December 18, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விடுமுறையிலும் படி மன

விடுமுறை கொடுத்தது அரசு- நீ விளையாடு ஓய்வெடு என்று நடைமுறை தேடிப் பார்த்தால் நம்ம மம்மிமார் அனுப்புறார் டியூஷன் ஓ எல் எழுதுபவர் தவிர உள்ள மற்றவர்க்கெல்லாம் ஓய்வு எடுக்க முடியும் -ஆனால் உம்மா விடமாட்டார் சும்மா. இரண்டாம் வகுப்புப் பாலகன் இங்கிலீஸ் வகுப்புக்குப் போறான் விரட்டி அனுப்புறார் உம்மா- பக்கத்து வீட்டுப் பையனும் போறானாம் கிளியின் சிறகை ...

மேலும்..

மன்னார் பேசாலை இளைஞனின் மர்மக்கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது.(photos)

மன்னார் பேசாலை இளைஞனின் மர்மக்கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது -  தடயப்பொருட்களும் மீட்பு - பேசாலை பொலிஸார் அதிரடி நடவடிக்கை   (மன்னார் நிருபர்)   (19-12-2017) மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக ...

மேலும்..

(CARES )அமைப்பினால் வறிய 50 தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)   (CARES )அமைப்பினால் வறிய 50 தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-படங்கள்.   (பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சமூக சேவை அமைப்பான  ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வறிய தமிழ் மாணவர்களுக்கு ...

மேலும்..

கிரான்குள ஆஞ்சநேயர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்ற ஆஞ்சநேய ஜெயந்தி விழா!

கிரான்குள ஆஞ்சநேயர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்ற ஆஞ்சநேய ஜெயந்தி விழா! வாயு தேவனுக்கு மகனாகப் பிறந்து, ஆகாய மார்க்கமாகப் பெருங்கடலைத் தாண்டி பூமா தேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியைப் பெற்றவரும், ,ராம நாமப் பிரியனுமான ஆஞ்சநேய பெருமான் மாதங்களில் சிறந்த மார்கழியில் ...

மேலும்..

வந்த காக்கை இருந்த காக்கையை விரட்டிய நிலைதான் அக்கரைப்பற்றில் நடந்தது.

அக்கரைப்பற்று வரலாற்றில் அதாஉல்லாஹ்வின் சேவையை மக்கள் ஒரு போதும் மறக்கவோ வெறுக்கவோ ஒதுக்கவோ மாட்டார்கள். ஆனால் அதாஉல்லாஹ்வின் அரசியலில் அதாவுல்லாவின் வீட்டு நாய்க்குட்டியாக வளர்ந்ததுகள் அவர்போட்ட உணவின் (பதவியின்) அதிகரிப்பினால் மோகம் கொண்டு இன்னும் மேலுயர நினைத்த ஆசைகள் அவருடன் இருந்து  விரண்டோடச் ...

மேலும்..

உழைத்து வாழ முயல்வோருக்கு கை கொடுப்போமாக..

உழைத்து வாழ முயல்வோருக்கு கை கொடுப்போமாக வேலாயுதம் தவசீலன் ஓர் முன்னாள் போராளி;. இப்போது ஒரு குடும்பத்துத் தலைவன். அந்நாளில் கை ஒன்றை பறிகொடுத்தவர். அங்கம் குறைந்தவரே என்று அவர் ஒளிந்திருக்கவில்லைரூபவ் ஓய்ந்திருக்கவுமில்லை. தொழில் செய்து முன்னேற வேண்டும்ரூபவ் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற ...

மேலும்..

பெண்களுக்கான சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிப்பதற்கு செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு

ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் - பெண்களுக்கான சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிப்பதற்கு செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு   ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சுமார் 200 மில்லியன் ரூபா நிதியின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி மற்றும் பெண்களுக்கென்று தனியாக 87 இலட்சத்தி ...

மேலும்..

கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்.

கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஊடகப்பிரிவு. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக  தெரிவித்தார் ...

மேலும்..

“மக்கள் காங்கிரஸ் கொழும்பில் தனது பலத்தை நிரூபிக்கும்” மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்..

“மக்கள் காங்கிரஸ் கொழும்பில் தனது பலத்தை நிரூபிக்கும்” மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்.. -அமைச்சரின் ஊடகப்பிரிவு- கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, கொலொன்னாவை பிரதேச சபை, கொட்டிகஹவத்த – முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றில், மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதற்கான ...

மேலும்..

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு ஊடகப் பிரிவு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை இன்று (12) வட மாகாணத்தின் பல ...

மேலும்..

வவுனியாவின் 5 சபைகளுக்கும் மூன்று கட்டங்களாக கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி

வவுனியா செய்தியாளர் T sivakumar வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு ...

மேலும்..

பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் திருநாவற்குளத்தில் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்களுக்கான பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் வெகு ...

மேலும்..

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் விபத்து. இருவர் மரணம்.

கிளிநொச்சி ஏ.9ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்;த மோட்டார் சைக்கிள் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்களும் மோதி ...

மேலும்..

கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.

பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் வவுனியா செய்தியாளர் T. Sivakumar பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாடளாவிய ...

மேலும்..

தேயிலையில் பூச்சி இல்லை – இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். 18.12.2017 அன்று தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து தேயிலை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.12.2017

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் ...

மேலும்..

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு-(படம்)

மன்னார் நிருபர்   (18-12-2017) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்காக வேற்புமனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு இன்று திங்கட்கிழமை (18) காலை முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் வீதிக்கு அருகில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெயரை நீக்கியுள்ளது என குறை கூறிவதில் எவ்வித நியாயமும் இல்லை – அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் தலைவர் கௌரவ. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூடமைப்போடு இலங்கை தொழிலாளர் தேசிய காங்கிரஸ் போட்டியிடுவதாக மத்திய ...

மேலும்..

கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாடு.

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் திறந்த வெளி அரங்கில் இடம்பெற்ற ...

மேலும்..

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்.

கிளிநொச்சியில் இன்று(18) முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை  குழுவே இன்று  தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி , பச்சிலைப்பள்ளி, ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது.

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது-(படம்) -மன்னார் நிருபர்- (18-12-2017) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று ...

மேலும்..

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை!]

அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்காகத்  தாக்கல்செய்யப்பட்ட தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக சகல சட்டதிட்டங்களுக்கும் உட்பட்ட வகையிலேயே தங்களுடைய வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன எனவும், கையளிக்கும்போது ...

மேலும்..

23ஆம் திகதி ஜனாதிபதி யாழ். பயணம்! – விக்கி, ரெஜினோல்ட்டுடனும் பேச்சு 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்குப்  பயணம் செய்கின்றார். யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது வடக்கு மாகாண ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து புளொட் ஒதுங்கும் என்று எங்கும் நான் கூறவில்லை! – அதன் தலைவர் சித்தார்த்தன் திட்டவட்டம்

"உள்ளூராட்சி சபைத் தேர்தலிருந்து ஒதுங்குவதாக நாம் ஒருபோதும் கூறவில்லை'' என்று தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் பேச்சு இடம்பெற்றபோது, வலிகாமம் தெற்குப் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் விலகவில்லை! – சாவகச்சேரி குறித்து வெளியான தகவல்கள் முழுப்பொய் என்கிறார் மாவை 

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விலகினர் என்று வெளியான செய்திகள் தவறானவை என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார். அவ்வாறு விலகினர் என்று பெயர் குறிப்பிடப்படும் 7 பேரில் 5 ...

மேலும்..

புதுவிதமான காய்ச்சலால் முல்லைத்தீவில் 9 பேர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்குள் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். திடீர் உயிரிழப்புத் தொடர்பில் அரசின் வைத்தியக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியான ...

மேலும்..

5 ஸ்டார் ஹோட்டலில் பிரபல டிவி நடிகை கைது.

ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலீஸ் நடத்திய ரெய்டில் மும்பையை சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக ...

மேலும்..

ஒரே ஒரு….

ஒரே ஒரு வாக்கு பலரின் வட்டார வெற்றியை வெட்டி வீழ்த்திவிடும் ஒரே ஒரு அறிக்கை சிலரின் கை அரிக்கின்ற கை என்று அறிவித்துக் கொடுத்து விடும் ஒரே ஒரு விவாதம் சிலரின் வண்டவாளங்களை தண்ட வாளத்தில் ஓட்டி விடும் ஒரே ஒரு முரண்பாடு சில கூட்டமைப்புக்களை கூத்தமைப்புக்களாக்கி விடும் ஒரே ஒரு ஓடியோ சிலரை ஊரை விட்டு விட்டு ஓடிப் போக வைத்து விடும் ஒரே ஒரு பதிவு சிலரைக் கேணயனாய்க் காட்டி மானத்தை ...

மேலும்..

கோப்பை வென்றது இந்தியா.

விசாகப்பட்டனம்: மூன்றாவது ஒரு நாள் போட்டியில், ‘சுழலில்’ அசத்தினார் குல்தீப் யாதவ். பேட்டிங்கில் மிரட்டிய ஷிகர் தவான் சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. இதன் மூலம் 2–1 என தொடரை வென்று, கோப்பையை ...

மேலும்..

பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி விரைவில் இயக்குனராக அவதாரம்.

பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். ‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் ...

மேலும்..

வேட்பாளர்கள் எல்லோரையும் மதித்து நடக்கக் கூடியவர்களாக நாம் இருக்கவேண்டும் – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் - எமது மார்க்கத்தில் குறிய முறையில் நடந்து கொள்ளுதல், ஏனைய மாற்றுக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தாக்கும் விதத்தில் நடந்துகொள்வதை தவிர்ந்தும், அரச நிருவனங்களுக்கு இடையூறுகள் எற்படத்தாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் ...

மேலும்..

பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக நான்காவது வருடமும் கனடா ரஜீவ் அவர்கள் உதவிகளை வழங்கியிருந்தார்.

நேற்றைய தினம் தனது பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக நான்காவது வருடமும் கனடா ரஜீவ் அவர்கள் இம்முறையும் ஆரபி நிதியம் ஊடாக மிகச்சிறப்பான பொருத்தமான உதவிகளை வழங்கியிருந்தார். நேற்றைய தினம் வறுமைக்கோட்டுக்குள் திறமையோடு கல்வியில் சிறந்து விளங்கும் தேர்ந்தெடுக்கப்படட பதினொரு சிறார்களுக்கு வரும் புதிய ...

மேலும்..