் காரைதீவு பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி கொள்கின்ற பட்சத்தில் தமிழர் ஒருவரே இப்பிரதேச சபையின் தவிசாளராக வருவார் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளரும், இப்பிரதேச சபையின் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த திருச்சபையின் ஒளிவிழா நிகழ்வு…

  களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு இன்னிசை விழாவும், ஒளிவிழா நிகழ்வும் இன்றைய தினம் திருச்சபையின் போதகர் அருட்திரு ஏ.ஆர்.மகேந்திரன் தலைமையில் களுவாஞ்சிக்குடி மெதடிஸ்த ஆலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லாறு சேகர முகாமைக் குரு அருட்திரு ஜே.சீனிதம்பி, கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்…

மன்னார் நிருபர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அச்சுப் பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோருக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (16) காலை மன்னார் மாவட்ட தேர்தல் ...

மேலும்..

திருமலையில் ஜனாதிபதி மைத்திரி…

கிறிஸ்து பிறப்பு அன்பின் ஆரம்பம் என்ற தொனிப்பொருளில் அரச நத்தார் கொண்டாட்டம் இன்று 16ம் திகதி பி.ப 2.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களின் தலைமையில் ...

மேலும்..

விரக்தியில் தாய் மற்றும் தங்கையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள கெங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (46). இவரது மனைவி சுமதி (40). இவர்களுக்கு ரஞ்சித் (25) என்ற மகனும் ...

மேலும்..

மனைவி மீது சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற கொடூர தந்தை

சிவகாசி அருகே சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது. விருதுநகா் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்த சிவக்குமார், இவரது மனைவி தனலட்சுமி. 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற ...

மேலும்..

திருகோணமலையில் தனிமையிலிருந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தவருக்கு நடந்த கதி!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பிரதேச வாசிகளின் ...

மேலும்..

மர்ம பாணத்தைக் கொடுத்து இளைஞனைக் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!! நடந்தது என்ன?

இரு பெண்கள் இளை­ஞ­ரொ­ரு­வ­ருக்கு துப்­பாக்கி முனையில் அச்­சு­றுத்தி மர்­ம­மான பான­மொன்றை அருந்தக் கொடுத்த பின்னர் அவரை  பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய விப­ரீத சம்­பவம்  தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. சம்­பவ தினம் லிம்­பொபோ மாகா­ணத்தில் பொலொக்வேன்  ...

மேலும்..

தண்ணீர் குடிக்க சென்ற குடும்பஸ்தர் பூனையில் கால் தடக்கியதால் விழுந்து உயிரிழந்தார்

அதிகாலையில் தண்ணீர் குடிக்க சென்ற குடும்பஸ்தர் பூனையில் கால் தடக்கியதால் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் வைத்தியசாலை வீதி சங்கானையில் நேற்று இ இடம்பெற்றுள்ளது. சங்கானையைச் சேர்ந்த 40 வயதான பசுபதி பத்மநாதன் என்பவரே மரணமடைந்தவராவார். நேற்று வியாழக்கிழமை அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வீட்டினுள் வைத்து 3 பிள்ளைகளின் தாயார் செய்த செயல்!!

சாவகச்சேரி பகுதியிலுள்ள வீட்டில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கடந்த 14ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது குறித்த பெண் தனது வீட்டினுள் கசிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் மூன்று ...

மேலும்..

மட்டக்களப்பில் ஏனைய சபைகளுக்கும் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

மட்டக்களப்பில் ஏனைய சபைகளுக்கும் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு... மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஏழு பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணத்தை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் செலுத்தியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

வவுனியாவில் பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள்

வவுனியா தவசிகுளம் கந்தபுரம் கிராமத்தில் தாய் தந்தையினையிழந்து வாழ்ந்து வரும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (16.12.2017) காலை 9.30 மணியளவில் முப்பது முட்டையிடும் கோழிகள் மற்றும் அவற்றுக்காக ...

மேலும்..

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து மலிங்க நீக்கம்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து மலிங்க நீக்கம்! இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ...

மேலும்..

கொழும்பு நகரில் பொலிஸ் பாதுகாப்பு!

கொழும்பு நகரில் பொலிஸ் பாதுகாப்பு! கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, புறக்கோட்டை, கோட்டை பகுதிகளுக்கு இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸார் ...

மேலும்..

பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மருத்துவர்களால் உரும்பிராயில் இலவச மருத்துவ முகாம்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மருத்துவர்களால் உரும்பிராயில் இலவச மருத்துவ முகாம். பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மருத்துவர்களால் உரும்பிராயில் நடாத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம் காந்திஜி சனசமூக நிலைய முன்பள்ளியில் நடைபெற்றது. ...

மேலும்..

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வட்டக்கச்சி புதுக்காடு மக்கள்!

அடிப்படை வசதிகளை  செய்து தருமாறு  கிளிநொச்சி வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக காணி உறுதிகள் வழங்கப்பட்டும் எமக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். வன்னியில் யுத்தம் முடிவுற்ற பின்னர் ...

மேலும்..

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, நடனமாடியபடியே போக்குவரத்துக் காவலர் ஒருவர், முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விநோத சம்பவமானது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கடுமையான பணியை ஏன் நடனமாடியபடியே செய்யக்கூடாது ...

மேலும்..

சிவப்பு நிறத்திலிருந்து பச்சைக்கு மாறிய தாமரை கோபுரம்

தென்னாசியாவிலேயே உயர்ந்த கோபுரமும், உலகிலேயே 4ஆவது உயர்ந்த கோபுரமுமான இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரை மொட்டு கோபுரத்தின் கலசத்தில் இதுவரை காலமும் மிளிர்ந்துவந்த சிவப்பு நிறம் திடீரென பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொழும்பு – மருதானை வீதியிலுள்ள ...

மேலும்..

வறுமை!!!!!!!.

வறுமை!!!!!!!. வறுமையின் நிறம்மிகக் கொடூரமானது அது வலிகளாலும் ஏக்கங்களாலும் நிரம்பிக் கிடக்கிறது. இளஞ்சிட்டுக்களின் இளமையையும் இனிமையையும் தட்டிப்பறித்துக்கொண்ட மிருகம் தன்னைக் காலம் என்று அறிமுகம் செய்துகொள்ளும். மீண்டும் உருவமறியா இரணங்களுக்குள் நம்மைத் தள்ளிவிட்டு நாம் துன்பத்தில் துடிதுடிக்க அது கை கொட்டி இரசிக்கும். பசியில் குடல் வெந்து சோரும் எம்மை தன் வார்த்தைகளால்க் கொல்லத்துடிக்கும். தட்டோடு தெருவில் நின்றால் தன் எள்ளல் நகையாலும் ஏளனப்பார்வையாலும் கொன்று வீசும். நெருப்பில் போட்ட ...

மேலும்..

100 சதவீதம் சிகப்பழகு பெற 30 நிமிடம் இப்படி செய்யுங்கள்

பொதுவாக விஷேசங்களுக்கும், முக்கியமான இடங்களுக்கும் செல்லும் போது முகம் அழகாகவும், வசீகரமாகவும் இருக்க வேண்டும் என்பது நம் அனைவரது விருப்பமும் ஆகும். ஃபேசியல் செய்வதால் முகம் பளிச்சென மாறும். பேசியல் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. கெமிக்கல்கள் நிறைந்த பேசியலை செய்வதை காட்டிலும், ...

மேலும்..

வெறும் காலில் நடப்பதால் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும்?

வெறும் காலில் சாப்பிடுவதும், வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பதும் சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் ...

மேலும்..

16 வயது சிறுமிக்கு விபரீத ஆசையால் நேர்ந்த கொடுமை..!!

தற்போது இருக்கும் நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர் எவரும் இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அது ஒருபக்கம் இருக்க., செல்போன்கள் மூலம் செல்ஃபி எடுக்கும் மோகம் அனைவரையும் பிடித்துள்ளது. செல்ஃபி மோகத்தால் 16 வயது சிறுமி ...

மேலும்..

மூடப்பட்டிருந்த வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகளால் மூடப்பட்டிருந்த வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளை யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குள் கொண்டாடிய தமிழ் ...

மேலும்..

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட 12 நாட்கள் பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே ...

மேலும்..

அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் மேல், ...

மேலும்..

பலநூறு மில்லியன் டொலருக்கு ஆப்பு வைத்த வண்டு!

தேயிலை உட்பட இலங்கையின் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்துள்ளது. தடைக்குக் காரணம், ஒரு வண்டு! ரஷ்யாவில் விற்கப்படும் தேயிலையில் 23 சதவீதமானவை இலங்கைத் தேயிலையே! இதன் மூலம் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இலங்கை வருமானமாகப் பெறுகிறது. இந்த நிலையில், ...

மேலும்..

வீட்டில் ஏற்பட்ட தீப்பரவல்: மனநோயினால் பாதிக்கப்பட்ட பெண் பலி!

கொழும்பு மாவட்டத்தின், கொஹுவல – கடவத்தை வீதி, கலுபோவில பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது அந்த அறையில் இருந்த பெண் ...

மேலும்..

சா்வதேச தேயிலை தினம்

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு பல மாவட்டங்களிலும் பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்களை பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும், அபிவிருத்தி காணாதவர்களாக வாழ்ந்து வருவதாக பலர் குற்றச்சாட்டாக ...

மேலும்..

இலங்கையின் இரண்டாவது தலைநகராகும் கடவத்தை நகரம்!

இலங்கையின் இரண்டாவது தலைநகராகும் கடவத்தை நகரம்! இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளாா். அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். கொழும்பு கண்டி பிரதான வீதியிலுள்ள பிரதான பரிமாற்ற மையமாக கடவத்தை நகரத்தை ...

மேலும்..

பெரியபோரதீவில் இறந்த நிலையில் முதியவா் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

பெரியபோரதீவில் இறந்த நிலையில் முதியவா் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு! களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய போரதீவு எனும் இடத்தில் இறந்த நிலையில் முதியவா் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவா் தொடா்பில் அங்குள்ள கிராமவாசிகள் தெரிவிக்கையில்..... கந்தசாமி ராஜகோபால் என அழைக்கப்படும் இவா் கடந்த 40 ...

மேலும்..

வவுனியா வேப்பங்குளத்தில் மோட்டாா் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மூவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.   குறித்த விபத்து தொடா்பில் தெரியவருவதாவது.... மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் ...

மேலும்..

பள்ளி போரூந்தின் மீது புகையிரதம் மோதியதில் 6 மாணவர்கள் பலி!

பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள பெர்பிகான் அருகே பள்ளி பேரூந்து மீது புகையிரதம் மோதியதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது.... பள்ளி பேரூந்தானது புகையிரத கடவையின் தண்டவாளத்தில் சிக்கி கொண்டுள்ளது. குறித்த சமயத்தில் வந்த ...

மேலும்..

மதுரை அருகே பயங்கரம்: பஸ்சை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை

மதுரை அருகே ஓடும் பஸ்சை வழிமறித்து அதில் இருந்த ஒரு வாலிபரை 10 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். மதுரை, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை மல்லணம்பட்டியைச் ...

மேலும்..

இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜகார்த்தா, இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் ...

மேலும்..

பெர்த் டெஸ்டில் சதமடித்து பல்வேறு சாதனைகளை வசமாக்கினார் ஸ்டீவன் ஸ்மித்

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் பல்வேறு சாதனைகளை தன் வசமாக்கியுள்ளார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ...

மேலும்..